உறுதியாக ஒருநாள் சீமான் தமிழகத்தை ஆளுவார் தமிழகத்தின் சிறந்த தலைசிறந்த ஆகச்சிறந்த ஒரு அரசை அவர் நிறுவுவார் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் காமராஜருக்கு பின்பு வந்த ஒரு தலைசிறந்த கம்பீரமான தலைவர் என்ற பெயரை சீமான் தருவார் நாம் தமிழர்
@mr.sureshraja48363 жыл бұрын
பார்க்க பார்க்க ஆர்வத்தை தூண்டும் ஒரே நேர்காணல் அண்ணனின் நேர்காணல் மட்டுமே
@subramaniank23603 жыл бұрын
ஆம்
@RenukaNagendra3 жыл бұрын
Yes
@najmahnajimah87283 жыл бұрын
Yes unmai
@r.ananthakumarm.rajapandi10603 жыл бұрын
ஆம்
@chandrasekara98333 жыл бұрын
சித்ரா ஐயா உங்கள் குரு பாரதிராஜாவிற்கு செய்யும் நன்றி கடனாக இந்த பேட்டியை பார்கிறேன்
@johnsonjoromerr72213 жыл бұрын
நல்லது, நன்றி.
@londontamilkuppam3 жыл бұрын
kzbin.info/www/bejne/on6uaIVtrcpssMk
@gmariservai37763 жыл бұрын
திரு. சீமான் அவர்களின் இந்த காணொளி, மற்றதைத் காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளதாக நான் நினைக்கிறேன்.
@திருகிருஷ்ணன்3 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🔥🔥🔥
@rameshatha3 жыл бұрын
சிறப்பான உரையாடல் நன்றி இருவருக்கும். நாம் தமிழர்
@tamilpechuchannel20153 жыл бұрын
நாங்கள் வீழ்ந்தாலும் எங்கள் இனம் வாழ்ந்தால் போதும் என எண்ணம் கொண்டு அரசியல் களத்தில் அறத்தின் வழியில் யுத்தம் செய்யும் புலி படை நாம் தமிழர்..........ஆதரவாளன் என்பதில் பெருமை கொள்கிறேன்.......
@nanthankanthiah68793 жыл бұрын
அருமையா நேர் காணல் ஐயா சித்தரா அவர்களுக்கு நன்றி ஈழதமிழன் 🇦🇺🙏
@-vallamai29553 жыл бұрын
அரசியல் தாண்டி திரைத்துறை சார்ந்து பேசும்போது அண்ணன் சீமான் அவர்களிடம் ஒரு புத்துணர்ச்சி தெரிகிறது..அருமையான சந்திப்பு நல்ல உரையாடல் நன்றி சித்ரா லக்ஷ்மணன் அவர்களே..
@VISHWA-tm1rn3 жыл бұрын
2021லச்சியம். 2026 நிச்சயம் வெல்வோம் உறுதியாக நாம் தமிழர் தென்காசி மாவட்டம்.💪💪
@ramuchandran12403 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்!
@jayakkumarr213 жыл бұрын
Enna?? 2021 lerndhu 2026 kku poiteenga??😄😄
@freekyfellowrohith29383 жыл бұрын
Pechada pesneenga🤪😁
@londontamilkuppam3 жыл бұрын
kzbin.info/www/bejne/on6uaIVtrcpssMk
@AlwaysWithMee3 жыл бұрын
மே 2 பெரிய அளவில் நாம் தமிழர் வளர்ச்சியை அனைவரும் பார்க்கப் போகிறோம்
@rajesh-mumbai26063 жыл бұрын
என்னுடைய எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு கோடிக்கும் மேலான புரட்சிகரமான வாக்குகளை நிச்சய மாகப் திருச்சி மற்ற கட்சிகளை திக்குமுக்காடச் செய்யும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
@ramuchandran12403 жыл бұрын
வெற்றியடையும்!
@abduljailany67093 жыл бұрын
Oru seat kooda kidakkala. But, 24lacks vote vaangirukkar. 3rd place.
சீமானின் கணிப்பு மிக சரியானது, இப்படியே போனால் வெல்வது உறுதி 💪
@kumarjpin3 жыл бұрын
என் அண்ணன் தன் வாயால் அண்ணன் என்றும் அப்பா என்றும் கூறுபவர்கள் கூட இவரை இன்றும் தூற்றுகிரார்கள். உங்கள் பரந்த மனப்பான்மை வியப்பை ஏற்படுத்துகிறது.
@mr.sureshraja48363 жыл бұрын
நாம் தமிழர் 👌 இலங்கை 💪
@misterfneo84973 жыл бұрын
அகதி பய்
@ashha0073 жыл бұрын
@@misterfneo8497 Nalla katharu😂😂
@misterfneo84973 жыл бұрын
@சசிகரன் தமிழன் கனடா பார்ட போர் நடக்கும் போது ஓடி ஒழிந்து கொண்ட கோழை அகதி பயலே நீ எல்லாம் பேசர பாரு😂😂😂😂😂
@gokhulakrishna31203 жыл бұрын
@@misterfneo8497 sir enna appo pudingittu irundheengala...
@misterfneo84973 жыл бұрын
@@gokhulakrishna3120 நான் இன்னா இலங்கை காரன என்ன பாடு, நீ தான் போராளி கண்டாரவோலி ந்னு ஓல் விடுர , நொன்னனோட போய் ஏகே 74 வைச்சி சுட வேண்டியது தானே
@tamilpechuchannel20153 жыл бұрын
60 லட்சம் வாக்கு முதல் 1 கோடி வாக்குகள் வரை நாம் தமிழர் பெரும்......234 தொகுதியிலும் குறிப்பிடத்தக்க வாக்கு கிடைக்கும் மிக பெரிய எழுச்சியை நாம் தமிழர் பெரும்.......சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பும் உள்ளது.......நாம் தமிழர்
உங்கள் வரவே எங்கள் வாழ்வு. அணி திரண்டு வருகிறோம். 🙋♀👍👍👍
@RenukaNagendra3 жыл бұрын
உண்மையும் எளிமையும் நேர்மையும் ஒரு தலைவனாக உருமாறி வந்தது போன்ற உணர்வைத் தருகிறீர்கள்! சீமான் காலத்தின் கொடை!
@rajesh-mumbai26063 жыл бұрын
நீங்கள் நிச்சயமாக தெலுங்கு பேசும் மொழியை சார்ந்தவர் என நினைக்கின்றேன் பரவாயில்லை உண்மையான பதிலை தருவதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
@ramuchandran12403 жыл бұрын
@@rajesh-mumbai2606 அவர்கள் உறவாடி கெடுப்பார்கள்!
@londontamilkuppam3 жыл бұрын
kzbin.info/www/bejne/on6uaIVtrcpssMk
@Varalakshmifoods243 жыл бұрын
அண்ணன்கிட்ட எந்த கேள்வி கேட்டாலும் உடனே பதில் வருது... தயக்கம் யோசனை எதுவும் இல்லை...
@smahadevan20083 жыл бұрын
I also like those qualities as well as his straightforward and honest politics. But one thing I don't like is his separatist agenda! Seeman should be Indian first and then Tamilian! If he changes, then he will go a long way in cementing his place in Indian Politics!
@Varalakshmifoods243 жыл бұрын
@@smahadevan2008 அண்ணன் இங்கிலாந்துல இருக்கீங்களா
@smahadevan20083 жыл бұрын
@@Varalakshmifoods24 No Sam, I live in Chicago. I am also a Tamilian and the opinion that I expressed is my humble opinion!
@sathiskumar11573 жыл бұрын
@@smahadevan2008 வணக்கம் நண்பரே.... அவர் அப்படி சொன்னால் அதை தமிழ் தேசிய மக்கள் ஏற்கமாட்டோம்..... எங்கள் வரலாறு எங்களுக்கு வழிகாட்டும் அதில் சீமானே சமரசம் செய்தாலும் இனி வரும் தலைமுறை ஏற்காது.......
@smahadevan20083 жыл бұрын
@@sathiskumar1157 Vanakkam Satis: I respect your opinion. But Tamil Nadu can flourish only within India. Otherwise, you will keep on fighting eternally without any future. Even Eelam Tamils have realized it and living peacefully in SL!
@கோகதிர்3 жыл бұрын
நாம் தமிழர்
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
சிறப்பு💛
@galaxyknight67403 жыл бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றே தீருவோம் நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம், அண்ணனுக்கு நிகர் அவரேதான் நாம் தமிழர் ஈழத்தமிழன்
@gokulakrishnan42373 жыл бұрын
என்ன டா உங்க இலக்கு?
@gokulakrishnan42373 жыл бұрын
@Eniyan suriyan மூதேவி, என்னகு இல்லகு உண்ணும் இல்ல, நாய் டம்பளர் கு என்னடா இலக்கு ?
@user-tamilkavithai3 жыл бұрын
@@gokulakrishnan4237 அட எருமை நீ ஒட்டு போட்ட திராவிட ஊழல் வாதிங்ககிட்ட இருந்து இந்த நாட்டை மீட்பது தான் நமது இலக்கு....இப்போது நீருக்கும் சுவாசிக்கும் காற்றுக்கும் அடுத்துவன் நாட்டை கையேந்துகிறாய் அல்லவா இந்த நிலமையை மாற்ற வேண்டும் அது நம் இலக்கு படித்த இளைஞர்கள் வேலை அற்று இருக்கிறார்கள் அவர்களுக்கு அரசாங்க வேலை கொடுத்து அந்த குடும்பத்தை சந்தோஷமாக வாழ வைப்பது எமது இலக்கு
@user-tamilkavithai3 жыл бұрын
@@gokulakrishnan4237 இன்னுமாடா 200 க்கு கையேந்தி அந்த ஊழல் திராவிடத்துக்கு சார்பாக பேசுகிறாய்...
@robertloppiah28443 жыл бұрын
@@gokulakrishnan4237 உனக்கு எந்த இலக்கும் இல்லைன்னா எதுக்கு எங்க இலக்கப் பத்திக் கேக்குற? எம்மோட இலக்குல ஒன்று தமிழ்நாட்டில் தமிழர்களை இழிவுபடுத்தும் கேள்விகளை கேட்கும் நாய்களை விரைவில் விரட்டுவது.
@avviyampesel67803 жыл бұрын
இந்த நேர்காணலை ஏற்படுத்திய சித்ரா ஐயா அவர்களுக்கு நன்றிகள் !
@rathimeena98513 жыл бұрын
நாம் தமிழர்....
@s-sivakumars.sivakumar38693 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@Sheik413 жыл бұрын
அண்ணன் சீமான்காக like.
@paramasivamg1603 жыл бұрын
BODY LANGUAGE AND LAUGH IS THE GREATER PERSPECTIVE OF SEEMAN
@n.s.venkatesanvenkatesan88113 жыл бұрын
Next time I will vote to you sir. My age now 46
@Funboys1233 жыл бұрын
🙏🙏🙏
@sejokingmakertamilan2593 жыл бұрын
நன்றி
@இளமுருகன்வேள்பாரிநாடு3 жыл бұрын
எங்கள் தமிழ் தேசிய தலைமகன் செந்தமிழன் சீமான் வழியில் நாங்களும் நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்களும்
சீமான் அண்ணாவின் பேச்சில் இன்புற்றேன் அண்ணா நன்றி.
@alagarmalai5093 жыл бұрын
தமிழ்நாட்டின் தலைவன்.
@albertantony31613 жыл бұрын
தமிழ் இன தலைவன் 👍👍
@paperroast20653 жыл бұрын
இதுதான்யா இவர்கிட்ட இருக்குற சிறப்பு... பேச்சை கேட்க கேட்க நாமே இவர் பக்கம் போயிடுவோம்
@kalidasanin3 жыл бұрын
சீமானின் பேச்சில், அறிவும்,ஆற்றலும்,மண்ணிண் மீது காதலும் கவனிக்க முடிகிறது. தலைவன் இதுபோல இருக்க வேண்டும். என் மகனை சீமானைப்போல் வல்லவனாக,நல்லவனாக வளர்தெடுக்க முயற்சிக்கிறேன்.
@pachaamatta4903 жыл бұрын
சிறந்த நேர்காணல் 👍
@samynathan6443 жыл бұрын
Makkal Thalaivan Seeman Ntk
@ஈழம்-ற7த3 жыл бұрын
நாம் தமிழர்🐅💗
@sureshbabuc86213 жыл бұрын
#வெல்லப்போறான்_விவசாயி🎂💐👍
@italiandiary3 жыл бұрын
புத்தகம் படிக்க ஆரம்பித்தது சீமானை பார்த்துதான்!
@sajeeivanvijayarangan35803 жыл бұрын
சிறப்பு வாழ்க வளர்க தமிழ் தமிழ்மொழி
@kaviarasu56583 жыл бұрын
Oolu booka da😂😂
@italiandiary3 жыл бұрын
@@kaviarasu5658 அது நீ படித்த புத்தகம்! இதோ நான் படித்தது! பத்தாயிரம் மைல் பயணம்! அமெரிக்கா ரகசிய வரலாறு ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்!
@kumara..82943 жыл бұрын
Namma history aium correct ah purinchu padinga.. seeman yevlo poi pesurarunu puriyum..
@italiandiary3 жыл бұрын
@@kumara..8294 இந்த ஆட்சியாளர் (ஆண்ட முதல்வர்), பேசாத பொய் சீமான் பேசினாr?
@SURESHKUMAR-px7sh3 жыл бұрын
சீமான் உரை மிக அருமை
@albertantony31613 жыл бұрын
இனம் ஒன்றாகுவோம். இனத்தின் விடுதலை ஒன்றே இலக்கு 👍👍
@dineshs25613 жыл бұрын
Annan speech always great
@mahenthranpitchai34273 жыл бұрын
வாழ்க அண்ணா
@susilkumar65353 жыл бұрын
Seeman all the best
@vina75903 жыл бұрын
காமராஜர் ஆட்சியில் நான் வாழ முடியவில்லை அண்ணன் சீமான் ஆட்சியில் வாழனும்
@mukeshmuni953 жыл бұрын
🐯💪என் அன்பு அண்ணன் 💪🐯
@thanabalatamilankabilan48243 жыл бұрын
நாம் தமிழர் 💪சீமான் 💪 ஈழத்தமிழன்//
@rameesr88753 жыл бұрын
இனத்தின் பெருமை! அரசியல் உரிமை!! நாம் தமிழர்!!! Kottada murasu
@NTKBoys19713 жыл бұрын
சிறப்பு ஐயா உங்கள் பேட்டி அண்ணனின் பேச்சு மிகவும் அருமை
@SOUNDAR173 жыл бұрын
நல்ல கேள்விகளும் ஆகச்சிறந்த பதிலும். நாம் தமிழர் 💪🌾🐅 - பெங்களூர்
@vanathivengatachalam68623 жыл бұрын
அருமையான கேள்வி அருமையான பதில். இப்படி ஒரு நேர்காணலைக் காண்பதில் பெருமகிழ்ச்சி.நாம் தமிழர்.
@கோ.குணசேகரன்3 жыл бұрын
எனது அரசியல் ஆசான் அண்ணா சீமான் அவர்கள்.
@balana31463 жыл бұрын
இன்னும் நிறைய பாகங்கள் போனால் நல்லாருக்கும்ம்., 4 ஓட முடிச்சுட்டீங்க சரி நன்றி.
@bzbbbzb40053 жыл бұрын
நாம்தமிழர் அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றியும் புரட்சி வணக்கங்களும், ஐயா சித்ராலட்சுமனன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.
@rajas58043 жыл бұрын
சிறப்பு. நாம் தமிழர் France 🇫🇷
@londontamilkuppam3 жыл бұрын
kzbin.info/www/bejne/on6uaIVtrcpssMk
@robertloppiah28443 жыл бұрын
நாம் தமிழர்.
@jothimanikandanc29543 жыл бұрын
வரலாற்றை பள்ளியில் படித்ததை விடவும் உன்னிடம் படித்தது அதிகம் அண்ணா
@RenukaNagendra3 жыл бұрын
True 👌
@மூங்கிலான்3 жыл бұрын
உண்மை
@gowrishankargowrishankar10353 жыл бұрын
அருமை அண்ணா
@sureshr42033 жыл бұрын
உண்மை நண்பரே வாழ்த்துகள்
@ramuchandran12403 жыл бұрын
பள்ளியில்உண்மை வரலாறு தரவில்லை!
@sharveshpunavasipatti14013 жыл бұрын
புரட்சி வெல்லும்
@intelligentforcedivision3 жыл бұрын
மிக சிறந்த தலைவர்.
@SubramanizMani3 жыл бұрын
தங்கள் பேச்சுக்கு நிகர் தாங்களே அண்ணா நாம் தமிழர் கட்சி
@prabaprabakaran.n64343 жыл бұрын
நாம் தமிழர் கத்தார்💪🇶🇦
@Krishna948243 жыл бұрын
அன்பு அண்ணன் சீமான்❤
@sunmarketsatha85413 жыл бұрын
நாம் தமிழர் பிரான்ஸ் 👍
@jahabarsadiqyelayar79283 жыл бұрын
Once I love to watch Kamal and Rajini movies on the first day but now I love to watch Bro Seeman’s interview ASAP it’s like I read many books he is AMAZING LEADER NTK 21
@katharmeeran64273 жыл бұрын
என் அரசியல் ஆசான் என் அண்ணன் சீமான் அவர்கள் துணிச்சல் மிக்க சமரசமற்ற தலைவன்
@velarumugam11553 жыл бұрын
நாம் தமிழர் 🇺🇲
@vijaywaran3 жыл бұрын
அருமை அருமை சகோதரனே
@kaliyaperumalvijayan90113 жыл бұрын
சூப்பர் அண்ணா
@goodfindersupporter92153 жыл бұрын
எங்கள் அண்ணன் என் தாய்க்கு நிகரானவன்.. தாய் தான் பிள்ளைக்கு நன்மையே செய்யதுனிவாள்...அது போல அண்ணனும்...
@vigneshrv37933 жыл бұрын
நாம் தமிழர்🌿🌾🌴❤
@kavisathish4253 жыл бұрын
உங்கள் வாள் பேச்சு எம்மை கூர்மை படுத்துகிறது. நன்றி அண்ணா.
@r.mathivathani47633 жыл бұрын
அண்ணா தயக்கம் வேண்டாம் நாம தான் ஆட்சி அமைக்கிறோம்
@ramuchandran12403 жыл бұрын
உண்மை!
@misterfneo84973 жыл бұрын
😂😂😂😂😂
@jayakkumarr213 жыл бұрын
Ramesh..Aahaan😄😄😄
@saran5423 жыл бұрын
Mars la
@londontamilkuppam3 жыл бұрын
kzbin.info/www/bejne/on6uaIVtrcpssMk
@vijeeg86023 жыл бұрын
❤️
@balaab41683 жыл бұрын
ஒரு சுகமான பயணம்.
@arunprakash60783 жыл бұрын
NTK will grow stronger and stronger
@arunprincej84453 жыл бұрын
🔥 Ntk 🔥
@kavu_45693 жыл бұрын
wsh t'est sérieu ?
@க.செந்தில்குமார்3 жыл бұрын
நாம் தமிழராக ஒன்று இணைந்து நம் இனத்தின் அதிகாரத்தை நிறுவுவோம் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅
@shanmugarajabalakrishnan26063 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@sekarrengasamy93463 жыл бұрын
seeman, INTERVIEW WITH CHITHRA OF ALL ANSWER IS GOOD. IN POLITICAL SPEECHES ON STAGES SHOULD BE CONTROLED YOURSELF. WITHOUT PREPARATION PLEASE DO NOT GIVE OUT A UGLY COMMENTS OF ANYBODY OTHERS.YOU MUST KEEP AND CONTROL EMOTION THAT WILL BE BROUGHT YOU THAT PLACE WHERE ARE YOU AIM IN POLITICAL TARGET. you should keep near by mistake pointed out man(FRIEND) from your speech. a DEW of wrong speech will be spoiled the total OF YOUR POLITICAL AIM and it will be created negative waves in political and common arena. MAY 2 nd WILL BE GET GREAT SUCCESS. I HAVE PROUD THAT YOU ARE A DESERVE CANDIDATE FOR CHIEF MINISTER OF TAMILNADU. FUTURE WILL TAKE YOU AND SIT THAT HIGHER POSITION VERY NEAR. YOU GO AHEAD WITHOUT ANY HESITATION OF YOUR POLITICAL LIFE. we will be met if time calling....., VICTORY WISHES ! SEKAR.R. sri vinayagar & irattai vembu trees welcomes, 81, virudhachalam street, first floor,melakkal main road, madurai-16 mobile :9245563140, land line : 0452-4502033, e mail :sekarrengasamy52@gmail.com
@navarxz37273 жыл бұрын
Seeman peserathu kekave unerchi varathu , if i were to be in tamil nadu my support is for you sar
@jaganshriradha27673 жыл бұрын
சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம் மக்கள் மாறி விட்டனர்
@vellimalail11587 ай бұрын
நீங்கள் ஒரு நல்ல தைரியசாலிவாழ்த்துக்கள்
@kalidoss7073 жыл бұрын
நல்ல நேர்காணல்
@rechargetravelsltdColombo3 жыл бұрын
போட்டு பாருங்க ஒட்ட அப்புறம் பாருங்க நாட்ட NTK da❤️
@n0faP_thurai_amaichar3 жыл бұрын
election mudinjaachu, ipo poi idha solringa
@kanmaniarasu3 жыл бұрын
@@n0faP_thurai_amaichar we will get ready for parliament election from now Bro.... Raise of NTK
@n0faP_thurai_amaichar3 жыл бұрын
@@kanmaniarasu super
@kaviarasu56583 жыл бұрын
@@n0faP_thurai_amaichar avan paithiyam apadi than keppan 😂😂😂
தலைவர் சீமான் அவர்களால் பக்குவப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் வழி ஒட்டி வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்டேன் அதேபோல் மற்றைய இளையதலைமுறை சொந்தங்களும் தங்கள் வாழ்வை மெருகூட்டிக் கொள்ள வாழ்த்துகிறேன். அண்ணன் நமது எதிர் காலத்தின் தேவை. சுற்றுச்சூழல் மனிதவள மேம்பாட்டுக்கு அண்ணனின் பங்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறைக்காக. நாம் தமிழர். போட்ஸ்வானா இல் இருந்து. ஐயா சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றிகள். வணக்கம்
@dovyraj12723 жыл бұрын
Actually seeman is proposing an agrarian economy and that is the best source of income in the future ❤️❤️❤️❤️
@Painthamil283 жыл бұрын
நன்றி. நாம் தமிழர்
@ntk47573 жыл бұрын
👍
@RenukaNagendra3 жыл бұрын
Thanks a lot to Chithra Lakshmanan
@muruganpassion99433 жыл бұрын
சீமான் அவர்களின் பேட்டி யதார்த்தம்... உண்மை
@nivasramachandiran7913 жыл бұрын
Good interview. I don't remember the last time when seeman anna remained calm in an interview for this long discussing politics. Thanks to Chitra sir for making this possible.
@ekugachandran3 жыл бұрын
லட்சுமணன் அய்யாவிர்க்கு கோடி நன்றிகள்
@kumarp.a20653 жыл бұрын
அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை எனக்கு பிடிக்காது ஆனால் முதன் முதலில் நான் ரசித்த நபர் நீங்கள் தான்..
@vijayasanjai53643 жыл бұрын
அண்ணா.பேச்சாளர்களில் சிறந்தவர் இலங்கை ஜெயராஜ். ஐயா அவர்களும் அவர்களையும் குறிப்பிடுங்கள்.நன்று அளப்பரியா கடல் நீங்கள்.
@saravananraja61423 жыл бұрын
தமிழரின் நம்பிக்கை அண்ணன் சீமான்.
@dineshanblazahan98433 жыл бұрын
Can listen to his speech whole day ... this guy is visionary
@jayakkumarr213 жыл бұрын
Yes..very good entertainer !!! Stand up comedian !!😄😄