இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் சுரக்கும் அய்யா அவர்களின் புகழ் இந்த யுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் கண்ணதாசன்
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
உள்ளம் உருகும் அருமையான பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ஓ சரவணபவ
@eniyavasakan34354 жыл бұрын
என் தமிழே அமுதே குமரா முருகா என் மனதே மகிழ்ந்ததே
@kogilavaani61202 жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்குஎன் மனமுஙந்த காலை வணக்கம் ❤️
@thillaisabapathy9249 Жыл бұрын
ஆறுமுகமாக வந்த ஆறுமுகனை பாடும் கார்த்திகை பெண்களின் தாலாட்டு.. அழகன் என்ற பெயர் கொண்ட முருகனின் ஆறுமுகங்களை பாடிய கவிஞரின் வரிகள்... கந்தன் அவதாரம் சொன்ன நாகராஜனின் "கந்தன் கருணை "....
@Nanjundan-s2m4 күн бұрын
என் உயிரை உருக்கும் பாடல் ஓம் முருகா சரணம்
@subramaniyankandhasamy622810 ай бұрын
மெய்மறந்து கேட்டு கொண்டே இருக்கும் பாடல் முருகா சரணம் என்றும் என் மனத்தில் ஒளித்து கொண்டே இருக்கும் ஓம் முருகா சரவண பவ
கவியரசரின் பொருள்பொதிந்தபாடல் திரைஇசைத் திலகத்தின் தேனமுதஇசை திருவருட் செல்வர்APN அவர்களின் தெய்வீகப் படைப்பு
@vijayanandoracleАй бұрын
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஓம் சரவணபவ என்ற சடாச்சர மந்திரத்துக்குடைய கடவுள் முருகன் என்றால் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன் இன்னும் முருகனை கண்டுபிடிக்கவில்லை தெய்வம் எங்கே போனது
@DrCivil-is6fs3 жыл бұрын
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் ( இசை ) கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க இருவர் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று இருவர் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
*Ragam- Mohanam* Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan ||2|| Kaala magal petra magan Kola mugam vaazhga ||2|| Kandhan ena, kumaran ena Vandha mugam vaazhga ||2|| All : Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan Thaamaraiyil poothu vandha Thanga mugam ondru ||2|| Pan nilavin saareduthu Vaartha mugam ondru ||2|| Paal manamum poo manamum Padindha mugam ondru ||2|| Paavalarkku paadam tharum Palingu mugam ondru ||2|| Vel vadivil kannirandum Vilangum mugam ondru ||2|| Velli radham pola varum Pillai mugam ondru ||2|| All : Aaru mugamaana porul Vaan magizha vandhaan Azhagan ivan murugan enum Iniya peyar kondaan ||2||
@rkmobile323 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் மீது.பாடும்.பாடல்.மக்கள்மனதில்.நிறைந்துகானும்பாடல்
@vadivelthiyagarajan768425 күн бұрын
பெண் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் பெண் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் பெண் : கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க பெண் : கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க இருவர் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் பெண் : தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று பெண் : பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று பெண் : பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று பெண் : பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று பெண் : வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று பெண் : வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று இருவர் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான் இருவர் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
@vijaysri2sowmya Жыл бұрын
இந்த பாடலில் ஆறு பெண்களில் ஒருவர் கலைஞர் அவர்களின் துணைவியாரும் இருக்கின்றார் கனிமொழி அவர்களின் தாயார் .அது யார் என்று தெரிந்தவர்கள் கூறவும்,
@meenakship128810 ай бұрын
முதல் முறை கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க என்று அமர்ந்தபடி பாடுபவர் (am I correct?)