சினிமாவை சீண்டுவதால் புகழ் பெற்றுவிட முடியுமா? Savukku Shankar Chai With Chithra Social Talk Part 4

  Рет қаралды 100,596

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 157
@exalmed
@exalmed 2 жыл бұрын
55 வயதில் நான் மிகவும் ரசித்து, அனுபவித்து, மகிழ்ந்து, பிரமித்து பார்த்த கேட்ட நேர்காணல் இதுவே. வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களே! நீடூழி வாழ்க! என்றும் இப்படி தைரியமாய், மனதில் பட்டதை பேசுங்கள்.
@dhanuagustin7990
@dhanuagustin7990 2 жыл бұрын
Hoo 1st நேர்காணல் போல
@ramsivawelcome8989
@ramsivawelcome8989 2 жыл бұрын
55tt DDS rîs7eéeeee33
@malathimalathi4097
@malathimalathi4097 2 жыл бұрын
💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻
@ayyanarparthasarathy462
@ayyanarparthasarathy462 2 жыл бұрын
Ĺl
@soundararajansubbaryan819
@soundararajansubbaryan819 2 жыл бұрын
கலைஞரை பற்றி தெளிவாய்,சுருக்கமாய்,எளிதாய் எல்லாருக்குமாய் புரியும் வண்ணம் பதிய வைத்த சவுக்கு சங்கர் நல்ல அரசியலை,நல்ல அரசியலை முன்னெடுக்கும் தலைவரை போற்றுவார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
@umaramumk6176
@umaramumk6176 2 жыл бұрын
Shankar I feel like talking. Wonderful show. May be I'm of your mother's age. Really your mother is very lucky to have u has a son. God bless her. Stay blessed with healthy n long life.
@shobhakumaran7192
@shobhakumaran7192 2 жыл бұрын
Savukku shankar is now a celebrity world wide.... 👍👍👍
@arulpunithan2556
@arulpunithan2556 2 жыл бұрын
உங்களை போன்று உண்மையை உரக்க சொல்லும் மனிதர்கள் நிறைய பேர் சமூகத்திற்க்கு நிறைய பேர் வரவேண்டும்...
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 2 жыл бұрын
தமிழன் என்று பெருமை கொள்ளலாம். அருமை சகோதரா. 🙏🙏
@vincentuma6133
@vincentuma6133 2 жыл бұрын
சங்கர் சார் நீங்க இந்த அளவுக்கு நல்ல திறமையோடு பேசுவது கலைஞரை நீங்கள் அதிகமாக நேசிப்பது நாள் நான் நினைக்கின்றேன் ஏனென்றால் கலைஞரும் பத்திரிக்கையாளர் நீங்களும் பத்திரிக்கையாளர் வாழ்க வளமுடன்
@sasikalal7423
@sasikalal7423 2 жыл бұрын
Excellent interview by Chitra sir. Sankar sir is truely an inspiration. I have been following him on social media for quite some time. This interview is an answer to many questions I had in my mind. Great work both of you.
@cms4407
@cms4407 2 жыл бұрын
அருமையான நேர்காணல். ஒவ்வொரு சொல்லும் சவுக்கு அடி தான்
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
100% correct.
@baskaransundarsundar685
@baskaransundarsundar685 2 жыл бұрын
திரு. சவுக்கு சங்கருக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் நற்பணி மென்மேலும் சிறப்பாக தொடரட்டும் திரு சங்கர் அவர்களே. இந்த நல்ல பேட்டியை பதிவு செய்த திரு. சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
@shobhakumaran7192
@shobhakumaran7192 2 жыл бұрын
Savukku shankar's interviews are so interesting .....
@Teacher-i3u
@Teacher-i3u 2 жыл бұрын
அருமை யான பதிவு வாழ்க வளமுடன்
@elangovanperiyasamy7285
@elangovanperiyasamy7285 2 жыл бұрын
I WANT MORE INTERVIEW WITH SHANKAR ANNA
@raghavpa4833
@raghavpa4833 2 жыл бұрын
All the parts are excellent and more informative . Superb 👌
@stellahartman2869
@stellahartman2869 2 жыл бұрын
Fine and clear wonderful tamil Savuku sir Everyone could talk bt only few people are there to talk like u with evidences sir🙏🙏🙏🙏🙏👍👍 carry on sir Good !
@baskaransundarsundar685
@baskaransundarsundar685 2 жыл бұрын
Savukku Shankar is "Truly Phenomenal". He is a "REAL MAN" with "REAL GUTS". His Anger has lots of deep meaning based on the current situation in India. Sincere Appreciation for his Courage and his True love for India. Savukku Shankar is a True Fighter and Whistle-blower who consistently fights for the Common Man and social. Thank you Chitra Lakshmanan Sir.
@muralir5179
@muralir5179 Жыл бұрын
Real fighting leader only kalaignar,not one match for him.
@kumarthiruvenkadam1777
@kumarthiruvenkadam1777 2 жыл бұрын
Salute for your courage mr.shankar
@narenkarthik4565
@narenkarthik4565 2 жыл бұрын
ஒரு காலத்தில் ஜக்கி வாசுதேவ் பாலத்தின் கீழ் கஞ்சா விற்பதும் புகைப்பது மே தொழில் எங்கோ படித்த ஞாபகம்
@ramdasnarayanan3345
@ramdasnarayanan3345 2 жыл бұрын
His political analysis of leaders is spot on. Some of the decoding of the actions by leaders is very interesting.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Fans of Shankar sir
@RameshBabu-gj5uo
@RameshBabu-gj5uo 2 жыл бұрын
I subscribe this channel only for Savukku Shankar Anna. !
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்
@hbaska48622
@hbaska48622 2 жыл бұрын
Great work both of you.🙏🙏🙏🙏
@kargreat
@kargreat 2 жыл бұрын
I like Savukku views, thoughts and perspectives. But I feel he is very still shouldered to believe only his views are correct.
@Academician_33527
@Academician_33527 2 жыл бұрын
" இன்னொரு மனிதனோட வலியில் புகழ்தேடும் மனிதன் எப்படி சிறந்த தலைவனாக முடியும் " என்ன உயரிய சிந்தனை! நீங்கல்லாம் மனிதனே கிடையாது சார்! அதற்கும் மேல!
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 2 жыл бұрын
super sir great personality savukku sir you are a no one great scholar in india.my hero savukku sir no more words
@dropbox152
@dropbox152 2 жыл бұрын
2016 தேர்தலில் தேமுதிக. திமுக வுடன் கூட்டணி வைத்து இ௫ந்தால் திமுக அன்று வெற்றி பெற்று இ௫க்கும் தேமுதிக வும் இன்று வலுவாக இ௫ந்தி௫க்கும்.
@exalmed
@exalmed 2 жыл бұрын
ப்ரோ, யாரு ப்ரோ நீங்க... நான் இதைத்தான் அனைவரிடமும் கூறுவேன்.. இன்று திமுகவுடன் கூட்டணியில் இருக்கும், வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் அனைவரும் சேர்ந்து காப்டனை தலைவருடன் சேர விடாமல் செய்து திமுக தோற்க காரணமாக இருந்தவர்கள். அவர்களை நம் போன்றவர்கள் மன்னிக்கவே முடியாது...
@venkateshe8377
@venkateshe8377 2 жыл бұрын
Yes ellam indha vaiko thiruma pana vela vijayakanth kita poy neenga dha next CM nu.
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 2 жыл бұрын
தனித்து நின்று ஜெயித்தது பெண் சிங்கம் கூட்டு பொரியல் எதுவும் இல்லாமலே.
@lastchance1022
@lastchance1022 2 жыл бұрын
@@venkateshe8377 உண்மை வெங்கடேஷ் இளங்கோ.குறிப்பாக அரசியல் ஐட்டம் வைகோ
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
@@venkateshe8377 ! Sari sir kekkuravanukku MOOLAI yenga pochchu! Ange pogama pathukiravanukku THUTTU! Pogathavanukku THUTTU! Cine actorsukku indha vidayangalil mudivedukka varaathu, mudiyathu. [avanga line, sinthanai, Yenna vottame veru ]
@DrZhivaVideos
@DrZhivaVideos 2 жыл бұрын
Both logic and reason are in his presentation. Excellent interview
@sadavirrudra2046
@sadavirrudra2046 2 жыл бұрын
Such a genuine guy ...
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 2 жыл бұрын
Excellent
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 2 жыл бұрын
👍 super SIR
@slowly-sinks
@slowly-sinks 2 жыл бұрын
Semma savukku 🔥🔥🔥
@ManiKandan-rj8ew
@ManiKandan-rj8ew 2 жыл бұрын
Shankar anna I'm your biggest fan 😍😎
@shenth27
@shenth27 2 жыл бұрын
He's right about Jaggi vasudev who has a net worth over 1,100 crore.
@valarmathybaskaran5955
@valarmathybaskaran5955 2 жыл бұрын
Dhool kelapunga sir....waiting for next part
@kasturiswami784
@kasturiswami784 2 жыл бұрын
Spot on a out godmen.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Well said 'Savukku' Shankar sir.
@sundarsekhar3062
@sundarsekhar3062 2 жыл бұрын
Good interview
@Drkathirt
@Drkathirt 2 жыл бұрын
Awesome!!!!
@kayalchannel7800
@kayalchannel7800 2 жыл бұрын
Tharma prabu . Neenga ingayuum vandhutingla
@rajk9744
@rajk9744 2 жыл бұрын
Thala ur rocking savuku shankar sir
@vijay0298
@vijay0298 2 жыл бұрын
Sir savkku shankar video neriya potunga ivar video ellathium pappom big fan
@VenkateshVenkatesh-ft5tf
@VenkateshVenkatesh-ft5tf 2 жыл бұрын
Shankar sir Awesome speech
@vadivelu1786
@vadivelu1786 2 жыл бұрын
Savukku is king
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
எனக்கும் கலைஞரை பிடிக்கும்
@bellmoon2997
@bellmoon2997 2 жыл бұрын
Pathala....pathala....innum 10 part mela varanum....
@ATGmediatn47
@ATGmediatn47 2 жыл бұрын
I like too meet savukku Shankar anna
@hasansahibu6591
@hasansahibu6591 2 жыл бұрын
அருமையா பேச்சி
@deepanraj7869
@deepanraj7869 2 жыл бұрын
Waiting pa
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
ரெட்டை வால் குருவி படத்தில் ஒரு வசனம் வரும்.... பேட்டி எடுப்பவரின் குரல் சிறப்பாய் இருக்கிறது என ஒரு வசனம் வரும்...
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 2 жыл бұрын
super
@deepakonview1
@deepakonview1 2 жыл бұрын
Shankar Anna Rocks, I will meet him soon hopefully
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
All the best.
@manimadhan512
@manimadhan512 2 жыл бұрын
Supper
@balajiramu5544
@balajiramu5544 2 жыл бұрын
சித்ரா லட்சுமணன் கேள்விகள் கேட்கிறார் சரி. ஆனால் சங்கர் அவர்களின் பதிலுக்கு எதிர்வினை ஆற்றாமல் அடுத்த கேள்விக்கு போவது அபத்தமாகவும் இயந்திரதனமாகவும் உள்ளது
@blossomblossom3894
@blossomblossom3894 2 жыл бұрын
சவுக்கு உங்களை எப்படி அழைக்க வேண்டும் என்று தெரியவில்லை. தம்பியா மகனா என்று. உங்கள் தைரியம் பாராட்டுக்சூரியது
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍🔥🌹
@abdulrahman717
@abdulrahman717 2 жыл бұрын
Namma savukku videos thaa athigam paatha videos pola intha channel la ….puthu channel vachirukkavangalam oru 4 video va savukka vachi pottutta 4 months la lakhs ku mela subscription vaangirlaaam pola
@perfumegarden2904
@perfumegarden2904 2 жыл бұрын
Perumbanmaiya Noandalama
@shobhakumaran7192
@shobhakumaran7192 2 жыл бұрын
🙏🙏🙏
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 2 жыл бұрын
கைது செய்த இவரை யாரும் வெளி கொண்டு வராதது ஏன் .எப்படி இருக்கிறார்.வசதி செய்து கொடுப்பார்களா.பதில் .
@sivakumarkandasamy8828
@sivakumarkandasamy8828 2 жыл бұрын
Viko is Vadivel ha ha 🤣
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 2 жыл бұрын
Fighting spirit ku மறு பெயர் ஜெ ஜெயலலிதா. வேறு எவருக்கும் அது பொருந்தாது சவடால் சங்கர் அவர்களே.
@Boopathydubai
@Boopathydubai 2 жыл бұрын
அவர் ஆட்சியில் இல்லாத காலத்தில், அவர் குடநாடு, நீலாங்கரை போன்ற இடங்களில் ஓய்வில்தான் இருப்பார்.
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 2 жыл бұрын
@@Boopathydubai தமிழ் நாட்டில் தானே இருந்தார். ஒவ்வொருத்தரை போல் பயந்து டெல்லி சென்று காலில் விழவில்லையே.
@Boopathydubai
@Boopathydubai 2 жыл бұрын
@@padmanarasimhan9600 எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் fighting sprit வேண்டும். இவர் காலில் விழவில்லை என்பது உண்மை தான். ஆனால் இவரின் அரசியல் வாழ்க்கைக்கு உதவியாக இருந்தவர்களை இவர் காலில் விழவைத்து அவமானப்படித்தியாதால் கால் இல்லாமல் போய் சேர்ந்தார்.
@Boopathydubai
@Boopathydubai 2 жыл бұрын
@@padmanarasimhan9600 யார், எடப்பாடியை சொல்லீரிங்க்ச்ளா.
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 2 жыл бұрын
@@Boopathydubai எடப்பாடிக்கு முன்னரே டெல்லி சென்று காலில் விழுந்த சீசீசீனியர் தலைவர் இப்பொழுது இல்லை.
@balakrishnanpalanisamy8377
@balakrishnanpalanisamy8377 2 жыл бұрын
பாஸ் அந்த பால்தினகரன் பற்றி
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
Silence 🤐
@vikneshkumaradaikkappan5478
@vikneshkumaradaikkappan5478 2 жыл бұрын
Savukku dhool !!!!
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 2 жыл бұрын
Unga level leyndhu unga thalaivar yaarunu pureedhu
@krbaskaran4308
@krbaskaran4308 2 жыл бұрын
இந்துதான் இளிச்ச வாயனா? மற்ற மதத்தின் போதகர்கள் பற்றி ஏன் கேட்கவில்லை. சொல்லவில்லை. பயமா இருவருக்கும்?
@rkmurthi7870
@rkmurthi7870 2 жыл бұрын
If the artist likes Jayalalithaa too then it is also after their demise that something is polite for the sake of respect
@veeraiyanc
@veeraiyanc 2 жыл бұрын
Sankar rocks
@pskchannel866
@pskchannel866 2 жыл бұрын
Everyone knows about the local body elections
@venkattamil4195
@venkattamil4195 2 жыл бұрын
நான் பொதுவாக இவர் காணொளிகளை காண்பதில்லை. நம்ம சித்ரா சார் எடுத்த பேட்டி என்பதால், எனது நேரத்தை ஒதுக்கி பார்த்தேன். வழக்கம் போல உளறல் ரொம்ப அதிகம். தான் மிக பெரும் அறிவாளி என்னும் மமதையில் உளறுகிறார்
@Small-d1m
@Small-d1m 2 жыл бұрын
போடா பொறுக்கி நாயே
@drkarthik88
@drkarthik88 2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க முடித்து போகும் படி கேட்டு கொள்ள படுகிறது
@highnousrajesh5629
@highnousrajesh5629 2 жыл бұрын
அதேபோல் தான் சீமான் அவர்களும் இதுவரை ஆட்சில இல்ல கட்சியை அழைத்து செல்கிறார்
@karthiksivakumar3108
@karthiksivakumar3108 2 жыл бұрын
Saringa sir apo 5mins Unga picture ah thirudargal jakkirathai apdinu vachu oru video edukalama ? Nan antha manga madaiyanuku support panala ..dog ah vida matamanavan antha aalu
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 2 жыл бұрын
⚔️💝💖🌷🎯🌷💖💝⚔️💪👋👋
@syedgoush603
@syedgoush603 2 жыл бұрын
title 7:04
@vishionvishwa2255
@vishionvishwa2255 2 жыл бұрын
சங்கர்னே...
@rameshpst2821
@rameshpst2821 2 жыл бұрын
இந்துமதவாதிகளை விமர்சிக்கும் இவர் பாதிரிகளையும், மவுலானா களை விமர்சிக்க பயப்படுவது தெரிகிறது.
@ytbac258
@ytbac258 2 жыл бұрын
பூனை கண்ண மூடீட்டா 🤪
@pravinthangaraj365
@pravinthangaraj365 2 жыл бұрын
Endrume former CM kamarajar than
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Hindi theriyum
@rajagopalansubramanian1030
@rajagopalansubramanian1030 2 жыл бұрын
It is waste to take interview with him. He should have the minimum honesty to talk against the leader today & immediately should not talk in favour of the person tomorrow for the same subject. Corruption is the subject he never touches why
@dharanidharan8005
@dharanidharan8005 2 жыл бұрын
Chitra neega BJP kaha intha channel nadathuringa... Kaduvul bakithyala nattai azhika vendam
@viddeosurfer
@viddeosurfer 2 жыл бұрын
Hahaha.... real lordunu nenachukaranga.....hahahaha...vedii....
@cms4407
@cms4407 2 жыл бұрын
Enga area thaanikandi... Covai
@nandhakumar7470
@nandhakumar7470 2 жыл бұрын
Kaka pudi kaka pudi nalla kaka pudi
@jgapk
@jgapk 2 жыл бұрын
Yarum sankar anna mathiri ipdi opena statement kudutha ila . Say true or false
@senthilkumar-io2yj
@senthilkumar-io2yj 2 жыл бұрын
நிச்சயம் BJP வெற்றி பெரும். தீம் கா ஜால்ரா over இருக்கு
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 2 жыл бұрын
Shaani shankar always comedy
@sheshadria5384
@sheshadria5384 2 жыл бұрын
😠
@jayzmatt6670
@jayzmatt6670 2 жыл бұрын
Dei thayir vada poi maami ku velaku pudi naaye thuu
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Appo peyar maattame irunthiru kkalama?athu thavaru thaane??biased pechchu. sankar sir ithu ethir paarkkale..
@parayanthapsi8641
@parayanthapsi8641 2 жыл бұрын
Instead of spending money on psychiatrists and using drugs for calming why not do yoga..what’s wrong?? RSB media
@prabulawrance4425
@prabulawrance4425 2 жыл бұрын
போதை மாதிரி இல்ல!!!!!...... செம இது எல்லா பரதேசிகளுக்கும் பொருந்தும்!!!
@balajigovindaswamy5206
@balajigovindaswamy5206 2 жыл бұрын
Hello souvukku what do you know about reality. Life is not only about money. You say people who help help 50 lakh real hero. Enhancing life with good yoga and meditation, teaching life values more and more, bringing awareness to any subject for better way of living is skill. You definitely will not understand.
@vignesh1363
@vignesh1363 2 жыл бұрын
Oh..Is that so?.. Life isn't only about money?.. I think you earned enough for your rest of the life. But the reality here is money is mandatory for survive and everything, If an individual have enough money for his life then there will be no problems for him.
@bobaprakash8905
@bobaprakash8905 2 жыл бұрын
Yes father of scientific corruption, deserves applause.
@thamil9126
@thamil9126 2 жыл бұрын
சவுக்கு திமுக ஜால்ரா திமுக சவுக்கு திமுக
@kannanramadas7142
@kannanramadas7142 Жыл бұрын
Poda.muttal.ku
@venkattamil4195
@venkattamil4195 2 жыл бұрын
சவுக்கின் பேச்சுக்கள் சில முட்டாள்தனமாக இருக்கிறது..
@Small-d1m
@Small-d1m 2 жыл бұрын
என்னடா முட் டாள் தனமா பேசுறார் சொல்லு.நீ என்ன அறிவாளியா
@jimgowtham
@jimgowtham 2 жыл бұрын
Pudicha Thalaivar Karunanidhi?? Adhu Sari, onnum solradhukku illai…
@pms.8795
@pms.8795 2 жыл бұрын
He is also one of the 200 rs Ups , if he enters kollywood he will perform much better than prakashraj.😀 please don't get fooled by his mannerisms . It's a shame this man is claiming as a journalist and he is given importance. He is only tarnishing hindu religion. How can he be neutral in his profession.
@yuvanraj2271
@yuvanraj2271 2 жыл бұрын
Appo avanuku love, hate, likes, hobby laam iruka koodadha da. Annamalai vida savuku sankar dhan dmk panra ella thapayum sonnadhu. G square, police custody death, corruption laam annamalai munadiye sankar sollitar. Avanuku karunanidhi pudichi iruku, avlodhan.
@loveperumal1
@loveperumal1 2 жыл бұрын
மாங்காய்
@jahubarsathick1936
@jahubarsathick1936 2 жыл бұрын
You are 2 rupees SANGI
@user-Rajasekar
@user-Rajasekar 2 жыл бұрын
👍👍👌👌💐💐
@ajmansoor470
@ajmansoor470 2 жыл бұрын
🙏🙏
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН