காரில்? 😱 நாங்கள் செய்த வியப்ப்பூட்டும் செயல் என்ன தெரியுமா? | Tamil | SK VLOG

  Рет қаралды 57,616

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog காரில் 😱 நாங்கள் செய்த வியப்ப்பூட்டும் செயல் என்ன தெரியுமா? | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 216
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அந்த பிள்ளை சுகமாகவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் உயிர் காக்க உடவும் தெய்வம் உங்களுக்கு கோடி புணியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
உண்மையாய் கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் வயது வித்தியாசம் இன்றி உதவிகள் பெற்றுத் தர கிருஷ்ணா காட்டும் ஆர்வமும், அக்கறையும் அளப்பரியது ... வாழ்த்துக்கள் கிருஷ்ணா.... சொல்ல வார்த்தைகள் இல்லை.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
தகுந்த நேரத்தில் உயிர் காக்கா உதவிய குருஜிக்கு கோடான கோடி நன்றிகள்.....!!🙏💯🙏 நிச்சயமாக அம்மம்மாவின் முயற்சிக்காக கடவுள் கைகொடுக்க வேண்டுகிறேன்......நம்பிக்கையுடன் இருங்க அம்மம்மா....🙏🌺🙏 இன்று இந்த மிகபெரிய உதவிக்கு துணையாக இருந்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்...!!🙏💐🙏
@preminichivananthakumar8176
@preminichivananthakumar8176 Жыл бұрын
அந்த பெண் குணமடைந்து அந்த பிள்ளையுடன் சுகமாக வாழும். இறைவனை பிரார்த்திக்கிறேன். கிருஷ்ணா good jobb. நன்றி
@kuperanlavan4817
@kuperanlavan4817 Жыл бұрын
அம்மம்மாவை. உன்மையில். பாராட்ட. வேண்டும் 88. வயதிலும். வீடு. தேடி. வந்தா. பாவம். உதவின. உள்ளங்களுக்கும் அதை. சேர்த்த. தம்பி. கிருஷ்ணாவுக்கும். நன்றி.
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
அம்மம்மா நல்ல உசாராக தான் இருக்கிறா. அந்த பிள்ளை கூடிய சீக்கிரம் சுகப்பட்டு வீடு திரும்ப வேணும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம். இந்த உதவியை செய்த இரண்டு உறவுகளுக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏 கிரிஷ்ணாவுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , நீண்ட ஆயுளையும் கொடுத்து ஆண்டவர் அருள் புரிவாராக🙏🙏🙏❤️❤️
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
மனித உயிர் விலை மதிப்பற்றது உயிரைக் காக்க உதவி செய்வதில் தவறில்லை கிருஷ்ணா🙏👍❤
@sayansayanthan6416
@sayansayanthan6416 Жыл бұрын
இந்த உதவியை செய்த உள்ளங்களுக்கும் கிருஷ்ணா அண்ணாக்கும் கடவுளின் ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும் 🙏
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
இப்படி கஸ்ரமான சூழலில் திடிரென செய்கின்ற உதவிகளை யாரலும் மறக்க முடியாது.உதவி செய்த இரண்டு உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள். கிருஸ்ணாவுக்கும் நன்றியப்பன்.
@indujan76
@indujan76 Жыл бұрын
அந்த அக்கா நல்ல முறையில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன்🙏🙏🙏 அண்ணா உங்களுக்கும் பல கோடி நன்றிகள் 🙏
@theepanthana5360
@theepanthana5360 Жыл бұрын
🙏🙏🙏
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா கிருஸ்ஷாவின் நல்ல மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி இந்த வயதிலும் பாட்டி பாடிய பாட்டு ரொம்பவும் நல்லா இருந்தது, அந்த அம்மாவின் பேரப்பிள்ளை சுகமாக வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
@mohammedjaleel7075
@mohammedjaleel7075 Жыл бұрын
கிரிஸ்னா நீங்கள் நேரடியாக போய் பார்து வீடியோ போடுங்கள் நம் புலம்பெயர் உறவுகள் பார்க்க வேண்டும்
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
உண்மையாக இந்த அம்மாவுக்காக உதவி செய்ய வேண்டும் நன்றிகள் .......
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா உதவி கரங்கள் கை ஓங்கும் கடவுள் கிருபையால் உதவி கரங்கள் நீட்டிய. உள்ளங்கள் வாழ்த்துக்கள்
@suprasupra6729
@suprasupra6729 Жыл бұрын
ஒவ்வொருவர் இருக்கும் நிலமை அறிந்து பாட்டை கேளும் கிஸ்ண்ணா பேத்தி சாகும் நிலையில் இருக்கு உமக்கு பாட்டு கேட்குது பாவம் பாட்டி
@jemimasasee-oj7cc
@jemimasasee-oj7cc Жыл бұрын
Paddyya happya anuppanum endu than paddu Padikka sonnavar pls pesathinga
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
👍🙏
@jeyanthijeyanthi8592
@jeyanthijeyanthi8592 Жыл бұрын
வணக்கம் 🙏 ரொம்ப நன்றி கிருஷ்ணா இப்படியான நேரத்தில் கடவுள் உருவத்தில் உதவி செய்ததற்கு 🙏🙏🙏நானும் புற்றுநோய் காரணமாக ரொம்பவும் கஷ்டம் உடல் நிலை சரியாக இல்லையென்றால் நம்ம வாழ்க்கை அவ்வளவு தான் எல்லாம் அந்த கடவுள் தான் துணை நல்லபடியாக உடல் நிலை சரி வரவேண்டும் அந்த பிள்ளை 🙏🙏🙏கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏
@baminivijayakumar3806
@baminivijayakumar3806 Жыл бұрын
பிள்ளையின் உயிருக்கு கடவுள் துணை இருந்து பாதுகாக்க வேண்டும்.கடவுள் துணை இருப்பார்.நம்பிக்கையுடன் இருங்கள்.
@rekansaki1894
@rekansaki1894 Жыл бұрын
பிள்ளை இறந்து விட்டது சகோ 😂😂
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கிருஷ்ணா உங்களுக்கும் மிகப்பெரிய நன்றி வாழ்த்துக்கள்
@msdsuman6067
@msdsuman6067 Жыл бұрын
கிருஷ்ணா உன்னை வாழ்த்த வார்த்தை இல்லை. அம்மம்மா நலமாக என்னும் வாழ வேண்டும். அந்த அக்கா சுகமாக வீடு திரும்ப வேண்டும். இறைவனை பிரார்த்திக்கிறேன்
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️❤️❤️ஏழை களின் தோழன் 👍👍👍உங்க குடும்பம் நல்ல இருக்கணும் 👍👍👍❤️❤️❤️
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
கிருஷ்ணா நீ கர்த்தருடைய ஆசீர்வாதம் பெற்றவர்தான் உன்னை அந்த மக்களுக்காக இந்த பூமிக்கு அனுப்பி இருக்கிறார் நீ நல்லா இருக்கணும் உன்னை பெற்றோர்களும் நல்லா இருக்கணும் நீ தினமும் சுகத்தோடும் பலத்தோடும் மக்களுடைய குறைகளைக் கேட்க நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்து கொள்கிறோம் அந்த சகோதரிக்கு உதவின உறவுகளுக்கும் நன்றி சந்தோஷமாகபோய்மற்ற மக்களுக்கு உதவி செய்யபோய் வா கிருஷ்ணா
@spidymaster1988
@spidymaster1988 Жыл бұрын
அம்மா நலமாக வாழவேண்டும்.என் அம்மாவைப்போல் உள்ளார்.பேர்த்திக்கு சுகம் கிடைக்கவேண்டும்.உதவிய நல்லுங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@Latha641
@Latha641 Жыл бұрын
அந்த சகோதரி விரைவில் குணம் அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்🙏தம்பி நீங்க செய்த அனைத்து உதவிக்கும் நன்றி🙏❤
@sanmugamjeyanthan6438
@sanmugamjeyanthan6438 Жыл бұрын
இப்படி சேவை செய்வது கடவுள் சேவை வாழ்த்துக்கள் கிஷ்ன்ணா.
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
அண்ணா! உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது . எவ்வளவு நல்ல மனது . கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார் அண்ணா . உங்கள் எதிர்காலம் கடவுளால் ஆசீர்வதிக்கப்படும் . நீங்கள் நல்ல ஒரு நிலையில் இருப்பீங்க அண்ணா . God bless you my lovely chrishna Anna . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ . ❤❤❤❤❤❤❤❤❤❤❤ . உங்கள் பணி தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ! My lovely Anna . ❤❤
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
தேவனே இந்த மகளை ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்ற உம்மால் மாத்திரமே முடியுமென விசுவாசிக்கின்றேன்.இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ள ராஜனே மனமிரங்கும்.உதவி செய்த நல்உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்.ஆமேன்.🙏😭
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
இறைவன் பார்த்துகிட்டு இருக்கின்றார். குணமுடைய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@laktjlajith5921
@laktjlajith5921 Жыл бұрын
உண்மையாக இந்த அம்மாவுக்காக உதவி செய்ய வேண்டும்
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
அந்த சகோதரி பூரண சுகம்அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்்❤
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் சேவை அளப்பரியது🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் கிருஸ்ணா
@saaa953
@saaa953 Жыл бұрын
Miss you என் அப்பம்மா 💔😭💔😭💔🙏🙏🏼🙏💔.. தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
இந்த வயசிலும் அந்த பாட்டிக்கு பரந்த மநசா அந்த வகையில் உதவ முன்வாருங்கள் கிருஷ்ணா கோடிபுண்ணியம்
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்....மகன்கள்...மிகவும். .நன்றி...அந்த..மகளுக்கு. உதவியதற்கு...நன்றி
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
பலவித கஸ்ரத்தின் மத்தியில் இப்படிப்பட்டோருக்குஉதவிட மகன்காட்டியஅக்கறைக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை என் தழும்புகளால் குணமானீர்கள் என்றவார்த்தைப்படிஅந்தமகளுக்குயேசப்பா சுகம் கொடுப்பாராக
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
Sister சுகம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் 😭😭😭😭
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
உண்மையாய் கிஷ்ணாவுக்கு இரக்க மனம் வருத்தமாய் இருக்கும் அந்த சகோதரி குணம் அடையவேண்டும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
@mtokillerlove9389
@mtokillerlove9389 Жыл бұрын
அக்காவின் வருத்தம் சுகம் அடைய இறைவனை பிராத்திப்போம்..உயிர் காப்பது பெரிய உதவி....தம்பி...வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
இறைவா இந்த அக்காவை காத்தருள்வாய் ப்றோ கண்டிப்பா உதவ வேண்டும் உதவிய நல்லுள்ளங்களுக்கும் கிருஸ்னாவுக்கும் கோடான கோடி நன்றி நிச்சயம் குணமணடைவார்❤❤❤
@arulantham2623
@arulantham2623 Жыл бұрын
வாழ்த்துக்கல் தம்பி கிருஷ்ணா
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
காரில் ஏறியவுடன் பெலிற் போட கற்றுக்கொள்ளுங்கள் எவ்வளவு ஆபத்து ❤❤❤❤❤❤❤ கிருஷ்னா கவனம் எடுங்கள்🥰🥰
@mohammedjaleel7075
@mohammedjaleel7075 Жыл бұрын
கிரிஸ்னா நீங்கள் கடவுளின் அவதாரம் நீங்கள் 100 வருடம் நன்ராக வாள வேண்டும் உதவி செய்த உரவுகள் நன்ராக வாள வேண்டும்
@thillainathan5809
@thillainathan5809 5 ай бұрын
தம்பி கிருஷ்ணன் நீங்கள் உதவி செய்யும் அத்தாமிகதம்பிமிகநண்றிவாழ்த்துக்கள்கிருஷனா
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
தம்பி கிஷ்ணா உங்கள் மனசுக்கு றொம்ப நன்றி தம்பி
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
Krishna you made grandma’s life today. Thanks.👏
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவை.
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
ஆண்டவரே உம்மாலே எல்லாம் கூடூம் அற்புதம் செய்யுங்கப்பா 🙏🏼❤️🙏🏼😥🥲நம் உறவுகள் நிச்சயம் உதவிசெய்வார்கள் கஷ்ரத்தில் சாப்பாடு இல்லை சத்தான உணவு இல்லை வேதனையாக இருக்கிறது 🙏🏼❤️🙏🏼
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
சகோதரி விரைவாக நலம் பெற இறைவனிடம் மன்றாடுகிறேன்
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
"உதவிய உறவுகளுக்கு "நன்றிகள்" "சகோதரியும் குணமாக பிராத்திக்கின்றோம்,🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
தகுந்த நேரத்தில் செய்யும் உதவி மிகமிகப்பெரியது இந்தவகையில் இது சிறிய உதவியல்ல மகனுக்கும் உதவியஉறவுக்கும் கோடிநன்றிகள்
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
இந்த அம்மம்ம௱விற்கு உதவிசெய்த உறவுக்கும் கிருஷன௱க்கும் மிகப்பெரிய நன்றி👍🙏
@nathannathan7064
@nathannathan7064 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா அந்த அக்காவுக்கு நீங்கள் தான் இறைவன் மிகவும் நன்றி தம்பி
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா ❤️❤️😘😘🙏🙏
@atpur6689
@atpur6689 Жыл бұрын
அந்தமகள் நலம் பெற இறைவனை மன்றாடுகிறேன் மகன்
@vedrivelvedri3462
@vedrivelvedri3462 Жыл бұрын
வணக்கம் உங்கள் சேவைகள் தரம். நன்றி கூற மாட்டேன் ஏன் என்றால் உங்களுக்கு கிடைத்த கடமையை திறன் படசெய்கிறீர்கள் வாழ்த்துக்கள். இன்னும் சேவைகள் தொடரட்டும்
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வலரட்டும் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி❤
@npaskaran7580
@npaskaran7580 Жыл бұрын
என்று நலமுடன் வாழ்வீர்கள் கிருஷ்ணா
@ansalinaansalina-ch2vi
@ansalinaansalina-ch2vi Жыл бұрын
ஆண்டவரே இந்தசகோதரிக்கு பூரணசுகத்தைகட்டலையிடும்ஆண்டவரே உமக்கு இது லேசானகாரியம் சிரமத்தையும் பொறுப்படுத்தாமல் உதவும் கிருஸ்ணாவுக்கும் நன்றிகள்புலம்பெயர்உறவுகளுக்கும் கோடானகோடிநன்றிகள் வாழ்கவளமுடன்
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அந்த சகோ தரி குணமாக வேண்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆண்டவனை வேண்டுகிறேன். உதவி செய்யுங்கள் கிருஷ்ணா bro. என்ன வைத்தியர்கள். நோய் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கவலை ஆக இருக்கிறது. 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Intha uthaviyai seitha nal ullangalukku mikkananrikal Vaalthukkal krishna ❤God bless you guys ♥
@bairathymani
@bairathymani 3 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி சுகமாக வாழ வாழ்த்துக்கள்
@sivanava3575
@sivanava3575 Жыл бұрын
Thanks Krishna tremendous teaching to the compassionate community. Thank you so much for the cutest comments. God bless you Krishna. Hare Krisna
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 Жыл бұрын
இறையருளால் நல்லதே நடக்கும்,இறைவடிவில் நீங்கள்.
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
A Good Samaritan 👏😇❤️🙏
@indradevithampipillai7977
@indradevithampipillai7977 6 ай бұрын
Antha pillai sugam varanum 🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
கொடுத்த உறவுகளையும் கடவுள் ஆசீர்வதிப்பார்
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
கிருஷ்ணாவுக்கு பாட்டியின் பாட்டு கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டது..😂😂😂❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👌
@NadarajahRajamanu
@NadarajahRajamanu Ай бұрын
Krishna Kavithas Akkini Family God bless you from Germany
@kumarpalasingam516
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@rizanafathima663
@rizanafathima663 Жыл бұрын
Grd job Anna...thank u
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
God Bless you Praise de Lord Thank you very much 🙏🙏🙏🙏🙏
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@sjsiva543
@sjsiva543 Жыл бұрын
Valthukkal kirishna bro God bless you akka
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பிகளா கிருஸ்ண கவிதாஸ் அம்மா 88 வயத்திலும் நிதானம் தவறாமல் கதைப்பதையிட்டு மெருமைபடவேண்டியவிடயம் இப்படிபட்டவர்களுக்கு உடன் உதவி புரிந்தவர்களுக்கும் உங்களை பாராட்டுகின்றேன் வாழ்க வழமுடன்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super kirushna nenka kedkum ovvoru Kelvium super help panninalum athuketpa kathy solvathu siranthathu super kirushna kavithas 👌👌🙏🙏
@sumansivan4907
@sumansivan4907 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏
@T.kavikavi01
@T.kavikavi01 3 ай бұрын
Romba romba nantry கிருஷ்ண 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@jebasekar473
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you. My son உன் வேலை நடக்கட்டும். God bless you
@ksaedits645
@ksaedits645 Жыл бұрын
God bless you brother & entire team thank you so much money helped relatives ❤❤❤❤
@nikethannike216
@nikethannike216 Жыл бұрын
itha uthavi seiya Enga Krish Annasi 😊 velinandu eruthu kasu annupina avangalum romepa nanri 😊😊
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
பிள்ளையின் உயிரை காப்பாற்ற வேண்டும் இப்படியான கஸ்ரத்தில் இருக்கும் போது உதவிய உறவுகள் இருவருக்கும் கோடான கோடி நன்றி போட்டோவை பாத்து கவலையாக இருக்கிறது இறைவா உன்னால் முடியும் எந்த பிரச்சனையும் வராமல் காப்பாற்ரி தாருங்கள் எம் புலம்பெயர் உறவுகள் செய்யும் உதவிகள் வார்த்தையால் சொல்ல முடியாது இன்னும் இவர்களுக்கு உதவிகள் தேவை இருக்கிறது நான் தம்பி கிஸ்னா நம்புகிறேன் அவர் சொன்னால் உதவியை எடுத்து கொடுப்பார் சந்தேகம் இல்லை தம்பிகள் இருவருக்கும் என் நன்றி வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ranjieraj5515
@ranjieraj5515 Жыл бұрын
Antha sister nalamagi vara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you krishna 👍👍🙏❤️
@Harry-hm9cv
@Harry-hm9cv 6 ай бұрын
Ketidms. God. Blesd. Yoi
@-doughteroftamil-canadatam9649
@-doughteroftamil-canadatam9649 Жыл бұрын
🙏🙏🙏 கடவுள் காப்பாற்ற வேண்டும்!!!
@thusithaya3343
@thusithaya3343 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கு நல்ல மனசு
@moganjeeva
@moganjeeva 10 ай бұрын
Great bro
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கு நன்றிகள்,
@destnychild
@destnychild Жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ 🎉🎉🎉 பாட்டிக்கு my kisses. God bless you all ❤️ ❤️ ❤️ Krish, love you bro. You're Such a wonderful person. I'm so lucky that I inclined with you. One day, if I'm OK, I will come and meet you. God bless you bro. 👍 ❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் அம்மம்மாவென பாசத்தோடு அழைத்து உங்கள் வாகனத்தில் ஏற்றிச்சென்று பெரியஉதவித்தொகையை எடுத்துக்கொடுத்துமீண்டும்அம்மம்மாவைவீட்டில்சேர்த்துநீங்கள்இறையேசு பிள்ளையென நிரூபித்துவிட்டீர்கள் எங்கள்யேசுராஜாவின் நாமம்உங்களால் மகிமையடைகிறது வாழ்த்துக்கள்
@mohamedjameel5407
@mohamedjameel5407 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிரிஸ்ணா ❤❤❤
@tkalimuthurave8512
@tkalimuthurave8512 Жыл бұрын
God bless you krishna thank you so much❤❤❤❤❤❤❤❤❤
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Sookaman nilamayyilum sirippukaludan kathyppathu thiramay👍💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@vinothinisivanesan2608
@vinothinisivanesan2608 Жыл бұрын
Super very nice 🎉❤🎉
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
iyoo pavam akkavin uyirai kappattra uthaviyamaikku thank you so mach kirushna pana uthavi seitha uravukalukkum rompa nanri 👌
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
God bless you sister
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
😥 Very sad story. May God help her to recover from her un-diagnosed condition & get back home soon🙏🏻✝️🕉☪️☸️. Let us all pray for her recovery🙏🏻. Very grateful to all the people who contributed to this family & ever grateful for their generosity & big heart. Krishna you have a very genuine heart to help people. You always ask the right questions to find out if they genuinely needed that help to justify the generosity of the hard earned money of the kind people who send you money👍. You always try to be fair by everyone. May God bless you & your team & your families🙏🏻💕 Thank you.
@jayanthy1872
@jayanthy1872 Жыл бұрын
Thank you Krishna
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
கருணை பொங்கும் இதயம் அது கடவுள் வாழும் இல்லம்
@thusithaya3343
@thusithaya3343 Жыл бұрын
எங்களுடைய அம்மாம்மா மாதிரி இருக்கிறன்
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 119 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 57 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 17 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 60 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 119 МЛН