ஈஸியாக மக்ரோனி பாஸ்தா செய்முறை / Macaroni Pasta Recipe in Tamil / Spicy Masala Vegetable Pasta

  Рет қаралды 8,283

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

ஈஸியாக மக்ரோனி பாஸ்தா செய்முறை / Macaroni Pasta Recipe in Tamil / Spicy Masala Vegetable Pasta / மசாலா பாஸ்தா / Masala Pasta in Tamil / How to make Pasta in Tamil / Indian Style Masala Pasta / Lunch Box Recipe
மக்ரோனி பாஸ்தா :
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
கேரட் - 1
பீன்ஸ் - 5
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - தாளிக்க
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் பாஸ்தாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு நிமிடம் வரை வேக வைக்கவும். வேக வைத்த பாஸ்தாவை வடித்து எடுத்து அதோடு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும். இல்லை எனில் பிசுபிசுப்பாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாயை
சேர்க்கவும்.சிறிதுநேரம் வதங்கியதும் அரைத்து வைத்த தக்காளியை சேர்க்கவும். பிறகு கேரட், பீன்ஸ், கரம் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் மூடி வேக வைக்கவும். பிறகு வேக வைத்த பாஸ்தாவை அதோடு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கி விடவும். இப்போது குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பாஸ்தா ரெடி.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
பாசிப்பருப்பு ஃப்ரை‌ / Moong Dal Fry
• 2 நிமிடத்தில் ஆரோக்கிய...
மாங்காய் ஊறுகாய் / Mango Pickle
• உடனடி மாங்காய் ஊறுகாய்...
உளுந்தங்கஞ்சி / Ulundhu Kanji
• 5 நிமிடத்தில் சுவையான ...
பச்சைப்பயிறு ஃப்ரை / Green Gram Fry
• ரொம்ப ஈஸியான பச்சைப்பய...
கமர்கட்டு மிட்டாய் / Kamarkat
• கமர்கட்டு மிட்டாய் / K...
கோதுமை அல்வா / Wheat Halwa
• கோதுமை அல்வா / Wheat H...
ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup
• ஆட்டுக்கால் சூப் செய்ம...
2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe
• 2 நிமிடத்தில் சுவையான ...
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
#Pasta #MasalaPasta #AtoZCooking #VegetablePasta #QuickLunch #Tamil #தமிழ்

Пікірлер: 26
@sindhujababu8187
@sindhujababu8187 Жыл бұрын
For egg paste u can do egg poriyal separately and mix at end that also sounds good
@chittarmaldhoot4668
@chittarmaldhoot4668 4 жыл бұрын
Very nice 👌
@AtoZCooking
@AtoZCooking Жыл бұрын
Thank you
@sindhujababu8187
@sindhujababu8187 Жыл бұрын
Even kari masala.can b added taste wil b nice
@AtoZCooking
@AtoZCooking Жыл бұрын
Ok 👌
@naanumsamayalum2313
@naanumsamayalum2313 4 жыл бұрын
சூப்பர் தம்பி
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thanks uncle
@ramprasantha8433
@ramprasantha8433 4 жыл бұрын
Woow ...... Emmy pasta....... superb
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you 👍
@sasimaamasskitchenandlifestyle
@sasimaamasskitchenandlifestyle 4 жыл бұрын
Pasta recipe super New frd joined here
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you
@VSRS1234
@VSRS1234 4 жыл бұрын
Ithu veg ethu mathiri egg potu egg pasta update pannuga
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Ok sister 🙏.Next egg pasta and white sauce pasta update pandrom.👍
@bamar4848
@bamar4848 4 жыл бұрын
=,
@nehas5rdstdfsec314
@nehas5rdstdfsec314 4 жыл бұрын
Tasty masala pasta recipe sister Superb 😍😍😍👍
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you sister 🙏👍. Reva's cooking recipes.🤔
@S.R.Shortz
@S.R.Shortz 4 жыл бұрын
@@AtoZCooking welcome sister
@megalaramesh7406
@megalaramesh7406 4 жыл бұрын
👍👍👍
@chitrakala4690
@chitrakala4690 4 жыл бұрын
Super aunty
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you.
@umaraniv6373
@umaraniv6373 4 жыл бұрын
Good
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you sister 🙏
@naanumsamayalum2313
@naanumsamayalum2313 4 жыл бұрын
இது காலை நேரம் சாப்பிடலாமா
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Sapidalam
@sothuraja6645
@sothuraja6645 4 жыл бұрын
Nallu irukku good
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
Wife Paavangal | Parithabangal
16:21
Parithabangal
Рет қаралды 5 МЛН
Yummy red sauce macaroni pasta 😋😋 | yummy recipe
6:29
Afifa Kitchen
Рет қаралды 40
Quick egg macaroni recipe/ muttai macaroni recipe in Tamil
3:59
noori's kitchen
Рет қаралды 82 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 323 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН