இப்படியானவர்களுக்கு தண்டனை இல்லையா? | Tamil | SK VLOG

  Рет қаралды 36,778

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 159
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜிக்கு மீண்டும் கோடி நன்றிகள் single mother-கு உதவியதற்கும் நல்ல புத்திமதி சொன்னதிற்கும்……..!! நிச்சயம் புண்ணியங்கள் கிடைக்கும்!!🙏💯🙏 திருமணத்தின் அர்த்தம் புரியாத ஒழுக்கமற்றவர்களால் தன் சந்தோஷத்தை இழந்த பின்னும் பிள்ளைகளுக்காக கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சகோதரியின் தன் நம்பிக்கை சிறந்தது!! வாழ்வாதாரம் மேன்மையடைய கடவுளை வேண்டுகிறேன்……!!!💐🙏💐 இந்த சகோதரிக்கு உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்…!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்…..!!💐🙏💐
@stopped03now
@stopped03now Жыл бұрын
இந்த விடயத்தை மிக நுணுக்கமாக கையாள வேண்டியது கட்டாய கடமை. ஒரு சுலபமான வழி உண்டு. அதாவது இவருக்கு சொந்தமாக இருக்கின்ற கணி எங்கே இருக்கின்றது. வன்னியிலே இருந்தால் உடனடியாக அதை விலைக்கு வித்து முதல் கடன் அனைத்தையும் அடையுங்கள் அதற்குப் பின்னதாக மிகுதியாக உள்ள பணத்தை அந்த பிள்ளைகளின் பெயரில் போடுங்கள். இதுதான் அதற்கு சிறந்த வழி மேற்கொண்டு. அவருக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கட்டாயம் உதவி செய்வார்கள் ஆனால் இனி அவருடன் தொடர்பை துண்டித்துக் கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை நலனில் கொண்டு இவர் செயல்படும் பட்சத்தில் நல்ல எதிர்காலம் தோன்றும் என்று நினைக்கின்றேன். இப்படியான அநாகரிகமானவர்களின் தொடர்பை இழந்தால் தான் அவர்களுக்கும் அந்த வலி தெரியும் எனவே இதை கருத்தில் கொண்டு தங்கச்சி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இப்படியானவர்கள் இருப்பதற்கு காரணம் குடும்பத் தலைவிகள் தான் ஆகவே துணிகரமாக ஒரு முடிவு எடுத்து நேர காலத்துக்கு அவர்களை விலக்கி விட வேண்டும் எந்த தயவு தாட்சண்யமும் இன்றி பெண்கள் தங்களது சுயமரியாதைகளை காப்பாற்றி தாங்கள் மிகுதி வாழ்க்கையை துணிச்சலுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு இந்த சமயத்தில் இன்னொரு விடயத்தையும் கூற விரும்புகின்றேன் உங்களுடைய பெற்றோர்களை விட்டு உங்கள் காதலனுடன் நீங்கள் சென்று பின் அவதியுரும் நிலைகளை பார்த்தீர்களா இனியாவது பெற்றோர் சொல்லையும் கொஞ்சம் கேட்டு உங்களுக்கு பொருத்தமான காதலனை தேர்ந்தெடுங்கள் அதற்குப் பின்னதாக உங்கள் வாழ்க்கை செழிக்க வாழ்த்துக்கள். அதை விடுத்து பெற்றோரை சகோதரர்களை உறவினர்களை விடுத்து நீங்கள் வாழும் வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் அதைக் கண்டு சந்தோஷப்படுவது அந்தப் பெற்றோர்களே தான். நீங்கள் துன்பத்திலும் துயரத்திலும் இன்னல்களும் வாழ்வதைக் கண்டு மனம் வருந்துவதும் அவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் கிருஷ்ணாவை போன்றவர்கள். மிகவும் சிறப்புடன் பலருடைய அழுத்தங்களை கடந்து அழுத்தங்கள் கிண்டல்கள் இடையூறுகள் இவற்றையெல்லாம் தாண்டித்தான் இந்த உதவிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்று தருகிறார்கள். சிரமமான காலங்களில் தங்களுடைய உழைப்பையும் இதற்குள்ளே செலவழித்துக்கொண்டு(நேர காலத்தையும்) மதம் மொழி பிரதேசம் கடந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் அவர்களுக்கும் இடையூறுகள் தொந்தரவுகள் கொடுக்காமல். மேலும் இன்னலில் அவதிப்படும் மக்களுக்கு அவர்கள் சேவையாற்ற வழி விடுங்கள் என கேட்டுக்கொண்டு. பண்போடும் அன்போடும் நன்றியோடும் விடைபெறுகின்றேன் . கிருஷ்ணா நான் ஒரு சில வேலைப்பளுவின் காரணமாக நான் தொடர்ந்து உங்களுடைய காணொளிகளை பார்க்கவில்லை இருப்பினும் இடையிடையே பார்க்கின்றேன் சில காணொளிகளை பார்க்கும்போது மன வருத்தமாக இருக்கின்றது மக்களுக்கு இவ்வளவு செய்தும்.நன்றியும் நம்பிக்கையும் இல்லாமல் அவர்களுடைய விமர்சனங்களை அள்ளித் தெளிக்கிறார்கள் எனக்கு தெரியும் உங்களுடைய நம்பிக்கையான வேலை திட்டங்கள் ஆகவே உங்களை பற்றி தூற்றுபவர்கள் தூத்தட்டும் ஆனால் உங்களுடைய வழிகளை நீங்கள் கைவிடாமல் இந்த வேலை திட்டத்தை நேர்த்தியாக கொண்டு செல்லுங்கள் இறைவனுக்கு நேர்த்தியாக நடந்து கொண்டால் எல்லாமே சரியாகும். உங்கள் பணிகள் செவ்வனே சிறப்புர எனது மனப்பூர்வமான நம்பிக்கையான வாழ்த்துக்களும். உங்களுக்கு இருக்கும் இடைவிடாது உங்கள் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றியுடன் வன்னியூர் சேமமடு சிதம்பரம் சிவா இலண்டனில் இருந்து. நன்றி அனைவருக்கும்.
@vinotharanabrakam8801
@vinotharanabrakam8801 Жыл бұрын
அன்னா இந்த அக்காவிற்கு நீங்கள் கடன் அடைப்பதற்கு உதவி செய்தால் சிலபேர் உங்களுக்கு நிறைய. விமர்சனம் வரும் ஏன் என்றாள் கடை அவர் பார்க்கிறார் அவர் கடன் கட்டட்டும் அக்கா பாவம் பார்த்து யோசித்து முடிவெடுங்கோ பிறகு உங்களை யாரும் தப்பா கதைக்க கூடாது. ஏற்கனவே ஓரு அம்மா தப்பா கதைத்தவ கவனம் அன்னா please 🙏
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Exactly right.. Specially கடைக்கு ம் மோட்டருக்கும் உரிய கடன்பொறுப்பு கட்டாயம் அவரை இந்த lady அதிகாரிகளிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
அரசாங்கத்தின் மூலம் இந்த அக்கா அந்த நாதாரியை கடன் அடைக்க வைக்க முடியும். இவ யோசிச்சி செயற்படும் அறிவு அற்றவராக கதைக்கிறார். கடன் வாங்கி கடை வைத்தாலும் இப்போ அவன் வேறு ஒருத்தியோடு இருக்கிறான். அவளுக்கும் உண்மையாக இருக்கமாட்டான். இவவு ஓடி திறிந்து அரசின் மூலம் அவனை கடன் கட்ட வைக்க முடியும். கிருஷ்ணா அந்த ஆலோசனையை வழங்கி இருக்க வேண்டும். அந்த நாதாரி என்ன இயக்கத்துலடாப்பா இருந்தவன்.. இயக்கத்துல இருந்தவன் என்று வெளியில் சொல்லித்திறிய வேண்டாம். வெட்கக்கேடு.
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
கிருஷ்ணா கவனமா செயல் படுங்க ❤️❤️❤️👍👍👍👍
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் பிரிய ராஜ் நீங்கள் அனுப்பிய பணம் இந்த சகோதரிக்கு போய் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி நான் உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்களுக்கு எந்த ஒரு நோய் நொடியும் என்று பல நூறு ஆண்டுகள் உங்கள் குடும்பத்தினரும் நீங்களும் வாழ உங்களுக்கு அந்த இறைவன் சகல சகவாக்கியத்தையும் தருவானாக நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்
@sumansivan4907
@sumansivan4907 Жыл бұрын
நல்ல முடிவு கிருஷ்ணா 🙏 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏
@arularul4975
@arularul4975 Жыл бұрын
கிறிஷ்ணா உங்கள் சேவை இலங்கை மக்களுக்கு தேவை நீங்கள்தான் நீடூளிகாலம் வாழவேண்டிய மனிதர் வாழ்த்துகள் கிறிஷ்ணா.
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
தம்பி கிருஷ்ணா நீங்க தொப்பி போடுங்க சரியான வெயில் 👌👌
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
❤❤❤
@dravineydraviney
@dravineydraviney Жыл бұрын
எந்த வித குற்ற உணர்வும் இல்லதா மிருகங்கள் திருந்தபோவதில்லை
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Жыл бұрын
வாழ்வாதாரத்திற்கும் படிப்பதற்கும் உதவிசெய்யலாம் ❤
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Жыл бұрын
இப்படிப் பட்ட ஒருவருக்கு யாராவது நல்ல தண்டனை குடுக்கவேணும்
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
கிஷ்ணா கடன் கட்ட உதவி செய்தால். முடிய பின்பும் கடன் வேண்டுவினம். பசி பட்டனிக்கு உதவுங்கள்்
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
கிருஷ்ணா வணக்கம் அக்காவின் நிலைமை மிக கவலைக்குரிய நிலைமையாக இருக்கிறது மூன்று பிள்ளைகளின் தாய் ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
@thirumaranvinushan
@thirumaranvinushan Жыл бұрын
கடன் அடைப்பதற்கு என்று சிறு பணம் கூட கொடுக்கக் கூடாது. இது வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்தவர்களுக்கு தண்டனையாக இருக்க வேண்டும். ஆற்றிலே போட்டாலும் அழந்து போடவேண்டும் என்று பழமொழி இருக்கு அந்த அறிவு இல்லாமல் வட்டி ஆசையில் கொடுப்பவர்கள் அனுபவிக்கனும். கடன் கொடுக்க யாரும் இல்லாட்டி இருப்பதை வைத்து வாழ பழகுவினம்.
@gazzalynaleem1765
@gazzalynaleem1765 Жыл бұрын
கிருஷ்ணா...எவ்வளவு விமர்சனம் வந்தாலும் உங்கள் பணியை கைவிட வேண்டாம்...அஸ்ஸலாமு அலைக்கும்...நன்றி...
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
இந்த சகோதரிக்கு செய்த துரோகம் கண்டிப்பாக மன்னிக்க முடியாத துரோகம் என்றோ ஒரு நாள் கண்டிப்பாக இந்த சகோதரிக்கு செய்த துரோகத்திற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார் இறுதி நிறங்களில் கண்ணீர் கூட கொடுப்பதற்கு எவரும் இன்றி தவிப்பார் அந்த நேரத்தில் தான் கட்டிய மனைவியின் அருமை தெரியும் அந்த முகடு உங்களைப் பதிவிட்ட சகோதரன் சரியாகத்தான் கூறியிருக்கிறார் இவருக்கான தண்டனை என்று சொன்னால் இவரை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும் ஆனால் நான் என் மனம் இரிந்து சொல்கிறேன் கண்டிப்பாக இவருக்கு ஒரு தண்டனை கிடைக்கும் நிச்சயமாக கட்டிய மனைவியையும் பெத்த புள்ளையையும் நினைத்து அழ கூடிய சீக்கிரமாக கிடைக்கும் அந்த இறைவனின் தண்டனையிலிருந்து அவர் தப்பவே முடியாது கண்டிப்பாக இந்த சகோதரி பிள்ளைகளின் கண்ணீருக்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இன்று தங்கையை ஏமாற்றியவன் உடல் அழுகி சாவான்... ஆம்பளை ஆக இருந்தால் மரியாதை ஆக இவரது கடன் சுமையை குறைத்து இவரை மீட்க வேண்டும். மேலே ஓர் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவனின் இந்த ஈனச் செயலை😢
@doraktidorakti4567
@doraktidorakti4567 Жыл бұрын
Itha vida kodumaya innum saththithukondu irukirom velijel vara mudiyama irukku pillaikal kan mun irukku.akka thajerathittku valthukkal.
@sutheskaran9995
@sutheskaran9995 Жыл бұрын
அக்கா பாவம் அவரை சட்டத்துக்குமுன் நிறுத்தி அவரைதான் கடன் திர்க்க வேண்டும் 😢?
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
கடவுளுக்கு முன்பாக அனைவருக்கும்நியாத்தீர்ப்புண்டு
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன்
@SusilaPiskorz
@SusilaPiskorz Жыл бұрын
இந்த சகோதரியின் கதைகேட்கும் போது .போராளிகளின் மேல் வைத்த நல்லெண்ணத்தை உடைக்கிறது மாதிரி இருக்கு
@hemaguna8200
@hemaguna8200 Жыл бұрын
புருசன் சரி இல்லை எண்டால் 3 வது பிள்ளை எதுக்கு கிருஷ்ணா கேட்பது விளங்கவில்லையா அக்கா நடிக்கிறாரா?
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Yes I hope so
@Latha641
@Latha641 Жыл бұрын
யாரை குற்றம் சொல்வது .எது சரி எது பிழை என்று நன்கு தெரிந்தவர்களே மனசாட்சி இல்லாமல் பிழை செய்யும் காலம் இது😔
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 Жыл бұрын
தம்பி இப்படியாகவர்களால்தான்ஆம்பிளையல்தப்புசெய்வினம்
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Antha nayai saddathuku mun niruthi kadanai kaddungal akka elumanal valvatharam ,pillaikaluku padipuku uthavi pannavum sk❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
sk கண்ணாடி ❤தொப்பி❤போடவும்😊
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Yes must wear UV protection sunglasses & hat Thambi.. God bless you.❤
@GPulenthiren
@GPulenthiren 5 ай бұрын
நன்றி.தம்
@j.sarankanj.sarankan3035
@j.sarankanj.sarankan3035 7 ай бұрын
❤❤❤ 42:24
@TkThanu-v8k
@TkThanu-v8k Жыл бұрын
சட்ட நடவடிக்கை எடுக்கணும் அந்த பேயனுக்கு
@kala9329
@kala9329 Жыл бұрын
Hi thambi ungal sevai Valera valthukkal
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Жыл бұрын
Very Good sk thampi 👍👍👍
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா
@yogamalarsanthalingam4095
@yogamalarsanthalingam4095 Жыл бұрын
சில வேளை கடன் கட்டிமுடிய அவர் திரும்பி வருவார் கவனம்
@vanivani9405
@vanivani9405 Жыл бұрын
யோசித்து முடிவெடுங்க கிருஷ்ணா பிள்ளைகளின் தேவைக்கு கடன் பட்டு இருந்திருந்தால் பரவாயில்லை நீங்கள் கூறிய அறிவுரை சூப்பர் யோசித்து முடிவெடுங்கள் கிருஷ்ணா
@vanivani9405
@vanivani9405 Жыл бұрын
கிருஷ்ணா கடை அவர் நடத்தும் போது policela போய் சொல்லி கடனை அவர் கட்டலாம் தானே பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்யலாம் முழு கடனும் இவவுக்கு லாபம் எடுத்து அவர் சந்தோசமா இருக்க கூடாது அவர் கடனை காட்டலாம்
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍❤
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Kisna unkada Pani thodaraddum❤👍👍👍❤️
@shiyamalaeronimous6540
@shiyamalaeronimous6540 Жыл бұрын
Good morning dear Krishna Your answer is quite right. Help her children for study that is very useful 👍 I pray for you 🙏 God bless you .Have a good day 😊
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you 🙏 🙏 🙏 🙏
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
Great
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
அக்கா பாவம் 😱 அக்கா குடுத்த இலக்காரம் தான் அந்த அண்ணா இப்படி எல்லாம் இருக்கார் சரி இல்லாதவனுக்கு கடன் வாங்கி குடுக்கனுமா வீட்டு காரன் எப்படி பட்டவர் என்று அக்காவுக்கு தெரியல போல 🤦
@kannathasanarun928
@kannathasanarun928 Жыл бұрын
வாழ்க வளமுடன்தம்பி
@kanesanathaninthumathy2760
@kanesanathaninthumathy2760 5 ай бұрын
சட்டநடவடிக்கை எடுத்தால் பராமரிப்புசெலவு வேண்டலாம்.கடனை கடையிலா உழைத்துக்கட்டவும்...
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Жыл бұрын
இது பெரிய சிக்கலான பிரச்சினை ஆனா ல் அர்த்தமில்லாத காரணத்திற்கா கடன்பட்டிருக்கி றா இந்தகடனைகட்டப்போனால் விட்டவன்பொண்டிலின்கடனைக்கட்டின கிருஷ்ணா என்று வரும்😂😅
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
கவலையாக தான்.இருக்கிறது.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@HollandPonnu
@HollandPonnu Жыл бұрын
Very good
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
please Kirushna don't go this family problems. you gave some money and you go your way. you like.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
God bless you anna
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
தலை சுத்துது ஐயா தலை சுத்துது எனக்கு கடன் கடன் கடன்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirushna husband kadai nadathurar avaridam antha kadanai kudukka solli iva arivikkalam avar kadai nadathurar iva kadan kuduppathu thavaru aanalum pillaikaluka help panninathu nallathu super kirushna god bless 🙏🙏🙏👌👌
@shereenmaxine8789
@shereenmaxine8789 Жыл бұрын
God will panich her husband but tell her working is the best she can do to take care of her children it's not a difficult because she is a Yong woman
@rajirajah1261
@rajirajah1261 9 ай бұрын
❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
This shop is her husband, so he finished his account. so you think about this problem.
@pryapavi1154
@pryapavi1154 2 ай бұрын
உண்மை
@davidsanthiran5523
@davidsanthiran5523 Жыл бұрын
Well done super
@mercygrace4879
@mercygrace4879 Жыл бұрын
ந‌ன்றாக யோசித்து செயல் படவும்,
@dinendran_lj
@dinendran_lj Жыл бұрын
✨💫☮️ PEACE 🕊️✌️❤️
@komathyr.3286
@komathyr.3286 7 ай бұрын
இப்படி யானவர்களுக்கு உதவி செய்தால் வெலி நாட்டில் இருந்து அனுப்புவார்கள் (பார்ப்பவர்கள்) உங்களை முட்டல் ஆக்குவதில் எங்களுக்கு கவலையாக இருக்கும் இந்த பிழை செய்துவிட வேண்டும்.
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
Nenka solrathu unmai son iva alavukku minsi seyal paddirukkira antha manusanukku aen iva eppady seythavo theriyala kadan enral vethanaithan antha vethanai enakku puriyum pavam avava parkka kavalai gbu son
@dravineydraviney
@dravineydraviney Жыл бұрын
இந் பெண்னின் கணவனின் கள்ள காதலலை மணிதர் உனந்து கொள்ள அது மணித காதல் அல்ல அதையும் கடந்த மன்மத காதல்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anna neegka seijura uthavikala nalla visarichchi parththu uthavija seigka anna ugkalukku eantha pirachchinajum varama parththu seigka anna
@theepantheepika3127
@theepantheepika3127 Жыл бұрын
நாங்கஉதவி கேட்டனாங்க மறந்திட்டிங்களா அண்ணா
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
My whatsapp Number 0702201958
@nilavanphoto4116
@nilavanphoto4116 6 ай бұрын
👌👌🙏
@sakayamariemmanuel7606
@sakayamariemmanuel7606 Жыл бұрын
😅கவலை
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anna ugkada pajanam nallathakave amajum eandu iraivanai vendikkolran
@theepantheepika3127
@theepantheepika3127 Жыл бұрын
அண்ணா
@gttjfjgd2769
@gttjfjgd2769 Жыл бұрын
Krishna 👍 👍👍👍
@Sayanjeeva
@Sayanjeeva Жыл бұрын
Help ai pettu viddu thurogam seibavarkal ippo nallaai vaalkiraarkal 😅
@amwajiha
@amwajiha Жыл бұрын
Sk👌👌👌👌👌👌❤
@ratna1004
@ratna1004 Жыл бұрын
Very good sk👍
@RameshRamesh-kb3eb
@RameshRamesh-kb3eb Жыл бұрын
👍
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
Hiதம்பி ❤
@KasththooriKasthoo
@KasththooriKasthoo Жыл бұрын
Hi Krishna Thampi
@AnusanAnusan-q1t
@AnusanAnusan-q1t 7 ай бұрын
Hi
@kirthanab8708
@kirthanab8708 Жыл бұрын
super ❤❤❤
@ohmsai5413
@ohmsai5413 7 ай бұрын
@Kamala-x4m
@Kamala-x4m Жыл бұрын
இரண்டு பொண்டில் காச்சல்
@vanivani9405
@vanivani9405 Жыл бұрын
❤️❤️❤️❤️
@mary-id6xx
@mary-id6xx Жыл бұрын
கிறிஸ்னா அந்த அக்கா செய்த முட்டாள்தனமான செயலுக்கு மற்றவர்கள் பொறுப்பு ஏற்க முடியாது.
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajinyanurajan3791
@rajinyanurajan3791 Жыл бұрын
❤🎉
@UthayanSeelan
@UthayanSeelan Жыл бұрын
Sk 👍👍👍
@absiahamed8557
@absiahamed8557 Жыл бұрын
Sk❤❤❤
@anujans3330
@anujans3330 Жыл бұрын
Better to help her children education &chicken farm
@charleskailainathan4709
@charleskailainathan4709 Жыл бұрын
கேட்டால் என்னால்வாழமுடியும் என்று யார்தான் சொல்வார்?தேடித்தேடி யார் யாரிற்கு காசுவேண்டும் கேட்டுத்திரியும் நீங்களும் படங்காட்டி பணம்பெறும் அவர்களிற்கும் என்ன வித்தியாசம்?
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Жыл бұрын
Hi krishna
@susilabaskaran5138
@susilabaskaran5138 Жыл бұрын
❤❤❤🙏
@KanthanRasia
@KanthanRasia Жыл бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤
@ruthibajeyanthiran7848
@ruthibajeyanthiran7848 Жыл бұрын
வணக்கம் கிரிஸ்ணா, இப்படியான ஆண்கள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று. இப்படியான ஆண்கள் ஏன் திருமணம் செய்கிறார்கள்?
@MathuMathu-sq8vr
@MathuMathu-sq8vr Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@patriciyagunarajah5415
@patriciyagunarajah5415 Жыл бұрын
கணவன் கடை நடத்தி வருகிறார் இவ் ஏன் கடன் அடக்க வேண்டும்
@KaranKaran-hg4hk
@KaranKaran-hg4hk Жыл бұрын
Hi tampi
@shivasarvananthan9637
@shivasarvananthan9637 Жыл бұрын
Avan manithan illai. Vesaran.
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Paaum akka krisna.❤
@GowriThamendran
@GowriThamendran Жыл бұрын
தம்பி கிருஷ்ண அவர் கடை வைத்துள்ள உழைத்து சம்பாதிக்கிற ர் அவர்தா இந்த கடனை கட்ட வேண்டும் வழக்கு போட்டால் நல்லது 3 பிள்ளைகளுக்கும் காசு வேண்ட வேண்டும்
@irsathmohamed6124
@irsathmohamed6124 Жыл бұрын
❤❤❤❤❤😊
@sulosanaantonythasan6143
@sulosanaantonythasan6143 Жыл бұрын
hi thambi
@IpPk-w5t
@IpPk-w5t 5 ай бұрын
ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG KADHAR ❤❤❤😱😱😱😱🙏🙏🙏🙏👍👍👍❤
@MylanSellathurai
@MylanSellathurai Жыл бұрын
😢
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 704 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34