டாக்டர் உங்கள் விளக்கம் ஒவ்வொரு கேள்வி க்கும் மிக மிக அருமை. நன்றி டாக்டர்.
@liveyourdreams11095 ай бұрын
அம்மா நீங்க சொல்றது Super நாங்கள் மற்றும் தெருவில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டி தூங்க போன பிறகுதான் எங்கள் எதிர்த்த வீட்டில் உள்ளவர் வேணும் என்றே வெளியில் வந்து சத்தமா பேசியும் அரட்டை அடித்துக் கொண்டும் வண்டி Horan அடித்து விளையாடுவது அவர்கள் வீட்டை திறந்து வைத்துக் கொண்டு TV Sounda வைத்து Songs கேட்பதும் அடாவடித்தனம் செய்கிறார்கள் நான் ஒரு Heart patient எங்களுக்கு தூக்கம். கெட்டுப்போகிறது. அவர்களை என்ன பண்ணுறது. அதற்கு நாங்களே கம்முனு கதவ பூட்டிட்டு அப்படினாலும் அதற்கு மேல சத்தம் கேட்கும் என்ன பண்றது தலைவிதி😢
@indiraindira22473 ай бұрын
Well said mma thankyou so much for your information mma
@manoharantms59655 ай бұрын
Very good information nandri
@AbubackarSiddique-w3y5 ай бұрын
Dr speech excellent thanks
@radhavijaykumar58925 ай бұрын
Well explained. Thanks
@pushpavallinarasimhan83103 ай бұрын
Vanakkam Madam. Excellent explanations. Super message s (about sleep) Thank you very much. 🙏🙏
@antonycruz46724 ай бұрын
Very useful practical tips. Thanks.
@rajalakshmig31975 ай бұрын
Thank you so much 🙏 doctor for your lovely and good tips and very nice motivation 🙏🙏
😅😅😅 simple n safe tip ....take pudalanga juice ngt sharp before going sleep
@banumathi867514 күн бұрын
எனக்கு இடதுபக்கம்தலையில்காது ஓரம் வலி மர மரப்பு உள்ளது அம்மா பானுமதி ஆசிரியர் கள்ளக்குறிச்சி மாவட்டம்
@karthikthiyagarajan22925 ай бұрын
Thank you so so much 🙏💕💕💕❤😅❤
@dhanalakshmis82985 ай бұрын
Thaks
@mageshbojan95365 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@arumugamrs5 ай бұрын
இன்று நவீன காலத்தில் உணவுக்காக உழைக்க வேண்டியுள்ளது. மனஉளைச்சல்.இன்று 12 மணிக்கு முன் தூங்குவது வாய்ப்பே இல்லை
@rajendranindrakumari47212 ай бұрын
🙏
@swarnagowri14693 ай бұрын
Very useful message
@anandapadmavathym21935 ай бұрын
அம்மா 🙏🌹♥️
@santhiganapathy88955 ай бұрын
Well Explained 👍 Pl tell us about Extreme dry lips.What could be the reason or vitamin deficiency
@SocialTalkies5 ай бұрын
Will upload soon
@malligam45315 ай бұрын
❤️👏
@m.shantimahallingam55375 ай бұрын
Nengalsolvsthulol 8 o'clock thongs ponalum thokkam varavillai staplam plss potalthan tokkam varuthu it is dr priscrap.
@AnuRadha-tp5tq5 ай бұрын
அம்மா என் அப்பாவிற்கு 90வயதுக்கு மேல் ஆகிறது அவருக்கு தூக்கமே வருவதில்லை அதற்கு என்ன செய்வது அவருக்கு கண் தெரியாது
@paramasivam96354 ай бұрын
அம்மா தூங்குவதற்கு என்ன செய்வது என்பதை விளக்கவும் அதை விடுத்து வழ வழ வென அறிவுரையை மற்றும் பாடம் எடுக்க வேண்டாம்
@muralidharan62425 ай бұрын
அன்புடையீர் வணக்கம்,எனது வயது 65, தாங்கள் கூறுவது அனைத்தும் ஏற்றுகொள்ள கூடியதே,எங்களது டாக்டர் பரிந்துரைபடி என கூறுகிறீர்கள்,அங்க தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.ஒவ்வொரு டெஸ்ட் எடுத்து கடைசியில் ஸ்கேன் உட்பட,முடிவுக்கு வர 3,4 மாதம் ஓடி விடும்,.ஒரு பக்கம் பண விரயம்,மண உளைச்சல் ஒரு பக்கம்,வியாதிக்கு தீர்வு 4கில் 1 வருக்கு.என்ன செய்வது உங்களது. ஸ்பீச்சில் வழி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்த பதிவு.
@marimuthun55475 ай бұрын
🎉🎉
@chitralekhachitralekha35275 ай бұрын
Amma ascitrom
@sakthi54415 ай бұрын
அம்மா கால் இருந்ததா இல்லையாம்மா? நீங்க பார்க்கல இல்ல? 😂😂😂