தோற்பதற்கே இந்த மண்ணுலகில் பிறந்தவன் நான்.. | Social Talkies CWC | TAMILARUVI MANIYAN | PART -11

  Рет қаралды 12,991

Social Talkies

Social Talkies

Күн бұрын

SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 50
@anandbalaji6405
@anandbalaji6405 2 жыл бұрын
முயற்சிகள் தவறலாம் முயற்சிக்க தவறலாமா என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் தமிழ் அருவி மணியன் ஐயா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்
@shanthibaskaran5036
@shanthibaskaran5036 2 жыл бұрын
நேர்மை, எளிமை என்று வெறும் பேச்சளவில் இல்லாமல் வாழ்க்கையில் அவற்றைக்கடைப்பிடிக்கும் உண்மையான காமராஜர் வழித்தொண்டர் தமிழருவி மணியன் அவர்கள். அவரை முற்றிலும் புரிந்து கொண்டு வாழ்கின்ற அவர் மனைவி உலக அபூர்வங்களில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட நல்லவரான மணியன் அவர்கள் நம் மாநில முதல்வர் ஆகவில்லையே என்று வருந்துகிறேன். இவர் ஏதேனும் ஒரு வகையில் நல்ல வழி காட்டுவார் என்று நம்புகிறேன். அவரது விடாமுயற்சி நிச்சயம் நல்ல பலன் தரும். இந்த தமிழ் நாடு அவரை வரலாற்று சிறப்புமிக்க தலைவராக நன்றியோடு கொண்டாடும்.
@rajram7272
@rajram7272 2 жыл бұрын
Great come back Sir...
@faizurrahmanahamed2105
@faizurrahmanahamed2105 2 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@sureshkumar-vn3qi
@sureshkumar-vn3qi 2 жыл бұрын
சிரித்த தமிழருவி அவர்களை இந்த பேட்டியின் மூலமாக தான் பார்த்தேன் நன்றி அய்யா இருவருக்கும்
@KRANGAN
@KRANGAN 2 жыл бұрын
Arumaiyana uraiyadal! Nandri Chitra sir!
@GaneshKumar-fv2cg
@GaneshKumar-fv2cg 2 жыл бұрын
Despite all his failure, he still want to contribute in some way. Amazing Quality and living example that good people are always around.
@ravia3230
@ravia3230 2 жыл бұрын
Sir, Even though you have taken all your defeats in your own stride, definitely the courage is enormous, which will be an example to be followed by many of us including me🙏🙏👍👍
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
அருமையான நேர்காணல்
@sonofgun2635
@sonofgun2635 2 жыл бұрын
முழு பகுதியும் சிறப்பு
@balusivanaya131
@balusivanaya131 2 жыл бұрын
உங்களை எவன் என்ன சொன்னாலும் நீங்கள் மக்கள் மாற்றம் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அதை எவனோ ஒருவன் செய்வான் என்று நம்புகிறேன், உங்கள் உண்மையான முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Superb interview ayya.
@karuna970
@karuna970 2 жыл бұрын
Super Manian Sir
@rajalakshmiswaminathan7384
@rajalakshmiswaminathan7384 2 жыл бұрын
Very interesting interview sir Thank you Chithra sir 👍 And Maniyan sir 🙏
@subbarayanst6064
@subbarayanst6064 2 жыл бұрын
Excellent interview. Mr ThamizharuviManian is a Honest man.Very true person. We pray to God for his good health and long life
@prabhusvds9674
@prabhusvds9674 2 жыл бұрын
தலைவர் ரஜினி கட்சி தொடங்கி இருந்தால் எவ்வளவு ஆனந்தம் இருக்குமோ அதைவிட இரண்டு மடங்கு ஆனந்தம்,ஐயா தமிழருவி மணியன் அவர்கள் திரும்பவும் அரசியல் களத்திற்கு வந்ததில். எங்களுக்கு இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது.தங்களோடு பயணிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். உங்களின் கனவை நனவாக்குவோம் காந்தியத்தின் வழியில்..
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
நானும் ரஜினி ரசிகன் இந்த ஏமாற்றம் என்னால் இன்னும் வேதனை அளிக்கிறது
@sankarsankar2839
@sankarsankar2839 2 жыл бұрын
Super interview sir,I like this interview, thankyou chitra sir,thankyou and all the best THAMIZHARUVI sir.
@vsoundarajan1064
@vsoundarajan1064 2 жыл бұрын
Super ideology
@rajendrababu2448
@rajendrababu2448 2 жыл бұрын
Thank you Chitra Sir for such a lengthy & very interesting interview with such a rare personality of Thmilaruvi Maniyan.
@krishnagarmentsthanjavur4064
@krishnagarmentsthanjavur4064 2 жыл бұрын
Arumaiyana pathivu sir...ithu social talkies n pokisam...so rumba pathirama intha interview episodes vachukonga...piinnadi rumba use agum
@thirumurugan2449
@thirumurugan2449 2 жыл бұрын
Our leader Thamizh Aruvi Manian... Can't see such honest people in this world at the moment...
@krishnagarmentsthanjavur4064
@krishnagarmentsthanjavur4064 2 жыл бұрын
Mr.Thamilaruvi manian sir mathri manthirgalai...intha ulagam avardiya irappuku piraguthan purinthukollum....potrum...ipa kandukamattanga....innum 20 varudam kalithu potruvargal...kaalam thandi vaalbavar ayya Thamilarvi maniyan
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
அருமையான மனைவி, மகன், மகள் கிடைத்திருக்க எப்படி தோல்வி அடைவதற்காகவே, இவரை இறைவன் படைத்திருப்பதாக கூறுகிறார்?
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
இது தோல்வி அல்ல... கறடுமுரடான பாதைகள் தானே நூறாண்டுகள் முன் இருந்தன.. இப்போது நெடுஞ்சாலைகள்
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg 2 жыл бұрын
நன்றி ஐயா..!
@jprabakar9320
@jprabakar9320 2 жыл бұрын
Great work by Chitra Ji, bringing such a excellent person to listen his Journey. Best wishes Tamilaruvi Maniyan Ji
@GSenthilVishnuSaran
@GSenthilVishnuSaran 2 жыл бұрын
Sir, u r true legend. God bless you 🙏🙏
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
ஐயாவின் சிரிப்பு அழகு
@68tnj
@68tnj 2 жыл бұрын
I follow Thamizharuvi Maniam interviews in almost all channels. Wish he shares more about his all experiences in the past. Very unfortunate that his efforts to clean politics is yet to return success to him. Wish him all the best.
@ArumugamM-ml4bh
@ArumugamM-ml4bh 3 ай бұрын
உண்மையான....... நிறைவு....... 🎉🎉🎉🎉
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 2 жыл бұрын
The greatest risk in life is not taking the risk.
@mramachandran9405
@mramachandran9405 2 жыл бұрын
Good
@nandat8883
@nandat8883 2 жыл бұрын
excellent !! Great man !!
@perumalashok6951
@perumalashok6951 2 жыл бұрын
Even after 6 days only 8k views. That's the quality of this guy...
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
எளிமையான பேச்சு
@velvelmurugan7353
@velvelmurugan7353 2 жыл бұрын
I yaa neengal thalaivar எங்கள் கடவுள் ரஜினி avargaludan inaindhu payanicka vendum
@sureshsubramanian7707
@sureshsubramanian7707 2 жыл бұрын
மற்றபடி இவரது எளிமை நேர்மை இவரது இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் சத்தியமே... அதனாலேயே ரஜினி இவரை அழைத்துள்ளது புரிகிறது
@solomonw4867
@solomonw4867 2 жыл бұрын
ஓரே வரர்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நவீன மகாத்மா
@ravananparambarai210
@ravananparambarai210 2 жыл бұрын
அடப் பாவி ஏன்பா இப்டி
@sksmaruthu7291
@sksmaruthu7291 2 жыл бұрын
அய்யா சொல்லும் போது எனது வீடு வாடகை 20.000.ஏரி விட்டது எனக்கு பென்சன் 24.000. முதல்வர்க்கு கடிதம் எழுதினேன் வாடகை 4000.ஆக குறைத்தார்கள்.என்று சொன்னார்.நேர்மையா வாழறேன் னு சொல்லிட்டு அப்பறம் எதுக்கு முதல்வர்க்கு கடிதம் எழுதுனார்.மத்தவங்க அதே வாடகை தானே கொடுகிரார்கள் உங்களுக்கு மட்டும் அரசு சலுகை குடுத்தா போதுமா இது எப்படி நேர்மை ஆகும்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
பேட்டீ இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் முடீந்து விடும் தானே...செப்டம்பரிலும் தெடருமா
@radhakrishnanm9477
@radhakrishnanm9477 2 жыл бұрын
தமிழ்மாநில காங்கிரஸ்சில் இருந்தது' பற்றி பேசவில்லை அதை பற்றி கேக்கவும் இல்லை
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 2 жыл бұрын
,🙏🙏🙏
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН