இவர் கூறியதை கேட்டு நாம் ஆடிப்போனோம்! நீங்களும் தான்

  Рет қаралды 4,611,187

Social Trend

Social Trend

Күн бұрын

Пікірлер: 4 400
@RDchannal
@RDchannal 5 жыл бұрын
இந்த நபரை பேச வாய்ப்பளித்த இந்த ஊடகத்துறைக்கு நன்றி.
@meenamagi4421
@meenamagi4421 5 жыл бұрын
S
@snaveena4894
@snaveena4894 5 жыл бұрын
Upload pannathukku nanri
@loganathan1610
@loganathan1610 5 жыл бұрын
Ipa than oru nalla news cover pannirukkinga ,...😍
@comedykillerintamil9239
@comedykillerintamil9239 5 жыл бұрын
Semma😀😀😀😀
@ahameds6921
@ahameds6921 5 жыл бұрын
Yes
@jayaprakash-gq4pl
@jayaprakash-gq4pl 5 жыл бұрын
இந்த அண்ணனுக்கு பேச வாய்ப்பளித்த ஊடகத்திற்கு மிக்க நன்றி.
@p.ravikumar2188
@p.ravikumar2188 5 жыл бұрын
இவர் பேச்சை கேட்கும் போது என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.. தமிழ் இலக்கியம் படித்தவர்க்கு தமிழ் நாட்டில் உள்ள நிலைமையை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது.
@naantamizhan771
@naantamizhan771 2 жыл бұрын
நான் ஒரு
@selvaraj5961
@selvaraj5961 4 ай бұрын
Doesn't vethanai, DMk kku vote poadama இருந்தால் pothum, senthil balaji ippo dmk
@RajivGandhi-l7z
@RajivGandhi-l7z 10 ай бұрын
இந்த நிலமை இவருக்கு மட்டுமல்ல ஒரு நாள் நமக்கும் இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் விஜயபிரபாகரனை வெற்றி பெற செய்வோம் கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் வாழ்க
@RajivGandhi-l7z
@RajivGandhi-l7z 10 ай бұрын
ஒரு ஹிந்தி படத்தில் கூட நடிக்காத ஒரே தலைவர் நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@tuber9216
@tuber9216 5 жыл бұрын
வேலை இல்லாத காரணத்தால் திருடாமல் , பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றாமல், முக்கியமாக பிச்சை எடுக்காமல் குப்பை பொறுக்கும் வேலை செய்து உழைத்து வாழ்கின்ற நீங்கள் வெகு விரைவில் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.
@jayamv7107
@jayamv7107 5 жыл бұрын
Nice...💞
@muhammadhkhadheeja
@muhammadhkhadheeja 5 жыл бұрын
صلى الله على محمد صلى الله عليه وسلم
@asifkaleem1416
@asifkaleem1416 5 жыл бұрын
Iwar hero I salute this brother
@tamilallinonechannel5274
@tamilallinonechannel5274 4 жыл бұрын
Super bro
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 жыл бұрын
Janu mohd. I too join in praying for the almighty's blessings on the honest person.
@muruvel7714
@muruvel7714 5 жыл бұрын
தமிழர்களின் நிலை தமிழகத்தில் இது தான். சென்னையில் தமிழனை தவிர அனைத்து மாநில மக்களுக்கும் தனிவீடு கார்கள் என பெரும் பணக்காரர்களே
@rameshr1695
@rameshr1695 5 жыл бұрын
நீ சொல்வது உண்மை
@muruvel7714
@muruvel7714 5 жыл бұрын
Mr, Ramesh yes not the all tamil person meany persons,,
@balajipoppy1128
@balajipoppy1128 5 жыл бұрын
Muru vel உண்மை
@johnutube5651
@johnutube5651 5 жыл бұрын
நானும் சென்னையில் கொஞ்சம் நாள் இருந்திருக்கேன், மலையாளம். வாழ முடியாத ஒரு இடமா தான் எனக்கு அமைஞ்சது. கஷ்ட்டப்பென்டன், எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. ஈரமோ இரக்கமோ இல்லாத பாழ்மண் என்னை பொறுத்த வரை அது தான் சென்னை. அங்கிருந்து கிளம்பினேனேன். தற்போது சந்தோஷமா இருக்கேன், அங்கிருந்து கிளம்பியது எனக்கு நல்லதா போச்சு. ஆனால் எதோ அந்த மொழி மற்றும் பற்று மட்டும் இன்னுமும் மாறல.
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
மனம் வருத்தமாக இருக்கிறது தாங்கள் பேசும் போது! இது போன்றவர்களுக்காக மன்றாடுகிறோம்! சார்
@guganeshgukku7141
@guganeshgukku7141 4 жыл бұрын
இந்த நபரை பேச வாய்ப்பளித்த இந்த ஊடகத்துறைக்கு நன்றி.tnx for time pass.
@bindawood709
@bindawood709 5 жыл бұрын
கண்கலங்கவைக்கிறது இந்த சகோதரின் குரல் உடைந்த பேச்சு இன்று வருக்கு நாளை நமக்கே கூட இந்த நிலமை ஏற்படலாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த டைம்ஸ் சானலுக்கு மிக்க நன்றி
@delhikumar1618
@delhikumar1618 5 жыл бұрын
அவர் சொல்வது அனைத்தும் உண்மையே தமிழநாட்டில் வடமாநிலத்தவர்கள் நிறைந்து உள்ளனர்.(Example-Railway Department)
@தாய்மண்தமிழ்மண்
@தாய்மண்தமிழ்மண் 5 жыл бұрын
Nan railway department la than civil work panrom anga nanga vada manilaththavarai nangal parkkavillai ..first padinga
@delhikumar1618
@delhikumar1618 5 жыл бұрын
@@தாய்மண்தமிழ்மண்நீங்க இருக்கும் இடத்தில் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் கடைசியா நடந்த Group D தேர்வில் பாருங்க ஐயா...
@தாய்மண்தமிழ்மண்
@தாய்மண்தமிழ்மண் 5 жыл бұрын
@@delhikumar1618 talent irunthal neengalum pogalame ...first mobile use pannama padikkum sir anupavichu than solren
@delhikumar1618
@delhikumar1618 5 жыл бұрын
@@தாய்மண்தமிழ்மண் ஐயா, எல்லோருக்கும் Talent இருக்கு.இங்க Talent பத்தி யாரும் பேசலா தமிழ்நாட்டிலே தமிழர்களுக்கு வேலை இல்லை அதை பற்றி பேசறோம் சரியா..
@santoshkl9368
@santoshkl9368 5 жыл бұрын
Railway department north Indians irukaanga nu naama govt blame panlam. Aana ambattur industrial estate la labour's Neraya North East and North Indians irukaanga, its because of cheap labour. Don't know what's the solution for it
@krmraja2630
@krmraja2630 5 жыл бұрын
இது தான் தமிழ் நாட்டில் நடக்கும் உண்மையான நிகழ்வு
@lakmi6479
@lakmi6479 4 жыл бұрын
நெஞ்சு வலிக்கிறது சகோதர. உனது துயரம் நீங்க மனமுருகி இறைவனை பிராத்திக்கிறேன். 🙏
@jonahprem4520
@jonahprem4520 4 жыл бұрын
இவர் சொல்வது 100% சரியானது அனைத்து இடங்களிலும் இந்திக்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் தமிழகமே தமிழனுக்கு வேலை வாய்ப்பளிக்க மறுக்கிறது உண்மையை வெளிக்கொண்டுவர உதவிய பத்திரிகை நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 4 жыл бұрын
நாளைக்கு எல்லா தமிழர்களுக்கும் இதே கதிதான்.
@mnsathiyamoorthy
@mnsathiyamoorthy 9 ай бұрын
Uzhaikiravan endha velai kidaichalum seyran.ivanga pitchai edukka,kuppai porukka kuda thayar.ana cooli velai seyamattanga.ketta literature ambaru.north indian survivalkaga uzhaikiran.sir TN makkal 1.5 latcham koduthu arab Desam poranunga 25ooo ,30000 ku.velai seya.adai inge seyyamattanha purithalil than thavare thavira bashaile ille
@lakshmivenkatesh7297
@lakshmivenkatesh7297 2 жыл бұрын
வந்தாரை வாழ வைத்த தமிழகத்தின் தமிழனின் அவலநிலை; ஒட்டி உறிஞ்சும் ஒட்டுண்ணிகளின் ஒய்யார வாழ்வு ; வாழ்க தமிழனும் , தமிழகமும் 🙏🏻 நன்றி
@anjuanju6521
@anjuanju6521 4 жыл бұрын
தமிழ்நாட்ல தமிழனுக்கே இடம் இல்லனா வேறு எங்கயா கிடைக்கும். மொதல்ல தமிழனுக்கு முன்னுரிமை 😢😢😢😢😢😢😢
@selvaraj5961
@selvaraj5961 4 ай бұрын
Dmk irukkuvarai nadakkaathu
@juliusgunasekaran3731
@juliusgunasekaran3731 5 жыл бұрын
தகுதி இல்லாத தலைவர்களை தேர்ந்து எடுத்ததின் விளைவை அனுபவிக்கிறோம். இந்த சகோதரன் நிலையில் நாளை நம் பிள்ளைகள்? நினைக்கவே நடுங்குகிறது.
@SathieshRao
@SathieshRao 5 жыл бұрын
ஆம் மிக சரியாக கூறினீர்கள்
@rajprabagnanam5967
@rajprabagnanam5967 5 жыл бұрын
Ungal unarvuk en paaraatukal, ethu pol anaivarum vizhipadaya veendum
@rajkumarrajakumar388
@rajkumarrajakumar388 5 жыл бұрын
Yes Mr Guna
@adelineberlie8902
@adelineberlie8902 5 жыл бұрын
The first
@narain7778
@narain7778 5 жыл бұрын
Yes bro you are saying 100%correct...
@thirupathimaruthini3743
@thirupathimaruthini3743 5 жыл бұрын
இது இந்திய நாட்டின் சாபக்கேடு இதை மாற்றுவதற்கு தான் நாம் தமிழர் என்கிற ஒரு கட்சி காலத்தின் தேவை படுகிறது உங்கள் போன்ற இனி எந்த இளைஞர்களுக்கும் இந்த நிலை வராது இது நான் நேசிக்கும் தமிழ் மண்மீது சத்தியம். நாம் தமிழர் 💪🐯💐
@kathirkaman5545
@kathirkaman5545 5 жыл бұрын
நாம் பிறந்த மண்ணில் நமக்கே அகதிய போல் ஒரு வாழ்கை
@davitbillabilla7060
@davitbillabilla7060 5 жыл бұрын
👍👍👍👍👍👍
@hariprakashselvaraj1384
@hariprakashselvaraj1384 5 жыл бұрын
Indhi karankalai viratavendum yarum avarkaluku veedu kodukadhirkal pls
@ntamilselvan10
@ntamilselvan10 5 жыл бұрын
நம்ப பேச மட்டும் தான் செய்வோம்.. இங்க இருக்கும் owner யாரு HR யாரு, எல்லாம் நாம் தான். வடமாநிலங்களில் இருந்து இங்கு வராங்க. இங்கு இருந்து சிங்கப்பூர், மலேசிய மற்றும் பல நாடுகளுக்கு நம்ப போறோம். ஏன் என்றால் யாரு குறைவான சம்பளத்திற்கு நல்ல வேலை செய்ப்பவர்கள் தான் owner களுக்கு தேவை. இதில் ஆட்சில் இருப்பவர்களுக்கு முழு பொறுப்பு இல்லை நண்பர்களே. இதை கண்டிப்பவர்கள் அவர்கள் சொந்த company வைத்து அதிக சம்பளம் மற்றும் குறைவான வேலை செய்தால் போதும் சொன்னால், நானும் அந்த company க்கு வர ரெடியா இருக்கிறேன்.
@srinivasm998
@srinivasm998 4 жыл бұрын
Athuku karanam nam makalin per aasai.. thirai kadal thandium thiraviam thedu nu nama than sonom, yathum uure yavarum kelir nu sonom.. aana ethellam namaku matum thanu solrathu nama thapu thane nanba.. kooli vela pana aal illa nanba, elarukume minimum deg padichutu periya velaiku than wait panrom.. Nama makalum tamil natuku veliya vela panranga..
@janakiraman8215
@janakiraman8215 4 жыл бұрын
Yen na unaku luxurious life venum
@g.prasathg8112
@g.prasathg8112 4 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை நானும் தமிழன் நான் எனக்கு மாத வருமானம் பத்தாயிரம் ஆனால் இந்திக்காரன் கலக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என் வீட்டில் நான் மட்டும் தான் வேலை செய்கிறேன் நானும் பார்ட் டைம் ஜாப் ஆக குப்பை பொருட்களால் என்று நினைக்கிறேன் தமிழ்நாட்டில் தமிழனுக்கு மரியாதை இல்லை படித்தவனுக்கு மரியாதை இல்லை வேலைக்காரனுக்கு மரியாதை இல்லை அவர்களுக்குத் தேவை நம்ம கஷ்டம் அவர்களுக்கு ஊதியம் வாழ்க தமிழ் சொல்றதை விட அழிவது மேல் நன்றி
@lakshminarayanang2861
@lakshminarayanang2861 2 жыл бұрын
நானும் தமிழன் தான் தமிழ் மேல் ஆர்வமும் தமிழன் மேல் மரியாதையும் உள்ளவன் நான்
@lakshminarayanang2861
@lakshminarayanang2861 2 жыл бұрын
நாம் உழைப்பது குறைந்துவிட்டது இன்னும் சொல்லப்போனால் உழைப்பின் மேல் மரியாதையை நம்பிக்கை இல்லை உழைப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தியுங்கள் கட்டாயம் வளர்ச்சி உண்டு. சுந்தர் பிச்சை தமிழன் தான் சாதாரண குடும்பஸ்தன் தான் முன்னுக்கு வரவில்லையா யோசியுங்கள் அடுத்தவரை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நம்மைப் பற்றி யோசியுங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் முன்னேற அடுத்த கட்டம் செல்ல என் அன்பான ஆசிகள் நன்றி வணக்கம்
@teaem8872
@teaem8872 5 жыл бұрын
தமிழன் ஒன்று சேராதவரை இப்பிடித்தான் இருக்கும்
@ezhilarasi9786
@ezhilarasi9786 4 жыл бұрын
Very goo
@prakashp417
@prakashp417 4 жыл бұрын
இல்லை நண்பா 247 இந்த எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழி தாய்க்கெல்லாம் தாயானது ஆனால் சாதி எனும் இரண்டே எழுத்தில் அடங்கிவிட்டது நம் தமிழினம்
@vimalapravin2872
@vimalapravin2872 4 жыл бұрын
Super tamila
@sangeethap7661
@sangeethap7661 4 жыл бұрын
Crt Anna
@poongavanams3237
@poongavanams3237 4 жыл бұрын
Correct ah sonninga👍👍
@trustu7583
@trustu7583 5 жыл бұрын
அவர் படிப்பையும் அவரது வேலையும் கேட்டு நான் அழுதுட்டேன்
@klalmnowshad9489
@klalmnowshad9489 Жыл бұрын
Hhhhhhhhhh காசி வாங்கி வாக்கு செலுத்தினா அழு
@mahen2165
@mahen2165 5 жыл бұрын
உழைப்பே நமக்கு பெருமை..இருந்தாலும் உங்கள் நிலமை கண்டு வேதனை, வெட்கப்படுகின்றோம்..இது போன்ற நிலமை இனி தமிழ் நாட்டில் யாருக்கும் ஏற்ப்பட கூடாது.
@Kumaresan-gu3wm
@Kumaresan-gu3wm 2 жыл бұрын
முன்னுரிமை தமிழர்களுக்கு தான் வழங்க வேண்டும்
@urangathavizigalerandu8141
@urangathavizigalerandu8141 5 жыл бұрын
தாங்கள் பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@rajkumarsivam6375
@rajkumarsivam6375 5 жыл бұрын
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தேவையா இப்படியே போனால் தமிழ்நாட்டுல யாரும் வாழ முடியாது சாகத்தான் வேண்டும்
@ragulganga5834
@ragulganga5834 5 жыл бұрын
Rajkumar sivam63 enakku eppavo theriyum.. Sonna evan kekkaran
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 5 жыл бұрын
TNPSC ஊழலை விசாரிப்பது போல வட நாட்டவர் பணி நியமனம் பெற்றவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
@BM-et3vb
@BM-et3vb 5 жыл бұрын
வடநாட்டவர் பணி நியமனத்துக்கு விசாரணை நடத்துறத விடுங்க... முதலில் Exam எழுதுங்க....
@yoshuvaminnal3120
@yoshuvaminnal3120 5 жыл бұрын
Vadakka ullavana visaricha admk aachi kalaium athan admk Ku payam
@p.ramanikiruthi7254
@p.ramanikiruthi7254 5 жыл бұрын
Fact sir etha ethurdhu porana naba nelama marum
@p.ramanikiruthi7254
@p.ramanikiruthi7254 5 жыл бұрын
Aludhana vela kedachidum ila odane pass aita age ila soldra seniority eruku soldra vaila varadha solam but fact Ana vela ila alarum government veladha venum solave ilaye
@sivapp2000
@sivapp2000 5 жыл бұрын
மினிஸ்டர் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் ஏன் கட் பண்ணி விட்டீர்கள்? அவருடைய முழு பேட்டியையும் வெளியிடவும். வட நாட்டானுக்கு ( அதிலும் பலர் வேற்று நாட்டவர்) இங்கு ஏன் ஹோட்டல் காரர்களும் பிற கடைக்காரர் களும் வேலை கொடுக்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் நண்பா கவனம் செலுத்த வேண்டும்
@BharathiRajan-e1l
@BharathiRajan-e1l 5 жыл бұрын
மிகவும் கவலையான விடையம், நிச்சயம் இவருக்கு நல்ல வேலை கிடைக்கணும்..!நம்புறேன்,
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 жыл бұрын
Hare Krishna Dear Students and Dear People, Indha aalu DMK oda aalu. Indha aalu drama pannuraru. For example: America, London, France, Singapore, Malaysia, Australia, Dubai- ல` namma tamizhar-gal velai seigirargal. Andha nadugal avargalai nam tamizhargalai thirumba nam Tamizh Nadu- kku anupinal. Ungal karuthu enna. Sinthiungal nanbargaley. Indha aalu oru fraud and cheater. All politics. Be alert and Be aware. Vizhipodu irungal. Hare Krishna!
@govindant.k5455
@govindant.k5455 4 жыл бұрын
@@radhakrishnabhaktiyogam108 y
@jeevachandran4189
@jeevachandran4189 Жыл бұрын
தமிழனை தமிழன் வாழவிட மாட்டேன்..... இதான் உண்மை
@staysafebehealth1928
@staysafebehealth1928 5 жыл бұрын
நீங்க எங்கடா அவரை பேசவிட்டீங்க.........? வீடியோ வை முழுமையாக போடுங்க. ..இல்லை போடாம விடு.
@himachihello5633
@himachihello5633 5 жыл бұрын
Ooo neiga solrathu sariythan....
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 5 жыл бұрын
Yes they cut lot
@rekhadinesh7592
@rekhadinesh7592 5 жыл бұрын
Hm ur correct bro
@ame5232
@ame5232 5 жыл бұрын
Most edited video..
@senthila659
@senthila659 5 жыл бұрын
😂😂😂😂😂
@AlphaandOmega2512
@AlphaandOmega2512 4 жыл бұрын
Thank you bro for your bold speech and telling the truth. May God help all unemployed people and change this government soon and give us the right leader to our state and nation
@karthiklara6800
@karthiklara6800 5 жыл бұрын
Bro nanum bsc botany 2003 first class ,gold medalist ,epa chennai LA call taxi Driver ,my age 36 unmarried ......
@sowmyanatchiyar2760
@sowmyanatchiyar2760 5 жыл бұрын
😢😢😢😢indha nilai maarum anna kavalapadadheenga
@AllwinBryan777
@AllwinBryan777 5 жыл бұрын
😲
@karthiklara6800
@karthiklara6800 5 жыл бұрын
@@sowmyanatchiyar2760 thanks pa
@ranjithkumar-sn4dc
@ranjithkumar-sn4dc 5 жыл бұрын
Karthik Lara bro I m really sorry for u bro. ,, Good luck will come to u soon. My prayer s for u bro stay strong.
@naveenkumar1194
@naveenkumar1194 5 жыл бұрын
Gold medalist 😱
@dhineshkumare8633
@dhineshkumare8633 5 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை தலைவனுங்க்கிரேன் அண்ணா ❤️❤️😢😢😢
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 4 жыл бұрын
அய்யா உங்கள் காலை தொட்டு வனகுகிரென் உன் நம்பிக்கைக்கு
@imoorthy
@imoorthy 5 жыл бұрын
Salute for honest work.he speaking 100%Truth.Specially madurai north Indian Surrounding meensakhi temple buying Properties.Slowly Spread business AND Increasing his population.
@ajipreetha129
@ajipreetha129 5 жыл бұрын
இந்த நிலைமை இனி யாருக்கும் வரவேண்டாம் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@thamilmagal5957
@thamilmagal5957 5 жыл бұрын
நடவடிக்கையை யார் எடுப்பது
@jimmyco6230
@jimmyco6230 5 жыл бұрын
நாம் தமிழர் சீமான் அண்ணன் அவர்கள் நம் அனைவருக்கும் இந்நிலை வந்துவிடகூடாது என்றுதான் போராடிகொண்டிருக்கிறார்...
@SakthiVel-ns8pr
@SakthiVel-ns8pr 5 жыл бұрын
வந்தவர்கள் வாழ்ந்தார்கள் இருந்தவங்க ஏமாந்தாங்க இதுதான் நம் நிலைமை
@vasanthanvasanth4326
@vasanthanvasanth4326 2 жыл бұрын
Lot work available at Coimbatore and tirupur most of our Tamil not ready to do hard work and not to come work regularly they expect more many and less and light work so engage North Indian in work
@karthikakarthi5811
@karthikakarthi5811 4 жыл бұрын
Anna kettadhu shock aaite. Really u r great. I will pray to God for you also.
@maharaja650
@maharaja650 5 жыл бұрын
சென்னையில் இந்த ஆனந்த் அண்ணனை எங்கு யார் பார்த்தாலும் ஒரு வேலை உணவு வாங்கி கொடுங்கள் நண்பர்களே நான் பரமக்குடியில் வசிக்கிறேன் என்னால் இயலாது
@Krishnaaa8010
@Krishnaaa8010 5 жыл бұрын
Nanum anna
@srivenki1339
@srivenki1339 4 жыл бұрын
Avaruku unavu prblm nu solla varala.... Job than venum... Dhayavu senji sapadu vangi kuduthu pichai karar akidadhinga
@Krishnaaa8010
@Krishnaaa8010 4 жыл бұрын
Yes
@rockviji7403
@rockviji7403 4 жыл бұрын
@@srivenki1339 itha than na solla vanthen ...
@peopleslover8750
@peopleslover8750 4 жыл бұрын
நீங்களே அவரை கெடுத்துருவீங்களே அவருக்கு உணவு கேக்கல அவர் படிச்சதுக்கு வேலை அவ்ளோதான்
@Dilshathmohamed
@Dilshathmohamed 5 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி வரும்வரை நமக்கு விடிவில்லை Pls vote for 🌾👨🏻‍🌾💪🏻
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
வந்த பின் தெரியும் முடிந்தா 50 வருடத்துக்கு முன்பு அண்ணா கலைஞர் பேசி வசனத்தை படித்து பாருங்க தெரியும்
@spideyyyyboy1645
@spideyyyyboy1645 5 жыл бұрын
@@Gk26590 ipdi pesi pesi dana da 50 years emathuninga thirutu nayangala admk dmk pmk congress
@greenguardian5343
@greenguardian5343 5 жыл бұрын
Ithan velaya ungalukku ella edathulayum kurukku poonthu aathayam thedikkiringa unga anan seemana ivarukku oru vela vaangi kudukka sollu en vote ungalukkuthan
@unbelievableearthnews6366
@unbelievableearthnews6366 5 жыл бұрын
My family vote is for nam Tamilar only bro no dmk fool's are admk fool's. nam Tamilar 💪💪💪
@Dilshathmohamed
@Dilshathmohamed 5 жыл бұрын
RSPK agri tech Aathayam illa bro intha thiruttu payaluhala nampi nampi ஏமாந்துவிட்டோம் சகோ
@srimee4537
@srimee4537 4 жыл бұрын
உங்கள் கண்களில் உள்ள ஒளி உங்கள் நல்லெண்ணம் மற்றும் நன்னடத்தையை வெளிச்சம் போட்டு க் காட்டுகிறது. வளமோடு வாழ்வீராக.
@kottaidinesh492
@kottaidinesh492 4 жыл бұрын
Nilamai ipadiye ponal ellorum ithai than sariya vendum.thank you for interviewing this person.
@saran.m804
@saran.m804 5 жыл бұрын
தமிழக இளைஞர்கள் அனைவரும் நம் உரிமை காக குரல் கெடுக்க வேண்டும் But Evanum vara matan
@iprahimsa635
@iprahimsa635 5 жыл бұрын
I'm Coming
@mathankumar-ym9qp
@mathankumar-ym9qp 5 жыл бұрын
supper pro
@vasulsaravanan8564
@vasulsaravanan8564 5 жыл бұрын
I m ready bro
@Bashkaraj
@Bashkaraj 5 жыл бұрын
எங்க வரனும் சொல்லுங்கள்
@mcveera6754
@mcveera6754 5 жыл бұрын
Nama jathi nu oru pidiyila irukkura varaikkum onnu panna mudiyathu
@syedbasha7420
@syedbasha7420 5 жыл бұрын
அவர் பேச்ச மூழுமையா எடுத்து போடுங்கய்யா .நீங்க அதிர்ந்து போய்டாலும்
@perumalthirukkumaran8041
@perumalthirukkumaran8041 5 жыл бұрын
I'm A Srilankan ,Yes, truth last December I'm visit Chennai "saravanas selvarathnam "shopping mall there may be 10 sales person s are north Indians ,
@VinothKumar-ss7ch
@VinothKumar-ss7ch 5 жыл бұрын
எல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும் வரை குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
@vellaisamys2961
@vellaisamys2961 5 жыл бұрын
vinoth kumar கன்னத்தை தடவியது போதாதா?
@VinothKumar-ss7ch
@VinothKumar-ss7ch 5 жыл бұрын
@@vellaisamys2961 அதற்கு முன்பாக அனைத்து கவர்னர்களையும் தூக்கிட்டு, ஓய்வு பெற்ற IAS அதிகாரிகளை மட்டுமே கவர்னராக நியமிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
@binsalambinsalamcholavaram2444
@binsalambinsalamcholavaram2444 5 жыл бұрын
sarri
@boomathisrivika9219
@boomathisrivika9219 4 жыл бұрын
Nalla job thedi varum. God bless u.
@selvarajs7039
@selvarajs7039 2 жыл бұрын
@@VinothKumar-ss7ch அதுவும் கந்தசாமி iAs போன்ற மணித நேயம் மிக்கவர் மட்டுமே கவர்ணராகவும் தலைமைசெயலராகவும் தேர்ந்தெடுத்து ஆளவேண்டும்
@muthaiahthevarmurugesan6002
@muthaiahthevarmurugesan6002 2 жыл бұрын
Thanks for giving a chance to publish his problems. The political traders could listen to his words.
@sheakdawoodh9044
@sheakdawoodh9044 5 жыл бұрын
படிச்சவன் குப்பை பொருக்குறான் , யார் யாருக்கோ டாக்டர் பட்டம்
@DineshKumar-io3pg
@DineshKumar-io3pg 5 жыл бұрын
கண்டிப்பா. தமிழ் நாட்டுல தமிழனுக்கு மரியாதையும் வேலையும் கேள்விக்குறியாகவே இருக்கிறது..
@mohammaddaanish4941
@mohammaddaanish4941 5 жыл бұрын
இது நீடித்தால் என்ன ஆகும் மக்களே சிந்தியுங்கள் 😭
@naturesview8132
@naturesview8132 5 жыл бұрын
Mohammad Daanish we need New party to regain tamilians strength power.. seeman anna can do it
@mohammaddaanish4941
@mohammaddaanish4941 5 жыл бұрын
@@naturesview8132 yes surely he can do it
@naturesview8132
@naturesview8132 5 жыл бұрын
Mohammad Daanish thanks for your support bro.. vivasayi jeyikanum
@josephraj1174
@josephraj1174 5 жыл бұрын
@@naturesview8132 surely bro only Seeman can. By the grace of God.
@vasuvasu9989
@vasuvasu9989 5 жыл бұрын
Xxxsex
@pmanjula2473
@pmanjula2473 9 ай бұрын
சார் எங்களுக்கும் பேசும் வாய்ப்பு கிடைத்தால் உலகமே வியக்கும் அளவுக்கு பேசுவோம் , அந்த அளவிற்கு இந்த நாட்டின் மீது வெறித்தனம் உள்ளது
@nagulhukmultiple
@nagulhukmultiple 2 жыл бұрын
அவர் சொல்வது 100 சதவீதம் உண்மை
@ganeshjeron
@ganeshjeron 5 жыл бұрын
Whatever he said is 💯% true. Nowadays no priority to our Tamil peoples. From tea shop to bank everywhere Hindi people's. Because of modi. Show your power by your vote to right person
@pravinalbie202
@pravinalbie202 5 жыл бұрын
partially correct most people in TN is not ready to work in hotel as a waiter / server boy they look for only prestigious job and white collor job it nothing wrong but at the same people should be ready to work in any position and any job if they don't find the people here they are hired from different states for low payments too
@kamal121280
@kamal121280 5 жыл бұрын
That is not because of modi. It's because of some Tamil people (employees) not working properly due to which others are affected. Our தமிழ் people should take a stand not to give job. Don't think am a supporting modi it's real fact
@muthianthankappan3803
@muthianthankappan3803 5 жыл бұрын
Don't blame modi,blame the bloody drawidian(?) Rulers for the last 50+years.
@PrakashPrakash-cy5gr
@PrakashPrakash-cy5gr 2 жыл бұрын
நீங்கள் மாற்றத்தை விரும்பாதவரை இவ்வாறு தான் நடக்கும் ✍️
@zahierhussain4690
@zahierhussain4690 8 ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் தமிழ் மக்களாகிய நாமும் சில தவறுகளை செய்கின்றோம் அதை திருத்திக் கொள்ள வேண்டும்.
@nirmalatina8003
@nirmalatina8003 5 жыл бұрын
தயவுசெய்து நம் தமிழ் மக்களுக்கு வேலை கொடுக்கவும். நம் தமிழ் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
@venkat3466
@venkat3466 5 жыл бұрын
This is reality is on the ground level
@thabithathabii7675
@thabithathabii7675 4 жыл бұрын
Plsss enybody give a job for that person ... My humble request ... 🙏
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
இந்த நிலையில் நிக்க வைத்தது யார் ஜயா அழகான பேச்சு இறையருள் நல் வாழ்த்துக்கள்
@kirthikaguna3269
@kirthikaguna3269 4 жыл бұрын
OH MY GOD BA TAMIL LITERATURE...feel really sad and bad for him... Anyone in Tamilnadu please help him by giving him a job
@Ann-kb3dr
@Ann-kb3dr 4 жыл бұрын
Plz help him .....god blessed to all plz plz help him ....I'm from Malaysia batu caves tq
@shalinis528
@shalinis528 4 жыл бұрын
Ya plz help him. Feeling very bad
@Ann-kb3dr
@Ann-kb3dr 4 жыл бұрын
@@shalinis528 yes madam very feeling bad ....pavam madam him ....must do for him ..god blessed to him n him family
@vickyanna5411
@vickyanna5411 5 жыл бұрын
கவலைப்படாதே சகோதரனே கடவுள் உனக்கு உதவி செய்வார். எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்.
@rajeshkanna7434
@rajeshkanna7434 5 жыл бұрын
Namma oorula kadavulakuda kaasu kuduthu vaangiruvaanga nanba
@sureshampalam7900
@sureshampalam7900 5 жыл бұрын
@@rajeshkanna7434 unmai nanpa
@GopalGopal-vr1ni
@GopalGopal-vr1ni 5 жыл бұрын
Helo sir yarum namaku uthava matanga namma nanaishathan mudum
@GopalGopal-vr1ni
@GopalGopal-vr1ni 5 жыл бұрын
it,s real nanba
@rishanaero931
@rishanaero931 5 жыл бұрын
Avan picha kekkala da., apdi avan irunthu irunthaa ipo kuppa porukki irukka matan pichai eduthu irupaan ..
@Healthy_Hacks12
@Healthy_Hacks12 5 жыл бұрын
அழுதுட்டேன்..தமிழக நிலையைக்கண்டு இவரது பேச்சால்..தமிழகமே கேள்..மாற்றங்கள் உருவாகட்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வோம்.. 😭😢😰
@NareshKumar-xl4lk
@NareshKumar-xl4lk 5 жыл бұрын
தமிழ் மக்களின் வேலை முதலில் மது விற்பனை யை தடை செய்ய போராட்டம் நடத்த வேண்டும்.
@vigneshvignesh3474
@vigneshvignesh3474 5 жыл бұрын
முதல்ல இந்த ஆட்சியைதுக்கி எறியனும் த்து 💦
@murugansharvesh2258
@murugansharvesh2258 5 жыл бұрын
Seri vera yaruku kudukalam
@tamilfashionvlogger5018
@tamilfashionvlogger5018 5 жыл бұрын
@@murugansharvesh2258 seeman
@murugansharvesh2258
@murugansharvesh2258 5 жыл бұрын
@@tamilfashionvlogger5018 oh avaru vanthu ena panuvaru.... Konja solalame....
@tamilfashionvlogger5018
@tamilfashionvlogger5018 5 жыл бұрын
@@murugansharvesh2258 bro search panni paarunga 😅
@tamilfashionvlogger5018
@tamilfashionvlogger5018 5 жыл бұрын
@@murugansharvesh2258 nerya irruku
@vinothvicky3560
@vinothvicky3560 5 жыл бұрын
Romba kashtama iruku
@joisobana92
@joisobana92 2 жыл бұрын
சகோதரரே வணக்கம் உங்களை நினைத்து வருந்துகிறேன் உங்க கருத்தில் சிறு திருத்தம். நான் காவல் துறை ஓய்வு பெற்றவன். Nan பணி கொடையை வைத்து ஒரு குடியிருப்பு காட்டினேன். அப்போது பொருள் வாங்க இரும்பு கம்பி கடைக்கு சென்றேன் அங்கு வடமாநிலத்தார் நிறைய பேர்கள் வேலை செய்வதார்கள். நான் தமிழ் ஆதாங்காத்தில் கேட்கும் போது தமிழன் காலை 10மணிக்கு பிறகு தான் வேலைக்கு வருவார்கள் கூலி அதிகம் கேட்பார்கள் வேலையும் மெதுவாகவும் செய்வார்கள் இடை இடையே ஓய்வு எடுக்க முயல்வார்கள் எல்லாத்துக்கும் மேல் சொல்லாம விடுப்பு என்ற பேரில் வேலைக்கு வரமாட்டார்கள். அதுக்கு வடமாநிலத்தார் அங்கேயே தங்கி வேலை குறைந்த கூலிக்கு ( 400 ₹)இரவு நேரம் 8.00 வரை வேலை செய்வார்கள் இன்னும் பலகாரணங்கள் கூறினார்
@selvaselva8179
@selvaselva8179 2 жыл бұрын
என்னால ஒரு சில வினாடிகள் மேல இந்த வீடியோ பார்க்க முடியல ஏன்னா எனக்கு அழுகை வந்துடுச்சு😭😭
@samratking4873
@samratking4873 5 жыл бұрын
நானும் ug படிச்சுட்டு இன்னைக்கி ஒரு கம்பெனில பண்டல் தெய்க்கரென். எனக்கு government vela வேண்டாம். இதுவே சந்தோசமா இருக்கு.
@usananthan763
@usananthan763 5 жыл бұрын
super
@samratking4873
@samratking4873 5 жыл бұрын
@@usananthan763 நன்றி
@jayavelaswinvedi8046
@jayavelaswinvedi8046 5 жыл бұрын
Ashok Kumar Good brother sir
@samratking4873
@samratking4873 5 жыл бұрын
@@jayavelaswinvedi8046 நன்றி
@paripraba
@paripraba 5 жыл бұрын
Asok Kumar, Congratulations...
@s.karthi9328
@s.karthi9328 4 жыл бұрын
சூழ்நிலை ஒரு மனிதனை குப்பை பொறுக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது மக்களே நாளை நம்முடைய நிலைமையும் இதான்.😰😓😢
@gaithuvenky1637
@gaithuvenky1637 4 жыл бұрын
என்னைப் பொறுத்தவரை ஓவ்வொறு இளைஞர்களும் வேலை வாய்ப்பிற்காக தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அதுவே வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களுக்கும் சரியான பதிலாக இருக்கும். நாம் மக்கள் தொகை மற்றும் போட்டி நிறைந்த உலகில் வாழ்கின்றோம் என்பதை புரிந்து கொல்லவும் வேண்டி இருக்கிறது. நமக்கு தனிப்பட்ட திறமை ஏதேனும் இருப்பின் அது ஒரு போதும் வீன் போகாது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகவே இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
@RajeshRajesh-nd7on
@RajeshRajesh-nd7on 5 жыл бұрын
வட மாநிலத்தவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது நம் வாழ்க்கை சூதாடப்படுகிறது இப்படியே இந்த நிலைமை நீடித்தால் நாம் வாழக்கூட தகுதி இழந்து விடுவோம் இந்த நிலை வேரோட மாற்ற வேண்டும
@mhmdfarook4617
@mhmdfarook4617 4 жыл бұрын
Ed
@srivinayaga1127
@srivinayaga1127 4 жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் தலைவரே இத பத்தி யாராவது சட்டமன்றத்தில் பேசி இருக்காங்களா
@srivinayaga1127
@srivinayaga1127 4 жыл бұрын
மதுரையில் வந்து பாருங்க மேலமாசி வீதி கீழமாசி வீதி வடக்கு மாசி வீதி தெற்குமாசி வீதிமதுரை சிட்டி குள்ள மட்டும் 4 ஆயிரம் கடைகள் உண்டு ஹிந்தி காரன் கடை இப்போ மதுரையில் வியாபாரம் சங்க தலைவரை அவங்கதான்
@premagi8195
@premagi8195 5 жыл бұрын
Vote naamtamilar 💪💪💪
@vijayanand1997
@vijayanand1997 5 жыл бұрын
Fine but ena maridum? Policy ena?
@karthickraj5039
@karthickraj5039 5 жыл бұрын
@@vijayanand1997 dei first vote podunga Da Athuku Appuram Pakkalam Yedo nerya thadava vote pottu eduvemea panna tha mathuri peasura
@vijayanand1997
@vijayanand1997 5 жыл бұрын
@@karthickraj5039 ....nan ketta question genuine question? summa ila nakkalavo ketkala...but first mariyadhai kodunga...ena pathi onum theriyadhu, dei nu soluringa..tamizhan na tamizh pesaravan mattum ila...sorry, en time nan waste panren ungalaku response pottu...eppadiyum mariyatha ilatha response poda poringa...
@karthickraj5039
@karthickraj5039 5 жыл бұрын
@@vijayanand1997 sorry Anna Edo Oru ethu la peasitean Na pannathu thappu than Anna..... Enemea ennoda attitude ah mathikurean
@vijayanand1997
@vijayanand1997 5 жыл бұрын
@@karthickraj5039 ....mikka nandri...namba positive irukalam...elarkum oru karuthu iruku, nala muraiyil karuthu pakunthukalam...ena poratha varikum, tamizh na mozhi matum ila namba pazhakam Kuda...Seeman Kita neraya positive vishayam iruku ana 2 negative 1/ matha katchiya pathi pesi time waste panraru, avangala pathi namaku theiryum. Seeman should stop speaking about other parties and speak more about his manifesto 2/ respect kodukanum...avara Vida vayasula periyavanga, anupavam adigam...makkal thita kudathu...I know he is not saying in negative sense but still should stop...nan Seeman nalathuku than suggest panren
@jcbgalatta1420
@jcbgalatta1420 5 жыл бұрын
அவர் உண்மையாக உழைக்கிறார் படிக்காதவன் கஷ்டப்பட்ட அவனுடைய விதி படித்தவன் கஷ்டப்பட்ட அவனோட சூழ்நிலை அதுக்கு இது உதாரணம்
@sheelaskitchen4938
@sheelaskitchen4938 5 жыл бұрын
Anna u r very great of you anna makkale ithai parkum yarai iunthalalum please help for him anna God God bless you so much and your family
@sasikalamathiyazhagan
@sasikalamathiyazhagan 5 жыл бұрын
Ya i also completed in BA MA B.Ed M.phil & MA but no permanent job 😔😔😔😔😔😔😔😔😔😔😓
@dhilipsaran9823
@dhilipsaran9823 5 жыл бұрын
Epa currenta work pandringla or job search pandringla mam
@premnath4901
@premnath4901 5 жыл бұрын
Sir Enna solranga
@andrewwilsona4532
@andrewwilsona4532 5 жыл бұрын
Sasikala mathiyazhagan TET exam eludhuningala?
@obaidullah7766
@obaidullah7766 4 жыл бұрын
Only one reason is corruption
@kdcm617
@kdcm617 4 жыл бұрын
Sry. Don't mistake me. Nan B.A tamil padichuttu own business moolam 11 perukku velai kuduthurukken. Padikkum podhe velai seyya yosichathe illa.
@tharanivelmurugan6342
@tharanivelmurugan6342 5 жыл бұрын
Wow beautiful speech 👌👌👌👌but feeling pity on him....
@leodanielleodaniel4869
@leodanielleodaniel4869 5 жыл бұрын
Enna resion
@tharanivelmurugan6342
@tharanivelmurugan6342 5 жыл бұрын
@@leodanielleodaniel4869 means???
@leodanielleodaniel4869
@leodanielleodaniel4869 5 жыл бұрын
@@tharanivelmurugan6342 enaku oru jog help panna mudiyuma series i have no gud food this time
@leodanielleodaniel4869
@leodanielleodaniel4869 5 жыл бұрын
@@tharanivelmurugan6342 Sorry job
@tharanivelmurugan6342
@tharanivelmurugan6342 5 жыл бұрын
@@leodanielleodaniel4869 sorry to hear this. But I'm a lawyer. How can I help u ??? Wht s ur qualification sir ?
@gowthaman4677
@gowthaman4677 4 жыл бұрын
தமிழர்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்க காரை மைந்தன் ஐயா அவர்களை அணுகவும் அவர் தமிழர்களுக்காக முழு முயற்சியாக தன்னை தத்தம் செய்தவர்.
@narayanankv7923
@narayanankv7923 8 ай бұрын
All are crores. in. their. pocket. They. are irunning. the. Goverment. Without. doing. any. Work. they are. Having. lot . money. Like Mayirmudi. and. Thuchathanan. Rtc
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 4 жыл бұрын
Real hero, nice speech
@adhangararch8276
@adhangararch8276 5 жыл бұрын
Oh my god BA tamil literature ?
@raj7966
@raj7966 5 жыл бұрын
Tasmac close panna most of the problem will solve
@srinivasang1972
@srinivasang1972 5 жыл бұрын
That's the only solution.....
@pakathuveetuponnu7477
@pakathuveetuponnu7477 5 жыл бұрын
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
@vishwanathv9050
@vishwanathv9050 5 жыл бұрын
I agree but it’s wrong if they won’t take alternate solution for it. Tasmac odane moodita adula work pandra families struggle agum anta govt tasmac employees ku alternate job kuduka ready panitu odane close pananum
@TNK6116
@TNK6116 5 жыл бұрын
Y
@srinivasang1972
@srinivasang1972 5 жыл бұрын
@@vishwanathv9050 my dear friend , employees are just less than 1% if i am not wrong, to safeguard 1% of people do you expect 99% people including their family has to suffer?
@krishnachris9647
@krishnachris9647 5 жыл бұрын
Really sad to see our ppl struggling in own house..
@rishicyrus7863
@rishicyrus7863 5 жыл бұрын
😢😢😢
@georgels673
@georgels673 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிறந்த பதிவு
@SunshineDasiesButtamellaw
@SunshineDasiesButtamellaw 5 жыл бұрын
I have been living abroad for the past 25 years...it's really sad to see this young man. I have picked trash, washed dishes and worked outside in severe cold climates at night in a foreign Country to make a living yet it's heartbreaking to see our fellow educated Tamilian doing this to make a living !
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr 5 жыл бұрын
Brother please come home u don’t have to wash dishes or walk in the cold in a foreign country.., please come and work in tn instead of taking those jobs of foreign people ... please vote for SIMON
@Vicky15634
@Vicky15634 5 жыл бұрын
Bro avunga detail sollunga.
@LMV102
@LMV102 5 жыл бұрын
In Chennai - Annanagar, because of appointment at GST office, many north Indians are looking for flats for rental. I have myself witness with bachelor boys & also, girls from Delhi etc., which means they are migrating towards Tamilnadu for jobs, which means they make a decent income when posted as GST inspectors? That's why native people of Tamilnadu are not getting employment? What is the need to import talents within the Country? or What is the eligibility that state people are not able to meet? So Sad. Br.Seeman's talks are making sense somewhere!
@jenithaselvam693
@jenithaselvam693 4 жыл бұрын
நார்த் இண்டியன்ஸ் க்கு முக்கியத்துவம் குடுக்குற தமிழ் நாடு அரசு, தமிழர்களுக்கு வேலை குடுக்க யோசிக்கிறது மிகவும் வருத்தம் பட கூடியது 😔😔😔
@AbcdEfg-yj9vv
@AbcdEfg-yj9vv 5 жыл бұрын
Vetri nichayam✊✊
@sethuramansubramanian200
@sethuramansubramanian200 5 жыл бұрын
STEVE rOGerS NAM TAMILAR☝🏻
@mahipadma8554
@mahipadma8554 5 жыл бұрын
Eppo
@Thurokam
@Thurokam 2 жыл бұрын
வாய்ப்பு கொடுத்த ஊடகத்தை வாழ்த்துவோம்
@kiranabarna
@kiranabarna 5 жыл бұрын
சாராயக்கடையில் தமிழனுக்கே முன்னுரிமை பெருமை பட வேண்டும்
@parameswariars8521
@parameswariars8521 5 жыл бұрын
Tamizharkal kudiya kedukka munnani la erukanga
@sgn789
@sgn789 4 жыл бұрын
@@parameswariars8521 😊 unmaiya sinthigavediya visayam . Pengalal than maduvai nattai vittu thuratha mudiyum !
@vinothinic4860
@vinothinic4860 5 жыл бұрын
This is absolutely true. Orissa bihar la irundhu Ellathaiyum kutitu vandhu oruthanukum vela illama pochu. Ella edathulayum avanga tha vela seiranga. Especially production company la irundhu hotel varaikum. Tamilnadu la irukra evanuku kuduka matingranga. Indha kodumaiya enga poi soldradhu. Ella contractla vandhu inga namaku vela illa pannirchu. Govt action kandipa edukadhu.
@arivaravind1880
@arivaravind1880 5 жыл бұрын
நானும் குப்பைதான் பொறுக்குறேன் அண்ணா ஆனால் எல்லா இடத்திலும் லஞ்சம் பெயருக்குதான் அரசாங்கம் ஆனால் எல்லாம் தனியார் கம்பெனி கிட்ட கான்ரெக்ட் விட்டாங்க
@Pattikadu1
@Pattikadu1 4 жыл бұрын
Neenga honest ta work pannuringa👏👏👏
@sgn789
@sgn789 4 жыл бұрын
@@Pattikadu1 Nega honest ha comment pannuriga 👏👏👏
@ngbaladvillanzz2076
@ngbaladvillanzz2076 5 жыл бұрын
It's very bad...what he said is 100 % true.. After a decade scenario can worse
@MrValourguy
@MrValourguy 5 жыл бұрын
"நீ தமிழ்ப் படித்தால் குப்பைதான் பொறுக்குவாய்" என இவர் மூலம் இந்த அரசியல் நமக்கு சொல்கிறது...
@manikandan-zo8bj
@manikandan-zo8bj 5 жыл бұрын
நிதர்சனமான உண்மை
@srinivasansundaram5243
@srinivasansundaram5243 4 жыл бұрын
பொறியல் படிச்சவன் நிலமையும் இதான், காரணம் சீமானுக்கு ஓட்டுபோடாதது.
@nimanima1111
@nimanima1111 4 жыл бұрын
Ni first unga amma va tamil thana amma nu kupitta
@vasukisugi6825
@vasukisugi6825 4 жыл бұрын
Ne Tamil nadu la irukatha Tamil padikrathu avlo kevalama,neenga ena padichutinga
@samruthjanikurkiraa7489
@samruthjanikurkiraa7489 5 жыл бұрын
Kadavuley.... thanks to this Media Channel to give the opportunity to him to explain. 🙏🏻
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 5 жыл бұрын
🤔yes it's 100%true information...sagodara unmai yai urakka sol. ...🙏🙏🙏🙏
@Mehar8909
@Mehar8909 5 жыл бұрын
Sir, I'm ready to give you a security job -payment10,000/-
@sharmilav6901
@sharmilav6901 5 жыл бұрын
ஏம்மா அவங்க தான் தேர்தலுக்கு டப்பா உருட்டரானுங்கனா நீ அதுக்கு மேல 😴😤
@mahalaksh
@mahalaksh 5 жыл бұрын
He worked in transport department ,3 months if he take off ,who will keep him in job. Wrong propaganda .
@vishwanathv9050
@vishwanathv9050 5 жыл бұрын
mahalakshmi mahalakshmi hi, if he worked in private sector then u r right but he worked in govt sector they won’t took terminate action in the first step, elarkum personal prob irkum anga etho politics nadanthu irku atan thukitu irkanga
@nilamathari1858
@nilamathari1858 5 жыл бұрын
Please help him with a good job
@ranjis.v889
@ranjis.v889 5 жыл бұрын
Dr. A. Meharunnisa Hameed 🙏
@dhurisuryads4988
@dhurisuryads4988 4 жыл бұрын
இந்த நபரை பேச வைத்தது ரொம்ப நன்றி
@rajadurayandurayan2514
@rajadurayandurayan2514 3 жыл бұрын
இந்த அவல நிலை தொடரக்கூடாது என்று தான் சீமான் அண்ணன் பல திட்டங்களை வகுத்து நம் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார். இதை அனைவரும் புரிந்து வாக்களித்தால் இந்த நிலை நிச்சயம் மாறும். சிந்திப்போம் வாக்களிப்போம்.
@mraja-md5se
@mraja-md5se 5 жыл бұрын
BA Tamil literature so sad 😥😥😥
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН