கடைசி வரைக்கும் கண்டிப்பாக கேட்டுதான் ஆகனும். ஏனெனில் விறுவிறுப்பும்'எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளதால்.. மிகவும் நன்றி சகோ.
@padminimini1970 Жыл бұрын
உண்மையாகவே ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி. அருமை என்பது சிறிய வார்த்தை. தீபன்...!!.. your incredible work is an emotion. Military vazhkai, நாட்டுப்பற்று எல்லாத்துக்கும் மேல ஒரு மரியாதை ஏற்படுத்தும் கதை. ஜெய் ஹிந்த்
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@bhuvaneswarin3862 Жыл бұрын
Superb Sir. RK ன் அற்புதமான படைப்பை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். நன்றி. நமது வீரர்களின் தியாகம் நம்மை இங்கே நிம்மதியாக வாழ வைக்கிறது. ஜெய் ஹிந்த்.
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@arulmozhi6252 Жыл бұрын
கேட்க கேட்க மெய்சிலிர்த்து விட்டது , நீங்கள் உச்சரிக்கும் விதம்.ஒவ்வோரு கதாபாத்திரத்தின் வசனத்தின் போது உங்கள் உரலை மாற்றி மாற்றி நீங்கள் பேசும் விதமும் அருமை 👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள் 😊
@ntrajeevithulasiram2274 Жыл бұрын
நாவல் மிக அருமை! தேசப் பற்றுக்காக உயிரைப் பொருட்டாக மதிக்காத ராணுவ வீரர்களுக்கு வந்தனம்! அத்தியாயங்கள் ஒரு பக்கக் கதை போல் சிறிது! ஜெய் பாரத்!
@swarnajayasree6306 Жыл бұрын
மிக அருமையான தேசப்பற்று மிக்க கதை நன்றி.ஜெய் பாரத மாதா
@sudhakarsharan6683 Жыл бұрын
சகோ உங்க பதிவு அருமை......விவேக் ரூபாலா விஷ்ணு கோகுல்நாத் இவர்கள் வரும் கதைய சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும்......
@KavithaVenkatesan-dj2kv Жыл бұрын
😮😅😊😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮
@nkavi1986 Жыл бұрын
Ssssss
@pushpalathagurusamy5885 Жыл бұрын
சகோதரரே உங்கள் கடின உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. கதை மிக அருமை. உங்கள் வாசிப்பு அதை விட அருமை. நன்றி.
@Senthilk-m6r15 күн бұрын
அற்புதமான தமிழ் போச்சுக்கு என் மனமார்த வாழ்துக்கள்❤❤❤❤❤
@madheshadithya1204 ай бұрын
தீபன் அண்ணா மிகவும் அருமையான ஒரு நாவல்! இதை நான் மூன்றாவது வாட்டி முழுமையாக கேட்டு முடித்து விட்டேன்! உங்களுடைய கதை சொல்லும் திறமைகளும், நீங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உங்களுடைய குரலை மாற்றி மாற்றி பேசி சுவாரசியத்தை அதிகப்படுத்தியதாலும், ஒவ்வொரு காட்சிகளிலும் அதற்கு ஏற்ப பின்னணி இசைகளை மட்டும் அல்லாமல், பின்னணி துப்பாக்கி சத்தங்களாக இருந்தாலும் சரி, நீர், வாக்கி டாக்கி, ஆட்லைன் டெலிபோன், ஏரோபிளேன், விமான நிலையத்தின் சத்தம்,, பூட்ஸ் காலடியில் சத்தம், ஓடும்போது மூச்சரைக்கும் சத்தம்,,இவைகளின் பின்னணி சத்தங்களையும் சரி, இவை அனைத்தினாலும், ராஜேஷ் குமார் சார்இன்உடைய அருமையான படைப்பினாலும் செரி! இந்த நாவலை ஒருவித சலிப்பும் இல்லாமல் மூன்று வாட்டி என்ன 3000 வாட்டி கூட கேட்கலாம் அண்ணா! ❤️🤗🤗🤗🤗 இன்னும் எத்தனை வாட்டி கேட்க போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை அண்ணா!🔥🔥🔥🔥 மென்மேலும் நம் சேனல் வெற்றியடைய வாழ்த்துக்கள்!❤️❤️❤️
@thirugnanasambandam291910 ай бұрын
அருமை சகோ👌👌👌
@vasudharaghunathan7751 Жыл бұрын
This story explains how our army is struggling to protect our country and bharathians. Many anti nationals are residing in our country and army too. Let us pray God to protect our army team
@jesimajesi8949 Жыл бұрын
இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை குரலும்இசையும் பிரமாதம் ஆர் கே சாரூக்கு நன்றி நன்றி
@risbarisba7223 Жыл бұрын
Super bro.உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது.hatts off.🤝🤝🤝🤝🙏🙏🙏🙏❤❤️❤️❤️❤️
@tamilnanban85 Жыл бұрын
நன்றி தீபன். மிகவும் அருமையாக இருந்தது.
@முத்தாரம்மாபொண்ணு Жыл бұрын
சகோதரா தங்கள் உழைப்பு மிக்க அருமை ஒரு ஒரு வீடியோ உம் அருமையாக ஆடியோ செயிரிங்க என் மனம் கவர்ந்த (ஆர். கே )ராஜேஷ் குமார் நாவல் களை யூ டுபிள் பதிவிட்டதற்கு மிக்க நன்றி ❤தங்கள் செனல் மேலும் வளர எல்லாம் வல்ல என் முத்தாரம்மனை, முருகனை வேண்டி கொள்கிறறேன் 👍👍👍வாழ்க வளமுடன் 👍👍👍மேலும் வளர வாழ்த்துகிறேன் 👍👍👍
@shanthag9301 Жыл бұрын
Super story.edhirparadha mudivu.super RK Sir.superaga vaasitha ungalakkum nandri
@arunlee1262 Жыл бұрын
மிக அருமை audio quality super BGM super
@balakrishnanv883Ай бұрын
கதை நன்றாக இருக்கிறது சொல்பவர் நன்றி கூறும்போது இப்படி பேசினால் நன்றாக இருக்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டில் உள்ள எல்லோர்க்கும் என்று
@m.rajmohan958 Жыл бұрын
மிகவும் அருமை🙏🙏🙏
@balurbalurkrishnanbala1491 Жыл бұрын
அருமையான நாவல் தீபன் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kishorekishore-fg4rk Жыл бұрын
கதை மிக மிக அருமை தீபன்
@vajiramutility7503 Жыл бұрын
Kathaiyai vida ungaludaiya presentation super sir...maalan new delhi
@surendhiransuresh3827 Жыл бұрын
நன்றி நண்பரே மிகவும் அருமை
@tamizharasiparamasivam55833 ай бұрын
Eppoa movie patha kuda ipdi thigil and happinesss ieukumanu therila oruthar voice ivlo clear ha movie pathatha vida direct ha patha feel ku pnna mudiyum na awesome deepan❤ anna
@RagavendranRayar-wv2vd Жыл бұрын
🙋♂️ தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் 🙏 பிரதர் எப்பவும் போல உங்க வாசிப்பு செம 👌👌👌 ஆடியோ குவலிடி வேற லெவல் 😊😊😊
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank u so much 😊
@rajaperiyasamy8367 Жыл бұрын
அருமை அண்ணா உங்கள் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து செல்லட்டும் உங்கள் பணி உங்களுடன் எப்பொழுதும் இணைத்து இருப்போம்
@லெச்சுமிலெச்சுமி Жыл бұрын
மிக்க மிக்க நன்றிகள் பாரத அன்னைக்கு ஜே உங்கள் கதைகள் யாவும் அருமையாக உள்ளது 👍👍🙋🙋♥️♥️🙋👍♥️
@jesintham9428 Жыл бұрын
கதைக்கு தாங்கள் அமைத்துள்ள background அமைப்பு அருமை வாழ்த்துக்கள்
@chithraayyalusamy6999 Жыл бұрын
அருமை அருமை சொல்லா வார்த்தை இல்லை சூப்பர் பிரதர் 👍🏻👍🏻👍🏻
@hariharasudhanj3922 Жыл бұрын
கடைசி எதிரி கதை சூப்பர் அண்ணா 😊😊😊
@aathiramurugesan3414 Жыл бұрын
உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது சகோதரா. ஜெய்ஹிந்த்
@rajantivillain1785 Жыл бұрын
அருமையான பதிவு
@MuthulakshmiP-ws8vy Жыл бұрын
Unga Voiceku na adimai
@rubinirubini4793 Жыл бұрын
சூப்பர்
@CovaiGomathi88 Жыл бұрын
அருமை
@svjrohith Жыл бұрын
மிக அருமை❤
@Nothingbutwind22 Жыл бұрын
I'm addicted to your voice and the way you narrate. It keeps me company while I work on my crafts. Thanks bro! Keep it coming ya.
@preethis4886 Жыл бұрын
Phew! Kept us in the seat edge from the first minute till the last minute. Excellent narration and thank you for uploading such a wonderful novel brother.
@KavithaKavitha-op9iw2 ай бұрын
Wow super story nice voice bro army soldiers thank you 👏🙏🙏🙏👏💐
@Shahulhameed-m8x Жыл бұрын
கொஞ்ச நாள் விட்டிருந்தீங்கனா மோடியே செஞ்சிருப்பானே இந்திய கிராமங்களை....
@stellashoba1344 Жыл бұрын
Sema story விறுவிறுப்பான முடிவு
@aucklandtamilsamayalfromnz9418 Жыл бұрын
Wow! Arpudham!
@s_k_c_editz Жыл бұрын
Omg😮😮😮😮...yevlo twist.... kadaisi vara poraadina ranveer daramsingh ku 🫡 salute...khan oda seyal mariyadhaiku uriyadhu... Dr andha acid ku bayandhu sonnapa cha nu aachu aana adhu dummy recorder adhanala dhanla dhan dhairiyama sollitu sethutaaru nu nenachapa hat's off...andha pannayaaroda irudhi vaartha andha guts 🔥🔥🔥...yenna aagumonu bayathulaye keka vacha andha yeluthukum adha narrate panna ungalukum yenga vaazhthukkal 💐....oooops semma story 💛💛💛💛💛... Jai hind
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@Sivan_pathan_ Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉
@who_am_i003 Жыл бұрын
அருமை நண்பா❤
@gopinathgopinath.d416910 ай бұрын
அருமை அருமை 👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍👍நன்றிங்க
@mgd3454 Жыл бұрын
🙏bro super reading and fast emotional reading very nice story excellent RK sir ku 🇮🇳🙏ty
@devisudhakar2924 Жыл бұрын
Super sir very interesting novel
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@vimalathyagarajan6260 Жыл бұрын
Excellent bro excellent. Super narration. Super effect. Everything is super
@subashlinga3465 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நானும் ராஜேஷ் குமார் நாவல் படிக்க ஆரம்பித்து விட்டேன்
@santhibalu99479 ай бұрын
செம செம கதை செம
@SobanaSaravanan Жыл бұрын
அண்ணா உங்கள் குரலும் நீங்கள் கதை சொல்லும் விதமும் அருமை நான் உங்கள் வீடியோக்கு அடிமை😊😊😊
@jacobmaran9491 Жыл бұрын
உங்கள் குரல் அருமை. கதை எப்படியோ ஆனால் உங்கள் குரலுக்காக❤
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@vibbrantvission6 ай бұрын
Really enjoying rajesh kumar sir novels, Bro total around 1500 rajesh kumar novels irku, try for maximum to upload, you will be the first channel to do it, I am waiting ❤❤❤
@rajamagillan7614 Жыл бұрын
Subscription thaan varum. Keep on doing good work. My imagination gets unimaginable by just listening to these audios..
@thiburn1119 ай бұрын
Getting addicted with your voice as u mingle with the character ❤
@marshalrajeshp24919 ай бұрын
Wow ! Fantastic War / Army / Action novel from Rajesh Kumar. Didn't expect this kind of genres story to be so good. Never read or heard this kind of story before. Very well written. Your audio and sound effects were too notch. Felt like watching a movie. This could be adapted as a Movie. Lot of unexpected twists. Great work 👍🏼👌🏼👏🏼.
@DeepTalksTamilAudiobooks9 ай бұрын
Thank u so much 🔥
@kakpanasundaram9192 Жыл бұрын
Super, goosebumps
@kavimano950711 ай бұрын
Excellent narration.. I enjoyed a lot thanks brother
@Kumarandevasenapathy6715 Жыл бұрын
`The marvelous reading set keeps some changes, but the world realistically Many countries have Mendacious deceitful armies'
@gnanavelankrishnana5959 Жыл бұрын
Super sir very nice story
@gopalkrishnan6580 Жыл бұрын
I love ur Chanel
@srirama832710 ай бұрын
அருமை அண்ணா
@kamakshimatangi26218 ай бұрын
Wow writer soldier agave Mari feel panni ezhudhi irukar jai hind❤❤
@Rajmohanm-t2i Жыл бұрын
Excellent anna
@kani182 Жыл бұрын
Classssss... Done a very good job bro...What a narration, voice modulation. I am admiring the effort to feel the novel live.
@VijiViji-ln1js Жыл бұрын
Romba nalla irundhuchu movie paakuradu polave irundhuchu
@sripriyaskitchen9908 Жыл бұрын
Sirappu dear Brother ❤️💐👌
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@sathyasai7018 Жыл бұрын
அருமையான குரல் வலம் நன்றிகள் பல. வாழ்த்துக்கள் நண்பா
@gowthamjessi5733 Жыл бұрын
Super super.... 👌
@bfwcraftsandcraftsonly6239 Жыл бұрын
Sema story .. great work 🎉🎉 hatsoff to u
@jeewanmadusanka6745 Жыл бұрын
Supar anna 😊😊
@somprakash2007 Жыл бұрын
அருமை தோழா
@saravanakumar72127 ай бұрын
இவ்ளோ நாளா எங்க சகோ இருந்தீங்க. Amazing. பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை சகோ.
@25.rachelananthij76 Жыл бұрын
Rommmmmmba super.... Vivek Vishnu noval potunga
@sskumar4250 Жыл бұрын
Super super super
@venmadevi1933 Жыл бұрын
Super story 😊
@ThePratap1234 Жыл бұрын
Good work bro... Hats off you
@nirmalaraghavan3450 Жыл бұрын
Super super
@kasirajanm6137 Жыл бұрын
Brother Unga Audio Books ellam na miss pannama listen pannitu varean unga all audio books are very nice and fantastic 👏 👌 congratulations Brother waiting for more your different ways of stories Audio Book's 🙂🤝👍
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@SivaKumar-ch1yr11 ай бұрын
Fantastic narration. Hatsoff thambi
@565jaya Жыл бұрын
Nice bro climax excellent from your voice
@Cyber_tech306 Жыл бұрын
Sema super
@kaleeswarikaleeswari9878 Жыл бұрын
Thank you bro super
@Prabharithi Жыл бұрын
❤️🔥🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻
@UMAMAHESWARIS-vw9ov5 ай бұрын
Very nice presentation. Please upload more military novels. Subha's "Indhiya ragasiyam " , "kathiyundu rathamundu" , " ulavu valayam", "moochai niruthividu", "pathungu kuzhi" , "thuppaki theevu" and many more novels featuring Cornell John sembaruthi . Please try to upload subha's novels
@DhanasekarSekar-zr6oq7 ай бұрын
Super voice
@panchabakesanarul9460 Жыл бұрын
😊❤ nice reading 😊
@vijimadan9219 Жыл бұрын
Super story. Nice voice modulation. While u were narrating the story I felt the visualisation.
@murugesanmurugesan2928 Жыл бұрын
சொர்க்கம் ஹவுஸ்புல் எதிர் பார்கிறேன்
@Velmp408 ай бұрын
கதை விளக்கம் சூப்பர் கதை விளம்பரம் தவிர்க்கலாம்
@muralimurali4513 Жыл бұрын
Jai hind❤ jaisriram🙏 jai bharath❤
@gururajan7228 Жыл бұрын
back round music merattinge arumai arumai
@poongkodim5702 Жыл бұрын
Hi rk sir novel super and your voice super.
@abbash8215 Жыл бұрын
Thank you sir
@LearnwithRahul-sc8uk Жыл бұрын
Non stop hearing...no chance...I read it in 1990s...seen in 2023❤