அய்யா உங்களை திரையில் பார்ப்பது போலவே இருக்காது உங்களுடன் அனைத்து உறவுகளிலும் நிஜத்தில் வாழ்வது போலவே இருக்கும் எங்கள் சாமிஉங்களுக்கு என்அன்பு வாழ்நாள் முழுக்க சமர்ப்பணம்
எளிமைக்கு ஏற்ற வன்.ஏணியாய் அனைவருக்குமாய் வாழ்ந்தவன்.ஐந்தினையும் கற்றவன். ஒழுக்கத்தை சினிமாவிலும் தன்வாழ்விலும் ஓம்பியவன். ஓளடதமாய் மக்களின் மனப்புண்ஆற்றிய தூயத்தமிழின மகனே மனித நேயமிக்க மகானே நடிப்புலக மாமன்னனே தமிழ்நாடு பெற்ற பேற.வையம் போற்றும் ஈடுஇணையற்ற சிவாஜிகணைசனே தேன்தமிழ்போல் அனைத்து உள்ளங்களிலும் அணையா விளக்காய் வாழியவே. வாழ்கதீந்தமிழே
@SANKARSSANKARS-g8x Жыл бұрын
அந்த குரலும் மறையாது 🏟️ இந்த நடிப்பும் மறையாது மக்களும் மறக்க மாட்டார்கள்
@RaviVarma-le8ig Жыл бұрын
pĺ
@palaniappans47693 жыл бұрын
அருமையான வரிகளா!!! இல்லை தத்துவ வரிகள் மீண்டும் ஒரு பாடலாசிரியர் பிறப்பாரா.
@skuma79463 жыл бұрын
நன்றி 😂😂😂😂😂😂
@Ramar-sl9gl7 ай бұрын
@@skuma7946aaa😅😅😅a😅😅a😅#, 😅w😅
@Selvam-f2d7 ай бұрын
❤😂🎉🎉😂😮 vy ni hu hu❤
@SarangapriyaMM5 ай бұрын
Qqqqq05 @@skuma7946
@jathandeverin11457 жыл бұрын
மறைந்தும் வாழும் நம் கண் முன்னே தோன்றும். திரு சிவாஜி கணேசன் அவர்கள் ." நடிப்புக்கே இலக்கணம் சொல்லி தந்த நவரச நடிப்பு சக்கர வர்த்தி" இவர் சாயலில் தான் விகரம் பிரபு இருக்கிறார் பராசத்தி யில் உள்ள தோற்றம் .வாழ்க சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம்.
@rifkyjavi68357 жыл бұрын
Royer srivasan sri. old is gold
@dgurusamy25007 жыл бұрын
Jathan Deverin வ
@subaskaran88667 жыл бұрын
Jathan Deverin 6r2
@sailayababy44087 жыл бұрын
subas karan @
@musthafaijas70967 жыл бұрын
U
@mashoodeusoff37763 жыл бұрын
சௌந் இராஜன் அவர்களின் பாட்டு சிவாஜி அவர்களின் நடிப்பும் சொல்லவா வேண்டும் அவ் வளவு. அருமை வாழ் க தமிழ்.
@renugapari359115 сағат бұрын
❤
@mashoodeusoff37763 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் ஒரு சிறந்த பாடகர் நன்றி நண்பரே
@jayakodivicky2789 Жыл бұрын
இன்றைய நினைவு நாள் என் ஜென்ம பலனே விடிய விடிய காண்பதே
@a.r.kalidossa.r.kalidoss24437 жыл бұрын
எங்கள் ஜயா சிவாஜி தன்நடிப்பால் அசையும் பொருள் யாவும் அசையாமல் செய்து அசையா பொருள் யாவும் அசையவும் செய்த நடிப்புலக மாமேதையே உன் புகழ் ஓங்குக !! Thanjai. A.R. Kalidass.
@rajakaman33206 жыл бұрын
A.R.kalidoss A.R.kalidoss
@thanjaikaruna82736 жыл бұрын
thirai ulagin THANGAPATHAKKAM.. YENGAL SINGATHAMIZHAN SHIVAJI .. oru THEIVAMAGAN......THANKS.
@a.r.kalidossa.r.kalidoss24436 жыл бұрын
THANJAI KARUNA .Thanks karuna
@msuji72486 жыл бұрын
Raja Kaman +
@rengarajanr24866 жыл бұрын
manautokaaran
@josephemmanuel98247 жыл бұрын
நடிகர்திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பில் தமிழர்களின் வாழ்வில் கலந்திட்ட மறக்கமுடியாத பாடல்கள்.சிம்மக்குரலோன் புகழ் வாழ்க.
@dineshdins65237 жыл бұрын
Joseph Emmanuel
@mageshsupervisor50767 жыл бұрын
Joseph Emmanuel lo0
@sayedramiza60957 жыл бұрын
Tamilsong
@srilakakwt49927 жыл бұрын
Wow..nice music..
@srilakakwt49927 жыл бұрын
😀😁😁😀😀😀😁My.LOVE
@jayakodivicky2789 Жыл бұрын
உங்களைப்போல் சிரித்துக்கொண்டே அழமுடியாது. அழுது கொண்டே சிரிக்க நம்மை படைத்த சிவனாலே முடியாது
@jayakodivicky2789 Жыл бұрын
தமிழ் வரலாற்றை போற்றவைக்கும் மணிதீபமையா.தமிழ்போல் உன்புகழ் ஓங்கவே.
கமலா அம்மா மிக மிக பாக்கிய சாலி.கடவுள் கொடுத்து பறித்த பாவி.தமிழ்நாடே கதறியதே அவன்தான்என்னசெவிடா
@logue6466 жыл бұрын
மனதை நெகிழ வைத்த பாடல்கள் என்றும் என் மனதில் நீங்கா இடம் பெற்றவை நடிப்பு திலகத்தின் புகழ் ஓங்குக........
@logunonologu84206 жыл бұрын
Logumanimba E
@jayakodivicky2789 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு படமும் ஒளிரும் நட்சத்திரமே. 🎉❤❤❤❤❤❤❤❤❤
@zakiyabegum342 Жыл бұрын
P
@nagaraja59134 жыл бұрын
என்ன ஒரு நடிப்பு ஐயா உங்கள் இடத்தை யாராலும் நெருங்க முடியாது.
@moahanmohan23983 жыл бұрын
ரசவரவூ நான் 🍐🍒🍑🍓🍆🥕🍆🥕🥕🥕
@mithusanmithusan46473 жыл бұрын
Super Anna
@jayanthin10293 жыл бұрын
@@moahanmohan2398 golothppotuo lotion ullp pop pop l KP LP pp llllllllllllpllp to
@chinnaduraichinna1928 Жыл бұрын
@@moahanmohan2398q11
@chinnaduraichinna1928 Жыл бұрын
@@moahanmohan2398q11111
@rajam10184 жыл бұрын
Sivaji annansad songs en manasu thotta padal....thankyou....manju
@shamhome45103 жыл бұрын
.
@jasanjasperjasanjasper20616 жыл бұрын
ஒருவரின் துன்பத்தில் துணை நிற்கும் பாடல் எனக்கு மிகவும் மருந்தக இருந்த பாடல் நிறைய நிலைகளில் நன்றி
@bharathie1453 жыл бұрын
படைத்தானே இவரை எங்களுக்கு மெல்லிய இசை மன்னன்
@kalidosssk95344 жыл бұрын
தமிழையும் , தமிழினத்தையும் , தன் விரல்நுனியில் வைத்து வித்தைகாட்டிய காலத்தை வென்ற காவியக்கவிஞன் கண்ணதாசா , நீ பிறந்த காலத்தில் நானும் பிறந்தது என் பாக்கியமே ! வாழ்க உன் புகழ் !!
@VinothVijay-hc5kr2 ай бұрын
5:41
@micsmurmurs5 жыл бұрын
மரணம் உங்களை வேறுபடுத்தவில்லை. உங்கள் கதா பாத்திரங்களை த் தான் இப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோமே.
இந்தப்பாடல் உலகத்திலேயே மிகச் சிறந்த பாடல் இப்பாடலை போன்று வேறு எந்த பாடலும் இப்பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என் மனதை மிகவும் ஆழமாக பதிந்த பாடல்
@srieeniladeeksha4 жыл бұрын
Velmurugan Teena 👌👌
@manivelmanivel84313 жыл бұрын
X
@aperimaldevendar94223 жыл бұрын
@@srieeniladeeksha ll
@ramamoorthys86483 жыл бұрын
@@srieeniladeeksha p
@ramamoorthys86483 жыл бұрын
Vs V\ V\
@palanisamysenniappan33576 жыл бұрын
நான் ஆறாவது படிக்கும் போது இந்த பாடலை மேடையில் பாடியபோது அழுததும் என்ஆசிரியர ஆற்றுப்படுத்தியதும் நினைவில்! சிவாஜி மறைந்துவிட்டாரா! தமிழ் மொழி இருக்கும் வரை சிவாஜி இருப்பார் இப்பூவுலகில்.
சோகத்திலும் சுகம் காணும் அன்னாரின் பக்குவமான நடிப்பு.
@rajikunttupalani9515 жыл бұрын
Natarajan ponnusami
@jibumbabumba97835 жыл бұрын
@@rajikunttupalani951 Dqrpm
@jibumbabumba97835 жыл бұрын
bevj
@jibumbabumba97835 жыл бұрын
qevl
@jibumbabumba97835 жыл бұрын
maa
@JanarthananSm11 ай бұрын
நடிப்பிற்கென்றறே இறைவன் படைத்த பிறவி
@ravindranb65416 жыл бұрын
Nam bagyam! Sivaji kaalathil naamum vazhnthom!
@ranjithabirami7265 жыл бұрын
ravindran b
@PUTHUSA_IRUKUMPA4 жыл бұрын
By
@srieeniladeeksha5 жыл бұрын
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம் . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
@vellvell92912 жыл бұрын
0 l
@kittusamypsr83132 жыл бұрын
Pp
@kittusamypsr83132 жыл бұрын
@@vellvell9291 }:)
@SathyanathanM-st9yl Жыл бұрын
@@kittusamypsr8313😮 59:18
@girijaaanand13373 ай бұрын
😅
@jayakodivicky2789 Жыл бұрын
உங்களை விரைவில் கொண்டு சென்ற இறைவன் மிகக் கொடியவனே
@sakthikitchen879 Жыл бұрын
சும்மாவே நெஞ்சமெல்லாம் புண்ணாகி கிடக்கு. இதுல சோகத்தை பிழிந்து எடுத்து கொடுத்துட்டீங்க. ஆனால் இந்தப் பாடல்களை எல்லாம் எந்த காலத்திலும் மறக்க முடியுமா அருமை
@babukaliymoothy75675 жыл бұрын
என் தலைவரின் அற்புதம் மான. பாடல்
@vaideeswaranvaidees96843 жыл бұрын
/q
@vaideeswaranvaidees96843 жыл бұрын
//
@vaideeswaranvaidees96843 жыл бұрын
8
@vaideeswaranvaidees96843 жыл бұрын
/
@manoharanmanoharan62273 жыл бұрын
Nan irvil mana amithikku ketgum sad super songs
@anthonyquinton36737 жыл бұрын
கலையில் உலக சக்கரவர்த்தியாக திகழ்த எம் ஐயா சிவாஐி .என்றும் எம்மோடு வாழுகின்றார் .நீங்காத நினைவோடு வாழ்க பெருமகனே
@niveethaaveetha1517 жыл бұрын
Anthony Quinton o
@apsmani10386 жыл бұрын
I like this a songs
@muthuram7706 жыл бұрын
i
@chandrasekhart9405 жыл бұрын
Anthony Quinton
@hhi32725 жыл бұрын
I don't
@srieeniladeeksha5 жыл бұрын
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
@vimalananthy14035 жыл бұрын
sriee nila deeksha bh8
@kirubakaranpasupathi56736 жыл бұрын
உமக்கு என்றும் அழிவில்லை வாழ்க்கை உமது நாமம்
@kavithapraveen256 жыл бұрын
.
@kavithapraveen256 жыл бұрын
Ju
@clevermind24084 жыл бұрын
Paintball par
@moahanmohan23983 жыл бұрын
ஓயவ .மவ
@moahanmohan23983 жыл бұрын
நாகி வயதுவரை மஹ .
@jayakodivicky2789 Жыл бұрын
தமிழ் வரலாற்றில் தாங்கள் ஒரு தங்கப்பதுமைபொக்கிசமே
@mohang50444 ай бұрын
ARUMAI SUPER SADSONGS
@saktimeenajee81436 жыл бұрын
நடிப்புலக சக்ரவர்த்தியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
@a.nareshkumar46006 жыл бұрын
Saktimeena Jee 22
@ambikarajan8126 жыл бұрын
Saktimeena Jee My
@santhoshnk97196 жыл бұрын
Saktimeena Jee number
@d.chockalingam94135 жыл бұрын
நிலைத்திருப் பதால் தான் இவ்வளவு காலம் காலமாகவும் நீடித்துக்கொண்டிருக்கிறது👌👌👌👌👌
@frankfurtffm40023 жыл бұрын
Super songs, nadippin sikatam allava ?
@maharajkumarswamidoss8455 жыл бұрын
super song selections.ery nice listning pleasure for us.thanks.
Enge nimmathi en favourite song ....thankyou.manju
@iyyappanptk4876 жыл бұрын
ஆருயிர் அண்ணன் சிவாஜி புகழ் ஓங்குக.
@parameswarimurugiah65275 жыл бұрын
Ok.takas
@srieeniladeeksha5 жыл бұрын
iyyappan ptk 👏👏👏
@ganeshdurga9955 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் போனால் போகட்டும் போட இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா 😰😰😰😰😰😰😰😰😰😨😨😨
@shanmugasundaramseenuvasan17407 жыл бұрын
நடிகர் திலகத்தை மிஞ்சும் நடிகர் இன்னும் எவனும் பிறந்ததில்லை இனியும் பிறக்கப்போவதும் இல்லை என்றும் அவர் ஒருவர் மட்டுந்தான் கலைத்தாயின் ஒரேத்தலைமகன்
@huntergaming19667 жыл бұрын
முற்றிலும் உண்மை !
@saraswathipandurangan22616 жыл бұрын
.Nice
@venkateshsiddhan45796 жыл бұрын
Shanmugasundaram Seenuvasan
@SanthoshKumar-nq1ky6 жыл бұрын
,
@ravichandran4176 жыл бұрын
Shanmugasundaram Seenuvasan
@KannanKannan-km8dj2 жыл бұрын
World best actor Thalaiva Shivaji mattumae my heart neenga
@thangavelu32032 жыл бұрын
P
@thangavelu32032 жыл бұрын
P
@thangavelu32032 жыл бұрын
P
@bavanimahendrarajah56 жыл бұрын
உங்களுக்கு இணையாக யாராலும் வரமுடியாது ஐயா❤️😀
@vadivelvadivei37115 жыл бұрын
Vavanis Mahendrarajah
@merymala19945 жыл бұрын
Fun
@shantibalakrishnan94405 жыл бұрын
@@vadivelvadivei3711 cg no
@GunaSekar-zj1wu3 жыл бұрын
@@merymala1994 q
@meenarajan14123 жыл бұрын
0ⁿ0p0p0ⁿlll0l0mi
@kannappanparamasivam39522 жыл бұрын
Aumai arumai padal
@VinothKumar-gl1ij7 жыл бұрын
என்ன அருமையான பாடல்
@thangarajg10246 жыл бұрын
Never lasting golden songs We must be grateful for their outstanding contribution to tamll society. Thank you.
@kunchithapathamvks26786 жыл бұрын
Vinoth Kumar
@thangamthangaraj1995 жыл бұрын
திரையுலகின் கடவுள்
@mithusanmithusan46473 жыл бұрын
Super song
@s.k.varsha6 жыл бұрын
மிக்க நன்றி.
@maruthamuthukaviya35174 жыл бұрын
Six Vedic thamil
@maruthamuthukaviya35174 жыл бұрын
Six vedio
@gnanasekaranvjaya97022 жыл бұрын
Amma & AppA vanakkam Vedaiyan Gnanasekaran from Kampala
@srinivasranga45696 жыл бұрын
Arpudhamana padalgal
@Santhanam-ip9pu9 күн бұрын
😮
@Sakthivel-wk3kt4 жыл бұрын
Very super sang சிவாஜி sir
@vasudevan36327 жыл бұрын
வாழ்க சிவாஜி புகழ்
@renukappabillemane4267 жыл бұрын
vasu devan
@renukappabillemane4267 жыл бұрын
vasu devan
@pugaalvan26687 жыл бұрын
vasu devan
@d.chockalingam94135 жыл бұрын
sir this is one of the my mind relaxing songs 👌👌👌👌👌
@shenrayankarthi425 жыл бұрын
d.chocka lingam
@balaguru20635 жыл бұрын
hi
@krishnang39776 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@vasanthakrishnamoorthycu17915 жыл бұрын
But the RU the by by
@surajssubramanian73276 жыл бұрын
Vaazhga thalaivar, kaviarasar, Msv TKR, kvm, TMS. Kaviarasar wrote most of his best songs for thalaivar. Thalaivar is the greatest actor ever
@parameshwarib94794 жыл бұрын
Nanny huge hnFBJ
@manoharu72203 жыл бұрын
.
@sivakumaras16533 жыл бұрын
@@manoharu7220 in des QA
@rengasamyrailways54562 жыл бұрын
@@manoharu7220 l
@Thangam-bu7rc2 жыл бұрын
@@manoharu7220 ,,,
@bhagyanathvk674 Жыл бұрын
Supper,
@santhip9152 жыл бұрын
அருமை யான பாடல்
@ganeshv14246 жыл бұрын
India's no1 actor sivajiganesan
@kriskris95610 ай бұрын
🌹❤️☝️
@adamu61515 жыл бұрын
What an expression in silar sirippar song.What a great actor.Would we see such an actor in India again.Can anybody act for the song satti suttathada.Sivaji sir born again in Tamil Nadu and give us super hit movies by your great acting.We keep your image in our hearts.
@MuruganMurugan-pn3tu5 жыл бұрын
A Damu
@ravisridharan7072 жыл бұрын
@@MuruganMurugan-pn3tu p
@jayakodivicky2789 Жыл бұрын
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல். தமிழினம்போற்ற உங்கள் ஒரு உருவம்படைத்தானோ
@கண்ணன்கண்ணன்-ள9ர Жыл бұрын
ஸ
@Arumugam-cq7xl Жыл бұрын
Nadippulagha kadavul ai vananghughiren
@srinivasansrinivasan22266 жыл бұрын
அருமை
@praveenalbabu1508 Жыл бұрын
Super❤🎉❤❤❤❤🥰🙂🙂
@rangarajan39086 жыл бұрын
Shivaji Sir Is A Great Cinifield I need University
@HariLoganadhan5 жыл бұрын
Ranga Rajan.
@jayaprathat47685 жыл бұрын
Ranga Rajan the
@jayamania53643 жыл бұрын
0888888
@RajaRaja-hi6uy3 жыл бұрын
In
@anandr78423 жыл бұрын
No another actor born like our legend shivaji,I salute him.
@சிவஉட் Жыл бұрын
Ii😮
@asanhussain51615 жыл бұрын
மறக்க முடியாதா பாட்டுக்கள்
@prabhavathyt8152 Жыл бұрын
Sivij appa ur movies are super.
@duraiwillington86206 жыл бұрын
காலத்தை வென்றவர் புகழ் வாழ்க
@MuruganMurugan-pn3tu5 жыл бұрын
Durai Willington
@selvamv61372 жыл бұрын
நன்றி . உங்கள் வீட்டில் இருந்த
@mangaleswarank69783 жыл бұрын
Super /good
@huntergaming19667 жыл бұрын
தமிழனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் !
@abdullahfareed75656 жыл бұрын
srinivasan v
@dakhanamoorty98315 жыл бұрын
Xc
@skuma79463 жыл бұрын
😂🤣🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂😓😓😓😓😓☹️☹️☹️☹️☹️☹️☹️☹️
@tinycooking89052 жыл бұрын
@@abdullahfareed7565 n
@sumathisumathi489 Жыл бұрын
.
@moorthymoorthy92915 жыл бұрын
Arumaiyana.nadippu.iya
@poorneshpoornesh40332 жыл бұрын
mkkm no jj I'll kikijmji iiim okki miijikmkjijjjiiijk. No mjjmkji I jii
@poorneshpoornesh40332 жыл бұрын
Iikkiiiiukmj in iiiiiiniiikik iiii I ikki jiijjiiijik inijkmj jiiiiiioikk
@poorneshpoornesh40332 жыл бұрын
I y
@kabeer88086 жыл бұрын
MR.MATHU 💘Sangai super 💪
@v.prabuk74443 жыл бұрын
Sup
@naganathan85056 ай бұрын
உண்மை தான்
@nismanisma747 жыл бұрын
NiAmh SRiLANKA இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஃ🤗😎😅💕💦🕊💑💔💕💚💟💞💝😂🕊🤗💦💕💔💓❣
அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில் அவர் கை அழகை பாருங்கள. இவரைப்போல இனி ஒருவன் பிறக்கவே முடியாது.
@renukappabillemane4267 жыл бұрын
Bala Srinidhi
@devarajs79477 жыл бұрын
Bala Srinidhi x uh i by cute
@pachaiappanm12557 жыл бұрын
Bala Srinidhi ine evanum prappathilai inda basil!
@rangasamym64557 жыл бұрын
Bala Srinidhi
@rangasamym64557 жыл бұрын
Renukappa Billemane . Put cu cu Ytr
@palanisamysenniappan33575 жыл бұрын
உன்னைத் திரையில் பார்த்த கண்கள் வேறு எவரையும் பார்க்க பிடிக்கவில்லை. சினிமா பார்ப்பதையே விட்டு விட்டேன். உன் ரசிகனாக வே வாழும் காலம் முழுவதும்.
@sangavisangavi28334 жыл бұрын
Sothane yaba
@saranyasaranya29822 жыл бұрын
J UC c vygd
@samik2328 Жыл бұрын
, I'm IIM IIM Y tree at aai OU
@catythiers17607 жыл бұрын
Monsieur sivaj c'est grand homme unique dans le création de dieu . Travers dans ses films nous a laisser les bonne senses de vie .suivent tout les génération.
@moorthymoorthy64367 жыл бұрын
moorthy
@spoornima26605 жыл бұрын
Nice song and also good person and good actor
@mohamadmeeran86797 жыл бұрын
இந்தபாடல்எனக்குப்ரொம்பபிடிக்கும்
@ameenugrhjarajeevgoulashme14817 жыл бұрын
Mohamad Meeran
@aruldossparimala85152 жыл бұрын
Yes
@akashswathi55134 жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@manogaran16186 жыл бұрын
அருமையான படல்
@letchumysuppayah16694 жыл бұрын
intha ulagathil sivaji Ku nigara yaarum ille. nadipilum sari nijathilum sari
@bosekala86434 жыл бұрын
Superactors.Apt songs.persons inside the atres never allowed to move the seat.Oh what a golden period.
@stalinprabhu26593 жыл бұрын
.m mn nm
@srieeniladeeksha5 жыл бұрын
🌹🌹ஜூலை 3, வரலாற்றில் இன்று. 🌹🌹1997 ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.