Siyon Malayathile | சீயோன் மலையதிலே | Trinita Robinson (cover) TPM song

  Рет қаралды 147,819

JesusMeets Prayer & Worship

JesusMeets Prayer & Worship

Күн бұрын

Vocals :
Trinita Robinson
Aakash
Keyboard:
Aakash
Rhythm:
Enoch
Lyrics:
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ(2)
தன் மீட்பரைச் சாற்றுபவள் தானோ(2)
ஆட்டுக்குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் (2)
ஓயாமல் போற்றுபவள்தானே(2)
சீயோன் மலையதிலே சிங்காரக் குன்றதிலே
சிறப்புடன் நிற்கிறவள் யாரோ(2)
தன் மீட்பரைச் சாற்றுபவள் தானோ(2)
1.களங்கமில்லாதவளோ கன்னிகைதான் அவளோ
கர்த்தருக்கேற்றவள் இவளோ(2)
அவள் காதல் எந்நாளும் அவர் மேலே(2)
காந்தன் வரவுக்காய்க் காத்திருந்தவளே(2)
கற்புடையவளே பாரில்(2)
2.ஆட்டுக்குட்டியின் பின்னே சென்றவள்தான் இவளோ
அண்ணல் இயேசுவின் சித்தம்தானே(2)
எல்லா நாளும் அதை செய்தவள் இவளே (2)
அழகவள் பாதமே மலையதின் மீதிலே(2)
ஆ ஆ அதின்பமே வானில்(2)
3.வாயில் கபடம் இல்லை வஞ்சனைதானும் இல்லை
ஆடை பிரகாசமணிந்தாள்(2)
தன் காதலன் இரத்தத்திலே தோய்ந்தாள்(2)
தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே(2)
ஆ அலங்காரமே
ஆ ஆ ஆ(2)
4.மனவறைதானதிலே மறைந்திடுவாள் அவளே
மன்னன் அழைக்கும் தொனியோடே(2)
மிக மாண்புடன் வாழுவாள் அவளே(2)
வா என் மணவாளியே என்பார் அந்நாளிலே(2)
செல்லுவேன் நானுமே ஆ ஆமென்(2)

Пікірлер: 186
@jerrinasenath.a7176
@jerrinasenath.a7176 3 жыл бұрын
சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் ஓயாமல் போற்றுபவள்தானே ஓயாமல் போற்றுபவள்தானே சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ களங்கமில்லாதவளாம் கன்னிகைதானவளாம் கர்த்தனுக்கேற்றவள் இவளாம் களங்கமில்லாதவளாம் கன்னிகைதானவளாம் கர்த்தனுக்கேற்றவள் இவளாம் அவள் காதல் எந்நாளும் அவர் மீதே அவள் காதல் எந்நாளும் அவர் மீதே கர்த்தர் வரவுக்காய் காத்திருந்தவளே கர்த்தர் வரவுக்காய் காத்திருந்தவளே கற்புடையவளே பாரீர் கற்புடையவளே பாரீர் சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ வாயில் கபடமில்லை வஞ்சனைதானுமில்லை ஆடை பிரகாசமாய் அணிந்தாள் வாயில் கபடமில்லை வஞ்சனைதானுமில்லை ஆடை பிரகாசமாய் அணிந்தாள் தன் காதலன் ரத்தத்திலே தோய்ந்தாள் தன் காதலன் ரத்தத்திலே தோய்ந்தாள் தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே அவ்வலங்காரமே ஆஹா அவ்வலங்காரமே ஆஹா சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ மணவறைதான் அதிலே மறைந்திடுவாள் அவளே மன்னன் அழைக்கும் தொனியோடே மணவறைதான் அதிலே மறைந்திடுவாள் அவளே மன்னன் அழைக்கும் தொனியோடே மிக மாண்புடனே வாழ்ந்திடுவாளாடி மிக மாண்புடனே வாழ்ந்திடுவாளாடி வா என் மணாளியே என்பார் அந்நாளிலே வா என் மணாளியே என்பார் அந்நாளிலே செல்லுவேன் நானுமே ஆமென் செல்லுவேன் நானுமே ஆமென் சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய் ஓயாமல் போற்றுபவள்தானே ஓயாமல் போற்றுபவள்தானே சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ சீயோன் மலை அதிலே சிங்கார குன்றதிலே சிறப்போடு நிற்கிறவள் யாரோ!
@jacobjayakumar3667
@jacobjayakumar3667 Жыл бұрын
Tpm song
@saralnesamani9103
@saralnesamani9103 3 жыл бұрын
அருமையான பாடல் சீயோன் குமாரத்தியின் பாடல் மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக,ஆமேன்
@jeniferwaston9809
@jeniferwaston9809 3 жыл бұрын
Really God's blessed children's ma nega unga amma appa Prayer than ungala evalavai nadathivarukirathu prise Jesus
@chitrakiruba7082
@chitrakiruba7082 3 ай бұрын
Super song. Trinita God bless u ma
@florisbenjamin9606
@florisbenjamin9606 Жыл бұрын
Praise the Lord very nice old tpm song. God bless you.
@priyadevadas7301
@priyadevadas7301 Жыл бұрын
Bring back all tpm songs like this manner.. Without modern settings.. Super team.. Go ahead..
@kumutha2174
@kumutha2174 3 жыл бұрын
Praise God 🙏 🙏 🙏 🙏 Wow super trinita ma 👌👌👏👏👏👏👏🙌🙌 இவ்வளவு அழகான பாடல் வரிகளை எவ்வளவு அழகாக நீங்கள் பாடுகின்றீர்கள் உண்மையில் ரொம்ப அழகாகவும் அருமையாகவும் உள்ளது கேட்கும் போது🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌 Thank you Jesus ✝️ 🙏 Thank you worship Team 🙏 God Bless You all 🙌 🙌 🙌 🙌
@geethamani0117
@geethamani0117 3 жыл бұрын
Super God bless you karththar aachir vathiparaka amen amen amen
@sheejaanush9305
@sheejaanush9305 3 жыл бұрын
Praise God Trinita ma,Akash thambi ,Enoch thambi.....GBU.
@josephinenagaradja249
@josephinenagaradja249 3 жыл бұрын
Amen alléluia aaraadhanai seigindom alléluia jesus TANK you jesus TANK you jesus 👏🏻👏🏻👏🏻👏🏻
@manoniranjanniranjan7711
@manoniranjanniranjan7711 Жыл бұрын
Tpm song nice
@jeyislinremi8306
@jeyislinremi8306 3 жыл бұрын
Wow Wow... Superb singing 💖💖 Wonderful song ❣️🎶❣️ God Bless!!!
@AAa-bm7xb
@AAa-bm7xb 2 жыл бұрын
Amen 😘😘😘😘😘🙏🙏🙏🙏👌💞🛐
@ShaunTrevlin.A
@ShaunTrevlin.A Жыл бұрын
​@@AAa-bm7xb ❤❤❤❤❤
@chandiransekaran8665
@chandiransekaran8665 3 жыл бұрын
Amen beautiful song வித்தியாசமான முறையில் பாடி இருக்கிறீர்கள் கேட்க நன்றாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் chandrant Chandrant
@theresatheresa3859
@theresatheresa3859 Жыл бұрын
அருமையான பாடல் ட்ரீனிட்டா மகளுக்கு கர்த்தரின் பெயரால் ஆசீர் வாதம் பெருகுவதாக ஆமென்
@titus8343
@titus8343 3 жыл бұрын
Showers of blessing 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫..........................
@estherpriya44
@estherpriya44 3 жыл бұрын
This is a very nice good old TPM song..I like this song very much and u have sung this...Jesus loves u more and more my dear Trini child..God Bless You ❣
@manoharb3238
@manoharb3238 3 жыл бұрын
That's right it's TPM song
@chriswellthomas4134
@chriswellthomas4134 3 жыл бұрын
Tpm song very beautiful
@dhanamani393
@dhanamani393 Жыл бұрын
Amen
@geoshageosha2153
@geoshageosha2153 3 жыл бұрын
Nice song. God bless you all Jmm worship team
@jeyakirubai9502
@jeyakirubai9502 3 жыл бұрын
Nice tpm song 🎵 supper voice sisters God bless you
@Xavier.M441
@Xavier.M441 3 жыл бұрын
Nice song 🎵 கர்த்தருக்கே மகிமை
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
கர்த்தர் இன்னும் இன்னும் மகிமையாய் வல்லமையாய் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக . நன்றி ஆமேன் 🙏🙏🙏.
@rubanpaul9136
@rubanpaul9136 Жыл бұрын
Akka ungaloda voice TPM nun's sisters voice polave irukku akka very nice
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 5 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sadhana5963
@sadhana5963 3 жыл бұрын
Spr singing trinita Akka 🥰🥰....very nice song..GoD bless you akka and JMM worship team
@familydoctor4536
@familydoctor4536 3 жыл бұрын
♥️🎶♥️🎶♥️ Superb singing dear Trini sis ♥️ and Akash bro !! Thank You JMM! God Bless !! 😇😇😍😍💗💗🎶🎶
@jerrinasenath.a7176
@jerrinasenath.a7176 3 жыл бұрын
Wonderful song
@udya4589
@udya4589 3 жыл бұрын
Wow super nice softbeat song lovely singing Akash bro & Trinita sister Enoch bro all are blessed by our mighty God.
@freedamuthu5831
@freedamuthu5831 Жыл бұрын
Super amen amen amen amen 🙏🙏🙏🙏🙏 amen thank you Jesus thank you sister
@kamalabai8326
@kamalabai8326 2 жыл бұрын
Very meaningful song. God bless trinita more and more.
@johnboscochettiar6694
@johnboscochettiar6694 3 жыл бұрын
Wow nice song praise God Trinita ma Akash Thambi Enock Thambi 🎉
@athirajgnam931
@athirajgnam931 Жыл бұрын
Very very nice voice singing trinta robinson akka may god bless you richly dear dear akka 🎉🎉🎉
@vimalarazak2597
@vimalarazak2597 Жыл бұрын
அருமை மகளே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@stellajeba4521
@stellajeba4521 3 жыл бұрын
எல்லா மகிமை உம் ஒருவருக்கே ஆமென் 🙏 நன்றி இயேசப்பா
@rajarasline6707
@rajarasline6707 Жыл бұрын
Tpm song 🥰🥰
@chalsselvaraj7639
@chalsselvaraj7639 3 жыл бұрын
ஆண்டவருடைய ராஜ்யம் வருவதாக ஆமென்...🙏🙏🙏
@leenapeter3798
@leenapeter3798 2 жыл бұрын
Wow super 👌 wounderul song 🙌 beautiful girl 🎤🙋🎧🎸🎼💖 thank you God bless 🙌🙌🙌🙌🙌 🙏
@sweatha9709
@sweatha9709 3 жыл бұрын
Blessed song akka 😍😍 God bless you akka... Cleansed by the blood of Our lord Jesus Christ is the greatest blessing on earth. #Born again experience 😇 How sweet is life when it is experienced with my Jesus Christ who has promised me that he dwells within all those who can say that they are born again in Christ 😊🙌 Psalm 132:13,14 For the Lord has chosen Zion; He has desired it for His habitation. “This is My resting place forever; Here I will dwell, for I have desired it. சங்கீதம் 132:13,14 13 - கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். 14 - இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
@jayavidhya8365
@jayavidhya8365 3 жыл бұрын
After listening this song on Saturday (vedamae en manamazchi) waiting for this song.... 🎶
@carolinesudesh5879
@carolinesudesh5879 3 жыл бұрын
Thank you so much for the beautiful songs
@gracerebakka4701
@gracerebakka4701 3 жыл бұрын
TPM songs are really encouraging.
@sugasini8072
@sugasini8072 3 жыл бұрын
Super, Thank you Jesus
@hildavasanthakumari9892
@hildavasanthakumari9892 2 жыл бұрын
Beautiful song, and very beautifully sung. Gory to God. God bless Trinita and the team.
@elilarasijoy3712
@elilarasijoy3712 3 жыл бұрын
Very nice song and sweet voice may God bless you the singing team.
@sharuruth2799
@sharuruth2799 3 жыл бұрын
Very very nice & meaningful song, sweet voice, blessed daughter you are..... Glory be to GOD!
@annaimariaexports6803
@annaimariaexports6803 3 жыл бұрын
Praise the Lord பாட்டு நன்றாக இருந்தது
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 3 жыл бұрын
Amen 🙏 amen hallelujah thank you 🙏🙏♥️♥️♥️♥️♥️👌👌⭐️⭐️🔥🙏Trinita god bless you 🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@latha6203
@latha6203 3 жыл бұрын
God bless dear Trini & Akash thambi . Really you are great ma. You will shine in ministry
@lydiarajasekar
@lydiarajasekar 3 жыл бұрын
Nice song.praise to Jesus
@ednabalasandran3548
@ednabalasandran3548 Жыл бұрын
Nice song singing also
@manjulajohn1469
@manjulajohn1469 2 жыл бұрын
Very blessed voice dear sister and brother 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@pramilashivaji9511
@pramilashivaji9511 Жыл бұрын
Wonderful,son,super,singing,god,bles,you,trinta
@ednabalasandran3548
@ednabalasandran3548 Жыл бұрын
Very nice song and sister bless you darling always
@drrachiRajan
@drrachiRajan 3 жыл бұрын
Awww 🥰 dear trini ❣️glory to God ♥️JMM WORSHIP TEAM 😇
@raniraja8539
@raniraja8539 2 жыл бұрын
Praise the Lord. Glory to Jesus
@johnsylavins700
@johnsylavins700 Жыл бұрын
Very nice..Glory to LORD..HALLELUJAH
@ginnatrinisha3917
@ginnatrinisha3917 3 жыл бұрын
Supr akka 😍
@DaysonAllen
@DaysonAllen 3 жыл бұрын
Praise GOD!
@cybilajeyavinothini9562
@cybilajeyavinothini9562 3 жыл бұрын
Nice singing. Praise the Lord. God Bless you all.
@anuamalaphilip680
@anuamalaphilip680 3 жыл бұрын
God bless you dear sister Trinita
@rajakumarik5166
@rajakumarik5166 3 жыл бұрын
I like u love u so much dear sister ungalukkagavae live prayer daily pakuren thank u for this worship song.superb singing God bless u dear ❤ really ur parents are blessed to have a daughter like u . Super da ma 👌👍
@mariadhasanselvi987
@mariadhasanselvi987 3 жыл бұрын
W0w......nice song ... God bless worship team 🤩
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 жыл бұрын
Praise the LORD!! ALL GLORY TO GOD!! AMEN AMEN 🙏🙏
@ishwaryaganesh8079
@ishwaryaganesh8079 3 жыл бұрын
Praise God 🙏🙏🙏 Nice song. Amen. 🙏.
@christinabrightlin5939
@christinabrightlin5939 3 жыл бұрын
the song is very nice.your voice is melodius akka.Need more songs like this☺
@jesuswords9752
@jesuswords9752 3 жыл бұрын
Super song 😊😍 nice voice God bless you 🤗🤗🤗🤗
@israelininsulataj4999
@israelininsulataj4999 3 жыл бұрын
Very pleasant to hear.. Such an earworm 😇🤗💕🎤🎧🎼 excellent expression ❣️May our Holy Trinity God 🤍✝️🕊bless you abundantly Trinita 😍🥰 Sister 🙇🙌
@meshackambur9881
@meshackambur9881 3 жыл бұрын
Blessings blessings Amen praise God 🙏🙏🙏
@nirmalabenjamin7551
@nirmalabenjamin7551 3 жыл бұрын
soooooo heavenly. God Bless you
@helenprema6340
@helenprema6340 3 жыл бұрын
Nice singing praise the Lord glory to Jesus .God bless you all
@anglensweden6105
@anglensweden6105 3 жыл бұрын
Trinita akka super voice and super singing and akash anna super music,singing i like this song very much after seeing this video super akka and anna
@selvijagdish3464
@selvijagdish3464 3 жыл бұрын
🥰🥰sooo soothing to hear your voice and I always like to hear old songs so meaningful 🤩🧡 Praise God 😍🤗bless you and your ministry ✨
@gabrioclement2775
@gabrioclement2775 3 жыл бұрын
Glory to God alone 🙏God Bless you all🙏Very nice👌👏👏Backialeela
@premilabenjamin4444
@premilabenjamin4444 3 жыл бұрын
Praise the Lord for the wonderful song. God bless you all abundantly for your ministry and love for God. God bless you all abundantly and fulfill all your heart's desires.
@reginaramanibai5683
@reginaramanibai5683 3 жыл бұрын
Super Glory to Jesus. Praise the Lord.
@suganthybabu5459
@suganthybabu5459 3 жыл бұрын
Amen praise god 👏👏🙏
@subijose4482
@subijose4482 Жыл бұрын
👌
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 3 жыл бұрын
Thank you Jesus Christ very much for your children who are singing for you.
@antonymarym7864
@antonymarym7864 2 жыл бұрын
Very nice .meaning full song..may his name glorified
@krenastephenkrenastephen5720
@krenastephenkrenastephen5720 Жыл бұрын
Very nice dear sister
@ritajerome8554
@ritajerome8554 3 жыл бұрын
God bless you, Brother Robinson and Sist.Christina and all your ministry staffs.such a wonderful song.
@jeyakirubai9502
@jeyakirubai9502 2 жыл бұрын
Tpm old song very nice voice glory to God
@vimalajessie2482
@vimalajessie2482 3 жыл бұрын
Beautiful ❤️ Trinita ma. Keep it up.
@annaljenifer7398
@annaljenifer7398 2 жыл бұрын
Akka unga voice super God bless you akka
@dp9093
@dp9093 3 жыл бұрын
Jesus Daddy bless you all
@samjebarajyysjr5117
@samjebarajyysjr5117 3 жыл бұрын
Beautiful singing…….
@xavierjoshua1559
@xavierjoshua1559 3 жыл бұрын
Praise Jesus good worship .God bless her
@abrahamd6812
@abrahamd6812 3 жыл бұрын
Super aka.. God bless u ur ministry
@reenachandran8639
@reenachandran8639 3 жыл бұрын
Amen praise the Lord God bless you aboudently
@vijayan1009
@vijayan1009 3 жыл бұрын
God bless you
@gracelinr.s4667
@gracelinr.s4667 3 жыл бұрын
Nicely sang.... Wonderful voice✨😍
@latha6203
@latha6203 3 жыл бұрын
God bless you ma.dear Trini & Akash thambi
@sampaulrichard.v7819
@sampaulrichard.v7819 Жыл бұрын
Amen glory to God
@justinjecy
@justinjecy 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை..ஆமேன்
@augustineaugustine9808
@augustineaugustine9808 3 жыл бұрын
அருமை சகோதரி ....
@dhanrajb.p1128
@dhanrajb.p1128 3 жыл бұрын
SthothramSthothramSthothram SthothramSthothramSthothram AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmenAmen
@abinayaabinaya4230
@abinayaabinaya4230 3 жыл бұрын
Super song sister 🙏🙏❤❤🙇‍♀️🙇‍♀️
@hemarose3004
@hemarose3004 3 жыл бұрын
Actually waiting for this song🤗🤗
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 3 жыл бұрын
Praise the lord amen amen amen thank you Jesus
@priscillasamuvaldavid4660
@priscillasamuvaldavid4660 3 жыл бұрын
Praise God
@josephinedevakumari597
@josephinedevakumari597 3 жыл бұрын
May god bless your dear Trinita n Akash.💐💐💐🙂
@darathi4362
@darathi4362 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏
@gideone7704
@gideone7704 3 жыл бұрын
Awesome... Amen praise God
@rebeccadavid3202
@rebeccadavid3202 3 жыл бұрын
Amen praise the Lord Sister
@ancyr7335
@ancyr7335 Жыл бұрын
Nice song God bless you sister
@thulasik1310
@thulasik1310 3 жыл бұрын
Praise God 🙏.... super ma
ANBIN ABISHEGAME | Sis. Christina Robinson | Worship Medley  - 1| Trinita Robinson
9:05
JesusMeets Prayer & Worship
Рет қаралды 67 М.
Seeyon_Malai_Athile.mpg
7:12
Jeba Alexander
Рет қаралды 29 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 45 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН
Ebenesarae | எபினேசரே | Shekhinah | Alive Church
5:57
Alive Church Chennai
Рет қаралды 2,4 МЛН
Jeeva Nadha | Nandri Yesuvae | prana Priya nani yeshuve | Worship Song | Trinita Robinson
10:25
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
13:55
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17