Sokkanukku Vacha Sundariye-Super Hit Tamil Love Duet Video Song

  Рет қаралды 7,477,723

PS TAMIL SONG

PS TAMIL SONG

7 жыл бұрын

Sokkanukku Vacha Sundariye-Super Hit Tamil Love Duet Video Song,Movie Name Kaaval Geetham

Пікірлер: 2 100
@jeevanaveenkk8407
@jeevanaveenkk8407 2 жыл бұрын
இந்தப் பாடலை தினமும் கேட்பவர்கள் ஒரு லைக்
@parvatiselvam8223
@parvatiselvam8223 10 ай бұрын
Thinamum 10,15 murai ketkiren
@user-mm3vm4vj1d
@user-mm3vm4vj1d 10 күн бұрын
❤❤❤
@nitemy9495
@nitemy9495 3 жыл бұрын
வருடங்கள் போகின்றது ...இந்த பாடலின் ஈர்ப்பு இன்னும் குறையவில்லை ..வாழ்க ராஜா சார்
@sindhukumar1318
@sindhukumar1318 4 жыл бұрын
இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 😍😘😘😘
@ananita6020
@ananita6020 3 жыл бұрын
Super
@santhoshmageswari3311
@santhoshmageswari3311 3 жыл бұрын
Antha scene varum
@ranjithp8164
@ranjithp8164 2 жыл бұрын
Enakkum romba romba putikum my fevaret song
@maheshganga3044
@maheshganga3044 2 жыл бұрын
ஆமா...எனக்கும் மிகவும் பிடித்தப் பாடல்...
@mohamedrusan3231
@mohamedrusan3231 2 жыл бұрын
Hi da
@kirubanaginir7506
@kirubanaginir7506 3 жыл бұрын
எங்கள் திருமண நிகழ்வு சிடிக்கு சரியாக தாலிக்கட்டி முடியும் நாதஸ்வர ஓசையோடு இந்த பாடலின் ஆரம்பத்தை இணைத்து தொடருமாறு அமைத்தோம். மிக அற்புதமாக அமைந்தது. இந்த பாடலுக்காக அலைந்து திரிந்து படம் பெயர் தெரியாமல் எதேதோ பாடல் பதிவு நிலையங்களில் எல்லாம் தேடி கண்டுபிடித்தப் பாடல்.
@astrorajini
@astrorajini 2 жыл бұрын
KAAVAL GEETHAM
@anithaharikumar9251
@anithaharikumar9251 2 жыл бұрын
இனிமை வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் வண்ணம் வாழ்க்கை
@anithaharikumar9251
@anithaharikumar9251 2 жыл бұрын
@@Vasanthaparavai tell bro
@n.g.sundarie9319
@n.g.sundarie9319 2 жыл бұрын
Wow...super...💞💞
@raman263
@raman263 2 жыл бұрын
Woow beautiful 😍😍😍😍😍
@parthiviniparthi3907
@parthiviniparthi3907 3 жыл бұрын
மறக்க முடியாத பாட்டு என் கல்யாணம் மறு நாள் என் கணவர் எனக்காக ரேடியோ செட் போட்டாங்க......கேக்கவே ரொம்ப நல்ல இருக்கும்
@madhankumar2596
@madhankumar2596 3 жыл бұрын
உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகிறது!
@arulkanna968
@arulkanna968 2 жыл бұрын
Super sister
@siyamsuntar6354
@siyamsuntar6354 2 жыл бұрын
👌
@velraj645
@velraj645 2 жыл бұрын
@@madhankumar2596 pp
@ravinandhini396
@ravinandhini396 2 жыл бұрын
1year
@pjtamil8708
@pjtamil8708 23 күн бұрын
2024 இந்த பாடல் கேக்க எவ்வளவு பேர் சொல்ல வார்த்தை இல்லை ஜானகி அம்மா
@VICKY79293
@VICKY79293 3 жыл бұрын
கடந்த பதினோறு நாட்களாக தொடர்ந்து தினமும் பலமுறை கேட்கிறேன்
@vijaykumarvijay5863
@vijaykumarvijay5863 3 жыл бұрын
Sir nàan daily kekkara padal
@boopalakrishnan4955
@boopalakrishnan4955 2 жыл бұрын
😂
@Magdoom1991
@Magdoom1991 4 жыл бұрын
எத்தனை காலங்கள் மாறினாலும் இந்த மாதிரியான பாடல்களை கேட்கும்போது கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் இருக்கும் தருணங்கள் நினைவுக்கு வருகிறது 💐💐💐💐💐
@VijayKumar-fb3fe
@VijayKumar-fb3fe 3 жыл бұрын
உடம்பில் மூச்சிற்க்கு பதில் இந்த இசை இருந்தால் போதும் 1000 வருடம் வாழ்ந்து விடலாம்
@kabilanmathi6548
@kabilanmathi6548 3 жыл бұрын
Vera leval👌
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
இதை விட அருமையான சொல்ல முடியுமா இளையராஜாவின் இசையின் உன்னதத்தை
@pravithapravitha7600
@pravithapravitha7600 3 жыл бұрын
அருமையான ரசனை
@arputharajraj3977
@arputharajraj3977 Жыл бұрын
காவல் கீதம்
@MANMATHAN571
@MANMATHAN571 27 күн бұрын
Awesome thought..
@durogidurogi9990
@durogidurogi9990 4 жыл бұрын
எவ்வளவு மனவருத்தம் சோர்வு, சோகம், பிரச்சனை இருந்தாலும் இந்த பாட்டை கேட்டால் போதும், என்னை அறியாமல் ஒரு புது ஆனந்தம், அதை வெளியில் செல்லமுடியவில்லை.
@subasri4070
@subasri4070 2 жыл бұрын
Yes.... ❤️❤️❤️❤️
@gururosegururose4327
@gururosegururose4327 2 жыл бұрын
@@subasri4070 நன்றி....உங்கள் பதிலுக்கு நன்றி' Sorry பதில் இப்பொழுதுதான் பார்த்தேன்.
@ramasamieaswarii6251
@ramasamieaswarii6251 Жыл бұрын
ஜானகி அம்மா குரல் எல்லா பாடல்களையும் விட இந்த பாடலில் சுப்பரா இருக்கு...👌👌👌👌💓💓💓🌷🌷🌷
@rajavikram5350
@rajavikram5350 10 ай бұрын
அம்மா always 🪨 🎸 🤘 🥌 rock star🎉🎉🎉🎉🎉
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 7 ай бұрын
அப்படி சொல்ல கூடாது... ஜானகி அம்மா💛💖 அனைத்து பாடல்களையும் தெளிவான உச்சரிப்புடன் பாடக் கூடிய திறமையான குயில் பாடகி... ஜானகி அம்மா💛💖 💞😜❤💚✨💙❣️💖💘மட்டுமே
@RengananthanRajoo
@RengananthanRajoo 2 ай бұрын
Janagi amma ella padalkalum nalla irukkum❤❤❤❤
@venkatesank3885
@venkatesank3885 3 жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும், எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று 👌👌 👌 😎😎😎
@azhagumathik5006
@azhagumathik5006 5 ай бұрын
Yes
@user-df5bx8tg3h
@user-df5bx8tg3h 5 жыл бұрын
💕🌷 இந்த பாடலை பார்க்கும் கேட்கும் ஒவ்வொரு முறையும் இதயம் கறைகிறது 💕🌷
@seenuvasank7573
@seenuvasank7573 2 жыл бұрын
thozhuthoor alambadi ya neengal?
@Anandharaj-Science
@Anandharaj-Science 5 жыл бұрын
20 , 30, 40, 50, என அனைத்து வயதினைரயும் முனுமுனுக்க வைக்கும் பாடல், கதாநாயகன், நாயகி அனைவரையும் தாண்டி ஒருத்தர் கண் முன் வருகிறார்..ஆம் ராஜா இசையின் ராஜா 👍🙏
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@tamilmalar3448
@tamilmalar3448 5 жыл бұрын
Yes
@VelMurugan-oe6gq
@VelMurugan-oe6gq 4 жыл бұрын
சரியா சொன்னிங்க அண்ணா
@ultimatescienceexperiments5893
@ultimatescienceexperiments5893 3 жыл бұрын
@@tamilmalar3448v
@ultimatescienceexperiments5893
@ultimatescienceexperiments5893 3 жыл бұрын
V
@dchidambaram8390
@dchidambaram8390 11 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.பேருந்து பயணங்கள் இனிமையாக்குவது இது போன்ற பாடல்கள் மட்டுமே
@shirenkumar3004
@shirenkumar3004 Жыл бұрын
பாடல் ஒரு அழகு♥️, அதைவிட அழகு அந்த பாடலை கேட்டுக்கொண்டு comments படிக்கிறது ♥️ 👌 என்ன ஒரு அற்புதம் அருமையே அருமை 👌👌👌💐💐💐💐17/07/2022 GSK
@ravichanran369
@ravichanran369 Жыл бұрын
Same me
@F2P372
@F2P372 11 ай бұрын
அதேதான் 13.07.2023
@iyappaniyappan334
@iyappaniyappan334 8 ай бұрын
Naanum than
@bharathigold6173
@bharathigold6173 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களால் தான்.....பேருந்து பயணம் சுகமாக இருக்கிறது....💖....
@ppazhanisamy3163
@ppazhanisamy3163 3 жыл бұрын
மனதின் பல நெருக்கடிகளை கடந்து செல்லும் இப்பாடல்... கேட்பதற்கு எத்தனை இனிமை எத்தனை பேர் மனதை பூக்க வைத்த பாடல்...
@m2m390
@m2m390 4 жыл бұрын
இசையை பற்றி அறியாத வயதில் என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று
@tsenthilprince2762
@tsenthilprince2762 2 жыл бұрын
true
@baskerbuvi7904
@baskerbuvi7904 2 жыл бұрын
Kandippa
@arivuanu6764
@arivuanu6764 2 жыл бұрын
Enakum ❤️😍😘💚
@rajad3944
@rajad3944 2 жыл бұрын
Enakum
@sennam26
@sennam26 4 жыл бұрын
பேருந்து பயணயங்களில் பலமுறை கேட்டு ரசித்துஇருக்கிறேன் , இன்று தான் பார்க்கிறேன்
@nagalakshmichellaiah7199
@nagalakshmichellaiah7199 4 жыл бұрын
Same
@fshasugi7993
@fshasugi7993 4 жыл бұрын
Arumai song very beautiful
@vimalnathan6295
@vimalnathan6295 4 жыл бұрын
What a intoxicated mood song....
@mrkarthiknethaji8687
@mrkarthiknethaji8687 4 жыл бұрын
Naanum
@chandrasekar6508
@chandrasekar6508 4 жыл бұрын
ஆமாம், நானும்தான்.
@mohamedahamed772
@mohamedahamed772 3 жыл бұрын
சமீபத்தில் நான் கேட்ட பிரமாதமான பாடல்.. Spb , janaki ❤️ இளையராஜா ❤️
@bharathibharathi9495
@bharathibharathi9495 3 жыл бұрын
Very nice song
@balasathasivam4209
@balasathasivam4209 3 жыл бұрын
Arunmozhi ...janaki Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 singer's
@gurunathan2160
@gurunathan2160 2 жыл бұрын
@@balasathasivam4209 s.p.b & s.janagi
@sahayarobin5625
@sahayarobin5625 2 жыл бұрын
Janaki mam voice super
@s.janakiammamahesh7821
@s.janakiammamahesh7821 2 жыл бұрын
@@balasathasivam4209 Spb And S.Janaki Amma
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
இப்போதிலிருந்து எப்பவுமே இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@selvaaselvaa3784
@selvaaselvaa3784 3 жыл бұрын
I am
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 3 жыл бұрын
@@selvaaselvaa3784 Good Luck 👍
@SunmugamSunmugam-rp4eg
@SunmugamSunmugam-rp4eg 3 жыл бұрын
@@Kulanthairajmedia79 iam
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 3 жыл бұрын
@@SunmugamSunmugam-rp4eg Good Luck 👍
@anbazhagan3744
@anbazhagan3744 3 жыл бұрын
நா இதுக்கு முன்னாடியே கேட்டு இருக்கன்டா
@elanchezhiyan920
@elanchezhiyan920 3 жыл бұрын
மனசு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் இப்பாடல் மட்டுமே எனக்கு ஆருதல் அவ்வளவு பிடிக்கும்
@Prabu308
@Prabu308 2 жыл бұрын
ஆயிரம் முறைக்கு மேல் கேட்டும் சலித்து போகவில்லை 💐😘
@pethanakshi7189
@pethanakshi7189 5 жыл бұрын
இன்றும் கல்யாண வீட்டில் இந்த பாடல் ஒலிக்கும்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@moorthibammu7521
@moorthibammu7521 5 жыл бұрын
Suppers song I like th a song
@nandhakumara2743
@nandhakumara2743 5 жыл бұрын
Sssss bro
@robertjawahar2443
@robertjawahar2443 5 жыл бұрын
Enrum inimai song
@dineshkumar-vr3gi
@dineshkumar-vr3gi 5 жыл бұрын
Anru muthal enru varai aliyatha padlkal melodies mattume ernrme anaivarum manthilum aliyatha padalkal
@sudhakaransudhakaran6148
@sudhakaransudhakaran6148 2 жыл бұрын
ஜானகி அம்மா தமிழ்நாட்டில் அடுத்த தெய்வமே நீங்கதான் உங்கள மாதிரி பாட்டு யாரும் பாட முடியாது ❤️❤️❤️❤️💯❤️❤️💯❤️
@rajavikram5350
@rajavikram5350 10 ай бұрын
Super amma god 🎉🎉🎉🎉🎉🎉janaki Amma queen 👸 🙌
@SakthiVel-ip8mc
@SakthiVel-ip8mc 5 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்ட பின்னாடி தான் எனக்கு சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு இருக்கு❤❤❤
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 2 жыл бұрын
ஜானகி அம்மா குரல் ❤️ அருமை . சொக்கிட்டேன் உங்கள் குரல் கேட்கும் பொழுது.
@newlycontent
@newlycontent Жыл бұрын
வார்த்தையால் கூற முடியாத ஒரு இனிமை
@santhoshs8031
@santhoshs8031 2 жыл бұрын
Humming 👏👏👏 janaki Amma voice no chance.....song fulla humming irunthu irukalam....I watched this film becoz of this song.
@zenithbrabagaranz7926
@zenithbrabagaranz7926 4 жыл бұрын
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜாவாம் (படித்ததில் பிடித்தது )
@dhanalakshmi-ch1rj
@dhanalakshmi-ch1rj 4 жыл бұрын
Correct correct 🙏🙏
@SuryaSurya-jt8jx
@SuryaSurya-jt8jx 4 жыл бұрын
Inimel ennikumey avarthan raja😍😍
@pikachuu3328
@pikachuu3328 4 жыл бұрын
💖💞💕🎶🎵🎹🎼
@manogarand5036
@manogarand5036 4 жыл бұрын
Raja raja
@ragaveesararagaveesara4459
@ragaveesararagaveesara4459 4 жыл бұрын
100% true indha song kku eedu indha song
@miruthikaa7690
@miruthikaa7690 3 жыл бұрын
இந்த பாடல் கேட்காத நாளே இல்லை சோர்விலும் சரி மகிழ்ச்சியிலும் சரி கவலையான நேரத்தில் கேட்டால் கவலைமறந்து சுறுசுறுப்பு ஆகிடுவேன்
@arumuganainar4550
@arumuganainar4550 5 жыл бұрын
இனியும் இந்த மாதிரி பாடல்கள் வருவது கடினம்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@fshasugi7993
@fshasugi7993 4 жыл бұрын
Unmaithan
@kaleeswari9055
@kaleeswari9055 3 жыл бұрын
Correct
@uginjouginjo9807
@uginjouginjo9807 3 жыл бұрын
Unmai than
@jayachandranjayachandran4874
@jayachandranjayachandran4874 10 ай бұрын
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் இன்று வரை அவரே ராஜாவாம்
@karthick271133
@karthick271133 3 жыл бұрын
அடடா என்ன ஒரு வேதியியல் இருவருக்கும் 😍
@karnan2173
@karnan2173 4 жыл бұрын
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே. சொக்க பொண்ணில் வாச்ச பயங்கிளியே சொப்பனத்தில் என்றும் உன் உருவம் சுற்றி சுற்றி வந்து துன்புறுத்தும்.🌹🌹🌹
@shanmugarajar7319
@shanmugarajar7319 2 жыл бұрын
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
@balrajbalraj2311
@balrajbalraj2311 11 ай бұрын
பைங்கிளியே
@kaviyakaviya8114
@kaviyakaviya8114 5 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்கள்...
@rithiavinjs8105
@rithiavinjs8105 5 жыл бұрын
Kaviya Kaviya 2
@durogidurogi9990
@durogidurogi9990 4 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது இருக்கும் சந்தோசத்த எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
@RishiKumar-jt6rm
@RishiKumar-jt6rm 3 жыл бұрын
கேட்டும் சலிக்காத ... சங்கீதம் இந்த இடம் ( ECR)
@Vasanthaparavai
@Vasanthaparavai 2 жыл бұрын
ஏன்
@abdullathifabdullathif9835
@abdullathifabdullathif9835 6 жыл бұрын
வாலி வரிகள் அருமை SPBS.ஜானகி ஜோடி குரல் இசை ஞானியின் இசை அருமை
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs Abdul lathif Abdul lathif
@pandianpandian758
@pandianpandian758 5 жыл бұрын
Abdul lathif Abdul lathif ல
@seethagopalakrishnan7567
@seethagopalakrishnan7567 5 жыл бұрын
Abdul lathif Abdul lathif super
@tamilmalar3448
@tamilmalar3448 5 жыл бұрын
Yes
@maheshp761
@maheshp761 4 жыл бұрын
வாலி is great..Raja sir is great
@lakshmipandivelu2345
@lakshmipandivelu2345 3 жыл бұрын
Intha jodi piduchavanga oru like podunga
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Saikumar nalla nadippu.
@thirukumarank41
@thirukumarank41 3 жыл бұрын
இந்தப் பாடலுக்கு எங்கள் தொழில் ஸ்தாபனத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது
@karthikeyangovindharaj7908
@karthikeyangovindharaj7908 5 жыл бұрын
இரவு துங்கும் முன்பு நான் எப்பொழுதும் கேட்கும் பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@moorthitamil4043
@moorthitamil4043 3 жыл бұрын
Seme to you so sweet song
@sl.karthikbabu6089
@sl.karthikbabu6089 3 жыл бұрын
அருமையான பாடல் எப்போதும், எங்கேயும்
@megasonumegasonu7214
@megasonumegasonu7214 4 жыл бұрын
2020 inta song kedkiravange Oru like podunga..ellam vayatinaraium adimai paduttiya isai
@fajarulhackhack5303
@fajarulhackhack5303 4 жыл бұрын
Entha mathiri song inimalum kadaikathu so 90's song super
@thirumurugan5211
@thirumurugan5211 4 жыл бұрын
superbro
@anbarasua3249
@anbarasua3249 4 жыл бұрын
Super
@vinothkumarr3134
@vinothkumarr3134 4 жыл бұрын
My favourite song
@VelMurugan-oe6gq
@VelMurugan-oe6gq 3 жыл бұрын
2010 la eruthu entha song kekkuren.semma.
@thanioruvan.9505
@thanioruvan.9505 3 жыл бұрын
2021 yaru entha song keadavaga like panuka😊
@thamaraikannan2054
@thamaraikannan2054 3 жыл бұрын
நிறைய முறை கேட்டிருக்கிறேன். இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன்
@moorthymoorthy3114
@moorthymoorthy3114 2 жыл бұрын
Yes
@KaranTk1429
@KaranTk1429 2 жыл бұрын
மன நிம்மதியை தருகின்ற பாடல்.... வரிகள் அனைத்தும் அருமை.....❤️❤️❤️❤️💕💕💕💕 பிடித்தவர்கள் like பண்ணுங்க.....
@adnansyed5174
@adnansyed5174 Жыл бұрын
Super beauty
@GobalanRevathi
@GobalanRevathi 3 жыл бұрын
2021ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 👍
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 3 жыл бұрын
PMK 🔥🇷🇴🔥
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 2 жыл бұрын
996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது.............. தமிழை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும் என்றுமே திகட்டாத ஒரு இசை. .............
@elvinm5392
@elvinm5392 3 жыл бұрын
Sokkanukku vaacha sunthariyea.... S.j Amma voice Vera 11.intha patta ketalea sokkipogirean One of the Fav this song
@rajad3944
@rajad3944 2 жыл бұрын
Raja sir isai SPB sir Janaki. amma voice heart melting very nice song ketkumpothu kannkalaguthu SPB sir miss you
@karunask9302
@karunask9302 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@YouLove-mf3oz
@YouLove-mf3oz 4 жыл бұрын
சூப்பர் பாட்டு என் மாமா நியபாகம் வருதுங்கா
@jananilakshmi-gk7ib
@jananilakshmi-gk7ib Ай бұрын
என்றும் மனதில் நீங்கா இடம் பெற்று பாடல் 😘😘😘😘😘
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 2 жыл бұрын
இந்த பாட்டு என்னுடைய மிகவும் விருப்பமான பாடல்.நன்றி
@karthick271133
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@tamilram3507
@tamilram3507 2 жыл бұрын
தமிழ் மொழி தரும் இனிமை வேறு எதிலும் இல்லை
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
இப்பாடலில்......இன்னிசை ராஜாங்கமே......நடத்தி காதல் தாலாட்டை இசைதாய்யின் குரலாலே.....பாட வச்சி....ம்ம்ம்...அப்ப்ப...கேட்டு கொண்டே இருக்கலாம்....என் இசைகடவுள் இளையராஜாவின்........இன்னிசையில்...வெளி வந்த பாடல்களில் இதுவும் ஓன்று,,,, great
@goshikthirumalai7075
@goshikthirumalai7075 3 жыл бұрын
S Janaki amma fans' like podunga friends
@sudhakarj3524
@sudhakarj3524 3 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் தான் இளையராஜா இசை...🙏🙏
@govindamoorthy465
@govindamoorthy465 2 жыл бұрын
Amaga unmayatha anna super🥰🥰👌👌🙏🙏🙏
@sugavath6246
@sugavath6246 2 жыл бұрын
பாடல் முழுவதும் ஒரே உடை ஆபாசம் இல்லாத கவர்ச்சி கேட்க பார்க்க இனிமையான பாடல் 2022.5.28
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் ராஜா ராஜாதான் இசை அமுதம் இசை தேன் இசை சாரல் இசை தாலாட்டு இசை மழலை இசை தென்றல் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@msvickymedia6904
@msvickymedia6904 Жыл бұрын
காதுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது...கேட்டுகொண்டே இருக்கணும் போல இருக்கு....🎶🎶🎶
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
RAJA SIR music in our life... Gods gift... It's treasure..
@user-fg7ez1dc9w
@user-fg7ez1dc9w 2 жыл бұрын
My favarat song bro
@sivathuva02
@sivathuva02 2 жыл бұрын
விக்ரம் கதாநாயகனாக நடித்த காவல் கீதம் படத்தில் இடம்பெற்ற பாடல் . இந்த பாடலில் நடித்த நடிகர் தான் இந்த படத்தின் வில்லன்
@bhavanisd6885
@bhavanisd6885 Жыл бұрын
Saikumar
@Travelpackerofficial
@Travelpackerofficial Жыл бұрын
Heroine name
@gopistime3194
@gopistime3194 3 жыл бұрын
யாரெல்லாம்,கமெண்ட்ஸ் படிக்க வந்தீங்க?
@davidraja3220
@davidraja3220 Ай бұрын
Ooooooo
@maithilimaithili102
@maithilimaithili102 2 жыл бұрын
நிறைய முறை கேட்டாலும் முதல் முறையாக பார்கிறேன்..இசையினால் வாழ்பவர்களில் நானும்ஒருத்தி... 🎶🎶🎵🎵
@ilavagilli3885
@ilavagilli3885 5 жыл бұрын
Daily கேட்டுகொன்டு இருக்கிறேன்
@munimuni1563
@munimuni1563 3 жыл бұрын
Yes
@ultimatescienceexperiments5893
@ultimatescienceexperiments5893 3 жыл бұрын
P
@ultimatescienceexperiments5893
@ultimatescienceexperiments5893 3 жыл бұрын
£
@ultimatescienceexperiments5893
@ultimatescienceexperiments5893 3 жыл бұрын
F
@ashaa2477
@ashaa2477 3 жыл бұрын
Love u gowdham
@duraisamymurugesain9186
@duraisamymurugesain9186 6 жыл бұрын
எவ்வளவு கேட்டாலும் சளிக்காத பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs Duraisamy Murugesain
@silamalaithavamani3640
@silamalaithavamani3640 6 жыл бұрын
Duraisamy Murugesain s
@selvakumarr8819
@selvakumarr8819 5 жыл бұрын
Duraisamy Murugesain n
@MaheshMahesh-be2qr
@MaheshMahesh-be2qr 5 жыл бұрын
Duraisamy Murugesain sk
@bosekannan6341
@bosekannan6341 5 жыл бұрын
Duraisamy Murugesain Google
@SenthilKumar-iz5rv
@SenthilKumar-iz5rv 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் விரல் தீண்ட தீண்ட இங்கு ஏதோ மயக்கம் வாரி வாரி ஒரு வள்ளல் போல தர ஏன் ஏன் தயக்கம் ❤️❤️❤️
@pulisekar3901
@pulisekar3901 4 жыл бұрын
இந்த பிறவி போதும் திருமணமே தேவை இல்லை, மனதை மனிதன் ஆக்கிய பாடல். இசை கடவுள் ராஜா வாழ்க
@manim7368
@manim7368 3 жыл бұрын
Nice song illa
@selvakumar-dr3oq
@selvakumar-dr3oq 6 жыл бұрын
மனதை கொள்ளைகொள்ளும் பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@boopalakrishnan4955
@boopalakrishnan4955 2 жыл бұрын
@@user-cn8bo1zo9d 11 😂😂1
@nagarajram1322
@nagarajram1322 6 жыл бұрын
உணவு தேவை இல்லை இந்த பாடலை கேட்டாலே போதும்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs nagaraj ram
@kumarselvakumar5967
@kumarselvakumar5967 6 жыл бұрын
nagaraj ram
@senthilkumar-ul6em
@senthilkumar-ul6em 6 жыл бұрын
காதல் ஒ ரு கதை
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 5 жыл бұрын
Ha ha Unmai Unmai Unmai 👌👌👏👏
@fshasugi7993
@fshasugi7993 4 жыл бұрын
@@senthilkumar-ul6em right
@umamaheswari7988
@umamaheswari7988 3 жыл бұрын
2k kids ah irunthalum enaku intha song pidikum .I watching to 2020
@albertsmart8395
@albertsmart8395 4 жыл бұрын
எங்க ஊரு டவுன் பஸ்ல இந்த பாட்டு தான் அடிக்கடி கேப்பேன் tn55
@jibrangypsy4050
@jibrangypsy4050 3 жыл бұрын
புதுக்கோட்டை யா
@svrvjramvijay3502
@svrvjramvijay3502 5 жыл бұрын
இன்று கல்யாணம் வீட்டில் ஒடும் அருமையான சாங்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kavinkumar1478
@kavinkumar1478 4 жыл бұрын
Listened for the 1st time the song on the radio while driving back home..since then the song keeps running on my mind. Ilayaraja's magical touch
@ramania2640
@ramania2640 2 жыл бұрын
அருமையான இசை மற்றும் குரல்வளம்.ஜானகி அம்மாவுக்கு நான் அடிமை
@keerthanaramar8032
@keerthanaramar8032 4 жыл бұрын
கல்லான மனதையும் கரைக்கும் பாடல் இது சூப்பர்💝💝💝💝💝💝💖💖💖💖💖💖🌷🌷🌷🌷
@dhikshadhiksha5596
@dhikshadhiksha5596 2 жыл бұрын
Super padl
@dhikshadhiksha5596
@dhikshadhiksha5596 2 жыл бұрын
Super Padal
@funnybuff6490
@funnybuff6490 3 жыл бұрын
இந்த பாடலை எப்படிடா unlike பண்ண மனசு வருது!!!ஒருவேளை காதல் தோல்வியின் விரக்தியில் இருப்பானுங்க போல
@GaneshKumar-ks1mw
@GaneshKumar-ks1mw 4 жыл бұрын
Raja Sir You Are The One Who makes us cry,laugh,dreaming,love everything.I cant say nothing why because even i go to Bar also your songs only around me.Where i go Without your songs When my days end i hearing your music from the heaven.God pls give the chance to all for live long with our Raja Sir Music 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@rameshchokkalingam2465
@rameshchokkalingam2465 2 жыл бұрын
True Raja sir great 🙏
@durairajraj2025
@durairajraj2025 2 жыл бұрын
Yes brother you are correct
@DharunDharun-wp4sn
@DharunDharun-wp4sn 2 ай бұрын
என்னோட உயிர் போகும் போதுகூட இந்த சாங் கேக்கனு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BabuBabu-qq1xm
@BabuBabu-qq1xm 2 жыл бұрын
ராகதேவனின் இசைபோதையில்இருந்துமீளமுடியாத அற்புதமானபாடல்
@senthilkumarc.6012
@senthilkumarc.6012 4 жыл бұрын
ஏனோ பாடலை கேட்டுகொண்டே இருக்க எண்ணுகிறது எனது மனம்😃
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 5 жыл бұрын
All village Youngsters will like this song... I had so many villagers function. Excellent song.... IR always ultimate.....
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rajaanpu7676
@rajaanpu7676 2 жыл бұрын
நான் விரும்பி கேட்கும் பாடல். சொப்பானத்தில் என்றும் உன் உருவம் சுற்றி சுற்றி வந்து துன்புறுத்தும். அருமையான வரிகள் ♥️♥️♥️
@marirani7479
@marirani7479 3 ай бұрын
தினமும்மனதில்ஒலிக்கும்பாடல்👌❤️👏👍
@ritaanu3174
@ritaanu3174 6 жыл бұрын
அழகும் அன்பும் இனிமையூம் அமைந்த இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கு
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Rita Anu
@kumaravelkumar9989
@kumaravelkumar9989 5 жыл бұрын
arumaiyana songs
@rethinam5376
@rethinam5376 5 жыл бұрын
Hi
@veluvelu2013
@veluvelu2013 5 жыл бұрын
Rita Anu super
@uthirakumar1628
@uthirakumar1628 5 жыл бұрын
நாகராஜ்
@girupakaran2130
@girupakaran2130 4 жыл бұрын
80s 90s padal mathiri ippo ethavathu pattu iruka sollunga
@paramalnt7435
@paramalnt7435 Ай бұрын
பாடல் வரிகளும் சரி குரலும் சரி அருமை
@sivaselva5988
@sivaselva5988 4 жыл бұрын
இது மாரி இசைஞானியார் மட்டுமே இசையமைக்க முடியும்
@aadhityaaadhitya8617
@aadhityaaadhitya8617 5 жыл бұрын
Janagi mam voice of the vera level
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 5 жыл бұрын
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sindhusathish8168
@sindhusathish8168 3 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை ❤️
@user-ej7my1gl4i
@user-ej7my1gl4i 2 жыл бұрын
இந்த பாட்டோட அருமை இப்போதாயா புரியுது யம்மோய் சொக்கணுக்கு வாச்ச சுந்தரியே செம்ம லிரிக்ஸ் ...,💕👏✌🏻
@vanithamanikandan1913
@vanithamanikandan1913 5 жыл бұрын
தினமும் இரவில் கேட்டு இனிமையாக இருக்கிறது
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@krishmoorthy6032
@krishmoorthy6032 6 жыл бұрын
actress தேவிஸ்ரீ ...அழகு ....
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs Krish Moorthy
@mr.cyclertamil3617
@mr.cyclertamil3617 4 жыл бұрын
Super sir SBB
@saivarahi1
@saivarahi1 4 жыл бұрын
Yes saree always beautiful for ladies
@sundarmoorthi3729
@sundarmoorthi3729 2 жыл бұрын
இந்த பாடல் என் கல்லூரி வாழ்க்கையையும் என் முதல் காதலையும் நினைவு படுத்துகிறது
@Rani-dt4iv
@Rani-dt4iv 3 жыл бұрын
இரவு நேரங்களில் இந்த பாடலை கேட்டால் தனி சுகம்,😘😘💞💞💞💞💞💞
@raman263
@raman263 2 жыл бұрын
Song super 😍😍😍😍😍
@muralitharanm4904
@muralitharanm4904 5 жыл бұрын
இளையராஜா....என் உயிர்
@shanmugamsaravana834
@shanmugamsaravana834 4 жыл бұрын
மிக அழகான காதல் பாடல் ❤️❤️❤️
@meenukutty8523
@meenukutty8523 2 жыл бұрын
கல்யாண விழாக்களில் கேட்டு ரசித்து இருக்கிறேன் ....ஆனால் இப்போது தான் பார்க்கிறேன் ....அருமையான பாடல் வரிகள் ......❤️❤️❤️❤️❤️
@gopisuganthi3368
@gopisuganthi3368 Жыл бұрын
Intha song eththana time kettalum alukatha padal varikal janaki amma Vera level voice
Raasave Unna Nambi
4:33
Ilaiyaraaja Official
Рет қаралды 1,8 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 19 МЛН
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
Silly Custard 😸 #strawberryshortcake #shorts
0:16
Strawberry Shortcake - WildBrain
Рет қаралды 8 МЛН
路飞被忽悠剃头#海贼王 #路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН