அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லா புகழும் இறைவனுக்கே இன்று நீங்கள் விதைக்கும் விதை நாளைக்கு குர்ஆன் வகுப்பாக மாறி இருக்கும்
@SUPERMUSLIMАй бұрын
Wa alaikum assalam
@zahirhussain9482Ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக உங்கள் முயற்சியை பொருந்திக் கொள்வானாக உங்களையும் எங்களையும் மன்னிப்பானாக உங்களையும் எங்களையும் சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமைАй бұрын
@@zahirhussain9482 ஆமின் ஆமின் யா ரப்பில் ஆலமீன்
@AsmaaulHusnaa99Ай бұрын
Aameen ya Rabbal Aalameen
@fathimafareeka-s7zАй бұрын
ஆமீன்.
@nahar763721 күн бұрын
امين
@saibudeensaibudeen-f5lАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபா பாய் ஈமானுடைய பலம் என்ன என்று கடைசியாக சொன்ன வார்த்தை அருமையான தேடல். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லா
Assalamualaikum Mustafa bro, Varun Talks la innoru episode pannunga please, Islamophobes solla koodiya arguments(like violence verse, Aisha's Marriage, etc) debunk panra Maari video pannunga inshallah ❤👍🏻
@YeshuAmalАй бұрын
God Bless You Brother 🙏🙏🙏
@SUPERMUSLIMАй бұрын
welcome brother
@ajminart7777Ай бұрын
தொழுகை என்பது இறைவனை ஞாபகப்படுத்த வா? தொழுகையைக் கொண்டு உதவி தேடவா? அல்லது பாவமன்னிப்பு கேட்கவா? இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு தேவை இல்லை என்றால் தொழுகை தேவை இல்லையா?
@IsafIsaf-srilankaАй бұрын
பாய் நான் அல்லாஹ் பற்றி பாடல் எழுதிய் உள்ளான் பாய் --- "கண்ணீர் வரைக்கும்" பாட்டு 1: விடியல்கள் மறைந்த உலகில், என் உள்ளம் பரிதாபமாய் அழுது போகின்றது, அல்லாஹ், உன் அருள் தான் என் வழி, கண்ணீரில் நான் உன்னை கண்டேன். கோலம்: கண்ணீர் வரைக்கும் நான் அழுவேன், உன் அருளில் என் மனசை கண்டேன், அல்லாஹ், உன் பாதத்தில் நான் நின்றேன், என் கண்ணீர் உன் அருளை தேடும். பாட்டு 2: சோகங்கள் என் அருகில் காத்திருந்தால், உன் கிருபையில் நான் நின்றேன், அல்லாஹ், உன் பெருமைகள் நிறைந்தேன், என் கண்ணீர் உன் கருணையில் ஒளிரும். கோலம்: கண்ணீர் வரைக்கும் நான் அழுவேன், உன் அருளில் என் மனசை கண்டேன், அல்லாஹ், உன் பாதத்தில் நான் நின்றேன், என் கண்ணீர் உன் அருளை தேடும். இறுதி: உன் அருளில் நான் வழிகாட்டினேன், என் கண்ணீரில் நான் உன்னை கண்டேன், அல்லாஹ், உன் கருணையில் நானே வாழ்ந்தேன், என் உயிரின் ஒளி நீயே, உன் பாதமே! ---
Assalamu alaikum warah bhai Mbbs vs ayush la ethu best uh ethula haramaana vishayangal iruku
@TheRealPath-ChannelАй бұрын
உங்கள் சேனல் Community Post இல் என்னுடைய சேனலில் கிலாஃபத் முலுகியத் படுவிடுவதை பொட்டாள் இந்த சேவை பலருக்கு சென்றடையும்... வற்புறுத்தவில்லை விரும்பினால் போடுங்கள் ..இன்ஷாஅல்லாஹ்.. அல்லாஹ் நமது செயல்களை அங்கிகரிப்பானாக... Assalamualaikum..
@SUPERMUSLIMАй бұрын
பண்ணக் கூடாதுன்னு எல்லாம் இல்லை, மறதி கொஞ்சம் அதிகம் ஸாரி
@TheRealPath-ChannelАй бұрын
@SUPERMUSLIM Alhamdulillah, அல்லாஹ் நமது செயல்களை அங்கிகரிப்பானாக ..... புகழ் அல்லாஹ் ஒருவனுக்குமட்டுமே உரியது.... அஸ்ஸலாமு அலைக்கும்..