ராஜா சார் மிக மிக அருமையான பேச்சு.... படிப்பறிவு இல்லாதவர்க்கு எளிமையான புரிவது பேச்சு மட்டுமே ....
@anuradhasowrirajan47322 жыл бұрын
"எழுத்து" பழுத்த சிந்தனைகள் எழுத்தில் எழும் பொழுது விழுந்த மனங்கள் எழுந்து நிற்கும் !! ஊக்க எழுத்துக்கள் உள்ளத்தை ஒட்டடை அடித்து மூலை முடுக்கில் உள்ள மூளை அழுக்குகளை அழிக்கும்!! எல்லாம் கணினிமயம் என்றாலும், இன்றும் என்றும் எழுத்துருவ இதிகாசங்களே நாம் ஏன் பிறந்தோம் என்பதன் இலக்கணம் புரிய வைக்கும்!! பிறப்பு தாயின் மகசூல்; எழுத்து எண்ணத்தின் வசூல்!! கவலைகள் மறக்க கடவுள் தந்த வரங்கள் நம் நல் எழுத்தாளர்களின் விரல்கள்!! தொட்டுக் கொடுக்கும் உறவுகளை விட விட்டுக் கொடுக்கும் உறவுகளில் தான் வியக்க வைக்கும் வளர்ச்சி; அது விவேக எண்ணத்தின் முதிர்ச்சியென விதம் விதமாய் பாடம் சொல்லும் மூதுரைக் காவியங்கள் எல்லா தலைமுறைகளும் ஏற்றுக் கொண்ட ஆவணங்கள்!! சொந்தக் கணக்கை சரி பார்த்து எழுதினால், சுற்றி இருப்பவர்க்கு எத்தனை செய்தோம் என்பதுதான் ஏட்டில் தங்குகிறது!! புதுமை அகராதி ஒன்றைப் புதிதாய் எழுதுவோம்; அர்த்தங்கள் அறிந்தபின் அமைதியாய் உறங்குவோம்!!
@kumarankumaran2357 Жыл бұрын
⁰
@Ramakrishnan-nt3pn2 жыл бұрын
Meghaum sariyana pathivu vazthukkal by rkn okm cbe thanks
@damodharandamodharan3412 жыл бұрын
அருமையாக இருந்தது நேரில் காணும் வாய்ப்பு கிடைத்த்து bapasiku வாழ்த்துக்கள் சரியான போ ட்டி
@manoharans70762 жыл бұрын
Sooper
@shyamalanair2582 жыл бұрын
Superrrrrr
@anuradhasowrirajan47322 жыл бұрын
"எழுத்து" பழுத்த சிந்தனைகள் எழுத்தில் எழும் பொழுது விழுந்த மனங்கள் எழுந்து நிற்கும் !! ஊக்க எழுத்துக்கள் உள்ளத்தை ஒட்டடை அடித்து மூலை முடுக்கில் உள்ள மூளை அழுக்குகளை அழிக்கும்!! எல்லாம் கணினிமயம் என்றாலும், இன்றும் என்றும் எழுத்துருவ இதிகாசங்களே நாம் ஏன் பிறந்தோம் என்பதன் இலக்கணம் புரிய வைக்கும்!! பிறப்பு தாயின் மகசூல்; எழுத்து எண்ணத்தின் வசூல்!! கவலைகள் மறக்க கடவுள் தந்த வரங்கள் நம் நல் எழுத்தாளர்களின் விரல்கள்!! தொட்டுக் கொடுக்கும் உறவுகளை விட விட்டுக் கொடுக்கும் உறவுகளில் தான் வியக்க வைக்கும் வளர்ச்சி; அது விவேக எண்ணத்தின் முதிர்ச்சியென விதம் விதமாய் பாடம் சொல்லும் மூதுரைக் காவியங்கள் எல்லா தலைமுறைகளும் ஏற்றுக் கொண்ட ஆவணங்கள்!! சொந்தக் கணக்கை சரி பார்த்து எழுதினால், சுற்றி இருப்பவர்க்கு எத்தனை செய்தோம் என்பதுதான் ஏட்டில் தங்குகிறது!! புதுமை அகராதி ஒன்றைப் புதிதாய் எழுதுவோம்; அர்த்தங்கள் அறிந்தபின் அமைதியாய் உறங்குவோம்!!
@gowrimalaichamy67962 жыл бұрын
Superb sir great excellent speech i wish them great success in life
சென்னை புத்தகக் கண்காட்சியின் மூலம் மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழும் பதிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@retnamv26722 жыл бұрын
சா ல ம ன் பா ப் பை யா சு கி சி வ ம் பா ர தி பா ஸ் க ர் இ ரு க் கு ம் இ ந் த த மி ழ் நா ட் டி ல் தா ன் ஊ ழ ல் ஆ ட் சி தொ ட ர் கி ற து
@retnamv26722 жыл бұрын
சா ன் றோ ர் க ளை நா ன் க ட வு ளு க் கு நி க ரா க ப் பா ர் க் கி றே ன். ஆ னா ல் இ வ ர் க ள் தி ரு ட ன் க ரு ணா நி தி யை ப் பு க ழ் கி றா ர் க ளே த மி ழ் நா டு உ ரு ப் ப ட னு ம் எ ன் ற அ க் க றை யெ ல் லா ம் இ வ ர் க ளு க் கு க் கி டை யா து
@ganesanp63222 жыл бұрын
@@retnamv2672 அப்ப மோடி புகழ் பரபுபுனாதான் தமிழ்நாடு உருப்படுமா?
@manimanickam78712 жыл бұрын
Excellent speech sir.
@premapattu74242 жыл бұрын
Super
@chandragopalan39662 жыл бұрын
Kavita super
@srinivasan22992 жыл бұрын
VAALGA VALARGA
@mahadevansubramanian5582 жыл бұрын
Excellent
@gunasekaranchockalingam28812 жыл бұрын
Writing can only reach mainly educated but spech reach all even the uneducated.
@Gokul-sx8gb2 жыл бұрын
Socrates's student Aristotle, told to his student Alexander, if you want to learn philosophy go to the east ie, INDIA. Even before Vivekanand, INDIA was know to the world.
@diyasakthimozhi2 жыл бұрын
புத்தகத்தை படியுங்கள் புது உலகை படையுங்கள் புத்தகதிருவிழாவை நடத்தும் தோழமையுள்ள அன்பானவர்களுக்கு நன்றி அ கார்முகில் திருப்பூர்
For writers we need readers.For speakers we Need listeners.Books written 100 years back are being read even after them. But speeches are Forgotten with times. There are books we should not read and speech es we should not hear. T 83