Sollamalae - HD Video Song | சொல்லாமலே யார் பார்த்தது |Poove Unakkaga| Vijay | Sangita | SA Rajkumar

  Рет қаралды 7,389,481

Ayngaran

Ayngaran

Күн бұрын

Пікірлер: 616
@Ayngaraninternational
@Ayngaraninternational Ай бұрын
#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M 📽
@sasikumar36
@sasikumar36 11 ай бұрын
Beautiful song ❤ 2024 la indha song kekuravanga oru like podunga 😊
@vinodvvino581
@vinodvvino581 11 ай бұрын
Na 2050 kekuran
@binuksoman7121
@binuksoman7121 11 ай бұрын
Kerala vijay nna fans 😄🩷🩷🩷
@viewsofaviation
@viewsofaviation 11 ай бұрын
😅😅😅
@ManiMaran-qq7sh
@ManiMaran-qq7sh 11 ай бұрын
விக்ரமன் படைப்பு 💜
@m.harikaran3507
@m.harikaran3507 10 ай бұрын
❤❤❤❤❤❤
@rvgiri1024
@rvgiri1024 10 ай бұрын
ஜெயச்சந்திரன் குரல்👌👌👌 இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி‌ உன்னோடு தான்❤️❤️❤️❤️
@arunafrancis9105
@arunafrancis9105 2 ай бұрын
Dihitdht
@HappyLawnGame-zr5vr
@HappyLawnGame-zr5vr 8 ай бұрын
மல்லிகைப் பூ வாசம் என்னை கிள்ளுகிறது பஞ்சு மெத்தை முள்ளைப் போல குத்துகின்றது பாடல் வரிகள் என்னைக் கவர்ந்த வரிகள்
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 2 ай бұрын
I saw the movie 1997 K G theatre Coimbatore second show. But I was sleep. My friend Lenin also coming
@magimanasseh1339
@magimanasseh1339 5 ай бұрын
இந்த பாடலை சிறு வயது பள்ளி பருவத்தில் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க.....
@Manikandan-cp1xt
@Manikandan-cp1xt 4 ай бұрын
உண்மை தான் சிறு வயதில். இந்த படம் பார்த்த நியாபகம் வருது.... சன் டிவி ல போடுவாங்க
@IrsathIrsath-n8v
@IrsathIrsath-n8v 3 ай бұрын
Hi
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 2 ай бұрын
I saw the movie 1997 K G theatre Coimbatore second show. But I was sleep. My friend Lenin also coming
@Aswin778
@Aswin778 9 ай бұрын
யாரெல்லாம் இந்த படம் விஜய் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை என்று சொல்கிறீர்கள் 👌👍💯❤
@johnratna4265
@johnratna4265 8 ай бұрын
kopparum koththaum pun....i
@rameshramesh-yf2oz
@rameshramesh-yf2oz 7 ай бұрын
💯
@attakathiselva4790
@attakathiselva4790 6 ай бұрын
💚
@poobalanujinthan8612
@poobalanujinthan8612 5 ай бұрын
Intha movie maathiri thaan enda life உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
@parthimspparthi4172
@parthimspparthi4172 3 ай бұрын
Yarunu theriyalaye
@balamuruganbala5701
@balamuruganbala5701 9 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@thangamfoodpark3870
@thangamfoodpark3870 9 ай бұрын
தைப்பே ஏன் உப்பு தேவையான ஊத முத்துப்பேட்டை லவ் வல்லமையை நம் தப்ப தந்த ஊத தப்ப தந்த தப்ப தந்த தப்ப நம்
@IsathikIsma-ue1vh
@IsathikIsma-ue1vh 8 ай бұрын
I'm ❤❤❤❤❤ this song 🎵
@sathishwaransakthi1340
@sathishwaransakthi1340 8 ай бұрын
❤️
@vasukipranesh6537
@vasukipranesh6537 8 ай бұрын
Me vasuki
@MaheshKumar-hk7qi
@MaheshKumar-hk7qi 7 ай бұрын
Me too😂
@palanivelrajankanthimathin8385
@palanivelrajankanthimathin8385 10 ай бұрын
அற்புதமான பாடல். விஜய் மற்றும் சங்கீதா அருமையான பொருத்தம் இப்பாடலுக்கு. தரமான இசை
@davidsharma7128
@davidsharma7128 10 ай бұрын
👌👌👌
@kabilankms538
@kabilankms538 8 ай бұрын
0⁰
@johnratna4265
@johnratna4265 8 ай бұрын
enna oolukku poruththamo
@ilaiyarajatamilraja5852
@ilaiyarajatamilraja5852 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥👌🏽👍🏽👌🏽
@srinivasanveera
@srinivasanveera 10 ай бұрын
A very rare melody. Music by S.A Rajkumar, he tuned it very nicely. Awesome singing by sujatha and the chorus is really touching one. Sangeetha performed very well. Vijay looks very sweet. Video and audio quality also very well. A very good musical treat.
@poobalanujinthan8612
@poobalanujinthan8612 5 ай бұрын
Intha movie maathiri thaan enda life உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது❤
@mfttrade5097
@mfttrade5097 Жыл бұрын
பழனி பாரதியின் வரிகளில் உயிர் உருகிகறது இந்த பாடல். " கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிகொண்டது சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிகொண்டது "🎉🎉
@meenumeenatchi2799
@meenumeenatchi2799 7 ай бұрын
No pazhani barthi ok vaali sir lyrics
@PriyaraRamesh
@PriyaraRamesh 9 ай бұрын
மல்லிகை பூ வாசம் என்னை கில்லுகின்றது அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது 🎉🎉👌👌👌 பாடல் வரிகள் வேற லெவல் ஜெயச்சந்திரன் சார் குரல் s a ராஜ்குமார் சாரின் பின்னணி இசை அருமை 👏👌👌👌👌🎉🎉👍🥰🥰🥰🥰
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
திருச்சி மாரிஸ்A/c 70mm திரையரங்கில் 300 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)
@francoisvlf1819
@francoisvlf1819 10 ай бұрын
90s kids still listening this awsome song in 2024 ❤
@hareesh3848
@hareesh3848 9 ай бұрын
എത്ര മനോഹരമായിട്ടാണ് ഈ ഗാനം ചിത്രീകരിച്ചിരിക്കുന്നത്!!! വിക്രമൻ സർ 🙏🙏🙏
@asvsaravanan1812
@asvsaravanan1812 7 ай бұрын
2025 லும் இந்த அழகான பாடலை ரசிப்பவர்கள் யார் யார்...!?? 😊
@mr.callmered6001
@mr.callmered6001 7 ай бұрын
Time traveler😅
@poobalanujinthan8612
@poobalanujinthan8612 5 ай бұрын
Intha movie maathiri thaan enda life உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது ❤
@asvsaravanan1812
@asvsaravanan1812 5 ай бұрын
@@mr.callmered6001 எப்படியும் அடுத்த வருசம் ஒருத்தன் வந்து இதை கேட்பான்.. அதான் இப்பவே நான் கேட்டுட்டேன் ப்ரோ... 🤣
@mr.callmered6001
@mr.callmered6001 5 ай бұрын
@@asvsaravanan1812 ohh apiya vesiyam
@sathishsankar6834
@sathishsankar6834 2 ай бұрын
Ever green
@somasundaramm4117
@somasundaramm4117 6 ай бұрын
திரும்பத் திரும்பக்கேட்டாலும் சலிக்காத பாடல்.இசையும் அருமை. 12.06.24
@jenifer4441
@jenifer4441 6 ай бұрын
14.6.24....
@VaiyaPuri-is2vk
@VaiyaPuri-is2vk 5 ай бұрын
30.6.25​@@jenifer4441
@chellammasmom2515
@chellammasmom2515 5 ай бұрын
1.7.24
@rengarajrajapandiyan4517
@rengarajrajapandiyan4517 4 ай бұрын
13.8.2024
@sivasankari1062
@sivasankari1062 5 күн бұрын
18.12.24
@JOKER-k3u
@JOKER-k3u 9 ай бұрын
Intha song kettale sugama irukku😊
@jpvlogs1292
@jpvlogs1292 3 ай бұрын
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா......❤
@selvamagesh94
@selvamagesh94 3 ай бұрын
விஜய் படத்தில் முதல் super hits blockbuster movie இது தான்
@skranjithranjith5248
@skranjithranjith5248 8 ай бұрын
❤ சொல்லாமலே யாா் பாா்த்தது பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் பழனி பாரதி பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன் எஸ்.ஏ. ராஜ்குமாா் பூவே உனக்காக Sollamale Yaar Parthathu Song Lyrics in Tamil பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது… நெஞ்சோடுதான் பூ பூத்தது… -BGM- பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது… நெஞ்சோடுதான் பூ பூத்தது… பெண் : மழை சுடுகின்றதே அடி அது காதலா… தீ குளிா்கின்றதே அடி இது காதலா… இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா… -BGM- குழு : நெஞ்சத்தை தொட்டு தொட்டு… காதல் சொல்லும் பச்சைக்கிளி… மொட்டுக்கள் என்ன சத்தம்… மெல்ல வந்து சொல்லடி… பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது… -BGM- ஆண் : மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது… அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது… பெண் : நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது… அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது… ஆண் : கண்ணே உன் முந்தானை காதல் வலையா… உன் பாா்வை குற்றால சாரல் மழையா… பெண் : அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா… நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா… ஆண் : இதயம் நழுவுதடி… உயிரும் கரையுதடி… உன்னோடுதான்… -BGM- குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி… சின்ன சின்ன மின்னல் வெடி… பஞ்சுக்குள் தீயைப்போல… பற்றிக்கொள்ளு கண்மணி… பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது… -BGM- பெண் : கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது… சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது… ஆண் : என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது… நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது… பெண் : அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து… புல்மீது பூவானேன் தேகம் இளைத்து… ஆண் : வில்லோடு அம்பாக என்னை இணைத்து… சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து… பெண் : உலக அதிசயத்தில்… ஒன்று கூடியது நம் காதலா… -BGM- குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி… சின்ன சின்ன மின்னல் வெடி… பஞ்சுக்குள் தீயைப்போல… பற்றிக்கொள்ளு கண்மணி… பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது… நெஞ்சோடுதான் பூ பூத்தது… பெண் : மழை சுடுகின்றதே அடி அது காதலா… தீ குளிா்கின்றதே அடி இது காதலா… இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா… பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…
@KappuKavin-tc8mf
@KappuKavin-tc8mf 10 ай бұрын
Intha movie pathuttu Sangeetha vum Vijay um seralainu ean chinna vayasula aluthirukken pa my fav movie fav song
@mmshjam
@mmshjam 5 ай бұрын
Vijay ku Sangeetha dhaa perfect pair ❤
@mmshjam
@mmshjam 5 ай бұрын
Sangeeta and Vijay fall on love this movie That's why Vijay's wife name is Sangeetha and she also looking like Sangeeta
@SamsathNisha-fc1fn
@SamsathNisha-fc1fn 3 ай бұрын
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களின் நடன இயக்குனர் சிவ சங்கர் மாஸ்டர் அவர்களுக்கு ரொம்ப நன்றி 🎉❤❤❤🎉
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
மதுரை சுகப்ரியாA/c திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 300 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் மக்கள்தளபதி விஜய் அவர்களின் பூவே உனக்காக (பிப்ரவரி 15, 1996)
@Ayngaraninternational
@Ayngaraninternational 3 ай бұрын
#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶 kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs
@thangamfoodpark3870
@thangamfoodpark3870 9 ай бұрын
லவ் ஸ்வீப்பர் அல்லது ஒரு மட்டுமே 😢😢😢😊
@padmavallam162
@padmavallam162 10 ай бұрын
Sujatha mam vpice fabulous. Jayachandran uncle fantastic voice❤❤❤
@akhilnavoli6599
@akhilnavoli6599 Жыл бұрын
Sujatha Amma voice semma❤❤❤❤❤
@AnbuDanapal
@AnbuDanapal Ай бұрын
இந்தப் பாடல் கேட்டு யாரெல்லாம் மயங்கி திரும்பத் திரும்ப கேட்க கொண்டிருக்கிறீர்கள் 😊😊🤔🤔
@life_is_for_live_with_smile
@life_is_for_live_with_smile 10 ай бұрын
Naan romba naala vijay oda wife sangeetha ivanga thaan nu nenachittu irundhan... Lovely Pair...
@Premjpk43
@Premjpk43 2 ай бұрын
❤❤fovrt movie ❤fovrt song❤ thalabathy❤️fovrt line❤உலக அதிசயத்தில் ஒன்றுக்கு உரியது நம் காதலா!!!!
@ASAS-ip3fv
@ASAS-ip3fv 11 ай бұрын
Malligapoo vasam ennai killugindrathu. sema line
@mahikrishna.krishna369
@mahikrishna.krishna369 4 ай бұрын
✍️ഉലക അതിശയത്തിൽ അതിസയത്തിൽ ഒന്ദ്ര കൂടിയത് നമ്മ കാതല,, പൊളി അണ്ണാ പൊളി ✨👌👌 Lyrics vera Level 👍👍👍 2024 August viewer😍 Vijay അണ്ണൻ ✨
@singaimichaelsingaimichael
@singaimichaelsingaimichael 4 ай бұрын
காலங்கள் அழிந்தாலும் இந்த பாடல்கள் ஒரு போதும் அழியாது
@Itz_Raja
@Itz_Raja 10 ай бұрын
Vintage Thalapathy Vijay 😻❤️ Favourite movie Favorite Song 😍
@Ayngaraninternational
@Ayngaraninternational Ай бұрын
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/eGHYeWupltSXeqc
@praveenkumar-zy7bs
@praveenkumar-zy7bs 9 ай бұрын
This place is Chennakeshava Temple in Karnataka… Worth visiting
@rakiniiponmalaii819
@rakiniiponmalaii819 4 ай бұрын
Yes bro nanum athan notice pannan vera level architecture kandipa oru nal pokanum
@tamiltrends22
@tamiltrends22 4 ай бұрын
❤Intha song la etho oru magic iruku 🎉😊 recently n repeat mode😘😘😘😘😘😘🥰
@murugalakshmi2450
@murugalakshmi2450 9 ай бұрын
Ulaga athisayathil ondru koodiyathu nam kadhala❤ nice.. In 2024 too
@genasanpachappan2852
@genasanpachappan2852 5 ай бұрын
சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுக்கின்றதே அடி அது காதல... தீ குளிர்கின்றதே அடி இது காதலா... இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ....... நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லும் பச்சைக்கிளி முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி (சொல்லாமலே..) மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சுமெத்தை முல்லை போல குத்துகின்றது நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது கண்ணே உன் முந்தானை காதல் வலயா... உன் பார்வை குற்றால சாரல் மழையா... அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா... நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா... இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான் நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி (சொல்லாமலே..) கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க முள்மீது பூவானேன் தேகம் இழக்க வில்லோடு அம்பாக என்னை இணைத்து சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி (சொல்லாமலே..)
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 7 ай бұрын
Mixed emotions of feelings in this song 🥺💖 Such a great song for thalapathy in that period of time 💫 Emotional song for me with my family and friends especially with Thilak Akshaya , cant express in words form 😭🛐
@jayaseelijayaseeli3314
@jayaseelijayaseeli3314 8 ай бұрын
Headset pottu ketta semmaya iruku intha pattu
@manimaranmanikandan7842
@manimaranmanikandan7842 4 ай бұрын
உண்மையான காதலுக்கு மட்டும் தான் தெரியும் காதல் என்ற பெயரில் காமத்திற்கு இது தெரியாது
@Gokulofficial07
@Gokulofficial07 13 күн бұрын
Anyone in December 2024😅❤❤
@truth502
@truth502 5 ай бұрын
Sujatha ma voice vera level 🤩🔥🔥
@MohanB-ur2fv
@MohanB-ur2fv 7 ай бұрын
Super song of Vijay Sir so also cute looking Sangeetha sister with super photography❤never to forgotten ❤
@thaache
@thaache Жыл бұрын
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇஈ ஐஒஓஔ உஊஎஏ ஃஃ கஙசஞ வழளறன பமயரல பபபபபபபபப🎉 டடடடடடடடடட🎉
@Ravichandran-n7r
@Ravichandran-n7r 10 ай бұрын
வாழ்க தமிழ்
@thangamfoodpark3870
@thangamfoodpark3870 9 ай бұрын
இந்த நநநபூஙக ஒரு சாதாரண ஞஞ்சசபந ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் 1 2 கப் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் 1 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும் பெயர் ஒரு கடாயில் 3 நிமிடம் வேகவிடவும் இடையே ஒரு சாதாரண ஞஞ்சசபந கிடைக்கும் என்று க ஒரு கப் தண்ணீர் விட்டு உடனே குணமாகும் க இச்சஞ்சிகை இக் கட்டுரை சட்ட சங்க ககஙஙஙசஞ்ஙகங ஒரு கப் காபி மற்றும் பாணி ககக ஒரு கப் காபி மற்றும் பாணி ககக ஒரு சாதாரண ஆண்டாகும் மற்றும் தேநீர் காபி ஐஸ் பால் அல்வா பதம் வந்ததும் அவர் கலந்து கொண்டு பேசினார் என்பதை அறிந்து கொள்ளும் நேரம் தயாரிப்பிலும் தொழில்நுட்ப புதிய மற்றும் விற்பனை கொழும்பு போன்ற தேவையான பொருட்கள் கப் சாதம் வெந்தவுடன் 😂🎉ஒரு கப் காபி 🎉😢😢😢😢😢😢😢🎉🎉😢😢😢🎉🎉😂😂🎉❤❤❤❤😂😂😂🎉🎉🎉😢😢ஊத தப்ப பப
@ajaykumarthangadurai2748
@ajaykumarthangadurai2748 8 ай бұрын
Mental aa nee​@@thangamfoodpark3870
@TheCmans726
@TheCmans726 7 ай бұрын
OK paaaa😅😅😅
@jeevanullakal9075
@jeevanullakal9075 7 ай бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...
@hemaathiseshanarayanan352
@hemaathiseshanarayanan352 Жыл бұрын
"தற்காலிகத்தை விட நிரந்தரமானது எதுவுமில்லை." ~ A. E. ஸ்டாலிங்ஸ்
@manoj_the_kingman
@manoj_the_kingman 10 ай бұрын
Awesome lyrics by vaali sir and perfectly sung by sujatha mam and jayachandran sir and rocking sa Rajkumar sir music
@manoj_the_kingman
@manoj_the_kingman 9 ай бұрын
​@ishanths.ishanth9282oh thank you but in Ayngaran description they mentioned this song as vaali..so I am confused
@loveablepoems7143
@loveablepoems7143 3 ай бұрын
This vijay character deserves that female character we don't need to spend our life alone for one person who left us and don't know who we're. So if any person come to your life just accept them don't rune your life for that one. In love, sacrifices and acceptance are two faces. If you choose one, you have to choose another one too
@rathnamjb3061
@rathnamjb3061 5 ай бұрын
While seeing vijay. Very ultra legend in tamil cinema. How much he survived in industry. Hatts off Want to hardwork like him..
@gurunathan9125
@gurunathan9125 5 ай бұрын
but dont indulge in cocaine parties like him
@AakashAakash-tu7nr
@AakashAakash-tu7nr 11 ай бұрын
2040 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் ?❤❤❤
@vikramacholan
@vikramacholan 11 ай бұрын
Like pandren bec if I can survive another 16yrs I will come back and like it.
@DivyaRaja-xo5gu
@DivyaRaja-xo5gu 10 ай бұрын
🙄🙄
@rajm290
@rajm290 9 ай бұрын
இறைவன் கொடுத்த வரம் இருந்தால் நான் கேட்பேன்
@vairamuthuramasamy2909
@vairamuthuramasamy2909 9 ай бұрын
அன்பை நேசிப்பவர்கள்
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 9 ай бұрын
2084 வரைக்கும் கேட்பன் இலங்கை
@MadasamySamy-mw1hh
@MadasamySamy-mw1hh 9 ай бұрын
மாரிச்செல்வம்❤❤❤❤❤
@ManojR-y8s
@ManojR-y8s 6 ай бұрын
Anyone in June 2024❤❤
@timerider6315
@timerider6315 6 ай бұрын
yes
@Infaz119
@Infaz119 5 ай бұрын
Am here
@SriYugi-d8k
@SriYugi-d8k 5 ай бұрын
❤ forever
@VijayPrabhuDhivya
@VijayPrabhuDhivya Ай бұрын
October
@muhammedsheheer3732
@muhammedsheheer3732 Ай бұрын
Nov 17😊
@geethamanivannan3667
@geethamanivannan3667 10 ай бұрын
❤❤❤ what a lovely song.i enjoyed to hear
@viswa2pari
@viswa2pari Жыл бұрын
Background music , very excited , Female singer and male singer voice excellent........
@Arunpandiyan70976
@Arunpandiyan70976 Күн бұрын
என்னை போல் நெறய ஆல்களை தளபதி ரசிகனாக்கியா படம் தான் பூவே உனக்காக ❤❤❤❤❤❤
@jaganp1201
@jaganp1201 7 ай бұрын
ஆஆஆஆஆ...சரிச சிரிசசா..........vera level ragam....🥰💥
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
One of my most favorite songs
@sheinshagowsar9072
@sheinshagowsar9072 Жыл бұрын
UjhT 0:01 it iu
@agovindharaj9681
@agovindharaj9681 11 ай бұрын
சூப்பர் ❤😍❤
@dhineshkumar7477
@dhineshkumar7477 Жыл бұрын
One of the fantastic song Thalapathy Vijay Anna 🎶❤⚡
@davidsharma7128
@davidsharma7128 10 ай бұрын
👍👍👍
@jaglinuxmint
@jaglinuxmint 4 ай бұрын
really have to appreciate that they danced in the temple grounds without wearing shoes. Love to see them respect our culture. Thanks for respecting our temples.
@RAMKIRAMKI-s8e
@RAMKIRAMKI-s8e 10 ай бұрын
❤ISAI VASANTHAM SA RAJKUMAR SIR GREAT LEGENT❤ NAAN FIRST STANDERD PADIKKURAPPO VANTHA PADAM❤
@darjun6579
@darjun6579 Ай бұрын
பாடல் காட்சிகள் படம் பிடித்த இடம் விஜய் தேவையாணி ரம்பா எல்லோரும் அழகு இசை பாடல் பாடல் வரிகள் பாடகி குரல் அருமை ❤️👌
@mathavanmathavan-ew3tn
@mathavanmathavan-ew3tn 5 ай бұрын
My favourite song intha song ah kekkuravanga oru like pannunga
@no.1ruthmobilevallioorsuzu364
@no.1ruthmobilevallioorsuzu364 4 ай бұрын
இந்த வரிகள் சொந்தகாரர் வாலி ஐயா❤❤❤❤❤
@chillonwithmusic
@chillonwithmusic 6 ай бұрын
The best song from SA Rajkumar. He tried to make it similar to the Kannalane song from the Bombay movie. but it stood out.
@nivethaamarnath9721
@nivethaamarnath9721 Жыл бұрын
Female : Sollaamalae yaar paarthadhu Nenjodu thaan poo poothadhu Mazhai sudugindradhae adi adhu kaadhalaa Thee kulirgindradhae adi idhu kaadhalaa Indha matrangal unnalae uruvanadhaa Male : Aaa aaa aaa … sa ni sa / ga ri ni sa Aaa aaa aaa Chorous : Nenjathai thottu thottu kaadhal sollum pachai kili Mottukul enna satham mella vandhu solladi Female : Sollaamalae yaar paarthadhu Chorous : Aaaa … aaa aaaaa Male : Malligai poo vaasam ennai killugindradhu Adi panju methai mullai polae kuthugindradhu Female : Nenjukullae raatinangal sutrugindradhu Andha satham kettu mathalangal kottugindradhu Male : Kannae un mundhanai kaadhal valaiya Un paarvai kutraala chaaral mazhaiya Female : Anbae un rajaangam endhan madiya Nee meetum pon veenai endhan idaiyaa Male : Idhayam nazhuvudhadi uyirum karaiyudhadi Unnodu thaan Aaa aaa aaa … pa ni sa / ga ri ni sa Aaa aaa aaa Chorous : Nenjukul odudhadi chinna chinna minnal vedi Panjukul theeyai polae patri kollu kanmani Female : Sollaamalae yaar paarthadhu Chorous : Pa pa pa / sa sa sa / ga pa Pa pa pa / sa sa sa / ni dha pa Pa pa pa / sa sa sa / ga pa Pa pa pa / sa sa sa / ni dha pa Mmmm mmmm mmmm Mmmm mmmm mmmm Female : Kannukullae undhan mugam otti kondadhu Suga soppanangal ennai vandhu sutri kondadhu Male : Ennai vitu thendral konjam thalli chendradhu Naan undhan perai chonna podhu alli kondadhu Female : Anbae naan ennalum unnai ninaithu Pul meedhu poovaanen dhegam ilaithu Male : Villodu ambaga ennai inaithu Sollaadha sandhosa yutham nadathu Female : Ulaga adhisayathil ondru koodiyadhu Nam kaadhalaa Male : Aaa aaa aaa … pa ni sa / ga ri ni sa Aaa aaa aaa Chorous : Nenjukul odudhadi chinna chinna minnal vedi Panjukul theeyai polae patri kollu kanmani Female : Sollaamalae yaar paarthadhu Nenjodu thaan poo poothadhu Mazhai sudugindradhae adi adhu kaadhalaa Thee kulirgindradhae adi idhu kaadhalaa Indha matrangal unnalae uruvanadhaa Sollaamalae yaar paarthadhu
@SureshKumar-v8y1e
@SureshKumar-v8y1e 6 ай бұрын
Indha padatha re-release panna nallayirukum ❤❤
@kalpana-r1f
@kalpana-r1f Күн бұрын
Naa chinna vayasula intha movie climax pathutu azhuthuten😂😂😂yen vijay uncle nirmala marry ya mariage pannala nu😂😂anybody like me😅
@PuneethPradeep
@PuneethPradeep 10 ай бұрын
I love you Enn Uyir Thalapathy Vijay Anna ❤❤❤
@nittanelsureshbabu6148
@nittanelsureshbabu6148 4 ай бұрын
Evergreen song, can be heard for many generations, still listening in 2024.
@shahedahasanruksu2641
@shahedahasanruksu2641 Ай бұрын
Vijay all time superstar
@lalithalalli1492
@lalithalalli1492 10 ай бұрын
Vijay's one' amazing movie maturity acting comedy sense dance all good...watched many times.
@rajasekaranp6749
@rajasekaranp6749 11 ай бұрын
🌹அன்பேயுந்தன் முந் தானை காதல் வலை யா ? உன் பார்வை குற் றால சாரல் மழையா ?🎤🎸🍧🐬😝😘
@MuthuLakshmi-xg6lp
@MuthuLakshmi-xg6lp 6 ай бұрын
❤❤
@Ayngaraninternational
@Ayngaraninternational Ай бұрын
#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M 📽
@supersuresh-k7n
@supersuresh-k7n 5 ай бұрын
Sollaamaley - நான் பார்த்தேன்.. (Livingston and kowsalya movie ) super movie 😅
@vikramvikram7811
@vikramvikram7811 10 ай бұрын
Vijay Arasiyal vanthathukku apram yaar pakkuringa
@singlepasanga91s
@singlepasanga91s Ай бұрын
விஜய்யின் யாருனு 90s க்கு புரிய வைத்த படம்
@saravanamurugan4809
@saravanamurugan4809 Жыл бұрын
Sangeetha face reaction super
@krishnashanthvr5073
@krishnashanthvr5073 10 ай бұрын
Favorite one♥️😍
@prabhunagarajan7730
@prabhunagarajan7730 7 ай бұрын
2024இல் இந்த பாடலை விரும்பி கேட்கும் நபர்கள் எத்தனை பேர்... 😍😍😍
@Mohanambal3522
@Mohanambal3522 6 ай бұрын
Hi
@arunekambaram9679
@arunekambaram9679 9 ай бұрын
This song is rock and beautiful song with melody song with carnatic tune and this song has jathi
@Bhagavadgita700-y1j
@Bhagavadgita700-y1j 6 ай бұрын
2024 La Kekuravanga Like podunga
@ElavarasanAS
@ElavarasanAS 9 күн бұрын
Sa Rajkumar ❤
@lakshmis9244
@lakshmis9244 9 ай бұрын
Oru like super ❤😂😊
@sunithag2975
@sunithag2975 8 ай бұрын
Wow beautiful song ❤❤❤❤❤
@arunmanip1419
@arunmanip1419 9 ай бұрын
நடிகைகள் சங்கவி சிம்ரன் தேவயானி சங்கீதா கெளசல்யா த்ரிஷா ஸ்ரேயா என்று எல்லோருடனும் சேர்ந்து நடித்த பிறகு ஆண் அன்புக்கும் அடைபட்ட புத்தகம் தான்😂😂😂. வேல வெட்டிய பாருங்கள் புரோ
@devarajc2241
@devarajc2241 Жыл бұрын
Excellent songs many thanks 🙏🏿❤
@sudhakernadar6127
@sudhakernadar6127 5 ай бұрын
நான் சென்னையில் இருந்த காலத்தில் இந்த படம் பார்த்தேன்
@priyagunasekar9528
@priyagunasekar9528 10 ай бұрын
Chennakesava temple in Karnataka. Beautiful song and beautiful background.
@kannadasanm6157
@kannadasanm6157 Жыл бұрын
So much Thanks ❤ Ayngaran For First Quality version Of This Song ❤
@sabariganesh966
@sabariganesh966 4 ай бұрын
Any one in August
@DeepaDeepa-lu1kc
@DeepaDeepa-lu1kc 4 ай бұрын
Sssss
@suriyakala7852
@suriyakala7852 9 ай бұрын
Yanakku rompa pidittha song ❤️
@Bharath_r-z7w
@Bharath_r-z7w 3 ай бұрын
intha song 2003 la ketckum pothu normala irunchi ippa 2021 22 23 24 la Nalla Feel iruku❤❤
@salaudeenenayathulla4114
@salaudeenenayathulla4114 6 ай бұрын
செம டான்ஸ் 🎉🎉🎉🎉🎉ரவளி ஹை ஹீல்ஸ் போட்டு செம vibe டான்ஸ் பாக்கமாஸ் 🎉🎉🎉🎉
@nareshathreya6162
@nareshathreya6162 7 ай бұрын
90's Tamil songs always special for 90's kids ..❤❤❤❤❤
@sabarisadhana-ku7cg
@sabarisadhana-ku7cg 3 ай бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இந்த பாடல்
@geethansubramaniam3318
@geethansubramaniam3318 4 ай бұрын
Who watched this movie,ot's the best i cried❤❤❤
@rahulsubrahmanian8510
@rahulsubrahmanian8510 4 ай бұрын
എന്തൊരു ഫീൽ ആണെന്നോ ഈ song കേട്ടിട്ട് ഉറങ്ങാൻ 💞💞💞
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
90's Tamil Love Melodies  | village song
25:43
Kutty-Audio
Рет қаралды 784 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН