Sivappin Niram Karuppu | சிவப்பின் நிறம் கருப்பு | Rajesh Kumar Novel | Tamil Audiobooks

  Рет қаралды 210,042

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

Күн бұрын

நெடுஞ்சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு இளைஞனை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் டாக்டர் அருணா. ஆனால் அதுவே அவளுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக அமைகிறது. அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான, மர்மமான முறையில் காவல்துறையை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கும் போது, "குற்றவாளி யார்" என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்..
ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய விறுவிறுப்பான நாவல் தான் இந்த "சிவப்பின் நிறம் கருப்பு"
#SivappinNiramKaruppu
நாவல் பெயர் : சிவப்பின் நிறம் கருப்பு
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 2020
குரல் : தீபன் (‪@DeepTalksTamil‬ )
Chapters - அத்தியாயங்கள்
01:05 - Chapter 1
08:35 - Chapter 2
13:43 - Chapter 3
20:04 - Chapter 4
26:31 - Chapter 5
32:23 - Chapter 6
37:44 - Chapter 7
43:52 - Chapter 8
50:15 - Chapter 9
55:07 - Chapter 10
01:02:34 - Chapter 11
01:09:07 - Chapter 12
01:16:53 - Chapter 13
01:20:09 - Chapter 14
👇Other Rajesh Kumar Novels 👇
இப்படிக்கு ஒரு இந்தியன்: • விவேக் விஷ்ணு துப்பறிய...
கருநாகபுர கிராமம்: • ஒரு கிராமமே பயப்படும் ...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels

Пікірлер: 326
@SobanaSaravanan
@SobanaSaravanan 11 ай бұрын
அண்ணா உங்கள் குரலுக்காகவே காத்திருந்தேன் நிறைய நாவல் கேட்டேன் ஆனால் உங்கள் வீடியோ போல் எதுவும் சிறப்பாக இல்லை மிக்க நன்றி அண்ணா🤗🤗🤗👍👍👍👍👍
@jessypreena7637
@jessypreena7637 11 ай бұрын
True
@BoldndBrave
@BoldndBrave 11 ай бұрын
Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 11 ай бұрын
​@@BoldndBravevelpari is not available.. wr can I watch his narration videos
@JothimaniJothimani-um1ec
@JothimaniJothimani-um1ec 6 ай бұрын
@lakshmisampath1773
@lakshmisampath1773 5 ай бұрын
Jaleel and mukilan seinjadu tappe illa also ivanga maatina adudan aniyayam.. Doctor aruna epdipatavanganu muzusa solala idu konjam edo miss aagudu matapadi wonderful.. Mukilan was right and good man
@vasukiyoutube
@vasukiyoutube 11 ай бұрын
கதையில் வரும் பாத்திரங்களை கற்ப்பனைக்கு கொண்டுவர தங்களின் நிதான வாசிப்பு ரொம்ப உதவியது,
@KathirAvan-sun
@KathirAvan-sun 11 ай бұрын
நாவல் மிகவும் சிறப்பு.திடுக்கிடும் முடிவு..நன்றி ராஜேஷ்குமார் சார்!! தெளிவான சிறப்பான பேச்சு அருமை...பதிவிட்ட deep Audio Books க்கு கோடான கோடி நன்றிகள்...தொடர்க தங்கள் சேவை .❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 11 ай бұрын
அருமையான குரலில் ஏற்ற இறக்கத்துடன் கதையை வாசித்ததற்கு நன்றி சகோதரரே.
@gangadharankarunakaran2921
@gangadharankarunakaran2921 2 ай бұрын
யப்பா எவ்வளவு twist அருமை தங்கள் விளக்கம் அருமை நன்றி
@MuthulakshmiP-ws8vy
@MuthulakshmiP-ws8vy 11 ай бұрын
Unga Voicela kekum podhum novel avalo supera iruku
@Devaz24
@Devaz24 11 ай бұрын
Deepan anna next video sekrama upload pannunga oru nalaiku 20 times ku mela open panni pakuren new va vanthuruka nu and your voice so beautiful anna
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
சிவப்பின் நிறம் கருப்பு கதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 11 ай бұрын
அருமையான நாவல் இந்த பதிவை பதிதற்க்கு நன்றி நண்பரே மிகவும் பிரபலமான நாவல்கள் களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@msjayarajr8876
@msjayarajr8876 4 ай бұрын
Miga arumayana kathai! With high quality audio ❤❤❤
@saiprasath7064
@saiprasath7064 11 ай бұрын
ராஜேஷ்குமாரின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank u so much 😊
@CCCrobby
@CCCrobby 6 ай бұрын
Nice story.. Story narration is excellent. Pls post more of this kind of novels.
@rubinirubini4793
@rubinirubini4793 11 ай бұрын
உங்க குரல் வளம் மிகவும் நன்று வாழ்க மேலும் வளர்க
@chiyaanvishnu8374
@chiyaanvishnu8374 11 ай бұрын
Bro neraya audio book channel follow panren.....aana neenga dhan best uh.....keep up the good work bro❤🎉💯
@mathip5893
@mathip5893 4 ай бұрын
Nice story...voice super... intresting ah kondu poringa...kekka pidichiruku
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Thank you so much 🙏🏼
@tamilvanan3498
@tamilvanan3498 11 ай бұрын
ஆடியோபுக் மிகவும் சுவாரஸ்யமான கதை மற்றும் சிறந்த முயற்சிக்கு நன்றி.👍
@bigdbizsolutions
@bigdbizsolutions 11 ай бұрын
Ur voice n bgm are great than any other narrations. Feeling awesome. Need continuous novels without delay, my humble request ❤🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@rajidinu7564
@rajidinu7564 11 ай бұрын
Semmaaaa twisting story😂😂😂😂😂😂😂but super Climax ipdi than pannanum.....👍👍🤗🤗🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️
@vijaykongesvijaykonges4260
@vijaykongesvijaykonges4260 11 ай бұрын
குரலின் வலிமை சிறப்பு சிறந்த பேச்சாளராக வருவதற்கு வாழ்த்துக்கள்🙏
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@gayathri_subramaniyam
@gayathri_subramaniyam 11 ай бұрын
ஒரு சின்ன request இந்த மாதிரி thriller வீடியோ க்கு அந்த story க்கு apt a இருக்கமாதிரி pictures use பன்னா better a இருக்கும்
@pragatheeswarannagaragan980
@pragatheeswarannagaragan980 9 ай бұрын
Sir ur voice really fantastic ❤ sir innum niraya rajeshkumar novel eduthutu vaanga please🙏
@sabarinathan4535
@sabarinathan4535 4 ай бұрын
புத்தகத்தில் படித்ததை ஆடியோவை கேட்பதில் மகிழ்ச்சி
@kaleeswari5783
@kaleeswari5783 11 ай бұрын
கதையா போலவே குரலும் அருமை
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@chitnil6155
@chitnil6155 4 ай бұрын
Super story Sir. I am currently working in The Netherlands. Semma boring. I am listening to all novels from this channel. Pls do post more from Indra Soundarrajan. I miss him a lot. Thanks again ❤
@jesimajesi8949
@jesimajesi8949 10 ай бұрын
சூப்பர் சூப்பர்
@sivakumaryarn9440
@sivakumaryarn9440 5 ай бұрын
எங்களது ஊரான கருமத்தம்பட்டியை நிறைய நாவல்களில் ராஜேஷ் குமார் அவர்கள் குறிபிட்டு எழுதியுள்ளார். நன்றி! ராஜேஷ்குமார் சார்!
@kaviya8977
@kaviya8977 11 ай бұрын
Recent ah than unga videos parkka start pannunen super interesting ah irukku..and u r voice is superb.story ketkum podhu namma andha place la iruka madhiri feel panna vaikireenga .
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@vijayalakahmigv1351
@vijayalakahmigv1351 2 ай бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் எனறு சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் குரல் கம்பீரமாக உள்ளது R Kநாவல் பதொடர்ந்து போடுவதற்கு நன்றி
@எதுவும்முடியும்-வ1ப
@எதுவும்முடியும்-வ1ப 4 ай бұрын
Frist oru super thanks.... Then, neega sollra story dhigila iruko illayo but unga voice sema dhigil super unga voice naan ku adict ye agiten super bro
@38265
@38265 11 ай бұрын
Thankyou❤️daily podunga plzz
@vasuvalarmathi9042
@vasuvalarmathi9042 9 ай бұрын
என்ன சொல்வது அருமை அருமை அருமைதான்
@BoldndBrave
@BoldndBrave 11 ай бұрын
Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari,..
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@christyanantharaj2093
@christyanantharaj2093 11 ай бұрын
உங்கள் குரலில் தெளிவும் அழகும் உள்ளது. ஏற்ற இறக்கமான பேச்சும் உணர்ச்சிகள் நிறைந்த வார்த்தைகளும் அருமை. சகோ
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@lakshminarayananr1849
@lakshminarayananr1849 11 ай бұрын
Nice Bro super please continue with more sir rajesh kumar novels please...
@kavithavasanth6230
@kavithavasanth6230 11 ай бұрын
ராஜேஷ் குமார் எனக்கு பிடித்த ரைட்டர் அவரோட நாவல் காமிக்ஸ் வடிவுல பார்த்தா இன்னும் க்ரைம் கூடுதலா இருக்கும்❤
@It_job-easy
@It_job-easy 3 ай бұрын
நல்ல கருத்துள்ள நாவல்கள் பன்னுங்க
@Kaviyazhi4
@Kaviyazhi4 2 ай бұрын
Mesmerizing voice naww.. Realy your blesed Be continued your good job..
@atchayacreations
@atchayacreations 11 ай бұрын
உங்கள் குரலின் உச்சரிப்பு அருமை, நன்றி
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@s_k_c_editz
@s_k_c_editz 11 ай бұрын
Wow intresting.... actually story aarambicha andha enquiry start pannapave jahleel mela dhan yenaku doubt start aachu...aana cyber officer mughilan um iruparnu expect pannala...thappu panna officer's ku punishment koduthurukanga avlo dhana nalla vidayam dhan... Dr Aruna bold character face panna ready irundhanga... narration sooper sago🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@s_k_c_editz
@s_k_c_editz 11 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks yenakoru doubt iruku... actually pronounce pannum bodhu cyfer nu sonninga cyfer dhan varuma cyber ah?
@sarathchikku7772
@sarathchikku7772 11 ай бұрын
Velpari story enge bro 🥲🥲🥲🥲🥲 Addicted ❤
@Sangeethamegam1791
@Sangeethamegam1791 10 ай бұрын
Arumaiyana kadhai bro 🥳🥳
@saranyamadhavan7475
@saranyamadhavan7475 11 ай бұрын
அருமையான நாவல் உங்கள் குரலின் உச்சரிப்பு அருமை. மேலும் நாவல்கள் விரைவில் வெளியிட வாழ்த்துக்கள் தோழரே🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@vendirajavendiraja8604
@vendirajavendiraja8604 11 ай бұрын
Horror story vennum pls Rajesh Kumar novalkal la ennum horror story send pannungha
@srikanth1649
@srikanth1649 11 ай бұрын
Audio clear and perfect , nice effort , subscribed
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@rkrajan1Tagore
@rkrajan1Tagore 4 ай бұрын
ரொம்ப நல்ல கதை 😊😊😊
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz 9 ай бұрын
Superbe story 👏👏👏
@SathishKumart-jf3cr
@SathishKumart-jf3cr 11 ай бұрын
சூப்பர் நாவல்., க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி
@workfromhome-dw6qs
@workfromhome-dw6qs 6 күн бұрын
Voice super anna
@Good0405
@Good0405 11 ай бұрын
Deepan sir voice modulation super 👏👏 Story line excellent & recently I read the novel Small correction in the place Deepan sir it is Karumathampatti. Keep going sir 👍👏👏
@Jeniferjuli-kp4uk
@Jeniferjuli-kp4uk 8 ай бұрын
Ur voice music are great super
@Jeniferjuli-kp4uk
@Jeniferjuli-kp4uk 8 ай бұрын
We r all addict rk navels
@KanishPraveenkumarrocks
@KanishPraveenkumarrocks 11 ай бұрын
Awesome awesome. Next story please.
@hintuliverpool5731
@hintuliverpool5731 2 ай бұрын
Semma voice and great afford bro. ❤❤❤
@RajaRaja-oj3vi
@RajaRaja-oj3vi 11 ай бұрын
Story ku ethum photo clipping use panni story sonnall innum nalla irukum
@vengadeshbabu9261
@vengadeshbabu9261 11 ай бұрын
Karummathampatti.
@selva2001
@selva2001 11 ай бұрын
😮 office la unga story thaa engalukku relaxation,bro please weekly 2 videos podunga horror ghost stories upload pannunga
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@sivasankarimoorthy3680
@sivasankarimoorthy3680 11 ай бұрын
Semma bro
@MrLassh-tc3pt
@MrLassh-tc3pt 11 ай бұрын
iravu nerangalil ungal kural illamal urrakkam illai
@rajansivalingam2888
@rajansivalingam2888 11 ай бұрын
Good
@ganesanappasamy4293
@ganesanappasamy4293 11 ай бұрын
Highly suspenseful novel. Great_
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@sirajudeenk7635
@sirajudeenk7635 11 ай бұрын
Excellent story voice super well done deep
@mahilakannan7232
@mahilakannan7232 11 ай бұрын
ஒருவன் அடிபட்டு உயிருக்கு போரடிக்கிட்டு இருக்கும் போது hospital la first admit பண்ணாம அங்கேயே நின்னு வலவலனு பேசுறது irritating Gaga இருக்கு
@PanneerSelvam-r6q
@PanneerSelvam-r6q 9 ай бұрын
சரியா சொன்னீங்க
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd 3 ай бұрын
Yes pa excellent👏👍💯👍👏👍💯💯👍👏👏💯💯
@anisfathima1893
@anisfathima1893 11 ай бұрын
Bro... அது கருத்தம்பட்டி இல்ல... கருமத்தம் பட்டி., நீங்க நம்மூர் இல்லையா??
@merlinmargrate8046
@merlinmargrate8046 10 ай бұрын
Before starting your video i pressed the like button 😊 bcz im fan of your story narration ❤😊 What a perfection in your voice 👌 😮
@BeemaVel
@BeemaVel 4 ай бұрын
Unga voice kettathal thookkam varuthu bro
@vajiramutility7503
@vajiramutility7503 11 ай бұрын
Itharkkaagathaan kaathirunthen raajakumaaraa...maalan new delhi
@varadharajan8445
@varadharajan8445 4 ай бұрын
Thanks for your video bro
@Krishna-ix9uz
@Krishna-ix9uz 11 ай бұрын
Once again guys hats off to u all Wonderful sound quality like paid audio books... Keep rocking
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 11 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@mgd3454
@mgd3454 11 ай бұрын
🙏 good afternoon bro ty 🎉
@vijaypradeep27
@vijaypradeep27 10 ай бұрын
Excellent job brother 👏 Expecting other writers book also!
@anassrafiq3447
@anassrafiq3447 10 ай бұрын
rajesh kumar novels are highlight to crime novel world
@SathiyaDevi-k3x
@SathiyaDevi-k3x 11 ай бұрын
Nalla irukka anna
@sathishabi3647
@sathishabi3647 11 ай бұрын
You speech very bother
@jnhirfana7320
@jnhirfana7320 11 ай бұрын
@BhuwaneswariAAngadiveeranna
@BhuwaneswariAAngadiveeranna 9 ай бұрын
This video is nice
@deadwalks_AJ
@deadwalks_AJ 11 ай бұрын
Wonderful bro. I have subscribed and have shared the video as well. Great job. Indra soundarajan books iruntha audio book panunga
@priyasenthil7150
@priyasenthil7150 11 ай бұрын
Wow superb
@Nivethayogi
@Nivethayogi 10 ай бұрын
Super bro keep rocking 👌👏👏👏
@varadharajan8445
@varadharajan8445 4 ай бұрын
Crime naval daily pudunga bro
@karthirevathi4743
@karthirevathi4743 11 ай бұрын
Super bro🥰
@amarajaya8536
@amarajaya8536 11 ай бұрын
வாசிப்பு நன்றாக உள்ளது
@MoganadasMogan
@MoganadasMogan 6 ай бұрын
❤❤❤ super
@selvakumarselvakumar1952
@selvakumarselvakumar1952 10 ай бұрын
Super bro jaffna tamil lanka
@viratvasanth4723
@viratvasanth4723 11 ай бұрын
Super sir
@sivasadacharam2108
@sivasadacharam2108 10 ай бұрын
அருமையான கதை ஆசிரியர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்கள் இறுதி பகுதி சூப்பர் எதிர் பார்க்காதது கதை வாசித்த நண்பருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kasthuribhuthalingampillai6348
@kasthuribhuthalingampillai6348 11 ай бұрын
👌👌👌👍
@Gobish.s.sGobish.s.s-cl2lm
@Gobish.s.sGobish.s.s-cl2lm 11 ай бұрын
Super 🎉🎉
@prakashkumar3231
@prakashkumar3231 6 ай бұрын
18:30
@lakshmisampath1773
@lakshmisampath1773 5 ай бұрын
Chapter 12 apove ins gaali adaada semma
@varadharajan8445
@varadharajan8445 4 ай бұрын
Excellent story voice super bro
@LEKSHANASHREETAILOR
@LEKSHANASHREETAILOR 11 ай бұрын
Super bro very interesting novel
@ganesasivam4405
@ganesasivam4405 11 ай бұрын
Excellent
@sancheevanloge284
@sancheevanloge284 11 ай бұрын
Your Velpari story was amazing & very inspiring ❤❤❤, Please re upload ❤❤❤
@koushikmeher5984
@koushikmeher5984 11 ай бұрын
Pls post nal iravu vanavil aslo..i was reading it in vikatan..some reason i didnt get the other episodes..it was also very interesting
@sriram3667
@sriram3667 11 ай бұрын
ராஜேஷ்குமார் அவர்களின் நாவல் எப்பொழுதுமே அருமை
@senthilkumari2667
@senthilkumari2667 8 ай бұрын
Super
@hemamanian9486
@hemamanian9486 11 ай бұрын
Super anna👌👌👌👌👌😍😍😍😍
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 11 ай бұрын
Ketta Kadhai and ungal Vaasippu migavum Arumai dear Brother ❤️💐👌
@katharkathar229
@katharkathar229 11 ай бұрын
Novel super
@priyashakthi3284
@priyashakthi3284 11 ай бұрын
Intha novel already naan padichuten
@malathisivakumar7259
@malathisivakumar7259 8 ай бұрын
Intha mathiri audio book novel than theditu irunthen Nan oru rajeshkumar naval paithiyam really thank you so much sir
Kadaisi Ethiri | கடைசி எதிரி | Rajesh Kumar Novel | Tamil Audiobooks
1:57:17
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 626 М.
Uchi Nila Rajesh Kumar Crime Novel | வவ்வால் கோட்டை | Tamil Audio Books
1:25:12