ஆஸ்கார் விருது வாங்கிய முதல் ஈரானியன் மொழி படம் அதுவும் 2 அவார்டு Movies in Mr Tamilan Voice Over

  Рет қаралды 582,753

Mr Tamilan International Movies

Mr Tamilan International Movies

Күн бұрын

Пікірлер: 283
@Dewati_P
@Dewati_P 3 ай бұрын
அரைகுறை ஆடை இல்லை, ஆபாசம் இல்லை, நடிகையை கவர்ச்சி பொருளாய் ஆக்கவில்லை.. ஆஸ்கார் கொடுத்தது சிறந்தது .
@nishuharry
@nishuharry 3 ай бұрын
That's islamic culture
@Dewati_P
@Dewati_P 3 ай бұрын
@@nishuharry நன்றி
@paramesmalar1081
@paramesmalar1081 2 ай бұрын
😂😂​@@nishuharry
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Ай бұрын
Yes bro 👏
@Dewati_P
@Dewati_P Ай бұрын
@@PRASAD_POLITICS நன்றி
@anywhereanytime3442
@anywhereanytime3442 3 ай бұрын
உங்கள் பதிவின் ஆரம்பத்தில் கதை சொல்லும் விதம் காரணமாக படத்தை எப்படியாவது தேடிப்பிடித்து முழுசா பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது ஆனால் பதிவின் இறுதியில் அந்த எண்ணம் மாறுகிறது ஏன் என்றால் கதை முழுவதையும் அருமையாக சொல்வதை கேட்டு எண்ணம் மாறுகிறது. வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு
@MohamedIlham-l9g
@MohamedIlham-l9g 3 ай бұрын
இத் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனசாட்சிக்கு பொருத்தமாக இறைவனுக்கு கட்டுபடுபவர்களாக, பேணுதலாக வாழக்கூடிய சாதாரண இஸ்லாமியர்களாக உள்ளது சிறப்பு.
@nasanasa3646
@nasanasa3646 3 ай бұрын
பெரும்பாலும் எந்த நாட்டை எடுத்து பார்த்தாலும் இஸ்லாமியர் வாழ்க்கை முறைகள் ஒன்று போல தான் இருக்கும்.
@gk123-f5k
@gk123-f5k 3 ай бұрын
​@@nasanasa3646 சும்மா உருட்டி விடு 😂
@nasanasa3646
@nasanasa3646 3 ай бұрын
ஒரு தரமான படம். இந்த பதிவின் பின் நான் உங்கள் channelஇன் fanஆகிவிட்டேன்.
@muruganmurugan590
@muruganmurugan590 3 ай бұрын
உண்மையாகவே குழந்தைகளை நல்லா பார்த்து வளர்க்கலாம். ஆனால் வயதானவர்களை பேனி பாதுகாப்பது கொஞ்சம் கடினம் தான்.
@bhuvanabhuvana7766
@bhuvanabhuvana7766 3 ай бұрын
😂
@kavyasomasundaram7629
@kavyasomasundaram7629 3 ай бұрын
Indha madhiri namma pasangalum apdi ninaithal ? Pichai than edukanum
@Singingtimes-sf7lh
@Singingtimes-sf7lh 3 ай бұрын
​@@kavyasomasundaram7629யாரும் பிச்சை எடுக்க தேவையில்லை குழந்தை வளர்ப்பும் முதியவர் வளர்ப்பும் ஒன்றல்ல குழந்தை தவறு செய்தால் அடித்துக் கூட வளர்க்கலாம் முதியவர்கள் செய்யும் சில சேட்டைகள் நீங்கள் அனுபவித்தால் மட்டும்தான் புரியும் மனிதனாகப் பிறந்தால் அவரவர் வேலைகள் அவரவர் பார்ப்பது தான் சரியானது மிருகங்கள் கூட ஒரு வயது வரை தான் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் அதன் பிறகு அந்த குழந்தை தானாகவே தன்னை பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறது மிருகங்களிடம் இருக்கும் இந்த முயற்சி ஏன் மனிதர்களிடம் இருப்பதில்லை வீண் பேச்சு பேசிக் கொண்டு மருமகள்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கும் வீட்டில் எப்படி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள மாட்ட வேண்டும் என்று மாமனார் மாமியார் நினைக்கலாம் இப்பொழுது உள்ள காலத்தில் அனைவருக்கும் சக்தி இருப்பதே மிக அரிதாக இருக்கிறது அவரவர்கள் பெற்ற குழந்தையை நல்லபடியாக வளர்த்துவிட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து தந்துவிட்டு நாம் நம்மை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் முடியவில்லை என்றால் பல பல உதவி இருக்கிறது முதியவர்கள் என்றால் அவருக்கு என்று கண்டிப்பாக ஒரு அம்மா ஒரு பணத்தொகையை வைத்திருக்க வேண்டும் பொழுது உள்ள காலகட்டத்தில் யதார்த்தமாக பேசுவது தான் உண்மை என்னுடைய பாட்டியை நான் தான் பார்த்துக் கொண்டேன் திருமணத்திற்கு முன்பு என்னுடைய பாட்டிக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்தேன் பிறகு என்னுடைய அப்பாவிற்கும் முதுமை வந்துவிட்டது அவரையும் பார்த்துக் கொண்டேன் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்தேன். என்னுடைய அம்மா சிறிது உடல்நலம் குறைந்தவர் அவரையும் பார்த்துக் கொண்டேன். இதுபோன்று செய்து கொண்டே இருந்தால் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வளவும் செய்ய வேண்டும் பிறகு மாமனார் மாமியாரையும் பார்த்துக் கொள்ள வேண்டும் பின்பு ஆண் பிள்ளைகளின் வேலைதான் என்ன அவர்கள் யாரை தான் பார்த்துக் கொள்வார்கள் குழந்தையும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் அப்பா அம்மாவையும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் அந்த வீட்டிற்கு வந்த பெண் மட்டும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றால் அந்த பெண் மனுஷியா இல்ல மிஷினா
@ranjali008
@ranjali008 3 ай бұрын
​​​@@kavyasomasundaram7629 nama pasanga nenaikrangalo illayao. Unmai a than ivanga solranga. Vayasanavangala pathukrathu kashtam ngrathu fact. Elarukum andha pakkuvam vandhrathu
@jawahar874
@jawahar874 3 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😊
@Muralikrishnan1349
@Muralikrishnan1349 3 ай бұрын
Bro indha movie la irundhu na kathukittathu... munkovam,, ego idhu rendume marriage life ku set aagadhu... Because enakum konjam munkovam ego elam iruku ipavarikum ... But inimel apdi irukamtenu poi solamte.. but adha konja konjama kammi pannikalanu deside paniruke... Enakum oru ponnu iruku...Enamo therila indha movie enaku paadam kaththu kuduthirukunu nenaikra... Nice movie bro & thanks 👍👍👍
@PackiyaShenba
@PackiyaShenba 3 ай бұрын
🎉
@DHARSHINI331
@DHARSHINI331 3 ай бұрын
👍
@VivekK-ze9kg
@VivekK-ze9kg 3 ай бұрын
Try pannunga .ego va Kami panna
@ashikmohamed7402
@ashikmohamed7402 3 ай бұрын
Really excellent movie. It's verth for Oscar.
@devayanisathya
@devayanisathya 3 ай бұрын
Athu verth illa worth
@Shashu2018
@Shashu2018 3 ай бұрын
​@@devayanisathyacorona batches
@foodiebuddies1625
@foodiebuddies1625 3 ай бұрын
The hero looks like Virat brother 😂
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd 3 ай бұрын
❤❤❤ அன்பு. விட்டு கொடுத்து போகிறது. பொறுமை இனி வரும் காலங்களில் காண்பது அரிது
@007balajisairam
@007balajisairam 3 ай бұрын
Ungalala mattum dhan mudivu illadha kadhaiya svarashiyamma sollamudium hat's off ❤❤❤
@sugunareiya5614
@sugunareiya5614 3 ай бұрын
அண்ணா நீங்க சொல்ற கதை எல்லாமே நல்லா இருக்கு சிவன் ஸ்டோரி மாதிரி வேற ஏதாவது ஸ்டோரி போடுங்க அண்ணா அதுக்காண்டி நாங்க ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருக்கோம் அண்ணா
@devakevindeva985
@devakevindeva985 3 ай бұрын
Nanum than
@shakthivel2163
@shakthivel2163 3 ай бұрын
9:38 la ... நின்றாலும் சென்றாலும் வந்த நிலவே வண்ண மயிலே பாடல் ... அருமை அண்ணா 😂
@fathimarameez6209
@fathimarameez6209 3 ай бұрын
Nanum yenakutha illusion varuthonu payanthuta😂
@sathiyaag1209
@sathiyaag1209 3 ай бұрын
​@@fathimarameez6209same😂😂
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 ай бұрын
சிறுவயதில் அப்பாவை இழந்தோருக்கு தான் அப்பாவின் அருமை தெரியும்👍 பதினாறாவது வயதில் அனுபவித்தவன் நான்👍💕
@rameshs9639
@rameshs9639 3 ай бұрын
Me too
@JeganthJeganth-m1g
@JeganthJeganth-m1g 3 ай бұрын
Appa kuda irunthalum theriyum . Athukakala appa illama irupangala .nanga kovam patuvom thituvom but appava vittu koduka matom.we know the value of appa relationship
@TharaThara-f4f
@TharaThara-f4f 3 ай бұрын
எங்க அப்பா இல்லை நண்பா😢 என் குரு அனைத்தும் அவரே👍❤️❤️❤️
@Varsha.S14
@Varsha.S14 3 ай бұрын
Nanu tha💔🩹
@eswarip1
@eswarip1 3 ай бұрын
Each and every court scene Mr Tamilan explanation amazing
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 3 ай бұрын
அருமையான படம் கதை சோன்னா விதம் அருமை
@deviskitchen6551
@deviskitchen6551 3 ай бұрын
அருமையான படம் உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் அருமை❤❤❤❤❤
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 3 ай бұрын
Never expect such a emotional movie from Iran .. nice story like a real one.. thank u bro for bringing up to us ..
@ruthmervinruthmervin40
@ruthmervinruthmervin40 3 ай бұрын
Unexpected....climax...and superb story...❤
@Sabi-Fathu
@Sabi-Fathu 3 ай бұрын
அருமையான படம் அருமையான விளக்கம்🎉❤
@stoner1750
@stoner1750 3 ай бұрын
Enaku intha movie pudikala😂
@twinselephant2868
@twinselephant2868 3 ай бұрын
மிக மிக அருமையாக கதை சொல்லி இருக்கிறீர்கள் bro❤❤❤❤
@eswarip1
@eswarip1 3 ай бұрын
Simple family movie. Hero heroine and her daughter super. Ending what u said is right
@DevRaJ-od6xd
@DevRaJ-od6xd 3 ай бұрын
Lots of love from Manipur tamilan from indo Myanmar border
@riyassfacts7273
@riyassfacts7273 3 ай бұрын
Veetuku ponga bro..border la ninna police pidikadha😂
@VickyVicky-gk8zh
@VickyVicky-gk8zh 3 ай бұрын
Unga Voice Bold Ah irukku Bro❤
@gopeekasubramaniam5355
@gopeekasubramaniam5355 3 ай бұрын
மிக அருமையான படம்.👌👍 🙏🇱🇰🇱🇰🇱🇰
@laikadevu6425
@laikadevu6425 3 ай бұрын
அந்த பாப்பா அவங்க தாத்தா கூட தான் இருப்பேன் என்று சொல்லி இருக்கலாம்
@sureshtnpsc6039
@sureshtnpsc6039 3 ай бұрын
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்
@jothikula8729
@jothikula8729 2 ай бұрын
பாவம் சேரமல் வாழும் இரானியர்👌
@rj_rahman
@rj_rahman 3 ай бұрын
Iran movies 2-3 pathu iruken nalla irunchu ❤
@yasararabath8695
@yasararabath8695 3 ай бұрын
Super story thala oga voice la kakum pothu oru oru scene um movie patha feel thala ❤🎉
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Ай бұрын
இரண்டு பாகமாக போடலாமே❤❤❤❤❤❤❤❤
@priyankaaarathana136
@priyankaaarathana136 3 ай бұрын
நன்றாக இருக்கிறதுஅண்ணா
@rajaam620
@rajaam620 3 ай бұрын
Super story Bro! Your commentary (story telling technique) is wonderful! I felt like seeing a complete movie!
@user-lw3rw4ol7n
@user-lw3rw4ol7n 2 ай бұрын
Hero paaka Harish Kalyanaathri irukaan nu paathen. Kathai um Parking padam maathri irukku.
@VinothKannan-e6j
@VinothKannan-e6j 3 ай бұрын
மிக அருமை
@Manikandan-wv5vu
@Manikandan-wv5vu 3 ай бұрын
கருவில் கலைந்த குழந்தைபோல தான் என் மனதும் இந்த முடிவை பார்க்கும்போது 😅
@Anesh.10
@Anesh.10 3 ай бұрын
Nice movie after so long 👌🏼
@kuttypavi1996
@kuttypavi1996 3 ай бұрын
Bala anna9:38...la rajin sor song ringtone.....❤😍😍😍😍
@Vivek.sVivek.s-i5b
@Vivek.sVivek.s-i5b 26 күн бұрын
Ninralum senralum songs unga ringtoneaa bala bro
@avtsundaram1385
@avtsundaram1385 3 ай бұрын
நீங்க நாவலை பத்தி பேசினா ரொம்ப நல்லா புரியுது கிரைம் கதை ராஜேஷ்குமார் இந்திரா சுந்தரராஜன் இந்த மாதிரி நாவல் பேசுங்க
@Joy_Collections
@Joy_Collections 3 ай бұрын
Super❤
@PARTHIBANGGG
@PARTHIBANGGG 3 ай бұрын
52:26 என்ன உங்க வீடியோ பாக்கணும்னு மனசாட்சி ஒரு மணி நேரமா போடுவீங்க 😭😭😭😭😭😭😔😔😔
@bumbut7891
@bumbut7891 3 ай бұрын
Good narration, Hero is good son, but not good enough, he needs to work, so he wanted his wife to take full care of his father and burden her, what if she wanted to work or needs break...all the story is because a maid came to take care of the person and gets into so much work and trouble...if he really loves his dad let him take care of him physically too, not just expect someone to take care and just stay with him.....these kind of movies always show the women is a villi for mot properly taking care of the elderly..they are not maids... Change that mindset...
@Krishna94824
@Krishna94824 3 ай бұрын
படம் அருமை 🤩👍
@sarikasarika4501
@sarikasarika4501 3 ай бұрын
Hai Brother I am Andhra Pradesh
@MohammedMuhideen-e6b
@MohammedMuhideen-e6b 3 ай бұрын
Super bro,🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Pokemonfan-oe5xw
@Pokemonfan-oe5xw 3 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@PerumPalli
@PerumPalli 3 ай бұрын
*Vanakkam Sago*
@dhayanithim3703
@dhayanithim3703 3 ай бұрын
Anna first like na tha Anna ❤
@vidhyavijay2163
@vidhyavijay2163 3 ай бұрын
Naanga ellam 1000 poi sathyam poduvom 😅😂😂
@twinselephant2868
@twinselephant2868 3 ай бұрын
Thanks
@MrTamilanInternationalMovies
@MrTamilanInternationalMovies 3 ай бұрын
Thanks buddy
@rabiyak3398
@rabiyak3398 3 ай бұрын
Why money kudukkanum .... Pls sollunga bro... KZbin la views ku salary varum la
@GCREATOR1980
@GCREATOR1980 3 ай бұрын
ஆஸ்கார் கொடுக்க மிக தகுதியான படம்
@Tabix2-x6m
@Tabix2-x6m 3 ай бұрын
Love this movie alot thax annaa for giving us different vibes
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 3 ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤
@sudevandeva7867
@sudevandeva7867 3 ай бұрын
Arun bro please Haseen dilruba 2021 2024 2part irukku parthuttu explain pnnunga
@rajakamal2336
@rajakamal2336 3 ай бұрын
Super, store telling style, keep it up
@SaravananVictory
@SaravananVictory 3 ай бұрын
அருமை
@MohammadAharish-b9p
@MohammadAharish-b9p 3 ай бұрын
சூப்பர் படம்
@VigneshVignesh-mr6ix
@VigneshVignesh-mr6ix 3 ай бұрын
First like 🎉
@bkkumar3733
@bkkumar3733 3 ай бұрын
Very nice. They are committed to law, religion and truth 👍
@karthistormeswar9473
@karthistormeswar9473 3 ай бұрын
🙏 bro. 👌Padam10/10.💐Bala. your choice best movie .
@anbusivamanbusivam-n7i
@anbusivamanbusivam-n7i 3 ай бұрын
Arumayana teatail bro
@Usmanalhamdi
@Usmanalhamdi 3 ай бұрын
Cofeetail 😂
@2RAJ21
@2RAJ21 3 ай бұрын
Semma 😍😍😍
@Sivaranjanidass-wl1uu
@Sivaranjanidass-wl1uu 3 ай бұрын
Hi bro video pakka vanthutta
@Ravi90-w9v
@Ravi90-w9v 3 ай бұрын
Nice voice ❤ nice movie 🎉
@MohamedZayyaan
@MohamedZayyaan 3 ай бұрын
Nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰
@gomathimurugaiyan3933
@gomathimurugaiyan3933 3 ай бұрын
❤Super story
@SuganthiLax
@SuganthiLax 2 ай бұрын
Super story!
@BTSvhart7
@BTSvhart7 7 күн бұрын
Thappu ennamo antha wrk panna vantha lady mela than iruku.but intha mathiri oru wrk la emargency nna kuda veliya poga mudiyatha oru nilamai enaku puriyuthu. nanum care taker work pathuruken 5 years.ayo antha time na sanda than poturuken.veliya vida matanga extra oru 10 min kuda bathroom la iruka mudiyathu.avarasa avasarama sapduven, kulipen,nyt la niraya naal thoongama irunthu rompa kastam intha wrk.antha 5 varusamum 24 hours dury ku ponen.oru sila v2la nii poi sapduma athu varaikum na patient ah pathukirenu solluvanga sila v2la kandukave matanga.
@chandhan.official4560
@chandhan.official4560 3 ай бұрын
Arumaiyana padam bala❤❤
@meenameena587
@meenameena587 3 ай бұрын
Super movie
@harikrishnan4502
@harikrishnan4502 3 ай бұрын
இந்த படத்தில் ஹீரோ பொய் சொன்னதற்கு தண்டனை இல்லை, அவர் தள்ளி விட்டதற்கு தண்டனை இல்லை கிளைமாக்ஸ் சரியில்லை..😢
@RaJa-ph7vn
@RaJa-ph7vn 3 ай бұрын
Hi anna Maleficent 1and2 movies pesunka please 🥺🥺🥺 rempa Nala keka please anna pesunka 😭😭😭😭😭😭😭😭
@Devathoy
@Devathoy 3 ай бұрын
18:18 100% very nicely said ❤
@therasaranjani7081
@therasaranjani7081 3 ай бұрын
Romba romba nalla movie
@SABISHPARAMU-up8ir
@SABISHPARAMU-up8ir 3 ай бұрын
Movie super ❤❤
@VIJAYKUMAR-mt8or
@VIJAYKUMAR-mt8or 3 ай бұрын
Goodnight 🎉🎉🏃🏃🏃
@manimani-ro9ew
@manimani-ro9ew 3 ай бұрын
Bro kakum deivam pathi souluga bro
@sulthanaalavudheena3740
@sulthanaalavudheena3740 3 ай бұрын
44:14 unga kural alugura mathiri irunthuju
@skyhawk_jaro
@skyhawk_jaro 3 ай бұрын
Plz talk about “Mucize (the miracle)”
@KumarG-b8k
@KumarG-b8k 3 ай бұрын
9:38 la raajaathi raja un thandhirangal ringtone ❤😂
@UCSDHATCHAYINIR
@UCSDHATCHAYINIR 3 ай бұрын
Inum 100 add podunga chii interest ye poiduchi pakurathukuu
@tnpscvshousewife9076
@tnpscvshousewife9076 3 ай бұрын
Bro hayaat nu oru iraniyan movie iruku bro....flying colours mathiri
@PARTHIBANGGG
@PARTHIBANGGG 3 ай бұрын
கிட்டத்தட்ட உங்க நாலு சென்னை அண்ணா கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா நாலு வருஷமா கிட்ட பாத்துட்டு இருக்கேன் ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம் போடுறீங்க டைம் கம்மி பண்ணி போடுங்க முடியல😭😭😭😭😔😔😔
@Honeybeeant
@Honeybeeant 3 ай бұрын
அருமையான படம்
@ajikumar4209
@ajikumar4209 3 ай бұрын
Ethe movie ye tamil la apdiye yeduttiruntha Oscar kidachurukuma
@Raziya1488
@Raziya1488 3 ай бұрын
இந்த படத்துக்கு ஆஸ்கார் கொடுத்து அந்த ஆஸ்காரையே அசிங்கம்... நல்ல பட துக்கு அவனுக தர மாட்டானுக... இந்த படம் ஒரே bore
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 3 ай бұрын
Mokka Movie 😂
@Abi-c4h
@Abi-c4h 3 ай бұрын
Hi bro stree 2 movie explained pannunga
@lakshmanankaliappan7746
@lakshmanankaliappan7746 3 ай бұрын
Bulbbul Talk about this movie smiley Talk about this movie Crew Talk about this movie Munjya Talk about this movie stree2 Talk about this movie I want learn to your voice
@prakashp3916
@prakashp3916 3 ай бұрын
Forensic Files (Season 1 to 12) Taken (Season 1 to 2) Elementary (Season 1 to 7) Blindspot (Season 1 to 5) HANNA (Season 1 to 3) Legacies (Season 1 to 4) Carnival Row (Season 1) American Gods (Season 1 to 3) Bosch (Season 1 to 6) Gotham (Season 1 to 5) MAGI The Tensho Boys' Embassy (Season 1) true detective (Season 1 to 3) Dexter (Season 1 to 8) Luther (Season 1 to 5) Voice (Season 1 to 4) American Vandal Breaking Bad Death Note Good Girls Hannibal How to Get Away with Murder Mindhunter Alias (2001-2006) Bones (2005-2017) Counterpart (2017-2019) Detective Anna (2016-2017) american crime story Detective Web Serial Review Your Channel.
@shanavasshanu7195
@shanavasshanu7195 3 ай бұрын
crime novel review pannuka bro....
@msuharries5727
@msuharries5727 3 ай бұрын
Super
@azarazar6407
@azarazar6407 3 ай бұрын
Bro malayalmla ippo recent oru movie iruku movie name Golam intha movie pathi pesunga please please 🙏 bro
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em 3 ай бұрын
ஹாய் ஹலோ ஜி
@RekhaSenthil-d1m
@RekhaSenthil-d1m 2 ай бұрын
Rommba sapakathai
@syedhumaira6116
@syedhumaira6116 3 ай бұрын
Kutch express Movie tamil explain podugo
@arunac8430
@arunac8430 3 ай бұрын
Horror movie podunga broooo
@dineshb462
@dineshb462 3 ай бұрын
enna bro 50 sec mela add varuthu😡
@rkr7603
@rkr7603 3 ай бұрын
Bro lots of confusion. Stories sometimes not links and get confused.
@vijilakshimi1763
@vijilakshimi1763 3 ай бұрын
Movie maari ye ila. 4 members oda life ah paatha mari iruku
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 55 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН