குகை எதிரொலி தீம், பாடல் முழுதும்!! | கண்மணி அன்போடு | கருவிகள் | Ilaiyaraaja | BGM Decode

  Рет қаралды 9,002

Rasanai Talks (தமிழ்)

Rasanai Talks (தமிழ்)

Күн бұрын

பாட்டுக்குள் ஒளிந்திருக்கும் மேஜிக் பற்றி, தனித்தனி ட்ராக் வைத்து ஒரு ரசனை டாக்!
#ilayarajabgm #ilayaraja #ilayaraaja #isaignani #rajafans #analysis #chandrapars #soundmixing #bassguitar #tabla #tamil #ilayarajasongs #love #tamilsongs #tamilmusic #tamilcinema #ilayarajamusic #tamilbgm #music #magic #lovebgm #musiclove #80skids #90skids #maestro #trending #ilayarajahits #kollywoodcinema #violins #instrumental #evergreen #guna #gunacave #kanmani #anbodu #kamal #manjummel #boys #manjummelboys #kodaikanal

Пікірлер: 198
@gnanaprakash6165
@gnanaprakash6165 3 ай бұрын
அய்யோ சாமி இப்படி அவருடைய பாடல்களை அலசல் செய்தீர்கள் என்றால் இந்த ஒரு ஜென்மம் போதாது போல. உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை.
@kingevn
@kingevn 3 ай бұрын
முதலில் உங்களின் 30 மணி நேர உழைப்பிற்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். எங்களுக்கு தந்த இந்த 8 நிமிடம் குறைவுதான். இன்னும் எங்களை வெகு தூரம் கூட்டிச்செல்லவும். உங்களின் தன்னடக்கம் இதெல்லாம் trailer தான் என்று சொல்கிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. 🎉
@SuganSomu
@SuganSomu 3 ай бұрын
சிறம்
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
அது ரெகார்டிங், எடிட்டிங், corrections, images, sound mixing இப்படி ஆகி விடுகிறது.. இது கூட அக்கம் பக்கம் sound noise.. போக போக தயாரிப்பு டைம் குறைக்க வேண்டும்.. பதிலாக, video தரம் நீளம் இரண்டும் மேம்பாடு செய்ய முடியும்.. மிக்க நன்றி 🙏
@KK-iz6ov
@KK-iz6ov 3 ай бұрын
Next ungalulku notice vida poraaru 😂😂😂
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 3 ай бұрын
கற்பனை செய்து பார்க்க முடியாத இசை ஞானியின் இசை நுணுக்கங்களை எங்களுக்கு விளக்குவதற்காக நீங்கள் செலவழித்த ஒவ்வொரு விநாடியுமே விலை மதிப்பில்லாதது. மிகச் சிறப்பாக இருந்தது! உங்கள் உழைப்புக்கு என் வணக்கம்! இது போன்று இசை ஞானியின் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. உங்களால் இயன்ற அளவுக்கு அந்த பாடல்களின் இசை நுணுக்கங்களை அறிய விரும்புகிறேன். காத்திருக்கிறேன்!
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@ravileela19
@ravileela19 3 ай бұрын
Yes
@sureshr8714
@sureshr8714 3 ай бұрын
Yes😅😊
@kannanak1053
@kannanak1053 3 ай бұрын
அவருக்கு நிகர் அவரே அவரின் அற்புதத்தை விளக்கிய நீங்களும் ஒரு அற்புதமே
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.. 🙏😇💕🙏
@mohanviswanathan8629
@mohanviswanathan8629 3 ай бұрын
நான் மிகவும் ரசிக்கும் பாட்டு. இந்த இசைக்கோர்வைகளைப் பற்றி விளக்கமாக விவரித்ததற்கு மிக்க நன்றி.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிக்க நன்றி!!
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 3 ай бұрын
அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றேதெரியவில்லை. ஒவ்வொரு பாடலிலும் இசைக்கருவிகளை எப்படி உபயோகித்துள்ளார் என்பதை மிகஅருமையாக விளக்கி உள்ளீர்கள். என்னைப்போன்று இசைஞானியின் ரசிகர்களுக்கு தினமும்விருந்து❤
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிக்க நன்றி! தினமும் கொஞ்சம் கடினம்.. but weekly surely! 🙏😇🙏💕🙏
@krishnansridhar4927
@krishnansridhar4927 3 ай бұрын
🙏அருமையான இசைப்பணிசார் இது.இதைப்போல பகுப்பாய்ந்து பார்த்து சில பல ராஜா அவர்களின் பாடல்களைப் பற்றி இசைக்குழுவில், மேடையில் நேரம் இருக்கும் போது விவாதிப்போம். நீங்கள் அதை விரிவாக, எளிதாக எல்லோருக்கும் புரியும்படி செய்வது மிக உற்சாகம் அளிக்கிறது. அன்பு கூர்ந்து. தொடர்ந்து பயணியுங்கள். இதை ஒரு வீடியோ கேமரா பதிவு செய்கிறது என்பதற்காக தேவை இல்லாத அமர்க்களங்கள், முகபாவங்கள் ஏதுமின்றி நீங்கள் இயல்பாக விவரிப்பது உண்மையில் சிறப்போ சிறப்பு... எனது பணிவான இசை வணக்கம். நெய்வேலி ஸ்ரீதர்.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மனமார்ந்த நன்றிகள் சார். நானே முக பாவங்கள் குறைக்கணும்.. இசை மறக்கடித்து, செய்து விடுகிறேன்.. hahaha..
@natarajkrishnan6288
@natarajkrishnan6288 3 ай бұрын
தொடரட்டும் உங்கள் சேவை .... உங்கள் முயற்சி... எங்கள் மகிழ்ச்சி.... இதைத்தான் பல வருடங்களாக எதிர்பார்த்தேன்... யாராவது இளையராஜாவின் பாடல்களின் இசையை பிரித்து மேய்ந்து அதில் உள்ள அற்புதங்களை தெரியப்படுத்தமாட்டார்களா என்று காத்துக் கிடந்தேன். பெரும்பாலும் பாடல்களின் ராகங்களையே எல்லோரும் அலசி ஆராய்ந்து அற்புதங்களை பதிவிடுவார்கள். குறிப்பாக மதுர சுதா அவர்கள் இதே போல் ராகம், தாளம் இரண்டையும் குறிப்பிடுவார். நீங்கள் இசைக்கோர்வையை பிரித்து காட்டுகிறீர்கள். இசைக்கோர்வையின் நுணுக்கங்களை தெரிந்து அதை எப்படி ரசிக்க வேண்டும் என்று தெரிந்தால் தான், இசை அமைப்பாளரின் திறமைகளை நாம் கண்டறிந்துகொள்ளமுடியும். வெறும் திரைக்காட்சியில் அதை முழுவதுமாக உணர முடியாது. 80,90 கால கட்டங்களில் இன்றைய அதீத தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் நாம் இதை தெரிந்து கொள்ள முடியவில்லை. யாரவது நேர்காணலில் சிறிது சொன்னால் தான் உண்டு. இப்பொழுது உங்கள் மூலம் நாங்கள் அறிகிறோம். பல நூறு முறை கேட்ட இந்த பாடலில் ராகத்தை தவிர்த்து வெறும் இசைகோர்வையை மட்டும் அலசி ஆராய தங்களுக்கு 30 மணிநேரம் தேவைப்பட்டதென்றால், இயக்குனர் கூறும் காட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு ராகத்துடன் மெட்டமைத்து இசைக் கோர்வையையும் சேர்த்து எழுத இசை ஞானிக்கு வெறும் 3 நிமிடங்கள் தான் ஆனது என்றால்.... கலைமகள் அவர்மேல் அவதரித்திருக்கிறாள் என்றே தோன்றுகிறது. அவதாரம்........
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள், மனமார்ந்த நன்றி! Video recording of multiple takes, editing, rendering of different programs, finding of copyright free images, these are the ones take time.. haha not the analysis per se.. 🙏🙏🙏
@jothiganesh2862
@jothiganesh2862 3 ай бұрын
தெளிவான விளக்கம் சார்! இசைஞானி ஐயா! அவர்களின் இசையில் எவ்வளவு நுணுக்கங்கள்!இசை பற்றி தெரியாத எங்களைப் போன்ற மக்களுக்கு தெளிவாக விளக்கினார்கள். மிக்க நன்றி!!!🙏🙏🙏💐💐💐👏👏👏👌👌👌
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@carmayogi6407
@carmayogi6407 3 ай бұрын
Brilliant sir. Please continue uploading more videos. I just started my music journey and I am in my late 30s . I really enjoy watching your videos
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thanks so much! Welcome to music world, the only place where age reverses.. haha! All the best for you as well! First comment, I am relieved that it works fine! Thank you 🙏😇🙏
@sprajasingh
@sprajasingh 3 ай бұрын
இசையைப் பற்றி தெரியாதவர்கள் பாடலில் கையாளப்பட்டிருக்கும் கருவிகள் என்னென்ன என்று முதலில் தெரிந்துக்கொள்ளவும், பின் இசைக்கோர்வையில் இணைந்து பயணித்து கொஞ்சம் அதைப்பற்றிய ஞானம் வந்தப்பின் இசைஞானியின் மழையில் நனைவது எப்படி என்று எங்களின் ரசிக்கும் திறனை வளர்த்தேடுக்கிற உங்கள் உன்னதப்பணி தொடரட்டும் நன்றிகள் பல ஐயா 🙏.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள், இந்த ஊக்கமும் அன்புதான் எனக்கு எனர்ஜி 💕
@kalanithir7396
@kalanithir7396 3 ай бұрын
ஐயா, ஐயா இளையராஜா அவர்களை சிறப்பு செய்வதற்கு என் தாழ்மையான நன்றிகள் பல..❤❤❤❤❤,,🙏🙏🙏🙏
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
எனக்கு கிடைத்த வரம் சார்.. நீங்கள் எல்லோரும் இப்படி ரசித்து support செய்வது 🙏😇🙏
@ravileela19
@ravileela19 3 ай бұрын
Yes
@Maha-ri3xp
@Maha-ri3xp 3 ай бұрын
My 10 year old daughter is waiting for your uploads now❤
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
OMG.. lovely to hear! 🙏💕🙏
@kalaivanankalaivanan4372
@kalaivanankalaivanan4372 3 ай бұрын
இவ்வளவு அர்ப்புதங்கள் செய்த நம் இசைஞானி இளையராஜா ஒறு பொக்கிஷம்
@user-ui3gi3yo3f
@user-ui3gi3yo3f 3 ай бұрын
விடாமல் தொடரவும்... ராஜாவின் ரசிகர்கள் பக்கபலம் உங்களுக்கு
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕
@jayaseelansanthi8390
@jayaseelansanthi8390 3 ай бұрын
இசைதான் அருமை என்றால் தங்களின் முகபாவங்கள் அதைவிட அருமை சார்.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
அவர் செய்யும் magic.. எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன்.. over aagi போன shots cut seidhadhe அரை மணி அளவு இருக்கும்.. hahaha! But, thank you 🙏💕🙏
@MiladNabi2012
@MiladNabi2012 3 ай бұрын
அருமையான விளக்கம்! மிக்க நன்றி!
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிக்க நன்றி!
@Donrajada
@Donrajada 3 ай бұрын
Sir you have a great knowledge over music and its making. God bless you Sir. Keep up the good work and keep tributing the living Legend Isaignani Ilayaraja The god of music.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
God bless 🙏😇🙏
@ananthanananthan235
@ananthanananthan235 3 ай бұрын
இசைஞானி நமக்காக பல வருடங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு மணித்துளிகளாக,அத்தகைய உழைப்பு தமிழ்நாட்டை,தமிழ் தெரியுமா அத்தனை உள்ளங்களையும்,மொழி தெரியாத உலகில் உள்ள அனைவரையும் தீர்த்த நம் இசை நாணயம் இசை.உங்கள் உழைப்பிற்கு நன்றி அய்யா.. வன்முறையற்ற தமிழ்நாட்டின் கலாச்சாரம் அன்று இருந்ததற்கு மிகப்பெரிய காரணம் இசைஞானியின் இசை. மனிதன் உணர்ந்து கொள்ள இசைக்கப்பட்ட இசை தான் இசைஞானியின் இசை. கொண்டாடுவோம் இசைஞானி யை..
@ravileela19
@ravileela19 3 ай бұрын
Yes
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனமார்ந்த நன்றி 🙏😇🙏
@willschals
@willschals 3 ай бұрын
வெற்றி என்றும் உனத்தே... மீண்டும் மீண்டும் முயற்சி விடாதே... துவண்டு போகாதே... புது பாதை அமைத்து.. நல்வழியில் செல்ல வெற்றி உன் வசமே... பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
@willschals
@willschals 3 ай бұрын
💖
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனமார்ந்த நன்றி 🙏😇🙏
@shansricus1
@shansricus1 3 ай бұрын
இன்று தான் இந்த பாடல் அலசல் கேட்டேன். இந்த அளவுக்கு இசை நுணுக்கங்களை ஆராய்ந்து எங்களுக்கு இசை தீனி போட்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் நீடூழி வாழ வேண்டும். எங்களுக்கு மேலும் நிறைய இசை ஆராய்ச்சி செய்யவும்.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மனமார்ந்த நன்றி 😇, God bless 🙏
@muthusubramanianv428
@muthusubramanianv428 3 ай бұрын
இது போன்று பகுத்தாய்வு செய்து அலசி கேட்பது இதுவே முதல் முறை. தங்களின் இந்த தனித்துவமான மற்றும் புதுமையான முயற்ச்சிக்கு நன்றி.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி!
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 2 ай бұрын
அவரது இசையை எங்களால் இசை ரீதியாக விமர்சிக்க முடியாததை நீங்கள் செய்யும் போது எங்களுக்கு மகிழ்ச்சி....இது ஒரு ஆக்கபூர்வமான முயற்சி....
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, முடிந்தவரை முயற்சி செய்கின்றேன்.. மிக்க நன்றி 🙏
@naganathanjg5228
@naganathanjg5228 3 ай бұрын
வாஹ...👌 இவ்வளவு நாள் இதெல்லாமே தெரியாமல் போச்சே....🤭 மிக்க நன்றி ஐயா..🙏
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏💕🙏
@PraxisIASAcademy
@PraxisIASAcademy 3 ай бұрын
Very inspiring & Learnt the music appreciations. Thankyou sir, Please continue the series.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you 🙏😇🙏
@sureshram8085
@sureshram8085 3 ай бұрын
என் மகிழ்ச்சி அளவில்லமால் இருக்கிறது. அருமை
@sriramvenkataramani8471
@sriramvenkataramani8471 3 ай бұрын
Good job done all these years. I am not aware what the instrument used in his music was, and you gave us details about his instruments used Good work keep going on🎉
@ravisubramani5065
@ravisubramani5065 3 ай бұрын
Sir i am now enjoying the songs of Ilayaraja sir in different level and gives me bit confidence to claim i am also his fan
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Wowiee nice! Welcome aboard 💕💕
@balamuruganvadivel1215
@balamuruganvadivel1215 3 ай бұрын
புன்னகை மன்னன் செம்பருத்தி, தளபதி மௌனராகம் இன்னும் பலநூறு பாடல்கள் இருக்கின்றது உங்களின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது வாழ்த்தி மகிழ்கிறோம்
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
உண்மை.. அவர் ஒரு இசை லைப்ரரி.. மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏
@karthicsathya5467
@karthicsathya5467 3 ай бұрын
Thank you sir, I just close my eyes and just listen what an goosebumps
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Oh nice!! I always have goosebumps on that bass note where I can't resist but send my lov to him..
@parameswarant6849
@parameswarant6849 3 ай бұрын
என்ன அண்ணே. நான் இப்பதான் 3Rd video first time பாக்குறேன். நான் பாக்குற உங்களுடைய முதல் வீடியோ். எங்கண்ணே இருந்தீ இங்க இவ்வளவு நாளா. அற்புதம். இன்னும் நெறைய வேணும். முடிக்க முடியவில்லை.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Haha.. மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி!
@thambaiyahpitchai9081
@thambaiyahpitchai9081 3 ай бұрын
மிக அருமையான பதிவு
@user-lr2dl4qb3s
@user-lr2dl4qb3s 3 ай бұрын
Super effect thankyou bro,may God bless our Raja sir
@SivamediaSiva
@SivamediaSiva 3 ай бұрын
தங்களின் முயற்சிக்கு நன்றி
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிக்க நன்றி!
@subi2160
@subi2160 3 ай бұрын
இதுவரை எத்தனையோ விதமான KZbin பதிவுகளை கேட்டிருக்கிறோம். ஆனால் உங்களுடைய இந்த முயற்சி புதியது மற்றும் அற்புதமானது. KZbin Views தான் முக்கியம் என்றால், எந்தக் குப்பையையும் சுவாரஸ்யப்படுத்தி காட்டிவிட்டால் போதும். ஆனால், உங்களுடைய இந்த முயற்சி பார்வைகளில் குறைவாய் இருந்தாலும், தரத்தில் தங்கம். நன்றி 🙏🙏🙏
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@sugumaranparimala2557
@sugumaranparimala2557 3 ай бұрын
இந்தபாடலில் இத்தனை இசைகருவி
@sridar
@sridar 3 ай бұрын
Sir, first of all I would like to thank you. You said it took you over thirty hours to analyze this song. I look at you in awe. Like me, you also have a great taste in the musical instruments of Maestro Ilayaraja. Sir, keep sharing with us like this. Once again thank you for your analysis of music and instruments
@manavalanashokan343
@manavalanashokan343 3 ай бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@ramasamykannan3800
@ramasamykannan3800 3 ай бұрын
Hats off to Your fabulous efforts.I really enjoyed in 1991 Deepavali release Guna in Tuticorin Raj Theatre. Now enjoyed your music splits at the age of 52 from Saudi Arabia.At that time Thalapati realeased nearby Mini Raj theatre.I selected to see Guna film.My final year diploma.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Wow, yes, thalapathy was released on the same deepavali day. What a musical treat we had.. the sheer amount of amazing songs.. Thanks for sharing your nice memory. Thanks for your kind appreciation! When I see music fans and raja sir fans from abroad, we all feel happy that music connects.. it keeps our home closeby. I can relate, as I lived in Singapore for many years.. Malaysia too. Food and music.. always a personal connection to home country. I always say, music reverses our age.. haha, lets enjoy! Thanks!
@prabakaranasokraj174
@prabakaranasokraj174 3 ай бұрын
Dear Sir, Thanks for the enlightened analysis of Raja Sir's music. Melody remains in the heart of people for longest period of time. Appreciate your explanations which is deeply felt.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Yes sir, some melodies are beyond language barrier. Thanks for your support here for my efforts!
@arulselvan
@arulselvan 3 ай бұрын
continue your good work
@moorthyvairaperumal8951
@moorthyvairaperumal8951 3 ай бұрын
Very Super. Please you will annalisis many ilayaraja songs.
@vijayragavan1491
@vijayragavan1491 3 ай бұрын
Brilliant composer world wide he only one
@senthilanand2794
@senthilanand2794 3 ай бұрын
இது போன்ற தொழில் நுட்பம் சார்ந்த இசை ஆராய்ச்சிகள் மிக புதுமையாக உள்ளது. சூழ்நிலையின் ஜீவனை இசையால் கொணர ராஜா ஓரு இடை கருவியாய் செயல்பட்டது கடவுள் நமக்களித்த பாக்யம்.
@MusicLoverMars
@MusicLoverMars 3 ай бұрын
Nice explanation.
@rvchary6644
@rvchary6644 3 ай бұрын
LOVELY SIR .. I ENJOYED 😉 RAGADEVAN OMG ! YOU ARE DOING A SERVICE TO THE MUSIC LOVERS .. GOD BLESS YOU SIR 🙏
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
God bless 🙏. Thank you!
@iamak3
@iamak3 3 ай бұрын
Wow … excellent job Sir … your way of presentation making an ordinary person into a music expert… apart from that அபாரமான ரசனை … அணு அணுவாக ஆழமாக ரசிக்க வைக்கிறது … அட்டா இத்தனை இனிமையா இந்த பாடல் என்று வியக்க வைக்கிறது … ஒரு ரசிகன் இசையப்பாளருக்கு நன்றி சொல்லும் மனோநிலையை உருவாக்கும் அதே சமயத்தில் , இசையபைப்பாளர் இப்படி ஒரு ரசிகனை உருவாக்குயதற்கு உங்களுக்கு நன்றி சொல்லும் மனோபாவத்திற்கு சென்றால் ஆச்சரியமில்லை 🎉
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மனம் tired ஆகும்போது சில comments screenshot எடுத்து வைத்து பார்த்துக் கொள்வேன். புது தெம்பு வரும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏😇💕🙏
@venki22374
@venki22374 3 ай бұрын
Wow. Appreciate your analysis and explanation SIR. I always have respect for people who know of our " legend music" god's value. Thank you
@RRRR-dj1yb
@RRRR-dj1yb 3 ай бұрын
Nicely decoded sir thank you
@MrPahirathan
@MrPahirathan 3 ай бұрын
Hat's off, Sir❤ From Canada.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Awesome! Thanks so much 🙏💕🙏
@mothilalbapu348
@mothilalbapu348 3 ай бұрын
Great Analysis ❤. Even Raja Sir might not have taken such time to finish the full composition of this song. Nice rendition.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Hahahaha he takes only five minutes.. my time taking is due to shooting my talk, multiple takes, editing, getting safe images, rendering output etc..
@ajithanbharathy6980
@ajithanbharathy6980 3 ай бұрын
Super.boss
@jegadeesanselvaraj
@jegadeesanselvaraj 3 ай бұрын
World class...
@shaantberg
@shaantberg 3 ай бұрын
Great great song and unimaginiable backing section from Raja sir.🙏. Thanks na for spending lots of hours and making us listen the nuances.💕💕
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thanks so much shanth 💕💕💕
@user-ew8yg1us6c
@user-ew8yg1us6c 3 ай бұрын
The Great music genius Ilayaraja sir
@vasuv899
@vasuv899 3 ай бұрын
ivalo naal indhe song yetho oru feel rasichi rasichi kettu irruken... aana unge video laa yen arivu kanneh thiranthutingeh... andhe manushan music la pesi irrukaru...
@MrKalivaradhan
@MrKalivaradhan 3 ай бұрын
Nice to watch. Thanks for demonstrating the layers,especially the bass. It would be great if you post one specific video only for his bass arrangements. Long live Raja sir.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thanks you! Will try one day..
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 3 ай бұрын
வணக்கம் சார் உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருந்த நான். நன்றி
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
வணக்கம் சார், மிக்க நன்றி 🙏
@ramuthandi
@ramuthandi 3 ай бұрын
Lucid explanation sir.
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 3 ай бұрын
நன்றி , சிறப்பு
@rajalakshmanan1749
@rajalakshmanan1749 3 ай бұрын
Simply superb! Looking forward to longer videos where you can tell us more about bass guitar
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you!!
@vinodvt2777
@vinodvt2777 3 ай бұрын
great Raja
@dhakshinamoorthi8354
@dhakshinamoorthi8354 3 ай бұрын
Sir we are very lucky to hear.i salute to your analysis. Thankyou sir.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Very kind of you, thanks so much 🙏😇🙏
@krishnamurthi5265
@krishnamurthi5265 3 ай бұрын
Sir, I really appreciate your facial expressions. Hats off!! May God bless you for giving me this happiness
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Haha yes, his music impacts me that way.. very kind of you, thank you 🙏😇🙏
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
God bless 🙏
@MangalamkaathaAyyanar
@MangalamkaathaAyyanar 3 ай бұрын
❤❤❤❤❤❤
@elangovand7909
@elangovand7909 3 ай бұрын
Raja sir God of music
@ajaybaskar2915
@ajaybaskar2915 3 ай бұрын
Sir wonderful I bow for your 30 hours spent on behalf of us
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you so much! Mostly on editing, multiple takes of talking, finding resources etc.. 🙏😇🙏
@KannanArjunan
@KannanArjunan 3 ай бұрын
great work sit!!! Pls provide more videos like this. Thanks.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Sure, thank you 🙏
@karthikbala8300
@karthikbala8300 3 ай бұрын
யாரப்பா நீங்க❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
💕💕💕😇😇😇🙏🙏🙏
@SaiSuryaElango
@SaiSuryaElango 3 ай бұрын
சூப்பர் sir very great service you do to learn about music❤
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
My pleasure, thanks so much 🙏💕🙏
@siriyak.s442
@siriyak.s442 3 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
மிக்க நன்றி 🙏😇🙏
@ramkumar-xf2lp
@ramkumar-xf2lp 3 ай бұрын
அருமை... இனிமை... பெருமை.
@victoriawilliam7066
@victoriawilliam7066 3 ай бұрын
Arumai
@ananthram5864
@ananthram5864 3 ай бұрын
So detailed is your analysis sir. Hats off. You have put in lot of efforts to simply unravel all the nuances. I am mad after Raja sir's songs. Your demo has made to observe such details in all the song and appreciate the hitherto-hidden minute details. Please continue to make us appreciate all the songs. Thanks
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Very glad! Yes, his compositions can be enjoyed at different resolutions.. Thanks so much 🙏😇🙏
@venkatgalfar
@venkatgalfar 3 ай бұрын
Wow... Final bit is superb. Suppressing singers voice and elevating bgm, i could listen & enjoy every instruments being played against what you narrated.. Do continue bro.❤ Oman
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thanks so much! Very glad!! 🙏😇🙏
@yuvanprakash2798
@yuvanprakash2798 3 ай бұрын
அருமை அருமை அருமை ❤
@Maha-ri3xp
@Maha-ri3xp 3 ай бұрын
I am having first edition Shankar audio cd of Guna film sir.... Excellent wav quality
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
That is awesome to know!! Super!!
@balakrishnan4749
@balakrishnan4749 3 ай бұрын
Super
@joshuajordan865
@joshuajordan865 3 ай бұрын
Excellent sir your explanation
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you 🙏😇🙏
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 3 ай бұрын
Respect .
@rajagujaraja
@rajagujaraja 3 ай бұрын
நயம். அருமை சார். இது எந்த வித equaliser software sir?
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
FL Studio.. sound engineering program..
@ssjumbo
@ssjumbo 3 ай бұрын
Brilliant. Thanks for taking the time to educate. Have to listen to this song another1000 times with this new knowledge
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Oh thats wonderful.. I had to cut a lotttt to keep it intact.. the pizzicato, double bass, marimba, vibraphone.. three different kinds of keyboard sounds.. phew.. one day workshop level song! 💕
@ssjumbo
@ssjumbo 3 ай бұрын
Sir, Please do analysis on ennule ennule. And the bass lines alone on solla solla enna perumai from ellam inba mayam. Thanks
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
@srinivasanseshadri4966 லிஸ்ட்ல added sir! Thank you!
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 3 ай бұрын
யப்பா சூப்பர்
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 3 ай бұрын
நன்றி சார்🙏
@praddeeshm
@praddeeshm 3 ай бұрын
Wonderful job sir ❤
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thanks so much 🙏💕🙏
@saravananj7585
@saravananj7585 3 ай бұрын
Great work sir 😊
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thanks so much 🙏😇🙏
@mksekarsbt
@mksekarsbt 3 ай бұрын
Good work Sir ❤
@nagendransubbaiah6182
@nagendransubbaiah6182 3 ай бұрын
Well done sir
@bharanirajarao
@bharanirajarao 3 ай бұрын
Sir, Please analyze O VASANTHA RAJA From Neengal kettavai. It is one of unbeleavable composition of IR.
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Will add to the list (which is naturally loooong) 🙏😇🙏
@streetyflowers8036
@streetyflowers8036 3 ай бұрын
Awesome ❤🎉
@lieocharles6486
@lieocharles6486 3 ай бұрын
God bless you sir
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Very kind of you. Thank you. God bless 🙏 (அவரை சொன்னீங்களோ 🤔.. அப்பவும் பெரிய மகிழ்ச்சிதான்.. 🙏💕🙏)
@KanagaManiyan
@KanagaManiyan 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ashokkumar-lz9gu
@ashokkumar-lz9gu 3 ай бұрын
Super ❤❤ ❤️
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you 🙏💕🙏
@GB_360
@GB_360 3 ай бұрын
Super. G
@bharanirajarao
@bharanirajarao 3 ай бұрын
Sir, please analyze the song PAATTU THALAIVAN PADINAL from IDHAYA KOVIL. This song has amazing combinations of mainly bass guitar, drums ,strings, acoustic guitars. I wish you can do this...
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
I will add to list sir.. Thank you!!
@halilrahman2646
@halilrahman2646 3 ай бұрын
❤❤❤❤👍👍👍🙏🙏🙏
@nandakumarsaranya4596
@nandakumarsaranya4596 3 ай бұрын
Semma
@ronaldherman9018
@ronaldherman9018 3 ай бұрын
Thanks lot.....gbu
@erssiva490
@erssiva490 3 ай бұрын
Subscribe pannitan
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you!!
@rajgandhi85
@rajgandhi85 3 ай бұрын
Sir I understand your concern about timing of the video. You can fit in 12 to 15 mins sir. Not lesser than that
@rasanaitalks
@rasanaitalks 3 ай бұрын
Thank you. I will keep that in mind. Very kind of you!
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Bangalore public opinion  Ilayaraja vairamuthu issue #bangalore #Maestro #vairamuthu #Ilayaraja
21:01
Adhigaaram அதிகாரம்
Рет қаралды 14 М.
Ilaiyaraaja live composing - Classical Pianist Reaction
8:35
Lidia Kotlova - Music of India
Рет қаралды 506 М.
தம்புரா bgm | மலரே பேசு | Ilaiyaraaja | BGM Decode
8:01
Rasanai Talks (தமிழ்)
Рет қаралды 6 М.
Adil - Қызым | Official Music Video
3:39
Adil
Рет қаралды 1,7 МЛН
Sevinch Ismoilova - Xayollarim (Konsert version)
3:38
Sevinch Ismoilova
Рет қаралды 2,9 МЛН
MEOVV - ‘MEOW’ M/V
2:55
THEBLACKLABEL
Рет қаралды 15 МЛН
Еңсем менің
3:49
Нұрбахыт Қарағай - Topic
Рет қаралды 298 М.
Не жүріс
2:59
Қанат Тасхан - Topic
Рет қаралды 131 М.
Bones & Eddy Baker - LooseScrew (DIEEZ REMIX)
7:10
DIEEZ
Рет қаралды 2,9 МЛН