ஒரு தஞ்சாவூர்காரனாக உங்களுக்கு வாழ்நாள் கடமை பட்டு இருக்கோம் இயக்குனர் அய்யா....❤
@pulasunil35972 ай бұрын
😊😊😊😊😊l😊😊😊😊😊
@vivekanbalagan74762 ай бұрын
சரியா சொன்னிங்க❤ தஞ்சாவூர்காரன் சார்பாக வாழ்த்துக்கள்🎉
@MrKumargopalanАй бұрын
why?
@sathyaspassion68542 ай бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு நான் இரண்டாம் முறையாக பார்க்க நினைத்த படம்.
@thuglife90842 ай бұрын
Im a Kerala person.... But Rajkiran Sir crying scene its rly heart Touching 🥲..... Wonderful movie is meiyazhagan... ❤️
@ragavan..76572 ай бұрын
Yup
@promodgnanaguru73572 ай бұрын
Very good interviewer.. please support such a good talents
@arjunganesan90672 ай бұрын
ராமநாதபுரத்தில் ஒரு குக்கிரமத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்த எனக்கு, என் வாழ்நாளின் மிக நெருக்கமான திரைப்படம்! இப்படைப்பிற்கு நன்றி என்று கூறுவது எனக்கு மிகச்சிறியதாகப் படுகிறது ♥️
@Kalaamma73912 ай бұрын
தங்களின் கேள்வியும், அவரின் பதிலும் நன்றாக இருந்தது.
@raghaviyer60442 ай бұрын
Extraordinary movie mezhyagan especially romba Varsham aachu oru family movie vandhu
@santhasorubandavidsamson94052 ай бұрын
Mr.Sudershan, Good questions and eagerness to listen to the answer is honest.keep it up. Mr.prem,most of the interviews I have watched,your genuineness and acceptance we have to learn from you. Keep up the good work.
@dr.csanthanamani84102 ай бұрын
Exactly Mr. Prem. Devadarishini performed very excellently in Marma Thesam Serial.
@deepashreert22 ай бұрын
Prem sir ellara pathiyum ivalo azhaga solradha pakkave avalo azhaga iruku sir ❤️
@alagarrajb91302 ай бұрын
உமது இந்த படைப்பிற்க்கு தலைவணங்குகிறேன் ஜயா இந்த படத்தை பார்த்து விட்டு எனது நெருங்கிய தோழன் தோழி என்று நான்கு பேர் எனக்கு அழைத்து பேசும்போது அந்த படத்தில் நான் கார்த்தி என்ற நாயகனை பார்க்கவில்லை உன்னைதான்டா அங்கே திரையில் பாரத்தேன் என்று கூறினார்கள் உனது குணத்தை ஒத்து போகிறது படம் என்று கூறும்போது எனக்கு கண்ணீர் தான் வந்தது தஞ்சை தரணிக்கான குணம் அது❤❤❤❤❤😭😭😭😭😭
@kavik2832 ай бұрын
Glad I had the chance to watch the full version here. A masterpiece like 96.
@MrKumargopalan2 ай бұрын
this director shamelessly promoted adolescent love in 96. Spoiling the school going kids. All he is after is money, doesn't have any clue about the damaging impact on the society. So many shameless supporters as well.
@kameswaranhariharan11042 ай бұрын
இந்த காணொளி இவ்வளவு சிறப்பாக வந்ததன் காரணமே நெறியாளர் இயக்குனரை இயல்பாக பேச வைத்தது தான்.. பேசும் பொழுது இடையில் தன் அறிவாளிதனத்தை காட்ட முற்படவில்லை.. கேள்விகளும் மிக அருமை... வாழ்த்துக்கள்..
@velmuruganchithambaram78562 ай бұрын
படத்தைக் குறைத்ததில் என்னைப் பொறுத்தவரை உடன்பாடில்லை. OTT யில் வரும்போது முழுமையாய் கொடுங்கள் பிரேம்.
@vijayanandoracle2 ай бұрын
🎉 Me felt the same .. Hope it reaches Prem . ❤
@sharmilawilson22842 ай бұрын
Really romba respect varuthu sir unga mela..
@useramom-k2vАй бұрын
Sudharsan-what a happy looking guy. Your smile is contagious. Wonderful questions. Prem sir interview is as beautiful as his movie
@sedapattiyanlabi87532 ай бұрын
பகுப்பாய்வு...❤❤❤
@josephdezu74882 ай бұрын
Pls release the 3 hour version in ott release ❤
@shanmugavelup80332 ай бұрын
அந்த உறவுக்காரப்பெண்ணாக நடித்தவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் அதுதான் உண்மையான பாராட்டு
@sumaprincipal847920 күн бұрын
Very good interview. Excellent questions.
@walterrobinson3453Ай бұрын
சிலர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.தியாகராஜ குமாரராஜா, வெற்றிமாறன் நேர்காணல்களுக்குப் பிறகு பிரேம்சாரின் நேர்கானல் பேச்சு அவ்வளவு ஈர்க்கிறது. வாழ்த்துகள் மெய்யழகா❤
@happy-cv9kx2 ай бұрын
one of the best movie meiyazhagan ..just watched in Netflix from USA...and my native is tiruvarur..and this is for the director we can't be good to everyone sir..
@MohanRaj-td1ff2 ай бұрын
Few days before இரண்டாவது முறை படத்தை பார்த்தேன். பக்கத்தில் 50+ உள்ள நபர், அந்த கல்யாண மேடை சீன் முடிஞ்சு சாப்ட போற சீன்ல கண்ண துடைச்சாரு.... படம் அங்கேயே ஜெயிச்சுடுச்சு.... ஆனா ஜல்லிக்கட்டு சீன மட்டும் கட் பண்ணாம இருந்திருக்கலாம் 😢
@seenu36362 ай бұрын
நண்பா உண்மைய சொல்ற டைரக்டர் கொடுக்கிற பேட்டி எல்லாம் பார்க்கவே மாட்டேன் நான் சத்தியமா சொல்றேன் இந்த பேட்டியை பார்த்து படம் பார்த்த ஃபீல் கிடைத்தது கண் கலங்கிய ஒரு பேட்டி 🙏
@yesyes7413Ай бұрын
Pls let the uncut version out, it’s an epic of not a movie rather positivity and love expressions
@SURENDHIRAN3692 ай бұрын
96 :- Ram & Janu Character Name Meiyazhagan:- Arulmozhi & Meiyazhagan Character Name Waiting upcoming movie... 96 Part -2... We Want Meiyazhagan Part -2 ...
@VigneshK-gh9rcАй бұрын
Prem's explanation for keeping the title as Meiyazhagan reminds me of Hitchcock's Bomb theory. If the name of Karthi character is revealed to audience as well only in the last minute, it would have had lesser impact but since every character in the film except Arvind Swamy and audience as well know the name of Karthi character, we just start rooting for Arvind Swamy character to find the name and to hear him call Karthi with it. I think it's a genius move by Prem!
@MaheshwaranIrulappan2 ай бұрын
I watched in theatre but to see what was trimmed down / cut, sorry to the film team, I saw the pirated version. The scenes elaborating the state of Karthi in first Maattu Pongal after Jallikkattu ban & Karthi pouring his heart out in the dam were little drawn out but still stayed relevant. I think most of the people missed out the emotional aspect of that... the rebel Jallikattu scene in which even the policeman plays "ஏறுதழுவுதல்", the conversation at the dam shows how Karthi is empathising for Eelam Tamils, those who died in Sterlite protest - he is aware of things that happen around him, he is not ignorant (அறிவிலி). Despite knowing all the injustice around him, he retains his innocence (அப்பாவி). Since those scenes are cut, people think Karthi is an innocent villager who lives within the well without exposure to literature & surroundings. I just hope that these scenes are retained in the OTT version.
@noblewilfred19 күн бұрын
What a beautiful film
@SuryaP-b4pАй бұрын
Ivaru eduka pora next film kku ippove waiting ❤
@rtrt7396Ай бұрын
படம் பலமுறை பார்த்தது போல் இந்த படத்தை பற்றி உரையாடல் பல முறை பார்க்க வம் படத்தில் கடைசியாக அழததைவிட ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உரையாடல் போது பல முறை அழ வைத்து உங்களுக்கு மிக்க நன்றி🙏💕
@janaj5732 ай бұрын
Such a brilliant movie ❤
@shakthi-ellam-ondru-serdhale2 ай бұрын
thankyou so much sir, very nice moment🙏🙏🙏🙏🙏🙏
@SURENDHIRAN3692 ай бұрын
Director C.Prem Kumar ❤... 96 - 2018 ✅ Meiyazhagan - 2024✅ 6 Year of 96 ...
@vijaybala552 ай бұрын
Soulful movie ..
@kriyababaji60442 ай бұрын
Sir 🙏
@Philipgraphics229Ай бұрын
படம் பார்த்து அழுதேன் அதைவிட இந்த நேர்காணலில் ஒருவொரு கதாபாத்திரங்களை விவரிக்கிம்போது கண்கள் குளமாகிக்கொண்டே இருந்தன 😭👋👋
@marianamiami2 ай бұрын
🎉❤ அருமையான படம். ஈரானிய படங்களுக்கு ஈடான படம் 🎉
@sns94042 ай бұрын
How many of you felt this film gave the same feeling of Anbesivam Kamal & Madhavan combo….
@manikandaprabhud1548Ай бұрын
Our cinema industry dumps a lot of shit on us.. Which actually makes us think twice to hit the theaters for good ones at times. Yes I missed this one in theaters. Now you are in the must see list of mine, Director. In this interview you have said that you’d be trying different genres going fwd. I wish you stick to your Kaveri (guns). Congratulations and thank you very much.
@zna39312 ай бұрын
Next movie sikram Start pannunga prem❤👍
@RajKumar-pp4gx2 ай бұрын
❤
@gowrig19482 ай бұрын
❤❤❤❤
@YouSquare-l3yАй бұрын
என்னை மீண்டும் பார்க்க தூண்டிய திரைப்படம் மெய்யழகன்
@tvr1232 ай бұрын
நீடாமங்கலத்து காரனா ❤❤❤❤❤
@thirukkuralbrotherhill11942 ай бұрын
மெய்யழகன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆம்..... போய் சேரவேண்டிய மெய்யை தாங்கி பிடிப்பதால்..... பொய்யென பட்டும் மெய்யாய் தோணுது..... உடலும் உலகும்..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இருந்தும்.... தூரமாய்...மங்கலாய் மறையும்.... மெய்மையாம்...... அறம் தாங்கியாம்...... """"உறவு"""...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அவ் உறவின் உன்னதம் உணர..... ஒத்த வேர பொருளா எடுத்து..,.. மொத்த வேரின் அருமை நம்மில் ஊடுருவ....... படைப்பு குழு பட்டிருக்கும் பாடு..... பாராட்ட தக்கது...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தொலைந்து போகும் வழியில் விடாது...... உறவின் தொன்மை உணர...... வன்மம் வாசலிலே கழட்டி விட்டு..... உருப்படியா கொடுத்த படைப்புகளில் ...... உயர உயர உயர்த்தி விடும் பட்டமான..... உறவை..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஊருக்கு அனுப்பி உட்கார்ந்து ஓலமிடும் தனிமையின் தாக்கம்..... திரையில் இட்டு.... அதன் அருமை..... ஊருக்கே தெரியும் வண்ணம்..... இயல்பு வண்ணம் தீட்டி...... பார்ப்பவர் எண்ணத்தை பதப்படுத்தும் பயிற்சி பட்டறை யாய்..... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 அத்தான்.... அத்தான் எனும்..... ஒத்த வார்த்தையில் மொத்த உறவை.... அழுத்தம் திருத்தமாக ஆத்மத்தில் கொண்டு சேர்க்கும் பாங்கில்..... நம்மை எங்கோ இட்டுச்செல்லும் மேதகு முயற்சி..... மெய்யழகன்...... 💧💧💧💧💧💧💧💧 அறத்தை பகிர பெருமை எதற்கு பெயர்தான் எதற்கு... ஆம் படத்தின் கடைசி வரை... பெயர்தெரியாத அந்த அறந்தாங்கி..... நம்மில் செய்பவை நம்மை கண்ணீரில் நனைய விட்டு..... நமை நாமே பார்த்து நாண வைக்கிறது........ நாட மறந்த உறவை தேட வைக்கிறது....... 👌👌👌👌👌👌👌 மொத்தத்தில் மொத்த வேரின் புனிதத்தை..... மெத்த ஊறி..... நம்மை கொஞ்சம் சுத்தமாக்குது........
@pkm.gopalakrishnanatchutha93912 ай бұрын
05/10/2024 குடும்பத்துடன் படம் பார்த்தோம்அருமையான படங்க இருபது நிமிட காட்சிகளை நீக்கிட்டாங்களாம் அதை தவறவிட்டுட்டேன்
@manjupraveen80702 ай бұрын
I think karthi ya thavira vera yaaru panalum nalla irukathu
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
முதலில் இருந்து இறுதி வரை அழுகை அழுகைஅழகன்
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
மெகா மால் தியேட்டரில் படம் பார்த்தேன் எண்ணி விடக்கூடிய சிலர் அமர்ந்திருந்தனர்.இறுதி காட்சிக்கு முன்பாக திரும்பி பார்த்தேன் ஒருவரும் இல்லை
@muthukumarana30932 ай бұрын
இன்னும் படம் பார்க்க வில்லை ஆவலுடன் காத்திருக்கிறேன்.பாடல்களை பற்றி எதுவும் பேசவில்லை.
@SivanAdimai-rm4iq2 ай бұрын
கண்டிப்பா போயி பாருங்க அழகான படம்
@malarvizhi4325Ай бұрын
Amaa enakum rajkiran sir azhutha azhukai vanthurum😢
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
கார்த்தி அரவிந்த் சாமி தவிர மற்றவர்கள் ஊறுகாய் போன்றே உள்ளனர்
@ranjithkumar89762 ай бұрын
Simply joking meiazagan is amazing
@sudharsananp28722 ай бұрын
Sudharsanan Gandhi too lengthy videos. Try to minimize size.
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
நிறைய லாஜிக் இடிக்குதுசிறிய வயது கார்த்திக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு தடிமாடாய் வளர்ந்த அரவிந்த் சாமி கங்கு ஞாபகம் இல்லையோ
@Heisenberg_0_12 ай бұрын
அரவிந்த் சாமி புகைப்படத்தை அவரின் தங்கை அனைவருக்கும் காட்டி இருப்பார்..ஆனால் கார்த்தி யை பத்தி அரவிந்த் சாமி அறிந்து இருக்க வாய்ப்பு கம்மி
@pandis64532 ай бұрын
அதற்குக் காரணம் அரவிற்சாமிக்கு அந்த மே மாதம் அவ்வளவு ஸ்பெஷல் கிடையாது அவருடைய வழக்கமான ஒரு மே மாதம். ஆனால் கார்த்திக்குக்கு அப்படி இல்லை அந்த மே மாதம் ஸ்பெஷலான மே மாதம் அதனால நினைவில் இருக்கின்றது.
@rangaakarup87042 ай бұрын
It happens...என் அனுபவம்
@revathi48Ай бұрын
உண்மை தான். எத்தனையோ நல்ல நட்புகளைத் தொலைத்து விடுகிறோம்
@renukadevim3535Ай бұрын
Very much relatable. It need not happen for everyone.
@TravelWithParisTamizhaa2 ай бұрын
Expect panna alavukku illa
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
கடைக்குட்டி சிங்கத்தையும், 96 எதிர்பார்த்தோம் ஏமாற்றம் மிகுந்த ஏமாற்றம்
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
படம் அல்ல சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பி இருக்கலாம் பல வாரங்கள் முடியல
@MrKumargopalan2 ай бұрын
Mr interviewer, this director shamelessly promoted adolescent love in 96. Spoiling the school going kids. All he is after is money, doesn't have any clue about the damaging impact on the society. So many shameless supporters as well.
@arivalagan49902 ай бұрын
Totally waste of time and money nothing is natural emotions every one acting like force fully
@Ramesh-g9l8b2 ай бұрын
Good director ❤
@maharajanify2 ай бұрын
2nd half waste....core plot ea vittutu katha engengayo poiduchu
@JayaPandiyan-wg8kc2 ай бұрын
படத்துல சென்டிமென்ட் இருக்கலாம் ஆனால் படமே சென்டிமென்ட் ரா எப்படி 😢😢😢😢😢
@MaheshwaranIrulappan2 ай бұрын
I think most of the people missed out that... the scene that shows how Karthi is empathising for Eelam Tamils, those who died in Sterlite protest - he is aware of things that happen around him, he is not ignorant. Despite knowing all the injustice around him, he retains his innocence. Since those scenes are cut, people think Karthi is an innocent villager who lives within the well.
@MaheshwaranIrulappan2 ай бұрын
@@JayaPandiyan-wg8kc indha dhadavai adi konjam balamo? niraiya kooviyirukkeenga 😀