No video

எளிமையாக ஜோதிட பலன் அறியும்விதம்

  Рет қаралды 6,290

Kalukasalam S M

Kalukasalam S M

Күн бұрын

உங்கள் ஜாதக தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
9994388077

Пікірлер: 20
@birammethulasidas7978
@birammethulasidas7978 3 жыл бұрын
ஐயா உங்களின் அத்தனை பதிவுகளும் சிறப்பு.. நீங்கள் நீடூழி வாழவேண்டும் என்று என் சிவனையும் என் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கோள்கின்றேன் ஐயா
@murugesavana8084
@murugesavana8084 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா.பல்லாண்டு வாழ்க.
@sabaricrr6362
@sabaricrr6362 Жыл бұрын
Super
@alexzander3686
@alexzander3686 3 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@bharatv58
@bharatv58 3 жыл бұрын
Super sir....very good explanation
@sjmtamilthagaval
@sjmtamilthagaval 3 жыл бұрын
அருமை ஐய்யா
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@karthikakarthika9619
@karthikakarthika9619 3 жыл бұрын
Sir make a video on marriage matching of horoscopes ..
@ganesnagri2483
@ganesnagri2483 Жыл бұрын
நல்லாயிருக்கு ஜோதிடம் எப்படி நீங்க என்ன சொல்லூரிங்க உனக்கு நல்லது நடக்கும் கெட்டதும் நடக்கும் இது தான் ஜோதிடமா
@vvenkatesan122
@vvenkatesan122 3 жыл бұрын
ஐயா! சிம்ம லக்கினம் 1 & 10 ம் அதிபர் 12ல் உள்ளது. 12ம் அதிபதி சந்திரன் நீச்சம் ( கேட்டை 4) ஆனால் குருவும் 4 ல் உள்ளது. குருவுக்கு வீடு கொடுத்த செவ்யாய் 2 ல் புஸ்கரம் நவாம்சம் பெற்று உள்ளது. இதை போல் சனி வக்ரம் பெற்று 8 புஷ்கர நவாம்சம் பெற்று உள்ளது. இந்த அமைப்பால் சொந்த தொழில் செய்யலாமா ஐயா. அல்லது வேலைக்கு போகணுமா ஐயா!
@mythilithirumoorthi4433
@mythilithirumoorthi4433 3 жыл бұрын
Ayya epdi ungala contact pandrathu vera edhavathu number irukugala ayya
@shanmugamkannan3655
@shanmugamkannan3655 3 жыл бұрын
ஐயா, 4ல் சுக்கிரன் ஆட்சி பெற்று உள்ளது,இவரே 9ம் அதிபதி, ஆனால் நவாம்சத்தில் நீசம் அடைந்தூள்ளார் . என்ன பலன் ஐயா?
@vijayananda5875
@vijayananda5875 3 жыл бұрын
ஆர்வம் அதிகம் ஐயா
@lakshminarayanan7725
@lakshminarayanan7725 3 жыл бұрын
Makara rasiyil kujan irupathu 7th place chewwai dhosham unda?
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
உச்சம் பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும் செவ்வாய் தோஷமும் உண்டு
@krishnanmanivalli8164
@krishnanmanivalli8164 3 жыл бұрын
sir how to get your consultation.
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
செல் 9994388077 பேசி விபரம் கேளுங்கள்
@samuthirakani7022
@samuthirakani7022 3 жыл бұрын
ஐயா 5 ஆம் இடம் எனக்கு சந்திரன் உள்ளது மிதுனம் ராசியில்.. ஆனால் நீங்கள் வெற பதிவில் சொனீர்கள் கும்ப லக்னத்ில் மாரக அதிபதி சந்திரன் என்று.. மாராக அதிபதி 5 ஆம் வீட்டில் போனால் நல்லதா ஐயா??
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
5 இடத்தில் எந்தக் கிரகமும் மாயம் தராது
@samuthirakani7022
@samuthirakani7022 3 жыл бұрын
@@SitharJothidamநன்றி ஐயா!!
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 34 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 47 МЛН
இந்த லக்னக்காரர் தொழில் தொடங்கலாமா?
7:57
Sri Murugan Spiritual And Astrology Center
Рет қаралды 7 М.
கல்யாண  பொருத்தம்  .
10:41
Kalukasalam S M
Рет қаралды 12 М.
நீசபங்கம்  - ஜோதிடப் பாடம்
31:37
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 34 МЛН