சரியான நேரத்தில் சென்றதால் காப்பாற்றப்பட்ட உயிர் | Tamil | SK VLOG

  Рет қаралды 32,694

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog சரியான நேரத்தில் சென்றதால் காப்பாற்றப்பட்ட உயிர் | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 136
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 Жыл бұрын
கிருஷ்ணா கொடுத்த காசை விட நீங்கள் கொடுத்த ஆலோசனையும் நம்பிக்கையும் பெறுமதியானவை மிகவும் அருமையான செயல் பாராட்டுக்கள் கிருஷ்ணா........
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி நன்றிகள் குருஜிக்கு தக்க சமயத்தில் உதவியதோடு உறவுகளுக்கு சரியான அறிவுரைகள் சொன்னதிற்கும்.......!!💯🙏💯 சேவைகள் தொடர வாழ்த்துக்கள்....!!👍💯👍 உறவுகளின் வாழ்வாதாரம் மேம்பட கடவுளை வேண்டுவோம்...!!🌺🙏🌺 இன்று உதவிய FR உறவுக்கும் காேடி நன்றிகள்....!!💯🙏💯 வாழ்க வளமுடன்...!!💐🙏💐
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
போராட்ட நேரத்தில் மரணம்தான்முடிவென தீர்மானித்தவேளையில். நானிருக்கேன் கலங்கவேண்டாமெனத்தேடிச்சென்றுகரம்பற்றிக் கண்ணீர் துடைத்த அன்புமகனைக்கர்த்தர்கோடாகோடியாய் ஆசீர்வதிப்பார்
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா! உண்மையில் நீர் ஒரு உளநல மருத்துவர்களுக்கு சமமானவன். உமது சேவைக்கு வாழ்த்துக்கள்.
@rajanajith5463
@rajanajith5463 Жыл бұрын
நல்லது செய்யரத்துக்கு பணம் தர ஆயிரம் பேர் முன்வந்தாலும் அதனை பெற்றுக்கொண்டு சிறந்த முறையில் நற்குணம் கொண்டு உங்கள் பணியினை நேர்மையாக தொடரும் சகோதரர் கிருஷ்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் அருள் புரிவார் ❤❤
@dineshsrikanthsadanandan4017
@dineshsrikanthsadanandan4017 Жыл бұрын
❤❤❤
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
இந்த உதவியை வழங்கிய அனுஷாக்கு மிக்க நன்றி🙏
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
கிருஷ்ண வணக்கம் இந்த குடும்பத்துக்காக உதவியா அனுஷா அக்காவுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Жыл бұрын
Hi கி௫ஸ்ணா வாழ்த்துக்கள் இனி கவலை வேண்டாம் மக்கலே சிங்கக் குட்டி புறப்பட்டு விட்டது வாழ்துக்கள் கி௫ஸ்ணா 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
அனுஷா என் உடன்பிறவா சகோதரியே வாழ்த்துக்கள் நீர் அன்று கொடுத்து உதவிய பணம் இன்று நல்லது ஆன ஒரு காரியத்துக்காக இந்த குடும்பத்திற்கு போய் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருடனும் சந்தோசமாய் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
கிருஷ்ணா வாழ்க வளமுடன் நீங்கள் மீண்டும் களத்தில் இறங்கியதில் எனக்கு மிகவும் சந்தோசம் நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் என்று அந்த இறைவனின் பாதுகாப்பில் இப்படியான உதவியா உதவிகளை நீங்கள் மீண்டும் தொடர்ந்து செய்ய நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
கிஸ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்கவழமுடன்.
@antonypillai3613
@antonypillai3613 Жыл бұрын
தம்பியா நீ வேற லெவல்டா நீ நினெச்சா யாழ்ப்பாணத் தையே வாங்கலாம்.
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
மீண்டும் உங்கள் பணிதொடர வாழ த்துக்கள் ஆண்டவர் கூடயிருந்து வழிநடத்துவாராக.
@Thasan344
@Thasan344 Жыл бұрын
உங்களுடைய உதவி திட்டம் தொடரட்டும் கிருஷ்ணா
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
வாழ்க தம்பியா , உதவி கொடுக்க வேண்டிய இடம் !
@maryalbert956
@maryalbert956 Жыл бұрын
வாழ்க, வாழ்த்துக்கள்,தம்பி,❤உங்கள் பணி மீண்டும் நல்லபடியாக தொடரட்டும்👍👍இறைவன் வழிநடத்துவார்🙏
@kalaranijaganathan4905
@kalaranijaganathan4905 Жыл бұрын
வாழ்த்துக்கள் இறைவன் ஆசீவர்வாதம் 🙏🏻
@NadarajahRajamanu
@NadarajahRajamanu Ай бұрын
Krishna Kavithas Akkini Familie God bless you from Germany 🇩🇪
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்யவேண்டும் தம்பி கிருஷ்ணா
@navneethankrishna6329
@navneethankrishna6329 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா நல்ல படியாக உங்கள் பணிகள் தொடரட்டும். வாழ்க வளமுடன். ❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
மீண்டும் பணியைத் தொடங்கிய ❤❤❤ கிருஸ்னாவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
மிண்டும் சேவை தொடர்ந்த கிருஷ்ணாக்கு மிக்க நன்றி உதவிய அந்த அக்காவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
நாட்டுக்காக போய் எங்களின் இழப்பு சொல்லமுடியாது உள்ளது இப்படியான சந்தர்ப்பம் இப்பதான் இருக்கிறது
@VelanaiBro
@VelanaiBro Жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் தம்பி வாழ்த்துக்கள் தம்பி
@kailawaran5055
@kailawaran5055 Жыл бұрын
🤗 Krishna, Thank you very much you back on track. Mention that not to waste your time. Now you can realize that You are very important person for poor people.🎉🎉🎉
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
மனசுக்கு நிறைவான கானொலி கிருஷ்ணா
@sripriyasureshkumar4231
@sripriyasureshkumar4231 Жыл бұрын
அம்மாவும் வீட்டில் இருக்காமல் அவவும் ஏதும் தொழில் செய்யலாம் தானே.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
பிள்ளைகள் கஸ்ரப்பட பார்த்துக்கொண்டிருக்கமுடியாதென்பது உண்மைதான் அதற்கு மரணம் தீர்வாகாது
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
நல்ல அறிவுரைகள் உதவி செய வேண்டும்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வணக்கம் பணி தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤❤❤❤
@vavuvavu1389
@vavuvavu1389 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா மீண்டும் களத்தில் இறங்கியமைக்கு ரொம்ப நன்றி தம்பி
@Latha641
@Latha641 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி🙏🥰
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 Жыл бұрын
கவலை வேண்டாம் தம்பி எனி உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் தான் ஏன் என்றால் கடவுளைக் கண்டமாதிரி கிருஷ்ணாவை கண்டிருக்கின்றீர்கள் சந்தோஷம் 😊
@mhdsaakip6068
@mhdsaakip6068 Жыл бұрын
Kodi nanri SK brother
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
தம்பி இவர் கள் பாவம் மன ரீதியாக பாதிக்க பட்டுள்ளர் அவர் தன்னை யார் என்று சொல்ல பயப்பிடுவதில் உண்மை இருக்கிறது இப்படி இன்னும் இப்படியான வர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் தம்பி நீங்க வவுனியா மாவட்டம் வருவீங்கதானே கட்டாயம் வாங்கோ உதவி தேவையானவர்கள் இங்கும் உள்ளோம் வாங்கோ.....,...
@kannathasanarun928
@kannathasanarun928 Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Krishna thampy valthukal
@KumuthiniMoorthy
@KumuthiniMoorthy Жыл бұрын
Krishna valthukal
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty Жыл бұрын
மின்டும் உங்கள் பனி துடங்கியதுக்கு வாழ்துகல் தம்பி
@vavuvavu1389
@vavuvavu1389 Жыл бұрын
உங்கள் சேவைகள் தொடரட்டும்
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Thankyou for your great help also the person who help to them save the all family great
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii krishna. Kavithas. To. Day helping. Video. Good. You. Helped. To. Need. This. Family. Thanks. Krishna. Blessing. TAke. Care
@thiruvenysubaharan6807
@thiruvenysubaharan6807 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny Жыл бұрын
Valththukkal krishna
@amwajiha
@amwajiha Жыл бұрын
Great job Sk 👌👌👌👌🤲🤲
@FranciskaMichalansalo
@FranciskaMichalansalo Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@ThinasThinas-w7o
@ThinasThinas-w7o Жыл бұрын
சூப்பர்வாழ்கவாழமுடன்❤❤❤
@packipacki163
@packipacki163 Жыл бұрын
Valthukkal thamby kishna ❤
@varmivarmi9633
@varmivarmi9633 Жыл бұрын
வாழ்த்துக்கள்தம்பி
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
வாழ்த்துக்கள் sk
@papaaugustin9215
@papaaugustin9215 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!!!!)((. நாட்டுக்காக போய் .என்று சொல்லழில் கொண்டு நிறைய பேர் வருவர்கள் மிகவும் கவணமக செயல்பாடுங்கள்?? (உண்மை அறிந்து)..உங்கள் பணியினை நேர்மையாக தொடரும் ♥ ★★★★★★★★★.nandri. .France. .erundhu.:1::9::2023::★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@antonemmanel
@antonemmanel Жыл бұрын
Last all Month you very happy free money free food . Today you make more Money again .
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 3 ай бұрын
நல்ல சேவை ❤❤❤❤❤
@thusithaya3343
@thusithaya3343 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
Great job bro 😂 god bless you family 🙏 🙏 🙏 🙏
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா ❤️❤️😘😘🙏
@parakitssongspara1090
@parakitssongspara1090 Жыл бұрын
Sabesan don't worry, All is well. you registered your Jananayaka pooraligal kadchi, and you continue your life, don't you thinking to subside. this problem is solve very quickly, final is coming very soon. Kirushna will helps you, thank you Kirushna.
@PriyaPriya-ic1yx
@PriyaPriya-ic1yx Жыл бұрын
👌 Good advice 👌
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Жыл бұрын
Hi sk thampi very Nice good 👌👌👌❤❤❤👍👍👍
@antonynimalthasjoka5177
@antonynimalthasjoka5177 Жыл бұрын
Thanks so much anna❤❤❤
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super kirushna your advice 🙏👌
@MOHAMMEDNIFRAS-qg7jk
@MOHAMMEDNIFRAS-qg7jk Жыл бұрын
very nice good job
@RjPiriya07
@RjPiriya07 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
May God bless France Anusha Akka 💗🤗 My advance thanks to the helping hearts 💗💗💗💗💗 those who lift this family from the troubles🙏 and poverty ❤❤❤ May God bless Krishna brother and Kavidoss and give you all goodness in your life ❤🎉❤
@armygirl9697
@armygirl9697 Жыл бұрын
Engaludaya nilamaiyum Eppadi than an kanavarum munnala porali avaralvelai seiya mudiyathu engalukkum 2pillaikal padikkangal nan eppothu Saudi naddula velai seikiran thampi
@rizanafathima663
@rizanafathima663 Жыл бұрын
Sk bro is back...❤❤❤❤ Cngrz anna
@Great0214
@Great0214 Жыл бұрын
Entha (do). arasankam kaasi kudukkura kaanatha kaasi vaankanum enduraththukkaka cases eluththu adikkuravanel 1 day ulla yaarula mistake endu paaththu nithiya sollalam Ethula paathikka padura kasthapadda familythan
@kalakamalini3246
@kalakamalini3246 Жыл бұрын
Congrats Krishna
@kalabalendra1392
@kalabalendra1392 Ай бұрын
Great krishna
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
மீண்டும் களத்தில் இறங்கிய கிறிஸ்னாக்கு வாழ்த்துக்கள்.
@TThikal
@TThikal Жыл бұрын
எந்த களம் தலைவர் யார் 🤔🤔😂
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
@@TThikal வேற யாரு. நம்ம தல கிறிஸ் தான். யுத்த களம் இல்ல. உதவிக் களம்.
@alagesraja
@alagesraja Жыл бұрын
Nalla Netam Nenda kalam valavendum kadavul aser vathippar ugkalukkum uthavi sethavatukkum
@k.satkunam4341
@k.satkunam4341 Жыл бұрын
ஓம் சரியான முறையில் சிரிக்கவையுங்க
@ranjanarasu1526
@ranjanarasu1526 Жыл бұрын
Hi kirushna God bless you
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 Жыл бұрын
Super
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
Oh,oh,thirumbavum mosady velaiyil irangitigala,,
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 Жыл бұрын
Super ❤
@arulsathya8499
@arulsathya8499 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோக்கள் எல்லாவற்ரையும் தவறாமல் பார்க்கின்றேன். தயவு செய்து வீடியோ எடுக்கும் திகதியைக் கூறுங்கள்.அது எங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும்.
@johnsonxavier124
@johnsonxavier124 Жыл бұрын
Jesus never fail
@KasththooriKasthoo
@KasththooriKasthoo Жыл бұрын
Hi Krishna Thampi
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Vallthukkal Krishana
@easwaramoorthit3542
@easwaramoorthit3542 Жыл бұрын
Evalavu ulithai holidayil
@RajRaj-vw9pc
@RajRaj-vw9pc Жыл бұрын
Nice bro from india
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
7,laksukku innumoru auto vangalam,,,
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Meendum eagkal anpana kirushna Anna thanathu panikala
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤❤❤sk
@KanthanRasia
@KanthanRasia Жыл бұрын
Super.❤Super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@narmatha325
@narmatha325 Жыл бұрын
கிருஷ்ணா தம்பி சில இடங்கள்ல நீங்கள் களம் இறங்குவது சிறப்பு தூக்குல இறந்த வீட்டுல சாம்பல் கூட கரைக்கவும் இல்ல அனுமன் comments ஐயும் stop பண்ணிவிட்டு அவருக்கு உங்கள்ள சந்தேகமா என்று கேட்கிறார் வெளிய கேளுங்க என்று சொல்ல எல்லாம் உங்கட ஆட்கள்தானே என்கிரா ர் ராமரே சீதைய சந்தேகமடைந்த போது குடிகாரர்கள் கிருஷ்ண நீங்க கதைத்திருந்தால் அந்த பிள்ளைக்கு நான் வாழ்வேன் என்ற தன்னம்பிக்கை வந்திருக்கும் please teach anushan how to talk and how to handle some situations don't say that he is young no motivation atall why he disactivate the comments he wants to highlight himself really not understand others feelings your dad can handle the situations better than him even anu very good pragalathan and diva doing good I think they learnt to give respect others feelings from you please answer me I couldn't sleep after I watched that hope you'll understand
@reginasridhar4479
@reginasridhar4479 Жыл бұрын
Haii Krishna 💐💐
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Жыл бұрын
Hi🤲🤲
@gnanamuththupriyatharshan2268
@gnanamuththupriyatharshan2268 Жыл бұрын
👌 🙏
@absiahamed8557
@absiahamed8557 Жыл бұрын
Sk❤❤👍
@Hasibkhan-m2d
@Hasibkhan-m2d Жыл бұрын
👍
@Regunukanthan
@Regunukanthan Жыл бұрын
Sk❤❤❤❤❤❤ Anna ❤❤❤❤❤❤❤
@J.thanushaThanu
@J.thanushaThanu Жыл бұрын
Hy.kirush.anna 😊
@antonypillai3613
@antonypillai3613 Жыл бұрын
தம்பியா உனக்கு இலங்கையை வாங்கிற எண்ணம் இருகிகா?
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 75 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН