மருத்துவா் அய்யா தூக்கமின்மை பலருக்கும் கேடாக உள்ளது தங்களின் கனிவான மென்மையான தெளிவான பேச்சே தூக்கத்தை வரவழைக்கும் அனைவா் சாா்பில் மிக்க நன்றி.
@JenovaJeno-yo3vb7 ай бұрын
நன்றி தேவையான நல்லதொரு ஆலோசனை.
@devinaidu8115 Жыл бұрын
எனக்கு தங்களின் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். கழுத்து வலி ( cervical lordosis)பற்றின கருத்துக்களும் , என்ன செய்ய வேண்டும் என்ற விழுப்புனர்வும் பற்றி கூறவும். மிக்க நன்றி!
@NirdOrgaАй бұрын
அருமையான விளக்கமான ஆலோசனைகள். வெகு சிறப்பு!
@gunasekaranms65619 ай бұрын
Excellent explanation about sleeping Sir.. So many people afraid about sleeping hours ..but you explained very casually.. It's really very helpful to work loaded person.. Thank you very much. வாழ்க வளமுடன்..🙏🏼
@madhivananv6684 Жыл бұрын
இவ்வளவு பெரிய விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி🙏
@skkjip7 ай бұрын
Compulsory தினமும் 8000 steps or 1 hour continuous walking between 5am and 8am or 5pm to 6.30pm. Avoid tea/coffee after lunch...
@geethaelango24343 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்🙏🏻
@kadirvelselvam.294 Жыл бұрын
Classification of reasons is excellent. Thank you doctor.
@melakounnupattithuraiyur1370 Жыл бұрын
நன்றி சார் உங்கள் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது
@vgmathisubramanian41012 жыл бұрын
Dr...அழகா சொல்லிட்டீங்க...நான் ஒரே ஒரு முக்கிய விஷயம் சொல்றேன்.....தூக்கம் வர...( book padinga.)..புத்தகம் படியுங்கள்..புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்த உடனேயே ,அழகான தூக்கம் வரும் பாருங்கள்..சுகமான தூக்கம்..( மற்றவர் வந்து லைட் நிறுத்தி விடுவார்கள் )..😁
@balajimagesh67296 ай бұрын
Amma what type of books willl make good sleep?
@sundharjieswaran37905 ай бұрын
😂😂😂😂😂😂
@yoga13074 ай бұрын
@@balajimagesh6729 story books
@YogaMahaLakshmiKanchiSilks3 ай бұрын
🙏 படிக்கிராத விட்டாச்சு திரும்ப aarambikkanum
@vgmathisubramanian41012 ай бұрын
@@YogaMahaLakshmiKanchiSilks பாட நூல் படியுங்கள்..அப்போதான் தூக்கம் வரும்.😀
@Godisgreat4382 жыл бұрын
Thank u Dr. U r doing a great job...💐 Let the almighty shower all his blessings upon u.. 💥 Prayers..... 🙏🏻
@Nithilesh-26102 жыл бұрын
lol lol))loll) ml lolllll
@rajendrannarayanaswamypach24692 жыл бұрын
நன்றி
@narayanant88162 жыл бұрын
Thanks doctor. Important lines may please be shown with sub-title as those who are unable to hear properly can get benefit.
@nalinil.v81259 ай бұрын
Sir...yenga hospital vunga name la oru doctor irukaar..Naa keta yendha obligation No sonnadhilla. avunga mrs..kooda doctor dha..but..ladies ku koncham ladies partha jealous irukum pole...but...sir mattum No sonnadhilla..nice person sir..Naa rendu peyar ku operation ku ketadhum seinzaar..and mid night avungalku kastam vandhadhum vandhu service seinzanga...sir yengalku boss a irundhaar...andha time yenaku yendha kastam illa...mathavungala pathi comment seya istam illa...
@7667kata2 жыл бұрын
நன்றி டாக்டர்..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டாக்டர்.
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
வணக்கம் டாக்டர்,அருமையான பதிவு,உங்கள் அணைத்து பதிவுகளும் மிக மிக உபயோகமான அருமையான பதிவுகள்,நன்றி,வசக்கம், வாழ்த்துகள்!
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
*வணக்கம்*
@sekarjeeva265910 ай бұрын
Yr all videos is more useful to me. Pls keep on it.
@loganathanramasamy5602 жыл бұрын
Dr. Sir,. Excellent Information. Thank you .
@charlesprestin5952 жыл бұрын
அருமையான தகவல் sir
@claraclara15932 жыл бұрын
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் சார்.
@arulrajan56242 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு டாக்டர் அவர்களே
@ees86402 жыл бұрын
Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off
@smrkeerai4 ай бұрын
What is sleep apnea? Could you enlighten us on the difference or similarity between insomnia and sleep apnea?
@magihoney25 ай бұрын
11:45 தினசரி தூங்கும் நேரம் 12:32 பகல் தூக்கம் 13:06 டீ காபி மது 13:39 இரவு உணவின் அளவு 14:17 உடற்பயிற்சி 15:03 தொலைக்காட்சி அலைபேசி 15:38 தினசரி இரவு நேர பழக்கவழக்கம் 16:26 தேவை இல்லாத வேலைகளை படுக்கும் இடத்தில் செய்யக்கூடாது 17:09 தூங்கும் நேர சூழ்நிலை 18:06 தூக்கம் வரவில்லை என்று வருந்த கூடாது.
@Keerthivasan-l7r5 күн бұрын
😢😢
@praneethmommychannel2 жыл бұрын
Sir pls alavuku athigama thookkam varrathu pathi oru video podunga sir. Eppome oru sleepy feeling irunthutte irukku. Night thukkam mulichu padikkanum nenachalum book la vachurukkum pothe thunkeeruren. Athu pathi sollunka doc
@g.muthukrishnan9822 жыл бұрын
Sir , please talk about tonsils problem for children soon . My daughter is suffering from it. I cannot bear her pain. Please, Please, Please.
@nancyrose1887 ай бұрын
Intha video ah night 12 mani ku than pakura....😢😢 afternoon thookam varathu illa nyt um varathu illa😢😢😢stress than deep reason ah iruku
@gokulakannan81842 ай бұрын
Last one year la almost 3 months zolpidem tartrate use panni than thoongi iruken
@p.a.umadhevip.a.umadhevi99892 жыл бұрын
Super sir excellent kandipa neenga sonathai Nan follow panren sir yenna speech wow very nice thank you so much sir
@govindarasuk6100 Жыл бұрын
Thanks doctor. It's very useful role for proper sleep.
@kdhanush49766 ай бұрын
சரியான ஒரு வாரமா தூக்கம் வரவில்லை
@romanticvideos63832 жыл бұрын
Enaku shift maari maari porathunala tnan sir problem ma iruku athuvum night shift paathu paathu kannu pain na iruku and daily thala Valikuthu ippa morning thookam varthu kanu vizhika mudila 😔
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@wmaka36142 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. மிகவும் நன்றி. கட்டிலில் படுத்த உடனே அதாவது பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே தூக்கம் வந்து விடுகிறதே, இதற்கு என்ன காரணம்?
@Uthiramerurmathi2 жыл бұрын
வாங்கி வந்த வரம் தான்... வேறென்ன
@yasamin29932 жыл бұрын
@@Uthiramerurmathi 😀👍
@arull94242 жыл бұрын
🧐🧐🧐
@murthysankarakrishana27122 жыл бұрын
Night 6times urine varadhu.i can't control it.I am a diabetic 😭
@chantiralegawiknesvaran4707Ай бұрын
மிகவும் நன்றி டாக்டர்
@mangomultiverse9 ай бұрын
Nanum thoongarthu illai rompa yosichite iruken past la nadantha tha ninaichu
@renugasoundar5832 жыл бұрын
Editing super and msg also super thank you Doctor🙏👌
@kumargopalakrishnan16972 жыл бұрын
தினமும் ஒரு மணிநேரம் விரைவான நடைபயிற்சி செய்யுங்கள். தூக்கம் உடனே வரும். உடல் உழைப்பு இல்லாததே தூக்கமின்மைக்கு காரணம்.
does Poppy seed (கசகசா ) with milk good for sleep and health
@jaianand90152 жыл бұрын
பாலுடன் கசகசா போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டுமா எப்படி தயார் செய்ய வேண்டும்
@ramkumarg79492 жыл бұрын
Great info Doctor. Thank you. Please talk about coffee and tea drinking is good or bad. How many cups per day is ok...please...
@harikrishnan88082 жыл бұрын
Good of u to narrate n explain the various reasons for sleeplessness. Thank u n God bless.
@elavarasielavarasi119910 ай бұрын
மிக அருமையான பதிவு டாக்டர்.
@rjothimani87642 жыл бұрын
thank you dr. melody song கேட்டுட்டே தூங்கலாமா சார்? நல்லதா சார்
@JoSeph-dm9yx11 ай бұрын
எனது மனைவிக்கு ஹைப்பர் தைராய்டும், சுகரும் ( உங்களது வழிகாட்டலின் படி கட்டுப்பாட்டில்) இருக்கின்றது. வயது 50. தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். தீர்வு என்ன ?. ஹைப்பர் தைராய்டு பதிவை பார்த்துவிட்டேன். ஹைபர் தைராய்டுக்கு பதிவுகள் தாருங்கள் ஐயா. ஆராய்ச்சி ஆதாரங்கள்மூலம் தீர்வு சொல்வதால் தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது,பயனுள்ளது . நன்றி ஐயா .பதிவின் கடைசியில் தீர்வும் தந்துவிட்டீர்கள், வடிவேல் காமெடியுடன். நன்றி.
@mhmnilar9297 Жыл бұрын
God bless you dear Dr.
@vanakkamsamayal48382 жыл бұрын
CIRCADIAN RHYTHM plays a vital role for proper sleep.
@balaji31892 жыл бұрын
Informative video but 2 part ha potrukalam.. nerya niyabha vachika mudiyala
@anitsundar2 жыл бұрын
Cortisol pathi pesuveenga nu nenaichen.... I follow intermittent fasting, eat healthy, excercise regularly, follow pattern and all that....I've no problem falling asleep the problem is i wake up in 5/6 hours around 2 or 3 a.m , how to stay asleep is the problem....☹️😢
@anramakrishnan2186 Жыл бұрын
Explicitly explained about sleeping Excellent Thanks ANR
காரணங்களை அடுக்காமல் சுருக்கமாக நச்சுனு செய்யவேண்டியதை சொல்லனும் சரிங்களா.
@prabakaranprabakaran40032 жыл бұрын
சார் மூலம் என்றால் என்ன. அதை எப்படி சரி செய்வது. அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்.
@naveen.cahs.84432 жыл бұрын
Early morning wake up is good for health nu solranga Ethu true ah sir?
@mohanrajsmp4033 Жыл бұрын
அருமையான விளக்கம்
@navaneethakrishnan.rnavane205320 күн бұрын
இன்று இரவு பொட்டுத் தூக்கம் வரவில்லை.....ஒரு வினாடி கூட தூங்க முடியவில்லை .....
@madhukannang30665 ай бұрын
Our energy is stored below Navel .which is called Dantien. Too much of energy if spared need not sleep.
@sashhmitha58972 жыл бұрын
Very useful for me sir thank you. Happy diwali sir.
@saravanaprabhu42894 ай бұрын
Enaku 12 yearsa sariana thukam varala eana thukamnu kanu sokinaley urine varudhu oneday 30 times more than poren ellam checkup paniachu no problem in health but na indha kastankla anupavikren
@aathi19475 ай бұрын
குறட்டை பற்றி விரிவா சொல்லுங்க டாக்டர்! உணவுப் பழக்கம் காரணமா?
@merlinjayapaul5046 Жыл бұрын
Dr please talk about sun raise to sunset eating method
Sir thyroid problem iruthal thukam varamal eruka vaipu eruka sir. Enaku thyroid intha prblm vandha aparam than sir epdi sleeping prblm eruku.
@N.LOGANAYAGI2 жыл бұрын
Urine ல ketones பற்றி ஒரு வீடியோ போடுங்க டாக்டர். நன்றி.
@Karthikeyan.n2 жыл бұрын
இந்த வீடியோ தூக்கம் வராம தா பார்க்குறேன் டாக்டர் சார்
@radhajagannathan15302 жыл бұрын
😅
@technostrain18652 жыл бұрын
night shift pathi oru video podunga Dr
@senthilvadivu44672 жыл бұрын
Thank you doctor 🙏 u r doing great job
@m.balasubramanianmuniasamy37962 жыл бұрын
Very thanks Doctor sir for your speech which is needed subject today hurrying life to everybody. Very useful sir.
@naradrisp29622 жыл бұрын
Sir...erode ,bhavani or mettur intha mari oorula dam fish or river fish porichu vikuranga?is that really good for health?taste nalla iruku .but oil palasa iruku...athe mari chennai and other places la chicken porichu sapdranga...ithu makkalum taste kaga romba virumbi sapdranga...plz itha pathi awareness kudunga
@kuselankuselan27272 жыл бұрын
Thank you DR good advice.
@sararenga35522 жыл бұрын
Ples morning eluntha nalla thunkuna feel illa .ethos mind fulla oditte irunthathu brain ku work irunthu body rest la irutha mathiri irukku
@dossselladurai5031 Жыл бұрын
ஒரு இரண்டுவயது குழந்தை இரவு 2அல்லது 3மணிக்குதான் தூங்குகிறான். அலைபேசி பார்ப்பது இல்லை.இந்த பழக்கம் கடந்த ஒரு வருடமாக இருக்கிறது. என்ன செய்தால் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல சகஜமாக தூங்க வைக்கலாம்