மூன்று நாளைக்குள் உங்கள் கிளாஸ் வர்ரது ரொம்ப மகிழ்ச்சி அல்லாஹ் உங்களுக்கு ஆற்றளை கொடுக்கட்டும் நாங்கள் அல்லாஹ்வுடைய தீனுக்கு என்ன செய்ய போறோமோ
@hussainhussain9095Ай бұрын
❤❤❤❤
@benazir-mohammedАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உஸ்தாத்.... 71 ஆம் கிளாசில் ஜிகாத் பற்றிய விளக்கம் சுபஹானல்லாஹ். இன்றைய வகுப்பில் ஹிஜ்ரத் பற்றிய விளக்கம் மாஷா அல்லாஹ். பாடத்தை தெளிவாகவும் எதார்த்தமாகவும் விளக்கம் தந்த உங்களுக்கு ஜஸக்கல்லாஹ். ஜம்மு கஸர் விளக்க வீடியோ காக காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ். அனைத்திற்கும் அல்ஹம்துலில்லாஹ்.
@arshiya1616Ай бұрын
Assalamu alaikum warah mathulahi barakthuhu ....very informative and this bayan helps to increase our Iman Allhamdhillah ❤
@ssssssss5322Ай бұрын
Mashallah Alhamdulillah
@kmeesafreefire7713Ай бұрын
Naa thaan 1st viewer Thanjavur bayan la meet panni pesunom Bhai I am that maroon shirt Boy from ayyampettai
@SagulSagulhameed-nt8epАй бұрын
Assalamu alaikum anna ungaloda bayan ketkumbodhellam allahvin ninaivu adhigam varugiradhu alhamdhulillah
@spssps4673Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லாப் புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபாஃ பாய்
@saibudeensaibudeen-f5lАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. முஸ்தபா பாய் அகல் போர் சம்பவங்களும் ஹதீஸ் தொகுப்பு வழங்க வேண்டும். அல்லாஹ் நாம் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும். பாவங்களை மன்னித்து ரஹ்மத் செய்வானாக ஆமீன் ஆமீன்
@SyedAnsari-lo2nzАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@SulthanIbrahim-v7uАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@amanfouzi9856Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் தொழுதால் மட்டும் போதும் என்று இருந்தேன். சொர்க்கம் கிடைக்கும் என்று. அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்தால் சொர்க்கம் என்று நினைத்தேன். போர் எப்படி செய்வது என்று விளங்கவில்லை. பிறகு உங்களுடைய பயான் கேட்டேன் இந்த நவீன காலத்தில் தாவூத் கொடுப்பது போர் என்று விளக்கி உள்ளீர்கள். என்னால் முடிந்தவரை எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தாவூத் கொடுக்கிறேன். அல்லாஹ்வுக்காக
@haribahariba1341Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தம் பி
@AlluBoss-b7sАй бұрын
Assalam allakum Mustafa Hajzrat pls take jamma prayer bayan pls
@HajaMohideen-j3nАй бұрын
Assalamu alaikum ❤
@AbdulBazeeth-o8r29 күн бұрын
Meaning of salat: SALAT என்பது பொருள் - "இணைப்பு, தொடர்பு/தொடர்பு". துரதிருஷ்டவசமாக மக்களை சரியான பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக "பிரார்த்தனை" மற்றும் "பிரார்த்தனைகள்" [பன்மை வடிவத்தில்] தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்றும் நீங்கள் அரபு நாடுகளில் இந்த அர்த்தத்தைப் பயன்படுத்துவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, தொலைத்தொடர்பு என்பது இன்று அரேபியர்களால் பயன்படுத்தப்படும் “aitisalat” [اتصالات] ஆகும். இந்த இணைப்பு தெய்வீக அமைப்புடன் உள்ளது, எனவே கடவுள் அகிமி ஸலாத் என்று கூறியபோது - தெய்வீக அமைப்புடன் (சட்டத்துடன்) இணைந்திருக்க/இணைந்திருக்க வேண்டிய “தெய்வீக இணைப்பை நிறுவுங்கள்” என்று அவர் கட்டளையிடுகிறார் சமநிலையான முறையில் [எனவே 2:238 இல் SALAT Al-WUSTA குறிப்பிடுகிறது - சமப்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் ஒரு நடுத்தர அல்ல பிரார்த்தனை]. SALAT என்பதன் மற்றொரு பொருள், "தெய்வீக சட்டத்திற்கு இணங்குதல்" என்பதாகும், ஏனெனில் நாம் தெய்வீக வழிகளுடன் இணைக்கப்படுவதற்கு அவருடைய தெய்வீக கட்டளைகளுக்கு இணங்க வேண்டும். குர்ஆனில் அல்லாஹ் வின் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் பல வழிகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு சூழ்நிலைகளில், சரி மற்றும் தவறுகளை பகுத்தறிவதற்கும், சரியான பாதையைப் பின்பற்றுவதற்கும், சரியானதை உறுதியாக நிலைநிறுத்துவதற்கும், நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கு தவறான / தீமையை விரட்டுவதற்கும் தெய்வீகக் கொள்கைகளைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டோம்.