வேணும்னு பண்ணல சூழ்நிலை அப்டி ஆயிடிச்சு | Tamil | SK VIEW

  Рет қаралды 63,461

SK View

SK View

Күн бұрын

Пікірлер: 411
@Shaz-Girl
@Shaz-Girl 4 ай бұрын
முடிந்தால் அவரின் வீட்டுக்கு சென்று உண்மை நிலையை அறிந்து ஏதாவது உதவி செய்து கொடுங்க கிருஷ்ணா
@eelamo210
@eelamo210 4 ай бұрын
தம்பி இந்த முதியவரை உங்களிடம் கடவுள் அனிப்பி இருக்கார் தம்பி மார் நிங்கள் நடமாடும் தெய்வம்
@Nisha-y7k
@Nisha-y7k 4 ай бұрын
கிருஷ்ணா நீங்க செய்யும் உதவிகளுக்கு கடவுள் உங்களை என்றும் கை விட மாட்டார் ❤ God bless you
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 4 ай бұрын
உங்களிடம் கடவுள் அனுப்பியிருக்கலாம் வாழ்த்துக்கள் அதோடு சந்தேகம் இருக்கத்தான் வேண்டும்🙏
@JekakumarPonnuthurai
@JekakumarPonnuthurai 3 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா உங்கள் கதையை பார்த்து சிரித்து விட்டேன் உங்கள் பணி தொடரட்டும் கடவுள்❤துணை❤துணை❤துணை இருப்பார் வாழ்த்துக்கள்🎉
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 4 ай бұрын
அந்த ஐயாவிற்கு உதவி செய்ததிற்கு நன்றி பாடல் அருமை
@jathijathipan9662
@jathijathipan9662 4 ай бұрын
நீங்கள் மூவரும் நல்ல கேடிப்பிள்ளைகள்தான் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் நல்ல உள்ளமும் மற்றவர்களை சந்தோஷபடுத்தும் திறமையுமே வரம் வாழ்க வளமுடன்
@syamalasrivarapathy1854
@syamalasrivarapathy1854 4 ай бұрын
மும்மூர்த்திகளுக்கும் வணக்கம். அருமை கிருஸ்ணா. அவர பாவம் வாய்விட்டுக் கேட்டுவிட்டார். நீங்க செய்தது சரி ஜயா . வாழ்க வளர்க.
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 4 ай бұрын
ஆண்டவர் தான் உங்களிடம் அனுப்பியிருக்கிறார்❤ சந்தோஷமாக இருக்கின்றது கிருஷ்ணா ❤❤❤❤❤
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 4 ай бұрын
சிறப்பு மக்களின் துன்பம் அறிந்து உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்ட தம்பி கிருக்ஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் God Bless ❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 4 ай бұрын
❤❤❤
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 4 ай бұрын
கேட்டதை கொடுப்பார் கிருஷ்ணா உங்கள் முகமே சொல்லுது மிக மிக ஒரு கருணை உள்ளம் படைத்த மாமனிதர் என்று வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்கையில் 16 செல்வங்களும் பெற்று வாழவேண்டும்
@sasinathan2208
@sasinathan2208 4 ай бұрын
உதவும் நாயகன் கிருஷ்ணா❤❤❤
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 4 ай бұрын
கிருஷ்ணா ஒருவரை கண்டவுடன் உதவி கேட்கும் எண்ணத்தை கொடுத்து கேட்க வைத்ததே அந்த இறைவன் தான். நீங்கள் செய்யும் உதவிகள் கடவுளுக்கு தெரியும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா.❤❤❤🙏🙏🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 4 ай бұрын
@ 5:00 உதவி என்கிற காந்தத்தை தேவை என்கிற இரும்பு தேடி வந்த உன்னதமான தருணம் இது!!🪔🙏🪔 தகுந்த நேரத்தில் ஐயாவின் தேவையை சந்தித்த குரு-சிஷ்ஷன்ஸ் கோடி நன்றிகள்...!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Jesuthasan-qz9ui
@Jesuthasan-qz9ui 4 ай бұрын
இவருக்கு மட்டுமா கிருஸ்னா எத்தனை பேருக்கு செய்திருக்கிறீர்கள் நீர் ஒரு. தெய்வம் வாழ்க வழமுடன் .SUPER
@Shaz-Girl
@Shaz-Girl 4 ай бұрын
ஒவ்வொரு நாளும் ஏழைகளின் பசியாற்றும் உங்கள் சேவை நன்றி சொல்ல வார்த்தை இல்லை கிருஷ்ணா ❤❤
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 2 ай бұрын
மக்களின் துன்பம் கேட்டறிந்து துயர்நீக்கி வாழ்வை வளம்படுத்தும் மகனுக்கு. வல்லதேவன்யேசு நாமத்தில் வாழ்த்துக்கள்
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 2 ай бұрын
அப்பன நீங்கள் செய்த உதவிக்கு இறைவன் நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பார்
@sumansivan4907
@sumansivan4907 4 ай бұрын
கிருஷ்ணா உங்கள் உதவிக்கு நன்றி 🙏🙏🙏 Nice songs 🙏🙏🙏🙏
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 4 ай бұрын
மகன் கிருஸ்ணா இந்த முதியவருக்கு நீங்கள் பண்ணிய உதவிக்கு கோடான கோடி நன்றிகள் மகன். உண்மையில் நீங்கள் கடவுள்தான் மகன். வாழ்த்துக்கள் மகன்.❤❤❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
கிறிஸ் நீங்கள் கிறிஸ்துவின் மகன் கிறிஸ்துவின் சாட்சி கிறிஸ்துவின்அன்பு நிறைநதவன்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
கிறிஸ்துவின் வார்த்தைப்படி நாம் வாழும்போதுநாமல்ல கிறிஸ்துவேஎமக்குள்வாழ்கிறார்கிறிஸ்துவுக்குள் வாழ்பவராய்நாமிருப்போமானால்எம்மைத்துக்கபடுத்துவோர் எம்மையல்லயேசுவையேதுக்கப்படுதுகிறார்கள்
@NafeelRazika
@NafeelRazika 4 ай бұрын
நீங்கள் ஒரு கொடை வள்ளல்
@Aks-p6q
@Aks-p6q 4 ай бұрын
​@@NafeelRazikaohh avanda kaasa elli velinaaddu kaasa elli ethai vachchu kodai vallal enrenko
@narmatha325
@narmatha325 4 ай бұрын
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா பாட்டு பாடுங்க
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 4 ай бұрын
வழமையை தாண்டி இன்று முகத்தில் ஒரு வித்தியாசம் அண்ணா வடிவா இருக்கீங்க கிருஷ்ணா அண்ணா எல்லாம் மனசுக்கு ஏற்றால் போல் குணம்
@tavikasellan133
@tavikasellan133 4 ай бұрын
உதவி செய்யும் நாயகன் kirushna god bless you and kavidas and yathu god bless
@razikharis4617
@razikharis4617 4 ай бұрын
மக்கள் நாயகன் 🎉🎉🎉❤❤❤ SK bro, and team
@shanthim5993
@shanthim5993 4 ай бұрын
❤❤❤❤❤கீருஸ்ணா கவி யது உங்களுக்கு கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 4 ай бұрын
Kavithas இன் தன்னைமறந்து சிரிக்கும் சிரிப்பு எங்களையும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது சந்தோஷம்.
@eishaeisha2453
@eishaeisha2453 4 ай бұрын
ஜயாவ பார்க்க மிகவும் வறுமையில் வாழ்கின்றவர் போல் தெரிகின்றது தம்பி பாவம் 🤭😭🥰
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 4 ай бұрын
மிகவும் அருமை கிருஷ்ணா அந்த ஜயாவிற்கு உதவி செய்தது👏👏👏
@nuskyjenfirthous4466
@nuskyjenfirthous4466 3 ай бұрын
Goad bless you Krishna anna
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 4 ай бұрын
இந்த எளியவருக்கு எதை செய்கிறீர்களோ அதை எனக்கே( கர்த்தருக்கே) செய்கிறீர்கள் ,இந்த வசனத்தை நிறைவேற்றும் விதமாக இன்றைய சம்பவம் அமைந்தது கிறிஸ்ணா முலம் கர்த்தர் மகிமைபட்டார்.
@Sara-ty3cp
@Sara-ty3cp 4 ай бұрын
உங்கள் உதவிக்கு நன்றி ஆனால் அந்த ஐயாவை ஒரு நிமிடம் கவலைப்படுத்தி விட்டீங்கள். பாவம் எங்ங்களுக்கு தெரியும் பகுடி என்று.
@kanakasuntharamsivakumar112
@kanakasuntharamsivakumar112 4 ай бұрын
"எனக்கும் பிடித்த பாடல் சுப்பர்.மும்மூர்த்திகளுக்கும் நன்றி.
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr 4 ай бұрын
நல்ல மனசு கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது உங்க மூவருக்கும்அது கடவுள் உங்களுக்கு தந்த ஒரு வரம் 🥰 கஷ்டப்பட்டவங்கள தேடி போய் உதவி செய்வது ஒரு பாக்கியம் ❤️ வாழ்த்துக்கள் மூவருக்கும் உங்கள் சேவை மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துக்கின்றேன். 🙏🏻 ❤️ God ✝️ Bless ❤️ You 🙏🏻 brother's take care 🙏🏻❤️
@sivaratnamsivaguru9173
@sivaratnamsivaguru9173 4 ай бұрын
உங்களிடம் முதியவரை இறைவன்தான் அனுப்பியுள்ளார் சிறப்பான உதவிகள் கிருஸ்ணா
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 3 ай бұрын
பாட்டு சுப்பர் 🎉🎉🎉❤❤
@pushpanal4466
@pushpanal4466 4 ай бұрын
கடவுள்தான் அவருக்கு உங்களை காட்டியிருக்கிறர். நீங்கள் கடவுளின் பார்வையில் இருக்கின்றீர்கள். ❤❤❤❤❤❤😂
@jayatharmasuntharalingam1343
@jayatharmasuntharalingam1343 4 ай бұрын
சரியான பகிடி 100 ஆண்டுக்கு மேல் நீங்கள் வாழவேண்டும்.❤️❤️❤️
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
மகன் நீங்கள் செய்யும் உதவியால் இறைவனையும் மக்களையும் சந்தோசப்படுதுகறீர்கள்வாழ்த்துக்கள்
@AnushkaSuresh26
@AnushkaSuresh26 4 ай бұрын
யோ கவிதாஸ் உன் பாட்டுக்கு நான் சத்தமா சிரிச்சிட்டேன்யா வாழ்த்துக்கள் ❤️
@antony4455
@antony4455 4 ай бұрын
❤🎉❤❤🎉❤🎉சூப்பராக ❤❤இருந்தது❤❤மூவரின்பாடலும்❤அந்த ஜயாவுக்கு செய்த உதவி சாலச்சிறந்தது❤அவர் யாரிடமும் கேக்காமல் உங்களை பார்த்தவுடன் கேட்டார் என்றால் கடவுள்தான் உங்களை காட்டியிருக்கிறார்❤கோடி நன்றி கிரு கவி யது❤வாழ்க என்றும்❤🎉🎉🎉
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 4 ай бұрын
சூப்பர் தம்பி கிருஷ்ணா பாவம் ஐயா வைத்துப் பசிக்கு தானே அரிசி கேட்கிறார் தம்பி வங்கி குடுத்தது மிகவும் சந்தோசம் ❤️❤️❤️❤️😍😍😍😘🙏🙏
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 4 ай бұрын
தம்பி நன்றி. கடவுளின் மறுவுருவம்❤❤❤❤❤.
@teyak1472
@teyak1472 4 ай бұрын
Hi Krishna, Kavithas, Jathu, அந்த ஐயாவுக்கு சாமான்கள் வேண்டிக்கொடுத்ததில் மிகவும் சந்தோசம். உண்மையிலேயே கஸ்டமான நிலைமையில் இருக்கிறார் என தெரிகிறது. வாங்கிக்கொடுத்ததிற்கு மிக்க நன்றி. God bless you all!🙏 Love you all!❤️
@rajeerajee452
@rajeerajee452 4 ай бұрын
முத்தான மூன்று செல்லங்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைவான மனமகிழ்ச்சியையும் தர இறைவனை வேண்டுகிறேன்.
@ThayaKrish-fm9wj
@ThayaKrish-fm9wj 4 ай бұрын
சூப்பர் பாட்டு
@sivanesanannachchamy
@sivanesanannachchamy 4 ай бұрын
நல்லாக இருக்கிறது எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் ,
@Sktamilan-h3z
@Sktamilan-h3z 3 күн бұрын
Wow what a human being kirish anna❤❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 4 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@suriyakalaganesa8589
@suriyakalaganesa8589 4 ай бұрын
Super கிருஷ்ணா ippadiyana manusarukkuthan uthavi seyavenum ❤❤❤
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 4 ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@Kim69788
@Kim69788 4 ай бұрын
Super boys Krishna, Kavithas and yathu. அந்த ஐயா நல்லா சந்தோஷ பட்டார் 👍🏾❤ 🇩🇪
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 4 ай бұрын
கிருஸ்னா உங்கள் பகிடியைக்கேட்டு சிரிச்சு முடியலை வர வர Commody கூடிக்கொண்டே போகுது Teamமுக்கு வாழ்த்துக்கள்
@deborahthevi718
@deborahthevi718 4 ай бұрын
கிருஷ்னா நான் கேட்ட பாடல் பாட மாட்டிர்களா நீங்கள் இந்த பாடலை பாடும் வரை உங்களை விடுவதாக இல்லை தாயின் கருவில் இருந்து நீயே என் பாதுகாப்பு இந்த பாடல் ஜெர்மனி இருந்து கவிதா
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 4 ай бұрын
நிச்சயம் பாடுவர் கொஞ்சம் காலமெடுக்கும்👍 உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும், 🙏🙏🙏
@race2734
@race2734 4 ай бұрын
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி மூவரின் பகிடி கதையும் சிரிப்பும் அழகு கஸ்றத்தை.அறிந்து செய்பவன் கடவுளுக்கு சமம் ஆகும் எய்ய எந்த இடம் என்று தெரியாத நிலையில் கொடுப்பது.காசு.அனுப்பிய.நல்ல, உள்ளங்களுக்கும் உங்கள் மூவரின் நல்ல உள்ளத்துக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺 கடவுள் தான் சோதனைகள்ளை.செய்பவனும் அவனே.இறைவனால்.தான்.செய்ய.முடியும்.உங்கள் பனி தொடரட்டும் 🫶👌👍🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 ай бұрын
உங்கள் மூவரையும் எல்லாரும் வாறாங்கள் மகிழ்ச்சி ❤❤❤❤❤ தொடர்ந்து உதவி செய்ய வாழ்த்துக்கள்❤❤❤❤
@abcdef-ie8ge
@abcdef-ie8ge 4 ай бұрын
Thambi Krishna ongha manasu Thangham God bless you all 🙏🙏🙏🙏🙏
@goodhi5429
@goodhi5429 4 ай бұрын
உங்கள் உதவிக்கு நன்றி 🙏🙏🙏🙏
@pushpanal4466
@pushpanal4466 4 ай бұрын
ஏன் கிருஷ்ணா வாங்கிக் கொடுத்துட்டு மனசை உடைக்கிறீங்க. 😭😭பாவம்.
@SopikaSinnathurai
@SopikaSinnathurai 4 ай бұрын
Super.songs
@cobrakaiedits6001
@cobrakaiedits6001 4 ай бұрын
Tampi very good thanks for your help
@thanushavinuth18
@thanushavinuth18 4 ай бұрын
Super work thanks krishna and God bless all
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 4 ай бұрын
உதவும் நாயகன் sk kavithas வாழ்த்துக்கள் 🙏🇨🇭
@suthasivanantham1671
@suthasivanantham1671 4 ай бұрын
Super video. Krishna we liked your Tamil proverbs.
@francisravinranath3705
@francisravinranath3705 4 ай бұрын
Nice song
@alahanvel7678
@alahanvel7678 4 ай бұрын
சுப்ப கிருஸ்னாரீம் நன்றி🤙
@sumanthagka
@sumanthagka 3 ай бұрын
அண்ணா உங்களுடன் கதைக்கனும் நம்பர் வேனும் பிலிஸ் அண்ணா ❤❤😂😂
@uthayansella1666
@uthayansella1666 4 ай бұрын
தம்பி உங்கள் முகராசி எல்லாம் இறைவன் கொடுத்த வரம் . பாவம் அந்த ஐயாவின் மனதில் எவ்வளவு சந்தோசம். கிஷ்ணா கவி யது வாழ்க வாழ்க.
@komathikomathi1954
@komathikomathi1954 4 ай бұрын
🎉🎉🎉🎉😢😢😢
@komathikomathi1954
@komathikomathi1954 4 ай бұрын
Iya pavam bro
@SopikaSinnathurai
@SopikaSinnathurai 4 ай бұрын
Your 👍 brother valthukal
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 4 ай бұрын
Oru wedding a senja time la irunthu ellam control kku varum 😂🤣♥️🥰🥰
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 4 ай бұрын
மக்களின் நாயகன் கிருஷ்ணா ❤❤❤❤
@prababalachandran3874
@prababalachandran3874 4 ай бұрын
Krishna god bless you
@krishnakrishna5188
@krishnakrishna5188 4 ай бұрын
அடேய் தம்பிமாரே அவரு பெப்ஸி குடிச்சதப்பாத்து நீங்கள் சிரிச்சதப்பாத்து எனக்கும் பொறுக்கமுடியாத சிரிப்புடாப்பா😂😂😂😂😅😅😅
@DhayaniDhayani
@DhayaniDhayani 3 ай бұрын
Very nice video Ilike it Godbless you all
@papithasuresh6389
@papithasuresh6389 4 ай бұрын
Super songs
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 4 ай бұрын
Ivarukku uthavi seitha eagkada anpana kirushna Annavukku eanathu valththukkalum nanrikalum anna God bless you anna
@raveendran.m.keerththana
@raveendran.m.keerththana 2 ай бұрын
Nalla voice 💙
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 4 ай бұрын
கொடைவள்ளல் sk வாழ்க வாழ்க❤❤❤❤
@papaaugustin9215
@papaaugustin9215 4 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥♥ நீங்க செய்த உதவி கடவுளுக்கு தெரியும்!!! பணி தொடரட்டும்★★★★★nandri. .France. .erundhu:27:5:2024★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@NavanithaNavanitha-v3z
@NavanithaNavanitha-v3z 4 ай бұрын
சூப்பர் 👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@DinesInitha
@DinesInitha 3 ай бұрын
God bless you forever bro
@RVK3002
@RVK3002 4 ай бұрын
Kirish , kavi , Yathu God bless you all 🙏 ❤❤❤your doing a great job kirish👍
@kichapiraveenmydearsweethearts
@kichapiraveenmydearsweethearts 4 ай бұрын
வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤ ஐயா உண்மையில் கஸ்ரபடுகிறர் அது தான் கேட்கிறார் ❤❤😂😂😂
@MylanSellathurai
@MylanSellathurai 4 ай бұрын
Sk &Kavithas &yathu God bless you 💯🇩🇪
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 4 ай бұрын
💕அருமை வாழ்த்துக்கள்❤❤
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 ай бұрын
எத்தனை தரம் கேட்டிட்டன். இன்னும் படிக்கலையே கிருஷ்ணா. நல்லூரடியில் இருந்து ஒரு அம்மா தான் நான். Please Krishna padiyunko
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g 4 ай бұрын
இந்த சேனல் உதவிசேனலாக மாறிவிட்டது மிக்க நன்றி நன்றி
@razikharis4617
@razikharis4617 4 ай бұрын
அக்கினிக்கு சிரிப்பு தாங்கமுடியல்ல😂😂😂😂😂
@logithanlogithan602
@logithanlogithan602 4 ай бұрын
தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤❤❤சூப்பர்❤❤❤
@vallipurambavanantharajah7412
@vallipurambavanantharajah7412 4 ай бұрын
இறைவன் பல வடிவங்களில் வருவார் அதில் இதுவும் ஒன்று உடுப்பு தோய்க்க ,குளிக்க ,சீப்பு வாங்கி கொடுத்தது மிக்க நன்றி துப்பரவு கூடிய கவணம் எடுக்கவும் நன்றி
@bairathymani
@bairathymani 4 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@srisrilanka7087
@srisrilanka7087 4 ай бұрын
🌿வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏நன்றி🌻
@AjeefaSifath
@AjeefaSifath Ай бұрын
Anna ungal help super
@harirasiah98
@harirasiah98 4 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா நீங்கள் செய்ய உதவியது சரி என்னுடைய பெயர் காவேரி நீங்கள் பாடும் போது சிரிப்பு வந்துவிட்டது
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 4 ай бұрын
Krishna Kavithas Akkini God bless you ❤️❤️❤️🙏🙏🙏Form Germany 🇩🇪
@digimemo6444
@digimemo6444 4 ай бұрын
மகன்மாரே சிரிக்க முடியல்ல🎉🎉🎉
@gttjfjgd2769
@gttjfjgd2769 4 ай бұрын
Thampi kirshna❤❤❤❤❤❤❤ thampi kavithas jathu❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤
@KrisildaReena
@KrisildaReena 4 ай бұрын
வாழ்த்துக்கள் பிள்ளைகளா ❤❤❤
@thamilinitamil5685
@thamilinitamil5685 4 ай бұрын
Wow anna superb ipo vedio early a poduringa so countinue anna 3 perum vera level anna & kavithaash & jathu 🔥🔥🔥 ungada joke ku na rompave adimai
@AnasFancy-sl1bx
@AnasFancy-sl1bx 3 ай бұрын
Ethathkum vithj murai undu. Pakidikkum. Meendum theruppi keakkum pakidiyai kai vidavum🎉
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 74 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 101 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 35 МЛН
🙏🙏🙏🙏👍❤❤
5:08
Lakshan 20
Рет қаралды 10 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 74 МЛН