குருபகவானே என் பிள்ளைகள் இருவருக்கும்விரைவில் நிரந்தரமாக நல்ல அரசு வேலை கிடைக்க அருள்புரிக.ஓம் குருபகவானே சரணம்.
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@Meena-i2q3s6 ай бұрын
📺
@LogithaRathinamАй бұрын
😊@@Meena-i2q3s
@Rameshraja-ee4em7 ай бұрын
ஓம் குரு பகவானே! இப் புவியில் எல்லா ஜீவன்களும் ஒன்றோடு ஒன்று தூய அன்புடன், நல் ஒழுக்கத்துடன் நேசித்து வாழ அருளபுரி வாய் குரு பகவனே!! போற்றி! போற்றி!!
@BharathiSailesh7 ай бұрын
Gurubagavane petri potri
@LatchmiLatchmi-ql1nl15 күн бұрын
Sri Grou pagavane pottri pottri
@selvarajsaran19758 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி 🙏🙏 நல்லது நடக்கும் 🦜நல்லதே நடக்கும் 🦜🦜
@DharunKumar-u6l2 ай бұрын
என் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என் மனக்குறையை நீக்க வேண்டும் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி போற்றி
@DsathyaDsathya4 ай бұрын
அப்பா குருபகவானே என் கடனை தீர்க்க ஒரு வழி காட்டு அப்பா ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி போற்றி
@shorts_offici6 ай бұрын
என் கடன் விரைவில் அடைய வேண்டும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அருள் வேண்டும் இறைவா
@ramyask77408 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி என் அனைத்து நோய்களும் இல்லாமல் போகவேண்டும் மன நிம்மதி வேண்டும் மன அழுத்தம் நீங்க அருள் புரிவாயாக ஓம் குருவே சரணம்
@thiyagavalligurusamy97046 ай бұрын
Ok
@K.PalaniK.Palani-nq9ic6 ай бұрын
என் ப.சா.அன்புச்செல்வன் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் உயர்கல்வி சிறப்பாக பயின்று .,உயர்பதவி அடைந்து சீறுப்புமாக நீண்ட ஆயுளுடன் , செல்வசெழிப்படன் வாழ்வாங்கு வாழ அருள்புரியவேண்டுகிறேன் குரு பகவானே போற்றி ! போற்றி !
@leelagopal95114 ай бұрын
Arulmigu guru bhagwan saranam
@irajapandimunusami89429 күн бұрын
Ennai.nalvazypaduthuvayga
@tamils11369 ай бұрын
ஓம் குரு பகவானே என் கடன் அனைத்தும் தீர்ந்து என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று மிகவும் மனமுருகி மன்றாடி கேட்கிறேன் மனமிரங்கி அருள் புரியுங்கள்.
@SEKARSEKAR.s-r8j7 ай бұрын
அப்பா குருபகவானை எங்களோட கடன் முழுவதும் அடையணும்னு அதற்கு நீங்கதாங்க அருள் பாலிக்க உதவி செய்யுங்க குருபகவானே
@MurugeshKrishna-ft1vw7 ай бұрын
ஓம் தெட்சிணாமூர்த்தி மே போற்றி போற்றி இந்த குரோதிவருடம் சிறப்பாக அனைத்து மக்களும் நோய் நொடியின்றி மனநிறைவோடு சிறப்பான வாழ்வு பெற பிரகஸ்பதி யின் அருள் பார்வை அனைவருக்கும் படவேண்டும் என பிரார்த்திக்கிறேன்..ஓம் குரு நாமம் வாழ்க....
@duraisamyk71344 ай бұрын
ஓம் குருபகவானே எல்லோரும் சுகமாக வாழ அருள் புரிவாய்
@sivabhas98308 ай бұрын
குரு பகவானே என் கடன்கள் தீர்ந்து சொந்த வீடு கட்ட வலி காட்டுங்கள் என் தொழிலில் முன்னேற்றத்தை கொடுங்கள் பிரகஸ்பதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathikalidass23944 ай бұрын
என் மகள்,மகன் படிப்பில் நல்லா கவனம் செலுத்தி நல்ல முறையில் படிக்க அருள் புரிய வேண்டும் குரு பகவானே 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 குரு பகவானே போற்றி 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 தட்ணாமூர்த்தியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@srividhyav18097 ай бұрын
என்னுடைய உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும், பழையபடி நான் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், கையில் பணம் செலவு செய்யும் நேரமாவது இருக்க வேண்டும், பிறருக்காக உதவும் மனம் என்றும் வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்
@sakthineelaneela65613 ай бұрын
குருபகவானே நாங்கள் நோய் நொடி இன்றி கடன் தொல்லை இன்றி சகல சௌபாக்கியம் ஆக தங்களின் அருள் வேண்டுமப்பா
@AmirthamS-yb3zh4 ай бұрын
ஓம் ஸ்ரீ குரு பகவானே எனக்கு வர வேண்டிய பணம் கைக்கு விரைவில் வர வையுங்கள் பகவானே போற்றி போற்றி
@SEKARSEKAR.s-r8j7 ай бұрын
அப்பா குருநாதர் எங்க குரு பகவானே என்னோட கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து என்னோட தேவைக்கு பணம் கிடைக்கணும் என்னோட தேவைக்கு பொருளாதார வசதி பெற வேண்டும் என்றால் என்னுடைய தேவைக்கு என்னோட தேவைக்கு கடன் கிடைக்கணும் என்னோட பிரச்சனையிலிருந்து நான் நல்லபடியாக மீண்டும் நான் குருபகவான் அதுக்கு நீங்க தாண்டா அருள் புரியும்
@jayapalveragopal8901 Жыл бұрын
குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் ! குருபகவான்
@rameshj3251 Жыл бұрын
குருபகவானே என்னுடைய இன்னல் களைந்து பணம் வரவு மற்றும் வேலை கிடைக்கவும் நல்லருள் புரிய வேண்டுகிறேன்
@ramadamybalakrishnan268 Жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீககி சந்தோஷமும்,செல்வமும் நிம்மதியும் வேண்டுகிறேன். அனைவரும் எவ்வித குறை குறைவுமின்றி வாழ அருள் புரியவும் வேண்டுகிறேன்.
நான் வணங்கும் குருபகவானே போற்றி போற்றி போற்றி. ஐயா குருபகவானே எங்கள் மகனுக்கு பல்க் அமைப்பதற்கு கலெக்டரிடமும் டிஆர்ஓ விடமும் தடையில்லா சான்று விரைவில் வாங்கி தாங்கள் ஐயா குருபகவானே
@jayapalveragopal8901 Жыл бұрын
குரு பகவான் அருளால் நல்லது நடக்கும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன் இறைவா!
@vasanthaponnusamy71847 ай бұрын
௭ன் கணவர் என் மீதும் குழந்தைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அவருடைய உடல் ஆரோக்யம் சீராக இருக்க வேண்டும் உடன் மகளின் கணவர் திருந்தி வந்து மனைவி குழந்தையோடு சேர்ந்து வாழவேண்டும் என் இரண்டு பெண்களும் நானும் தீர்க்க சுமங்கலிகளாக வாழ ஆசீர்வதிக்க வேண்டும் குரு பகவானே சரணம் அப்பா
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@SRIGURUSVSVLOGS6 ай бұрын
Gurubhagavaane paahimaam swamy
@mageshwarisithambaram14 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vrmachanthiran4064 Жыл бұрын
ஓம் குரு பகவானே போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னையும் என் மக்களையும் என் பேரப் பிள்ளைகளையும் நீண்ட ஆயுளும்நல்ல உடல் உள ஆரோக்கியமும் தந்து காப்பாற்றி அருள் பாலிப்பதோடு என்மனத்தில் இருக்கின்ற ஏனைய வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தந்தருள வேண்டுகிறேன் குரு பகவானே..
@ThangamaniThangam-b4i Жыл бұрын
Give gurva
@NagalingamNagalingam-xo9og7 ай бұрын
Nagalin 17:42 gam.a
@baskaranbaskaran27837 ай бұрын
எல்லோரும் இன்புற்று வாழ குரு பகவானே அருளாசி செய்ய வேண்டும் 🙏🏾
@User_00_777 ай бұрын
ஓம் குரு பகவானே எங்களுக்கு இப்போ இருக்கும் சிக்கலில் இருந்து விடுதலை கொடுத்து அருள்வாய் ஐயா.
@palaniappansevugaperumal99527 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகணும் குரு பகவானே போற்றி நோய் நொடி இல்லாமல் என் குடும்ப நபர்கள் அனைவரும் வாழ வேண்டும் குரு பகவானே போற்றி
@Saraswathi-wq7gj6 ай бұрын
ஓம் ஸ்ரீ குருவே சரணம் சற்குருவே சரணம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி அனைவரது கடன் சுமையும் இல்லாமல் செய்யணும் சாமி என் கணவருக்கு தொழில் லாபம் கிடைக்கவும். கடன் வாங்காத அளவுக்கு வருமானம் வரணும் என் பிள்ளை நன்கு படிக்க அருள் புரியணும் அக்கா பையன் விக்னேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியவும் உன்னை நம்பும் பக்தர்கள் வீட்டில் நிம்மதி கிடைக்கணும் குருவே போற்றி போற்றி🎉🎉ஃ👏👏🤲🤲
@yogaraniraja178 ай бұрын
Om namah shivay om guru bhagwan oh tharchanamoorthy potri kulaithai Nala muraiyil en karuvil undaga vendum potri potri
@Jayalakshmi-n5p2v9 ай бұрын
என் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்து ம் காணாமல் போக வேண்டும்.
@shanmugama97157 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி போற்றி என்னுடைய கடன் அனைத்தும் நிவர்த்தி பண்ணி கொடுப்பாயே குருவே சரணம் குருவே நமஹ குருவே போற்றி
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@MuthuKumar-sy4yx Жыл бұрын
குருபகவானே போற்றி தொழில் சிறப்பாக நடத்தி லாபம் கிடைத்து கடன் எல்லாம் திரஅருள்புரிய குருபகவான் துணைபுரிவாயாக குருவே
@Saravanabava_YouTuber2 жыл бұрын
குரு பகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி
@SivamAudio2 жыл бұрын
இறையருள் பெற எங்கள் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி
@ramanankalaichelvi Жыл бұрын
@@SivamAudio mஸ்ரீ,n
@ravivk2858 Жыл бұрын
குரு அருளால் திரு அருள் பெற வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
@geethabalu158810 ай бұрын
@@SivamAudioji
@ramamoorthyannamalai6988 ай бұрын
Guru bhagavan ennudan irunthale pothum. On Guru bhavane potri,..
@manojgamingcriminal154210 ай бұрын
குரு பகவானே என் கணவருக்கு விரைவில்வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்விசிறப்பாகஅமையவேணடும் அருள் புரியவேண்டும் குருபகவானே சரணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி
@anithapriya47952 ай бұрын
குரு பகவான் போற்றி 🙏🙏🙏 என் தம்பி பூரண நலம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் அய்யா 🙏🙏🙏
@rathiparis6359 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி ! என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்று என் ருகு பகவானே..., ஓப் ஸ்ரீ குரு பகவானே நமக ! எல்லாவிதத்திலும் எங்களை காப்பாற்றி அருள் புரிவாயாக என் தெய்வமே ஸ்ரீ குரு பகவானே , குருவே போற்றி , குருவே நமக , குருவே சரணம்....!!!
@SivamAudio Жыл бұрын
May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe
@manjulaa65847 ай бұрын
Gurubhavanesaranam
@GaneshKalimuthu7 ай бұрын
குரு பகவானே என் மனைவி என்னுடன் வந்து சேர்ந்து வாழ வேண்டும் என் பிள்ளைகள் எதிர்காலத்திற்காவது வாழ வேண்டும் வாழ வேண்டும் ஓம் குருவே போற்றி ஓம் குருவே பற்றி ஓம் குருவே பற்றி ஓம் தக்ஷிணாமூர்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arthimuthuarthimuthu16887 ай бұрын
விரைவில் நடக்கும்
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@SathishSathish-ur8eh7 ай бұрын
குருபகவானே எனக்கு நல்ல வேலை கிடைத்தது என் கடன் அடயவேன்டும் என் மனைவி க்கு government job கிடைக்கவேண்டும் குரு பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@K.PalaniK.Palani-nq9ic6 ай бұрын
என் மகள் ப.சா.அன்புமொழி துலாம்ராசி சித்திரை நட்சத்திரம். ,உயர்கல்விபயின்று உயர்பொறுப்பு பெற்று உலகம் போற்றும் நல்வாழ்வு பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ அருள்புரிவாய் குரு பகவானே போற்றி! போற்றி !
@sheelampg93085 ай бұрын
Gurubagavane potting potri
@sheelampg93085 ай бұрын
I pray you to bless my family happy and healthy Gurubagavane.
@valarmathikalidass23944 ай бұрын
குரு பகவானே போற்றி என் கடன் பிரச்சனை சரியாகணும் மற்றும் தொழில் சிறப்பாக நடங்கணும் பணம் வரவு வரணும்
@ThiranavuKaraeu2 ай бұрын
குருபகவானின் என் பிரச்சனை எல்லாம் குறைந்து என் மகன் தீய நண்பர்களை விட்டு விலகி நலமுடன் வாழ அருள் புரிவாய் குரு பகவானே
எங்கள் பெரும் கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் குரு பகவானே போற்றி போற்றி
@PremaPrema-vd2if7 ай бұрын
குருபகவான் அருளால் நன்மை நடக்கணும் மனதில் இருக்கிற ஒரு பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வரணும் குருவே போற்றி போற்றி போற்றி
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@devikrishna150411 ай бұрын
ஓம் நமசிவாய என் மன சுனம நீக்கிடுவாய் அம்னம அப்பனேபோற்றி குருபகவானே போற்றி
@sivaghssmathsp7389 Жыл бұрын
என் பிரச்சனையை தீர்த்து வை இறைவா
@SivamAudio Жыл бұрын
May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe
@SubbaiahGt6 ай бұрын
என் கடன் எல்லாம் விரைல் அடைக்கும் போற்றி போற்றி மன நிம்மதியா இருக்கும் போற்றி போற்றி
@revathinagaraj1358 ай бұрын
குருபகவானே போற்றி எங்கள நீங்க தான் சந்தோசமாக வைக்கனும்
@panneerselvammuthu6285 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி என் உடல் நலம் குணமாக வேண்டும் போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போக வேண்டும் போற்றி அவன் குருபகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@ponerulan.1986 Жыл бұрын
ஓம் குருபகவானே எனது கடன்கள் அனைத்துமே தீர்த்து வைக்க வேண்டும் ஐயா.ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி
@chandrasekarants725411 ай бұрын
Om.gurupakavenapottri.
@madasamyraj6 ай бұрын
குருபகவானே என் மகன் போதை பழக்கத்தில திருந்த அருள் புரியும்
@thirupathi4786 Жыл бұрын
குரு பகவானே போற்றி. என் கடன் பிரச்சினை தீர வேண்டும். அருள் புரிவானாக.
@vanivani4652 Жыл бұрын
ஓம் குருபகவானே போற்றி போற்றி என் மகனுக்கு நல்ல சுகத்தை கொடுங்க
@SivamAudio Жыл бұрын
May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe
@SaravananChinnasamy-gd3rx11 ай бұрын
12:29
@pushpavallipullaiannan187410 ай бұрын
🙏
@natarajans12164 ай бұрын
ஓம் குரு பகவனே போற்றி எங்க கடன்கள் அணைத்தும் நீன்கவேண்டும் குறுவே.
@AnjalideviAnjalidevi-x3e9 ай бұрын
குரு பகவானே என் குடும்பத்தில் உடல் உயிர் எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வாழ அருள்புரிவாய்இறைவா
@foodzee1189 ай бұрын
13:10
@foodzee1189 ай бұрын
Om Sri guruve saranam 13:10 13:10
@RMuthu-tq8ez5 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி போற்றி எல்லா நலன்களும் எல்லா சுகங்களும் சுகங்களும் தந்து வாழ்வில் மேல் மேலும் மேலும் மேன்மையை தந்து காத்திட அப்பா குரு பகவானை போற்றி ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி
@ethirajbabu21387 ай бұрын
இன்று புதிய பிஸ்னஸ் பண்ணப்போற நல்லா வரணும் குரு பகவான் அருள் புரினும்.
@Shivam657567 ай бұрын
All the best bro .. Wishing you all success 🙏🙏
@revathi68875 ай бұрын
Happy wishes bro.
@vijiashok40716 ай бұрын
குருபகவானே என் மகனுக்கு அவன் ஆசைப்படுகின்ற வேலை கிடைக்க அருள் புரிவீராக❤
@KalyanasundaramKalyanasu-ye2xu Жыл бұрын
குருபகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய
@chandrans2022 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி ! என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்று என் ருகு பகவானே..., ஓப் ஸ்ரீ குரு பகவானே நமக !
@SivamAudio Жыл бұрын
May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe
@nithya2962 Жыл бұрын
@@SivamAudio🎉
@nithya2962 Жыл бұрын
@@SivamAudioto
@vanajajayalakshmi21087 ай бұрын
ஓம் குரு பகவானே என் குடும்பத்தை எப்போதும் காப்பாற்று
@narayananv5977 Жыл бұрын
எனக்கு மன தெளிவை ஏற்படுத்தி, எடுத்த காரியங்களை சரியாக செய்ய அருள வேண்டுகிறேன் குருவே🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
@saianugraha3969 ай бұрын
Om Guru Bhagavanae Potri🙏 Please yen kadangal yellam adaika arul puriyungal 🙏🙏Yen magaluku peace of mind and good health,good life partner arul puriyungal please 😢🙏
@govindarajir251119 күн бұрын
எங்கள் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களையும் தடங்கல்களையும் போக்கி மனநிறைவையும் சந்தோசத்தையும் தருவாய் எல்லாம் வல்ல இறைவா போற்றி! போற்றிஃ!!
@vishwavkvishwa87027 ай бұрын
ஓம் ஸ்ரீ குருவே எனது வாழ்வில் நடக்கும் துன்பங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையவேன்டும் குருபகவானே நன்மைகள் நிலைத்து மகிழ்ச்சியாக குடும்பதுடன் வாழவேண்டும் அருள் புரிழ்வாக குருபகவானே
@SEKARSEKAR.s-r8j7 ай бұрын
அப்பா குருபகவானே எங்களோடு கடன் சுமையிலிருந்து நாங்கள் மீண்டு வரணும் அதுக்கு எங்களோட பொருளாதாரத்தை உயர்த்தி கொடுங்கடா குருநாதரே நாங்க நல்லபடியா வாழ்க்கையில் முன்னுக்கு வாரத்துக்கு எங்களுக்கு நல்லபடியா பொருளாதாரத்தை பெருக்கி தொழில் வளத்தை நல்லபடியாக குருநாதரை இந்த அதிகாலையில் உங்களுடைய அருள் புரிந்த நன்றி டா ஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே போற்றி
@anusiyachlm39827 ай бұрын
என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு கடவுளே😢😢😢 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢😢😢
@PushparajPushpa-hr6dc6 ай бұрын
🙏🙏🙏
@selvisssg4 ай бұрын
Viraivil💯
@arasumohanan27903 ай бұрын
Guru bhagavane, இவர்களுடைய வேண்டுதல் பலிக்க வேண்டும் 🙏🙏🙏 ஆண்டவரே
@mangaiarkarasisampath995121 күн бұрын
Guruvarul kidaikka vendukirane.
@Tamilselvi-e6o12 күн бұрын
வாழ்த்துகள்
@venkateshrathinam31454 ай бұрын
குருபகவானே போற்றி,,, தடைபட்ட எனது மகன் நீண்ட நாள் வேலைவாய்ப்பு கிடைத்திட தடைபட்ட பிற வேலையும் முடிவுக்குவர ,,,பிள்ளைகள் உடல் நலம்பெற,,அருள் புரிவாய் குருவே போற்றி போற்றி,
@vasumathisankaran90595 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி போற்றி என் மகளுக்கு திருமணம் நடத்தி கொடுக்க வேண்டும் பிரகஸ்பதி யே போற்றி போற்றி😢
@babusr35898 ай бұрын
என் கஷ்டங்களை தீர்ப்பாய் குரு பகவானே சரணம் 🙏🏻
@sundarresan72803 ай бұрын
ஓம் ஸ்ரீ குருபகவானே எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் கிடைக்க உங்களுடைய ஆசீர்வாதம்ஓம் குரு பகவானே போற்றி போற்றி போற்றி
@tamilarasin29998 ай бұрын
குருபகாவானே போற்றி போற்றி மன நிம்மதியைக்கொடு இறைவா
@kuttachi25247 ай бұрын
ஓம் குருபகவானே போற்றி🙏 எம்முடன் எப்பொழுதும் இருப்பினும்.... அனைவருக்கும் அருள் தருவாயாக 💫✨ போற்றி போற்றி எம் பகவானே💕
@SathishSathish-ur8eh7 ай бұрын
என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பும் அறிவும் ஆரோக்கியமான வாழ்க்கையும் கொடு குருபகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@kumardigitalstudio18146 ай бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீககி சந்தோஷமும்,செல்வமும் நிம்மதியும் வேண்டுகிறேன்.
@chinnaponnu8086 Жыл бұрын
ஓம் குருபகவனே போற்றி நான் கொடுத்த பணம் எல்லாமே எனக்கு திருப்பி கொடுக்க உதவி பன்னு
@SivamAudio Жыл бұрын
May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe
@jayaseelanvalliappan828314 күн бұрын
எனது மகள்ஜெமிமா உடல் நலம் பெற அருள்வாய் ஆண்டவனே . எனது மகன் ஜெயராஜ் எனது பேரன் பிரதீஸ்காக அருள் புரிவாய் ஆண்டவனே.எனக்கு வேண்டுமானால் எந்த விதமான கஷ்டத்தையு கொடு கடவுளே.
@PremaPrema-vd2if7 ай бұрын
குருபகவானை என் மகளுக்கு வாழ்க்கையில் ஒரு பிரச்சனை அது விலகிப் போகணும் வேற நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்
@anandhivaasan6 ай бұрын
என் குடும்பத்தின் பாதுகாப்பு கவசம் நீங்கள் தான் குருபகவனே
@nathanshanmuganathan1873 Жыл бұрын
குரு பகவானே போற்றி எங்கள் கஷ்டம் தீ ரனும் நல் வழி காட்டுங்கள் ஐயா
@poongodip-vb1kf6 ай бұрын
குரு பகவானே போற்றி போற்றி எனக்கு கண் பார்வை சிறிது குறைவாக உள்ளது குருபகவானே அந்த கண்பார்வையை சரி செய்து எனக்கு நல்ல பார்வை தருமாறு உங்களை உங்களை பாதம் சரணடைகிறேன் குருபகவானே
@jitheshjithesh3023 Жыл бұрын
ஓம் குருபகவானே போற்றி இன்று நான் கஷ்டம் இல்லாமல் இருக்கு குருபகவான் தட்ணாமூர்த்தி பகவான் காரணம்
@SivamAudio Жыл бұрын
May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe
@Yuvayuvi-u4hАй бұрын
என் பிள்ளைகள் இருவருக்கும் அரசு உள்ள வேலை கிடைக்க வேண்டும் எங்கள் தோட்டத்தில் நல்ல முறையாக எல்லாமே மேய வேண்டும் எங்கள் கணவரிடம் என்னை நல்லபடியாக இருக்க வேண்டும்
@Srinivasan-ng4cr Жыл бұрын
ஓம் குரு பகவானே போற்றி போற்றி ஓம் தக்ஷிணாமூர்த்தியை போற்றி போற்றி 🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹
@SivamAudio Жыл бұрын
May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe
@SegaranGnanadevy-pb2ce9 ай бұрын
குருபகவான் சரணம் நான் நினைக்கும் நாட்டிற்கு சென்று எனக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கவும் சந்தோசமாக வாழவும் நன்மைகள் கிடைக்கின்றன குருவே போற்றி போற்றி
@JeyaSujeetha-ir6qt7 ай бұрын
குருவே துணை
@ROCK-c9w6 ай бұрын
ஸ்ரீ அருள் மிகு குரு பகவானே போற்றி கடன் இல்லாமல் போக வேண்டும் இறைவா பகைவர்களும் இல்லாமல் போக வேண்டும் இறைவா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் இறைவா ஸ்ரீ ஓம் குரு பகவானே போற்றி
@ROCK-c9w6 ай бұрын
அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
@selvavinayakam9455 Жыл бұрын
குரு சாபம் முப்பிறவியில் என் நட்சத்திரத்திற்க்கு உள்ளது என பெரியவா சொல்றா எனக்கும் என்னை போன்று குரு தோஷம் பெற்றவர்களுக்கும் குருவே உம் கடை கண் பாரும்மய்யா😊குருவே சரணம் .குரு பிரம்மா குரு தேவா குரு விஷ்ணு மகேஸ்வரா................
@indhujaindhu1454 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Umasathyanarayanan Жыл бұрын
@@indhujaindhu1454❤😊1
@RaniKannan-h5w Жыл бұрын
Ranikannannicesong
@govindharaj576 Жыл бұрын
நன்று
@devakipadmanathan541 Жыл бұрын
K in ok BB😊😊
@lavanyar47475 ай бұрын
குரு பகவானே எனக்கு வேலை கிடைக்கும் எண் குடும்பம் நல்ல படி இருக்கணும் ஓம் ஶ்ரீ குரு பகவானே போற்றி போற்றி
@jayapalveragopal8901 Жыл бұрын
வாழ்வில் வளம் சேர்க்கும் நற்பதிவு ஐயா வணக்கம். அதே சமயம் பாடலை பதிவேற்றம் செய்யுமாறு தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என வேண்டுகிறேன் ஐயா.
@madasamyraj6 ай бұрын
போதை பழக்கத்தில் இருந்து என் மகன் திருந்த குரு பகவானே அருள் புரியும்
@theerthanagirikurinjipadi2330 Жыл бұрын
குரு பகவானே போற்றி 🙏 பணி உயர்வை இடம் மாற்றிதரவேண்டும்🙏