இந்திய தமிழ் ஊடகங்களும் இந்திய அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் வாடகை வாய்களை வைத்துக் கொண்டு எங்களைப் பற்றி பேசாமல் இருங்கள் ஐயா.
@mohamedHamdhan-w8bАй бұрын
❤
@RameshRamesh-pq3rcАй бұрын
👍
@mohamedHamdhan-w8bАй бұрын
@@PunniyamoorthiP-m5c 💯
@polytricks9655Ай бұрын
AKD யால் மட்டும் தான் இலங்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
@kanthashamysinnadurai610Ай бұрын
He is a good leader and he must need to Srilanka. 👍🔥🔥🔥🙏
@Funtime06-p9fАй бұрын
என்ன ஒரு அக்கறை எங்கள் மீது. உங்க TRP உயரமும்..... அதற்கு தானே இந்த விவாதம்.
@kalistathirumaran5264Ай бұрын
நாங்கள் இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைய வேண்டும்.அப்போதுதான் ஊழல் பொருளாதாரம்,போன்ற விடயங்களை சரியாக கையாள முடியும்.இனங்களை பிரித்தாண்டதே கடந்த 70வருட ஆட்சியாளர்கள்.
@swissthamilfoxАй бұрын
நான் ஒரு ஈழத் தமிழன். அனுரா தன் கடமையை சரியாகச் செய்வார். இதில் நீங்கள் அரசியல் செய்து உங்கள் பாக்கட்டை நிரப்ப வேண்டாம்.
@LachchuARАй бұрын
நான் தமிழ்தேசிய வாதிதான் ஆனால் நான் AKD🧭 க்கு தான் Vote போட்டேன்.
@gs5610Ай бұрын
Nanum than
@mathyratna8089Ай бұрын
anura aadchi nalla aadchi ❤
@sanjeevjegamoorthyАй бұрын
Naanum thaan AKD
@sriharan5763Ай бұрын
😮😮😮😮
@வேகநரிАй бұрын
"நான் தமிழ்தேசிய வாதிதான் " ஐயாமாரே Anura Dissanayaka வாக்களித்த நீங்கள் சிங்கள தேசியவாதிகள்
@praveenyoga5601Ай бұрын
ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel KZbin பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். இலங்கையிலிருந்து தமிழன் செல்லையா பிரவீன் யோகராஜா, நன்றி.
@nathanvaz221Ай бұрын
முதலில் உங்கள் நாட்டு அரசியலைப்பற்றி சரியாக தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத நீங்கள் ஏண்டா எங்கள் நாட்டைப்பற்றி தேவையில்லாத விவாதத்தில் ஈடுபடகிறீர்கள்.
@habibullahu7460Ай бұрын
👍👍👍
@TheSoosaiАй бұрын
இந்திய மயிரான்டிகள்
@elangovank763Ай бұрын
நாளை சிங்களன் உன்னை அடித்து விரட்டும் பொது நீ தமிழ் நாட்டுக்குதான் ஓடி வரணும் 😂
@KiaraYaallАй бұрын
இலங்கை மக்கள் படித்தவர்கள் சரியானமுடிவை எடுப்பார்கள்.
@spiceking-iv6mzАй бұрын
Srilankan is Srilankan. Tamils are Srilankan.I am Tamil we together , we will build the country as long as we have a great leader. Hopefully Anura will work with all.....
@priyanthakelum2402Ай бұрын
Naan sinhalam en wife thamil. Enhalukku 3 babies. Thamil, sinhalam, muslim naanhal ellorum ilangeyila vaalrom. Inime evanaaleyum inavaatham uruvaaha mudiyaathu. Anura best leadership leadership ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Alien-RowАй бұрын
டேய் நாங்க போட்ட தே அனுரகிதான்டா இனும தான் ஆட்டம் இருக்கு
@sithyfareena954Ай бұрын
Akd வெற்றி பெறுவர்
@ganeswaran.g5338Ай бұрын
வெழியார் சக்திகள் கடந்தகாலங்கழைப் போன்று தங்கழின் நலன் சார்ந்து எம்மை பகடைகழாக்க இடமழிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
@hrk4475Ай бұрын
இலங்கை அரசியலை சரியாக புரியாமல் கோலகலன் வகையறாக்கள் திணறுகிறார்களா?
@KarthikYasotha-g4fАй бұрын
Akd🔥🔥🔥
@nagarajangovinda7163Ай бұрын
இந்திய வலதுசாரி அரசு இலங்கை மீது ஏதாவது சதி செய்ய முயற்சிக்கலாம்
@SivalingamSivalingam-li3nrАй бұрын
தேர்தல் முடிந்து பதவியும் ஏற்றாச்சுவேரவேள,இல்லையயாபாவம்நீங்கள்
@aathiththavarman8134Ай бұрын
அனுர உள்ள நுழைஞ்சாச்சி 🔥 🧭
@imade.1352Ай бұрын
We vote akd
@pmuruganpmurugan8869Ай бұрын
கோலா சீனி வாசனால் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.
@ImranRafaideen-it9wkАй бұрын
❤AKD❤
@BariNasmiАй бұрын
உண்மை இல் இந்திய ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அரசியல் பற்றி சரியான knowledg இல்லை. நான் ஶ்ரீலங்கா . ஐயா இப்பொழுது தமிழ் முஸ்லிம் சிங்களம் வடக்கு கிழக்கு என்று பேதம் இல்லை. இப்பொழுது இங்கு உள்ள பிரச்சினை நட்டை பொருளாதாரத்தில் ஏவ்வாறு முன்னேறுவது என்பதே..❤
@Cric_Universe-ek5hxАй бұрын
Our anura great leader ❤unga neelikkaneer vendam
@VEERANVELANАй бұрын
இலங்கையில் ஆக குறைந்த கல்வி... வகுப்பு 13...பல்கலைக்கழக நுழைவு தகுதி அங்கு தமிழர்கள் தமிழில் தான் படிக்க வேண்டும் இது சடடம். இலங்கையில் பிரிட்டிஷ் அமெரிக்க NUFFIELD முறை பின்பற்ற படுகின்றது இதுவும் தமிழில் இலங்கையில் தகுதி அடிப்படையில் தான் கல்வி.. அரசியல் தலையீடு கிடையாது. உலகில் ஆக கூடிய கை நாட்டு... சாராய.. கஞ்சா டுமிழன் வாழும் டுமீல் நாட்டு கும்பலோடு ஒப்பிட வேண்டாம். அவர்கள் தலைவிதி யை அவர்கள் நிச்சயிப்பார்கள். ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா தமிழர்கள் இடம் வாலாடட முடியாது.
@CL-bh5vtАй бұрын
ஒரு யாழ்ப்பாண தமிழன் கதைக்கும் தமிழுக்கும் மற்றவர்கள் கதைக்கும் தமிழுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா ?? மாற்றியவர்கள் முக்கி முக்கி தான் தமிழ் கதைக்கிறார்கள்
@aathiththavarman8134Ай бұрын
ஓ அப்பிடியா 🤣🤣🤣🤣 இங்கயுமாடா உங்கட பிரிவினைய காட்டுவீங்க, யாழ்ப்பாண தமிழ் ஒரு வட்டார வழக்கே தவிர அதுவே தமிழுக்கான ஏக வழக்கு வடிவம் கிடையாது. அப்பிடி பார்த்தால் வன்னி வட்டார வழக்கு, மதுரை, திருநெல்வேலி வட்டார வழக்குகள் உங்கட வழக்க விட நல்லாத்தான் இருக்கும், அதுமட்டுமல்ல, யாழ் வழக்குக்கு செந்தமிழ் அங்கீகாரம் கிடையாது. இன்று செந்தமிழை மிக இயல்பாக பேசிக்கொண்டு இருக்கும் மட்டக்களப்பு தமிழுக்கு இணையாவா நிற்க முடியுமோ எங்க பிரிவினை வாதம் தான் 🤮
@SinniahKesavan-p6nАй бұрын
We are sri Lankans we have got very talented president .
@MishelRajiАй бұрын
அனுர❤❤❤❤
@muthua1573Ай бұрын
சீனிவாஸ் யாரை சொல்கிறாரோ அவர் வராமலிருப்பது இலங்கைக்கு நல்லது.
@RameshKumar-gx9bpАй бұрын
சரியாகச் சொன்னீங்க
@Solaipandyan_1212Ай бұрын
.அய்யோ பாவம்.கோல...ஒரு சங்கீகீகீ......
@benjaminbenjamin2171Ай бұрын
PLEASE DON'T MAKE PROBLEM NONSENSE
@fileejamal5712Ай бұрын
❤We support AKD❤
@MM-du1rpАй бұрын
Nan sri lankan tamil ponnu...engalakku janadhipadhi anura medu neyara nambikai ulladu.enga natukku nime nalla kalam ena nabbugirom.idil anavasiyamaga yarum arasiyal seiya kudadu ena iravaney vedugiren..
@திராவிடன்-ப6தАй бұрын
கோலா உருண்டைக்கு தயிர் சோறு கட்டி தாருங்கள். 😄
@habibullahu7460Ай бұрын
Laddu😂
@milroymurali4782Ай бұрын
எங்களுக்கு தழிழ் ஈழம் வேண்டாம் நாங்கள இந்தியாவுக்கு அடிமையாக முடியாது!😊
@நிலா-ந3மАй бұрын
இலங்கை எது செய்தாலும் இந்தியா ஆதரிக்க வேண்டும் ! இலலையெனில் , சைனா உள்ளே வந்துருவான்😂 சைனா உள்ளே வந்துருவான் 😂
@vallipunammedia3920Ай бұрын
கோலாகல சீனிவாசன் முதலில் இந்தியர் அடுத்து பி ஜே பி காரர் அவர் அப்படித்தான் பேசுவார்
@habibullahu7460Ай бұрын
Thamilar illaye avar.😂
@RazunniyАй бұрын
What’s his problem in Tamil people thinking about their country? Yes . We have so many issues. That doesn’t mean we are not thinking about the country
@vallipunammedia3920Ай бұрын
@@Razunniy அது என்னவெனில் இந்தியா தமிழ் அரசியல் கட்சிகளை கடந்த காலத்தில் குரங்கின் கை மாலையாக அக்கு அக்காகப் பிரிச்சுப் போட்டாது. அதாவது 2009 க்குப் பின்பு . இராஜபக்சே அல்லது ரணில் இவர்களில் யார் வந்தாலும் தங்கள் ஆட்டத்துக்கு ஆடலாம் எனும் கணக்கில் தெற்கில் யாராவது ஒருவருக்கு முடிசூட்டியது இந்தமுறை சாஜித்தை ஆதரித்து அதையும் மீறி அனுர வந்துவிட்டார். இனத்துவேசத்தை கைவிட்டு ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பார் என இப்போ தமிழர்களும் நம்புகிறார்கள் காரணம் தமிழ் தேசியம் பேசி எம்மத்தியில் உலாவிய தமிழ் அரசியல்வாதிகள் எனும் கள்ளர்கள் கடந்த 15 வருடமாக எம்மை ஏமாத்தினது மட்டுமல்லாமல் கடந்தகால சிங்களத் தலமைகளால் எறியப்பட்ட சின்ன எலும்புத்துண்டுகளுடன் கிடைத்த மதுபானசாலை உரிமையை தமிழர் உரிமை என நினைத்து மயங்கிப் போயிட்டினம். இப்ப என்னவென்றால் கணிசமான தமிழர் அனுரவை ஆதரித்தால் தமிழர்களது எசமானாக இந்தியா வேசம் போடமுடியாது அதுதான் இப்ப பிரச்சனை. கடந்த பல பத்து வருடமாக இந்த தமிழ் அரசியல் நாய்களை நாடாளுமன்றம் அனுப்பினோம் அதில் உண்மையாக செயல்பட்ட ஒருசிலர் கலப்பலியானார்கள். இனிவரும் ஐந்து ஆண்டுக்கு அணுரவுக்கு ஆதரவு செய்ய தமிழர் நினக்கினம் இன்னும் ஐந்து வருடத்தில் இலங்கைத் தமிழினமோ இலங்கையோ அழிந்து போயிடும் என யாரும் சோதிடம் சொள்ளவில்லைதானே அதனால் நாங்கள் மத்தி யோசிக்கப்போறோம் இனிமேல் இந்தியா எங்கட ஈரியாவுக்குள்ள வந்து வானவேடிக்கை நடத்தவேண்டாம் அந்தப்பக்கம் எல்லையில் சீனாக்காரன் நிக்கிறான் அங்க போய் கொளுத்திப் போடுங்கோ எங்கிரம் ஓகேயா
@VEERANVELANАй бұрын
இலங்கை பிரச்னை பற்றி நீங்கள் kavala படவேண்டியது இல்லை.
@Mujeebmujeeb123Mujeebmujeeb12Ай бұрын
a iam sri lanka tameil 2024 p president AkD anura ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vithuvithu981Ай бұрын
அப்படி இல்லை தமிழர் தமிழராகவே இருக்குரோம் நான் தமிழருக்கே வாக்கு போட்டேன் .எனது வாக்கு செலுத்தும் நிலையத்தில் நான்தான் முதல் வாக்கு போட்டேன் தமிழருக்கு
@thushanthnageswaran6782Ай бұрын
Nakku
@kshatriyanpandiyanadan5404Ай бұрын
@@thushanthnageswaran6782உன் பொண்டாட்டி புந்தயவா
@balaerampamoorthy3877Ай бұрын
இலங்கைத் தமிழர் உரிமையையோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையையோ புரிந்து கொள்ள முடியாதவர்களாக, இந்திய ஊடகங்களும், பிராமணர்களும் உள்ளார்கள். பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.
@Human1368Ай бұрын
தனிநாடு என்ற திசையிலேயே இருக்கின்றீர்கள், ஒருபோதும் நடக்காது, ஆனால் NPP அதற்கான காரணங்களை நேர்மையாக இல்லாமல் செய்துவிடும்
@manafabdulrazack1024Ай бұрын
I have watched so many so called Sri Lankan political analysts on YT so far and they all try to create a fear among Tamil community in SL. NPP is the least racist party in Sri Lanka and they don’t give too much preference to any community. This is not the JVP of the 80s.
@knightwarrior5Ай бұрын
What a joker shrinivas
@AhamedMohideenJabeerАй бұрын
இந்தியா பல நாடுகளாக பிரிவதை நீங்கள் வரவேற்கிறீர்களா. காஸ்மீரில் இந்திய ராணுவம் செய்து வருகின்ற அட்டூழியங்களை விடவா. பொது வேட்பாளர் ஒர் ஜோக்.எத்தனை தேர்தல் வந்ததாலும் இரண்டு இலட்சத்தை தாண்டாது.வடக்கிலுள்ள கோவிலில் அனுர வெற்றியை பூசை செய்து கொண்டாடுவதை காண்கிறோம். போங்கயா சும்மா கூலிக்கு மாரடிக்காமல்.
@KuppasyАй бұрын
கோலாலால்லாகலமலாம் ஒரு ஆளுன்னு கூட்டியாந்து வச்சிருக்கானுக… த்தூ
@srisivasankaranathanm141Ай бұрын
Tamils has to think about the reality. Sumanthiran thinking is the correct one.
@bernardprakash3161Ай бұрын
Good is that Adani out... So is BJP...
@vishwanipathirana4129Ай бұрын
Doesnt tamil nadu government have their own issues with your central government. As much as i am aware you guys have issues. We will look after our tamil brothee and sisters stop politicizing and predicting our politics pls
@wathsansri1772Ай бұрын
You media jokers don't know Sri lankan politics and people behavior and they are not loke Indian Sentimental fools. I'm from Sri Lanka Anura Kumara Dissanayaka 🧭 already won massive percentage and only fight now happening 2nd and 3rd place for Ranil and Sajith 😂
@rajadurai8067Ай бұрын
Well said
@madasamyjeyaletchumy4791Ай бұрын
Gerat ledar anura okay ❤❤❤❤❤❤❤
@jothev5667Ай бұрын
ஏன் ஐயா அழுகிறீர்கள் நீங்கள் இயக்கத்தை அழித்து விட்டு இலங்கையுடன் இணைந்து நாலு லட்சம் தமிழர்கள் கொண்டு அழித்த நீங்கள் இப்போது அழுது பிரயோசனம் இல்லை
Anna eppo nega solluraduta enavadam eppo J V P.ella
@Haru33467Ай бұрын
இவனுக்கு இந்திய நண்பர் சஜித் வரவில்லை என்ற காண்டு.
@madasamyjeyaletchumy4791Ай бұрын
Unga sutha kaluvnga
@thevakumar3141Ай бұрын
Don't debate about the present president and the present party. Talk about tamil nadu politics. You all having many problems in keeping tamils powers there ,s o why this debate .if you all just wasting your valuable time. 6:
@rajievpathmanathan3988Ай бұрын
Sumathiran will be furure minister, he also worked for Anura🎉
Intha sreenivasana keelpaakkathula admitted pannunga srilanka vil tamil pesum vaakkugalal oru mayirayum pudunga mudiyathu Udaaranam gota president aaginadu 😂😂😂😂😂😂😂
Tamils have been deceived and made disappointed many times. So there is no harm in supporting AKD and getting disappointed. I think jpg was potrayed as racist. But they are less racist than than the tamil, singhala and Muslim parties. Jvp has transformed since the time of its inception. Youths from all parties have traveled out of SL and most of them have extended their views from limited scope to wider scope.
@Mohan-g7vАй бұрын
Tamil vedpalarai athirththathu kallan sumaththiran
@garylankaАй бұрын
இலங்கையில் எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் இருக்கும்போது நிக்சன் என்று ஒரு தற்குறியை வைத்து எங்க நேரத்தை பாலடித்துள்ளீர்கள்.
@pradeepselvaraja52Ай бұрын
What Nixon says is correct. Could you point out where he errored.