கிரகங்களின்பார்வை அறியும் விதம் # planets aspect

  Рет қаралды 134,863

Kalukasalam S M

Kalukasalam S M

5 жыл бұрын

ஜாதகத்தில் கிரகங்கள் பார்வை எவ்வாறு
அமையும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
#Planets aspect#
S. M. KALUKASALM. M A ( Astro) ,
Astrologer & Consultant ,
Whatsapp -- 9994388077 .

Пікірлер: 174
@sekarkp2533
@sekarkp2533 Жыл бұрын
அய்யா.. ஜாதக படிப்பினையும் பலன் சொல்லும் விதமும் மிக அருமை. தங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
@Gopy-ox9ix
@Gopy-ox9ix 3 жыл бұрын
தளங்களின் இந்த விரிவான விளக்கத்தை கேட்பதற்கு மிகவும் ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது ஐயா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@ashokbalasubramanian.s6415
@ashokbalasubramanian.s6415 3 жыл бұрын
Sir 👏👏 Simple & nice presentation,explained in easiest terms & language.its very useful to all those who r learning astrology
@haribaskarradhakrishnan9446
@haribaskarradhakrishnan9446 2 жыл бұрын
உங்கள் அனுபவம் .... இந்த காணொளியில் தெரிகிறது... நன்றி ஐயா
@shivalingampk5013
@shivalingampk5013 5 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் அருமை. நிதானித்து சொன்னாலும் தெளிவாகவே சொல்கிறீர்கள். வாழ்க உங்கள் பணி. 🙏🙏🙏
@SivaKumar-sp1dp
@SivaKumar-sp1dp 4 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா நன்றி தொடர வேண்டும். உங்கள் ஜோதிட சேவை 🙏
@rajaninedumaran2995
@rajaninedumaran2995 3 ай бұрын
மிகவும் அருமை எளிதாக புரிகிறது பணி தொடரட்டும்
@sekarrishi5732
@sekarrishi5732 3 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி ஐயா அவர்களுக்கு
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 5 жыл бұрын
அருமையாக விளங்கம் கொடுக்கிறீர்கள். வாழ்க தாங்கள் தொண்டு.
@ksubamohan
@ksubamohan 2 жыл бұрын
Very nice explained
@thendralthendral2623
@thendralthendral2623 5 жыл бұрын
மிகவும் அருமை ஐயா!!
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 5 жыл бұрын
Sir,you are a very good guru. I have learned a lot from your video. Thank you Sir.
@sugumarsamuthiram8479
@sugumarsamuthiram8479 5 жыл бұрын
Nice and simple explanation. thank you sir.
@unnikrishnan8933
@unnikrishnan8933 5 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களது விளக்கம் மிகவும் அருமை.👌👌👌👌👌
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
ஒரு முறை கோச்சார பலன்கள் பற்றி ஒரு ஆய்வு வீடியோ போடுங்கள் ஐயா
@murugesavana8084
@murugesavana8084 Жыл бұрын
ஐயா மிக அருமை
@pandurangan4843
@pandurangan4843 3 жыл бұрын
Iya namaskaar arumai arumai 🙏 God bless you 🙏
@kshanmugan2840
@kshanmugan2840 3 жыл бұрын
உங்கள் காணொலியை தவறாமல் கண்டுகளிக்கிறேன் ஐயா
@palmaths4120
@palmaths4120 3 жыл бұрын
எளிதான விளக்கம்... மிக்க நன்றி அய்யா...
@shrivani4116
@shrivani4116 5 жыл бұрын
Very nice explanation sir.. Thanks
@murthydorairaj2211
@murthydorairaj2211 2 жыл бұрын
Excellent 👌
@easwarybalendran6644
@easwarybalendran6644 3 жыл бұрын
Thank you Ayya. Good explanation.
@ImranKhan-pe9gi
@ImranKhan-pe9gi 8 ай бұрын
ஐயா உங்களுக்கு புதன் உச்சம் ஐயா என்று எனக்கு தோன்றுகிறது. மிக எளிய மற்றும் தெளிவான விளக்கம் ஐயா நன்றி.
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 жыл бұрын
நன்றி ஐயா
@Nareshkumar-ie9xs
@Nareshkumar-ie9xs 4 жыл бұрын
Good explanation sir.
@shivahits3269
@shivahits3269 2 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு நன்றி
@srinarenc.k.srinarenc.k.6125
@srinarenc.k.srinarenc.k.6125 5 жыл бұрын
Nandri excelent ayya.
@sivakumarsachidhanand7653
@sivakumarsachidhanand7653 5 жыл бұрын
Excellent sir...
@velmuruganarumugam4434
@velmuruganarumugam4434 4 жыл бұрын
Arumai nalla villakkam
@ramakrishnankr116
@ramakrishnankr116 2 жыл бұрын
Sir, I am learning a lot from you. Thank you very much.
@musiriomkumar
@musiriomkumar 5 жыл бұрын
அருமை அய்யா
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Ayya 🙏🏻Vanakkam Migaum Arumaiya vilakkam Mikka Nanry Ayya🙏🏻 Vazganalamudan
@jothimani9342
@jothimani9342 4 жыл бұрын
Nalla solli tharinga Iyaa unga udal nalam konjam kavaninga god bless you for long live.
@nm5734
@nm5734 2 жыл бұрын
நீங்கள் என் மானசேகா குரு
@ultimatesoulcriteria1124
@ultimatesoulcriteria1124 4 жыл бұрын
Gurujii superb
@sriharipujari4900
@sriharipujari4900 5 жыл бұрын
Nice video by Sri hari
@sanskritx
@sanskritx 5 жыл бұрын
எல்லாம் 7 குரு 5+9 செ 4+8 சனி 3+10
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 5 жыл бұрын
Excellent Vedios Sir! My sincere respects and pranams to your lotus feet.
@selvakumar-ez4cr
@selvakumar-ez4cr 5 жыл бұрын
C
@KINGcartoon2245
@KINGcartoon2245 4 жыл бұрын
Arumaiyana vilakkam ayya
@selvaiya6229
@selvaiya6229 Жыл бұрын
பல கோணங்களில் ஆய்வு செய்து நல்ல விளக்கமும் வந்துள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா ்
@rajamanigr9031
@rajamanigr9031 2 жыл бұрын
Arumaiyana vilakkam maiya
@sundararajanramasamy2644
@sundararajanramasamy2644 2 жыл бұрын
Sir, your teaching is excellent and deserve high laurels. My God less you with long years of good health and wealth. Thank you.
@saravanansakthivel887
@saravanansakthivel887 4 жыл бұрын
Thanks sir
@gitasri4091
@gitasri4091 4 жыл бұрын
Thank u fr posting . .
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 4 жыл бұрын
Superb 👌👏 happy new
@raajmohan1245
@raajmohan1245 Жыл бұрын
Ayya realy super🙏🙏🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 2 жыл бұрын
Superb Ayya
@divineenergyvastu872
@divineenergyvastu872 3 жыл бұрын
Excellent
@manivannan5404
@manivannan5404 4 жыл бұрын
Ayya, thanks
@anandhannarayanan428
@anandhannarayanan428 Жыл бұрын
Best teacher
@balasundaram8603
@balasundaram8603 2 жыл бұрын
Thank you very nice
@chakravarthyc2603
@chakravarthyc2603 4 жыл бұрын
Super speech .
@sethuraman1009
@sethuraman1009 Жыл бұрын
சூப்பர்...
@sivasiva8916
@sivasiva8916 3 жыл бұрын
Super congratulations ayya
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 жыл бұрын
I already consulted ayya through whatsapp. Very good service.
@vinothkumarn4780
@vinothkumarn4780 Жыл бұрын
What's the fees for consultation, sir?
@lotusflower6654
@lotusflower6654 5 жыл бұрын
Good job
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 4 жыл бұрын
Nandri ayya
@devaraj3206
@devaraj3206 11 ай бұрын
Super super iyya ❤😢😮
@balasubramanis1595
@balasubramanis1595 4 жыл бұрын
Super sir
@sugumarankandaswamy8473
@sugumarankandaswamy8473 9 ай бұрын
ஐயா குருவே ஸரணம்🙏🌺
@narasimhankg4014
@narasimhankg4014 3 жыл бұрын
வணக்கும்
@Baskaran-jt4hh
@Baskaran-jt4hh 9 ай бұрын
சூப்பர்
@vaibhavasiddha1074
@vaibhavasiddha1074 5 жыл бұрын
Good nice
@devsair
@devsair 3 жыл бұрын
Super
@rajendranraju2527
@rajendranraju2527 Жыл бұрын
Super🌹
@manjunathkuppusamy3917
@manjunathkuppusamy3917 4 жыл бұрын
Ayya inda alavukkum yarum porumai yaga solvathu illai
@devdasnambalat3960
@devdasnambalat3960 3 жыл бұрын
,
@dhineshromeo7020
@dhineshromeo7020 5 жыл бұрын
Super sir.
@m.dineshkumar1281
@m.dineshkumar1281 4 жыл бұрын
ராசி கட்டத்திற்கும் நவாம்சம் கட்டத்திற்கும் என்ன தொடர்பு உண்டு ஐயா
@thirumurugan3773
@thirumurugan3773 4 жыл бұрын
Iyya kanni lagnam lagnathil buthan ucham petral kendra aathipathiya dhosama sollunga
@krishnaveni3383
@krishnaveni3383 4 жыл бұрын
🙏🙏🙏
@Selvaganesn.aSelvaganes
@Selvaganesn.aSelvaganes Жыл бұрын
@devarajr2927
@devarajr2927 Жыл бұрын
ஐயா நான் இப்பொழுதான் ஜோதிடம் கற்று கொண்டு இருக்கிறேன் அய்யா நல்ல விளக்கமாக பாடம் சொல்கிறிகள் எனக்கு படிக்க ஆசையாக உளளது
@sundararajanparthasarathy5441
@sundararajanparthasarathy5441 5 жыл бұрын
sir if the date of birth is 9.10.1976 6.43 pm purattasi saturday balance kethu dasa 3years1 month 3 fays pl respond For current chevvai dasa rp
@sumithramurali1477
@sumithramurali1477 3 жыл бұрын
ayya.. i am a new subscriber
@anbazhagana3551
@anbazhagana3551 5 жыл бұрын
Very good explanations
@dcba6
@dcba6 5 жыл бұрын
Very good and clean presentation sir, all can easily understand..
@arumugammanickam7035
@arumugammanickam7035 5 жыл бұрын
Good ayya
@manobalang
@manobalang 4 жыл бұрын
Ayya, naan recent timesla jothidam kathukanumnu romba thevirama iruken...unga videosla nerya therinchkren,nalla puriyuthu...muraipadi jothida kalaiya theliva kathukanum, ethu ennoda asai. Ethukku enna pannanumnu sollunga...nandri
@s.vijayakumars.vijayakumar1596
@s.vijayakumars.vijayakumar1596 5 жыл бұрын
நல்ல பதிவு மேலும் பதிவு தாருங்கள் ஜோதிடம் யாருக்கு வரும் ஐயா ஒரு விடியோ தாருங்கள் அனைவருக்கும் உதவியா இருக்கும் ஐயா
@loganathanpr8331
@loganathanpr8331 4 жыл бұрын
Ayya my son Meena laknam 8il Guru, puthan ,ragu, sukkra what will be the prediction
@sureshwipro2008
@sureshwipro2008 5 жыл бұрын
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும் ஒன்றாக 1ம் கட்டத்தில் அமைந்து இருக்குமானால் அதன் பலன் எவ்வாறு இருக்கும் என சற்று விளக்குங்கள் அய்யா
@R.D.PITCHAI
@R.D.PITCHAI 5 жыл бұрын
வணக்கம் ஐயா நான் ரிஷபம் லக்கினம் . 1குரு 4கேது 6சந்திரன் , சுக்கிரன் 7சூரியன்,புதன் 8சனி 10ராகு 11செவ்வாய்
@mskksmujjie3057
@mskksmujjie3057 4 жыл бұрын
M. Sambath kumar Well explained Sir. Pl. Bless me Sir.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
God bless you Best wishes
@mskksmujjie3057
@mskksmujjie3057 4 жыл бұрын
Thank you very much Sir for your blessings. Regards M. Sambath kumar.
@raguldhamotharan9144
@raguldhamotharan9144 5 жыл бұрын
Namaskaram ayya.
@sankariramanravi792
@sankariramanravi792 4 жыл бұрын
Thank you 🙏🏻
@mgovindaraju8034
@mgovindaraju8034 3 жыл бұрын
Namaskar Sir
@godisnowheregodisnowhere4948
@godisnowheregodisnowhere4948 2 жыл бұрын
Please tell about Amsam
@stargarmentspalladam6866
@stargarmentspalladam6866 5 жыл бұрын
Kanni rasi kku sollunga
@athikesavankrishnan3541
@athikesavankrishnan3541 Жыл бұрын
iyxa I do not how to Day.this.u r only.excellent Np one equal to u
@gauthammadesh4664
@gauthammadesh4664 4 жыл бұрын
நன்றி ஐயா 💐
@gnanavel865
@gnanavel865 4 жыл бұрын
Kaaraga palngal sollunga
@godsuniversecreations6699
@godsuniversecreations6699 5 жыл бұрын
Hi sir Nice explanation Regards Rajkumar moorthi
@senthilnathanrajendran5218
@senthilnathanrajendran5218 4 жыл бұрын
சிம்மலக்னம் குரு +ராகு+சனி+ செவ்வாய் −கேது 7−ல் புதன் 8−ல் 9−ல் சூரியன் ,சந்திரன் கால சர்ப்பதோஷமா அய்யா ... செந்தில்.
@kannanguru1900
@kannanguru1900 4 жыл бұрын
Iyaa vanakkam my son birth date. 02.02.18 ..08.50 pm nellai. Please raasi and lakkanam sollunga
@genisysdivision9537
@genisysdivision9537 4 жыл бұрын
Thatha
@aaryabalaji9388
@aaryabalaji9388 5 жыл бұрын
ஐயா .ஏழாம் இடத்தில் சுக்கிரன் புதன் இருந்தால் என்ன அர்த்தம் ஐயா. .மேசஷ ராசி பரணி நட்சத்திரம்.
@sowjanyad3442
@sowjanyad3442 3 жыл бұрын
Thanks for the useful information, and about the basic astrology, please let us know what r the effects if one have Mars in lagna in chart and moon in lagna in another chart.thank u sir
@jeyarajl8392
@jeyarajl8392 2 жыл бұрын
@keerthipriya196
@keerthipriya196 Жыл бұрын
Lagnathil vera yaar pakarar...enna lagnam ? Idhellam venum... Mars in lagna- kovakarar,dairyam adhigam Moon in lagna- emotional instability, moody, oversensitive
@govindaraj646
@govindaraj646 5 жыл бұрын
வணக்கம் ஐயா கோவிந்தராஜ் எனது ஜாதகம் பார்க்க வேண்டும்.
@nethajinelan8695
@nethajinelan8695 4 жыл бұрын
துலாம் லக்கினம் பற்றி கூறுங்கள்
@soundararajan.b593
@soundararajan.b593 3 жыл бұрын
சவாமி, என்னுடைய பிறப்பு தேதி ஆடி 20,சூரியன் இருப்பிடம் 12. உத்திராயண காலத்தில் பிறந்தபோது எப்படி, தட்சினாயண வீட்டில் அமர்ந்துள்ளது? விளக்கவும்🙏🏼
@pragatheeswarankannan8035
@pragatheeswarankannan8035 3 ай бұрын
சந்திரன் பார்வை
@nivedaammu6877
@nivedaammu6877 4 жыл бұрын
Appa u r guiding well
ஜாதகத்தில்  சனி - பாடம்
21:44
Kalukasalam S M
Рет қаралды 152 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 74 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42