30000 இன்றி முடங்கிய சந்தோசம் | உயிர்பித்த லண்டன் அண்ணா | Tamil | SK VLOG

  Рет қаралды 37,035

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 109
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 8 ай бұрын
கோடி நன்றிகள் குரு... ரொம்ப தேவையானதும் மிகவும் சிறந்த உதவியை பெற்றுக்கொடுத்ததிற்கு...!!💯🙏💯 உதவிய நல்ல உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@mary-id6xx
@mary-id6xx 8 ай бұрын
பெற்ற தாயை பார்ப்பது எல்லா பிள்ளைகளின் கட்டாயக் கடமை.அம்மா இல்லாத எங்களுக்குத் தான் தெரியும் அதன் வேதனை ❤
@vijaydhas6861
@vijaydhas6861 8 ай бұрын
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி சேவைகள்த் தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா..
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 8 ай бұрын
சும்மாவே கடைசி காலத்தில கஷ்டம். அதுகும் உப்பிடி ஏலாமல் வந்துவிட்டால், சொல்லவே தேவையில்லை. நல்ல விடயம் கிரிஷ்ணா நீங்களே வாங்கி கொடுத்துவிட்டு வந்தது.உதவிய உள்ளத்துக்கு மிக்க நன்றி🙏🏻
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 8 ай бұрын
பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் ❤கொடுத்த உள்ளம், கொண்டு சென்ற உள்ளங்கள் எல்லோரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 8 ай бұрын
நிச்சயமாக கிருஷ்ணாவையும் பணிகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக கவிதாசுக்கும் பூரண சுகம் உண்டாக ஆண்டவர் உதவி செய்வாராக
@24.NiroKutty
@24.NiroKutty 8 ай бұрын
எல்லா புண்ணியமும் கிருஷ்ணா வயும் கவியயும் நன்றாக வாழ வைக்கும்
@RajenthiramNavam
@RajenthiramNavam 8 ай бұрын
அப்ப இப்ப கெட்டுப்போயா இருக்கிறார்கள்??
@VelanaiBro
@VelanaiBro 8 ай бұрын
நிச்சியமாக அந்த அம்மாவுக்கு உதவி தேவை வாழ்த்துகள் !
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 8 ай бұрын
லண்டன் அண்ணாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 8 ай бұрын
உண்மையில் மிகவும் தேவையான உதவி கிருஷ்ண உதவிய உறவுகளை ஆண்டவர் தாமே அவர்களை ஆசீர்வதிப்பாராக❤
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 8 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணிகள் என்றும் இப்படி பட்டவர்களுக்கு தேவை
@Keetha555
@Keetha555 8 ай бұрын
உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 8 ай бұрын
கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@SinthuSinthu-p3o
@SinthuSinthu-p3o 8 ай бұрын
கிருஷ்ணா இந்த அம்மாக்கு உதவி கட்டடாயம் தேவை
@VSuthrsana-py6bg
@VSuthrsana-py6bg 8 ай бұрын
லண்டன் அண்ணாவிற்கும் கிர்ஸ்னா விற்க்கும் நன்றி இறைவன் அருள் புரிவரக
@thasanstudio2277
@thasanstudio2277 5 ай бұрын
கிறிஷ்ணா.கவி.யது மிக்க.நன்றி
@bairathymani
@bairathymani 2 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@josephanthony7469
@josephanthony7469 8 ай бұрын
Great krisna God bless you ❤
@jeyarajah9224
@jeyarajah9224 8 ай бұрын
தம்பியா கிருஷ்ணா நீங்களும் மிகவும் அவதானம். ஏனெனில்? யூரீப் தமிழ் எனும் ஊடகத்தில் சிறுபிள்ளை தனத்தில் சில செய்திகளை.பதிவிறக்கம் செய்துள்ளார்கள். நானூம் உங்களது நலன் விரும்பிகள் எனும் முறையில் இந்த பதிவினை பதிவிடுகின்றேன். ஏன் என்றால் இப்போது யாரும் செய்யாத காரியங்களை நீங்களும் உங்களை சார்தவர்களும்.(குறிப்பாக அனுசன் (வொயூசப் அனுசன்)எனும் வலைத்தளம் ஊடாக செய்கின்ற உதவிகள் தவறானது என கூறூவது தவறானது .தம்பி கிருஷ்ணா நீங்கள் மிகவும் நல்ல பண்பு உடையவர் எனவே உங்களது கவனத்தில் இதை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.
@inthujakiruththikan
@inthujakiruththikan 8 ай бұрын
Kaddajam
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 8 ай бұрын
Thank you London brother for helping this mother may Jesus bless your family overseas
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 8 ай бұрын
Thampi!I am proud of your good health and the help you are giving to the people as before.Wish you a good life and with God’s blessings!❤🙏
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 8 ай бұрын
Hi கி௫ஸ்ணா எப்படி சுகம் உங்கள் உடம்பை கவனிக்கவும் கவிதாஸ். எப்படி இ௫க்கிறார் காச்சல் சுகமா அந்த அம்மாவின் நிலமை கஸ்ரமாக இ௫க்கிறது பிள்லைகள் இ௫ந்தும் பார்கவில்லை மிகவும் வேதனையாக இ௫க்கிறது உதவி செய்த அண்ணாவுக்கும் நன்றி கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 8 ай бұрын
hi.கிரிஷ்னா.காய்த்தமரம்தான்.கல்லடி.படும்.எத்தன.பிள்ளை..பெற்றாலும்.பெத்தமனம்.பித்து.பிள்ளை.மனம்.கல்லு.என்ன.செய்ய.எல்லாம்.காலக்கொடுமை.கிரிஷ்னா.நீங்க.உதவி.செய்ங்க.ஆன்டவன்.உங்கலோடு.என்றும்.துனை.இறிப்பார்..கோடி.நன்றி
@gunesh-devan4432
@gunesh-devan4432 8 ай бұрын
வணக்கம் கிருஷ்ணாதம்பி நீங்கசெய்யும் உதவிகள்பெரிது அப்படியே நான் ஒருவீடியோபார்த்தேன் தவகரன்போட்டது அங்கே மருதனார்மடத்துக்குக்கிட்ட vc Road என்னுமிடத்தில அதிகம்பேர் ஓட்டைக்குடிசையில் வாழுகிறார்கள் முடிந்தால் ஒருதடவை போய்பார்த்தால்நன்றாக இருக்கும்.
@rajavinothan4482
@rajavinothan4482 7 ай бұрын
உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்...
@jeyapalan9050
@jeyapalan9050 8 ай бұрын
Super kirushna antha alla manasu santhosama irukum kasu kuduthavarukum aasirvathippar🙏🏻🙏🏻
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 8 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
@MylanSellathurai
@MylanSellathurai 8 ай бұрын
Amma God bless you Germany 🙏🙏🙏
@papaaugustin9215
@papaaugustin9215 8 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா உங்கட வந்தவருக்கும் கடவுள் துனண♥♥ தமிழ் பெண்கள் அரபி நாடுக்கு பணிப்பெண்களாய் போவதை தடை செய்ய!!??.கவிதாஷ்.உடல்..கவனம் ஆரோக்கியம்!! நல்ல விடயம் நீங்களே வாங்கி கொடுத்தது.★nandri..France. .erundhu ★::20: ::2::2024::★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@mohamedsafeer2756
@mohamedsafeer2756 8 ай бұрын
கஷ்டப்பட்ட மக்களுக்கு இந்த அரபு நாடு தான் கை கொடுக்கின்றது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் லண்டன் கனடா பிரான்ஸ் போவதற்கு அவங்க கிட்ட காசு இருக்கின்றதா கஷ்டப்பட்ட மக்கள் இந்த அரபு நாட்டுக்கு தான் வந்து ஆகனும்
@baanubaashkar8517
@baanubaashkar8517 8 ай бұрын
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤❤❤
@saanthany5026
@saanthany5026 8 ай бұрын
Amma paavam bro ❤❤❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 8 ай бұрын
So sad 😢god bless you amma 🙏
@Sujathal1234
@Sujathal1234 8 ай бұрын
Dear brother Krishna this is the greatest help you have done for this Amma. God bless London brother.🙏🎊👏 May our Lord Jesus Christ meet all your needs dear London brother 🙏💙🙏🎊
@Angeline433
@Angeline433 8 ай бұрын
Dear brother Krishna May our Lord Jesus Christ bless you abundantly and give you good health and peace in life. 🎉🎉❤🎉❤🎉🎉🙏🏻🎊🎊
@sarathadeviselvarasa378
@sarathadeviselvarasa378 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@niruarulthas2023
@niruarulthas2023 8 ай бұрын
Really good job
@nithya5073
@nithya5073 8 ай бұрын
God bless you krishna 🙏
@moganjeeva
@moganjeeva 8 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@Sujathal1234
@Sujathal1234 8 ай бұрын
May our Lord Jesus Christ bless our dear brother Krishna abundantly 🙏 🙏 🙏❤❤❤🎉🎉🎉🎉
@nilogee
@nilogee 8 ай бұрын
வாழ்த்துகள் மகன்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 8 ай бұрын
God loves you dear loving son
@SanmugamSabeskumarSabeskumar
@SanmugamSabeskumarSabeskumar 6 ай бұрын
✝️🙏congratulations🙏✝️ God bless you🙏
@KirasiyaPiriya
@KirasiyaPiriya 8 ай бұрын
சுப்பர்அண்ணா❤❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp 8 ай бұрын
கிஷ்ணா உங்கள் உடல் ஆரோக்கத்தில் கவனம் எடுக்கவும்.
@satheessathasivam9390
@satheessathasivam9390 8 ай бұрын
Hi கிருஷ்ணா pls எங்கள் தமிழ் பெண்கள் அரபி நாடுகளுக்கு பணிப்பெண்களாய் போவதை முற்றிலும் தடை செய்ய வேணும் அங்கே போய் அரபு மிருகங்கள் செய்யும் கொடுமை சொல்ல முடியாது, கஞ்சி குடிச்சாலும் ஊரில் இருக்க சொல்லுங்கோ
@mohamedsafeer2756
@mohamedsafeer2756 8 ай бұрын
நீங்கள் வெளிநாடு போக வேண்டாம் என்று சொல்லுங்கள் உங்களுடைய தமிழ் பெண்களை அது சரி ஆனால் அரபிகளை மிருகம் என்று சொல்லாதீர்கள் எவ்வளவு தமிழ் பெண்கள் தமிழ் இளைஞர்கள் இந்த அரபு நாட்டில் வேலை செய்து வாழ்க்கையில் நல்லா இருக்கிறார்கள் அதை விளங்கிக் கொள்ளுங்கள்
@satheessathasivam9390
@satheessathasivam9390 8 ай бұрын
குவைத்தில் தலை வெட்டி கொலை செய்யப்பட்ட ரிசானா ஒன்றும் எங்கள் தமிழ் பெண் இல்லை mr முஹமத் சபிர்,
@satheessathasivam9390
@satheessathasivam9390 8 ай бұрын
அரபு நாடுகளில் வருடத்துக்கு 200க்கும் மேற்பட்ட கொடுமைகள் நடக்கிறது அங்கு பணி பெண்களாய் போகும், எங்கள் நாட்டு பெண்களுக்கு
@kumuthinisivakumaran2814
@kumuthinisivakumaran2814 8 ай бұрын
அச்சுவேலி ஆயுர்வேத வைத்திய சாலையில் தங்கியிருந்து வைத்தியம் செய்து பாருங்கள்.
@rathanirathani1872
@rathanirathani1872 8 ай бұрын
Eannada kishna nalla solluringka
@Hiiiiiiii_7789
@Hiiiiiiii_7789 8 ай бұрын
God is great
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 3 ай бұрын
அப்பா அம்மா இல்லை என்றால் தான் அதன் அருமை தெரியும்இருக்கும் போது அது தெரியாது
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 8 ай бұрын
God bless you amma
@amwajiha
@amwajiha 8 ай бұрын
Geared job sk 👌👌👌
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 8 ай бұрын
வீல் செயாரில்டொய்லட் மாதிரி பாவிக்கூடியதும் உள்ளது நாங்கள்2013ம் ஆண்டுமாமிக்கு வாங்கினோம்3600ரூபாஇப்போ5600மாக இருக்கலாம்அதைத்தான்இவர்கள் சொல்லியிருக்கலாம்
@thambykeesa9019
@thambykeesa9019 8 ай бұрын
you made a mistake, you should buy other wheelchairs would be better for her because it is easy to stool/urine handle. Please, would it be possible to change it? Any how god bless you again and again
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 8 ай бұрын
தம்பி நான் தான் முதல் Sms அனுப்பினேனன்.❤❤❤
@Rafha-l8d
@Rafha-l8d 7 ай бұрын
என்ன என்ன என்ன என்ன ஹை😊😊
@jenittajeni7679
@jenittajeni7679 8 ай бұрын
Mikka nanri
@RajenthiramNavam
@RajenthiramNavam 8 ай бұрын
கிருஸ்னா நீங்கள் கார் காசு எடுத்தேன் என்று பகிடிக்கு சொல்வதை தவிர்ககவும் ஏனென்றால் சிலருக்கு விளங்கது😊
@MadonaSebastan-rf9hi
@MadonaSebastan-rf9hi 8 ай бұрын
God bless you ❤ kirs
@Inthanameofallha
@Inthanameofallha 8 ай бұрын
Hi அண்ணா நீங்க சுகமா❤
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 8 ай бұрын
Super krisna
@فهه-ظ7غ
@فهه-ظ7غ 8 ай бұрын
Thamby unkada udampa parhu kavaninko
@varmivarmi9633
@varmivarmi9633 8 ай бұрын
தெய்வமேகிருஷ்ணாநீங்கள்முடங்கினால்இவர்களையார்காப்பாற்றுவதுவாழ்த்துக்கள்தெய்வம்
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 8 ай бұрын
Hi கிருஷ்ணா
@NathanNathan-r9p
@NathanNathan-r9p 8 ай бұрын
1:01 1:02 🎉
@SuriyaSirilanka
@SuriyaSirilanka 8 ай бұрын
தம்பி sk உண்மையா அதுண்ட வில்லை 50 நைரத்துக்கு மெல்லதான் இப்போ கொஞசம் குறைந்து இருக்கு போல
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 8 ай бұрын
Super ❤❤❤❤❤sk
@vijivijitharan7493
@vijivijitharan7493 8 ай бұрын
உங்கட போன் நம்பர்
@sivasethuarunachalam1498
@sivasethuarunachalam1498 8 ай бұрын
Hi brother
@anushiaedmund-felix5358
@anushiaedmund-felix5358 8 ай бұрын
City oder jagen vangalam bro
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 8 ай бұрын
Krishna nee otu ________
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 8 ай бұрын
Super gut ❤❤❤
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 8 ай бұрын
Super❤🎉
@thileeruban953
@thileeruban953 8 ай бұрын
Super 👌
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 4 ай бұрын
Hi ❤❤❤makankaĺ
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 8 ай бұрын
Sk.😂😂😂❤❤❤
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 8 ай бұрын
வாழ்க வளமுடன்.
@NathanNathan-r9p
@NathanNathan-r9p 8 ай бұрын
Hi
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 8 ай бұрын
Hiok🎉🎉🎉🎉❤❤❤
@SanmugamSabeskumarSabeskumar
@SanmugamSabeskumarSabeskumar 6 ай бұрын
😢😢
@ManokaranPuvithasan
@ManokaranPuvithasan 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 8 ай бұрын
😇🥰
@bawaniba1318
@bawaniba1318 8 ай бұрын
👌👌👌👌👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ashachelvan3584
@ashachelvan3584 8 ай бұрын
👌🤲
@RaR660
@RaR660 8 ай бұрын
👍👍🙏👍👍
@kumarnadan3525
@kumarnadan3525 8 ай бұрын
❤❤❤❤
@gnanamragu5963
@gnanamragu5963 8 ай бұрын
❤❤❤🙏🙏🙏👍👍👏
@jayanthy1872
@jayanthy1872 8 ай бұрын
Spuer
@sashankuwait2831
@sashankuwait2831 8 ай бұрын
மகன் கிரு உங்கட பேச்சுக்கும் பகிடி விடும் விதமு்ம் பார்க்கவே உங்கட வீடியோவை எதிர் பார்ப்பேன் யூடிப்புக்கு போனால் கிரு மகனின் வீடியோவைதான் தேடுவேன் கவி மகனை கவனம்
@berhanha9769
@berhanha9769 8 ай бұрын
🙏🙏🙏🙏
@jeevasritharan8215
@jeevasritharan8215 8 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@اندراسريلانكا
@اندراسريلانكا 8 ай бұрын
💓💕💖👍💞
@KarenNansi
@KarenNansi 8 ай бұрын
😂❤🙏🙏🙏👍
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 8 ай бұрын
நிச்சியமாக அந்த அம்மாவுக்கு உதவி தேவை வாழ்த்துகள் !
@sothinayakamkugan
@sothinayakamkugan 2 ай бұрын
கிஸ்னாகலியுகத்தைஉங்கழ்வீடீயோமூலம்தெரிகின்றது🎉🎉🎉😢ன்கடவுள்
@SanmugamSabeskumarSabeskumar
@SanmugamSabeskumarSabeskumar 6 ай бұрын
😢😢
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 8 ай бұрын
@ratheepannivin
@ratheepannivin 8 ай бұрын
❤❤❤
@kumarnadan3525
@kumarnadan3525 8 ай бұрын
❤❤❤❤❤
@Sahana-l9r
@Sahana-l9r 8 ай бұрын
❤❤❤❤❤
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН