கொங்கணர் கூறும் எளிய வாசி யோக பயிற்சி | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 115,772

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 605
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
பூரகம் - னங்வங்வயநமசி கும்பகம் - ஓங்அங்அங்யநமசிவா ரேசகம் - ஓங்சிங்சிங்சிவாயநாமா You may also like these videos 😍😎 Check the link below 🤘: 1. சைவம் என்பது ஒரு பொய் - kzbin.info/www/bejne/qGawnqh8jaqIeNE 2. Simple and Easy way to become Lord Shiva | மகாமேரு - kzbin.info/www/bejne/rH3TmHuvhLWfnrs 3. What is Deja Vu | Theories and Experiences - kzbin.info/www/bejne/aZSWgquPqL2Doas
@Tobiprice12
@Tobiprice12 3 жыл бұрын
Thanks anne
@bogarkaali84
@bogarkaali84 3 жыл бұрын
Nandrigal kodi
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
nanbarey... makkal pilaikka yoga margam sonniree.. adutha pakkathil ulla yogathin unavu patthiya muraiyum sonnirendraal, buddhi ullavan pilaithu kolvaan .. 💖
@Falcontamilanuae360
@Falcontamilanuae360 3 жыл бұрын
Super
@Falcontamilanuae360
@Falcontamilanuae360 3 жыл бұрын
குரு இல்லாமல் பயிற்சி செய்வது என்னால் முடியுமா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
பூரகம் - னங்வங்வயநமசி கும்பகம் - ஓங்அங்அங்யநமசிவா ரேசகம் - ஓங்சிங்சிங்சிவாயநாமா
@ganeshm8510
@ganeshm8510 3 жыл бұрын
Thanks a lot for the mantra bro. But I can see some controversial in comments about ratio and breath intaking... can you please clarify this if possible?
@suganp8875
@suganp8875 3 жыл бұрын
Bro ithoda timing correcta nu konjam check pani sollunga plz. We know 16:64:32(inhale:hold:exhale) of breathing pattern, but u tell this pattern 32:64:16. Which is right one?
@masterknowledge5578
@masterknowledge5578 3 жыл бұрын
Gananatharai(moolathaarathilrunthu pin Moolai vasi yerum Pathai) valipatta piragae thodaga vendum illai ennil Vasi adangathu.. vasi ennbathai anupavika vendum pingakalai oda vendum (practical thinking)! ithu pathien siddhargal arulal ennathu aaraichi moolam arinthu kondathu. Amutha katru eduka vendum (Brahma mukurtham) Morning and late afternoon . Eeyarkaiye ungal sinthaiyil pesum. Siddhargal avar avar anubavathuku etravare kooripittu ullargal athanal ethu sari ethu thavaru endru suchumame kurum.. Siddhargal Adimai! Nithilanuku vetri !! 💪🏾🙏🏾
@murganarumugam9372
@murganarumugam9372 3 жыл бұрын
சிவானந்த பரமஹம்சர் கற்று தந்த வாசி யோகம் பற்றி சொல்லுங்கள்
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
னங் வங் - 😄😄 வாலை எழுத்து இலக்கியத்தில் சிக்கியது 🤣
@travelinggeo6052
@travelinggeo6052 3 жыл бұрын
குரு வழிகாட்டுதல் இல்லாமல் முயற்சி செய்தால் சில தவறுகள் நடக்கலாம் ஆதலால் கொங்கணவரை மனதால் நினைத்து செய்யுங்கள் அவரே வழிகாட்டுவார்
@rajgpd2693
@rajgpd2693 2 жыл бұрын
Left hand.சுண்டு விரல் மோதிர விரலை இருக்கமாக உள்ளங்கையில் மடக்கினாள் உடல் கட்டுப்பாடு .பயம் பதற்றம் உயிர் பயம் மயக்கம் கடைசி வரை இது தான் . உடல் கட்டுப்படும் ஆபத்து தருனம் . சரியான இருக்கத்தில் மோதிரம் அனியவும்.ஆத்மநமஸ்காரம்
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
குரு துணை 💯 வேண்டும் 💯 குருவே சரணம் 💯😊🙏💕
@funtamizhan2770
@funtamizhan2770 2 жыл бұрын
Ungaluku Ethavathu arikurikal terinjatha
@திசையன்
@திசையன் 3 жыл бұрын
2 கைநொடி (kainoḍi) = 1 மாத்திரை (māttirai) = 0.25 second. ( So the calculation is Breath Intake - 8sec Hold - 16sec Release - 4sec) So, (Total - 28sec)✌️ Normal breath in a minute --15times-- Total = 15 (breath in a min) × 60 (min) × 24 (hrs) = 21600 normal breath a man takes. If you take a breath for 28sec, breath reduced 7.5 times the regular intaking = 2880 breaths a day. If a man can like for 100years normally taking 21600 breaths a day. (2880 breath intaking Person can live upto 750years)💯👍✌
@rajagurug161
@rajagurug161 3 жыл бұрын
Super calculation bro
@dawn76744
@dawn76744 3 жыл бұрын
Wow 😮
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
ஜி கணக்குகள் சரி 21600 சுவாசம் எனில் 120 ஆண்டு வாழலாம். சுவாசம் சுருக்க ஆயுள் கூடும் ஜி. உதராணம் 🐢 சுவாசம் மிக மிக குறையும் நீண்ட ஆயுள்..... நாம் செயல்களால் சுவாசம் வீண்செய்கிறோம் ஜி.....
@captain__Jacksparrow
@captain__Jacksparrow 3 жыл бұрын
But 24/7 pana mudiyuma
@soundaryap7727
@soundaryap7727 3 жыл бұрын
Super
@karthi50
@karthi50 2 жыл бұрын
தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. சிறு வேண்டுகோள் : தாங்கள் சொல்லும் பயிற்சிகள் அனைத்திற்கும் செயல் வடிவில் செய்முறை பயிற்சி வீடியோ ஒவ்வொன்றிற்கும் முழு விளக்கத்துடன் போட்டால் நாங்கள் அதை பார்த்து பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும் நண்பரே.. நன்றி.. கார்த்தி, திருநெல்வேலி.
@deepam1949
@deepam1949 2 жыл бұрын
1:4:2 - nga 4-16-8 basic level , 8-32-16, second level, 16-64-32 third level
@PrakashRaj-jf3tq
@PrakashRaj-jf3tq 9 күн бұрын
Correct sir
@sasikumar-ez4ub
@sasikumar-ez4ub 3 жыл бұрын
ஊதியூர்‌ கொங்கனர் கோவிலில் நேற்று நடந்த அதிசயம் கொங்கர் தவம் செய்த குகை பெரிய பாறையால் மூடப்பட்டிருந்தது கீழிறங்கி சிவா பூசாரி மற்றும் சிலருடன் சென்று பார்க்கும் போது அடைத்திருந்த கல் காணவில்லை வீடியோ ஆதாரம் பூசிரியிடம் உள்ளது, ஒற்றை கொக்கு சரியாக காலை பூசைக்கு வந்து காட்சி கொடுத்தது மிகவும் சிறப்பாக அமைந்தது
@dhivyaop
@dhivyaop 3 жыл бұрын
அன்பர் கூரியது உண்மையில் பெரிய உண்மை...இதை கண்டிப்பாக கண் திறந்து தான் பண்ண வேண்டும்.... கண் முடி செய்ய கூடாது....கடைத்தேர வாழ்த்துக்கள்
@indiantrainsr1739
@indiantrainsr1739 3 жыл бұрын
4:30 ப்ரோ மாத்தி சொல்லிட்டீங்க. 16 அங்குலம் உள்ள இழுத்து, 64 அங்குலம் அடக்கி, 32 அங்குலம் வெளிய விடணும். --16:64:32--
@PTC1968
@PTC1968 3 жыл бұрын
Super
@ArunArun-km9dk
@ArunArun-km9dk 3 жыл бұрын
yep you right
@proteen530
@proteen530 3 жыл бұрын
எப்படி உங்களுக்கு தெரியும் சகோ?
@indiantrainsr1739
@indiantrainsr1739 3 жыл бұрын
@@proteen530 எனக்கு இதை பற்றி ஏற்கனவே தெரியும். நானும் பயிற்சி செய்துள்ளேன். அப்பறம் இதை பயிற்சி செய்தால் தூக்கம், கொட்டாவி, களைப்பு எல்லாம் தூர ஓடும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 100% எட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அதன் திறனை வெளிப்படுத்தும்.
@shanmugaganesh3154
@shanmugaganesh3154 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அவர் மாற்றி சொல்லிவிட்டார்.பதிவுகள் என்று வரும்போது தவறுகள் நிகழக்கூடாது.அது கேலிக்குரியதாகிவிடும்.
@rathaa2082
@rathaa2082 3 жыл бұрын
அப்பா! கொங்கனவரின் மறுபிறவிப்பா நீங்கள் 🌹🙏 மந்திரத்தை எழுத்தில் தந்தால் மகிழ்ச்சி பிலீஸ் 🌹🙏
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
My Experience: Indha vasiyoga follow panrapa beginning la jolly ah irukum then romba tuff ah theriyum then palaga palaga suli munai naadi la manasu odunga aarambikum (1 hour oru nimisham pola poidum)... odambu marana heat aagum, should avoid spicy and cold foods or else definitely u will fall in sick... patcharusi sorum patchai-payurum(green moong dal) sirandha unavu... oru kurupita months apram face and body um thejas adaiyum.. karma vinai elam odhingu poidum.. Others will be easily attracked by you.. but andha maayai la sikki makkal vasam(opposite gender) poitina again yogam sitthika pala varisham aagum 😊 nondhu poiduva, manasu vasamaagadhu.. Valalai vaangitu agin first la irundhu practise ah arambikanum.. Guru thottu kaatadha vishaiyum, suttu potaalum sitthi adiyadhu.. so maanasiga guruva oruthara choose panitu, venditu aarambinga.. all the best.. dont give up.. - maayai la sikki seeralindhor sangam... 💖
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Ayya ungaloda indha information share pannadhukku romba nandri kandippa nanum practice pandren unga arivuruthal padi na mara matten nandri ayya 🙏🙏🙏Thiruchitrambalam
@abiyokesh4869
@abiyokesh4869 3 жыл бұрын
Sir na 1 year ah pana but food follow panala enaku acid reflux problem vanthutu treatment la pogala konjanaal na vasi yogam panratha nipatitan ipa thirubaiumn panara food diet follow panran ipa paravala isan karunaiyala na keachari mudra panra 4 padila irukan sir ungaluku keachari mudra va pathi therinja konjam solunga
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
@@harshavadhanethi4029 this is the initial sign: 1. thavala katthum ( this sound will come from ur throat 😄) moocha iluthi kumbukirapa u will realize this within 3 days 😄 2. Body nalla sweat aagum.. choose dust less area... fan potutu vankandhina vaasi fan vasam poidum... nature and calm atmosphere is very important. 3. mind wil start to focus between ur eyes..
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
😁
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
@@abiyokesh4869 sorry to hear this. but anyway konganavar oda shishyar sattaimuni niyanam chuvadi la, oru piravi la vaasi palagina udal, adutha piravilaiyum vita kora naala meedum vaasi palagi jeevan samaadhi adaiyum nu eluthi potaru.. neramum kaalamum ungaluku eesan arulaala thirumba amaiyatum bro
@prabuguru7027
@prabuguru7027 3 жыл бұрын
1 மாத்திரை அளவு=ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் (அ) 1 நொடி (அ) 1 முறை சொடுக்கு போடும் நேரம்
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
நாங்கள் அனுதினமும் வாழ்க்கையில் இறையருள் பெற்று வாசியோகம் செய்வதற்கு தங்களின் காணொளி பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றிகள்.
@saravananvelan644
@saravananvelan644 8 ай бұрын
ஆத்ம வணக்கம் ஐயா... நான் மீன் வியாபாரம் செய்கின்றேன்.. நான் வாசி வகுப்பு 3மாதம் தொடர்ந்து எடுத்து வந்தேன் தற்பொழுது மீன் தொழில் இருந்தால் வாசி வேண்டாம் என்று குரு கூறி விட்டார். உங்கள் கருத்து
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
மாத்திரை அளவு ஆரம்பத்தில் எட்டு - எட்டு - எட்டு அளவில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரிக்கலாம். பயிற்சி ஒரு வாரம் அதாவது ஏழு நாட்களுக்கு முறையாக கூட்டலாம். 32-64-16=112, லெவலை அடைவதற்கு ஆறு மாத கால அவகாசம் எடுத்து கொள்ளுங்கள். உடலுக்கு எந்த பாதிப்பும் வராது.
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 2 жыл бұрын
மூச்சை உள்ளே இழுப்பது 16 மாத்திரை உள்ளே நிறுத்துவது 64 மாத்திரை வெளியே விடுவது 32 மாத்திரை அளவு இருக்க வேண்டும்.
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 2 жыл бұрын
நான் தற்செயலாக இந்தப் பதிவைப் பார்க்க நேரிட்டது. ரேஷகம் 32 உள்ளிழுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஒரு வேளை நா தவறி சொல்லி- யிருக்கலாம். 1:4:2 என்று படித்த ஞாபகம். (16:64:32) நான் இது வரை இதன் படி தான் பயிற்சி செய்து வருகிறேன்.
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 2 жыл бұрын
நான் கும்பகம் பழகுவது இல்லை. உள்ளிழுத்து வெளிவிடுவதோடு சரி. அடக்குவது கிடையாது.
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
Hi 😊
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Жыл бұрын
Kolambuthu 😂
@nagarajankulanthaivel9696
@nagarajankulanthaivel9696 Жыл бұрын
இவர் சொல்வது தான் சரி 16:64:32
@Vivek-zx3iz
@Vivek-zx3iz 3 жыл бұрын
நந்தி ஈசனார் அவர்களுடைய வரலாறு சொல்லுங்க அண்ணன் நித்திலன் தண்டபாணி
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
வாசி அடக்கியவர் தற்போது யாரும் இல்லை.வாசி அடங்கும் போது கண்ணில் கிளம்பும் தணலையும்மூச்சுத்திணரலையும் சரி செய்‌ய கடுகு எண்ணெயையும் உப்ப புளியையும் தின்றவன் நான் இது அவ்வளவு சுலபம் அல்ல.
@dhivyasrinath3647
@dhivyasrinath3647 3 жыл бұрын
Power-packed come back bro, great to see u bro..be strong and stick in wat u do bro.. we all supports u always bro😍😍😍😍🖐️
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் அருமை நன்றி தம்பி take care
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
ஐய்யா மிகவும் அருமையாக உள்ளன உங்க வீடியோ இன்னும் இதுப்போண்ற வீடியோ போடுங்க. யோகா செய்வதர்க்கு மந்திரம் எழுதி போடுங்க ஐய்யா அன்புடன் காலை வணக்கம் ஐய்யா
@tamilvarisu8189
@tamilvarisu8189 Жыл бұрын
Left side இழுத்து தான right la விடணும்.. மாற்றி பண்ணா என்ன ஆகும் சார்
@boscostanley2755
@boscostanley2755 3 жыл бұрын
Awsome bro, you gave out such valuable info that even paid classes dont provide. Bro if you can post a video of reciting the mantras according
@RANJITHKUMAR.6
@RANJITHKUMAR.6 3 жыл бұрын
Nenga epovum pola vidio podunga bro mathvingakaka ungala nenga mathikathingaa broo....♥️
@balajimanoharan23694
@balajimanoharan23694 7 ай бұрын
நன்றி ஐயா வணக்கம் அருமையான பதிவு விளக்கம்.
@dharunyakumar2216
@dharunyakumar2216 3 жыл бұрын
Woah...... I glad to see u with the same sprit... ❤️...... Happy ohhhhh happyyyyyyy💐🎉💐🎊🎊🎊💝
@muralikumare
@muralikumare 2 жыл бұрын
Thanks!
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you Sir
@muralikumare
@muralikumare 2 жыл бұрын
@@NithilanDhandapani Keep up your good work. Society is indebted to people like you.
@yeshwanthsu8996
@yeshwanthsu8996 3 жыл бұрын
Super bro idhuvum naan yethurparthathu. Naan munnadiye vaasi yogam pathi kekalam nu paathean neenga thaan yedhuvaga irundhalum guru solli thanthu pannanum nu sollirigeenga athanala thaan nan comment pannala but now neengala yennakku guru va solli thahthirukeenga.
@Tobiprice12
@Tobiprice12 3 жыл бұрын
Heyyyy siddhar topics Podu Thakida Thakida🙌💪💪
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
😁
@Relaxzs
@Relaxzs 3 жыл бұрын
Sir, I think it's in ratio of 1:4:2, if u in hale 1 second u have to hold 4 second and release 2 seconds,,, In thirumooar Thirumanthiram in Moontram Thanthiram Pranayama part u can See,,,, Song No 568
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 3 жыл бұрын
Hi Kannan what u said is right .. but every sithaars have their own way of practicing vasi .. but it was actually invented by kaagapujandar followed by my guru Tirumoolar..
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 3 жыл бұрын
@@அன்பு5 vasi pannirkingala ?
@அன்பு5
@அன்பு5 3 жыл бұрын
@@CORPORATEKOMALI Yeah kannan is right
@அன்பு5
@அன்பு5 3 жыл бұрын
@@CORPORATEKOMALI Going to do
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 3 жыл бұрын
@@அன்பு5 first pannunga bro .m start observing the breath .. then do naadi suthi and thaana vasi varum .. all the best
@kandasamyt1566
@kandasamyt1566 3 жыл бұрын
மிகவும் பயன்பெற உதவும் பதிவு அண்ணா மிக்க நன்றி ......
@vimaladominic
@vimaladominic 16 күн бұрын
Inhalation left 4 count hold 16 count exaltation 8 count right for beginners.
@Srinivasan-ob6kq
@Srinivasan-ob6kq 10 ай бұрын
நன்றி இதற்கு முன்பு நாடி சுத்தி பழக வேண்டும் அதற்கு பின்பு தான் இதை பழகமுடியும் என்று புத்தகத்தில் படித்துள்ளேன் இது சரியா பதில் கூறுங்கள் ஐயா
@elavarasan8077
@elavarasan8077 3 жыл бұрын
Welcome back
@abiarts5186
@abiarts5186 5 күн бұрын
தெளிவில்லாத பேச்சு
@Tobiprice12
@Tobiprice12 3 жыл бұрын
Vanakkam anna Nalla comeback🙏💪💪 At last you have uploaded about Vaasi yogam Which I have been asking for many days 😎 😎 thanks
@kumaresant7457
@kumaresant7457 3 жыл бұрын
சித்தர்களின் வரலாறு இறையாசியால் தொடரட்டும். வாழ்க வளர்க.
@shanmugaganesh3154
@shanmugaganesh3154 2 жыл бұрын
பூரகம்-16,கும்பகம்-64.ரேசகம் -32.
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Жыл бұрын
Aama
@vishalakshianbumani4302
@vishalakshianbumani4302 3 жыл бұрын
அண்ணா நீங்க கெங்கணவர்_ர விட மிக எளிதாக சொல்லி விட்டீங்க......
@jayapriya7829
@jayapriya7829 3 жыл бұрын
Sir super.. Yedho oru madhuriya upset irundha unga video pardhthdhu happy sir... Super sir
@jerenjoy526
@jerenjoy526 3 жыл бұрын
Thumbnail superb.....content will also be better....with green screen
@sivabalan9607
@sivabalan9607 3 жыл бұрын
ஜி சோழி பிரசன்னம் ஒருபதிவு போடுங்கள்.... அன்பே சிவம்...
@Kamal25217
@Kamal25217 3 жыл бұрын
Vanakkam 🙏 romba nandri .this is very useful information.
@muruganvm2729
@muruganvm2729 Жыл бұрын
Sir u r doing very good service longlive
@karthickp6589
@karthickp6589 3 жыл бұрын
அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் ( எ) கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏
@kvenkateswararao5229
@kvenkateswararao5229 2 жыл бұрын
Answer to last question 👍👏👍👏👌
@ramasubramani5575
@ramasubramani5575 3 жыл бұрын
Bro athoda ratio 1:4:2, that is 16:64:32. Poraham 16, kumbagam 64, resagam 32. Olunga solu pa
@Thanalakshmi-jr8xt
@Thanalakshmi-jr8xt 6 ай бұрын
Yes. He said wrong. Ratio wrong
@gaayathri5105
@gaayathri5105 3 жыл бұрын
Thank you so much sir ....i am from kerala and b4 i was not able to know about the great books of siddhars ....please upload more about siddhar agathiyar ,bogar and korakkar🙏thank you thank you thank you so much sir
@amsaveni2307
@amsaveni2307 3 жыл бұрын
Vasiyogam manthiram 🙏🙏 sollungal🙏🙏
@arunkumark2915
@arunkumark2915 2 жыл бұрын
1:4:2 பூரகம்:கும்பம்:இரேசகம்
@AathmikYoga
@AathmikYoga 2 жыл бұрын
As I teach the basic pranayama to regular people I can say the body will go to tremendous amount of heat in the initial stages which may even lead to diseases in the body if not under a guru!! The practice is basically using the right nostril to inhale which is surya pranyama and when normal people increase surya which in turn decrease the Chandra it will cause sleep issues! Again I’m not against Vasi but start from basics first look if you are 100%healthy, start with basic pranayama prepare ur body and mind!! When ur left nostril breathing is reduced ur parasympathetic efficacy is reduced which will cause emotional mental disturbances!! So prepare ur body n mind well before u start something on ur own!
@boobalanp9212
@boobalanp9212 2 жыл бұрын
ஐயா தெரிந்தால் கற்று கொடுங்கள். இல்லை என்றால் கற்றுக்கொண்டு பிறருக்கு தெரிய படுத்துங்கள். படித்துவிட்டு கண்டதையும் உலற வேண்டாம்.
@Kaleeswaran007
@Kaleeswaran007 7 ай бұрын
என்ன உளரினார் என்று சொல்லுங்கள்
@ambis3763
@ambis3763 2 жыл бұрын
Ungaluku panam kasu sothu sogam illatiyum neenga engaloga pokisam...neenga legend di
@ambedkumar2622
@ambedkumar2622 3 жыл бұрын
வெற்று தியானம் ப‌ற்‌றி கூறுங்கள் சகோ... #nithilan_dhandabani pls pls pls
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 2 жыл бұрын
Om Nama shivaya Nama shivaya shivaya Nama Enama Shiva Masi vayana vayana masi....Om Nama shivaya Guruve saranam Guruve saranam Guruve saranam. Om Nama shivaya.
@nickcreationgroup
@nickcreationgroup 2 жыл бұрын
Unmaiya pootu oddachathuku nandri..............naraya per thappu thappa ethulaaamooo solrangq
@jagatheeswaran4710
@jagatheeswaran4710 2 жыл бұрын
Real வாசி யோகம் hidden secrets 💯
@saravananshanmugam539
@saravananshanmugam539 10 ай бұрын
Thank you so much sir super msg❤
@kanagaraj5669
@kanagaraj5669 3 жыл бұрын
Lovely video bro.. Loved it.. Thank you so much for ur valuable at the same time very simple teaching... Plz continue this!!
@srinivasanselvam2974
@srinivasanselvam2974 2 жыл бұрын
Please make a video showing the demonstration
@Spartan_Ray
@Spartan_Ray 2 жыл бұрын
Where does he say that the breath needs to be taken from the right nostrils? Can you please read that poem where siddhars say inhalation needs to be done through right nostrils? Right nostrils carry apana vaayu and you are never supposed to inhale through right nostrils. You always inhale through the left and exhale through the right or left, depending on whether it is chandra kumbam or surya kumbam.
@bharathchidambaram-7729
@bharathchidambaram-7729 9 ай бұрын
Siddhar Tirumular said also like this. Inhale in left nostril.
@vishalsrinivasaachary6332
@vishalsrinivasaachary6332 3 жыл бұрын
Sir, please correct the mantr to be chant while inhale isit, nag vang vayanamasi, or vang nag vayanamasi....! ...
@nandhatsm7761
@nandhatsm7761 3 жыл бұрын
Great one but before doing vasi we should have some prerequisites
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Vanakkam ayya thiruchitrambalam notes oda ready 🙏🙏🙏🙏
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
Namma moolai dhaan bro notes
@Tobiprice12
@Tobiprice12 3 жыл бұрын
@@prasanna2562 Ennakum adhaedhaan
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Prasanna illa bro na notes eduppen astrology kkum mukkiyamana topics kku eduppen
@Tobiprice12
@Tobiprice12 3 жыл бұрын
@@harshavadhanethi4029 Aama bro Mukkiyam dhaan
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Raghul k aama
@civilianpowers6681
@civilianpowers6681 2 жыл бұрын
Poragam kumbagam reshagam maathirai alavugal vera mathiri silar sollaranga, confused, please analyse about it when you have time, thanks
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 8 ай бұрын
Super sir. But ennala mudiyathu. Romba kashtam. Vappe illa.Thankyou ❤😂
@ragavirenu892
@ragavirenu892 2 жыл бұрын
Nalla theliya solringa anna. Superb👏👏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
இன்றைய வீடியோவுக்கு மிகவும் நன்றி
@rajivdasarathan2237
@rajivdasarathan2237 2 жыл бұрын
Guru ji how to find guru inside my soul please let me know kindly and guid me for pramatham sake.
@அந்தகூபம்
@அந்தகூபம் 2 жыл бұрын
தெளிவான speech brooo
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 3 жыл бұрын
@Nithilan Dhandapani குரு இல்லாமல் இந்த பயிற்சிகளை மேற்கொள்வது சரியா. தயவுகூர்ந்து தெளிவு படுத்தவும்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@IMMANUVELS-x9p
@IMMANUVELS-x9p 11 ай бұрын
Theary ok practicala senji kattunga bro appadha purium pls
@akk1784
@akk1784 2 жыл бұрын
Is true because iam experienced alot In method
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 2 жыл бұрын
Vaasi yogam eppadi seyyanam. Mantrangal. gknairk
@shaiaakashraj1939
@shaiaakashraj1939 3 жыл бұрын
Brother what you told I can understand but please make a video practically demonstrating how to use mantras combined with breathing as you mentioned in this video, it will be too clear for us how to use Thank you 🙏
@BPHGuruShanmugeshEM
@BPHGuruShanmugeshEM 3 жыл бұрын
Please share the book as pdf please please please please 🙏 😊 Thanks for beautiful and great informationsss
@JegadeeshVontlin
@JegadeeshVontlin 2 жыл бұрын
What to eat, what not to eat, what are that must condition things to do when doing this? Can a drinker, smoker, or any adultery bad habits people are allowed to do this?
@MurugaSaranam5888
@MurugaSaranam5888 2 жыл бұрын
Virlal mukai azuthi kondu seiyavenduma. Piease.
@smitharajesh1611
@smitharajesh1611 3 жыл бұрын
Super vazka tamil🙏ella pukazum siddarkalekke🙏🙏
@skgobinathan8124
@skgobinathan8124 3 жыл бұрын
மாத்திரை அளவு பற்றி தெளிவாக கூறவும் சகோதரரே
@massfriendsever8460
@massfriendsever8460 3 жыл бұрын
Yes I did 48days I got that power to UNIVERSAL by fire onmy forehead..but I got one time 18sec only..than I saw Agathiyar Guru.
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
What? Seriously
@massfriendsever8460
@massfriendsever8460 3 жыл бұрын
@@harshavadhanethi4029 Yes very Serious. MY GURU Agathiyar Aasan .. I saw on aug 29 2020
@Kamal25217
@Kamal25217 3 жыл бұрын
Vanakkam please don't stop from doing videos about sithars.we are all here waiting for your videos.
@RajParasu12
@RajParasu12 3 жыл бұрын
Super boss . excellent. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Shivaya nama
@raghuraman874
@raghuraman874 3 жыл бұрын
Clear Sonnathukku thank you I Will try
@ArunKumar-se3it
@ArunKumar-se3it Жыл бұрын
Sir can you explain the mathraa words. Is it Om or Ong And the mathraa ratio. Please explain sir
@jayakumarsivamani630
@jayakumarsivamani630 3 жыл бұрын
Entha saram payan paduthi moochai izhukka vendum
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 жыл бұрын
Enaku vithi irunthuna na try pandreanga thank you 👍
@marans22
@marans22 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kuppitatsat2143
@kuppitatsat2143 3 жыл бұрын
super nithilan thanks for come back
@sharanraj7929
@sharanraj7929 2 жыл бұрын
Verify 3:50 Resaham(Breath out right?? ) You said as Breath in. Then ratio should be 1:4:2 right?? (16:64:32)mathirai
@Durga1788
@Durga1788 3 жыл бұрын
Romba periya vishayam.......simple a solitenga. But we need to try hard for this.
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 3 жыл бұрын
நண்பரே சந்திர கலையில் பூரகம் செய்து அதன் பிறகு கும்பகம் செய்து பிறகு சூரிய கலையில் ரேசகம் செய்ய வேண்டும் சூரிய கலையில் பூரகம் செய்து அப்பியாசம் செய்தாள் ஆபத்தை விளைவிக்கும் என்று சித்தர்கள் நூலில் படித்திருக்கிறேன் இந்த வாசகத்தை திருமூலரும் விளக்கியுள்ளார் தாங்கள் ஒப்பிட்டு பார்க்கவும்
@tamilandinesh1935
@tamilandinesh1935 Жыл бұрын
Pattinather patal kammam kontal 64 muchum pogum
@bhuvanrajbhuvanraj1165
@bhuvanrajbhuvanraj1165 2 жыл бұрын
Useful information thank you thambhi
@urupadamatta6347
@urupadamatta6347 3 жыл бұрын
அண்ணா அந்த மந்திரம் மட்டும் ஒரு community post போட்டு விடுங்க
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Vasi ariyamal vasithu enna payan-vallalar. Thiruchitrambalam 🙏🙏🙏
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
Thathuvam of the day 💖 well said... 🌟
@அன்பேசிவம்-ய7ன
@அன்பேசிவம்-ய7ன 3 жыл бұрын
சிறப்பாக உரைத்தீர் சகோதரா...
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Nishanth Murugan nandri ayya🙏🙏🙏
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
அன்பே சிவம் nandri ayya 🙏🙏🙏
@avsaravanan
@avsaravanan 3 жыл бұрын
Thank you so much Nithilan Dhandapani...
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் பற்றி ஒரு முழுமையான வீடியோ போடவும். ஏன் அதை முப்பத்தி ஆறு ஓத வேண்டும். அது படுவதனால் என்ன நன்மைகள் நமக்குக் கிட்டும் ஓம் சிவாய நம
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
Welcome bro, Truth and Goodness can not be stopped from manifesting, only time matters.
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 2 жыл бұрын
மாத்திரை அளவை சரியா குறிப்பிடுங்கள் ஐயா
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani
21:25
Nithilan Dhandapani
Рет қаралды 42 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН