🔴Sollathigaram LIVE | "திமுக கூட்டணி கொள்கைக்கூட்டணி" முதலமைச்சரின் செய்தி யாருக்கு? | DMK

  Рет қаралды 30,465

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 61
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
திரு. கருணா சார் கருத்துக்கள் உண்மை. வாழ்த்துக்கள் சார். நன்றி.
@ajindhas9489
@ajindhas9489 Ай бұрын
Karthikeyan sir superb 🎉
@AR-sk1dz
@AR-sk1dz Ай бұрын
கைப்புண் பார்க்க கண்ணாடி வேனுமா? விசிக - கர்நாடகா குமாரசாமி மாதிரி சிந்து பாட முடியுமான்னு பாக்குது. தமிழ்நாட்டில் யார் அதற்கு தயார்? அவ்வளவுதான். ஆனாலும் உலக மகா நடிப்புடா சாமி. 😂😂😂
@Monickamp
@Monickamp Ай бұрын
Now people perception are gradually changing that coalition government is highly good for people than one party rule and domination. One party rule does what they like and making hardship and buden to people. So people prefer coalition government. Now Modi government is the example and it can be practised in states in the fast changing world and politics.
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv Ай бұрын
கொஞ்சம் ஓவர் தான்.இப்படியே போனால் பாசிசம் உள்ளே வர முயலும்.இவர்கள் காணாமலே போவார்கள்.
@sudalainaainithi
@sudalainaainithi Ай бұрын
காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 Ай бұрын
இது கொள்கைக் கூட்டணி என்றால், மது ஒழிப்பில் ஏன் முரண்பாடுகள். ஒவ்வொரு கட்சிக்கும் வேறு வேறு கொள்கைகள்😮
@jagadeesansivanandam4841
@jagadeesansivanandam4841 Ай бұрын
விசிகவை இனி கூட்டணி கட்சி என சொல்ல வேண்டாம்
@manjathool
@manjathool Ай бұрын
ஷாம் எதுக்கு நீ நல்ல பொம்பள கெட்ட போம்பலனு பேசுற...போம்பலங்கள எதுக்கிலுகுற...வார்த்தைய பார்த்து பயன்படுத்து
@leoyackobraj3808
@leoyackobraj3808 Ай бұрын
பொம்பளை பற்றி பேசுவது ஷாம் அல்ல வழக்கறிஞர் தமிழ் மணி
@parthasarathyprakasam378
@parthasarathyprakasam378 Ай бұрын
It is internal issues between alliance, will be resolved before election, unfortunately it is becoming topics as a debate
@madurainayagamkuppusamy949
@madurainayagamkuppusamy949 Ай бұрын
There are lot of subjects to be given importance for conducting these interviews. Don't give undue importance to VCK Vs DMK Problem. It's really not worth
@Monickamp
@Monickamp Ай бұрын
Vck ideology is different from Dmk. What CM.means in the line of social justice. But every party has its own agendas. Vck wants to grow independently. Aadhav Arjuna not told contradictory statement but he expressed his wishes of the future plan and their goals. Because of one party allied with other party , they should not have any aspirations is wrong notion. And alliance is not everlasting we saw it in the past. Stalin wants to keep the alliance intact because his government should continue forever.
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 Ай бұрын
திமுகவின் கொள்கை கட்சியில் அமைச்சர்களூம் தொண்டர்களும் தலைமை குடும்பதின் ஆசையை எதிர்க்கூடாநு. கூட்டணி கட்சிகள் திமுக அரசின் தவறுகளை எடுத்து சொல்லக்.கூடாது. திமுக கூட்டணி கட்சிகள் கொத்தடிமை களாக இருந்தால் கொள்கை பிடிப்புடன் இருப்பதாக சொல்லிக் கொள்ள வேண்டிது.
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
திமுக கூட்டணி கொள்ளைகூட்டணி"
@murvasud
@murvasud Ай бұрын
திருமா தி மு க கூட்டணியிக்கதான் இருக்கோம்னு சொன்னதுக்கப்புரந்தான் கார்த்திகேயனுக்கு மூச்சு வந்தது 😂
@Kalugoo
@Kalugoo Ай бұрын
It's better for DMK to drop vck from INDIA ALLIANCE.
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk Ай бұрын
Kannadi. Udaindhu. Vittadhu. Ootta. Vaikka. Mudiyathu
@marymeldaosman172
@marymeldaosman172 Ай бұрын
😂😂😂 வன்னி.... என்ன கொள்கை? தி.மு.க வடன் இனைத்து ஈழத்தமிழரை கொன்று விட்டு ராஜபக்ஷ வாழ்த்துவது, 🐕🐕🐕
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk Ай бұрын
Adiththalam. Illatha. Katchi. Aatchiyil. Bongu. Enbathu. Pagal. Kanavu. Kafchi. Needippathu. Miga. Kadinam😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jagans3636
@jagans3636 Ай бұрын
0.7vs 30
@kalifullah-1i
@kalifullah-1i Ай бұрын
கூட்டணிகளைப்பற்றிசங்கிகளுக்குத் தெறிந்தஒன்றுகபலீகரம்செய்வது! இதைப்பற்றிப்பேசசங்கிசிரிராமுக்குத்தகுதிஉள்ளதா?
@ghousemuhammad6765
@ghousemuhammad6765 Ай бұрын
No need Tamil meaning
@sundaramoorthykarthik239
@sundaramoorthykarthik239 Ай бұрын
நெறியாளர் திமுக ஹாஹா
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv Ай бұрын
இவ நொள்ளப் பார்வையே வேற.உங்க கட்சியில் போட்டியிடாதவர்ளுக்கே பெரிய மந்திரி .இது தேரியுமா...யே
@manjathool
@manjathool Ай бұрын
Nd kootani nd kootani nd kootani..ipdi kooptalum nallathane irukum
@srinisrini9666
@srinisrini9666 Ай бұрын
Tamil credit aagiducha
@rkkathiresan6401
@rkkathiresan6401 Ай бұрын
திமுகவில் இருந்து மட்டும் ஏன் 3 நபர்கள்
@RameshA-nr6nf
@RameshA-nr6nf Ай бұрын
😜😜😜😜
@srinisrini9666
@srinisrini9666 Ай бұрын
Udhaya Nathi kolkaya
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
சனாதன எதிர்ப்பு கொள்கை. நன்றி சார்.
@SrinivasanK-g3q
@SrinivasanK-g3q Ай бұрын
கஞ்சா விற்பனை செய்வது கொள்கை கூட்டணியா? அங்குள்ள விசிக கம்யூ காங்கிரஸ் ஏற்கின்றதா?
@kalifullah-1i
@kalifullah-1i Ай бұрын
கஞ்சாவிற்பனையின்மொத்தவியாபாரியேபாஜகதான்!
@velum5648
@velum5648 Ай бұрын
திமுக கூட்டணி...கொள்கை கூட்டணி என்பது இந்த நியூஸ் 18 சேனலின்..எண்ணம் போல.. காரணம் இது அறிவாலய சம்பளத்தை பெறும் சேனல் போல.
@kannanesther4962
@kannanesther4962 Ай бұрын
ஏன் நீயி கூட. சம்பளம் கொடுக்க வேண்டியதுதானே
@sundaramoorthykarthik239
@sundaramoorthykarthik239 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஆனால் கார்த்திகைசெல்வனும் திமுகன்னு இப்பதான் தெரிகிறது
@sudalainaainithi
@sudalainaainithi Ай бұрын
@@kannanesther4962 காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
​@@sudalainaainithiசார் அவரவர் பண்புகள் அவர்களின் விமர்சனமாக வருகிறது சார். நன்றி.
@sanjohnwarden5196
@sanjohnwarden5196 Ай бұрын
naque dog this que is manqus pu man va🧞🧞‍♂🧞‍♀🦍🦍🦍🐈🐈🐈🐈‍⬛🐈‍⬛🐒🐒🦍🦍🐶🐶 🦍🐈‍⬛🐂🐈🐒🐵
@SrinivasanK-g3q
@SrinivasanK-g3q Ай бұрын
ஷ்யாம்சுந்தர் நேர்மையாக பேச வேண்டும் சோரம் போய் விடக்கூடாது.
@SrinivasanK-g3q
@SrinivasanK-g3q Ай бұрын
சூடு,சொரணை, மாணம். வெட்கம் இதெல்லாம் விசிக, கம்யூ, காங்கிரஸ் இவற்றிற்கு உண்டா?
@SrinivasanK-g3q
@SrinivasanK-g3q Ай бұрын
மகமோகன் சிங் பிரதமராக இருந்த போது சுயாட்சியை பெற்று இருக்கலாமே.. எத்தனை ஆண்டுகள் தான் இதைப் பற்றியே பேசுவீர்கள்.
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 24 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 123 МЛН
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН