ஐயா, நீச சுக்கிரன் சந்திரனுடனும் ,நீச சூரியன் அஸ்தமன செவ்வாய் உடன் இருந்தால்? கடக லக்கினம்
@ilangoraman73493 жыл бұрын
முடிந்தால் மாதப் பலன்கள் பாடுங்கள் ஐயா.
@kuttykutty-fu8hg Жыл бұрын
பேசவே தடுமாற்றம் இதுல எப்படி பாடுவார்
@thangarajk2295 жыл бұрын
ஐயா வணக்கம். துலாம் லக்கினத்தில் புதன் சூரியன் நீசம் பங்கமா. சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று ரிஷபராசியில் குரு சுக்கிரன் தனுசில். அப்படியானாலும் பங்கமா.
@mohankongu4 жыл бұрын
ஐயா, நல்ல பதிவு. இரண்டாம் இடத்தில ஆட்சி பெற்ற சனி இருந்தால் நல்ல பண வரவு இருக்கும் என்று கூறியுளீர்கள். இங்கு ஆட்சி பெற்ற சனியால் குடும்பம், வாகு எப்படி ஐயா.
@jayakhumarnarayanan99575 жыл бұрын
Ayya very nice explanation. If Sani is neecham in rasi but in navamsa kendra to chandiran. You say this is necha banga raja yogam. But some astrologers say Planet parvai cannot be used in navamsa. Which is true. Is there any proof. Please explain. Thank you.
@tnagarajan75194 жыл бұрын
நவாம்சத்தில் கிரகங்களின் உச்ச நீச ஆட்சி நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள க்கூடாது என்பது சிலர் அபிப்பிராயம். இது சரியா?
@vantony3195 жыл бұрын
சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை பெறுவதனால் அவர்கள் பலம் பெறுவது நீசபங்கம் ஆகுமா?
ராசி கட்டத்தில் சுக்கிரன் ஆட்சி ஆனால் நவாம்சத்தில் நீசம் பலன் எவ்வாறு செல்வது ஐயா
@subash30885 жыл бұрын
santhiran-sevai parivarthanai.. so santhiran neesabangam
@ajanthanj35 жыл бұрын
Super super kuruve
@dhamoyuvan58695 жыл бұрын
ஐயா , நீசம் பெற்ற கிரகம் நீசபங்கராஜயோகம் பெறும் நிலையில் அந்த கிரகத்தின் தசாபுத்தி காலம் வந்தால் தான் நீசபங்கராஜயோகம் கிடைக்குமா ? விளக்கவும்
@SitharJothidam5 жыл бұрын
ஆம்
@mercury714 жыл бұрын
ஐயா. என் ஜாதகத்தில் சூரியன் நீசம். ஆனால் சூரியனுக்கு வீடு கொடுத்தவர் சந்திர கேந்திரத்தில் உள்ளார். இதனால் நீசபங்கம் ஏற்படுமா?
@SitharJothidam4 жыл бұрын
நீசபங்கம்
@wignarajahs.10505 жыл бұрын
துலாத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றால் நீச சூரியன் நீச பங்கம் பெறுமா.
@SitharJothidam5 жыл бұрын
பெறும்
@Ven99524 жыл бұрын
கடகத்தில் செவ்வாய், ரிஷபத்தில் சந்திரன் இது நீசபங்கமா ஐயா? நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் நீசபங்கம் என்றாலும் ரிஷபத்தில் சந்திரன் முதல் மூன்று பாகையில் மட்டுமே உச்சம் பெறுகிறார். மூன்று பாகையை சந்திரன் தாண்டிவிட்டல் அது நீசபங்கம் ஆகுமா?
@anantha474105 жыл бұрын
அய்யா, வணக்கம். புரிந்துகொள்ள மிகக் கடினமான நிலைகளை வெகு எளிமையாக விளக்கி யுள்ளீர்கள். நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்த சந்தேகங்கள் நிவர்த்தி அடைந்தன. மிக்க நன்றி.
@keeransiva50624 ай бұрын
வெளிநாடு செல்வது யோகம் இல்லை ஐயா. ஜென்மங்கள் இந்தியாவிலேயே தோன்றி இந்தியாவிலே முடிந்து இறுதியில் ஆன்மா இறைவனை அடைத்துவிட்டால் அதுதான் யோகமாகும். இந்தியா ஒரு ஆன்மீக பூமி தர்ம பூமி. பிற உலகங்கள் பாவ உலகங்கள். என்னுடைய பொருளை விளங்கிக் கொண்டால் போதும்.
@Balakrishnan-vq3do5 жыл бұрын
அய்யா வணக்கம் நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் புதன் நிச்சம் தசா நடக்கிறது புதன் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் கூட சுக்ரன் வக்ரம் கூட சூரியன் உத்திரட்டாதி 1 ஆம் பதம் புதனுக்கு வீடு கொடுத்த குரு பகவான் நிச்சம் குருவிற்கு வீடு கொடுத்தா சனி பகவான் விருச்சிக தில் வக்ரம் எனக்கு பூர் ஈகம் ஆகாது என்று பலரும் சொல்கிறார்கள் அது உண்மையா அய்யா 20.03.1985 நேரம் இரவு 10.05pm திருச்சி