அவரவர் ,மொழி,கலாச்சாரம்,தாலந்து அடிப்படையில் இயேசுவை மகிமைப்படுத்துகிறார்கள் உங்கள் கானா பாடல் மூலம் இயேசுவை புகழ்ந்து பாடுகிறீர்கள் நல்ல ராகம் ,இனிமையாக இருக்கிறது, தமிழ் நாட்டு பரிசேயர்கள் ,சதுசேயர்கள்,வேதபாரகர்கள், எதிர்ப்பார்கள் கவலை படாதீர்கள் ,அல்லேலுயாஹ், அல்லேலுயாஹ், ஏ திருப்பி சொல்லு விடாதே அல்லேலுயாஹ்
@kishore2444 Жыл бұрын
Nalla commend anna.... Naanum songs pannittu iruken anna... Enakku kodukka patta lyrics and tune la... Yar enna criticism pannalum kavala pada maten... Aandavara magima paduthura mathiri ipdi oru commend kedacha pothum en songs ku.. 😎
@muslimsheriff9796 Жыл бұрын
@@kishore2444 உங்க பாடலை நான் என்னுடைய கம்யூனிட்டி டேப்பில் போடுகிறேன் உங்க சானல் பெயர் என்ன
@kishore2444 Жыл бұрын
@@muslimsheriff9796 brother inniku than video editing panna porom... May be may be innum 2 or three days la song poduvom brother... Pottathum naa ungalukku.. Channel link anupuren brother.. Thanks for your kind brother😇
@muslimsheriff9796 Жыл бұрын
o.k
@davidjawaholy7225 Жыл бұрын
அப்படியென்றால் அவர்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப பாவம் செய்யலாமாடா முட்டாள் பயலே அறிவுரை கொடுத்தால் வேத வசனத்திலிருந்து இல்லாவிட்டால் விட்டு விடு
@arunkumar-gq3fr Жыл бұрын
இன்னும் பல கிறித்தவ கானா பாடல்களை எழுதி பாடுங்க சகோதரர்களே.. சூப்பர்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@natrajnatraj97216 ай бұрын
🎉❤😊🎉🎉
@kuttykutty15722 жыл бұрын
ஆண்டவருடைய வசனத்தை வைத்து இன்னும் அதிக பாடல் பாடணும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@wizkid8351 Жыл бұрын
ஆமென் கர்ததருக்கே மகிமை உண்டாகட்டும்🙏❤️ வார்த்தைகள் சிலது புரியல்ல பரவாயில்லை சந்தோசமாக இருக்கு👏👏👏
@vellore2321 Жыл бұрын
ஆம்மாம் புரியல்ல but ok super song 🥰🥰🥰🥰
@gayathriv5794 Жыл бұрын
🎉
@gayathriv5794 Жыл бұрын
🎉
@Aholiabtailoringzone9 ай бұрын
ஆமா வார்த்தைகள் சில புரியவில்லை பாடல் வரிகளை போட்டால் நல்லாயிருக்கும் 😂😂
@justapost79565 ай бұрын
Super song track annupu download the app Good night friends working
@udayuday21822 жыл бұрын
Super Song Talent Yevan Appan Sotthu Kedayadhu Nu Nirubichutinga God Bless You All Team
@gideonsuresh1812 Жыл бұрын
அருமையான பாடல் பிரதர் இன்னும் அநேக பாடல்களை எழுதுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@subashchandran-iv4pw Жыл бұрын
very bad song
@mathiazagan47708 ай бұрын
சூப்பர் பிரதர் இன்னும் அநேக பாடல்கள் வரணும் 🙏🙏🙏🙏🙏🙏
@sheebarenata17805 ай бұрын
பாடலின் வரிகள் மிக ஆழமானது... இருதயம் கலங்கி கண்ணீர் வருகிறது.. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்....
@judah99892 жыл бұрын
கானா பாடல்களை கேட்போம் அடுத்ததாக சினிமா பாடல்களை கேட்க தோனும் அடுத்ததாக ஆபாசமாக பாடும் சில அநாகரிகமான பாடல்களும் உண்டு அதையும் அப்படியே காதில் விழும் எப்படி இருந்தாலும் நமக்கென்ன என்ன செய்தாலும் பாவம் இல்லை எனும் உபதேசம் தானே பரவி வருகிறது இதனாலென்ன கர்த்தரோடு நாம் செலவிடும் நேரம் குறையும் பொழுதுபோக்கு அதிகமாகும் அவ்வளவு தான் நல்ல பாதை எதுவென்று தேர்ந்தெடுக்கவும் பிடித்துக்கொள்ளவும்
@GWUMUSIC Жыл бұрын
I'm a srilankan sir இதயெல்லாம் பார்க்கும் போது மிக வேதனையாக உள்ளது
@rohithmuhilan85875 ай бұрын
Idhil thavaru ondrum illai. Parambariya keerthanai paadal kristhavathil irukiradhu, western song irukiradhu, berchmans iyya paadal pondra paadal irukiradhu. Matha mozhigalil avaravar kalacharathukku yetravaaru yesuvai thudhikirargal. Idhu Vada Chennai kalacharam. Gaana paattu isaithu yesu thudhikka virumbinal enna thavaru iyya. Yesuvuku isai mukkiyam illai irudhayam dhan mukkiyam.
@kaviyakaviya-xo5eu3 ай бұрын
🎉😮😮😅😊😂❤😢😮😅😊❤😂🎉😮😢😮😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tamilchristiansongsinkeyboard Жыл бұрын
SO mitta ye sap pa unna vanngidom nagapa SO mitta ye sap pa unga pilanga naagapa Magimai tharum machan ye sap pa Intha seemayan sama ye sap pa Sathaana alaravita alzgaye sap pa Pilaiya valaravacha anpu ye sap pa Una paduvanapa la lu ya la lu ya a la lu ya tirupisolu vidatha alaluya kaiya thooki solu vidatha alaluya 1 pi lai pi lai jar ka ... I ru ga Kar thar po gu va ru .... po tu Thun ban gal I ru ga thu ya ran gal I ru ga No feelu yesapavidam valama undu Sarva vallavar en sonthamaanavar Ena moga panunavan Ye su val man tha maa naan Ipo man tha maa naan 2 neera vazhiyai neera sathiyamai Ennai kaagum jeevanumai irupavara Santhosam namaga thuthiganam namaga Solama alli kodugum valalumavara Sigathuka sigamdaa enga yesappa Naan soluratha saivaar konjam unmai pasapa Ellam marum yasappa
@itsmeprincechinna76216 ай бұрын
So nice song endha song enga village VBS la dance sollithandhom children's ku 1st prize 🏆 vandhuchi enga oruku Amen ✝️🛐God bless you guys 🎉😊
@michaelraj7 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.... கர்த்தருக்காக இன்னும் நிறைய பாடல்களை எழுதி வெளிவிட வாழ்துகிறேன்...
@kkkk-th8tk Жыл бұрын
பெரும்பாலும் சென்னைகாரர் போல அதான் தூல் கிளம்பிது வாவ் 🌹❤️😘👍ஆமென் சூப்பர் தெரு தெருவாக பாடினால் தேவ நாமம் இன்னும் மகிமை படும்
@ChennaiGana2 жыл бұрын
Superrrr All the best and happy chirstmas team
@cristymannya53242 ай бұрын
This song is for youth. God bless ur team.❤❤❤❤🎉🎉🎉
@rameshruban789711 ай бұрын
God bless you brothers expecting more songs Praise The lord 🙏🙏🙏🙏🙏
@ganainbaofficial96912 жыл бұрын
பாடல் அருமையாக வந்துள்ளது வாழ்த்துக்கள் பிரான்சிஸ் அண்ணா ❤️✨💪
@joyal22762 жыл бұрын
Hi
@ganainbaofficial96912 жыл бұрын
Hii
@malad373 Жыл бұрын
@@ganainbaofficial9691 🎉 lyrics pls bro
@Jesuslovesyou_1270 Жыл бұрын
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 1 கொரிந்தியர் 13:4-6
@UmapathiUmapathi-n5zАй бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@cristymannya5324Ай бұрын
Advanced happy birthday இயேசு அப்பா ❤❤❤🎉
@DDworks212 жыл бұрын
உன்மையான அன்பு இருந்தால் போதும்
@Xeenasridhar072 жыл бұрын
கிறிஸ்தவ பாடல்களில் என்றும் ஒழுங்கு தேவை
@issacsamissacsam18872 жыл бұрын
Da odra
@samb65982 жыл бұрын
@@issacsamissacsam1887 dai 😈
@samebenezer95172 жыл бұрын
ஜான் ஜெபராஜ் மாரியா?
@Appathinveeduchristiantamil2 жыл бұрын
தனக்கு தெரிந்த வித்தில் ஆண்டவரை பாடி மகிமை படுத்து தவறில்லை 👍
@DDworks212 жыл бұрын
அப்போ நீ
@josephrajkumar55362 жыл бұрын
Woww Brothers.. Praising God With all of Our own Styles Is Worship.. There's no Purticular Way as this is Christian Songs.. Praise Be To God Alone God bless All