உங்கள் விளக்கத்தில் மெய் மறக்கிறேன்.. ராஜா ராஜா தான்
@rasanaitalks8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி. Yes, எல்லாம் அவர் magic!
@ayyaswamyloganathan17788 ай бұрын
நான் இப்போதுதான் உங்கள் காணொளி பார்த்தேன். என் இசைஞானி பற்றி வருகிற ஒவ்வொரு செய்தி காணொளி ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். நீங்கள் சொன்ன அடுத்த நொடி சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன். அவரும் அவர் புகழ்பாடும் எவரும் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று சிறந்தோங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@rasanaitalks8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள். God bless 🙏
@ravisanthanam56008 ай бұрын
நானும்...❤
@sarancutty8 ай бұрын
நானும்❤❤😢 ஆனந்த கண்ணீர்
@leninmohan33738 ай бұрын
செம்ம செம்ம. என் இசை கடவுள் இளையராஜா 🎻🌻🎻🌻 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி சார்..தொடரட்டும் உங்கள் அழகு விளக்கம் 💖💖💖
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@esvaramoorthyvipisanan2928 ай бұрын
இந்தபாடலில் என்னொரு பியூட்டி. அவரோட உச்சரிப்பு “இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லடி” இதுல தூரம் என்பதை தூஊரம் என்று தூரமாகவே பாடிருப்பார்❤
@k.g.nagarajanadv37088 ай бұрын
இசைஞானி பிறவி கலைஞன் மட்டும் அல்ல. சரஸ்வதி புத்திரன்... ஒரு முழுமையான கலைஞனுக்கு வித்யா கர்வம் இருப்பது அத்தியாவசியம்...
@j.m.yeshwanthmatheswaran96638 ай бұрын
இசைஞானி குரல் இந்த பாட்டுக்கு இன்னும் இனிமை சேர்க்கும்
@rasanaitalks8 ай бұрын
MP3 ல அவர் குரல் பிரிக்கும் போது ரொம்ப noise ஆகி விட்டது.. அதானால்தான் நான் பாடினேன்.. மன்னிக்கவும் 🙏
@j.m.yeshwanthmatheswaran96638 ай бұрын
உங்கள் குரலும் சிறப்பு ஐயா
@muthukumar8938 ай бұрын
அய்யா இதெல்லாம் கேட்ட பிறகு ... இனி எல்லா பாடல்களையும். .. கவனிக்க தோன்றுகிறது.... நல்ல ரசனை நல்ல பணி..❤
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி 🙏💕🙏
@spokesofmusic92998 ай бұрын
சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட அற்புதமான சேனல்.... முதல் ஒரு சில வினாடிகளில் சப்ஸ்கிரைப் பட்டனுக்கு சென்றுவிட்டேன்
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி! உங்கள் ஊக்கம் எனக்கு மிகவும் நம்பிக்கை தருகிறது!
@rasanaitalks8 ай бұрын
மிக்க நன்றி!
@muthusiluppan65578 ай бұрын
நல்ல, மிகத் தேவையான இசை பாடங்கள். வாழ்த்துக்கள் சார்.
@rasanaitalks8 ай бұрын
@@muthusiluppan6557 மனமார்ந்த நன்றிகள் 🙏
@kandhiselvanayagam73818 ай бұрын
வித்தகர் வித்தை வைத்தார் நீங்கள் விவரிப்பது இசை விவரம் தெரியாதவருக்கும் விளங்க வைக்குது...உங்கள் வீடியோ தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்...நன்றி...வணக்கம் இசைஞானி இளையராஜா பிரம்மனுக்கு.
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@PrabaharanPrabaharan-kx1re8 ай бұрын
Fanatic
@rasanaitalks8 ай бұрын
Nothing wrong in it 💕
@magilchiamuthan20878 ай бұрын
நம்ம பல முறை ஒரு பாதையில பயணித்திருப்போம்... ஆனா பயணம் முடிஞ்சி வந்த பிறகு வழில நீ இத பாக்கலயா..? அத பக்கலயா? என்று நண்பர்கள் கூறும் போது.. வரும் தவறவிட்ட மனநிலை மற்றும் வருத்தமும் ஏற்படும்... திரும்பவும் அந்த பாதையில் செல்லும் போது அதை கண்டு பரவசபட்டு ரசிப்பதால் ஏற்படும் இன்பம் எல்லையற்றது... உங்கள் பணி மிகச்சிறப்பானது... உக்களுடைய சேசை... என்னை போன்ற எளியவர்களுக்கு என்றும் தேவை..! ❤❤
@rasanaitalks8 ай бұрын
அழகான உதாரணம்! மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕🙏
@skumarlatha77378 ай бұрын
அவர் என்னைக்குமே ராசா
@mahendravarman11108 ай бұрын
We the Tamilians are blessed to have Raja Sir. கொடுத்து வச்சவங்க நாம.
@sureshram80858 ай бұрын
என்னுடைய மிக விருப்பமான தபேலா நடை. அடிக்கடி இதைப்பற்றி நான் ஸ்லாகித்து சொல்வதுண்டு. அதிலும் மாருதுலடன் கூடிய நடை. ஆஹா என்ன சொல்ல ராஜாவின் மேதமையை
@balasundarammarimuthu27178 ай бұрын
கேள்விஞானத்தோடு இருந்த என்னை... ராகதேவனின் இசை ஆளுமையை ஒவ்வொன்றாக விளக்கி அவர் இசைஞானியா ? இல்லை இசைக்கேணியா ? என்று என்னை வியக்கும் வண்ணம் ஆச்சரியப்பட வைத்துவிட்டீர்கள் ! அள்ள,அள்ள ஊற்றெடுக்கும் இசையின் பிறப்பிடத்தை அழகாக, அருமையாக, அட்டகாசமாக ரசிக்கும் வண்ணம் தந்த உங்களின் வித்தியாசமான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் , பாராட்டுகளும் ! ❤❤❤❤👏👏👏👌👌👍
@rasanaitalks8 ай бұрын
ஆஹா மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@willschals8 ай бұрын
அன்புடனே பண்புடனே ஆக்கமும் திறமையும் உன் புகழ் போற்றிடவே உவந்தளிப்பாய் உன் சேவைதனை... நன்றி ஐயா, உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி 🙏😇🙏
@balakrishnankrishnan91368 ай бұрын
ராஜா வின் திறமை
@rasanaitalks8 ай бұрын
100 percent!!
@sureshkumarm11538 ай бұрын
Tamilnadu blessed to have legends like msv, Ilayaraja, a r Rahman ❤ etc
@cmmnellai34568 ай бұрын
Like MSV..Raja...
@arundavid5128 ай бұрын
எப்போதும் ராஜா ராஜாதான் ❤❤❤❤❤❤❤❤❤
@Thiru.Ilayaraja8 ай бұрын
இசை தூதர் இளையராஜா
@Martin-uu3sn8 ай бұрын
Don't make a man to compare with GOD. He is a good composer. That is true.
@ravisanthanam56008 ай бұрын
ஆகாகாகாகா....❤
@nehruarun51228 ай бұрын
Best
@sivasambo64788 ай бұрын
Good analysis 👍
@rasanaitalks8 ай бұрын
Thank you 🙏
@ravileela197 ай бұрын
அழகாக எடுத்து சொன்னீர்கள் ❤❤❤❤❤
@rasanaitalks7 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏💕🙏
@selvakumar-iv5ru8 ай бұрын
அதனால்தான் அவரை நாம் ராக தேவன், இசைஞானி என்று கொண்டாடுகிறோம். அவர் தெய்வங்களின் செல்ல குழந்தை. மண்ணுலகில் அவர் ஒரு அருட்செல்வர். இன்றைய உலகில் அவர் எட்டாவது உலக அதிசயம்.
@mahendrankrishnasamy84738 ай бұрын
ஐயா தெய்வமே இளையராஜா அவர்கள் கூட எந்த ஒரு பேட்டியிலும் சொன்னது இல்லைஆனால் தாங்கள் எங்களுக்கு புரியும் படியாக தெள்ளத்தெளிவாக மிக அருமையாக புரிய வைத்து இருக்கிறீர்கள் இப்படித்தான் இளையராஜா மியூசிக் அமைத்திருக்கிறார் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@rasanaitalks8 ай бұрын
மனமார்ந்த நன்றி.. அவர் சொல்லி உள்ளார், நானே செய்ய கூடாது, யாராவது செய்தால் தானே பெருமை என்றார்.. முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.. மிக்க நன்றி 🙏🙏🙏
@rasanaitalks8 ай бұрын
God bless 🙏
@mahendrankrishnasamy84738 ай бұрын
@@rasanaitalks இல்லை இல்லை மன்னிக்கவும் இது எங்களை மாதிரி ஒரு இசைப் பிரியர்களுக்கு புரியாமல் இருந்திருக்கும் தெரியாமல் இருந்திருக்கும் தாங்கள் மூலமாக குஞ்சும் புரிந்தது நன்றி நன்றி ஐயா
@rasanaitalks8 ай бұрын
@@mahendrankrishnasamy8473 முன்பே நன்றாக புரிந்தது.. haha.. my pleasure.. மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் 🙏💕🙏
@EnSolKelir8 ай бұрын
ஆக சிறந்த அற்புதமான பதிவு சார் , இளையராஜா sir அவர்களின் இசை நுட்பம் பற்றி அருமையான தகவல் தந்தற்க்கு நன்றி சார் . தொடருங்கள் இன்னும் பல்வேறு பாடல்களுடன் ...
@rasanaitalks8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.. நிச்சயம் தொடர்கிறது. மிக்க நன்றி!
@vignesh-lf1bi8 ай бұрын
காலத்தினால் அழியாத கானங்கள் மட்டுமல்லாது பல இசைக்கோர்வைகளும் நமக்கு அள்ளி வழங்கிய வற்றாத ஜீவநதி, எனது ஆசை ஒன்று இராஜாவிற்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது என்பதை விட அவரே விருதாக கௌரவிக்க வேண்டும். அப்போததம் அவரது இசை முழுமையாக கௌரவிக்கப்பட்டதா என்றால் சற்று சந்தேகம் தான், என்ன செய்ய அவரே இசையாகி, இசையே அவரானதால் வருகின்ற நிலை!! இது
@rasanaitalks8 ай бұрын
அருமை.. வற்றாத ஜீவ நதி.. அவரே ஒரு பாட்டில் எழுதி உள்ளார்.. வாழ்க்கையை பற்றி..
@venkatsubu98808 ай бұрын
Raja Raja thaan
@ramasamykannan38008 ай бұрын
Enjoyed by your explation.
@rasanaitalks8 ай бұрын
Thank you!
@THEEKARUTHU8 ай бұрын
இசைஞானியின் சிந்தனையில் 5 நிமிடத்தில் தோன்றிய இசைக்கோர்வையை நாம் ஆராய்ந்து பேசினால் நாள் முழுதும் பேசலாம். ஒரு பாட்டிற்கே இப்படி என்றால், அவரது எல்லா பாடல்களையும் ஆராய இந்த ஒரு ஜென்மம் போதாது.
@rasanaitalks8 ай бұрын
முற்றிலும் உண்மை!
@Apoorvaraj-rg5jb8 ай бұрын
I. Love you❤❤❤❤❤. Ilayaraja sir. ❤❤❤❤❤
@manavalanashokan3438 ай бұрын
always our raja, ilaiyaraaja 🎉
@vertez18 ай бұрын
Generally same rhythme pattern adopted in cine song, but Rajaa different.. He has the amazing capacity to realise his musical score how it sound .. very rare people able know this..
@rasanaitalks8 ай бұрын
Very true!
@ilamughilanjayabal70728 ай бұрын
துள்ளி குதித்து ஒடும் bass guitar lead beautiful thanks ji
@rasanaitalks8 ай бұрын
Magical! Thank you 💕
@anandakumarraman66318 ай бұрын
Expect more
@rasanaitalks8 ай бұрын
Sure! 🙏😇🙏
@thiruchelvamselvaratnam22528 ай бұрын
உங்கள் சேவைக்கு எனது நன்றிகள்.
@rasanaitalks8 ай бұрын
மனமார்ந்த நன்றிகள், my pleasure 🙏
@dhanalakshmik14868 ай бұрын
Unga voice kuda semma ..ilaiyaraja voice pola iruku
@rasanaitalks8 ай бұрын
First appreciation for my voice too.. haha many thanks!
@ravindranvelrajan46938 ай бұрын
Nice presentation sir.
@rasanaitalks8 ай бұрын
Thanks very much!
@adaiyaalamai8 ай бұрын
எப்படி பட்ட பாடல் பாருங்க உலகிலே இப்படி ஒரு இசை அமைத்து தர யாராலும் முடியாது மற்றொருவர் ஏ ஆர் ரகுமான்
@jaleeljaleel82188 ай бұрын
சூப்பர்
@rasanaitalks8 ай бұрын
மிக்க நன்றி!
@goodiee39368 ай бұрын
Super super super sir
@rasanaitalks8 ай бұрын
Many thanks! Kind of you 🙏
@AsiaRoshon-nh5dl8 ай бұрын
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி சூப்பர் சூப்பர் சார் வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏
@velsakthivas8909s78 ай бұрын
ஆஹா....❤
@vshribabu97528 ай бұрын
அருமையான ..ராகதேவன் ராகம் போல் தங்களின் விளக்கமும்..ரசனையும் சகோ...மிக்க நன்றி.. தொடருங்கள்..நாங்கள் ரசிக்க காத்திருக்கிறோம்
@rasanaitalks8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள்!
@fotobala338 ай бұрын
இந்த பாடலமைப்பை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் விளக்கியமைக்கு நன்றி. தாங்கள் உபயோகப்படுத்திய மென்பொருள் பற்றியும் ஒரு சிறு பதிவு கொடுத்தால் நன்றாக இருக்கும். ❤
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏. Software is FL Studio. அது போல் பல உண்டு. Audacity, Protools, Cubase, Wavelabs etc. Sound engineering தெரியும், அது உதவுகிறது.
@celaiyaraja8 ай бұрын
Excellent explanation sir.
@rasanaitalks8 ай бұрын
Thanks so much 🙏
@Kovaiyiloruvan8 ай бұрын
Sir உங்களது குரல் மிகவும் இனிமையாக உள்ளது😊😊😊
@rasanaitalks8 ай бұрын
மிக்க நன்றி! மிகவும் மகிழ்ச்சி 🙏🕺🙏
@veerapandianpandidurai74038 ай бұрын
Oru kalyanaa veettu virunthu saapitta thirupthi..Unga analysis. Keep it up sir
@rasanaitalks8 ай бұрын
Wow! Thanks so much 🙏😇🙏
@elangovanarumugam76108 ай бұрын
நன்றி , மிக சிறப்பாக உள்ளது , மிகசிறந்த பொழதுபோக்காக இந்த நிகழச்சி அமைய போகிறது பேஸ் கிட்டார் ஓளி கேட்க்க வில்லை மிக சிறப்பு
@rasanaitalks8 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏.. பேஸ் கிட்டார் ஹெட்ஃபோன்ஸ்லதான் கேட்கும் சார்..
@elangovanarumugam76108 ай бұрын
கேட்டு விட்டேன் ஜயா , மிக மகிழ்ச்சி
@rasanaitalks8 ай бұрын
@@elangovanarumugam7610 எனக்கு இப்பதான் பெரும் நிம்மதி ஆனது! ட்ரை செய்ததற்கு மிக்க நன்றி 💕
Nicely explained to people who don't know much about musical grammar. Though listened to this song many many times, from now on it would be different
@rasanaitalks8 ай бұрын
Feeling blessed! Thank you 🙏😇🙏
@shanmugamraj14568 ай бұрын
நன்றி ஐயா, உங்கள் பணி தொடர வாழ்த்துகள்..
@rasanaitalks8 ай бұрын
மனமார்ந்த நன்றிகள், மிகவும் மகிழ்ச்சி 🙏
@gscreens55218 ай бұрын
என் பணி நிறைவேறியது... நல்ல பதிவு
@parthibanparathi99698 ай бұрын
அவர் கடவுள்
@Elayaraja-j8k8 ай бұрын
நன்றி
@rasanaitalks8 ай бұрын
நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.. மிக்க நன்றி!
@erssiva4908 ай бұрын
ஐயோ என்ன அருமை
@lakshmirajha-lz1fw8 ай бұрын
Super sir
@rasanaitalks8 ай бұрын
Thanks so much!
@natarajkrishnan62888 ай бұрын
மிகவும் அருமை... உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துக்கள்.. தொடர்ந்து பதிவிடுங்கள்... தாலாட்டு கேட்குதாம்மா படத்தில் வரும் " நேர்ந்து கிட்ட நேர்த்தி கடன் தீர்த்துப்புட்டேன் அய்யாணாரே " என்ற கிராமிய நடை பாடலில் 6 வகையான தப்லா நடை வரும். அதை ஆராய்ச்சி செய்து பதிவிடுங்கள். தப்லா கற்பவர்களுக்கு பயிற்சி செய்ய உதவியாக இருக்கும்.
@rasanaitalks8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏
@graphicdigitalgobi61228 ай бұрын
மிக அருமை சார்
@rasanaitalks8 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏
@m.santhoshkumar22298 ай бұрын
அருமை ❤❤❤❤
@Maha-ri3xp8 ай бұрын
Subscribed🎉
@rasanaitalks8 ай бұрын
🙏😇🙏
@Vimaladithan18 ай бұрын
என்ன அருமையான , அருமையாக அறுவை சிகிச்சை போன்ற திறனாய்வு 😮😊❤🎉
@rasanaitalks8 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇💕🙏
@kasiraman.j8 ай бұрын
Sir அந்த first interlude starting la வரும் piano arpeggios romba முக்கியம்..❤❤adhaiyum konjam sollunga please ❤❤❤🙏🙏🙏😍😍
@rasanaitalks8 ай бұрын
post senjaachachu.. hereafter will mention such special moments.. many thanks!!
@kasiraman.j8 ай бұрын
@@rasanaitalks thanks for the response sir🙏🙏
@ganeshparasuraman79658 ай бұрын
No one can enjoy like you
@rasanaitalks8 ай бұрын
Wow.. irukkaanga sir.. naan கொஞ்சம் முத்தன case.. haha.. thanks so much 😇
@shankarsridhar79078 ай бұрын
oru 5 years munnadi, enakku 24 age. veli naatula padichitu irundhen. kulir kaalam. -5 to -10 deg C irukkum. college campus la nadandhu poren, headphone la indha paata pottukittu, on loop. enna magic pannirukaru nu enakku puriyala appo. but his voice, the strings section, the whole song took me to a whole another world! indha song ah en friends kitta explain panna paithiyam nu solluvanga, appo vum seri, ippo vum seri. but indha madhiri raja sir fans oda rasikkardhu thani sugam
@rasanaitalks8 ай бұрын
Wonderful that you shared your experience with this song! Bass.. magical. Oh btw, thanks for raaga info. There are lot better, well learned scholars who analyse classical side.. so I never dare to go on that path.. But engineering, my home pitch.. so I experiment like this! Furthermore, as far as I know, he never plan raga.. only after composing, we find what came out.. And hang on, tomorrow a new post.. about symphony.. I think you might like it. Again, good to have you on-board! Many thanks 💕
@shankarsridhar79078 ай бұрын
@@rasanaitalks Thanks for the reply , sir! Yeah I did realize you probably wanted to just stick to the instruments and music pattern, sound engg. behind it. Excited for your future videos!
@selvakumarlawyer8 ай бұрын
I had subscribed sir
@rasanaitalks8 ай бұрын
Thanks so much 🙏
@shivaavargal67117 ай бұрын
சிறந்த உங்கள் பணி தொடர்ந்து வர வேண்டும்...
@rasanaitalks7 ай бұрын
நிச்சயமாக! மிக்க நன்றி 🙏😇🙏
@TechFeathersOfficial8 ай бұрын
Sir, PLEASE continue this work, I am just 31 years old, I am a big addiction to Ilayaraja sir songs. Please analyse the below songs 1. Kadhal oviyam paadum kaaviyam 2. Oh butterfly 3. Isayil thodanguthama 4. Pani vizhum iravu 5. Kadhal kavithaigal padithidum neram 6. Aatama therottama 7.paada vanthathor gaanam 8. Oh Vasantha raaja 9. Kaalidasan kannadasan 10. Siru ponmani asaiyum 11. En vaanile from jony 12. Modern love Chennai albums
@rasanaitalks8 ай бұрын
Oh thank you so much! Happy to have you on-board. Yes, I have a list of songs for this.. I will surely add your suggestions.. I plan to post every week, but this week I spent at least three days non-stop (except sleep etc) for the symphony video.. so taking a breath and enjoying reading comments from lovely Raja sir fans!
@shanfarez79438 ай бұрын
😍😍😍😍🙏🙏🙏🙏
@rasanaitalks8 ай бұрын
🙏😇💕🙏
@kumarantrt8 ай бұрын
Sir, Your analysis is simply superb...... I just subscribed your channel in just 2 minutes of this video play..... You have captured me completely.... I never gone through such a detailed and indepth analysis at the same time very clear explaination of the song and the music contents with clear visual graphic explanation for each and every muscial treats given by Ilayaraja.... Really it is like a music class..... It helps understand the music to the next level and enables to enjoy the music to its fullest potential.... thankyou so much sir.... God bless you....
@rasanaitalks8 ай бұрын
Wow wow.. very kind of you! Thanks so much! All the time, energy and resources it takes to make such video, feels good when it connects Raja sir to listener's heart. Thanks and God bless 🙏
@wizashoka8338 ай бұрын
Super explanation sir 🔥💥🔥
@rasanaitalks8 ай бұрын
Thanks so much buddy 💕💕💕
@tamilarasan49248 ай бұрын
Thats way told raaja is university of music and 8tavathu world wonders
@meesund8 ай бұрын
Great analysis of one of my all time favorite song of Raja sir. My friend Prasanna said you are our super senior from AMACE, best wishes to your channel.
@rasanaitalks8 ай бұрын
Thanks so much!! Oh yeah, I graduated from the second batch there, 90 or 91 i think.. Thanks to Prasanna as well for intro! Nice to have you on-board!
@dineshartkodai46258 ай бұрын
raja sir i love you
@shansricus18 ай бұрын
Goosebumps 🎉🎉🎉 keep rocking sir
@rasanaitalks8 ай бұрын
Thanks so much sir 🙏😇🙏
@excelaircons2288 ай бұрын
This is what we were expecting all these days. some body to dismantle his music to understand his intelligence .Thank You Sir. Pirchu Meyinga Sir. Keep Rocking. Waiting to watch many more
@rasanaitalks8 ай бұрын
Very happy. Thanks so much! New one coming very soon.. 🙏😇💕🙏
@BalajisWorld8 ай бұрын
❤
@sunilb69048 ай бұрын
IMPORTANT upload more vedios to know magic of Raaja sir
@aachiaachi87198 ай бұрын
Super Sir ❤
@rasanaitalks8 ай бұрын
Thanks so much 🙏💕🙏
@iamshrijit8 ай бұрын
Fantastic!!! Can you give us a small introduction about you !?? So that we can know who you are!!!
@rasanaitalks8 ай бұрын
Thank you! Oh thats a good idea, we can put a short welcome video, usually they have in channel intro section.. I will do.. 🙏😇🙏
@gokulraguramangokulraguram85768 ай бұрын
King of Music❤
@ganeshbabuneelaram71668 ай бұрын
பேச வார்த்தை. வரவில்லை
@srinivasanvaidya42658 ай бұрын
Eppadi ji . Magical . Intha song ellarukum pidikkum. Idhu pala pala pudhayal la onnu from Maestro nu solliteenga Anandham. Arputham anyonyam👋👋🙏🙏subscribed . Maestro Mahaan 🙏🙏
@immanemmanvel86778 ай бұрын
Sir your speech super sir Raja sir valga sir
@rasanaitalks8 ай бұрын
Thanks so much 🙏😇🙏
@vijayakumararjunan23548 ай бұрын
Thank you so much sir please continue
@rasanaitalks8 ай бұрын
Sure, thank you 🙏😇🙏
@JSMinistryISSACVN8 ай бұрын
🙏👍❤️💯
@rasanaitalks8 ай бұрын
🙏😇💕🙏
@sakthivelsakthivel78168 ай бұрын
மிக அருமை.பாட்டு பாடவா படத்தில் வழிவிடு வழிவிடு பாடல் மிகவும் அருமை.இதே போல் ஆராய்தால் நன்றாய் இருக்கும்
@rasanaitalks8 ай бұрын
மிக்க நன்றி! அந்த song, list ல இருக்கு! Thanks very much!!