What a great song and lyrics? The '60's and early 70's were the golden eras of Tamil Cinema and music; I was fortunate to enjoy it then and even now!
@senthilmadesh36905 жыл бұрын
நர்சிம்ம பல்லவரும்,சிவகாமியும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்
@selvamraj98246 жыл бұрын
என்ன ஒரு கலை நயம் மிக்க பாடல் நடித்த நடிகர்களின் நடிப்பு அற்புதம் அழகு வேறு என்ன நான் சொல்ல
@shivasundari21832 жыл бұрын
👍🏼👍🏼
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@MK-hl7dg5 жыл бұрын
பொன்னெழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில் பொன்னெழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில் என் மன தோட்டத்து வண்ணப் பறவை சென்றது எங்கே சொல் சொல் சொல் பொன்னெழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில் தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் உன் பட்டு கை பட பாடுகிறேன் பொன்னெழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில் முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே பொன்னெழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில் பொன்னெழில் பூத்தது தலைவா வா வெண் பனி தூவும் இறைவா வா உன் மன தோட்டத்து வண்ணப் பறவை வந்தது இங்கே வா வா வா தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு பொன்னெழில் பூத்தது தலைவா வா வெண் பனி தூவும் இறைவா வா என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ என்னிடம் கோபம் கொள்ளுவதோ ஒன்றில் ஒன்றான பின் தன்னைத் தந்தான பின் உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ பொன்னெழில் பூத்தது தலைவா வா வென் பனி தூவும் இறைவா வா உன் மன தோட்டத்து வண்ணப் பறவை வந்தது இங்கே வா வா வா
@karthickdvs6 жыл бұрын
மிக நீளமான பாடல். சிறு வயதில் இசை தட்டில் கேட்ட பாடல். இரு பக்கமும் சுழலக்கூடிய இசைத்தட்டு.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@munismunis9845 жыл бұрын
அழகு எம்.ஜி.ஆர். சரோஜா தேவி, தமிழ் கவிஞர் வரிகள்........
@ascok8892 жыл бұрын
I Love you my MGR
@ramaiahkrishnan68954 жыл бұрын
Puratchi Thalaivar MGR & Saroja Devi pair is incomparable. Super
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@sivarajahrajaratnam73564 жыл бұрын
Loved this song such a touching song. Awesome music and lyrics too and not forgetting the legend Queen P. SUSILA AMMA
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@thillaisabapathy92493 жыл бұрын
ஆயனச்சிற்பியின் அழகு சிலை சிவகாமியாக கால்களில் சலங்கை ஒலிக்க.. நளினம் மிளிர அழகு நடனம் ஆடி வரும் என் அழகு தேவதை ... ''உன் இரு கண்ப்பட்டு புண் பட்ட நெஞ்சத்தை உன் பட்டு கைப்பட பாடுகிறேன்''.. என்று சௌந்தர்ராஜன் குரலில் பாடி வரும் பல்லவ மன்னாக எம்.ஜி.ஆர்.. 'தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன்வண்டு என்று பாடிக்கொண்டே' ஆடாமல் பாடிய எங்கள் இசையரசி சுசீலா.. கண்கள் கூசும் காதல் ஜோடிகளாக எழில் பூக்க ''உன் மன தொட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா''.. என்று பாடிவரும் சரோஜாதேவியின் நடன அழகை வியந்து ரசிக்கும் எம்.ஜி.ஆர்.. (காணொளி நேரம்.. 3.13 - 3.20).. கடைசியாக பல்லவ மன்னனின் கனவு கலைந்தது யாரால் ?.. .. கடைசியாக காரின் bonnet- டை திறக்கும் நம் எம்.என்.நம்பியார் தான்..
@amuthaamu60183 жыл бұрын
My favorite mgr songs
@geethanagarajan2266 жыл бұрын
I like this song in a big way remembering my college days
@sivarajahrajaratnam73564 жыл бұрын
Beautiful song amazing unforgetable. ❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌🌹❤🌹🌹
@rainivinoth7148 Жыл бұрын
இதய தெய்வம் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்
@valarsuresh76125 жыл бұрын
This only one best love Song
@manimegalaithiru47522 жыл бұрын
Enakku megaum pidhith padal
@vishnukarthik30164 жыл бұрын
Hearing in March 2020... My dad's favorite song. Now he is no more. Miss you appa.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@hemaradhna79813 жыл бұрын
Lovely lovely lovely lovely lovely lovely lovely
@amudanjaganathan56095 жыл бұрын
Golden song
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@sharmakalaiarasan91837 жыл бұрын
I love this song
@devmodumudi49756 жыл бұрын
I am not Tamil but though i cant understand the song is simply awesome.Mgr and B.Saroja look great.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@MK-hl7dg5 жыл бұрын
Very melodic and excellent Tamil lyrics
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
@harikaran13415 жыл бұрын
Super
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M
I used to wait for a while during my college days, while going to college, listening to radio Ceylon when this song was on air, till the end. 45 years since then.still I like this song wiith the same intensity
@eanthony35357 жыл бұрын
awesome song....
@sakthimuruganthruvadisaran15116 жыл бұрын
lovely song
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/sGPaaoSDga98p6M