நன்றி ஐயா நான் இன்று ரொம்ப மன கஷ்டத்துல அழுது கொண்டு இருந்தேன். திடீர்னு உங்கள் பதிவு கண்ணில் பட்டது எனக்கு என்னுடைய மன தைரியத்தை மேலும் வழுவுட் டியது. கடவுள் துணை கண்டிப்பாக உள்ளதால் இன்று இந்த பதிவு கண்ணில் பட்டது. நான் தினமும் செத்து செத்து தான் பிழை க்குறேன். நீங்கள பேசுறது மனசுக்குக்கு நிம்மதியா இருக்கு. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujathasureshlikedhits40853 ай бұрын
நானும் சிம்மராசி பூரம். கல்யாணத்துக்கு அப்புறமா கஷடத்த தவிர வேற எதையும் பாக்கல.
@arulmalar33123 ай бұрын
ஐயா, வணக்கம், தாங்கள் கூறியது முற்றிலும் உணாமை.ஒவ்வொரு முறையும் அனைத்து வகை , அனைத்து நிலையிலுள்ள சிம்ம இராசிக்காரர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும்படியாக தங்களது வாக்கு அமைகிறது..கண்களில் நீர் பெருகுகிறது. வாழ்க்க்கை எப்ழடியோ , தந்கள் பேச்சைக் கேட்டால்..மிக்க மன நிறைவு...நன்றிகள்..❤❤❤❤
@muruganc58713 ай бұрын
ஐயா வணக்கம், நீங்க சொன்னது முழுவதுமாக கேட்டேன் ஐயா நீங்க பேசிய வார்த்தை ஒவ்வொன்றும் உற்சாகத்தை தரக்கூடியதாக இருந்தது மிக்க நன்றிங்க ஐயா
@muralikrishnann763 ай бұрын
அய்யா வணக்கம் 🙏 சிம்மம் பற்றி அப்படியே அப்பட்டமான உண்மையை குறிப்பிட்டு பதிவு செய்துள்ள இந்தபதிவு மிக மிக சிறப்பு அய்யா எப்படி இவ்வாறு உங்களால் சொல்ல முடிகிறது அய்யா உண்மையாகவே தாங்கள் மட்டுமே ஜோதிடத்தில் முதன்மையானவர் அய்யா அப்படி இருப்பவர்களால் மட்டுமே இப்படி உண்மையை பேச முடியும் தாங்கள் சிவபெருமானின் நேரடி அருளை பெற்ற பாக்கியசாலியாக உள்ளீர்கள் அய்யா தங்கள் திருவடியை வணங்குகிறேன்அய்யா 🙏
@Prakashvip-hm2xl3 ай бұрын
Nandri aiyya
@allinallbakia38643 ай бұрын
அணு அணுவாய் கணித்து சொல்லி உள்ளீர்கள்.100% உண்மை
@thangarasamenaka87813 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் நீங்க சொல்றது 100% உண்மை ஐயா ❤❤❤
@AngalammanT.Pudhur3 ай бұрын
ஐயா...வணக்கம்...உங்கள் பேச்சு மேலும் என்னை உற்சாகத்துடன்...உழைக்க சொல்கிறது....நான் வளர்ந்து கொண்டே இருக்க உங்கள் ஆறுதல் பேச்சும்...அந்த அங்காளம்மன் அருளும் தான் ஐயா நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@safpalani48353 ай бұрын
மிக்க நன்றி அய்யா நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உண்மை. பரிகாரங்கள் தெய்வ தரிசனம் செய்ய உபதேசம் செய்வது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி 🙏
@rameshmuniyandi53653 ай бұрын
🎉🎉🎉போதும் போதும் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு இரணகளம் ஆனதுதான் மிச்சம் சமயபுரம் மாரியம்மன் குழதெய்வம் இவை இரண்டும் தான் வாழவைக்குது நன்றிகள் சார் 🎉🎉🎉
@vijinani3 ай бұрын
😊நன்றி ஐயா..கேட்டதும் ஒரு வித தைரியம் பிறந்துவிட்டது.நல்லதே நடக்கட்டும் நிச்சயம் நல்லதே நடக்கும்.வாழ்க வளமுடன்😊
@ashokt12793 ай бұрын
தாங்கள் கூறிய வார்த்தை மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது ஐயா மிக்க நன்றி
@ganeshsurendran64472 ай бұрын
நன்றி அய்யா ,, உங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி
@venkateshsrinivasan6363 ай бұрын
அத்தனையும் உண்மை ஐயா.தங்கள் கணிப்பு மிகவும் உண்மை.என்னைப்பற்றி அத்தனையும் உள்ளதை உள்ளபடியே கூறிய தங்களது அறிவார்ந்த கணிப்பு உண்மை.வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.🎉🎉🎉🎉🎉
@karthikkeyan63523 ай бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 🌹
@manimuthu94113 ай бұрын
உங்களது வாக்குகள் உண்மை. மகம் 4ம் பாகம். இதுவரை எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்றாகவே இருக்கிறது. சில கஸ்ட நஸ்டங்கள் ஆனதும் உண்மை. இருந்தாலும் எனது குலதெய்வம் மற்றும் இறைவனும் அடியேனின் குடும்பத்தினரினரை அருளாசியுடன் காத்து வருகிறார்கள்.
@MathusanMathusan-y7w3 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மைய் நன்றி ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@MahaDevi-hi8pe3 ай бұрын
நான் வணங்கும் சிவபெருமான் பேசியது போல் உள்ளது ஐயனே ஓம் நமசிவாய
@venkateshsrinivasan6363 ай бұрын
பெண்களுக்கும் சேர்த்து கணிப்பு கூறியது மேலும் தங்களது சிறப்பு.🎉🎉🎉🎉
@radhacute58873 ай бұрын
Hundred percent correct sir. My husband is Simmarasi. Very nice person gentleman, hundred percent real real real. Thank you so much, Sir.🙏
@malaimani12923 ай бұрын
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மைங்க ❤❤❤❤❤❤ஐயா 😊கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@pradeep.m22523 ай бұрын
நல்லதே நடக்கட்டும்... நல்லதே நடக்கும் ...💯 ❤🙏🦚
@mahatailors46243 ай бұрын
சிம்மராசிகாரர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ஏ இப்படி பொலம்பிரீங்கனு தெரியல மனச சுத்தமா வைங்க எம்பெருமான் ஈசனை சரணாகதி அடையுங்கள் எல்லாம் நல்லபடியா நடக்கும் இது என் அனுபவம்
@MohanMohan-1743 ай бұрын
Kastam patha.eggaluku dhan theriyum ennanu 🔥
@TharaaShankar3 ай бұрын
Ok sister
@srm5vlog9772 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயமே
@MuruganM-bd2ve3 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@joycediaries22623 ай бұрын
Introduction super exactly my character ❤😂
@josephjames89563 ай бұрын
Appa. Unmai 👌🙏🙏🙏
@GovidarajA3 ай бұрын
ஐயா எனக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் வேதனையைத் தவிர வேறொன்றும் இல்லை
@mohanamagi94393 ай бұрын
Nàanum
@_Sathyasenthil.3 ай бұрын
உண்மை உயிர் மட்டும் தான் போகல 😢
@rajeswarikm82483 ай бұрын
நானும் 😭😭
@VincelinVincelin3 ай бұрын
Nanum
@mohanbalakrishnan26973 ай бұрын
Same
@mohanji8883 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் கார் வாங்கிட்டேன். கடனை அடச்சிட்டேன். ரொம்ப நன்றி ஐயா. ❤
@PalaniyammalM-om3qn3 ай бұрын
❤என் மகனுக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் அவனக்கு வேதனை தவிர வேற ஒண்ணுமே இல்லை
@nathangowri99273 ай бұрын
உண்மையான கருத்து ஐயா எல்லாம் சந்தித்து தான் வந்திருக்கிறேன்.நம்பி ஏமாந்தோம்.கடவுள் துணை தான்.
@SharveshgopinathSharveshgopina3 ай бұрын
100% உண்மை நன்றி ஐயா
@vidhyadevividhyadevi63693 ай бұрын
Thank you sir Unga varthaigal manathirku thempa eruku sir
@Kalamani-o8r3 ай бұрын
உங்கள் பதிவுகள் மனதிற்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது நன்றி ஐயா சிவாய நமக
ஐயா நன்றீங்க ஐயா நீங்க சொன்னது நல்லதுன்னு எதுவுமே நடக்காத என் வாழ்வில் அனைத்து நன்மைகளும் நிறைவாகி வாழ்ந்து முடித்த திருப்தி கிடைத்ததுங்க ஐயா கோடான கோடி வணக்கங்கள் உங்கள் திருவடிக் கே .........
@tanmalar61973 ай бұрын
Unmai ya 💯% correct Sir Nandri Sir ... Valge Valmudan 🙏
@Maha-i1v3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹
@sangeshinisavi92453 ай бұрын
நன்றி ஐயா🙏🏼🙏🏼🙏🏼
@vijayreddy73583 ай бұрын
சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் வாழ்க்கை எப்படி போகுதுனே தெரியள ஐயா
@HE_click_24453 ай бұрын
Yes😂
@saimahesh12513 ай бұрын
This yr nallathu nadakum
@mahimahimahimahi19203 ай бұрын
Yes
@vijayreddy73583 ай бұрын
நடந்தாள் நல்லது
@vijayreddy73583 ай бұрын
ஐயா உங்களுடைய வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலாக உள்ளது
@RubaBala-b8v3 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா.❤
@vijayalr4233 ай бұрын
சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்திற்கு வேத உ னை + அவமானங்கள் மிக அதிகம்
@babymahesh75363 ай бұрын
Veg food...sapidunga...Murugar...kula theivam...vazhipadunga Anna thanam...Tharmam pannunga Nalla uzhaiunga Life super agividum
@padmavathiswaminathan15963 ай бұрын
Your telling sir me also simma rasi and pooram star 💯 percent true my age 26 i faced alout of problems still i struggling for my life sir give me your blessings 🙌 vijay
@jeyanthishanmugam24473 ай бұрын
Nandrigal, Countless thank you brother for your healing and positive words...
@mehh__04243 ай бұрын
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் வாழ்க்கை வேதனை மட்டுதான் , திருமணம் அமைய மட்டிங்குது, வீடுல நிம்மதி இல்ல, வேலை செய்யும் இடத்தில் வேதனை, எபொழுதும் depression...
@ajith27873 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு 🎉
@mohanpunniakotti11993 ай бұрын
சிறப்பாக சொல்கிறீர்கள்
@karunanithivv89103 ай бұрын
அய்யா சொல்வது உண்மை நன்றி!
@girijanarayanan17003 ай бұрын
Thank you very much for your encouraging words. Hope good things happen and our prayers are answered.🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@rajuiti81763 ай бұрын
Guruji namaskaram 🙏🙏🙏
@MadhubabuMadhubabu-kv1gb3 ай бұрын
Iya ini valkaiyae ila uyira maichikanum nu iruntha tharunathula சிவபெருமான் ungala paka vachirkaru. Romba nanri iya. Nan piranthathukana arthathai kattitinga🙏🙏🙏🙏🙏
@amudha-pq5kp3 ай бұрын
ஐயா வணக்கம், நீங்கள் சொல்வது உண்மை. நான் சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம். சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு படிபடியாக வாழ்க்கையில் முன்னேறியுள்ளது. நல்லது மட்டுமே நினைப்பேன். அதை மட்டுமே செய்வேன். தப்பு செய்ய மாட்டேன். அதனால் எனக்கு எதிரிகள் அதிகம். அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால். வேலையில் pressure அதிகமாக இருக்குது. நான் ஒரு ஆசிரியை என்னிடம் படிக்கும் குழந்தைகள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்.இறைவனிடம் வேண்டுவதும் அதுவே.
@arulampalamsritharan24123 ай бұрын
I am a teacher too. The same happens to me. Thanks.
@selvibaskar-yx1wl2 ай бұрын
@@arulampalamsritharan2412Dr we Rey to
@sarathisaran31123 ай бұрын
சிம்மம் சிவனின் அருள் பெற்றவர்
@jayaselvi25193 ай бұрын
எனக்கு வயது 57 வயது சிம்மம் ராசி புரம் நட்சத்திரம் இஃது எதுவும் நடக்கவில்லை
@JayanthiRamesh-z1l3 ай бұрын
நானும் தான்
@mohanakrishnan33133 ай бұрын
Sir you say sari sir. 👍👌
@priyadharshinni95193 ай бұрын
Nanri sir 🙏🏻
@Priyamanaval_RPS3 ай бұрын
Thank you Appa❤
@muruganthangavadivel24953 ай бұрын
Sir you are giving a very important speech so that we get a hope to live a better life. Thanks a lot sir
@ranjnisanilkumar51923 ай бұрын
Thanku sir 🙏🙏🙏
@manjusri16613 ай бұрын
Arumaiyana, pathiu nandri, iya 👌🙏🙏🙏❤
@abiramisuresh99713 ай бұрын
Romba nandri Ayya🙏
@girijas73153 ай бұрын
அப்பா 😭🙏
@selvaraaj30373 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@multiversevickysactivities52573 ай бұрын
ஐயா மிக்க நன்றி 🙏🏻
@puranamshanmugam50623 ай бұрын
❤❤❤ kuruvee saranam mikka nandiee
@thilagavathigopal22113 ай бұрын
அய்யாஉன்மைஉன்மை❤
@karthikkeyan63523 ай бұрын
வணக்கம் அய்யா🙏🙏🙏 ஒம் நமச்சிவாய
@anithakali54233 ай бұрын
nanri sir ungal words supportive a irukku guru words namaskaram sir
@lathaj47993 ай бұрын
Super guruji 100 percent true i like so much ur astro very usefull my life thank u very much guruji
@jchandrajagan90863 ай бұрын
sariya sonneerkal Ayya. Naan dont care solli vazgayela poitte erukken
@chuttishivastories3 ай бұрын
Happy 🎉sir
@abiramisuresh99713 ай бұрын
Ninga soldratha kettathukapram than konjam nimmathiya eruku😊yen appa mari ninga❤
@muthupandis7113 ай бұрын
Unmai ya sonnatharku nandri
@MadhuHani-rw7zr3 ай бұрын
Guruji when u talk, I unknowingly tear 😢 because I m enough being no father, brother, husband or friend support. Apart breath I lost all in life. Only hopes
@lakshminadar61033 ай бұрын
Dont worry , go ahead
@PrathepaB3 ай бұрын
நன்றி ஐயா 🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
@kamaleshashok39903 ай бұрын
En kunam natappathu ellame solrinka super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nkmuruganthevar81093 ай бұрын
GURUJI NAMASKAR ❤❤❤❤🙏🙏🙏
@srilakshmi11633 ай бұрын
Very true!!!
@PrakashRock-x9n3 ай бұрын
நன்றி ஜயா
@PrathepaB3 ай бұрын
உண்மை தான் ஐயா. நான் podhuvelaiiil irukkiren yellarukkum udhavithan seiven but namdri இல்லாமல் irukkirarkal. வீட்டிலும் மரியாதை கிடைக்காது.😢😢
@IlangKumaran-l2x3 ай бұрын
End speech super sir 🙏
@GomathiL-m1r3 ай бұрын
Thanks swamiji
@LathaJ-py1ky3 ай бұрын
நான் சிம்மராசி சிம்ம லக்னம் பூரம் நட்சத்திரத்தில் முதல் பாகம் எனக்கு 55. வயது ஆகிறது ❤🎉🎉🎉🎉 இது வரைக்கும் என் வாழ்க்கையில்.நீங்கள்சொல்வதுப்போல்இழந்த.வாழ்க்கையை.மீண்டும்கையில்.எடுக்கவில்லைஉடலில்.சுகர்.நரம்பு.சம்பந்தமாக.சீக்.இருக்குஏன்பிறந்தோம்.என்றுதான்.தோன்றுகிறதுகுட்டுப்பட்டாலும்.மோதிரவிரலாக.இருக்கனும்.என்றுத்தோன்ரும்
@majulamano74663 ай бұрын
Ok sir
@deepthik23603 ай бұрын
Simma rasi magam natchathiram pregnancy ku try panna conform agum ah indha year
@manjuharni49383 ай бұрын
Thanks appa😊
@meeratamil88413 ай бұрын
Supper Sir❤
@anandhans50793 ай бұрын
VAnakkam
@Santhiravi-so9de3 ай бұрын
ஐயா ஆயிரம் நன்றி
@Jayapriya-k9s3 ай бұрын
🎉🎉🎉 super sir
@mallieshwarikrishnan89013 ай бұрын
100%100, unmai nañri❤🎉
@geethaherbalgarden91663 ай бұрын
ரொம்ப நன்றி அப்பா
@kavithadevi65083 ай бұрын
Ayya en sonnugu pathila evai Ellam nan pannalama
@TharaaShankar3 ай бұрын
ஐயா நன்றி ❤
@chuttishivastories3 ай бұрын
Sir nanum simmam oru 5 year s romba kastapattuten udambum manasum sariyyaidum sir