அருமை. அருமை. !! விளக்கமாக பேசிய ரா. வீரமணிக்கு எனது மனமார பாராட்டுக்கள்!!!!நிகழ்ச்சியின் கூடுதல் போனஸ் தாங்களும் அவருடன் இணைந்து பாடியது !, சபாஷ் அருமையான பேட்டி👏
@kumaraswamysethuraman22852 жыл бұрын
அருமை அற்புதம் சித்ரா சாருக்கும் ராஜு சாருக்கும் மிக்க்நன்றி ஸ்ரீகிருஷ்ண காண அனுபவம் அசத்தல் என்ன அருமையான கூட்டணி உன்னத மனிதர்கள்
@balajidurai25402 жыл бұрын
I don't think we will see another music director like MSV in our lifetime
@vkannan42152 жыл бұрын
நன்றி சித்ரா சார் 💐💐💐 வணக்கம் வீரமணி ஐயா 🙏🙏🙏
@vkannan42152 жыл бұрын
அடுத்த பதிவிற்காக விரைவாக பதிவிடுங்கள் அட்மின்👍💐👍
@PraveenKumar-cj4mu2 жыл бұрын
Correct
@joyjulieta15362 жыл бұрын
These songs are allmy ever green favourite and i all so think how every singer have sings different voice but today i know the story behind these songs and once again thank you cjitra sir and hates off to raju sir sorryraju swamy
@davidrajkumar66723 ай бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@joyjulieta15362 жыл бұрын
We all so waiting for next episode
@tamilmannanmannan58022 жыл бұрын
Msv as music World😁👏👏😀
@tamilvananvanan67014 ай бұрын
நன்றி சித்ரா சார்🙏 வீரமணி சார் 🙏
@ganapathip4842 жыл бұрын
மிக மிக அருமையான தகவல்
@paramasivamg1602 жыл бұрын
Arumai....Azhagu.... Devotional experience...
@manibala15012 жыл бұрын
அனைவரும் அறிய வேண்டுய தகவல் ரெம்பா நன்றி
@ananthakumarkandhiabalasin37494 ай бұрын
ரொம்ப.
@brainersenquiry91742 жыл бұрын
Thank U Sir Arumai Arumai 🙏🙏
@parandursrinivasaramanujam87244 ай бұрын
I think in this Krishna gaanam TMS got the BEST SINGER Award. ...IS IT CORRECT...PLS UPDATE..
@kaverisri19882 жыл бұрын
Good details
@puvan76poopathy89 Жыл бұрын
இப்பூமி பந்து உள்ளவரை புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் நிலைத்து நிற்கும். அனைத்து பாடல்களுக்கும் மகுடம் வைத்தால் போல் உள்ள பாடல் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
@ramanathankrishnan36632 жыл бұрын
மிக அருமை சார் நன்றி
@perfumegarden29042 жыл бұрын
T. M. S. only one manli voice
@thegoldencity4986 Жыл бұрын
TMS தான் பாட வேண்டும் என்ற எம்ஜிஆர் அவரின் கடைசியாக இளையராஜா இசையில் வெளிவராத சினிமாவில் டிஎம்எஸ்பாடிய பாடலை வேண்டாம் என்று வேறு பாடகர்கதான் பாட வேண்டும் என்றாராம் இது தான் சினிமா உலகம்.
@santhanaponnambalam77212 жыл бұрын
Excellent sir
@shr0111042 жыл бұрын
சபாஷ், போற போக்கை பார்த்தா 10 பாகம் தாண்டும் போல இருக்கே! காரைக்குடி நாராயணன் ரெக்கார்ட் ப்ரேக் ஆயிடுமோ?!
@ranganathanlatha85692 жыл бұрын
Super sirappu
@SmartPaviBaskar2 жыл бұрын
Please do interview - QFR Subhashree thanikachalam
@mohanmuruga66593 ай бұрын
இந்த ராஜு அவர்கள் பெற்றார்கள் யார் என்பது தெரிந்தால் கூறுங்கள்... காலம் சென்ற பாடகர்K.வீரமணி இவருக்கு என்ன உறவு?