ஈஸியான முறையில் தயாரிக்கலாம் சத்து மாவு!! ❤️❤️❤️

  Рет қаралды 54,305

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 134
@malligav5302
@malligav5302 Жыл бұрын
சுமதி தினம் உன் வீடியோ பார்க்க ஆவலாக இருப்பதற்கு காரணமே நீ செய்யும் புதுமையான விஷயங்களுக்காத்தான் .குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்ததை செய்து கொடுப்பதில் உள்ள சந்தோஷம் தனி சுகம் .நீ ஒரு சகலகலாவல்லிதான் .அதை யாராலும் மறுக்கவே முடியாது .உன்மீது நிறைய அன்பு வைத்திருக்கும் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமா நீங்க சொல்ற ஒவ்வொரு பாராட்டும் என இன்னும் மேலும் மேலும் ஊக்கத்தைக் கொடுக்கிறது
@sangeetharajapalanivel1593
@sangeetharajapalanivel1593 Жыл бұрын
சுமதி அம்மா உங்கள் கடின உழைப்புக்கு ஈடு இனி இல்லை. நீங்க creative-ஆன ஆள் கூட. ❤🥰👏👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Sorry aunty yesterday yan daughter healthy problem.atha today msg panuran sumathi aunty.
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
My favorite dish sathavay aunty yan sister kum uncleoda comedy romba pedikum. Namakkal one ☝️ day ungainly veetuku varom aunty. Oru Happy news sumathi aunty July 10th familyya india varom aunty
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Ungalaum uncle pakanum yan sister soilitay irruthaga naga 2 parum unga veeku varom varalama uncle katuw soiluga aunty.
@sivagaminatarajan8159
@sivagaminatarajan8159 Жыл бұрын
Sumathi sister Saturday poojai video podunga.
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த குடும்ப தலைவி தோழி எல்லாம் யோசித்து ரெடி பண்ணி வைக்கிறது சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஹோட்டலில் எப்படி சாப்பிடுகிறோமோ அதே போல அல்லவா குழந்தைகளும் கேட்கிறார்கள் அதனாலேயே அவர்களுக்கு செய்து தந்து விடுகிறேன்
@kartheesnatraj2007
@kartheesnatraj2007 Жыл бұрын
Ungala patha valthal ungala mari oru valkai valanum nu thonuthu akka
@suganyarangasamy8687
@suganyarangasamy8687 Жыл бұрын
Supper sumathi sister
@vanathipushparaj8911
@vanathipushparaj8911 Жыл бұрын
Super ma🎉❤😂 arrangement Super fast and easy
@sathyaguna182
@sathyaguna182 Жыл бұрын
நீங்க நீங்களா இருங்க மத்தவங்க செய்யுராங்கனு நீங்க செய்தால் உங்கள் தனித்துவம் தெரியாமல் போய்விடும்.வாழ்த்துக்கள் mam..
@brindhab8061
@brindhab8061 Жыл бұрын
Very nice
@JosephineJuliet-ik4uv
@JosephineJuliet-ik4uv Жыл бұрын
Super
@jayageetha8156
@jayageetha8156 Жыл бұрын
Super ma
@vasanthimohan7937
@vasanthimohan7937 Жыл бұрын
Sumathi madam vanakkam life neenga nalla anubavichu vaazhreenga colourfulla irukku ithu yellorukkum amaiyathu you are lucky person great woman vaazhga valamudan
@Dhanalakshmi-ik2us
@Dhanalakshmi-ik2us Жыл бұрын
Nice
@vanithadevi8627
@vanithadevi8627 Жыл бұрын
Nice vlog..in our home also have rain lily plant...
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
இன்றைய விலாக் சூப்பர் சிஸ்டர் பூக்கள் பார்க்கவே அருமை❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@vidhyalakshmi382
@vidhyalakshmi382 Жыл бұрын
Neenga pesaradhu romba sooper amma
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp Жыл бұрын
Super sister
@subaraninataraj8796
@subaraninataraj8796 Жыл бұрын
Super akka
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
Always u are super
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Жыл бұрын
உங்களிடம் வாங்கிய தேங்காய் எண்ணெய் நல்ல மணமாக உள்ளது. அனுப்பியதற்க்கு நன்றி. இதே போல் நீங்கள் தேன் விற்பனை செய்தால் வாங்க ஆர்வமாக உள்ளேன். விகாஸ்க்கு நீங்கள் செய்த/ செய்யும் உணவு வகைகள் அருமை.
@suseela.p9602
@suseela.p9602 Жыл бұрын
Yes Sister.
@thiyagarajeswaria6528
@thiyagarajeswaria6528 Жыл бұрын
😢(
@thiyagarajeswaria6528
@thiyagarajeswaria6528 Жыл бұрын
8😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
தேன் இதை விட சூப்பராக இருக்கிறது கட்டாயம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவன் முதலில் எனக்கு கொடுக்கட்டும் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் கொடுக்கிறேன்
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Жыл бұрын
பதில் அளித்ததற்க்கு நன்றி.
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Жыл бұрын
Hi sisrae unga upipu uruntai super sis 👌👍🙏💐
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
Good Afternoon sumathy super...
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
Hallo,Super ji,we are always impressed with your kutty kutty innocent words...... YOU no need to worry about others negative comments. U may go in your own way.......
@limitleopur5564
@limitleopur5564 Жыл бұрын
Super mom u are
@preethijerome4858
@preethijerome4858 Жыл бұрын
Hi Sumathi, I learn so many things from ur videos. I want to appreciate your energy and enthusiasm in doing ur duties happily. Many times I relate myself to ur way of thinking. Today I enjoyed ur innocent comment about the coffe cup. God bless you.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😂😂 Thank you
@jagadeeshvenkatesh
@jagadeeshvenkatesh Жыл бұрын
இன்றைய வீடியோ வா நா ரொம்ப enjoy பண்ணி பார்த்தேன் சுமதி அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you so much 🙏🙏
@sunitham4452
@sunitham4452 Жыл бұрын
Really like mom and son combo. Can relate with it😊super Vikas thambi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@roseyini4946
@roseyini4946 Жыл бұрын
ஆரியம்னா என்னங்க எங்களுக்கு தெரியாது நாங்க எங்க செட்டிநாடு பக்கம் ஆறியும் கேள்விப்பட்டதே இல்லை
@UmaMageswari-ev1kn
@UmaMageswari-ev1kn Жыл бұрын
கேழ்வரகு....கேப்பை.....ராகி....ஆங்கிலத்தில் finger millet...
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi Ma 👏👏 உங்க வீட்டில் வந்து பிறந்திருக்கலாம் னு தோனுது மா ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சையாக தான் இது ஒரு பழமொழி இந்த கரையிலிருந்து அந்த கறையை பார்த்தால் பச்சையாக தெரியும் அந்தக் கரையில் இருந்து இந்தக் கரையை பார்த்தால் பசுமையாக தெரியும் அதுபோலத்தான் நம் வாழ்க்கையும் உங்க வீட்டில இருந்து எங்க வீட்டை பார்த்தா சூப்பரா இருக்கிற மாதிரி தான் தெரியும் எங்க வீட்ல இருந்து உங்க வீட்டை பார்த்தா சூப்பரா இருக்கிற மாதிரி தான் தெரியும் அதனால கடவுள் எல்லாருக்கும் சரியாதான் கொடுத்திருப்பான் நாம தான் அப்படி தப்பா நினைத்துக் கொள்கிறோம்
@chitrakathiresan4878
@chitrakathiresan4878 Жыл бұрын
Your vlog is very nice and your son talking with you is super😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Kambu kuda konja seeram,karuvapillai seithu seinga super ah irukum kambu adai..unga measurements tha ulundhu kanji seiren...ungakita iruthu nera visyam kathukitu iruken ...pookala romba alaga iruku...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Rain Lilly flower is so beautiful
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
S
@manjula4310
@manjula4310 Жыл бұрын
I am manju from metturdam super
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 Жыл бұрын
Mam you are so impressive
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@sasisrinivasan9367
@sasisrinivasan9367 Жыл бұрын
Ur video s are giving relaxation to my mind, 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Жыл бұрын
🖐🖐🖐
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Hello mam ur really hard working women 🎉🎉🎉🎉🎉thq sumathi sister 🎉🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@poongodir5536
@poongodir5536 Жыл бұрын
Enga,our,pakkthuourthan,namakkal,than
@sivabalu8199
@sivabalu8199 Жыл бұрын
super vedio sister unga vedio regular parpen very nice ennudaiya name sangari small samayal room ennukku romba piditthuerunthathu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
சுமதி இன்றைய வீடியோ சூப்பர் கையில் கண்ணாடி வளையல்கள் அணியவும் ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கண்ணாடி வளையல் அணிந்தால் வேலை ஏதாவது செய்யும் போது உடைந்து விடும் என்பதற்காகவே கண்ணாடி வளையல் அணிவது கிடையாது
@raduvedi
@raduvedi Жыл бұрын
U are so funny and so innocent
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😂😂😂
@srividyaanand7222
@srividyaanand7222 Жыл бұрын
Akka u are very real and very cute. I really like your channel
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 🙏
@kavithavignesh8944
@kavithavignesh8944 Жыл бұрын
Amma konjam costliest cups light weight ah irukkum try pannunga above 200 rupees the cups will be so good like the glasses it’s low quality will be heavy and high quality will be light weight .. try panunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நல்ல தகவல் சொன்னீங்க கட்டாயம் பெரிய கடைகளில் கேட்டுப் பார்க்கிறேன்
@naseerabanu3877
@naseerabanu3877 Жыл бұрын
ஆரியம்,ஆரியம் மாவு என்னவகை தானியம் சகோதரி.உங்களின் பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன்.இது என்னுடைய முதல் கமான்ட்.
@rajeswarigopal2748
@rajeswarigopal2748 Жыл бұрын
ராகி மாவு (கேழ்வரகு)
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 Жыл бұрын
ஆரியம் என்றால் ராகி, கேழ்வரகு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க அவங்க சொல்றது சரிதான் கேழ்வரகை தான் நாங்க ஆரியம் என்று சொல்கிறோம்
@gokilac7544
@gokilac7544 Жыл бұрын
How to get butter from the curd,demo video podunga ma beginners ku,mixie la epdi panrathu nu solunga ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok
@kokilamani6950
@kokilamani6950 Жыл бұрын
So sweet aunty ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
❤❤❤
@helanfamilyvlogs2391
@helanfamilyvlogs2391 Жыл бұрын
Sumathi akka neenga adigama maavu seireenhala veetlaye maavu machine vaangidunga usefull ah irukkum.ippo veetu use kaga chinna size maavu machine available ah irukku check panniparunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இட்லி மாவு அதிகமா யூஸ் பண்றேன் அப்படின்னு சொல்றீங்களா நீங்க எந்த மாவை சொல்றீங்கன்னு எனக்கு தெரியல இட்லி மாவு ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டாயம் ஆட்டி எடுத்து வைத்து விடுவேன்
@revathil-hl5ss
@revathil-hl5ss Жыл бұрын
Groundnut rice epdi panradhu ma
@illam77
@illam77 Жыл бұрын
அந்த கொழுக்கட்டை நீர் உருண்டை அதில் இஞ்சி பூண்டு விழுது கூட சேர்த்து கார கொழுக்கட்டை நாங்கள் செய்வோம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க இந்த கொழுக்கட்டையை எந்த மாதிரி வேணாலும் செய்து சாப்பிடலாம்
@renukadevianbu5899
@renukadevianbu5899 Жыл бұрын
Daily pottukittu irukka saree pathi sollunga
@rajup876
@rajup876 Жыл бұрын
Hi mam,aariyam na yanna mam
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
Vikas is a sweet boy
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal Жыл бұрын
Hi ma box mela sticker la ealuthi Vaigai ma
@user-sv5xf9lo6r
@user-sv5xf9lo6r Жыл бұрын
ராகி,. கேழ்வரகு.,எங்க ஊர் பக்கம் ஆரியம்னு சொல்லுவாங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஒவ்வொரு ஊர் பக்கமும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Жыл бұрын
Koli mathere eruker kudila Eathana egg vaikamudeu Solunga pls
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
தாராளமா வைக்க முடிகிறது
@arunsachin9498
@arunsachin9498 Жыл бұрын
Hi sumathika,antha kitchen use panrathe ilaya,intha kitchen vetuku evli distance, please reply
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் கார் பார்க்கிங் தாங்க இது அந்த கிச்சன்ல தண்ணீர் சுடு படுவதோடு சரி
@lathamohan8036
@lathamohan8036 Жыл бұрын
அம்னி கொழுக்கட்டை ரத்னா சொல்லுவாங்க இதுல இட்லி பொடி போட்டும் சாப்பிடலாம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க அப்படியும் சாப்பிடலாம்
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 Жыл бұрын
Steel lunch box எங்க வாங்குனீங்க அம்மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஒரு இன்ஸ்டா பேச்சில் தான் வாங்கினேன்
@sreesree6269
@sreesree6269 Жыл бұрын
All your sarees are very nice but why sumathi sis you're not telling where you purchase and the blouse shop in salem which you went recently you're not showing the shop name I asked you more than 10 times ...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
உண்மையாலுமே நான் ஒரே கடையில் எடுப்பது கிடையாது கோயமுத்தூர் வந்தால் எடுத்துக் கொள்வேன் சேலம் எதற்காவது சென்றால் எடுத்துக் கொள்வேன் இந்த மாதிரி போகும் இடங்களில் எடுத்துக் கொள்வேன் குறிப்பிட்ட ஒரே கடையில் எடுப்பது கிடையாது அதனால் தான் உங்களிடம் சொல்லவில்லை என் டெய்லர் அம்மா நம்பர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் அதனால் தான் அவர்களின் நம்பரும் கொடுக்க முடியவில்லை
@jashvev5112
@jashvev5112 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 Жыл бұрын
Varuppathu ellame air friyer il varukkalam sumathimma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கரண்ட் பில் ஓவர் ஆகி விடும்
@Ishwaryasumethra
@Ishwaryasumethra Жыл бұрын
Salem thil mangal and mangal enga irukku sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
போத்தீஸ் துணிக்கடைக்கு பக்கத்திலேயே தாங்க இருக்கு நால் ரோட்டில் இருந்து 5 ரோடு வரும் வழியில் இருக்கிறது
@shanthidhamotharan586
@shanthidhamotharan586 Жыл бұрын
Sister kode sampake kapika pls
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் காட்டுகிறேன்
@shanthidhamotharan586
@shanthidhamotharan586 Жыл бұрын
@@sumathirajasekar2767 Thank u sister for ur reply. I am very happy. I love❤ ur family👪 very much and i like ur garden.
@vanitham2413
@vanitham2413 Жыл бұрын
நீங்க எந்த ஊர்
@nalinim3064
@nalinim3064 Жыл бұрын
ஆரியம் ன்னா கேழ்வரகு ன்னு சொல்றீங்க அது ப்ரௌன் கார்ல் இருக்கும் இது வெள்ளை யா இருக்கு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இந்த ஆரியம் பிஸ்கெட் தயாரிக்க அனுப்பும் ஆரியம் அதனால் வெள்ளையாகத் தான் இருக்கும் இதன் பெயர் வெள்ளை ஆரியம்
@JosephineJuliet-ik4uv
@JosephineJuliet-ik4uv Жыл бұрын
Ariyamna ennathu
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 Жыл бұрын
ராகி என்றும் கேழ்வரகு என்றும் சொல்வார்கள்
@vasantaasridhar9367
@vasantaasridhar9367 Жыл бұрын
Avoid background music while talking
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Coffee mug is so fashionable.. not convenient to trasfer
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😂😂😂
@ameenabegum5829
@ameenabegum5829 Жыл бұрын
Tipe pannugama
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
பீங்கான் டம்ளர்ல குடிச்சு பழகிட்டா அதுதா புடிக்கும்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து பழகிக் கொள்ளட்டும்
@dhanyasri718
@dhanyasri718 Жыл бұрын
Mangal and Mangal adress soulga sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
சேலத்தில் நம்ம போத்தீஸ் கிட்டயே தாங்க இருக்கு
@malligav5302
@malligav5302 Жыл бұрын
என் கமெண்ட்ஸ் க்கு ரிப்ளை கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சுமதி .இதை இதைதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம் .மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
@thillaikonar1855
@thillaikonar1855 Жыл бұрын
ஆரியம் என்ன தானியம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கேழ்வரகு
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
UAE pogumpothu Ungakitta Coconut oil vaganum. Yapadi ungala connect panurathu aunty. Uncle number send panuga aunty.illanaw next video la soiluga sumathi aunty plz.
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
பூக்கள் கண்ணை கவருக்கிறது
@tilakambalu3745
@tilakambalu3745 Жыл бұрын
Super
@udanpirapugal
@udanpirapugal Жыл бұрын
Super sister
@banumathin6842
@banumathin6842 Жыл бұрын
Super sister
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 464 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН