வறுமை 🔴 ஒரு ஓலைக்குடிசையில் 8 பேர் | Tamil | SK VLOG

  Рет қаралды 60,345

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog வறுமை 🔴 ஒரு ஓலைக்குடிசையில் 8 பேர் | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 283
@guru3993
@guru3993 Жыл бұрын
எவ்வளவு காசு இருக்கிற குடும்பத்தில் கிடைக்காத சந்தோசம் ❤அம்மாவின் கண்ணீரை😢 கண்டதும் மகள்மார் படுற அவதி😍 அப்பாடா குடுத்து வைத்த தாய் ❤❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@inthirarasasuthakaran8362
@inthirarasasuthakaran8362 Жыл бұрын
சரியான குடும்பத்தை தெரிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
@suja4154
@suja4154 Жыл бұрын
கிருஸ்ணா அண்ணா உங்கள் மேல் வைத்த மரியாதை அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றது.
@sreeentertainment9427
@sreeentertainment9427 Жыл бұрын
உண்மை
@kajankajan8464
@kajankajan8464 Жыл бұрын
கடவுளே நீயே துணை கண்ணீர்
@shobhar4619
@shobhar4619 Жыл бұрын
Unmeithan Krishna ❤❤💯
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
இந்த சகோதரிக்கு நிறைய கஸ்டம் இருக்கு கதைக்க முடியாமல் இருக்கு என்று நினைக்கிறேன் வீட்டைப் பார்த்தாலே தெரியுது பாவங்கள் இந்த குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்க வேண்டும்.
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
தம்பி அக்காவிற்கு பிரச்சனையை சொல்லத் தெரியல்ல ஆனால் sk நீங்க சுப்பராய கதைவிட்டு கதை எடுத்த விதம் பிரமாதம் நீங்க ஒருவரை தெரிந்து எடுத்தால் அது சும்மாவா இருக்காது என்பதுதான் உண்மை நன்றி டா தம்பிகளா
@selvikm1502
@selvikm1502 Жыл бұрын
பாவம் அக்கா நல்ல பிள்ளைகள் எவ்வளவு பாசம் தாயில் கிருஸணா இவ்வளவு நாளும் போட்டவீடியோவில் இநத குட்டிகள் எவ்வளவு அன்பு உள்ள வர்கள் இதயம் அழுகிறது இயேசப்பா இந்த குடும்பத்தைபாதுகாத்து வளிநடந்த வேண்டும் என்றுமன்றாடுகிறேன்
@deboraht3356
@deboraht3356 Жыл бұрын
AMEN❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி நன்றிகள் குருஜிக்கு இன்று single mother-க்கு உதவியதற்கு.!!🙏💯🙏 இருவரால் குடும்பத்தை கவனிக்கிறதே பெரிய காரியம். இந்த சகோதரிக்கு உதவியது தகும். வாழ்வாதாரம் சிறக்க கடவுளை வேண்டுகிறேன்….!!🙏🙏🙏 உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்….🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏👍🙏
@kilakiya7449
@kilakiya7449 Жыл бұрын
அலெக்ஸ் உங்களிற்கும் உங்கள்குடும்பத்திற்கும் ஆண்டவர் இன்னும் இன்னும் இரட்டிப்பான ஆசீர்வாதங்களாள் நிறைக்க வல்லவராய் இருக்கிரார் பிறந்த நாளைக் கொண்டாடும் பிள்ளைக்காக உறவுகளுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன் தாராள மனம் படைத்த உறவுகள் இந்த அக்காவின் குடும்பத்திற்கு கட்டப்படாமல் இருக்கும் வீட்டையும் கட்ட உதவி செய்வார்கள் என நினைக்கிறேன் கிருஷ்ணா மெதுமையான பேச்சாற்றலால் சகோதரியின் உள்ளம் இறுதியில் உடைந்தது நன்றி கிரிஷ்
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அலெக்ஸ் சகோதரர்களுக்கு நன்றிகள் நீங்களும் உங்கள் குடும்பங்களும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
பார்க்கும் போது கடும்கவலையாக உள்ளது.உண்மையிலே குடும்பத்தலைவனை இளந்த குடும்பத்துக்குத்தான் எல்லா கஷ்டமும் தேடி வரும். தேடி தேடி உதவி செய்கின்றதற்கு புண்ணியம் கிடைக்கும் அண்ணா.நன்றி அண்ணா ❤❤❤❤❤
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
அழவேண்டாம் கடவுள் இருக்கேர் 🙏🙏🙏பிள்ளைகள் பாவம் 🙏❤️❤️❤️😇😇
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
இந்த பிள்ளைகளின் படிப்புக்கு உதவி கிடைத்தால் நல்லாய் இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
நல்ல மகன் மருமகள் நல்ல குடும்பம் உண்மையில் மனம் விரக்தி அதுதான் காரணம் 🙏🙏🙏🙏❤️❤️❤️
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Жыл бұрын
கிருஷ்ணா! இந்த அக்கா நீர் கேட்கும் கேள்விகளை விளங்கிக் கொள்ளாமல் மாறுபட்ட பதில்களை கூறுகிறார். ஆனால் ஏதோ ஒரு வகையில் நீர் தட்டிக்கொடுத்து பதில் கூற வைத்தமைக்கு பாராட்டுக்கள்.
@kadaamurukan2733
@kadaamurukan2733 Жыл бұрын
நீர் பள் சாதிதானே. காரணம் பள்ளர்கள்தான் உம்மை போன்று கதைப்பார்கள்.. நீர் என்ற வார்த்தை விளங்குதா????
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்....மகன்கள்... தேலிவானகேல்வி..மகனே. வாழ்த்துக்கள்.நன்றி..❤❤💕💕
@sampathkumaripratheeskumar9363
@sampathkumaripratheeskumar9363 Жыл бұрын
கிருஷ்ணா ♥️ அந்த சகோதரி தன் குழந்தைகள் மனம் நோக கூடாதென்று கலங்காமல் இருக்கிறார் அவங்க உடைந்து அழும் போது மிகவும் வலித்தது எங்கள் குடும்பமே அழுது விட்டோம் இவர்களுக்கு கண்டிப்பாய் உதவி செய்யலாம் அவங்க பொய் சொல்லல அதுக்காவே இவங்களுக்கு உதவி செய்யலாம் உதவி கிடைக்கும்
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Жыл бұрын
உண்மைதான்
@kilakiya7449
@kilakiya7449 Жыл бұрын
என்னப்பா 12மணி ஆகிட்டுதெண்டு பார்த்துக்கொண்டு இருந்தேன் வந்திட்டுது Sk யின் வசந்தம்
@mohamedasjath506
@mohamedasjath506 Жыл бұрын
கிருஷ்ணா அண்ணா உங்களுக்கு தாராளமனசு உங்கள் பணி மேலும் மேலும் தொடர பிராத்தனை செய்கிரன்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
தனது மகன் திருமணம்செய்தாலும் தன்னைக்கவனிப்பதைஇந்தத் தாய் சந்தோசமாசமாய் சொல்கிறா தேடிச்சென்றுஉதவினமகனையும்உதவினஉறவையும் இறைவன் ஆசீர்வதிப்பார்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் நீங்கள் ஏழைகளை நேசிப்பது உங்கள் மேல்மதிப்பையும் அன்பையும் பெருகச்செய்கிறது
@papa1papa118
@papa1papa118 Жыл бұрын
நேரில் கண்ணால் கண்ட கிருஷ்ண . வீடு பிள்ளைகள் கல்வி க்கு உதவிகள் செய்யுங்கள். பிள்ளைகள் பாதுகாப்பு முக்கியம்.
@thayathaya1624
@thayathaya1624 Жыл бұрын
நீர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் கிருஷ்ணா அண்ணா ❤❤❤ உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
இளமையில் வறுமை கொடியதிலும் கொடிது 😭😭😭
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
கிருஷ்னா தம்பி சரியான தெரிவு.எப்படியாவது இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்.கண்ணீரை பிள்ளைகளிற்காகஅடக்கக்கூடிய மட்டும் அடக்கி வாழ்கின்றார்.உதவிய அன்னாவுக்கு நன்றிகள்.
@danjacob9539
@danjacob9539 Жыл бұрын
She has got a happy personality. Can't put a sad face just for an interview. Can see that in the children too. Despite all the hardships they r so grateful and happy.
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
இந்த குடும்பத்துக்கு உண்மையிலே மிகவும் கஷ்ரடம் 😥 செல்லத் தெரியமுடியல்லை கிருஷ்னா ,அனுஷ்சன் பிள்ளைகளின் படிப்புக்கு. உதவி செய்து சாப்பாட்டுக்கு உதவுங்கள் இதை பார்க்கும் நம் உறவுகள் கைவிடமாட்டார்கள்❤❤❤❤❤ எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தர் உதவி செய்வார்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰💒🙌🙌🙌🙌🙌🙌
@sayansayanthan6416
@sayansayanthan6416 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணன் உங்கள் சேவைக்கு🎉🙏🙏 மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் 🎊
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
சந்தோஷத்திலும் ‌பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்.இது ஒரு வரம் இது எல்லோரும் கிடைக்காது உங்களுக்கு ‌கிடைச்சிருக்கு .. இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் கிருஷ்ணா....
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தொடர்ந்து பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
தம்பி உங்களைபோல் இருப்பவர்களுக்க ரொம்ப நன்றி ❤️❤️❤️😇😇பண உதவி செய்பவர்களுக்கும் ரொம்ப நன்றி❤️❤️❤️😇😇😇😇😇🌹🌹
@mayuranpramila3437
@mayuranpramila3437 Жыл бұрын
எங்கள் கடவுள்கள் 🙏தரமானவர்களை தேடி சென்றுள்ளார்கள் 🙏🙏🙏🙏
@binthnizar9844
@binthnizar9844 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது நன்றி அண்ணா
@RameshRamesh-kb3eb
@RameshRamesh-kb3eb Жыл бұрын
உங்கள் நற்சேவை இன்னும் சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.
@sivakalai9091
@sivakalai9091 Жыл бұрын
அந்த அக்கா கஸ்ரத்தில் இருந்தாலும் சொல்ல தயங்குகின்றா பிள்ளைகளின் படிப்பு சிறப்புற வாழ்த்துக்கள்.
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
பார்க்க மிகவும் கஸ்ரமாக உள்ளது தம்பி கிருஷ்ணா மிகவும் நன்று நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@thillainathan5809
@thillainathan5809 7 ай бұрын
கிருஷ்ணன் தம்பி உதவி செய்யும் வாழ்த்துக்கள் தம்பி மிக மிக நன்றி கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ்
@kirupakirupa4919
@kirupakirupa4919 Жыл бұрын
வேக் நல்லா இருக்கு Sk இப்படி பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள்
@lathasritharan8935
@lathasritharan8935 Жыл бұрын
மகன் கிறிஷணா. நானும் இந்தப் பிள்ளைகளுக்கு கொஞ்சமாவது உதவ செய்யலாம் என்று நினைக்கிறன் மகன். பிள்ளைகளைப்பார்க்க மிகவும் பரிதாபமாக உள்ளது அப்பன் 😢😢😢. கிரஷணா மகன் முடிந்தால் Call எடுங்கள் மகன்.உங்கள் a/c no அனுப்புங்கள் . உங்கள் இரவரினதும் சேவைகள் தொடரட்டும் ❤❤❤❤ From Denmark
@PuvaneswaryParameswaran
@PuvaneswaryParameswaran 4 ай бұрын
கிருஷ்ணா வேறலெவல் வாழ்த்துக்கள் super❤
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 2 ай бұрын
Krishna Kavithas Akkini Familie God bless you from Germany 🇩🇪 ❤️❤️❤️🙏🙏🙏
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
கிருஸ்ணா மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@apiapi4915
@apiapi4915 Жыл бұрын
தம்பி அந்த அக்கா றொம்ப கஸ்ரப்படுறா ஆனால் வெளிக்காட்டுறாஇல்ல தான் அழுதா தன்பிள்ளைகளும் றொம்ப கஸ்ரப்படுமோ என்று தம்பி இந்த குடும்பத்துக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்துகொடுங்கள் தம்பி அந்த பிள்ளைகளுக்காக என்றாலும் பார்க்கவே மனசு கஸ்ரமாருக்கு தம்பி உங்களின் தெரிவும் சரியானதாக இருக்கு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அருமை அருமை அன்பு தம்பி கிருஷ்ணா ❤️❤️❤️❤️😘😘😘😍😍👌🙏🙏🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா. நீங்கள் அழகிய தேவதைகளுக்கு சொந்தக்காரி. அவர்கள் நன்றாக படித்து உங்களைப் பார்த்துக் கொள்வார்கள் எதிர்காலத்தில் ....இன்று தம்பி கிருஷ்ணாவின் கண்களில் பட்டு விட்டீர்கள் நிச்சயமாக அவர் உங்கள் கவலைகளை துடைப்பார். கண் கலங்க வேண்டாம்.
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
உதவி செய்கிற அனுஷசன்,கிருஷ்னா மற்றும் உறவுகள் மதம் இனம் பார்க்காமல் உதவி செய்கிறார்கள் ❤❤❤❤❤❤❤❤ நாம் தவறாக எண்ணக்கூடாது ❤ஆண்டவர் பச்சபாதம் செய்கிறவர்அல்ல ❤எல்லா மக்களையும் நேசிக்கிறவர் ஆகையால் இவர்களும் அவ்வழியே ஆமேன்🙏🏼🥰🥰🥰🥰🙏🏼🙌🥲
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
தாய்மார் தினமாகிய இன்று எல்லோருக்கும் ஆசீர்வாதமாயிருக்க உங்களைப்பெற்றெடுத்த. உங்கள்அன்னையை யேசுவின்நாமத்தால் வாழ்த்துகிறேன்
@blessingcollections7807
@blessingcollections7807 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா தம்பி
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
உதவி செய்த நல் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@amirthampalanivel4072
@amirthampalanivel4072 Жыл бұрын
பாவம். அந்த. பிள்ளைகள். அவர்களுக்கு. உதவி. செய்த. குடும்பத்தாற்கு கடவுளின். அனுக்கிரகம். கிடைக்கட்டும். நீண்ட. ஆயுழோடும். ஆரோகியத்தோடும். இருக்க. இறைவனிடம். வேண்டிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
@Latha641
@Latha641 Жыл бұрын
Super bro👌 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி❤🙏
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
கட்டாய ம் உதவி செய்ய வேண்டிய நிலை உணவக உடை வீடு இவற்றுக்கான உதவி செய்யது கொடுத்தால் கோடி புண்ணிய ம். அந்த பிள்ளை வாய் திறந்து செல்லுதல் பாவம் கிருஷ்ணா
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் என்றும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏😭😭😭😭💔
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தம்பியா ...அக்கா கவலையில் மரத்துப் போய்விட்டார் ...வெழியில் வைராக்கியமாக நடிக்கிறார் ....தயவுசெய்து இவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள் ....முடிந்தால் அவசரமாக மலசல கூடத்துக்கு கூரயை போடுங்கள் ...குழந்தைகள் பாவிக்கிறார்கள் ...புலம்பெயர் உறவுகளே ...அத்திபரத்துக்கு மேல் சுவற்றை எழுப்பி இந்தக் கூரை அங்கே மாற்றி கொடுங்கள் ...திருமணம் செய்த பையன் கூடவே வாழ்கிறார். பாவம் தம்பி ...பின்னர் அவன் முடிந்தால் இந்த நிலத்தில் அவன் சிறிய வீட்டை கட்டிக் கொள்வான் 🙏🙏🙏🙏
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
கிருஸ்ணா உங்கள் கேள்வி அனைத்தும் சரியானவை தான்
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
இந்த அக்காவின் கதையைக்கேக்கும்போது குடும்பத்தின் மேல் அக்கறை பற்று இல்லை என்று தெரிகிறது
@Thasan344
@Thasan344 Жыл бұрын
Sk தம்பி அனுசன் தம்பி ❤❤❤
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா சொல்ல வார்த்தையில்லை உங்க சேவைக்கு🎉❤
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 Жыл бұрын
அப்படியானால் சொல்லாமல் விட்டு விடுங்கள்
@amwajiha
@amwajiha Жыл бұрын
Great job Sk so sweet speech 👌👌 thank you Sk&aushan God bless you 🙏🙏🙏🙏❤
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Sk neinkal oru valikaaddi 💯💝🌹😻♥️💕💞💛💙💜🤎❣️♥️❤️💌👏
@sothinayakamkugan
@sothinayakamkugan Ай бұрын
மகனைவிடமருமகழ்தான்❤❤❤👍மகழ்நீடூழிவாழ்க👍 கிஸ்னா தமிழ் இனம் வாழ்க
@fasmyrock528
@fasmyrock528 Жыл бұрын
அக்கா வறுமையில் இருந்தாலும் அவர் கூறுவது போல நாளுக்கு 4500 ரூபாய் செலவு என்பது அதிகமாக தெரிகின்றது ..
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 Жыл бұрын
தற்போதய செலவைச்சொல்லவில்லை ஆனால் தேவைப்படும் என்று தான் சொல்கின்றார்🙁🙁🙁🙁🙁
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 Жыл бұрын
அனைத்துச் செலவுகளையும் சேர்த்துதான் சொல்கின்றார்
@rathnavarathanponniah9718
@rathnavarathanponniah9718 Жыл бұрын
Valthukal krishna unkala maddum than ippadi thedi thedi poi uthavi seijamaddankal krishna god bless you ❤️❤️❤️🙏🙏🙏🙏
@nesanshanthy9228
@nesanshanthy9228 Жыл бұрын
பிள்ளைகள் பாவம் அத்துடன் ஒழுங்கான வீடு,மலசலகூடமே இல்லை அதுதான் முக்கியம்.
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
அடுத்து உதவி செய்த உள்ளங்களிற்கு நன்றி அடுத்து உங்களிற்கும் நன்றி
@varanvaran3620
@varanvaran3620 Жыл бұрын
கிருஷ்ணா அக்கான்ர கதையில தண் நம்பிக்கை இருக்கு கிருஷ்ண அந்த அக்காக்கு கட்டாயமாக உதவி செய்ய வேண்டும் கிருஷ்ணா கிளிநொச்சியில பெரிய வீடு கட்ட உதவி செய்திர்கள் இந்த குடும்பத்துக்கு மாட்டுகொட்டில் போள் வீடு கட்டி கொடுக்காவது முண் வாருங்கள் நன்றி
@Ninthu02
@Ninthu02 Жыл бұрын
அக்கா வேலைக்கு போகலாம்.மருமகள் வீட்டில தானே இருக்கிறா. காசில்ல ஆனா 4500 தேவையாம்.பெரும் எடுப்புதான்.கவனம் கிருஸ்ணா.ஒவ்வொரு நாளும் கட்டாயம் ஒரு வேளை 1500 தேவையாம் . கடவுளே காப்பாத்து
@nishanth3492
@nishanth3492 Жыл бұрын
அந்த அக்காவிற்கு சரியாக பதில் சொல்லத் தெ‌ரியவில்லை...
@nijanroke
@nijanroke Жыл бұрын
தம்பி அந்த அக்காவுக்கு மன வலிகள் உள்ளது முந்தாள் அந்த குடும்பத்துக்கு முதலாவது ஒரு சிரிய அலவில் ஒரு பாதுகாப்பாக இருக்க வீடு ஒன்று கட்டி காெடுங்காே பாவம் எல்லாம் பெண் பிள்ளைகள் உங்கள் பனி பாேகும் வளி பூ மலரும் கண்ணை மூடி காெண்டு பாேங்காே தம்பி வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்னா அன்ட் அனுசான்🎉🎉🎉
@kailawaran5055
@kailawaran5055 Жыл бұрын
Krishna Son, please help this family maximum. 😢 Thank you for your support this poor family .
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
அவங்கள் சொல்வது இத்தனை பேருக்கு இந்த சிலவு வாடிவாக சாப்பிட்டால் அப்படிதான் மடியும் இவர்களுக்கு அப்படி இல்லை கஸ்ரம் கிடைய்பதை சமீலிக்கிரார்கள் அதுதான் உண்மை 😞😞ஒரு கவலை எனக்கு ஏன் பிள்ளைகளை நினைக்காதான் 🙏🙏❤️❤️❤️
@moganjeeva
@moganjeeva 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@suhik-ez1jh
@suhik-ez1jh Жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா ....நன்றிகள்....
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@52169
@52169 Жыл бұрын
Happy mothers day wishes all lovely mothers ❤❤❤❤❤Skanush brothers ❤❤❤❤❤ bags❤❤❤
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
❤❤❤ thanks சகோதரனேசந்தோஷமா இருக்கு இந்த குடும்பத்துக்கு நீ கொண்டு வந்த உதவி அதை கொடுத்த சகோதரனுக்கு நாங்கள் நன்றிகிருஷ்ணா
@paramesbala293
@paramesbala293 Жыл бұрын
This family is very difficulty family,your thinking is right. Thank you.
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பிகளா இவர்களின் குடும்பம் மிகவும் கஸ்டம் தங்கை வெளிப்படுத்தும் விதம் குழந்தைகளுக்கு முன்அழாமல் சமாளித்தார் இறுதில் அடக்க முடியாமல் அழது விட்டார் 😂 வாழ்க வழமுடன்
@alahanvel7678
@alahanvel7678 Жыл бұрын
உண்மையில் இந்த பிள்ளைக்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என ஆண்டவனை வேண்ண்டுகின்றேன்.
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Video. Good. And. Video. End. Heart touching. Krishna. Thank. You. Both. Of. God. Bless. Take. Care
@Anshima-o1r
@Anshima-o1r Жыл бұрын
God bless you Krishna ❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
காரைநகர் வீடியோ பார்த்தேன்.வேறு யாருக்கும் உங்கள் Gift கொடுத்தீர்களா.கனடாவில் இருந்து
@sajirega3106
@sajirega3106 Жыл бұрын
அண்ணா கேட்கின்ற ஒவ்வொரு கேள்விகளும்👌👌👌👌👌👌👌👌
@dinushan1951
@dinushan1951 Жыл бұрын
தைரியம் நிறைந்த பெண் இவர் பலருக்கு தைரியம் உண்டு பண்ணும் நிகழ்வு 😢
@badurdeenbadurdeen1138
@badurdeenbadurdeen1138 Жыл бұрын
Good job 😊
@rilwanking9668
@rilwanking9668 Жыл бұрын
Iraivan thunai eppothum 🤲🤲🤲masha allah❤
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Skanush brothers haircut ❤❤❤❤😍😍👍👍👌👌super brother your helping. Happy Mother’s Day wishes to all lovely mothers ❤❤❤❤
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
அவர்கள் வாழ்க்கை மிகவும் கக்ஷடமான நிலமைபோல தம்பியா !
@jucaristayoganathan6656
@jucaristayoganathan6656 Жыл бұрын
Praise the lord 🙏
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Thanks Krishana, god bless you
@gameoftamil32
@gameoftamil32 Жыл бұрын
இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@emayapuranvallipuran9039
@emayapuranvallipuran9039 Жыл бұрын
Very good.
@selvakumarharish911
@selvakumarharish911 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பியாக்கள்
@janakijeyanthan8282
@janakijeyanthan8282 Жыл бұрын
இந்த குடுப்பத்தின் மீதும் ௨ங்களது ௨தவிப் பார்வை பட இறைவன் கருணை செய்திருக்கிறார். நிச்சயமாக இவர்களுக்கு மழைவெள்ளம் போகாதபடி வீடு ௮மைத்துக் கொடுத்தால் மிகவும் நல்லது. தம்யின் இயல்லான் பேச்சும் ,இடையிடையே நகைச்சுவையாக பேசி வரவேண்டிய ௨ண்மையான விடயத்தை வெளிக்கொண்டுவருவதும் பார்ப்போரை இத்தகைய பதிவுகளோடு தொடர்ந்தும் இணைந்திருக்க வைத்துவிடுகிறது. நன்றி. நமக்கான நேரத்தில் கண்டிப்பாக ௨தவ முன்வருவோம்.
@meeralove362
@meeralove362 Жыл бұрын
சூப்பர் கிருஷ்ணா தம்பி அனுசான் தம்பி
@Vasanths66
@Vasanths66 Жыл бұрын
great job congratulations krishna and Anushan
@jayanthy1872
@jayanthy1872 Жыл бұрын
Thank you Krishna 🙏🙏🙏🙏
@sanasana1103
@sanasana1103 Жыл бұрын
Hi sk anna and anuhsan anna God bless you and your family And uthavi seitha ullankalukkum romba nanrigal jesappa unkal anaivaraiyum asirvathipparaga
@EanishgaRenishkanthan-nv9by
@EanishgaRenishkanthan-nv9by Жыл бұрын
Super thampi
@52169
@52169 Жыл бұрын
Super brother you are selected this family thank you so much money helped relatives ❤❤❤
@Blazeaken972
@Blazeaken972 Жыл бұрын
Hi Krishna, keep up the good work and best wishes
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 20 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 18 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 20 МЛН