ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தங்கள் பதில்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@JeyaJothiGovindasamy23 күн бұрын
🙏
@periyasamyn959722 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@senthilraj495123 күн бұрын
Nanri iyya arumai vazga valamudan
@Shanmuganathan_Thamotharan21 күн бұрын
ஐயா, 25வது நிமிடத்தில் நீங்கள் கூறியது போல மகரிஷி அவர்கள் பண்டமாற்று முறையை முழுவதும் வலியுறுத்தவில்லை. வருமான அட்டையை காண்பித்து கடையில் பொருளை பெற்றுக்கொள்ளலாம் என்று எழுதினார்கள். நான் சிறுவயதில் அப்படி படித்ததாக நினைவு. அன்பொளியில் பணம் ஒரு நச்சு சக்கரம் போன்றது என்று எழுதியிருந்தார்கள். இப்போது இந்தியாவில் 900லட்சங் கோடி கருப்பு பணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு பண்டங்களை பதுக்கினால் அழுகிவிடும். எனக்கும் உங்களைப் போன்று ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லை. உலகின் பல இடங்களில் இன்றும் ஒரு வேளை உணவுக்காக பலர் துன்புறுவதை எண்ணி, மகரிஷி அவர்கள் தனது ஒருவேளை உணவை தினமும் தவிர்த்துவிட்டார்கள். மனித இனம் இனியும் பார்க்க முடியாத ஒரு கடவுள் அவதாரமானது அந்த ஒரு தியாகத்தால் சீக்கிரமாக மஹா சமாதி அடைந்துவிட்டது. இந்த முன்னுதாரணமானது பணம் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குபவர்களை திருத்தும். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! வாழ்க வேதாத்திரியம்🙏🏻