தம்பியின் கவலை - தகாத வார்த்தையால் பேசிய லண்டன் அம்மா🇬🇧 😞 | Tamil | SK VLOG

  Рет қаралды 106,173

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 302
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
தம்பியின் வருத்தம் முற்றிலுமாக சுகம் பெற இறைவனை வேண்டுகின்றேன், தம்பியின் குரலின் இனிமை super bro
@kunakuna7130
@kunakuna7130 Жыл бұрын
Hi
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கும், லப்டப் வாங்கி கொடுத்து உதவி செய்த அன்பு உறவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
Welcome
@mr.ak.channel2025
@mr.ak.channel2025 Жыл бұрын
தம்பி பாடிய பாடல் சிறப்பாக இருந்தது இக்கட்டான சூழ்நிலையில் தம்பிக்கு மடிக்கணினி வாங்கி கொடுத்து உதவியது எங்கள் மனதை தொட்டது வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
கடவுள் இந்த பிள்ளைக்கு சீக்கிரமே நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும்
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 Жыл бұрын
கடவுளால் ஆகாது எதுவுமில்லை.தம்பிக்கு பூரண சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Amen God is able to do exceedingly more than we can ask! So iPlayer God healing hand touch this Thambi & heal him, 🙏❤
@estherstanly2568
@estherstanly2568 Жыл бұрын
Tq Jesus. Thambi ippa paarkumpothu romba sonthosam. First intha thambi nilamaya paarkumpothu azhugai vanthathu jesus avaruku sugam kuduthathuku tq. Krishna thambi aandavar ungalai migavum aaseervathjppar neengal aandavaruku virupamana velai seikireergal.yaar enna keduthalai pesinalum neenga kavalai padatheenga neengal thodarnthu ungal velai seiungal neenga jesus ku pudicha velai seigirathunal eppothum avar unga kooda irupar. God bless you 💐
@Rafha-l8d
@Rafha-l8d 7 ай бұрын
இயேசுவின் பாடல் அழகானது சகோதரர்க்கு ஆசீர்வாதம் பல கிருஸ்னாவிற்கு நன்றி
@Indoorplantspropagation
@Indoorplantspropagation Жыл бұрын
இந்தத் தம்பி பாடல்களை பாடி ஒரு you tube channel ஆரம்பிக்க வேண்டும்! தம்பிக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும்!
@teyak1472
@teyak1472 Жыл бұрын
தம்பிக்கு உதவிசெய்த நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️ தம்பிக்கு சீக்கிரமே குணமடைய வேண்டுமென ஆண்டவரை வேண்டுகிறோம். 🙏🙏🙏 Krishna you are really great! God bless you! 🙏❤️
@Jaffnasakthi
@Jaffnasakthi Жыл бұрын
உண்மையாவே ரொம்ப கவலையாக உள்ளது இந்த நிலை மாரி நல்லா குணம் பெற கடவுளை கேட்க்கிறேன் உங்களுக்கும் நன்றிகள் ❤️
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் கிருஷ்ணாவிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் 🌹🌹🌹 அந்த அன்புக் குழந்தைக்கு விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று எங்களின் இதயபூர்வமான பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம் 🌹 - தியாகராஜன் ரமேஷ், அண்ணா நகர், சென்னை. தமிழகம்.
@reniccapusparaja8102
@reniccapusparaja8102 Жыл бұрын
சகோதரி கவலைப் பட வேண்டாம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் பிள்ளைகளை வாழ்வைப் பார்த்துக்கோள்வார்
@patimajohn2894
@patimajohn2894 Жыл бұрын
மீண்டும் தம்பிய பாத்ததில் மகிழ்ச்சி sk தம்பியின் ஆசையை நிறை வேற்றிவிட்டீர் அதனை நிறைவேற்றிய உறவுக்கும் நன்றிகள் சில பேருக்கு மற்றவரின் மனங்களை நோகடிப்பது தான் அப்படியானவர்களை கன்டுகொள்ளத் தேவையில்லை தம்பி முதல் பாத்ததுக்கும் இப்ப பாக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் நலமுடன் இருக்கட்டும் sk அனூசன் நன்றி ❤❤❤❤❤❤
@kavithasiva3266
@kavithasiva3266 Жыл бұрын
ஆண்டவரிடம் வந்துவிட்டீர்கள்.அவர் நிச்சயம் விடுவிப்பார்.Amen
@respect-p2y
@respect-p2y Жыл бұрын
இயேசப்பா தம்பிக்கு கட்டாயம் சுகம் தருவார்
@ashascott429
@ashascott429 Жыл бұрын
மனுஷனால் கூடாதது தேவனால் கூடும்.தேவன் உங்களுக்கு அற்புதத்தை காணச் செய்வார்.ஜெபமே ஜெயம்.கர்த்தர் நல்லவர்.கவலை வேண்டாம்.உங்கள் பாடல் மிகவும் அருமை.தேவன் உங்களுக்காக அனுப்பின நல்ல உள்ளம் கிருஷ்ணன்.கிருஷ்னா உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
@yokarasaaniththa1714
@yokarasaaniththa1714 Жыл бұрын
தம்பி ஒன்றும் யோசிக்க வேண்டாம் ஆண்டவர் சுகம் தருவார்
@manchumahes4151
@manchumahes4151 Жыл бұрын
உதவிய கரங்களுக்கு நன்றி. தம்பி குணமடைய வேண்டுகிறோம்.
@thamotharampillainanthakum9672
@thamotharampillainanthakum9672 Жыл бұрын
தம்பிக்கு உதவி புரிந்தவர்களுக்கும், இதை கடவுள் வடிவில் கொண்டு வந்து சேர்க்கும் தம்பி கிருஷ்ணாவிற்க்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@fathimashafa8137
@fathimashafa8137 Жыл бұрын
கிருஷ்ணா அண்ணா உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும் இறைவன் அப்போது தான் இன்னும் இது போன்றவர்களுக்கு உதவ முடியும் உண்மையான மனிதன் எத்தனை பெயர் உண்டு இவ்வுலகில் 🤲
@Latha641
@Latha641 Жыл бұрын
அவர்களை சந்தோஷ படித்தி அதில் சந்தோஷபடும் மனசு அருமை.உங்கள் பணி உங்களை மட்டும் இல்லை உங்கள் தலைமுறையும் காக்கும்❤🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
நன்றி 🥰🥰🥰
@Jay2809
@Jay2809 Жыл бұрын
@@skvlog4735 Dear Thamby KRISHNA, May God Bless you & protct from all evil ppl Keep you ans Anushan safe to do the service he called you to complete, many blessings from akka in Canada 🇨🇦 😊.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
கண்கலங்க வைத்த அருமையானபாடல் தம்பி ஆண்டவரைமகிமைப்படுத்திப்பாடியிருக்கிறீர்கள்அவர்காண்கிறதேவன்
@jonaebinesar3397
@jonaebinesar3397 Жыл бұрын
சகோதிரியே கவலை படாதீர்கள்.பேசுபவர்கள் யாரும் உதவிசெய்ய போவதில்லை..உங்கள் விசுவாத்தில் உறுதியாய் இருங்கள்.மகனுடைய ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை ஆண்டவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.தொகுப்பாளாரான அன்பு தம்பிக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
@minig0612
@minig0612 Жыл бұрын
கிருஷ்ண உங்களுக்கு இறைவன் துணை எப்பவும் இருக்கும்🙏
@annathomas724
@annathomas724 Жыл бұрын
தேவனால் எல்லாம் கூடும்⛪🙏🙏🙏💐👍👍👍👍🇨🇵
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@sudhansudhan6833
@sudhansudhan6833 Жыл бұрын
சர்வ வல்லமை உள்ள தேவன் நிச்சயமாக தம்பிக்கு பரிபூரண சுகத்தை கட்டளையிடுவார் நாங்கள் ஜெபிக்கிறோம்
@chayipandiana6292
@chayipandiana6292 Жыл бұрын
அன்பான தேவனே இந்த பிள்ளையை காத்துக்கொள்ளுங்க தெய்வமே பூரண சுகத்தை கொடுத்தருளும் 🙏🙏🙏
@kelvintharsi3932
@kelvintharsi3932 Жыл бұрын
Jesappa mattuvar thampi
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 Жыл бұрын
உதவிடும் நல் உள்ளங்களுக்கும் கிருஸ்ணா தம்பிக்கும் வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடவுள் துணைசெய்வாராக!
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
குழந்தை உனக்கு தெய்வீக குரல்.உனக்கு சீக்கிரம் குணமாக இறைவன் அருள் புரிவானாக.
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
மனசாலும் உடம்பாலும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிற தம்பிக்கு இது ஒரு நல்ல விடயம் செய்து இருக்கிறீங்கள். இனி கொஞ்ச கொஞ்ச நேரமாவது சிந்தனையை வேறு இடத்தில செலுத்துவார்😊உதவி செய்த உள்ளத்துக்கு நன்றி😊 தம்பி கூடிய சீக்கிரம் சுகப்பட ஆண்டவரை வேண்டிக்கிறோம்🙏🙏🙏
@thanganesamthamotharam6764
@thanganesamthamotharam6764 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா வணக்கம் ஆண்டவர் மேல் முழு நம்பிக்கையாக இருந்தால் நம்ம நினைக்காத காரியம் எல்லாம் நம்ம நிறைவேற்றி தாரவர் நம்முடைய இயேசு அவர் மேல் நம்ம முழு நம்பிக்கையா இருக்க வேண்டும் ஆண்டவர் அந்தப் தம்பிக்கு கட்டாயம் சுகம் கொடுப்பார் நன்றி இயேசுவுக்கு கிருஷ்ணாவுக்கு
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
Laptop அக்கா மிக அழகா இருக்கிறாங்க . நன்றிகள் கிருஷ்ணா .
@kokila7625
@kokila7625 Жыл бұрын
Hoகிருஸ்ணா அண்ணா தம்பி ஆசையை நிரைவேற்றித்திங்கஉதவிசெய்த அந்த அக்காவுக்கு கோடான நன்றி தைங்கியூ. கிருஸ்ணா அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி இதை கொண்டு வந்து குடுத்ததுக்கு . ரொம்ப சந்தோசமாகயிருக்கு தம்பியை வந்து பாத்தது. கர்த்தர் தூனையிருப்பார் தம்பிக்கு .கடவுளை நம்பினோர் கைவிபடார் .ஆண்டவர் ஆசிர் எப்பவும் உண்டு. தம்பிக்கு சிக்கிரம் குணமாகும் ஆண்டவர் கைவிடமாட்டார். அருமையாகயிருந்திச்சி பாடல் பாடியது தம்பியின் வருத்தம் இந்த பாட்டில் தெரியுது கவலைவோண்டாம் .
@dusydd9929
@dusydd9929 Жыл бұрын
இந்த பிள்ளைக்கு பூரண சுகம் அளிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
சேவைகள் போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் சகோதரா
@joylatha1314
@joylatha1314 Жыл бұрын
அப்பா தகப்பனே உம்முடைய நாமத்தின் வல்லமையினாலும் இந்த சகோதரன் உம் மீது வைத்திருக்கும் விசுவாசத்தினாலும் சகோதரன் சுகம் பெறுவாராக...... In The Name Of Jesus.........
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 9 ай бұрын
தம்பியின் பாடலைக் திரும்பி திரும்பிக் கேட்கிறேன் 😂😂😂😂😂😂 அழுகை வருகிறது❤❤❤❤
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
தம்பி விஷ்ணு, நிட்சயமாக நீ பூரண சுகம் பெறுவாய். காரணம் எங்களைப் போன்ற எத்தனையோ தேவ பிள்ளைகள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். நானும் ஜெபிக்கின்றேன். தகப்பனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்கள் பாடல்களை கேட்கும்போது இருதயம் மகிழ்ந்து களிகூறுகின் றது. நிறைய தேவ பாடல்களை பாடுங்கள். நன்றி. யார் உன்னை கைவிட்டாலும், இயேசு கைவிட மாட்டார். ஆமேன் . கொசு வலை வாங்கிப்போடுங்கள். மகன் கிருஷ்ணாவுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
@sulaiha6340
@sulaiha6340 Жыл бұрын
இந்த தம்பியின் சூரியன் பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது குரல் ரொம்ப ரொம்ப இ
@trkmusicandpeace644
@trkmusicandpeace644 Жыл бұрын
நெகிழ்ச்சியான காணொளி நன்றியுடன் வாழ்த்துகளும்!
@ரதயநயந
@ரதயநயந Жыл бұрын
கடவுள் உருவத்தில் கிருஷ்ண🙏🙏🙏🙏🙏
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
தம்பி இயேசப்பா சகம் தருவார்விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பீர்கள் நன்றி தம்பி🙏❤️😄
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Жыл бұрын
சகோதரி ரஞ்சனி இயேசு விஷ்ணுவிற்கு சுகம் கொடுத்து கிட்டத்தட்ட 3மாதங்கலாகுகிரது . ஆனால் இந்த வருத்தத்தை காட்டி அம்மாவும் மகனும் பணம் சம்பாதிக்கிறார்கள்.இவ்வளவுப் பெரிய வீடு வைத்திருக்கிறார்கள் , இவர்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு உன்மையான ஏழைகளை இனம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி.
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Жыл бұрын
ராணி அம்மாவாகிய என்னைக் கொண்டுத்தானே இயேசு 3 நாட்களுக்குல்ல உடம்பில் உள்ள புண் குணமாக உதவி செய்தார் அதை விஷ்ணுவின் அம்மா என்னிடம் கூறினார் அவனுடைய வியாதியை பணம் இல்லாமல் 1/4 போத்தல் ஒலிவ்ஒயில் மட்டும் தான் சிலவானது இவ எனக்குப் பேசி அனுப்பிய ஒயிஸ்மெஸஜ் எல்லாம் வைத்திருக்கிறேன். இயேசு 20வருட வியாதியால் கிடந்தவனை 1மாதத்தில்ஜெபத்தினாலும், எண்ணெய்யினாலும் சுகம் கொடுத்தார்.ஆனால் என்னைத்தவிர மற்ற எல்லாருக்கும் பிள்ளைக்கு வைத்தியம் செய்கிறோம் பணம் அனுப்புங்கோ என்று கேட்டிருந்தா இயேசு சுகம் கொடுத்தார் என்று ஒரு வார்த்தை கூறவில்லை அதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
@RoshanRoshanRosan
@RoshanRoshanRosan Жыл бұрын
தம்பியின்.ஆசையை.நிரைவேற்றியவர்களுக்கும்.தம்பிக்காக.கஷ்ட்ட.பட்ட.கிரூஷ்னாவிற்கும்.தேவண்.துனைபுறிவார்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அந்தப்பிள்ளையை மறவாமல் தேடிச்சென்று விரும்பினதைக்கொடுத்தமகனுக்கும்உதவிசெய்தஉறவுக்கும் வாழ்த்துக்கள்
@aslamsahrn8097
@aslamsahrn8097 Жыл бұрын
நல்ல பணி நண்பா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Жыл бұрын
கிருஷ்ணா மக்களுக்கு செய்து வருகிற உதவி க்கு நன்றி வாழ்த்துக்கள்
@shiyamalaeronimous6540
@shiyamalaeronimous6540 Жыл бұрын
Very sad 😔. God may heal him. Very nice voice. God bless you 🙏 Thank you Krishna and all who helped 🙏
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
நிச்சயமாக இரக்கத்தில் ஜஸ்வரியமுள்ள இயேசு விஷ்ணுவிற்க பரிபூரணமான சுகம் விடுதலை கொடுப்பார்.ஆமேன்.🙏
@manchulaamirthanathan4510
@manchulaamirthanathan4510 Жыл бұрын
God bless you
@kavipriya89
@kavipriya89 Жыл бұрын
Amen
@KkKk-ik4dl
@KkKk-ik4dl Жыл бұрын
அவர்கள் நம்பனும் அன்னாளின் ஜெபம் போல ஜெபிக்கனும் நிச்சயம் இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
@krishnaswamyvetrivelu5853
@krishnaswamyvetrivelu5853 Жыл бұрын
DELL GOOD BRAND
@benajohn7519
@benajohn7519 Жыл бұрын
Amen
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 Жыл бұрын
விஷ்ணுவுக்கு அருமையான குரல். Good bles you
@sasisasikka6461
@sasisasikka6461 Жыл бұрын
அண்ணா நீங்கள் கிளிநொச்சி போகும்போது தம்பியின் வீடியோ எதிர்பார்த்தேன். தம்பியின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. சந்தோஷம் அண்ணா.
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
ஒரு fan போட்டால் நல்லது ..தம்பி 🙏❤️
@abiramiluxsan1961
@abiramiluxsan1961 Жыл бұрын
நிச்சயம் கத்தர் சுகம் தருவார்
@asharobinson172
@asharobinson172 Жыл бұрын
தம்பிக்கு sikkiraththil yesappa சுகம் தருவார் god bless you kuddi
@mohamedrinas9929
@mohamedrinas9929 Жыл бұрын
உங்கள் பணி சிறக்கட்டும் இன்னும் வாழ்த்துக்கள்
@jesusrock3618
@jesusrock3618 Жыл бұрын
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:4
@v.umachcharanumach8107
@v.umachcharanumach8107 Жыл бұрын
Tnx so much kirushna 🥰❤️ unka sevai thodara kadavula vendiran.god bless u 🙏
@jesusfriend184
@jesusfriend184 Жыл бұрын
அப்பன் கர்த்தர் உன்னை கை விடமாட்டார்.❤
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
யாரும் உதவி செய்யா விட்டாலும் பறவாயில்லை தம்பியும் தாயும் கலங்கி போகும் அளவுக்கு காரணமாக இருக்காதீர்கள் உங்களா கை எடுத்து வணங்குகிறேன் . கிருஷ்ண தம்பிக்கு வாழ்த்துக்கள்
@lathanbraidin9652
@lathanbraidin9652 Жыл бұрын
கர்த்தர் உங்களை குணமாக்குவார்
@nirmalannirmalan2797
@nirmalannirmalan2797 Жыл бұрын
தம்பி கிஸ்ணா உங்கள் சேவைக்கு நிகர் இல்லை இந்த குஞ்சுக்கு எவ்வளவு உதவி செய்தாலும் ஈடாகாது இந்த குஞ்சுக்கு நீங்கள் செய்த உதவி மிக மிக மகிழ்வு அடைகின்றோம் தம்பி கிஸ்ணா உங்கள் சேவைகளை இடைவிடாது தொடரவும் உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதமும் எங்கழின் துணையும் இருக்கும் தம்பி கிஸ்ணா வாழ்த்துக்கள்
@chinnu7224
@chinnu7224 Жыл бұрын
தம்பி நீங்கள் சேய்யும் உதவிக்கு நன்றி 👍
@panitsandayapanitsandaya9072
@panitsandayapanitsandaya9072 Жыл бұрын
Sema voice da thampi kutty kandippa jesappa Unaku sukam koduppar god blessyou
@thayanu99
@thayanu99 Жыл бұрын
May God Bless U.🙌😔
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Жыл бұрын
தம்பிக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி ,கிருஸ்னாவிற்கு நன்றி,
@kannan80328
@kannan80328 Жыл бұрын
Allah bless you ma thangam ❤️ ondum yosikatha thambi ellam sari ahum ❤️
@s.a.2458
@s.a.2458 Жыл бұрын
இயேசு உங்களை கண்டிப்பா சுகமாக்குவார் நம்பிக்கையோடு இருக்கவும் தம்பியைஅனுப்பினது கடவுள்தான்❤
@selvisakthivel5122
@selvisakthivel5122 Жыл бұрын
கர்த்தர் சீக்கிரத்தில் சுகத்தை கொடுப்பார் தம்பிக்காக ஜெபம் பண்ணிக்கிறேன் என் கிருபை உனக்கு போதும் 2கொரிந்தியர்:12-9 ஆமேன்
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 Жыл бұрын
தம்பி உனது பாட்டுசூப்பர்❤
@vickyvanathy75
@vickyvanathy75 Жыл бұрын
அவர் தழும்புகளால் நாம் குணமாகிறோம்
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Amen
@ronaldniro8781
@ronaldniro8781 Жыл бұрын
God bless you thampi super👍 nice voice thampi Jesu unnai payanpaduthuvar
@விடியல்-ய2ஞ
@விடியல்-ய2ஞ 9 ай бұрын
வணக்கம்! எனது உறவினர் ஒருவருக்கும் இதுபோன்ற நோய் நீண்ட காலமாக இருந்து கைதடி ஆயுள்வேத மருத்துவமனணயில் மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து நலாமாக உள்ளார் . விரும்பினால் நீங்களும் கைதடியில் உள்ள ஆயுள்வேத மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
@sanjushanthi9041
@sanjushanthi9041 Жыл бұрын
Great thanks SK brother 😘
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Жыл бұрын
Good Krishna very good job 👏 God bless you 🙏 ❤ 🙌
@guneswarynallathamby9133
@guneswarynallathamby9133 Жыл бұрын
Amen God so good all the time krish keep up your good work and God your rest God bless you.take care
@raneguna5739
@raneguna5739 7 ай бұрын
Sister you are great
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Жыл бұрын
Sweet voice God gives gift 🎁 💖
@danishverdanish8074
@danishverdanish8074 Жыл бұрын
Thamby thai perasai kondavarakathan ullar andavaraisollije unkkalidam pettukkolla asai paduhinrar Konja natkalil thalikkody ketpar Seithu kodukkavum
@shancharan7834
@shancharan7834 Жыл бұрын
good work.....he's gonna have good time as he doesn't go out much
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
Super aa eruukku thampi ma Super song... God bless you thampi
@nalayinigsingam409
@nalayinigsingam409 Жыл бұрын
Thampi can singen 🎤 supersinger
@s.ninthus.ninthu2505
@s.ninthus.ninthu2505 Жыл бұрын
Eppavume kadavul koodave iruppar uthaviyavarkalukku nanri kirushna Anna ugkalukku eppavume nallathe nadakkum..
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
Nanri thampi 👍 👏
@vithussofa7516
@vithussofa7516 Жыл бұрын
உங்களுக்காக தம்பி நான் யேசப்பா இடத்தில் நான் யெபம் செய்கிறேன் உங்கள் வருத்தம் குணமாகும்
@jeevanuthaya6913
@jeevanuthaya6913 Жыл бұрын
Very nice song 👌 God bless you kirushna ❤️
@rajaponniah5023
@rajaponniah5023 Жыл бұрын
God Jesus Bless you Abundantly 🙌
@sivakumar1029
@sivakumar1029 Жыл бұрын
God bless 🙌 brother and all. 🙌
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Thank you for helpers krishna congratulations
@sujialosius
@sujialosius Жыл бұрын
Don't worry may God bless you, heal you well and guide you into great path. God always work thought the people. trust God he is the only one who make the human to help you so don't worry about what other people talk. love one and other. he can upload songs on youtube, it many help him in future. thx :) great Job Krishna and the people who help other people May God bless you all.
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
God never leave you not forshake you . Krisna through helping sister God bless her family . Very good christian song thami voice ,his desire of Heart ministry work and all God will established in Jesus name . Amen
@vijiviji6362
@vijiviji6362 Жыл бұрын
👍💞💞ஆண்டவர் சுகம் கொடுப்பர்
@jovanjovan4123
@jovanjovan4123 Жыл бұрын
Pls rombe feela irukku super voice
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
🙏
@kumaraveldilani4622
@kumaraveldilani4622 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு கதை சொல்லும்
@adriansebastiampillai405
@adriansebastiampillai405 Жыл бұрын
Thambi thank you God bless you
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
What a blessing to liaten to this boy, Singing sister shanthu solomon;s song in his own way !! Thamby you will be blessed to do our God's work . Yes ... The lord we worship is a living Lord. Believe our Lord and EXPECT A MIRACLE. If you can / if you want to please contact Miracle Ministry in india, pray with them and receive miracles.
@sajeevasajeeva5443
@sajeevasajeeva5443 Жыл бұрын
Nichsajama jesus unkala sukappaduththuvar thampi manusar kaividivanka jesu oru nalum kaivida maddar . Un visuvasam unnai ratsikkum God bless you....bro unkalukkum romba thank you help.pannina avankalukkum thank you
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
Super 👌 God bless you 🙏
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 Жыл бұрын
Supper voiceada thambiya. 👌👌👍
@dilaxdilaxshan278
@dilaxdilaxshan278 Жыл бұрын
Super thampi good thanks
@bavanishiva4813
@bavanishiva4813 Жыл бұрын
God will be with you Thamby 🙏🏼🤗 you will recover soon. Don’t worry about what other people saying,you concentrate on your life ❤️. You got an amazing voice kunchu. Lots of love xx
@Subaaasini
@Subaaasini Жыл бұрын
So happy n it’s useful for him for studying. Thanks krishna 😊
@romeosivoplay6864
@romeosivoplay6864 3 ай бұрын
ஆண்டவரே இந்தக் குழந்தைக்கு பரிபூரணசுகத்தைக் கொடுங்கப்பா🙏🏼🙏🏼 உம்மாலே கூடாத்து ஒன்றுமில்லை உம்மால் எல்லாம் கூடும்🙏🏼❤️🙏🏼 உம்முடைய தழும்புகளால் சுகம் கொடுக்கிற தேவன் ❤அற்புதம் செய்யுங்கப்பா ❤ ஆமேன்🙏🏼❤️🙏🏼🙌பாடலைக். கேட்டு கண்ணீர் பெருகியது ஆண்டவர் ஒருவர் தான் வெறுக்காத தெய்வம் உண்மை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰🙏🏼🙌 யார் என்ன சொன்னாலும் மனம் தளரவிடக்கூடாது❤ ஊழியம் செய்வீங்கள் ஆண்டவர் பிள்ளையை எடுத்து பயன் படுத்துவார்❤
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 Жыл бұрын
Your a great mr Krishna
@alagesraja
@alagesraja 5 ай бұрын
தம்பி கூரல் வளத்தை கொடுத்த கடவுள் உடலை இந்த கதியாக்கிட்டார் அதுதான் கவலை வாழ்க வளமுடன்
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 36 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 109 МЛН