பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைநகரம் எருசலேமே
@rosalinafred2137 Жыл бұрын
L
@samrajnadar9130 Жыл бұрын
ஐக்
@samrajnadar9130 Жыл бұрын
@ilovemyself26473 ай бұрын
எவ்வளவு பெரிய பாடுகள் பிரச்சினைகள் வந்தபோதிலும் இயேசப்பா பாதுகாப்பு இருக்கும்போது மிகவும் சொல்லி முடியாத அளவுக்கு இந்தப் பாடல் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
@elizabethvijayan1247Ай бұрын
Amen. Praise the lord brother. I like this song very much God bless you and JMM prayer group please pray for my daughter Mercy and for her daughter Sarah that they both has to be blessed . TqJesus
@yovelt5557 Жыл бұрын
Brother Sam sister Trinity your messages songs Your Team music🎶🎶 very very good your mother father messages good good Nice family👪👪 Amen Amen🙏🙏
Karththar இன்னும் ungalai athikamai payanpaduththa pora kirupaikkai nantri
@DevaAnbu-c6o Жыл бұрын
Super every nice together bro you thanks sister 🙏 holy spirit Jesus Christ superstar 🙏 God bless you anbu anbu anbu Deva jazsh anrum anbu thanks bro you thanks for me singing song every nice together we worshipping together lord of God bless your family are well ❤️🩹❤️🩹❤️🩹🙏🙏🙏 sister is here now so we will Jesus seeing all these new people are going to all God bless you anbu Deva jazsh anrum anbu anbu thanks
@NarendhiranS-p2v5 ай бұрын
ஆமென் 🙏🙏
@pauline7085 Жыл бұрын
sam moses singing anointed worship for so many years. Praise the lord
@thasanmahalingam81972 жыл бұрын
Praise the Lord Jesu Christ ✝️ 🛐 Glory to God 🛐 Very wonderful worship song 🎸 🎵 🎶 🎷 🎼 🎶💐🌷🌼🌻🌺🥀🌹💮🌸🏵️ Voice super 👌 God bless you all Amen 🙏
@lakshmim7249 Жыл бұрын
Love you Jesus ,Jesus like this song நானும் நேசிக்கிறேன்.
@beaulaantonroy2457 Жыл бұрын
Beautiful song ! More than 10 times I watched
@UmaDevi-xf2tj2 жыл бұрын
Thank u lord...glory to u only pa. I thank this Devine pair...let lord bless them..to glorify ur name 🙏🌸🙏
@josephinenagaradja2492 жыл бұрын
Sthothiram sthothiram sthothiram 🤲
@sujathagopi7860 Жыл бұрын
Amen daday appa nadriey Aya sujatha Gopi bangearbet
@ShanthiS-w5i Жыл бұрын
Super song
@anniemetilda1224 Жыл бұрын
Praise god 🙏🙏
@lydiarajasekar2 жыл бұрын
One of my favourite song.praise to Jesus
@mouriyamouri2299 Жыл бұрын
Nice song
@gabrioclement27752 жыл бұрын
Amen 🙏Hallelujah 👏👏Good singing👌Praise God 🙏Backialeela