Sithargal birth Caste and Generations | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 9,732

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 26.03.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
திரு டாக்டர் மூர்த்தி ஐயா
📱+919443988517
திரு செல்லக்கண்ணு சித்தர்
📱+919442880788
💥 27.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
காரைக்கால்
திரு அசோக் குமார்
📱 9894183489
திரு வேதாச்சலம்
📱 9442481577
💥 02.04.2022
(சனிக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
💥 03.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱 9789974735
💥 10.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱 9842017169
💥 16.04.2022
(சனிக்கிழமை-சித்திரை பவுர்ணமி காலை சித்தர் முறை யாகம் முடிந்தபின் 10.30 மணி அளவில் )
ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் சிவந்திபுரம் பொதிகை மலை
திரு கந்தசாமி
📱 9944090489
💥 17.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயம்புத்தூர் மருதமலை
திரு ஜோதி வாலை சிவாவின் தம்பி
📱 9344416555
💥 23.04.2022
(சனிக்கிழமை)
சென்னை வில்லிவாக்கம்
திருமதி சுகுணா
📱 7338988501
💥 24.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சி
திருமதி யோகிஆண்டாள்
📱 7397283252
திரு பூலோகன்
📱 9976304609
திரு நடராஜன்
📱 9442502681
💥 08.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱+917708022210
திரு பால்பாண்டி
📱8883594666
💥 15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 28.05.2022
( சனிக்கிழமை)
மேட்டூர்
திருமதி புனிதவதி
📱8925140175
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 98947 51006
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar

Пікірлер: 73
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
I saw Agathiyar guru on Aug,2020 . . Diractly with deep meditation 48 days. Yes True
@eraam3204
@eraam3204 2 жыл бұрын
How ?
@vijairangasamy654
@vijairangasamy654 2 жыл бұрын
You are blessed and grt soul🙏🙏🙏
@saranya1111_
@saranya1111_ 2 жыл бұрын
You are blessed
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் திருமூலர் திருமந்திரம்
@velalarnews7908
@velalarnews7908 2 жыл бұрын
மாயையில் உள்ள சடமான உடம்பிர்க்கு குலம் , கோத்திரம் என்று பேதங்கள் இருந்தே தீரும் , ஆன்மா என்ற உண்மையில் நாம் எல்லாம் ஒன்றுதான். ஆனால் சாதி இனம் என்பது மாயையின் உண்மை , அதை பொய் என்பது அர்த்தமற்றது. கர்வம் தவிர்த்த பேதம் கேடு விளைவிக்காதது.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Enna achu comment ah saadhi ya ketta vartha mari pakkuranga okay, namma kalathula saadhiyin porul ah thappa purinchirukkanga. Oru ecosystem develop aganum na adhukku contribute panna different sector of people's theva appadi dhan andha kalathula profession basis la pathanga appadi dhan eludhi vechanga neenga ippadi system eh sodhappuvinga nu theriyamala ezhudhiruppanga just think ones dear subscribers.
@muthukumaran0101
@muthukumaran0101 2 жыл бұрын
பெண் பிள்ளை பிறந்தால் பரம்பரை மாறுமா ? மேற்கோள் வேண்டும் .
@velalarnews7908
@velalarnews7908 2 жыл бұрын
மாயையில் உள்ள சடமான உடம்பிர்க்கு குலம் , கோத்திரம் என்று பேதங்கள் இருந்தே தீரும் , ஆன்மா என்ற உண்மையில் நாம் எல்லாம் ஒன்றுதான். ஆனால் சாதி இனம் என்பது மாயையின் உண்மை , அதை பொய் என்பது அர்த்தமற்றது. கர்வம் தவிர்த்த பேதம் கேடு விளைவிக்காதது.
@proteen530
@proteen530 2 жыл бұрын
Annaa... Please tell about : HOW TO DO MEDITATION TOWARDS SITHAR'S... சித்தர்களை நோங்கி நாம் தியானம் செய்யும் முறை...
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
Ama Thala 🧐enakum ketu sollunga
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 2 жыл бұрын
Yes bro.. it's very informative.. thanks for sharing this...
@சிவஞனபோதம்
@சிவஞனபோதம் 2 жыл бұрын
அவ்வளவும் உடலுக்குளிருக்கும் நல்லெண்ணத்தில் இருந்த இருப்பிடமே அவரவர் குலமாகும் ஆகும் நன்றி உணர்ந்தேன்.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Subramanyar murugan allava?
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
சிங்களர்கள் மராட்டியர்கள்-னாளே 👤 தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று நினைத்து அவர்களை வெறுத்த கொண்டு இருந்தேன்! நம் சித்தர்களே 👀 அதும் ஐயா கோரக்கரே மராட்டியர் -னு சொல்லிடிங்க?! 😁🎈இனி No Hates Spread Love 💝😘 dhaa 😂
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா 2 жыл бұрын
திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாமல் இருப்பதற்கும் , நிறைய வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் பிறப்பதற்கும் என்ன காரணம் அண்ணா....கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா....
@madhavanmailid
@madhavanmailid 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😎😎😎☕☕☕please talk about Bade shaibh siddhar and Guru sidha nandhar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️😎😎😎😎🔥🔥🔥🔥☕☕☕
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
மிக அருமை👌👌👌
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Vanakkam Anna
@mythilysrinivasan8893
@mythilysrinivasan8893 2 жыл бұрын
Thank you for your explanation. What is that leaves the body after death? Humans or birds or animals are just a mass of flesh and blood and other decaying things. So what is “Atma”. Does it really exist? Does it fly away after death from the body. Very difficult to understand by lay people like me. Kindly explain. Thank you again.
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
Atma is called energy and as per science it cannot be created nor destroyed..Energy can travel from one body to other body which is called birth& death cycle..Ultimate aim for all energy in this universe is combine the atma(jeevathma) to supreme energy(paramathma)
@cookingtryout5817
@cookingtryout5817 2 жыл бұрын
ATMA is the life energy.
@dasharathanganesh5898
@dasharathanganesh5898 2 жыл бұрын
Just wanted to say that you are the best anne 😃👍👍🙏
@vijayhrshan7749
@vijayhrshan7749 2 жыл бұрын
Bro you are telling pulastiyar in bogar video and pulipani in agastiyar video😂 It's nice naan kuthikamikala bro
@vivaj1000
@vivaj1000 2 жыл бұрын
Maruthondi ungada 2 kaikkum irukku, athu pathi sollungo?
@GV66666
@GV66666 2 жыл бұрын
In this video who is lord Shiva ? Moolathu Eesan or Kailaasa Naathar ?
@sankar3510
@sankar3510 2 жыл бұрын
அண்ணா போகர் 12000 நூல் எங்கே கிடைக்கும்
@kevinpillai4474
@kevinpillai4474 2 жыл бұрын
First view
@GV66666
@GV66666 2 жыл бұрын
Kailaasa naathar or Moolathu Eesan , who means Lord Shiva ?
@palaniswamy5066
@palaniswamy5066 2 жыл бұрын
Ayya vaigundar kovil muni god's pathi sollunga.
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
Bro make a video on Ramana Maharshi "nan yaar"self enquiry for self realisation
@sivaraja1285
@sivaraja1285 2 жыл бұрын
அண்ணா சித்தர்களும் திருமண நிலையை அடைந்தவர்கள் தானா ,,!
@srinivasanr4172
@srinivasanr4172 2 жыл бұрын
Vanakkam niraya nalla vishayangal engalukku ungal moolamaga terigirathu mokka nalla vishayam nandri. Switchwords mattrum narpavi mandiram patri koncham vikakkungal please
@jegan346
@jegan346 2 жыл бұрын
Please upload podcast in Spotify
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@policearulpolicearul4184
@policearulpolicearul4184 2 жыл бұрын
வணக்கம் ஜி நான் அருள் ஒரு சிறு விண்ணப்பம் ஜி தவம் பற்றி விளக்கமும் தவ நிலையையும் தவ உணவு முறையை ஒரு கண்ணொளி தருமாறு வேண்டி கொள்கிறேன் ஜி. நன்றி
@sharpwater8274
@sharpwater8274 Жыл бұрын
Super bro
@MariMuthu-we3jf
@MariMuthu-we3jf 2 жыл бұрын
Idaikadar,,tvmalai,patri,sollunga
@subbanmoorthy5200
@subbanmoorthy5200 2 жыл бұрын
ஹாய் ப்ரோ. மூர்த்தி பிரேம் ஈரோடு போகர் 7000 ஹாஸ் 7 காண்டம்.. இதை எப்படி படிக்கிறது ஹொவ் டு கெட் மீனிங் போர் தட் லைன், எனி இன்புட் ஓர் அட்வைஸ் குடுங்க ப்ரோ...
@pragadeesvaran5278
@pragadeesvaran5278 Жыл бұрын
சித்தர்கள் கூறும் பரம்பரை உடல் சார்ந்த பரம்பரை இல்லை, # சித்தர்கள் கூறும் பரம்பரை குரு பரம்பரை # சித்தர்கள் கூறும் சாதி என்பது அவர்கள் செய்த தொழிலின் விதத்தையே
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️
@rko2626
@rko2626 2 жыл бұрын
Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nanthakumar1591
@nanthakumar1591 2 жыл бұрын
அண்ணா கல்யாணமா? வாழ்த்துக்கள்
@aswinraj1179
@aswinraj1179 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr 2 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதற்கு என்ன அர்த்தம்
@roshanstudio17
@roshanstudio17 2 жыл бұрын
In another angle, when sidda's time was there cast. Did cast exsist at that time only??..
@cliffhanger3146
@cliffhanger3146 2 жыл бұрын
Caste is different kulam is different
@cmtanthony3034
@cmtanthony3034 2 жыл бұрын
👏👏👏👌👍
@lightinfinite7487
@lightinfinite7487 2 жыл бұрын
கைகள் இரண்டும் மருதோன்றி கொண்டிருப்பதன் ரகசியம் என்னவோ!
@wol429
@wol429 Жыл бұрын
Bro oru doubt ,sidhargal kaamam kolla koodathu , apdi panna vaasi nikkadhu nu solli irukanga, aprm epdi thirumoolar peran Bogar ah iruparu, oodal senja dhan ah Kolandha porakkum, oodal kaamam panna koodathu, aprm epdi konjo detail ah sollunga bro,
@AnbeSivam1111
@AnbeSivam1111 10 ай бұрын
Thirumoolar is the spritual grandpa to bogar not biological grandpa...
@wol429
@wol429 10 ай бұрын
@@AnbeSivam1111 Okay pa
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
சித்தர்கள் திருவடிகள் போற்றி
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
I am new to your channel kuligai na yenna?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hi welcome 😊 go to Sithargal Playlist. There will be various video mentioning Karpam and Kuligai.
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
Thank you will do so.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Yogi muni egipth odu thodar budayar nu kelvipatten
@murugansangeetha236
@murugansangeetha236 2 жыл бұрын
I think avoid this topic 😑😑😑....
@tangamanir3415
@tangamanir3415 2 жыл бұрын
தன்னுடைய கர்மா நீங்க வழிமுறைகள் இருக்கா
@velalarnews7908
@velalarnews7908 2 жыл бұрын
ஆணவம் , கர்வம் , கோவம் , அதீத காமம், துக்கம் , தூக்கம் ,அதீத இன்பம், கொள்வதெல்லாம் தவிர்த்து விடுங்கள . எனது கருத்து மட்டுமே
@velalarnews7908
@velalarnews7908 2 жыл бұрын
குலங்களும் 18 அல்லவா ?
@rahulprasanth1954
@rahulprasanth1954 2 жыл бұрын
Siddhargaluku saadhi aaa bro ...😓😏....indha content la yanna use yaa therila........onnum soleradhuku illa😶😶😶....".namasivaya.."... every thing under this 😁
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 2 жыл бұрын
Correct 💓💓💓💓💓💓💓💓
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Theriyar iyarpeyar rama devan agum
@m.sudharsan2b220
@m.sudharsan2b220 2 жыл бұрын
அட பாவிகலா.. அந்த காலத்தில் கூட ஜாதி பாப்பாங்களாடா.. இவ்வளவு ஜாதி ங்கள்.. நீங்கள் எல்லாரும் நல்லவங்கனு நினைச்சேன்.. சோ... சேட் (சித்தரைகளை தவிர்க்க)
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
I guess பாம்பாட்டி is from irula community
@MegaShanmuganathan
@MegaShanmuganathan 2 жыл бұрын
Snake na irularar .sema guess🤣🤣🤣
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
@@MegaShanmuganathan அதுவும் ஒரு காரணம் தான் ஆனா எதோ சேனல கேட்ட மாதிரி இருந்துச்சு
@MegaShanmuganathan
@MegaShanmuganathan 2 жыл бұрын
@@harshavardhanj2970 kk bro. திருச்சிற்றம்பலம்
@selvamsugan9530
@selvamsugan9530 2 жыл бұрын
Vadakarai vallal suvami sivaanantha paramahmsar Patti sollunga Pel
Sithargal and Saptha Kanni in China | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:03
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17