குறைந்த செலவில் விரைவில் கட்டப்பட்ட வீடு | AAC Block VS Brick | Kandathu kadayathu

  Рет қаралды 2,278,770

Kandathu kadayathu

Kandathu kadayathu

Күн бұрын

Пікірлер: 872
@Kandathukadayathu
@Kandathukadayathu 2 жыл бұрын
Part 2 video : kzbin.info/www/bejne/nnzMeXl3qJ6opsU with customer Feedback
@nibiphilson2720
@nibiphilson2720 Жыл бұрын
Phone num
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
@@nibiphilson2720 Bhumidev design and Construction +91 98945 43014 +91 91235 13491
@manoharrooban7099
@manoharrooban7099 3 ай бұрын
@@Kandathukadayathu ooooooooooo9o🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣😂😂😂😂😂 .
@aravindgovindraj2013
@aravindgovindraj2013 3 жыл бұрын
அவர்கள் கட்டின மூன்று நான்கு வருடம் ஆன ஒரு வீட்டையும் அந்த வீட்டின் உரிமையாளரையும் பேட்டி எடுத்து இருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்..
@skybuilddesignconstruction2274
@skybuilddesignconstruction2274 3 жыл бұрын
Soon you can get that video
@Kandathukadayathu
@Kandathukadayathu 3 жыл бұрын
நன்றி . விரைவில் நீங்கள் கூறியது போல் பேட்டி எடுக்கிறேன் .
@syedhussain2292
@syedhussain2292 3 жыл бұрын
@@Kandathukadayathu waiting
@satellitetrackerradiosigna6722
@satellitetrackerradiosigna6722 3 жыл бұрын
Yes he is correct
@whatmaame307
@whatmaame307 3 жыл бұрын
ம்ம் அவரையும் பேட்டி எடுத்தால் இன்னும் விளக்கம் மற்றும் தெளிவு கிடைக்கும் நண்பா
@sumathia4063
@sumathia4063 2 жыл бұрын
அந்த வீட்டின் உரிமையாளர் கருத்து இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 3 жыл бұрын
தெளிவான கேள்வி தெளிவான பதில். அருமையான வீடியோ மிக்க நன்றி 🙏
@sureshljc
@sureshljc 2 жыл бұрын
Can be used for inner rooms like building bath rooms but not recommended for outer walls because we faced some cracks in the building after few months
@deepikasrinivasan4205
@deepikasrinivasan4205 2 жыл бұрын
True... Rain choking through outer walls also happen.
@military_bytes1479
@military_bytes1479 2 жыл бұрын
What is the thickness of block and company you used?
@vithustricks9006
@vithustricks9006 Жыл бұрын
Yes I too faced the same situation
@nishanthmurthy3467
@nishanthmurthy3467 10 ай бұрын
looks like from customer point its not good for long term ?? so should i stick with bricks than AAC blocks ?
@subash003
@subash003 Жыл бұрын
USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.
@allanvivek1576
@allanvivek1576 3 жыл бұрын
Dear all pls use AAC blocks for framed Rcc structure only, don't use for loading Bearing structure, , neriyaa builders, belt adichu, veedu katturnaga, pls don't do that structure,
@chennaireviews3319
@chennaireviews3319 3 жыл бұрын
Hi bro single floor & roofing steel sheet vechu panlama ? Life Varuma?
@thanavikraman3756
@thanavikraman3756 3 жыл бұрын
True
@yoshwakali3268
@yoshwakali3268 2 жыл бұрын
இந்த கல் உபயோகித்தால் நேரம் மிச்சமாகும்.. கொஞ்சம் பணவிரயம் குறைய வாய்ப்புள்ளது.. cooling 👌👍
@aburiswan8708
@aburiswan8708 3 жыл бұрын
சதுர அடி 1500 ரூபாய் என்பது கட்டுமான வேலை மட்டுமா? அல்லது கட்டுமான பொருள் மற்றும் கதவு ஜன்னல் பூச்சி வேலை என அனைத்தும் செய்து முடித்து தரும் கணக்கீடா என்பதை சொல்லுங்க
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
முடித்து தர வேண்டும்
@karthikcivil7916
@karthikcivil7916 3 жыл бұрын
எல்லா வேலைகளையும் முடித்து தர வேண்டும்
@bikersworld9994
@bikersworld9994 3 жыл бұрын
Full 🏠 plan home bro totall all
@govindarajd6375
@govindarajd6375 3 жыл бұрын
Govindaraj
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
அப்படி சொல்லி தான் வேலைகள் பிடிக்க வேண்டும்.வேலை கிடைத்த பிறகு ஒரு கை பார்க்க வேண்டும்.
@christopherprem4175
@christopherprem4175 2 жыл бұрын
Our house work completed a year back inorder to give less weightage for one side of the wall. We are seeing so many cracks on the walls which we used aac blocks.
@KidsandKitchen7
@KidsandKitchen7 Жыл бұрын
Apram ena panenga.. yen Crack achu aani aduchengala
@gurusankars9852
@gurusankars9852 2 жыл бұрын
ஐயா வெய்ட் கம்மியா இருப்பதனால் ஒக்கி , வார்தாபுயல், மற்றும் பல வகையில் காற்றினால் வீடு கலைய சான்ஸ் உள்ளதா ? மேலும் கல் மிதப்பதால் தண்ணீர் வெள்ளப்பெருக்கில் வீடே மிதக்குமா? தெளிவு வேண்டும் ஐயா ?
@rakeshv3920
@rakeshv3920 Жыл бұрын
No jii
@rakeshv3920
@rakeshv3920 Жыл бұрын
Very safe to compare the house
@g.shinduhandballteam9259
@g.shinduhandballteam9259 4 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு பதில் தாருங்கள் ஏசி பிளாக் வீடு கட்டினால் நீங்கள் சொன்ன மாதிரி எவ்வளவு செலவாகும் 2 சென்டில் இந்தக் கல் வைத்து வீடு கட்டினால் மேலே செண்டிங் போடலாமா அல்லது கூலிங் ஷீட் போடலாமா அண்ணா பதில் தாருங்கள்
@Srikanth-tp6zy
@Srikanth-tp6zy 2 жыл бұрын
Thanks bro....i am planning to construct my house and had doubts about using AAC blocks. Your video at the construction site has given me the confidence to go with AAC blocks. Will update you with my construction activity. Thank you and keep posting such videos on reliable low cost construction techniques. It will help people with low budget who are trying to build their dream homes
@ХареКришна-т7г
@ХареКришна-т7г 2 жыл бұрын
you might regret later in life if you use AAC. AAC is designed for fast construction process for commercial purposes forgoing the benefits of clay bricks.
@mkarvj
@mkarvj 2 жыл бұрын
everything will look neat and clean. But, please looks into con's of ACC blocks. You cannot put one nail or AC hole drills in the walls. There are so many con's behind this sir. So many information about ACC blocks (Negatives) not highlighted and discussed in this video.
@PariNaviVarun
@PariNaviVarun Жыл бұрын
@Srikanth.Hi bro, how is ur home and construction work completed?. Need your comments
@Srikanth-tp6zy
@Srikanth-tp6zy Жыл бұрын
@@PariNaviVarun I finally completed my house construction without AAC block not bcos of the cons associated with it....but due to unavailability of skilled labour to work on this technology
@PariNaviVarun
@PariNaviVarun Жыл бұрын
@@Srikanth-tp6zy thank u for the respone... How much sqft and total cost for your house
@udays1219
@udays1219 3 жыл бұрын
Bro just made a call to that Bhumidev cons. Such a wonderful person to talk. For 900 sqft I called him. He told that he will give suggestions and suggest an engineer for my Building. Thanks for the channel. Kudos kandadhu kadiyadhu channel bro... Need more videos like this
@Kandathukadayathu
@Kandathukadayathu 3 жыл бұрын
🤩
@searxh8248
@searxh8248 3 жыл бұрын
@Uday S bro how much they are charging for sqft now?
@udays1219
@udays1219 3 жыл бұрын
@@searxh8248 bro best thing is u can ask him...he suggested an engineer locally and also made the engineer to contact me bro...
@athimoolamg887
@athimoolamg887 3 ай бұрын
Wow super explanation on AAC blocks, light weight, fire proof fine finishing less cement n workers etc explained well... Hearty congrats... Long live ur efforts for low budget houses for India!!
@Kandathukadayathu
@Kandathukadayathu 2 ай бұрын
🤩
@dhanam3710
@dhanam3710 2 жыл бұрын
Outside wall epadi plastering pannaranga ... Gypsum or normal cement
@anvaras4628
@anvaras4628 2 жыл бұрын
வெளிநாடுகளில் இந்த கல் தான் அதிகமானோர் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுகின்றனர்
@tomrganesh
@tomrganesh 2 жыл бұрын
இந்த ப்ளாக் கட்டுமானப்பணி க்கு சிமெண்ட் அல்லது கெமிக்கல் பேஸ்ட் பயன்பாடுகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும்
@sivaraj.v.m1245
@sivaraj.v.m1245 2 жыл бұрын
தமிழ்ல தான வீடியோ பாக்குரீங்க தமிழ்ல கமெண்ட் பண்ணீங்கனா தானே படிக்க முடியும். இங்லீஸ் படிக்க முடியல.
@vsfoundationcuddalore3066
@vsfoundationcuddalore3066 Жыл бұрын
Ground floor brick with framed structure. First floor possible for new construction with AAC block.
@அப்புடெல்டாமாவட்டம்TN50
@அப்புடெல்டாமாவட்டம்TN50 2 жыл бұрын
AAC BLOCK எவ்வளவு தரமான வீடாக இருக்கும்.? செங்கல்லுக்கும் AAC கல்லுக்கும் ஆனா வாழ்நாள் என்னவாக இருக்கும்.. மக்களுக்கு அச்சம் இருக்கிறது எனக்கும் கடுமையான பயம் இருக்கிறது. தரம் பற்றிய தனி வீடியோ பண்ணுங்க அண்ணா
@hajimohamed424
@hajimohamed424 2 жыл бұрын
❤️
@hajimohamed424
@hajimohamed424 2 жыл бұрын
❤️❤️❤️
@Neethikusamibamanavarkal
@Neethikusamibamanavarkal Жыл бұрын
800 sathuraradi katta evala total selavu solluga
@maruthu2542
@maruthu2542 Жыл бұрын
தலைமுறைக்கு இருக்க போற வீடு இவன் காசு வாங்கிட்டு பேசுறது பாத்து கெட்டு போக வேண்டாம் நார்மல் செங்கல் பயன் ஆங்கிலேய காலத்து கட்டிடதிலயே தெரியும் கண்ணு முன்னவே
@antonysamysamy6839
@antonysamysamy6839 Жыл бұрын
தம்பி நீங்க கேட்ட கேள்விக்கு இவங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க கட்டுமான பணியில் சுமார் 50 ஆண்டுகாலம் அனுபவம் எனக்கு உள்ளது களிமண்ணும் செங்கலும் வைத்து கட்டியது ஒரு வகை சுண்ணாம்பு கலவையும் வைத்து கட்டியது ஒரு வகை சுண்ணாம்பு கலவியில் நுரைகள் கருங்கல் போன்ற கற்களை வைத்து கட்டியதும் ஒரு வகை தான் இதெல்லாம் நூறாண்டு காலங்கள் கடந்து இன்னும் அப்படியே உள்ளன மதுரை போன்ற நகரங்களில் திருநெல்வேலி ஆத்து பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது சுடு செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கடுக்காய் கருப்பட்டியுடன் சேர்ந்த கலவை இது ஒரு வகை இதெல்லாம் நூறாண்டுகளை கடந்து விட்டது இன்றும் அப்படியே உள்ளது சரி பின் சிமெண்ட் மணல் கலந்த செங்கலால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இது வலுவாகவே இருக்கும் தொகை சிறிது கூடினாலும் நல்ல கட்டுமான நபர்களை வைத்து கட்டினால் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இவர்கள் காட்டுவது எல்லாமே தற்காலிகமான மேற்கண்டவைகளுக்கு ஈடாக இது இருக்கவே முடியாது நவீன முறையில் உள்ள பணிகள் இதுதான் உண்மை
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
இந்த AAC ஒரு கல்லின் விலை என்ன? எங்கே கிடைக்கிறது?
@rakeshv3920
@rakeshv3920 Жыл бұрын
How much 1 bricks
@cvjeevan
@cvjeevan 4 ай бұрын
6 inch block 65rs
@krishkiss4813
@krishkiss4813 2 жыл бұрын
Thala na andha company la dhan work panran Nan dhan mixer operator alavu courret ha kalandhu mix pannadha strength tha irukkum
@abinayarajendran6370
@abinayarajendran6370 Ай бұрын
@@krishkiss4813 can I get ur contact details or insta id or mail id
@srinivasanramakrishnan5443
@srinivasanramakrishnan5443 3 жыл бұрын
We constructed with aac block, but more crack created and rain water forming in side the wall. Not strong compare to sengel block. Very very worst for aac block. Only save money not strength this acc block.
@purushothamanraja7381
@purushothamanraja7381 2 жыл бұрын
U might have not constructed it properly..
@prabupraburam4501
@prabupraburam4501 2 жыл бұрын
நல்ல... பயனுள்ள... விளக்கம் 😁😁😁நன்றி. 🙏🙏🙏
@thecynic1527
@thecynic1527 6 ай бұрын
Ac and outdoor unit kaana weight wall la withstand pannuma ?? Heater tv RO weight um hold pannuma ? Endha problem um varaadha ?
@eramit2124
@eramit2124 2 жыл бұрын
AAC blocks cannot take loads..... If you are going with a framed structure ie proper slab beam column structure... the you can use these AAC blocks for partitions... AAC blocks cannot transfer loads...!!!! Only Red/flyash Bricks can transfer load.... if you consider a load bearing structure...
@pazhanik3906
@pazhanik3906 2 жыл бұрын
NO idea
@maruthu2542
@maruthu2542 Жыл бұрын
இதுக்கு பதில் பேச மாட்டான் அவன் அந்த company'person போடும் possitive க்மெண்ட் க்கு மட்டும் reply பண்ணுவான்
@manimaran181290
@manimaran181290 Жыл бұрын
Correct. Block manufacturer framed structure ku than use pananum nu solranga. 4 feet once sil concrete podanum. Ithellam panalati cracks varum.
@uday20101
@uday20101 2 жыл бұрын
I've heard it the brick absorbs water a lot during rainy season
@syedhussainsyedjappar7147
@syedhussainsyedjappar7147 3 жыл бұрын
கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு மட்டும்ஒரு முறை நீங்க யூட்யூப் வீடியோ போட்டீங்கன்னா தமிழன் எந்தநாட்டில் இருக்கின்றார்களோ அனைவருமே பார்த்துக்கொள்வார்கள் நான் குவைத்திலிருந்து யூ ட்யூப் வழியாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
@GaneshKumar-nh5cc
@GaneshKumar-nh5cc 3 жыл бұрын
இதில் சீலிங் அமைப்பு எப்படி செய்கிறார்கள்
@ayyappang5749
@ayyappang5749 2 жыл бұрын
ACC block ஏறியம் தன்னைக் கொண்டது துணிந்து எப்படி கட்டுவது தீப்பிடித்தால் மொத்தமும் எறிந்து விடும் அல்லவா ?
@gokulram5680
@gokulram5680 Жыл бұрын
தீ பிடிக்காது னு சொல்ராங்க
@anciyababya4054
@anciyababya4054 7 күн бұрын
Piller pottu kattatha veetukku mela room edukanumna entha AAC block use pannalama
@kingLion-kf3tx
@kingLion-kf3tx 9 ай бұрын
AAC பிளாக்கில் ஜீப்சம் பூச்சு செய்யலாமா யாருவது சொல்லுங்க சார்.
@vijay.p1834
@vijay.p1834 3 жыл бұрын
Nice info...I like the camera man, he did wonderful job great coverage....
@Kandathukadayathu
@Kandathukadayathu 3 жыл бұрын
🤩Thanks credits to Vengetesh classic shooters trichy . My friend
@govindgl2664
@govindgl2664 2 жыл бұрын
ஏற்கனவே வீடு கட்டியவர்கள் அனுபவத்துடன் போட்டியில் ஒளிபரப்பும் போது கொஞ்சம் நம்பும் படி இருக்கும்
@harisekar8059
@harisekar8059 9 ай бұрын
old building melay intha AAC block use panna mudiyuma ?
@joejones4851
@joejones4851 3 жыл бұрын
லோடு கொடுக்க முடியுமா. பீம் சப்போர்ட் இல்லாம ரூப் உட்கார வைக்கமுடியுமா கைப்பிடி செவுர்கட்டலாம
@belvinank
@belvinank Жыл бұрын
AAC block வச்சி கட்டும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன
@yaarnee4504
@yaarnee4504 2 жыл бұрын
இயற்கைக்கு மாறாக எதை செய்தாலும் மனித உடலில் மாற்றம் தெரியும்
@SuryaPrakash-qe6ss
@SuryaPrakash-qe6ss Жыл бұрын
AAC, INTER LOCK, SENGKAL, ALOPLOCK inthula athu bro best
@ganesana963
@ganesana963 3 жыл бұрын
ஒரு சதுர அடி எல்லா மெட்டிரியல் சேர்த்து அதாவது முழமையான வீடு கட்ட எவ்வளவு பணம் ஆகும்
@bikersworld9994
@bikersworld9994 3 жыл бұрын
Bro 1squre feet 1500 appom neengale calculated pannunga
@ramamoorthipalanisamy3688
@ramamoorthipalanisamy3688 3 жыл бұрын
1800/sq.ft @ COIMBATORE outer city
@nagarajkamali1516
@nagarajkamali1516 2 жыл бұрын
Chennai sqft fit rate
@mthiyagaraj
@mthiyagaraj 4 ай бұрын
Rs. 2000/- per sq ft Chennai rate
@sivakamieswaran
@sivakamieswaran 3 жыл бұрын
இந்த பிளாக் மூலம் கட்ட தனி பேஸ்ட் வேண்டும் என்கிறார்கள். வழக்கப்படி சிமெண்ட் கலவை போட்டு கட்டும்போது வெடிப்பு வருது. மேலும் இந்த கல்லிலேயே தரம் குறைந்த கல்லும் உள்ளது.
@sendhilkumarumapathy8068
@sendhilkumarumapathy8068 2 жыл бұрын
What about load bearing capacity when it's used in load bearing structure
@gowtham0706
@gowtham0706 2 жыл бұрын
AAC blocks cannot be used for load bearing walls
@sankark7727
@sankark7727 2 жыл бұрын
எல்லாம் சரி தான் ஆனால் ஒரு கேள்வி ஒரு நாளைக்கு எவ்வளவு உயரம் சுவர் எழுப்பலாம்?
@SuperSenthil2012
@SuperSenthil2012 Жыл бұрын
I built the house with AAC Blocks. After 7 Years I saw the Crack and water leakage. Now I Worry about this leakage. We built the house one time. So use quality materials.
@Topcoatdetail
@Topcoatdetail Жыл бұрын
Bricks ulla water irundha after some years ku appuram crack varum. Branded company blocks la water ratio correct ah maintain pannuvanga. Cracks kammiya varalam.
@MegaMuthusamy
@MegaMuthusamy 3 жыл бұрын
நேரடியாக சுவர் எழுப்ப முடியுமா, அல்லது பில்லர் போட்டு தான் சுவர் எழுப்ப முடியுமா
@bikersworld9994
@bikersworld9994 3 жыл бұрын
Biller podama vaibe kidayathu nanba pillerthan strength ithu just closed 🔒 kagathan
@MegaMuthusamy
@MegaMuthusamy 3 жыл бұрын
@@bikersworld9994 Thanks
@chandradhanapal
@chandradhanapal 2 жыл бұрын
y
@kdhanshika9935
@kdhanshika9935 2 жыл бұрын
திருச்சி அருகே மூன்று சென்ட் இடத்தில் கட்டினால் எவ்வளவு செலவாகும்
@janakiramganesh9879
@janakiramganesh9879 9 ай бұрын
நன்றாக சொல்லிவிட்டீர்கள் இராமநாதபுரத்தில் கட்டினால் சதுர அடிக்கு எவ்வளவு
@rajendranpugazh2581
@rajendranpugazh2581 10 ай бұрын
கள்ளகுறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் வீடு கட்ட வேண்டும் தாங்களின் கருத்து
@sriprak
@sriprak Жыл бұрын
Air conditioner fittin mudiyuma???AC Indoor SCREWS nalla nikuma
@Kandathukadayathu
@Kandathukadayathu Жыл бұрын
pannalam Sir
@commonman1738
@commonman1738 2 жыл бұрын
Chennai la epo casagrand mari periya periya company kuda aac block dha use panranga.....apartments katave....
@jothilakshmi2331
@jothilakshmi2331 3 жыл бұрын
Enna drawback nu sollavey illa last vara laber kum andha aac block kum Enna realtion aac block la Enna drawback nu sollunga
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
Jothi chellakutty 😼
@tamilanview6891
@tamilanview6891 5 ай бұрын
Load bearing structures than mostly local la pandranga .....framed structures adigama use pandrathu ilaiyae
@vijayv1220
@vijayv1220 2 жыл бұрын
இது வளைவு கட்ட முடியுமா? இது வீட்டின் உள்ள குளிர்ச்சி தருமா இல்ல சூடா இருக்குமா
@Chiyappan
@Chiyappan 2 жыл бұрын
நண்ப அந்த வீட்டின் பட்ஜெட் என்ன அதை சொல்லுங்கள்
@arockiasamye5721
@arockiasamye5721 3 жыл бұрын
தேனி dist சீப்பாலக்கோட்டையில் சென்னையிலிருந்து ஆட்கள் வரவழைத்து aac பிளாக் மூலம் கட்டியுள்ளார்
@MuthuKumar-qz9kx
@MuthuKumar-qz9kx 3 жыл бұрын
உங்கள் முகவரி எனக்கு வேண்டும்
@kumaresanm2516
@kumaresanm2516 3 жыл бұрын
நீங்க என்னத்தா சொன்னாலும் செங்கல் என்பது இயற்கை. மத்தது எல்லாம் செயற்கை தான் நண்பா. செங்கல் தான் நல்லது 🙂
@Views_of_eagle
@Views_of_eagle 3 жыл бұрын
நண்பா அன்ரய காலகட்டத்தில் கற்கள் அதிக செலவு என்பதால் செம்மண் களிமண் வைத்து கட்டினோம்..பின்பு அதனை வடிவமைத்து பச்சை செங்கற்கள் களிமங்கள் வைத்து கட்டினோம் ...அத்தனையும் வலிமைப்படுத்தி பின்பு சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டினோம் ..ஏன் தெரியுமா ..செம்மண் அதிகமாகவும் விலை கம்மி என்பதால் தான் மேலும் அக்காலத்தில் டெக்னாலஜி குறைவு ...இன்றுள்ளவாறு பொருட்களை update செய்யும் நாம் கட்டிட கலையின் update ஐ ஏற்க மறுக்கிறோம்.
@ranjith5467
@ranjith5467 3 жыл бұрын
Oru sengal 20rs ku varum apo elarum aac thedi oduvom
@ksaxprez
@ksaxprez 2 жыл бұрын
Technology.... Grownups.. who is living now without floor ceramic,marble,granite,certified tile finish... It is against natural.. But this will not make any difference Only we need sense to understand to recommend.. I am A Civil Engineer 2005 Batch.
@பாண்டியராஜ்பரசுராமர்
@பாண்டியராஜ்பரசுராமர் 2 жыл бұрын
Ithula enna boss iyarkgai seiyarkgai
@பாண்டியராஜ்பரசுராமர்
@பாண்டியராஜ்பரசுராமர் 2 жыл бұрын
Apom da neenga tiles athalam veetla pathikgave kudathu boos
@SELVAKUMAR-hr5su
@SELVAKUMAR-hr5su 3 жыл бұрын
AAC Black எங்கு கிடைக்குது. 1000 Black என்ன விலை
@jack--lock
@jack--lock 3 жыл бұрын
Unga location bro
@dineshlavanya1320
@dineshlavanya1320 3 жыл бұрын
Namakkal
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
எல்லா இடங்களிலும் கிடைக்கும்
@ragupathysmc3638
@ragupathysmc3638 3 жыл бұрын
@@jack--lock i am Ragupathy
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 3 жыл бұрын
Na iniki tha pakka ra sema question correct ta ketiga
@Maran.123
@Maran.123 2 жыл бұрын
இந்த கள் அடுக்கு மாடி கட்டுறவங்களுக்கு செலவ்வு குறையும் use full ah இருக்கும் ஆனா நார்மல் house க்கு இதுல செலவ்வு கூட ஆகும்
@maruthu2542
@maruthu2542 Жыл бұрын
சரியான பதில்
@manimesonwork
@manimesonwork 2 жыл бұрын
ஹாய் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி
@Skvinpechu
@Skvinpechu 2 жыл бұрын
எல்லாம் சரி தான் அய்யா ஒரு சந்தேகம் உள்ளது இந்த கல் தண்ணீரில் மிதக்கின்ற அளவுக்கு உள்ளது அல்லவா அதனால் நாங்கள் இருக்கின்ற ஏரியா அடிக்கடி வெள்ளப்பெருக்கு புயல் போன்ற காலங்களில் மழை அதிகமாக உள்ள இடமாக உள்ளது... இதனால் அதிக காற்றினால் வீடு உறுதியாக இருக்குமா சரிந்து விழ வாய்ப்பு உள்ளது அல்லவா.... வெள்ளம் ஏற்படும் போது வீடே மிதக்கும் அல்லவா....இதற்கு பதில் கூறுங்கள் அய்யா....
@thangaraj9252
@thangaraj9252 Жыл бұрын
Enakku general ah ipothaiku 2 qn 1.Heavy rain season and kulilkalathula la thanni leak aagumaaaaa? 2.Veyil season la Heat ah anal kathu adikuma fan pottaa or else normal ah or cooling ah irukuma?answer sollunga bro because nannum ipo veedu katta pora AAC block la so ithukku answer sollunga
@KidsandKitchen7
@KidsandKitchen7 Жыл бұрын
Katetrukengala aac la
@libinraj1398
@libinraj1398 3 жыл бұрын
1000sq.ft வீட்டிற்கு எத்தனை AAC BLOCK 9 Inches theavai padum boss
@Suryasurya-fh5zd
@Suryasurya-fh5zd 3 жыл бұрын
Room size bro
@policelover570
@policelover570 3 жыл бұрын
எல்லாம் ஒரே விலை தான் என்ன செங்கல் விட இதுல கட்டினா எடை கம்மியா இருக்கும்
@midassociate2250
@midassociate2250 3 жыл бұрын
AAC blocks suitable for framed structure, cut lintel will not work it will create crack after 3 year
@Srikanth-tp6zy
@Srikanth-tp6zy 2 жыл бұрын
Yes it should be used with a proper framed structure. Cut lintel beams should be avoided even with brick masonry and a strict no for AAC
@subash003
@subash003 Жыл бұрын
USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.
@dhansugudhansugu9862
@dhansugudhansugu9862 2 жыл бұрын
Anna Hollow block kal veedu kattalama anna pls pls sollunga
@vigneshvkvigneshvk6790
@vigneshvkvigneshvk6790 3 жыл бұрын
Basement la iruthu AAC block use pannuvingala sir
@firozcena2900
@firozcena2900 2 жыл бұрын
Illa bro Pana kudathu, adhuku bathila nenga Brick ah use panunga , basement varaikum adhuku aprm AAC use panlam it's ok
@psubramaniachetty659
@psubramaniachetty659 Жыл бұрын
எந்த விதமான சிமெண்ட் உபயோகப்படுத்தவேணாடும்
@subramanianthanavel6992
@subramanianthanavel6992 3 жыл бұрын
AAC Blocks where it is available.Who is the supplier?
@hrbusiness591
@hrbusiness591 2 жыл бұрын
Plumbing pipe installation panna mudiuma Intha veetla
@singaitamil7507
@singaitamil7507 2 жыл бұрын
Bro very important question : intha block thanniya kudikumthane so veetuku vulla mazhai time la water leakage irrukatha????
@vigneshvkvigneshvk6790
@vigneshvkvigneshvk6790 3 жыл бұрын
AAC block la yethana floor varaikkum kattalam sir and Pilar podamma katta mudiumma AAC blocks la...... Evalo sq. Ft la kattalam plsss. Ans me
@தமிழர்நாடு-ழ1ங
@தமிழர்நாடு-ழ1ங 2 жыл бұрын
இதே டவுட் தான் எனக்கும் பில்லர் போடாம கட்ட முடியுமா
@muthuraj299
@muthuraj299 3 жыл бұрын
Sir theni location 2 sent kattanu evlo varum
@jayaramanmani6176
@jayaramanmani6176 2 жыл бұрын
மதுரையில் 2000 சதுரடி கட்டித்தர எவ்வளவு ஒரு சதுர அடிக்கு ஆகும்
@kdhanshika9935
@kdhanshika9935 2 жыл бұрын
Low price 3 cent house rate please details Trichy அருகே இருக்கும்
@MT-ss5kb
@MT-ss5kb 3 жыл бұрын
ஒரு செங்கல் தண்ணீரில் மிதக்கும் என்றால் அதனை வைத்து கட்டிய வீடு மழை நேரத்தில் மிதந்து விடுமா?
@ranjith5467
@ranjith5467 3 жыл бұрын
😂
@shabbirmsh9029
@shabbirmsh9029 3 жыл бұрын
😝
@shabbirmsh9029
@shabbirmsh9029 3 жыл бұрын
Challengeing question I am from srilanka can I do this in my country
@chandroosblog
@chandroosblog 3 жыл бұрын
மிதக்காது லிண்டல் , RCC சீலிங், மற்றும் சிமெண்ட் கலவை எடை சேரும் போது எடை கூடி விடும்
@chandradhanapal
@chandradhanapal 2 жыл бұрын
நல்ல கேள்வி
@LogeshWaren-u7u
@LogeshWaren-u7u 9 ай бұрын
Bro AAC block vechi evolo days la oru house ah construction panna mudiyum comparing RED COLOUR block house
@muthumuthuvel2895
@muthumuthuvel2895 2 жыл бұрын
இந்த முறையில். நிலை மற்றும் மரஜன்னல் எப்படி பொறுத்துவது
@arunc4248
@arunc4248 3 жыл бұрын
Boss, he has constructed without roof beam, its a blunder. Vertical crack is hige issue in AAC block.
@chennaireviews3319
@chennaireviews3319 3 жыл бұрын
Bro single floor ku use panlama ? Top la roofing steel sheet
@gowtham0706
@gowtham0706 2 жыл бұрын
@@chennaireviews3319 Use panlam. Just put a RCC belt every 4 feet
@AbdulRahman-tu3lc
@AbdulRahman-tu3lc 2 жыл бұрын
வணக்கம் அண்ணா kallakurichhi மாவட்டம் உங்களால் செய்து கொடுக்க முடியுமா?
@rameshteaching8527
@rameshteaching8527 2 жыл бұрын
AAC block la marriage hall Katta mudiyuma, approve irukka
@sithikm6557
@sithikm6557 11 ай бұрын
Hi sir coimbatore anku ukkadam 1500 square feet price 😊
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
Bhumidev design and Construction +91 98945 43014 +91 91235 13491
@munna6197
@munna6197 Жыл бұрын
Kallu thannila potta methakuthunu sonninga na apo whole construction kallula tha made panringa apo mazhai vantha house methakum ah 😊...ennaku therila ....sonna purinjukuve ....
@lifeisallabout...1606
@lifeisallabout...1606 2 жыл бұрын
Very Clean and Neat Video Bro... Good Questions asked and Proper video without unnecessary talks... Way to go all the Best
@Kandathukadayathu
@Kandathukadayathu 11 ай бұрын
@mariajoseph9020
@mariajoseph9020 2 жыл бұрын
What material they have used for cupboard doors instead of wood?
@androsecontractor6181
@androsecontractor6181 3 жыл бұрын
Plastor out side seidha pin rain likkeg aaguma, question kekkala .?
@jesusisfireoncharch1779
@jesusisfireoncharch1779 6 ай бұрын
கல்லுக்குதேவையானபேஸ்ட்செலவு ஆகும்விலை எவ்வளவு எவ்வளவு அதைசொல்லுங்க
@hariaravind9709
@hariaravind9709 3 жыл бұрын
Super Bro Nice Video and Clear Explanation and Good Luck
@mohamedsalman9727
@mohamedsalman9727 Жыл бұрын
Bro best construction company for interlock and AAC block video podunga bro please
@ravichandiran6818
@ravichandiran6818 3 жыл бұрын
தானியங்கள் இருப்பு வைக்கும் கிடங்கு (Godown) கட்டலாமா? 35அடி அகலம் 150அடி நீளம் 16அடி உயரமும் கொண்ட கட்டிடத்திற்க்கு எவ்வளவு ஆகும்? தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம். ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி செல்லும் வழி RCC கூரை போடவும்.
@rammohan4814
@rammohan4814 3 жыл бұрын
Load kammiya erukkumbotu any insidant nadandal building strong ah erukkatu bro
@KrishnaKumar-dh1cs
@KrishnaKumar-dh1cs 2 жыл бұрын
AAC block use panna per square feet evlo expesne aagum currently? I'm from salem
@tlvreality9200
@tlvreality9200 2 жыл бұрын
வீட்டிற்குள் கூளிங்கா இருக்குமா இல்லை சூடாக இருக்குமா???
@camganacreation6112
@camganacreation6112 2 жыл бұрын
Bro next time interview pannum poodhu 2du perum camara va pathu pesunga bro appo than pakka nalla irukum video.
@வி.மோ.விதுன்
@வி.மோ.விதுன் 3 жыл бұрын
Room சுவர்கள் தடுக்க எந்த size கல் பயன்படுத்துகிறது?
@ellenkay7146
@ellenkay7146 2 жыл бұрын
5 இன்ச் உயரம் 6 இன்ச் அகலம் 24 இன்ச் நீளம்
@Mr19011997
@Mr19011997 3 жыл бұрын
RCC ... RCC ... ன்னு சொல்றீங்க RCC இல்லைங்க.... BRICK WORK ..ங்க... 😉
@barkathulla4554
@barkathulla4554 3 жыл бұрын
AAC block vs mud interlocking brick comparison video podunga
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qnm4dWlsi9mrn9E
@NandhiniKalaiselvan-l1h
@NandhiniKalaiselvan-l1h Жыл бұрын
கடைசி வரையிலும் கல்லு விலையை சொல்லவில்லை
@Kandathukadayathu
@Kandathukadayathu Жыл бұрын
90 per piece sir . it may vary based on Quantity & Distance . Bhumidev design and Construction +91 98945 43014 +91 91235 13491 +91 84895 45613
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
ஏஏசி பிளாக் இணைக்கும் சிமெண்ட் கலவை க்யூரிங் செய்ய வேண்டாமா.
November 2024
22:51
Laxmanrao mestrivlogs
Рет қаралды 613
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 211 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 87 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 211 МЛН