சிவகுமார் & ஸ்ரீவித்யா தரமான நேர்மையான அருமையான நடிப்பு
@rajhnanthan353911 ай бұрын
😍😍😍😍😍இது படம் இல்லை இது காவியம் 😍😍😍😍😍இந்த படம் பார்க்கும்போது எனக்கு 17 வயசு என்னுடைய🌺🌺🌺🌺🌺 மனசை மிகவும் பாதித்தது இப்போது எனக்கு 66 வயசு இன்று கூட இந்த படத்தின் ஞாபகங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றது🌹🌹🌹 இன்று கூடி இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீர் சிந்திய வழி பார்க்கின்றேன்🌺🌺🌺🌺இந்தப் பாட்டைக் கேட்டு சீரழிந்த காலம் அது🌺🌺🌺🌺 ஒரு காலம் எத்தனையோ ஒருதலைக்காதல்கள் நிறைவேறாத காலங்கள் அது ஒரு காலங்கள்🌹🌹🌹🌹
@murugesanmurugesan59857 ай бұрын
அந்தக் காலத்தை .... கண்முன்னே..
@sreedharsambasivan14134 ай бұрын
இது படமாக பார்ப்பதை விட, மணியனின் இதய சுரங்கம் என்ற தொடராக ஆனந்த விகடனில் வந்தபோது, மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் தொடரும் பொடும்போது அடுத்த வார வெள்ளிக்கிழமை (ஆனந்த விகடன் வரும் நாள்) யை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம். எங்கள் வீட்டில் எனக்கும் என் அக்காகளுக்கும் இடையே பெரிய சண்டையே வரும், யார் தொடரை முதலில் படிப்பது என்று. அந்த தொடருக்காகவே ஆனந்த விகடன் விற்பனை பலமாகக் கூடியது என்றெல்லாம் சொல்வார்கள். நான் அப்போது 9வது படித்துக் கொண்டிருந்தேன். அது போன்ற சுவாரஸ்யமான தொடர் கதை அ 1:21:38 தற்குப் பிறகு ஆனந்த விகடனில் வரவேயில்ல .
மெல்லிசை மன்னர் திரு.எம.எஸ்.விஸ்வநாநன் அவர்கள் மற்றும் அவரது திறமையான இசை குழுவினர்களால் இந்த திரைப்படம் இமயத்தின் உச்சியை அடைகிறது.
@sankarans112 жыл бұрын
தன்னுடைய தோழியின் ( காமுகனை விரும்புகிற தோழி ) வாழ்க்கைக்காக தன்னுடைய கற்பை, அதே காமுகனிடம் இழப்பதெல்லாம் இயல்பான வாழ்விற்கு ஒவ்வாத ஒன்று. இந்த மாதிரி திரைப்படத்தை எல்லாம் ஊக்குவிக்க கூடாது.
@saleemjaveed84704 жыл бұрын
K.Balachander , அப்பா Msv சொல்லத்தான் நினைக்கிறேன் i Love you I love you
@paripattabiraman1625 Жыл бұрын
கேபி சார் வித்தியாசனத்தின் மறுபக்கம் ..காலம் கடந்தாலும் ...🎉🎉❤❤
@TheChan24254 жыл бұрын
A movie with a different type of story. I wanted to watch this movie for a very long time. The story is good and presentation of it great. I enjoyed it.
@babuv24384 жыл бұрын
பாலசந்தரின் பெரும்பாலான படங்களின் முடிவு ஒரு வக்கிரத்தை நியாயப்படுத்தியே அமைந்திருக்கும். ஒரு பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஆயிரம் இருக்கும்போது அதில் ஒரு வக்கிரமான தீர்வைதேர்ந்தெடுத்து அதை நியாயப்படுத்தி கூறுவதில் பாலசந்தரை யாருமே மிஞ்சமுடியாது. இவரது தீர்வு சரி என்று கூறுபவர்கள் யாராவது புஷ்பா மாதிரியான ஒரு கேரக்டர் தங்கள் வீட்டில் இருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
@cutiepaws82953 жыл бұрын
Definitely not
@auntypm42882 жыл бұрын
Kamal always has a soft corner for sri vidya
@sridevi99914 Жыл бұрын
What do you mean by that? 😅
@sujanmi435610 ай бұрын
Super.my mother recommended this film.
@marlynmiranda25874 жыл бұрын
Sweet rascal Kamal.....always mass....
@devikaramasamy60144 жыл бұрын
Jl c
@mohamedfarook1860 Жыл бұрын
Excellent film
@selvieganes44124 жыл бұрын
Fantastic movie. Love Sivakumar movies. Very touching.
@vandanang57252 жыл бұрын
Superb👑🌷 movie🍿🎥🌼
@SpenceCo-i1e7 ай бұрын
Another Art from Balachanders Dream Factory
@vasilabanu45526 жыл бұрын
Nice movie. 1:56 - 2:2:42 Scene enna romba ala vachudhu I love sri vidya. sri vidya indha thennaga cinemavukku kedacha pokkisham.vera enna sollathan ninaikiren...I love sri vidya...
@telugustars4 жыл бұрын
Srividya looks gorgeous
@ravindranpillai544110 жыл бұрын
K.Balachandar Movies all are great
@mithil_memories4 жыл бұрын
If kamal and srividya married in real life, they wud have been cute couple
@kanmaniyammu80854 жыл бұрын
அருமையான படம்
@subbrajg88865 жыл бұрын
Very nice movie,,,, thanks for uploading this movie
@ghousekader18763 ай бұрын
Jeya Chithra is wonderful actress she did good job by ruining her self she deserves applause
@Ihfehvkoaovcdg-53794 жыл бұрын
Sollathaan song 😍, 1:07:14
@srilankantamiparithapangal80475 жыл бұрын
Srividya😍😍😍
@CHINNAIHA4 жыл бұрын
Flash backs of enjoying this movie after may be 36 years....
@manimedical.30604 жыл бұрын
Only Kamal sir
@arun6face-entertainment4383 жыл бұрын
Don't lock ur love if u wish.. Reveal ur love in time when opportunity knocks ur door..
@thamizhselvan90053 жыл бұрын
Kamal had done his role nice ya
@Groom_With_Me992 жыл бұрын
Big boss ultimate ka aparm wandwga yaru
@auntypm42882 жыл бұрын
Just to watch kamal dance
@anuvevo8032 Жыл бұрын
Y
@aswinsathees52475 жыл бұрын
Kamal sir always vera level
@donyboypoloboy34714 жыл бұрын
Vry gd movie kb Sir 👍👍👍
@hajamohaideen38213 жыл бұрын
Greatest M. S. V
@sangeethakannan75794 жыл бұрын
மெல்லிய உணர்வுகள் இழையோடும் படம்.
@sarojakrishnamurthy83932 жыл бұрын
Kk
@sivaprakasamu12865 ай бұрын
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மே
@ranganayaki28446 жыл бұрын
kamal sir mass
@rekhadominic75296 жыл бұрын
Very super movie excellent story
@sivasivakumar76955 жыл бұрын
Great director Balachander.nice movie
@subbu26711 жыл бұрын
as usual Balachander Touch wow!!! great story ...
@lalithawalter31637 жыл бұрын
Happy Frriend ship wishes
@devikaramasamy60144 жыл бұрын
Good. Move
@devikaramasamy60144 жыл бұрын
,
@banumathinarayanasamy94004 жыл бұрын
@@devikaramasamy6014 q]o90QQqA
@rajis68529 ай бұрын
Srividya simply superb
@SanthoshKumar-uc7in2 жыл бұрын
Epic 👍🏼
@devikaramasamy60144 жыл бұрын
Super. Move
@sridharanchakrapani96837 жыл бұрын
Nice movie!
@raaraa87955 жыл бұрын
eppavuvume KB padathulae oru sothapal undu, here Sri Vidya part, why sivakumar avoidl her... Nice eyes Sri vidya...