தேன் போல் இனிக்கும் குரல் இசையரசி பி.சுசீலா அம்மா அவர்களின் குரலில் தமிழ் கடவுள் முருகன் புகழ் பாடும் இன்னிசை கீதம் தேனருவி போல் செவிக்கு விருந்தளிக்கிறது...
@MallikadeviBalasundaram Жыл бұрын
⅞🎉🎉🎉🎉
@gunashekaranmudaliar3041 Жыл бұрын
0:26 0:28
@Richard_Parker_Offl2 жыл бұрын
1:27 "முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மனமொழிக் கூறும்."
@r.s.nathan67724 жыл бұрын
இப்படி ஒரு பாடல் வர அது முருகா உன் அருள் அன்றோ.
@தமிழன்-ப1ழ3 жыл бұрын
உண்மைதான் சகோ... 👌🙏
@karthikpandian22644 жыл бұрын
உயிரினங்கள் ஓன்றை ஒன்று வாழ்த்திடும் பொழுது, அதன் உள்ளிருந்து வாழ்த்துவதும் உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ, முருகா.
@malarajam42164 жыл бұрын
Super line
@kalikali85883 жыл бұрын
சூப்பர் bro
@kavitharani77713 жыл бұрын
Qqqq
@tired46113 жыл бұрын
Meaning
@madhancintkumar24923 жыл бұрын
@@kalikali8588 Tgdrrjty , Bbbb&vdetYb h
@jeyaramani1495. Жыл бұрын
என் குழந்தை 5மாதம் இருக்கும் போது இந்த பாடல் கேட்டால் சிரிப்பாள் இப்போது என் குழந்தை 8 மாதம் இந்த பாடல் பொட்டல் தான் சாப்பிடுவாள் என்ன குறும்பு செய்யும் போதும் இந்த பாடல் பொட்டல் அமைதி அகி விடுவாள் ஓம் முருகா ...🙏🙏
@r.s.nathan67724 жыл бұрын
முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும். அத்துடன் கவிஅரசர் என்றால் தன் மகன் என்றும் தமிழ் மொழி கூறும்.
@aedaud38753 жыл бұрын
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது முருகா அமைதி கொண்டது பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது முருகா அமைதி கொண்டது - அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது கந்தா பெருமை கொண்டது அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது கந்தா பெருமை கொண்டது - முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும் உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது - குமரா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ கந்தா உன் அருளன்றோ - முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
@சரவணபிரகாசம்.ஜெ-ழ8ச4 жыл бұрын
தங்க மலை சிவன் என்றால் ஆபரண புதையல் அல்லவா .அழகன் என் முருகன்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
முசித
@dhanalakshmisakthi26872 жыл бұрын
கோத
@wutyi76904 жыл бұрын
ஆஹா. பி.சுசீலாஅம்மாவின் என்ன அருமையான குரல்.
@waterfalls83634 жыл бұрын
Ammavin kural Honey soaked voice
@krishnaraja45694 жыл бұрын
தெய்வீக குரல், Divine Voice, தேன் குரல், Honey voice
@sivalingambaskar18884 жыл бұрын
a xxxxsetyhyy
@rajiniraju54683 жыл бұрын
Unmythan Akka
@tamilselvi30343 жыл бұрын
S. She is daughter of saraswathi.
@manickavasagand.a1415 Жыл бұрын
இந்த அமு்த பாடல் வரிகள் எழுததியதற்கே கந்தன் அருள் கண்ணதாச னுக்கு. கோடி கோடி வரம் கிடைத்திருக்கும் ஒரே பாடல் கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் அனைத்தையும் பிழிந்த சாரம்
@gomathis7052Ай бұрын
Yes 💯/💯 correct
@பானை3 жыл бұрын
தெளிந்த நீரோடை... பரந்து விரிந்த வானம்... இதமாக வீசும் தென்றல்... சில்லென்ற மழைத்துளி... குழந்தையின் அழகு சிரிப்பு... இவை அனைத்தையும் உணர வைக்கும் சுசீலா அம்மாவின் குரல்... 🙏🙏🙏🙏🙏
@muthaiyaayyar69173 жыл бұрын
அருமை❤️
@ravivasuki99132 жыл бұрын
V. n
@ravivasuki99132 жыл бұрын
Vn
@rajendrannanappan29782 жыл бұрын
அருமை, உண்மை. இப்படி பட்ட ஒரு குரல் ஒரு பாடகி இதுவரை வரவில்லை இனி வர போவதுமில்லை. கான சரஸ்வதி
@lingamoorthyp10893 жыл бұрын
கேட்கும் போதே கண்களில் பக்தி கண்ணீர் வருவதை ஒரு போதும் தடுக்க முடிவதில்ைலை. தேவ கானம்
@saraswathic86773 жыл бұрын
நானும் முருகபக்தை.. மிகவும் பிடித்த பாடல்
@வள்ளிதமிழ்3 жыл бұрын
முருகா என்று சொல்லும் போதே மனது உருகுகிறதே முருகா 🙏🙏
@metalman23204 жыл бұрын
இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்க கூடாதா வெறும் 2.25 mns தானா. சுசிலா அம்மா வாய்ஸ் எப்டி இருக்கு சே, கேக்க கேக்க இன்பம்.
@chathirasekaramchathirasek69193 жыл бұрын
பாட்டு நீண்டு தான் இருந்தது.படத்தில் cut பண்ணிட்டாங்க
@krishnavelr85112 жыл бұрын
முழு பாடலை கேளுங்கள்
@thillaisabapathy9249 Жыл бұрын
சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் பெயரை சொல்லி இனிக்க பாடும் சுசீலாவின் இனிமை... அழகன் என்றால் முருகன் என்று தமிழ் பொழி பாடி கந்தனின் கதை சொல்லும் "கந்தன் கருணை"யின் சாவித்திரி.. ..
@RaviMeena-vg2pu2 жыл бұрын
அருமை அருமை கேட்க கேட்க சலிக்காத இன்பம் அப்பா ஆயிரமாண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மறையாது வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்
@muthumurugan64774 жыл бұрын
தேவகான இசையரசி மரியாதைக்குரிய அம்மா பி.சுசீலா அவர்கள் குரலில் தேவகானம் கேட்டது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.
@nandhini85533 жыл бұрын
Super song👌👌
@idduboyinaramu24143 жыл бұрын
P. Susheela amma's Divine and Mellifluous voice
@PandeyAravindАй бұрын
@@idduboyinaramu2414 நோய் நொடி இல்லாமல் பூரண ஆயிசுயுடன் இருக்க வேண்டும்.
@PandeyAravindАй бұрын
முருகன், சிவன், அம்மன், எல்லோரும் துணையாக இருக்க வேண்டும். Manimegalai Thangaraj.
I don't know how to explain my happiness when hearing this song❤️❣️,Very nice song..........Melting♥️🥰
@kannankrishnaveni1135 жыл бұрын
My fvt god 😇🙏👼 and my fvt song. Muruga..... 🙏🙏💜💜
@jamu53323 жыл бұрын
Me 2💜
@NaveenKumar-hv3gj4 күн бұрын
முருகா...❤❤❤
@vijinvijay3 жыл бұрын
All praise to the most handsome, most intelligent, the fearsomely warrior God Lord Muruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😌
@velusamy9572 Жыл бұрын
சுசீலா அம்மா குரலுக்கு நான் நிரந்தர அடிமை
@PandeyAravindАй бұрын
Nanum than adimai. Manimegalai Thangaraj. Susilla aunty super voice and very very sweetest voices.
@azhageazhagu52284 жыл бұрын
என் இஷ்ட தெய்வம் முருகன்
@allivizhir30513 жыл бұрын
ஓம் என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்தால் அனைத்து துன்பமும் விலகும்
@PRIYA14326 Жыл бұрын
Entha patu super 💕😊
@esalagumariAlagu Жыл бұрын
எல்லோரும் முருகரு க் கு தான் அரோகரா சொல்லு வாங்க ஆனால் எனக்கு முருகரே எனக்கு அரோகரா சொல்லி விட்டார்.முருகா சொல்லசொல்ல.நினைத்து நினைத்து. வருந்து கிறேன்.முருகா.👸👸🌹🌹🌹🧑🧑🤦♂️🤦♂️🤷♂️🏃♂️🏃♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♀️🚣♀️🚣♀️💑👩❤️👨. எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் முருகா முருகா எல்லோரும். சொல்லு வாங்க ஆனால் நானோ முருகன் மாமா மாமா என்று உரிமை யா சொல்லு வேண்.😊😊😊😊
@vettaimannanvettaimannan13853 жыл бұрын
தமிழ் மொழிக்கு அழகு சேர்க்கும் குரல் சுசீலா அம்மா அவர்களின் குரல்
@thirunavukkarasunatarajan23512 жыл бұрын
என்ன புண்ணியம் செய்தேனோ சுசீலா அம்மா குரல் கேட்டு, கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் வரிகள் கிடைக்க, அற்புதமான இசை கேட்க
@shriramkaucyk74914 жыл бұрын
1:49 such a Devine voice ♥️
@SureshSuresh-qg2nv3 жыл бұрын
Amam
@maheshkumar-wu7df3 жыл бұрын
Yay
@ammadhamumsammadham16953 жыл бұрын
ஆமங்க எனக்கு முருகன் என்றுசொன்னாலே ரொம்ப ரொம்ப இனிக்கும்.
@beautysisters96213 жыл бұрын
Amma
@beautysisters96213 жыл бұрын
. Tamil
@bharath45182 жыл бұрын
நெஞ்சினிக்கும் இப்பாடலை இயற்றியோருக்கு நன்றி ❤
@karoshoo2 жыл бұрын
Celebrate Cells By rendering and rendering your name, nectar we feel and melt. Great number to remember Of Lord Murugan, meaning beauty and splendor. Lord of Tamil, mind language echoes in our heart ... Be blessed! N.karthikeyan Osho
@kmahendranmahendrank8802 жыл бұрын
தெளிந்த நீரோடை போல் சுசீலா அம்மாவின் குரலில் எத்தனை தெளிவு,எத்தனை இனிமை!
தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா... மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
@murugan22453 жыл бұрын
என் பெயர் முருகன் எனக்கு முருகன் ரெம்ப பிடிக்கும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி பேசும்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyakodim19794 жыл бұрын
சொல்ல சொல்ல இனிக்குதடா!!அதுமட்டுமா கேட்க கேட்க மனமெல்லாம் உன்னை நினைத்து ஏங்குதடா!உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா!!!கோடி கொட்டி கொடுத்தாலும் இது போல் பாடல் கள் இனிமேல் கிடைக்குமா???????
@RChittur_13 жыл бұрын
கவியரசு புகழ் சொல்லுவோம்
@Sivasivamna7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@bio366geethasankar7 Жыл бұрын
Murga appa😊🙏🙏🙏😊
@srinivasansundaram41712 ай бұрын
Murugha,🙏Murugha,🙏Murugha.🙏🌹🌹🌹
@anjalilakshmanan.a64714 ай бұрын
அழகன் எந்தன் குமரன் என்று தமிழ் மொழி கூறும்.....தமிழ்க்கடவுள் முருகன்.....
@gayathrirajan2006 Жыл бұрын
முருகா, காப்பாத்து. 😢😢
@rajammalschannelaadichildr55693 жыл бұрын
Thank you so much Powerful songs KZbin chenal
@2804Freedom4 жыл бұрын
I don't understand this, I'm a Buddhist but I respect Hinduism.
@gayathrigayathri50134 жыл бұрын
Savithri amma look like real amma for murugan fantastic song
@sreemangayakarasiapenathay72503 жыл бұрын
My respect for u is really high
@MalaMala-of9cl3 жыл бұрын
God bless u Murad
@pirashanthiyahloganathan513 жыл бұрын
Im also respect you like who respect other's religion.... All religion teach us same thing...
@2804Freedom3 жыл бұрын
@@pirashanthiyahloganathan51 all, except Islam.
@jeonprasanna17194 жыл бұрын
Muruga..... Sollla sollla inikkudhayya
@subramaniamharish67593 жыл бұрын
1:58 Is soo emotional MURAGA ❤️❤️❤️
@skvignesh40783 жыл бұрын
கருணைக்கடலே கந்தா போற்றி
@adershbrilliance83832 жыл бұрын
തമിഴ് 😍 ചൊല്ല ചൊല്ല ഇനിക്കും മൊഴി
@shameemshahul3234 жыл бұрын
இப்பாடல் சிறுவயதில் நிறையமுறை பாடியபாடல்
@sangeethag88173 жыл бұрын
அருமையான பாடல் 😍 🙏
@priyangahansi64503 жыл бұрын
🙏🙏🙏🙏🙏திரு முருகதெய்வத்தின் பெயரை சொல்ல சொல்ல இனிக்கும்
@Ammu_pavaki4 жыл бұрын
Murukaaaaa.... ulllamellaam unper thaan 🌈♥️
@MuraliKrishna-fm7qv4 жыл бұрын
Thanks for making Tamil God great again.
@nkrishnamurthy59543 жыл бұрын
நடிகையர் திலகம் என்று சும்மாவா சொன்னார்கள். என்ன வொரு முக பாவம். அவரே பாடுவது போல உள்ளது. அருமை.
@muthurajlionlionking62412 жыл бұрын
P Susheela Amma Coral tane Pol irukkirathu
@abphotoscoimbatore61032 жыл бұрын
அழகு முருகன் இசை கோலம் அது அழகு தமிழ் ஊர் கோலம்
@VisakanJt2 жыл бұрын
💚அப்பா
@RameshRamesh-yw3yx4 ай бұрын
P.Susheela voice is excellent and Savitri's performance is superb
@ramasamysupersong15043 ай бұрын
Excellent my favourite super song
@JayaLakshmi-ue8tx3 жыл бұрын
Enakku Indha song romba romba Pudichudukku 😇😇
@sanjayyeswerexpectingsarat83814 жыл бұрын
Super p.susheela amma your voice is very excellent
@anantsarma7895 Жыл бұрын
🙏
@sanmugaveni35014 жыл бұрын
En most favorite song🎶
@radharadha5859Ай бұрын
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om ❤
@maragathamRamesh4 жыл бұрын
சுசீலா அம்மாவின் தேன் குரலில் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
@mbmathu75342 жыл бұрын
My daddy fav song, I also like this song very much
@petitparry16754 жыл бұрын
Savithri Amma is great
@loveooolovebestie62833 жыл бұрын
Solla Solla inikkuthayaa Muruga...🙏 Old memories Reply me this song...😘
@ayyappadevar21102 жыл бұрын
OM muruga saranam om muruga saranam om muruga saranam
@krishnadoss8751Ай бұрын
மண்ணுக்கும் விண்ணுக்குமாய் புகழ் பெற்ற கண்ணதாசா கண்ணனின் நேசா!