இனிமையான பாடல்.சீர்காழியாரின் குரல் அமுதம் போன்றது.
@mariappanraju72426 ай бұрын
கவிஞர் மாயவநாதன் அவர்களுடைய சிந்தனைகள் எப்போதுமே அற்புதமானவை.. கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ.. கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ😢 என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது. இதற்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது.. வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது.. இதுபோன்ற சூழ்நிலைப் பாடல்கள் என்றால் சீர்காழி அய்யாதான்..அவரது குரலில் தான் பெரும்பாலான பாடல்கள் இடம்பெற்று நம் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கின்றன.மெல்லிசை மன்னர்களின் அருமையான இசையமைப்பில் சீர்காழி அய்யாவின் மனம் உருகச்செய்யும் பாடல்..பதிவுக்கு நன்றி... கோமதி..
@rajaramb65136 ай бұрын
நித்தம் நித்தம் மாறுகின்ற உலகில் மாறாமல் என்றும் நிலைத்து நிற்பது சீர்காழி ஐயாவின் தெய்வீகக் குரலே. ..❤
@SudiRaj-195236 ай бұрын
அருமையான பாட்டு !! சிவாஜி reaction super!! Dr.சீர்காழியார்voice super!! ஆனா கதை தலையும் புரியல!! வாலும் புரியல!! 😂😂😂🎉🎉🎉
@sivalingam21766 ай бұрын
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷, மொழி அதன் மொட்டு, செயல் அதன் கனி! 🎉🎉🎉🙏🙏🙏 " நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ! 🎉🎉🙏🙏 👌 அருமையான பாடல் 👍 வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 "நன்றி! 🙏💕🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@SudiRaj-195236 ай бұрын
எண்ணம் வந்தபிறகு அதை மொழியாக வெளிப்படுத்துகிறோம் எண்ணம் மலர்ந்து மொழியாக பூவாக மலர்கிறது!!( மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மூடி வைக்கலாமா கவிஞர் வரிகள். நன்றி!!)
@venivelu45476 ай бұрын
Sir, golden👌👌🙏🙏
@SudiRaj-195236 ай бұрын
The only you tube i am seeing yours regularly!! Thank you for the comment (someone likes your comment minimum once in a day)🤣👍
@jayamanalan39442 ай бұрын
This song is 62-years old/still going on very strong wordings