அண்ணா எல்லாரும் உன்ன போலவே இல்ல அண்ணா தெரிஞ்சதை சொல்லி எல்லாரையும் உழைக்கும் வர்க்கம் ஆக்குறீங்க ❤❤❤❤❤ உங்க மனசு ❤️ தங்கம் யா நீயே அண்ணனின் விழுதுகள் 🇱🇰
@Sujata1759 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லா வருவீங்க brother. எல்லாரும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேற level தலைவா❤❤ big fan from🇱🇰
@Nagato_Uzumaki_0079 ай бұрын
Sister nega cooking video poduga, Nega cooking video 1k views pooiruku.
@Sujata1759 ай бұрын
🙏🙏
@tn.uae20258 ай бұрын
Yenakku oru idea sollunga bro please
@Jevindenivar8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Aaseevagam7417 ай бұрын
Arumai❤
@Interestingfactstamill9 ай бұрын
Really hats off to you na....pay panna kooda ivalo alaga solli tharamattanga...but unga porumayana teaching vera level na...❤
@VillagecookingNGK9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு தோழர் நான் இரண்டு சேனல் வைத்து இருக்கிரேன் ஒன்றும் விளங்கவில்லை எனக்கு மிகவும் பிடித்த மினியேச்சர் வைத்து இருக்கிரேன் அதுவும் கை கொடுக்கவில்லை இப்பொழுது நான் வீடியோ போடுவது இல்லை வீவ்ஸ் வந்தால் தானே ஆர்வம் இருக்கும் ஆனால் நீங்கள் நன்றாக சொல்லி கொடுக்கரீங்க உங்கள் வீடியோ பார்த்து தான் நான் தம்லென் ரெடி செய்து பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி தோழர்
@LifeofportugalАй бұрын
Apo intha vdo unga nalathukaga mattum avar pandranga athana Ada kirukku payapulaigala ithanala avrukum thana ya kasu varuthu Yan ya ipadi comment la vanthu promotion panitu irukinga
@s.rishiyalu15138 ай бұрын
Super bro... 🙏🙏🙏Itha therinchukanumnu romba naal aasai..... It is very useful brother 🙏🙏🙏
@manishno1musical5379 ай бұрын
Unga nalla manasukku neenga nalla varuvinga na.... Thanks for video na....
@ANAADHIRAKUTTY9 ай бұрын
Super pro👌 and thank you so much இந்த மாதிரி video போட்டதுக்கு.
@Nilachellam02Ай бұрын
மாஷா அல்லாஹ் ரொம்ப நன்றி அண்ணா இதை பற்றி தெரிந்து கொள்ள அதிகமான சேனல்களை தேடி பார்த்தேன் நீங்க சொல்லும் அளவிற்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லை உண்மையை சொன்னால் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு அண்ணா உங்களுக்கு எல்லா காரியங்களையும் இறைவன் நல்லதாக நடத்திக்கொடுப்பான்
Brother unga video parthu chinnatha oru video create panni upload panni irukken.rompa theliva sonninga.thank you 😂😂😂
@anbinmozhi1196 ай бұрын
Subscribes vanthangala bro
@Timepass-8k15 күн бұрын
Am first time your channel watching ❤ very useful thanks brother
@ntkvathiyar944754 күн бұрын
நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் நண்பா ...❤🎉
@N.sowmyaSowmya9 ай бұрын
Wonderful. Supera explain panringa
@Prabhakaran.0079 ай бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ அருமை மிகவும் முக்கியமான செய்திகள் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா
@Divyavillagequeen15 күн бұрын
உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்..
@manidsp15159 ай бұрын
நல்லது ஐயா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க.
@subhi448 ай бұрын
அருமையான விளக்கம் நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்!
@sowmiyam.sowmiyaАй бұрын
Thank you anna, romba nalla puriyumpadi soneenga
@shanmugasundaramb31389 ай бұрын
You are Always excellent Sir, simple presentation to make dynamics
@Tamilwintube9 ай бұрын
தங்கள் ஒரு உயர்ந்த மனிதர் தான் கற்ற வித்தையை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு உயர்ந்த பண்பாளர் வேறு யாரும் இவ்வளவு இவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கட்டும் நினைக்கிற உங்க மனம் நல்ல மனம் இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் செய்வாராக
@barthinks5 ай бұрын
My longterm thinking..thank bro❤awesome teaching🤝
@halimaarbskitchen7469 ай бұрын
அருமையான யூஸ்ஃபுல் பதிவு அண்ணா தேங்க்யூ அண்ணா 👌👌👌
@akilan18353 ай бұрын
Supper bro. தெளிவா சொல்லி இருக்கீங்க
@Mkfunbag.7779 ай бұрын
அண்ணா நான் ஒரு சேனல் வச்சுருக்கேன் ஆனால் இன்னொரு சேனல் எப்படி open செய்து சொல்லுக அண்ணா😢 please 🙏
@madhumitha86409 ай бұрын
KZbin la switch acc nu kudunga.. kuduthu new mail id open panitu then antha id vaju inoru channel open panikonga
@johnvictor82729 ай бұрын
semma bro👌👌 thanks.. enaku confidence vandhuduchi.. ini nanum video make panni youtube la uploade pannuven🙏🏼thanks
@trendstomorrow7 ай бұрын
Video make pannitingala?
@johnvictor82727 ай бұрын
@@trendstomorrow try pannen. ok than but.. regular ah panna mudiyala
@trendstomorrow7 ай бұрын
@@johnvictor8272 ok
@user-px4ji3qr8s4 ай бұрын
veiws pochaa bro @@johnvictor8272
@filooafiya38703 ай бұрын
Thank you so much anna romba clear aa and detailed aa yella vishayathaiyum explain pannirukeega 😊
@selvimal3 ай бұрын
இத்தனை காலமா எப்படி செய்வதென்று தேடித்திரிந்தேன். நன்றி சகோ
@Minthrak9 ай бұрын
Subscribed bro❤calm and composed explanation 🔥
@ammaschannel11665 ай бұрын
Great sir Really i like your channel which is very useful to us
@WisdomRoot9 ай бұрын
Became your subscriber after seeing this video
@Tamilthenrall9 ай бұрын
சூப்பர் கிங்ஸ்🎉🎉🎉🎉
@KaushalyaJenthi-z4y9 ай бұрын
Bro video very use full ❤🎉 but 20:26 ninga explain panna app laye namakku pudicha mathi character create panna mudiuma yen na intha apps niraya peru use pannuvanga so character different ah kattanume.
@Theboys-hangout5 ай бұрын
Thank you Nanu start Paniten
@TNJOB8 ай бұрын
Super sir cortoon
@Free_fire_999_95 ай бұрын
Super thalaiva🎉❤😮🤗🤗
@dhanasekarallinall9587Ай бұрын
சூப்பரப்பு 👌👌👌👌👌
@yesuchristhuraja33588 ай бұрын
I like cartoon. Thanks brother
@Mahilchi-9 ай бұрын
Cartoon Video..Super Bro
@VijayVithagun9 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி
@navastaj8 ай бұрын
Thank you brother,ithu capcut la seyya mudituma?
@neelagoodlife70419 ай бұрын
Super Bro 👍 ivvaluvu Nala ithatha search pannitu iruken very useful video 👍👍👍👍👍👍👍👍👍👍
@SkillsMakerTV9 ай бұрын
Thank you keep watch more videos coming ok
@neelagoodlife70419 ай бұрын
@@SkillsMakerTV okay 👍
@visayamtheriyuma9 ай бұрын
@@SkillsMakerTVbro na neenga solra ellathaiyum follow panni thaan youtube run pannitu varen 😊.thanks bro❤.Subscribers increase um aaguranga bro. But image download panni voice namma koduthaalum monetization aaga mattuthunu ippa neraiya Peru solranga bro. Monetization kum namakki 4000 watch hours complete aagi amount varathukum ethunaa sammantham irukaa bro.😢😢😢😢😢 Pls reply 😭I am waiting 😭
@dhanamlakshmi88008 ай бұрын
Thank you my dear brother 🙏🙏🙏
@jbscreation710524 күн бұрын
Bro Vera level mass explain but antha screen recorder start kuttutha ethu problem varuma
@nadi835me92g7 ай бұрын
super a eruku nenga solrathu yenaku enum purila bro..👌👌🌷
@bharanidharan31626 ай бұрын
erumamaadu super 😂😂bor
@Kavinila_nrw3 ай бұрын
அண்ணா சூப்பர்..... அண்ணா சீரியல் வீடியோ எப்படி டவுன்லோட் பண்றது
@PrathapRatha-Pnl7 ай бұрын
Super bro ❤
@priyadharshinipandian6798Ай бұрын
Hi Anna unga videos all aree very useful anna🎉🎉 First time KZbin start pana pothu cartoon videos podalama ah Anna plzz reply Anna
@NathiyaThiya11096 ай бұрын
Really I like your speech ❤
@SkillsMakerTV6 ай бұрын
Thank you 👍
@sakthivelkalyanasundaram26697 ай бұрын
You are great brother ❤
@SkillsMakerTV7 ай бұрын
Thank you so much 😀
@JkKishaАй бұрын
Thanks Anna good job
@SounderSounderraj-j6r24 күн бұрын
Usefull correctana netalathu video 😂 ❤
@தமிழன்00009 ай бұрын
Thanks for sharing keep it up brother
@Lakkihappinuggets7 ай бұрын
சூப்பர் anna
@shankarvalli22606 ай бұрын
Good learning 👏👏👏👏
@sankarans90727 ай бұрын
Super explain bro thanks🙏
@SkillsMakerTV7 ай бұрын
Welcome 👍
@iraivanoruvarea22 күн бұрын
Thanks super...
@madrazgaming8 ай бұрын
❤ nice bro
@user-fastwifi7 ай бұрын
Thanks bro for this video 👌👍
@filmmediajovelvk27829 ай бұрын
சூப்பர் supe❤️❤️❤️❤️❤️❤️❤️🔥 வேற லெவல்
@muraliDaran-os3wr5 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி சகோதரி
@lakshmipriyad82812 ай бұрын
Thank you soooooo much deivame.. இது desktop computer ல் வராதாபா
@Hi--Five9 ай бұрын
Bro KZbin channel la video poda ethachu video clips tips sollunga
Hi nice explanation.. anamika tv ,chandrika tv videos how it is made.. pls explain..
@Kidsworld8298 ай бұрын
Ur videos are very useful bro
@Poovarasankandhasami8 ай бұрын
Super ❤
@ramsan349 ай бұрын
Bro super good man iam sri lanha videos suuper
@priyadharshinipandian679823 күн бұрын
Anna power director app la eppadi watermark remove panarathunu solunga anna plzz anna🥺🥺🥺🥺
@sundararajanvenkatakrishnan5 ай бұрын
Good learning some ideas video thanks
@kkrvelloreponnu9 ай бұрын
Thanks bro❤
@SkillsMakerTV9 ай бұрын
Coming more videos
@VijikaranHisanth-gj2ex5 ай бұрын
nice brother ❤❤
@SkillsMakerTV5 ай бұрын
Thanks ✌
@do_or_die_gaming_465 ай бұрын
Nee singam than ❤
@NGRDvlogs17869 ай бұрын
Thanks bro Cartoon video
@HariHaran-yt8mk5 ай бұрын
Unga video ellame super bro…. But unfortunately Iam using iPhone 6s nan eppadi bro create panrathu sollunga pls…..
@ilakkia201828 күн бұрын
Ithu made for kids vaaratha ha anna pls sollunga
@Anjali_Prabhakaran8 ай бұрын
Thanks bro ✨🙌
@Musical_show-g8b9 ай бұрын
Cricket Mitch upload panrahu eappaty.. tamilla video illa.. podunga..
@naungalkalai8 ай бұрын
Anna final vedio vera leval
@games-tx1nz4 ай бұрын
Thankyou for your help bro
@LatchiyamaniRajagopal6 ай бұрын
Thank you sir own cartoons character create pannurathu eppadi
@Mrmagical1433 ай бұрын
Thanks ❤❤❤❤❤❤❤
@Hariniqueen-567 ай бұрын
Very useful🎉
@RISHWARYA-ty6vo7 күн бұрын
Bro Na animation la shorts audio kuduththu upload pandra , ippa na animation la vedio copy right illama copy panni audio kuduththu pannalama give any idea . Animation vedio na make pannama
@DrPriyamBL-vy1hb8 ай бұрын
Brother history content channel ku premier Pro la edit panradhu epdinu video podunga brother