மிகச்சிறந்த பதிவு. மத்வர் இறக்கவில்லை என்றும் அவர் நிஜ உடலுடன் மறைந்ததாகவும் அறிகிறோம். மேலும் அவர் பத்ரிகாஸரமத்தில் ஸ்ரீ வேதவ்யாசருடன் இருப்பதாகவும் அறிகிறோம். ஆகையால் தான் அவருக்கு எங்கும் பிருந்தாவனம் இல்லை.
@jeevanandham25282 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் பல புத்தகங்களை படிக்க நேரம் இல்லை... இந்த நேரத்தில் தங்களுடைய பணி எங்களுக்கு பெரும் உதவியாக உள்ளது... நன்றி நண்பரே..
@raviskanthanjothiravi21012 жыл бұрын
Well said. In few words you said it all.
@vijayguhanpadma51052 жыл бұрын
I too felt the same
@HareKrishnaHareRama1012 жыл бұрын
It is not only in books . Self realization plays major role .
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk Great true
@shanmugam4114 Жыл бұрын
@@raviskanthanjothiravi2101 uj6
@narayananambi4606 Жыл бұрын
எளிய நடை .அரிய நுட்பமான கருத்துக்கள்.தெளிவான விளக்கங்கள்.சிறப்பு ங்க ஜி.
@sumathymanikkapoody27302 жыл бұрын
நூல்களைத் தேடி வாசிக்கும் வசதியற்ற என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் பதிவுகள் ஒரு பெரிய வரப்பிரசாதம். நன்றி ஐயா.
@ushakarna5003 Жыл бұрын
வசதி னு சொல்லாதீங்க,நேரம் ஒதுக்குங்க. நூலகத்தைப் பயன்படுத்துங்க
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு. "மாயை எல்லாம் கிடையாது, வலி உண்மை. வாழ்க்கை உண்மை. வேறுபாடுகள் உண்மை. வேறுபாடுகளை புரிந்து கொள்வதுதான் ஞானம். இதற்கு பக்தியும் உதவும், அறிவும் உதவும்." அருமை பேராசிரியர் அவர்களே.
@HareKrishnaHareRama1012 жыл бұрын
உடல் இருப்பவனுக்கு வலி. மனம் இருப்பவனுக்கே துன்பம் .
@sathischam40962 жыл бұрын
நீங்கள் "வணக்கம் நண்பர்களே" என்று சொல்லி தொடங்கும் போதே எனக்கு ஆர்வம் பொங்கும் ஐயா... வாழ்க நின் சேவை... வளர்க நின் தேடல்....
@vijayasakthi75142 жыл бұрын
ஆம் நண்பரே யானும் உமது வரிகளை வழி மொழிகிறேன்
@mr.2k4052 жыл бұрын
வேதாந்த தத்துவங்களை மிகசிறப்பாக விளக்கியது...மிகவும் சிறப்பு
@RamaDevi-km8js2 жыл бұрын
அற்புதமான பதிவு. மிக்க நன்றி. ஸ்ரீ மத்வாச்சார்யார் என்று அழைக்கப்படும் மகானின் சித்தாந்தத்தை தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி
@venkatachalamr67252 жыл бұрын
தத்துவ விளக்கம் அருமை! எளிமை!!
@ramanvijayaraghavan384810 ай бұрын
Excellent definition.
@physics202462 жыл бұрын
அழகாக தொகுத்து வழங்கியுள்ளார், முரளி Sir. Thank you.Sir
@santhisidharthan12254 ай бұрын
இங்கு இறைவனை வணங்க சொல்பவனையே இறைவன் என்பது பகுத்தறிவின்மையே
@premkumarprem45462 жыл бұрын
நீண்டகால தேடுதலுக்கான விடை கிடைத்தது. நன்றி ஐயா.
@mohamedhaja17852 жыл бұрын
பழைய பல்லவி அல்ல.. புதிய அனுபவமாக இருந்தது. நன்றி..
@vaimudha852 жыл бұрын
தரமான தெளிவான ஒளிப்பதிவு செய்துள்ள கண்மணி அவர்களுக்கு வாழ்த்துகள்...! அருமையான பதிவு...
@parthasarathyragothamarao3374 Жыл бұрын
Please note that Sri.Madhawa's life history is available and written by madwa's direct student /follower ' in around 1000 sloghas..."SUMADHWA VIJAYA"
@anuanu43522 жыл бұрын
ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை விட,தத்துவ ரீதியான பதிவுகள்,சிந்திக்கவும்,சுயமாய் வாழ்வியல் கருத்துகள் படைக்கவும்,சிந்தித்து ஏற்று தொடரவும் உதவுகிறது.ஆசிரியர் அதுமாதிரி படைப்புகளை தந்தால் மகிழ்வோம்.🙏
@wmaka36142 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
@paalmuruganantham87682 жыл бұрын
No comments you're too old 🗝️👁️👀🛸 of the world ok sir.....
@nambirajakrishnan11302 жыл бұрын
உரை நன்று அய்யா. மத்வரின் தத்துவம் குறித்து தமிழில் சிறப்பான நூல்களை பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன்
@thirumoorthy72082 жыл бұрын
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இறைவன் ஒளி வடிவு உடையவன்
@vijayasakthi75142 жыл бұрын
எந்த தத்துவமும் தெரியாத ஒருவன் தான் உண்மையில் சுதந்தரமானவன் ....ஒரு தத்துவம் இன்னொரு தத்துவத்தை உருவாக்குகிறது....ஒன்று இரண்டு பல என வளர்கிறது ....தத்துவங்கள் தனை பின் பற்றாத ஒருவன் வாழ்வதும் ஒரு தத்துவம் என்கிறான் நண்பன் ....பசி காமம் தாண்டி மானுடன் யோசித்ததன் விளைவு தான் கற்பனை சிந்தனை செயல் தான் தத்துவம் ....அன்பு ஆசிரியர் அவர்களே அறிவியல் பார்வை அற்ற எந்த தத்துவமும் காலாவதி ஆகிடும் .....புத்தன் வெகு காலம் வாழ்வார்
@UsmanAli-nd7hg2 жыл бұрын
இந்திய தத்துவ ஞானம் பெருங்கடல்.அதில் மூழ்கி முத்தெடுத்து தரும் தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்.
@SakthiVel-cn8qe2 жыл бұрын
இந்த மாதிரி ஆன்மீக கருத்துக்களை எல்லாம் மனிதனின் எண்ணத்தில் இருந்து தோன்றுபவை மட்டுமே. அறிவு இல்லாதவன் இந்த மாதிரி சிந்திப்பதில்லை. இயற்கை மனிதனுக்கு விலங்கிலிருந்து ஒரு அறிவை கூட கொடுத்ததனால் இந்த மாதிரி ஆன்மீக பிரச்சனைகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இது தவறா சரியா என்பது ஒவ்வொரு தனி மனிதனின் வாழும் முறையை பொறுத்தது. மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் முரளி சாருக்கு ஒரு சல்யூட்.
@manivannanrenganathan47942 жыл бұрын
Longtime my doubt after watching this video solved sir. Thanks
@Tholkaappiyam2 жыл бұрын
Excellent, thank you Sir 🙏🏼
@sivagaminatarajan1097 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@prabalinisriharan337915 күн бұрын
People, god, massage, history, story, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@sathishkannan47425 ай бұрын
அருமையான பதிவு ❤
@giribabuvenki35252 жыл бұрын
இந்த காணொளிக்கு நன்றி.
@subramanian.kmanian49712 жыл бұрын
நீங்கள் சொல்வது மிக சரியாகவே தோன்றுகிறது . சைவம் கிறிஸ்தவம் இஸ்லாம் வைணவம் ,எல்லாமே கிட்டத்தட்ட துவைதக்கோட்பாடுகள் கொண்டவைகள்தான். சாலோகம் சாரூபம் சாமீபம் சாயுச்யம் இவை சைவத்திலும் உள்ளது.
@HareKrishnaHareRama1012 жыл бұрын
கிருத்துவம் இஸலாத்தை சைவ வைணவத்தோடு ஒப்பிட வேண்டாம் . நாம் அனைத்தையும் அரவைணத்து செலபவர்கள் . அவர்கள் தட்டி அழித்து தன்னை மட்டுமே பிரதானப்படுத்துபவர்கள் ..
@xyzw1974 Жыл бұрын
கிறிஸ்துவம், இஸ்லாம் , யூத மதம் கொள்கைளில் ஒன்று இந்திய தத்துவங்கள் வேதாந்தம், பெளத்தம், ஜைனம் ஆகியவை ஒன்று முக்கிய வேறுபாடு 1. ஊழ்வினை ஒருவனின் நன்மை தீமைகளுக்கு காரணம் 2. மறு பிறப்பு உண்டு
@thamizharam53022 жыл бұрын
சிறப்பு நன்றிங்க அய்யா
@SadhurYogi25 күн бұрын
34:34 ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது. நன்றி
@bubeshramsudha20802 жыл бұрын
Gives me a guide and clarity thankyou so much
@krcaruno24672 жыл бұрын
'In the country of the blind, the one eyed man is king.' This video proves the adage to be right
@ytadltspv2 жыл бұрын
prob. is there were quite a few one-eyed 'kings' that generated their own set of blind followers!
@nadasonjr65472 жыл бұрын
சிறப்பு ஐயா ,.
@vbhuvan2 жыл бұрын
Sir, wonderful explanation, i was searching for books on mathwar...this video feels as i read many books together, thanks for your help.
@tamiljothidakalanjiyam33102 жыл бұрын
Thank you so much brother
@djearadjouvirapandiane88352 жыл бұрын
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் ,அய்யா "புத்திமான் (சத்) பல (ம்) வான்" இது சத்தியம். சத்தியம். சத்தியம். "அவரவர்களின் "தன்மை" முன்னிலை, படர்க்கை "அனுபவங்கள் அனைத்தும் அவரவர்களின் "பிறப்பு இறப்பு" நிலையைப் பொருத்தும் அமைகிறது,??? "அந்தகேள்வியைக் கடந்த தன்னை தானே அறிந்துக்கொள்ளும் குரு சிஷ்யன் தன்மை அதாவது இரு வேறு நிலையில், ஆனால், அதுவும் "ஒன்றே" "மருந்தும் அவனே" மருத்துவனும் அவனே" ஓம் பிரணநாதனேப் போற்றி போற்றி போற்றி.
@sambaasivam35075 ай бұрын
Excellent sir
@njsarathi4307 Жыл бұрын
மிக்க நன்றி🙏
@mukunthannarayanasamy47732 жыл бұрын
அனைத்து ஜீவராசிகலிலும் ஒரே மாதிரியான ஆன்மாதான்.
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
@@veda6028 காதலிக்கும் போது ஒரே மாதிரியாக இருக்கிறது. கல்யாணம் ஆன பின்பு _ஒரு மாதிரியாக_ இருக்கிறது.
@dhakshinamoorthia6192 Жыл бұрын
சூப்பர் முரளி சார் இந்தியாவின் flatto நீங்கள் தான் சார்
@nandhitha102 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு, எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை, இந்து மதப் பெரியவர்கள் தத்துவ ஞானிகள் முதலியவர்கள் ப|ற்றிப் பதிவிடுவது வரவேற்கப் பட வேண்டியது ஆகும். இதில் தாங்கள் வெற்றிபெற்றீர்கள் என்றே கருதுகிறேன்
@kandasamynagarajan38242 жыл бұрын
U have done good work. In these days how may can understand these?. Even to understand this we need basic Aanmeegam
@subramanyamkandaswamy8465 Жыл бұрын
You have read and researched many philosophies. Sure you have understood them. Now what is your consolidated philosophy. We are eager to hear from you. Thankyou.
@samidummychannel2 жыл бұрын
Sir, Your speeches on sankarar, ramanujar and Matthuvar give easy and essential understanding of the advaitham, visishtathvaitham and dvaidham. Surprisingly these all three masters are from south India. Any thoughts on that line? We owe you a lot for all your kindness and efforts to spread all the philosophy schools concepts to lay man like me. Thank you so much professor
@nagendrarp2453 Жыл бұрын
Because South India is real India. Tamil is king of South India
@DhirajPadmaАй бұрын
Yes it is very useful to me
@natarajanpillai91856 ай бұрын
Thank you sir🙏
@balasubramaniam92782 жыл бұрын
Book knowledge and practical experience are entirely different.
@MM-dh3wr Жыл бұрын
Madwar never said any thing about direct experience....all text book knoweledge
@kannadasanj67002 жыл бұрын
Dear sir, please kindly make one video about diogenes and very very thanks for your clear explanations.
@janasharma83273 ай бұрын
Super 👍
@DrZhivaVideos2 жыл бұрын
அற்புதம்
@gokularamanas79148 ай бұрын
வீர சைவம் லிங்காயத் மற்றும் சைவ சித்தாந்தம் குறித்து பதிவு தாருங்கள்.நன்றி.
@moorthimurugesan85302 жыл бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். -குறள்
@athipaathi84852 жыл бұрын
டாபிக்கில் மனிதன் பகவான் ஆக முடியாது , ஆனால் மனிதன் இல்லாத உலகில் பகவான் கதையே நடக்காது ..🤔..
@hedimariyappan23942 жыл бұрын
Professor now u may present a video on western religious philosophy of augustine &some other. It helps for better understanding the bhakthi philosophy of india.
@govarthanair-india70982 жыл бұрын
தெளிவு கிடைத்தது.
@angayarkannivenkataraman20332 жыл бұрын
Thank you sir. In the Bible the myth of babel, to prevent people from achieving the babel tower, tower was crashed, people began to speak different language. Yes, human beings are species, everyone is different, different task for survival. Very few can only attain salvation. Like madhuva requested to give birth to one more child to live on normal practical life which is needed for human existence. Thank you sir. 26-11-22.
@paalmuruganantham87682 жыл бұрын
Dook Daak vnnt
@leojeslin111525 күн бұрын
Wisdom ❤❤❤
@jayakumar82442 жыл бұрын
நன்றி சார்
@gururajaraghavendrarao33622 жыл бұрын
Very nice 🙏🙏🙏🙏🙏🙏
@manoharanthangavelu60292 жыл бұрын
Please make video on caitanya philosophy
@logesht442410 күн бұрын
Chaitanya madhva .Philosophy.same. concept
@ஞானத்தீதரிசனம்2 жыл бұрын
துவக்கம் ஒன்று தான். துவங்கி விட்ட பின் ஒடுக்கத்தில் விழையாத மீண்டும் நுழையாத அறிவின் தத்துவத்தின் மல்யுத்தம் தான் தோற்றகரம ஆராய்ச்சி.. கேலோமி🌹🌹🌹
@dr.rama.thirupathi1072 жыл бұрын
If Vigyanakalar level: V is a god's nearest replicate, it may not be possible for V's believers to become ONE 🎯
@sriram-xi1nv2 жыл бұрын
OK SIR. When Sleeping State Where I am. Who am I?
@Srinivasan-jn4ju Жыл бұрын
Is there any difference between வேதம் மற்றும் வேதாந்தம்?
@xyzw1974 Жыл бұрын
வேதாந்தம் என்பது - வேதங்களின் தொகுப்பாக சொல்லப்பட்ட தத்துவம். வேதங்களுக்கு அந்தம் (இறுதி) வேதம் என்பது இந்த மெய்யியலில் உலகியல். ஒரு இல்லறத்தொன் செய்ய வேண்டிய கர்மயோகம். (யாகம், யக்ஞம்.,). வேதாந்தம் என்பது உபனிஷத்துகள். ஒவ்வொரு வேதத்திற்கும் இறுதியாக உபனிஷத்துகள் தொகுப்பாக சொல்வது. இந்த உபனிஷத்துகள் தான் வேதாந்தம். உதாரணமாக, சாம வேதத்தின் தொகுப்பு ‘சாந்த்யோக உபனிஷத்.’ வேதம் - கர்மத்தை சொல்லுவது வேதாந்தம் - ஞானத்தை சொல்வது
@parthasarathyragothamarao3374 Жыл бұрын
Please note that Sri.Madhwa's life history is available name of that sanskrit book SUMADWA VIJAYAM contain 1000 sloghs was written by His student/strong follower Sri.Trivikrama Pandidhachariar ' son... lived in Madwas time...
@thiyagarajanvijayarangam52562 жыл бұрын
Thanks
@NagendraBabu-fj7ki2 жыл бұрын
Good explanation, Sir, pls advise standard book available in tamil oe English to know more about Madhva
@Viswadrik2 жыл бұрын
Sir, there are scholarly books in English by Dr.BNK Sharma. You can start by reading 'The Philosophy of Madhvacharya' by Dr.Sharma.
@T.Srisaravanakumar Жыл бұрын
மத்வரின் உபதேசம் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்ந்திருந்தால் நன்றாக இருக்கும்.
@alliswell26732 жыл бұрын
ப்ரம்மம் ஒன்று தான் உண்மை ப்ரம்மத்தை தவிர வேறு ஒன்று இல்லவே இல்லை ஆனால் ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொரு படி போல் இருதியில் எல்லாம் ஒன்றுதான் .
@sathyamurthy12872 жыл бұрын
கண்டிப்பாக மனிதன் இறைவனாக முடியும். அதைதான் வடலூர் வள்ளலார் சாதித்து காட்டினார்.
@MM-dh3wr Жыл бұрын
தள்ளற்பாலது சாதி விகற்பமே
@supervenkat5536 Жыл бұрын
மத்வரும் அதே வெட்ட வெளி நிலையை அடைந்திருக்கிறார், அது உயர்ந்த நிலை என்றே கொள்ள வேண்டும், ஆனால் அதுவல்ல..
@SankarshnaN-vq1tg8 ай бұрын
அப்படியென்றால் முருகனை நினைத்து ஏன் வழிபட்டார் அவரே இறைவன் தானே பின் மற்றொருஇறைவனை ஏன் வழிபடவேண்டும்???😅😅 ஹரி ஸர்வோத்தமன்!!!
@parthibanutr91302 жыл бұрын
கடவுள் இல்லை என்பவரும் அத்வைதத்தை ஏற்றுக்கொள்வார்கள்.காரணம் நீ அதுவாக இருக்கிறாய் என்பது தான்.நானும் கடவுளும் ஒன்று என்ற பின் கடவுள் இல்லை அது நானே என்ற உணர்வு ஏற்படும்.துவைத்தமும் விஷிஷ்டாத்வைதமும் காலத்தால் அழியும்.
@parthibanutr91302 жыл бұрын
அத்வைதம்-இந்துமதம். துவைத்தம்-இஸ்லாம். விஷிஷ்டாத்வைதம்-கிருஸ்தவம்.இவைகள் இந்த கொள்கைகளின் வழித்தோன்றல்.
@xyzw1974 Жыл бұрын
அடிப்படை இல்லாத பேச்சு. கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றைவகளில் கர்மா, மறு பிறப்பு கிடையாது. வேதங்களில் பேத ஸ்ருதி (இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் வேறுபாடு உண்டு) அபேத ஸ்ருதி (இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் வேறுபாடு கிடையாது) கடக ஸ்ருதி (இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை). பேத ஸ்ருதி - த்வைதம் அபேத ஸ்ருதி அத்வைதம் கடக ஸ்ருதி - விசிஷ்டாத்வைதம். இம்மூன்றும் தத்துவங்களும் பல தர்க்க விவாதங்களை கொண்டது. சும்மா, மேன்போக்காக பார்க்காதீர்கள். ஒவ்வொன்றும் நம் பாரத திரு நாட்டின் ஞான அறிவின் இரத்தினங்கள்
@padmakumarandoor7282 жыл бұрын
உண்மையில் ஞானி பகவத் ஐயா தான் அவர்களை சந்தித்து ஞானம் பெறுங்கள் காரணம் ஞானியரே ஞானியை அறிவர்.
@mkhajamydeenmkhajamydeen8739 Жыл бұрын
ஐயா ஹிந்து வேதங்கள் உபநிடதங்கள் புராணங்கள் இவைகள் அனைத்தும் ஓர் இறை கொள்கை யைதான் தெளிவாக கூறுகிறது பெரும்பாலான மக்கள் இந்த சத்தியத்தை பற்றி சிந்திப்பது இல்லை
@MM-dh3wr Жыл бұрын
there is no GOD in VEDAS
@shanmuganathanp49009 ай бұрын
சைவம் மட்டுமே சுதந்திரம் கொடுக்கிறது
@supervenkat5536 Жыл бұрын
மத்வர் கூறுவது இறைவன் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான், அவன் தர்மனிடமும் இருக்கிறான் துரியோதனிடமும் இருக்கிறான்... தர்மனிடம் 90% சதவிகிதம் அவன் சானித்யம் உள்ளது, ஆனால் துரியோதனனிடம் 5% சதவிகிதம் மட்டுமே அவன் சானித்யம் உள்ளது என்பதே....அவர் தத்வவாதம் என்று அவரது தத்துவத்தை குறிப்பிடுகிறார்....வேதத்தில் உள்ள அந்த தத்வ வாதம் பல தத்துவங்கள் கலந்து மாசுபட்டிவிட்டதாகவும், கலப்படம் அடைந்துவிட்டதாகவும், அதன் சரியான பொருளை விளக்கவே அவர் அவதாரம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது... அவர் தனது சித்தாந்ததை உறுதி செய்ய வேதத்திலிருந்ததே வேத வாக்யங்களையே பிரதான அடிப்படையாக, ஆதாரமாக வைக்கிறார்....
@venkatesanthangaiyan48702 жыл бұрын
Thanks 🙏
@DrZhivaVideos2 жыл бұрын
Suer Duper with a sense of humour.
@Polestar6662 жыл бұрын
தத்துவ இயல் அறிஞர்கள் யாரும் கடவுளை அடைந்தார்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன் ஆனால் கண்ணப்பர் என்ற வேடுவன் அடைந்தார் அவர் கடவுளை ஆராய்ச்சி செய்யவில்லை . அன்பே சிவம். அன்பே சிவம். அன்பே சிவம்.
@hedimariyappan23942 жыл бұрын
ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தம் ஆமே (Thirumanthiram) The prefect example of jana marga
@Polestar6662 жыл бұрын
@@hedimariyappan2394 🧡
@sasisandy12142 жыл бұрын
கடவுள் இருக்கிறார் ,, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அநியாயம் நடக்கிறது பார்க்கிறார் கடவுள் ,,😂😂
@Polestar6662 жыл бұрын
@@sasisandy1214 கடவுள் இன்ப துன்பத்திற்கு நல்லது கெட்டது என்பதற்கு அப்பாற்பட்டது
@sasisandy12142 жыл бұрын
@@Polestar666 தமிழ் மொழியை சரியாக கையாளுங்கள் ,,, சொற்கள் தவறாக உள்ளது நண்பரே 👍🏼
@jayarajb3498 Жыл бұрын
ஆலந்தி ஞானேஷ்வர் அவர்களை பேசுங்க அய்யா
@lingesha.r8511 Жыл бұрын
எனக்கு தெரிந்து வரை இதுவும் இறைவனின் பொழுதுபோக்கு அன்று வாதம் நேரில் நடத்தினார்கள் இன்று யூடியூபிலும் கமெண்டிலும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
@kamalsangavi67312 жыл бұрын
Thankyou sir
@Polestar6662 жыл бұрын
Sir good morning 🌅😊
@elamvaluthis72682 жыл бұрын
ஆவிகள் உலகம் உள்ளது கடவுளாக வழிபாடு செய்யப்படும் மாமனிதர்களின் ஆத்துமா ஆவியாக வழிகாட்டுகிறது இதனை வைத்துத்தான் அனைத்து மதங்களும் கடவுள் கொள்கையாக கொண்டுள்ளன.தீமைசெய்யும் ஆத்துமாக்கள் ஆவிகள் உலகத்தில் உள்ளது.நன்மைசெய்யும் ஆவியே கடவுள்.பரமாத்மாவை அறியும் உணர்வுப்பொறி சீவாத்மாவிடம் உள்ளது இந்த உணர்வு நிலைதான் இறையனுபவம்.இதைபின்பற்றி செல்பவன் பக்தன் ஆகிறான் முற்றியநிலை முக்தி நிலை.
@Govira33 Жыл бұрын
ஆதி சைவம்/ காஷ்மீர் சைவம் இதன் வேறுபாடுகள் என்ன ? ஆதி சைவத்தின் தோற்றம் அதன் பிரிவுகளான காளாமுகம், காபாலிகம், அகோரிகள் என்பதை விளக்கம் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
@அறவாழிகி.சீனிவாசன் Жыл бұрын
மெய்க்கண்டாரின் சிவஞான போதத்தைப் (சைவசித்தாந்தம்) படி எடுத்துள்ளது போல் தோன்றுகிறது துவைதம் (மத்வம்)
@SankarshnaN-vq1tg8 ай бұрын
உண்மை
@kandasamynagarajan38242 жыл бұрын
All of read many things and understand also. But do we practice these things ? We can't practice because we need to come out of Ego , we have to value relationship , we should think others are also human being like us , we should not give more importance to money, Out act should be merciful , If we follow these things even if we do not reach God or motcha , We can be spared from punishment in our next piravi
@mukunthannarayanasamy47732 жыл бұрын
இறைவன் படைப்பாளி. ஜீவராசிகள் படைப்புகள். அதாவது robot engineer and robots. Robots ஐ இயக்கும் பேட்டரி தான் ஆன்மா.
@anandlakshman3249 Жыл бұрын
Hi murali sir your summary on sri madhwacharya was good but you could have elaborated this episode into 3 or 4 parts to give better undestanding on sri madhwacharya since you cannot summarise his philosophy or teachings into 45mins which is like a drop in a ocean...anyways i disagree and correct you in few points which you mentioned in your video which is, you said he has died but actually you did not do a proper research because he was not a normal human being or spiritual guru like aadhi shankaracharya or sri ramanujam inspite he is the reincarnation or avatar of vayu(bheema in dwapara yuga , hanuman in tretha yuga) and as i said he did not died like the previous gurus like sri ramanujam or aadhi shankara instead once he finished his task as order by sri vishnu in kaliyuga avatar as sri madwacharya, he dissapeared one fine day in front of his disciples when he was preaching...the 2nd thing which i strongly disagree with you is that you mentioned there are myth or tales created about him by his succedors to glorify him but it was not tales it was 1000s of miracles which you did not even mentioned properly in your video...if you think its a myth then please visit his native place pajaka kshethra which is near to udupi you can see a reverse growing tamarind tree, a well which is created by his thumb and many more proofs if you want you can get use of the internet or youtube ....anyways i appreciate you for the little effort which you put to do a research on sri madhwacharya ... in his time he won many debates against the advaitham philosphy by adhi shankara or ramanujam philosphy or buddhism or jainism which was in peak time and disagree.if anyone read the scriptures of sri madhwacharya in detail am sure they will change their spiritual perspective from the existing one !!Hari sarvotham vayu jeevothama!!!
@mukkodan11 ай бұрын
Yep, he's obviously adding his own subtexts and prejudice in what could have been more enlightening. Clearly this guy is a Charlatan speaking from a Western Marxist Lens. Doesn't sound like a genuine Professor in Philosophy.
@happyvidhuran82942 жыл бұрын
Sir, Hippies culture speech, I expect its,
@thamizhthendral2455 Жыл бұрын
👌👌🙏🙏💙💙❤️❤️
@supervenkat5536 Жыл бұрын
Dr Radhakrishnan, christian சாயல் என்று மத்வ சித்தாந்ததை கூறினாலும், அவர் தனது சித்தாந்தத்தை வேதங்களில் இருந்தே சான்றாக கூறுகிறார்.. அதை தத்வவாத என்று குறிப்பிடுகிறார்..அவர் கூறும் இந்த சித்தாந்தங்கள் வேதங்களில் இருப்பதாகவும் அதை மீண்டும் தான் ஸ்தாபிக்க வந்ததாகவும் குறிப்பிடுகிறார்..
@DrZhivaVideos2 жыл бұрын
காந்தி எந்த தம்?
@karuna65892 жыл бұрын
ஒன்று மட்டும் தெரிகிறது.. மகான்களும் தவறாக வழி நடத்துவார்கள் என்று... கடவுள் மனிதனால் படைக்கப்பட்டவன் என்னும் போது மனிதன் கடவுள் ஆனால் என்ன ஆகாவிட்டால் என்ன...what is there for creator to be called as one of his creations!
@darkgamerz66162 ай бұрын
Its only for perticular community i feel sir. 😄
@sachinm12312 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் sir jews Judaism History tell Sir நன்றி வணக்கம் 🙏🙏🙏
@sureshdeenah33472 жыл бұрын
Yes atha pathi oru video venum
@sachinm12312 жыл бұрын
@@sureshdeenah3347 ஆம் அண்ணா நன்றி வணக்கம் 🙏🙏🙏
@sowbakyams35172 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mukunthannarayanasamy47732 жыл бұрын
மூன்றிலும் மத்வரின் வாதமே சரியானது.
@rajith23832 жыл бұрын
தவறு இந்து மத மே மனித ன் தான் கடவுள் நிலையை அடையமுடியும் என்று கூறி உள்ளது
@xyzw1974 Жыл бұрын
மத்வ தத்துவத்தின் முக்கிய பிரச்சனை ‘சில ஆன்மாக்கள் மோட்சம் அடைய முடியாது’ இதனை ‘நித்ய சம்சாரின்’ என்று குறிப்பிடுகிறார். இது பகவத் கீதையில் சொல்லப்பட்ட ‘என்ன சரணடைந்தால், உனக்கு மோட்சம் உண்டு’ என்ற வாதத்திற்கு எதிராக உள்ளது.