Ashtavakra Gita ll அஷ்டவக்கிர கீதை சொல்லுவது என்ன? ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 79,826

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 300
@physics20246
@physics20246 Жыл бұрын
Professor Sir, பேசுவதே ஒரு அழகு! கேட்டுக்கொண்டே இருக்கலாம்! பேச்சில் ஒரு நேர்மை! நடுநிலைமை! பள்ளி நாட்களில் இதையெல்லாம் கேட்கும் வாய்ப்பும், பக்குவமும் இருந்திருந்தால் வாழ்வின் சாரம் இன்னும் முன்னரே புரிந்திருக்கும்
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@Distacca
@Distacca Жыл бұрын
நமக்கு தெரியாத ஆன்மீக விஷயங்களை பல நூல்களில் இருந்து தேடி தேடி நமக்கு தருகிறார் பேராசிரியர்.... மிக்க நன்றி ஐயா 💐💐💐🙏🙏🙏🙏
@rajamchari7393
@rajamchari7393 9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@karthikaivela1835
@karthikaivela1835 11 ай бұрын
பகவத் ஐயா அவர்களும் இதைத்தான் மிகவும் விரிவாக மிக மிக எளிமையாக தற்கால மொழி நடையில் ஒரு சிறந்த நண்பனை போல் விளக்குகிறார்கள்
@bagavathjeevamanipravaagam4988
@bagavathjeevamanipravaagam4988 6 ай бұрын
உண்மை ஐயா
@sgks18
@sgks18 2 жыл бұрын
எண்ணங்கள், உணர்வுகளை தொடர்ந்து கவனித்து கொண்டே வர வேண்டும்,கவனம் சிதறும் போது அகங்காரம் நம்மையும் சூழ்ந்து விடுகிறது.
@amuthavijay5960
@amuthavijay5960 2 жыл бұрын
இப்படி ஒரு கீதை இருக்கு என்று தெறிந்தது தாங்கள் என்றும் நலமாக வாழ்க வளமுடன்
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். அருமை அருமை அருமை அருமை. நன்றி நன்றி நன்றி. " ஞானத்தை நாம் எங்கும் தேடிப்பெற இயலாது.... அது நமக்குள். நமக்குள்.... நிகழ்வது..... என்ற தெளிவைப் அனைவரும் பெற்று விட்டால்..... சமய போதைக்குள் வீழ்ந்து மடிவது இருக்கவே இருக்காது...... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இன்றைய போலியான ஆன்மீக சமய வேடதாரிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க வழிகளைச் சொல்வதாகவே( அஷ்டவக்ரகீதை) உணர்கிறோம்.
@UsmanAli-nd7hg
@UsmanAli-nd7hg 2 жыл бұрын
மிகப்பல பரிமாணங்களைக் கொண்ட தத்துவ உலகை எளிமையாகக் கோர்வையாக,கைபிடித்து குழந்தையைக் கூட்டிச் செல்லும் தாயன்போடு ,வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கூட்டிச் செல்லும் தங்களின் சீரிய பணிக்கு தலை தாழ்ந்த வணக்கமும்,நன்றிகளும். உணர்வலைகளால் ஓங்கி நிற்கின்ற தமிழகத்திற்கு தாங்களே சாக்ரடீஸ்,ஐயா.நாங்கள் பெற்ற பெரும் பேறு,தேடி வந்த ஞான ஆசான் தாங்கள்.கோடான கோடி நன்றிகள்....
@poonguzhaliasokan4490
@poonguzhaliasokan4490 2 жыл бұрын
உண்மை. தத்துவ அறிஞர் பலர் பற்றி எளிதாக அறிய வாய்ப்பு.இவர் மூலம்.நன்றி. நன்றி
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 2 жыл бұрын
பேராசிரியரே,நான் உங்களை தொடருந்து கேட்டு வருகிறேன்.இந்த video எனக்கு மிகவும் அருகாமையில் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என் உள்ளே உள்ளதை பிரதிபலிப்பை உணர்கிறேன். உங்கள் வார்த்தைகள் என்னை ஆழ்நிலைக்கு இலுத்து சென்றது. என் உள்ளே உள்ளதை அப்படியே வார்த்தைகளில் கொண்டுவந்துவிட்டீர்கள். என்னை மீண்டும் முழுமையான நிலைக்கு இட்டுச் சென்றீர்கள். இந்த பேரானந்ததை வார்த்தைகளில் கொண்டுவந்தமைக்கு நன்றி.🙏
@SURESHKUMAR-ku3tb
@SURESHKUMAR-ku3tb 2 жыл бұрын
அரை வினாடி ஞானம் உண்மையே மனதில் தோன்றும் உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் நிழல்கலே அதை ஒரு போதும் நிர்வாகம் பண்ணமுடியாது என்ற புரிதலை புரிந்து கொண்டால் போதும் இதுவே ஞானம் மிகவும் எளிமையான நிலை
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
நான் எது எதையோ புரிந்து கொள்கிறேன் 3:48 விளக்குகிறேன்.ஆனால் நான் எது வாகவும் இல்லை.நான் நானாகத்தான் இருக்கிறேன்.இது தான் பேராசிரியர் முரளி அவர்கள்.நல்ல வேளை அவர் கோயிலுக்கு போய்விட்டார்.நன்றி.நான் அவ்வப்போது நினைப்பது உண்டு பேராசிரியர் முரளியின் தத்துவ மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.என்று.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
நன்றி! ஐயா. தங்களின் பதிவுகளால் பயனடைவோம் நிச்சயமாக. ஒரு மேடைப் பேச்சாளர் போலில்லாமல் எங்கள் வீட்டின் வரவேற்பறையில் எங்களுக்கிடையில் தேநீர் அருந்திக்கொண்டே உரையாடுவது போலிருப்பதால் சிறப்படைகிறது.( மன்னிக்கவும். தங்களுக்கு தேநீர் தராமலேயே திருப்தி பட்டுக்கொள்வதற்க்கு)
@sgks18
@sgks18 2 жыл бұрын
1.Choiceless perception, 2.Pathless Path , 3.Pure Consciousness Important words in spiritual enlightenment.
@palanisamymk3765
@palanisamymk3765 2 жыл бұрын
Qqqqqqq
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 Жыл бұрын
and observe the observer...
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
1) Explain choiceless perception in 10 lines. 2) Write a short note on pathless path. 3) Write an essay on pure consciousness in the context of Ashtavagra Gita. Time 1 hour Marks 50 : )
@chidambarambabuji
@chidambarambabuji 9 ай бұрын
நானும் அஷ்டவர்க்க கீதை படித்திருக்கிறேன்.கற்றலின் கேட்டல் நன்று.உங்கள் உரையை கேட்பதே மகிழ்ச்சி.
@karunakaranrt10
@karunakaranrt10 2 жыл бұрын
சொல்லிப் புரிய வைக்க அரிதான விஷயங்களை இதைவிடத் தெளிவாக, சுருக்கமாக, முழுமையாக எவ்வாறு எடுத்துரைக்க இயலும். தங்களின் பணி அரும்பணி; மகத்தான பணி. Direction towards wisdom. Thank you Professor. Wish you Nice Moments. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
@psrkg7398
@psrkg7398 2 жыл бұрын
நான் இதுவரை அஷ்டவக்ர கீதை கேள்விப்பட்டதில்லை. But the way you explained it is very easy to understand sir. ஓஷோ ஆதி சங்கரர் மத்வர் போன்றவர்ளும் மற்றும் சாக்ரடீஸ் கலீல் ஜி ப்ரான் போன்றவர்ளும் சொன்ன தத்துவம் என்னை போன்றோர் எளிதில் புரிந்து கொள்ளும்படி விளக்குகிறீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@jeyabharathi3301
@jeyabharathi3301 Жыл бұрын
வார்த்தைகளின் வழியே சொல்லமுடியாத உணர்வுநிலையை எளிதில் புரியவைக்க முயன்றிருக்குறீர்கள் தேடலில் இருப்பவர்களுக்கு இந்த காணொளி நிச்சயம் ஒரு வெளிச்சமாக இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் நான் யார் இதில் நான் எங்கே இருக்கிறேன் என்கிற கேள்விக்கு நாம் உருவாக்கிக்கொண்ட நமது அடையாளங்கள் அல்லது அடையாளங்களால் உருவான நமது மனம் தடையாக இருக்கிறது
@MM-dh3wr
@MM-dh3wr Күн бұрын
சிறந்த பதிவு.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 ай бұрын
God massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 2 жыл бұрын
இந்த உரை கருத்து முதல் வாதம் ஆனாலும் இம்மாதிரியான பதிவுகள் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பேராசிரியர் முரளி சார் 🌹🌺
@mjtr1970
@mjtr1970 2 жыл бұрын
The important question is why this Gita is not much spoken about like others especially Bhagavad-Gita. Because Ashtavakra Gita dismantles everything like JK teachings. Thanks for selecting this unspoken spiritual text.
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 2 жыл бұрын
இந்த காணொலியை உருவாக்கி தந்தமைக்கு மிக்க நன்றி!
@Harjith.k
@Harjith.k Ай бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nagarajansrinivasan4882
@nagarajansrinivasan4882 Жыл бұрын
Biggest mountain. Subject Ashtam Very good message Thankfully God 👍
@sgks18
@sgks18 2 жыл бұрын
பேராசிரியர் முரளி பேசக் கூடிய விஷயங்களை தான்,மக்கள் மன நிம்மதிக்காக பல ஆயிரங்கள் செலவு செய்து சாமியார்களிடம் சென்று போதனை பெறுகின்றனர்.
@poonguzhaliasokan4490
@poonguzhaliasokan4490 2 жыл бұрын
உண்மை.
@lakshminarayanan9473
@lakshminarayanan9473 2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து தான் அஷ்டவக்ர கீதை ஒன்று இருக்கிறதா என்பது இப்போது தான் தெரியும் ௨௦௨௦ இதை உணர்ந்து எழுத்து வைத்து இருக்க்கிறேன் இந்த காணொளி கேட்டதும் ஆச்சிர்யது போனேன் undefined எப்படி இந்த ரகசியம் எதையும் படிக்காமலே வந்தது undefined இதை என் நண்பரிகள் கிட்ட பகிரது இருக்கிறேன் undefined அப்போது அவர்கள் இதை எழுத்து வைகி சொன்னனர்கள் ஆச்சிரியமாக உள்ளது
@sathyapalannair4826
@sathyapalannair4826 2 ай бұрын
Om your giving lot of information for conscious.yes there no god no guru’s but there is godliness.we born from thought,now living by thought,we will reborn by thought.example our dreams that is astral body just we all are here for the time being in the plant. I am is that conscious.OM
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 2 жыл бұрын
Dr Murali sir Extraordinary way of interpreting this philosophy Great
@ஞானத்தீதரிசனம்
@ஞானத்தீதரிசனம் 2 жыл бұрын
எதையோ தேட பிறப்பு. தேடி அனுபவத்தின் முடிப்பு. மரணம் அதுவரையில்? ஆன்மாவின் முடிவிலி பயணத்தில் பல ஓய்வு கூடாரங்கள் உடம்பு... நாயை உணர நாயாக இருந்து பார். மனிதம் அதனை உணரலாம்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள் தத்துவ ஆசிரியர் முரளி அவர்களுக்கு!
@vishwkarmamatrimonysalem8112
@vishwkarmamatrimonysalem8112 2 жыл бұрын
அற்புதமான விளக்க உரைக்கு நன்றி ஐயனே,!
@kalaiselvy9738
@kalaiselvy9738 2 жыл бұрын
உண்மை . அறிவை ஆழ்ந்து , உணர்த்த ஒவ்வொரு பதிவிலும் முயல்கிறீர்கள் . நன்றிகள் உங்களுக்கு. ரிபு கீதையைப்பற்றியும் பேசுங்கள் ஆசானே . நன்றி.
@selvirp1260
@selvirp1260 2 ай бұрын
Vazha valamudan ayya.
@nagarajansrinivasan4882
@nagarajansrinivasan4882 Жыл бұрын
Thanks you and you Tube 👍
@kannangnk6436
@kannangnk6436 Жыл бұрын
Sir, your talk about Ashtavakra gita, was thought provoking, intriguing, yet in simple terms about a matter pertaining to attaining the highest. I am grateful to for the same.
@Balakrishnan-uu2ru
@Balakrishnan-uu2ru 17 күн бұрын
No word to explain this githa
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 Жыл бұрын
Super talk expecting more showing a different perception world Hindu thought goes where nobody has gone .what an illuminating way to look at everything pl continue.
@lakshminarayanan1731
@lakshminarayanan1731 2 жыл бұрын
You have really brought out the truth though very difficult to understand yet your words have justified
@thamalrajagopalan9603
@thamalrajagopalan9603 2 жыл бұрын
Dear Murali Sir Your way of explaining such difficult concepts very lucidly is really extraordinary.He dwell deep into the subject and express it in a way any layman can understand
@physicswithsir
@physicswithsir 2 жыл бұрын
Excellent presentation of a complex philosophy. I too possess Ashtavakra Gita by Sri Sri Ravishankar and by a westerner Manuel Schoch. Your video is in capsule form. After watching the video I have taken out the book to read it again. I think "Who Am I?" to comment. But just to share my view. Sant Kabir says "Everyone knows that the drop merges in ocean. But few know that the ocean merges in the drop." Thank You so much Murali Sir for making us think/introspect. I believe any path should make human beings more in to being human.
@vasusivanandam4152
@vasusivanandam4152 2 жыл бұрын
எல்லாம் பாத்தாச்சின்னு நெனச்சவனுக்கும்,ஆஹா எல்லாம் போச்சேன்னு நெனச்சவனுக்கும் வேற போக்கிடம் இல்லாமல் ஒரு நிலை yes அந்த ஒரு நிலைய எல்லாரும் துரதிருஷ்டம்னு சொல்வார்கள், ஆனா நம்ம matter க்கு அதுதான் breaking point ...உடைத்து ஒன்று வெளியே போவான் இல்லை உள்ளுக்குள் போவான் ,l mean the extreme level ....அப்புறம் பாருங்கள் அவனே அவனை பார்த்து நடிகன்டா பாரட்டுற அளவுக்கு வாழ்வியல் நாடகத்தின் பலதரப்பட்ட கதாபாத்திரத்தை director என்ற சாட்சியாகவும் நடிகன் என்ற பாத்திரமாவும் ஆக ஐம்புலன்களும் almost full கட்டுப்பாட்டில் தானாகவே வந்து விடும்.. very simple Who am i ன்னு ஆராய்ச்சி பண்ணி பாருங்கள்...ஒரு stage ல தானே அஷ்டவக்கிரராகிடுவீங்க....
@vasudeva7041
@vasudeva7041 2 жыл бұрын
This is the root and end of Advaitha. I have read it before 20 years and all people of Advaitha consider this as the moat important book. Also, this book differetiates a mad man and a jnani. You should start next part of this soon because there's not much left in spirituality that this book does not explain. You have explained superbly. There's still 90 percent left. May the almighty bless you and your family at all times.
@valarmari9640
@valarmari9640 2 жыл бұрын
Miga miga arumai ayya m Mari
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya unmaikku nanrigal you are god too sir
@saravanansanthiran9724
@saravanansanthiran9724 7 ай бұрын
ஐயா.. உங்கள் சேவை சிறப்பு. வாழ்க தமிழ் வாழ்க உம் வம்சம்❤
@kalyanig405
@kalyanig405 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்கு விளக்கியுள்ளீர்கள் உங்கள் பாணியில். 🙏🙏🙏
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 4 ай бұрын
When we die, Anma in the form of life goes out of the body. In terms of your explanation it's light. So our body is light. Our author view is right.
@pachiammalj849
@pachiammalj849 3 ай бұрын
நன்றி அய்யா
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Жыл бұрын
Yes another one is SIDHAGASHA GEEDHAI- from swami niththiyanandha, Ganesh puri, Mumbai
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 4 күн бұрын
Vazhthukkal sir
@manomano403
@manomano403 2 жыл бұрын
வாழ்வு உயர வளம் பெருக, தை சிறந்து நடை பயில! தத்துவமாம் ஊற்றெடுத்து, தமிழ் அமுதில் நறுந் தேன் கலந்து!! மங்கலம் பொங்க, அது எங்குமே தங்க என, இந்நாள் , இது போல எந்நாளும் இனிதாகப் பிரார்த்திப்போம்!!!! .. 07.14 14.01.2023 🍎🍎🍎🍎🚩🍊🍊🍊🍊🍊
@manomano403
@manomano403 8 ай бұрын
எந்த மதம் நல்ல மதம் அந்த மதம் தழுவிவிடு, அது, அன்பு பொருள் தன்னை உணர்த்த.. .. 20.57
@thiasable
@thiasable 2 жыл бұрын
Many times I read ; one stanza that attracted me -- "How wonderful I am! Glory be to me! There is no one so clever as me! I who have borne all that is forever, without even touching it with my body". - அஷ்டவக்ர கீதை.
@RamaDevi-km8js
@RamaDevi-km8js 2 жыл бұрын
Wonderful
@saarunaa
@saarunaa 11 ай бұрын
Sir It's the best I (❤) something perceived which can't be explained. Please carry on the journey it we I'll be really stand a superior journey to who you are really waiting for Thank you
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Extraordinary explanation sir Great
@cherukumudiradha4579
@cherukumudiradha4579 2 жыл бұрын
I have tasted the glory of the consciousness...the Supreme reality after learning techniques from Master.. Anyone can learn theory ...but to experience the beauty of consciousness or Atma one need techniques or training..
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 жыл бұрын
Kindly share the master details
@cherukumudiradha4579
@cherukumudiradha4579 2 жыл бұрын
@@RameshKumar-gx9bp ..I am replying..giving contact details..but getting deleted...how to give details
@cherukumudiradha4579
@cherukumudiradha4579 2 жыл бұрын
Please see the channel...realsecret official..you will get contact no and details
@focuspractice4540
@focuspractice4540 2 жыл бұрын
I agree with cherukumudi ..details of channel and master..The Real secret official..master Paguth Chandruji..
@vivekanandanv4469
@vivekanandanv4469 2 жыл бұрын
அஷ்டவக்ர கீதை காணொளி கேட்க பெற்றேன். நிறைந்த ஞானத்தை அஷ்ட வக்கரர் நமக்கு போதிக்கிறார். அஷ்டவக்ரர் குரு சிஷ்யன் தேவையில்லை என்று சொன்னாலும் நிறைந்த ஞானத்தை பெற்ற ஜனகர் சிஷ்யராக அமர்ந்து கேட்கிறார். சிஷ்யருக்கும் தகுதி வேண்டும் என்பது நிரூபிக்கப்படுகிறது. மிகச் சிலரே சுயம்புவாக ஞானத்தை பெறுகிறார்கள். ஆரம்ப சாதகனுக்கு கண்டிப்பாக குரு வேண்டும். தங்களுடைய வெஸ்டர்ன் தத்துவங்களை காணொளி வாயிலாக அதிகமாக கேட்பேன். நம்முடைய தத்துவங்கள் தான் உலகிலேயே மகுடமாக விளங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அகம் பிரம்ம அஸ்மி மிக உயர்ந்த ஞானம். நாம் நம்மை உணராத வரை நிறைந்த ஞானத்தை அடைய இயலாது. பகவத் கீதையில் இறைவன் நான் எல்லாமாக இருக்கிறேன் என்பதன் பொருள். இருப்பது ஒரே வஸ்து. வேறில்லை என்பது பொருள் நாம் அதுவாகவே இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதுவே அகம் பிரம்மாஸ்மி. இது உடல் சம்பந்தப்பட்டது இல்லை. உணர்வு சம்பந்தப்பட்டது. இந்த ஞானத்தை தான் அஷ்ட வக்ர நமக்கு போதிப்பதாக நான் கருதுகிறேன். உங்கள் பணி சிறக்க என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள். விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Thanks Sir. Introduction itself is very nice. Both Ashtavakra Geetha & Ribu Geetha are referred as the most advanced texts on higher Advaidha experience. Mind creates Ego- the false I_ The society is full of binaries _ are perfect statements.It was told even Dr. Radhakrishnan suffered a lot of distress when he tried to have this experience. It seems that Thiru J.K.is a unique outcome of practices of Occultism in his earlier days.Anyway we hope Binaries may yield to Singularity.Thanks Sir , again.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@dhanalaxmiisha369
@dhanalaxmiisha369 Жыл бұрын
மிக மிக அற்புதம்!
@vinodhrathanam8042
@vinodhrathanam8042 2 жыл бұрын
Sir, I follow your videos specifically on spritual element. Reg this video I was surprised you came along to talk about this. Your thoughts connecting different teachers quote bring into the table and shows the depth in many cases. Thanks for that.. Hope you listened nochur speech about astavakara Gita (7 days sathsangam).
@veerasekaran818
@veerasekaran818 6 ай бұрын
வாழ்க வளமுடன்..🙏🙏🙏
@vairamuthu7897
@vairamuthu7897 2 жыл бұрын
அய்யா, உங்களது ஆன்மீகம் தத்துவம் சம்பந்தமான ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து வருகிறேன். என்னுள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தவர் நீங்கள், உங்களை எனக்கு நன்றாக தெரியும், வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திப்பேன்.....நன்றி அய்யா வைரமுத்து, மதுரை....
@arkm08
@arkm08 Жыл бұрын
தீ'யென்று சொன்னாலும், தீபங்ளென்றாலும் "தீ" என்பது ஒன்றுதான் சிவசங்கரா... நீ'யென்று சொன்னாலும், நான் என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்று தான் சிவசங்கரா....
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@jayapauljohn670
@jayapauljohn670 Жыл бұрын
நிறைய கதைகள் இருக்கிறது என்று கூறுவதன் மூலம் ஜாதீ ஏற்றத் தாழ்வு குறித்து பேசும் சமூத்தினரை சமாதான்படுத்த எடுக்கிற முயற்ச்சி மீதம் உள்ள கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை
@viswanathann9396
@viswanathann9396 2 жыл бұрын
I read and understood Ashtawakra Gita thru Osho and had completely shook me off all my earlier beliefs
@crazydad4058
@crazydad4058 11 ай бұрын
Is that available in English? I see lot of osho Hindi version of Ashtavakra Gita but i need English version or tamil version.
@captainsvn1489
@captainsvn1489 2 жыл бұрын
Nice explanation Aiyaa. Mikka Nandri
@somusundaram2316
@somusundaram2316 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🌹
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Sir aqurat focus awere. Process travel inner 🎉 thanks 🙏.
@lonelytraveller3244
@lonelytraveller3244 3 ай бұрын
Thank you very much master
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya putiya kanthirappu aiya you too are god love you sir
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
From any visual second we can find the pattern That is the key to open Universe So every second it happen in real life around us But to realise this we need lots of births To move 100 degree take time But 100 degree in one second Even small event is enough like pendulum or heart movement or just seeing one breathing is enough to trigger to observe the pattern then sequence then whole connectivity the விஷ்வரூபதரிசனம்
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றிகள் ஐயா தொடர்க தங்கள் பணி,
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 2 жыл бұрын
இந்த நிலையை அடைய முடியும்.
@saisadhasivam4021
@saisadhasivam4021 2 жыл бұрын
Thank you sir.up to my level,I understood.you explained very clearly the highest knowledge.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@sriharinii559
@sriharinii559 Жыл бұрын
Arpudham ayya🙏🙏💐💐💞💞
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 2 жыл бұрын
I heard this topic from Swami Sarvapriyananda, very useful to get in Tamil. I used to follow your philosophical videos, found interesting, beneficial but need little bit depth in topics. Birds eye view does not feeds us. Thanks Sir.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Humanity in earth and Paradise Marundhagam Rasavatham training
@srikalabadri6867
@srikalabadri6867 2 жыл бұрын
Thank you sir.The flash of a second is mentioned as vidyudho vidyudhadha and itheendya meemishadhaa in kenopanishad.I think it is similar to the climbing of the horse.My humble opinion
@Con_founded
@Con_founded Жыл бұрын
Professor, it is very calming & educative to listen to you on various philosophies from around the world. Thank you. Appreciate that the video shoot looks good, sophisticated.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 жыл бұрын
15:30 *But he , Siddhartha , where did he belong ? Whose life would he share ? Whose language would he speak ?* *At that moment , when the world around him melted away* - _Hermann Hesse, Siddhartha_ _Hilda Rosner translation._
@நீதியைத்தேடி
@நீதியைத்தேடி 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும் சேர்கதி பல பல செப்புகின்றாரும் பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார் மேல்விளைவு அறிகிலர் வீண்கழிக்கின்றார் எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளியெழுப்பி மெய்யின்பம் தந்தீரே... திருஅருட்பா...
@nandhakumar5443
@nandhakumar5443 2 жыл бұрын
Thank you Ayya great insight
@Dan_Js
@Dan_Js Жыл бұрын
அருமையான பதிவு 🙏
@rasheedmaricar3533
@rasheedmaricar3533 5 ай бұрын
we are inside the knolage of the Almighty Allah
@sakthi2kumar
@sakthi2kumar Жыл бұрын
Thank you sir
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 2 жыл бұрын
செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் ஒவ்வொரு செயலையும் பொருளையும் சாட்சி பாவமாக வேர் நிலையில் இருந்து ஆராய்ந்து முழுமையாக ஆராய்ந்து தெளிவு பெரும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் (இது உனர்ந்தவர்கலுக்குதான் புரியும் ) மனமானதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை காலத்தையும் தெய்வத்தையும் கடந்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி விடுவது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை .
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@nidoolysudhir8056
@nidoolysudhir8056 2 жыл бұрын
Great work Sir... Keep up your good work..I am a follower of JK and found your video very useful.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya blessings
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா...
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Vallvin unmai aiya
@sridharanv.k.881
@sridharanv.k.881 2 жыл бұрын
Beyond the scope of understanding I reckon Excellent narrative
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@vijayandoraiswamy4980
@vijayandoraiswamy4980 Жыл бұрын
Cheerfulness happiness and wisdom is God swami vivekanda
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 2 жыл бұрын
I used to follow Brahma kumari Shivani sister spiritual wisedom speeches. Now started listening to Socrates studio videos. But I need brahmakumari contents essence about Shib bhabha in Tamil. So please try to present Brahma kumaris spiritual in Tamil from your heart murli sir. Thanks
@a.sureshsuresh7886
@a.sureshsuresh7886 Жыл бұрын
நான் என்பதை உற்று கவனித்தால் நான்யார் என்பது புரியும் பகவான் ரமணர் சொன்னதுதான் நான் என்பதே எல்லம்மாக இருக்கிறது நான் என்பதே எங்கும் இருக்கிறது நான் என்பதே அனைத்துமாய் இருக்கிறது நான் என்பதே இத்தனையுமாய் இருக்கிறது அதுவே இறைவனாக ஆன்மாவாக ஞனமாக இருக்கிறது. தன்னை அறிந்தால் போதும். தான் வேறு உலகம் வேறு அல்ல என்பது புரியும்..
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8k
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
*நானே இறைவன் இறைவனே நான்* என்பதை ஒரு மூன்று வருடங்களாக உணர்ந்து வருகிறேன். இன்னும் சொல்லபோனால் - நான் அனுபவிக்கும் சந்தோஷமோ, துக்கமோ இல்லை வேறு எதுவோ - அனைத்தும் அந்த இறைசக்திதான் - இறைவன்தான் அவ்வாறு அனுபவிக்கிறான் என்பதும் புரிகிறது. ஒரு முறை என் வீட்டின் க்ரில் கதவை உள்ளே போவதற்காக திறக்கும்போது எனக்கு இந்த புரிதல் பளிச்சிட்டது. ஒருமுறை குற்றால அருவியில் (மெய்ன் ஃபால்ஸ்) குளிப்பதற்காக - அருவி விழுவதை பார்த்துகொண்டே நடந்து கொண்டிருக்கிறேன் - குளிக்கும்போது ஏற்படும் ஆனந்தத்தை நினைத்தேன். என்னுள் உறைந்திருக்கும் அந்த இறைசக்திதான் - இறைவன்தான் அவ்வாறு அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறான் என்பது புரிந்தது. தானாகவே அகழ்ந்து உணறுகின்ற ஒரு விழிப்பு நிலை.
@2007visa
@2007visa 2 жыл бұрын
If u r God then y don't u try to stop the waterfall
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@2007visa You should have a simple understanding in this. Within your circle or boundary You can very well use this Divine Power within you. The DIVINE prevails within me - prevails within Everyone, Everywhere, Everything. IT IS ALL PERVADING. For example Banks are running. Somany Account Holders are coming and transacting. And being benefitted. I am also an Account Holder. Can I alone have a Mentality and try to CLOSE the Banks permanently ? What are you asking ? Please have some basic understandings. All Natural Things & Happenings is not for one Single Spirit. It's a *Combined Requirement* of Many - Larger Community. Somany people use common Roads by Foot, Two Wheelers, Four Wheelers. Accidents are happening. Is it happening to All ? I know people who never met any Accident in their Life Time. So many do Business. Are they All Successful ? Or Are they All Fail ? It's the Intensity of the Inner Spirit brings the Results and We call it either as Success or as Fail. If the Inner Spirit of the majority demands - Anything will Stop next moment, Not this Falls alone. And a new Thing can also Start like Covid. And that too Covid destroying only the Evil Spirits and certainly Not the Good Spirits even if they don't take any precautionary measures. Evil Spirits - even if they take thousands of precautionary measures get affected, suffer and end up. Like Banks take action against Longtime Defaulters who have not paid even Interest for their huge amount of Loans. Banks even go to the extent of Auctioning their property held as Collateral for the Loans they availed. For Account Holders who are Not Defaulters and only have Fixed Deposits and having honest Transactions - Banks will Not take any Offensive Action against them. Instead - Banks will pay Good Interest to them regularly.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@Srividya_youtube It's 100% Natural State. Only thing - When you can able to grasp or perceive this is a Question.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@Srividya_youtube It was a Flash to me at one point of time.
@2007visa
@2007visa 2 жыл бұрын
What's the difference between u and nithyananda
@sundaramsubramaniyan4528
@sundaramsubramaniyan4528 2 жыл бұрын
அருமை
@voltairend
@voltairend 2 жыл бұрын
Thank you Murali Sir.
@cutekawaislime
@cutekawaislime 2 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏
@rasheedmaricar3533
@rasheedmaricar3533 5 ай бұрын
All is one One is all.
@hariharasubramanian7558
@hariharasubramanian7558 9 ай бұрын
You did a nice job 🙂
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 Жыл бұрын
Well said about similarities with J K...
@PrabaKaran-ht4lt
@PrabaKaran-ht4lt 2 жыл бұрын
Unmai naan anupavithen kanden
@dhanasinghjoseph968
@dhanasinghjoseph968 2 жыл бұрын
பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா உரைப்பதும் இதுவே. விஷயங்களால் உருவானதே இவ்வுலகு. விஷயம் மறைந்தால் உலகமில்லை
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk Жыл бұрын
YOU MUST SAY THAT HINDU BOOKS ARE FALLS ...BECAUSE YOU ARE VERY BRILLIANT..
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН